பாரதிதாசன் காட்டும் பெரியார் பேராற்றல் I புலவர் செந்தலை ந.கவுதமன் I Senthalai Gowthaman

Sdílet
Vložit
  • čas přidán 5. 05. 2024
  • பாவேந்தர் அறிமுகத் தொடர் -2 I சூலூர் பாவேந்தர் பேரவை

Komentáře • 11

  • @muthunilavan6714
    @muthunilavan6714 Před 2 měsíci +4

    பெரியார், பாவேந்தர் பற்றிய தகவல்களைச் சொல்வதில் உங்கள் பேராற்றல் தெரிந்தது🤩👍👏🏼🤝

  • @Savioami
    @Savioami Před 2 měsíci +2

    இந்த நீண்ட உரை எனது மற்றும் நம் இன வரலாறு. செந்தலை கெளதமனார் பாதங்களுக்கு இளவலின் வணக்கங்கள்🖤🖤🖤🖤

  • @sarojailangovan9669
    @sarojailangovan9669 Před měsícem +1

    வரலாற்றை எங்கள் மனத்தில் செதுக்கிவிட்டீர்கள் ஐயா. மிக்க நன்றி.

  • @mekalapugazh6192
    @mekalapugazh6192 Před měsícem

    எவ்வளவு தகவல்கள்..தகவல் சுரங்கம் இந்த அய்யா செந்தலை கவுதமன்..அய்யாவின் சமூகப் பணி சிறக்க நீடு வாழ விருப்பம்..👍👌👏👏🙏

  • @vijaicrazybeastgamer9920
    @vijaicrazybeastgamer9920 Před měsícem

    வாழ்க பெரியார் பெரியார் வளர்க திராவிட மாடல் அரசு. ஐயா கவுதமன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகள்.

  • @masterchennai6887
    @masterchennai6887 Před 22 dny

    நன்றி. ஐயா❤

  • @ganesanperiyasamy1350
    @ganesanperiyasamy1350 Před 2 měsíci

    மிகச்சிறப்பான வரலாற்றுச் செய்திகள் அடங்கிய உரை! புலவர் அய்யா அவர்களுக்கு உள்ளம் நிறைந்த நன்றிகள் !
    -மும்பை பெ.கணேசன்.

  • @ramalingamchinnakannu4236
    @ramalingamchinnakannu4236 Před 2 měsíci

    ஐயா 🙏

  • @supisaravanan6855
    @supisaravanan6855 Před měsícem

    ❤❤❤❤❤

  • @abdulrahim-co3gi
    @abdulrahim-co3gi Před 2 měsíci

    👍🏼

  • @user-wy2cc4bn8o
    @user-wy2cc4bn8o Před 2 měsíci

    நாம் யாரென உணர்த்திய அய்யா தங்கள்உரைஇளைய சமூகத்தைஎழுச்சிப்பெறவைக்கும் இன்னும் பேசுங்கள் அய்யா தமிழினம் யார் என்பதறிய உதவும் கலைக்களஞ்சியம் நீங்கள் நன்றி அய்யா வணக்கம்