உலகை ஆண்ட பரம்பரையின் கதி என்ன? | Dr. Shalini | சாதி - ஒரு புரிதல் | India Younited

Sdílet
Vložit
  • čas přidán 14. 01. 2023
  • ஐடியாக்களும் அஷ்டமா சித்திகளும் | Part 4
    சாதி - ஒரு புரிதல் is a series of workshops initiated by Sasikant Senthil IAS (R). In the same series, India Younited NGO organized a workshop with Dr Shalini to understand caste with a psychological approach.
    This video is fourth part of the series.
    ஆண்ட பரம்பரை என்று ஒன்றை பற்றி அடிக்கடி பேசி வருகிறோம். உலகை ஆண்ட பிரிட்டிஷ் ஆண்ட பரம்பரையின் நிலை என்ன என்பதை மனநலமருத்துவர் முனைவர் ஷாலினி அவர்கள் விளக்குகிறார்.சாதி பற்றிய ஆழமான புரிதலை ஏற்படுத்துகிறார்.
    தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய காணொளி.
    Part 1 of Dr Shalini Workshop ஐடியாக்களும் அஷ்டமா சித்திகளும்'
    சிந்தனை செய்வது எப்படி?
    • நல்லா யோசிப்பது எப்படி...
    Part 2 of Dr Shalini Workshop ஐடியாக்களும் அஷ்டமா சித்திகளும்'
    நான் யார் ?
    • who am I? | Dr. Shalin...
    Part 3 of Dr Shalini Workshop ஐடியாக்களும் அஷ்டமா சித்திகளும்'
    நாம் யார்? எங்கிருந்து வந்தோம்?
    • நாம் யார்? எங்கிருந்து...
    Click below links to watch full video of the workshop by Sashikant Senthil Ex-IAS
    Key Videos
    • இந்த 7-ம் சேந்ததுதான்...
    • ஆழ்மனதில் ஒளிந்திருக்க...
    Full workshop about caste
    சாதி ஒரு புரிதல் | பகுதி 1 :
    • சாதி - ஒரு புரிதல் | ப...
    சாதி ஒரு புரிதல் | பகுதி 2 :
    • சாதி - ஒரு புரிதல் | ப...
    சாதி ஒரு புரிதல் | பகுதி 3 :
    • சாதி - ஒரு புரிதல் | ப...
    சாதி ஒரு புரிதல் | பகுதி 4 :
    • சாதி - ஒரு புரிதல் | ப...
    Call us to conduct such free workshops in your area 8073098940

Komentáře • 90

  • @newstage835
    @newstage835 Před rokem +5

    என் குடும்பத்தோடு அமர்ந்து இந்த காணொளி காண விருப்பப்படுகிறேன் ❤

  • @pasupathykarigalan8510
    @pasupathykarigalan8510 Před rokem +12

    அறிவார்ந்த பகுத்தறிவு சார்ந்தகருத்து தொடருட்டும் உங்கள் உறை

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 Před rokem +7

    உட்க்கார்ந்து பேசுங்க அம்மா நீங்க நடந்துட்டே பேசுறது பார்ப்பவர்கள் கவனம் சிதறுகிறது....ஆனால் சிறந்த கருத்துகள் நிறைய இதுபோல் பள்ளிக்குழந்தைகளுக்கு எடுத்துச்சொல்ல டாக்டர் முன் வரவேண்டும்

  • @ponnoliyanchelliah885
    @ponnoliyanchelliah885 Před měsícem

    மிகவும் சிறப்பான lecture எந்த ஆணாலும் பதில் பேச முயாத ஆணித்தரமான வாதங்கள் excellent madam

  • @elangovanh6250
    @elangovanh6250 Před rokem +6

    Shalini akka speech super👌👌👌👌👌

  • @ourschool4778
    @ourschool4778 Před rokem +3

    அறிவு இருந்தால் இதர பின்தங்கிய மற்றும் பின்தங்கிய மக்கள் ஒற்றுமையாக, முன்னேறிய மக்கள் அனைவரும் அன்புடன் வாழ்வார்கள்

  • @ourschool4778
    @ourschool4778 Před rokem +3

    அறிவு மேடம்

  • @muru916
    @muru916 Před měsícem

    அறிவார்ந்த உரையாடல் உங்கள் பணி சிறக்கட்டும் தோழர்.வாழ்த்துக்கள்.

  • @pumamaheshwari6698
    @pumamaheshwari6698 Před rokem +7

    அருமையான பதிவு மேடம் நன்றி

  • @EvangelicalEra7445
    @EvangelicalEra7445 Před rokem +9

    சூப்பர் டாக்டர் நன்றி

  • @tamilmurasu2020
    @tamilmurasu2020 Před rokem +16

    சிறப்பான பதிவு தொடரட்டும் வளரட்டும் வாழ்த்துகள்...... புத்தகங்களை வெளியிடுங்கள்

  • @ourschool4778
    @ourschool4778 Před rokem +3

    அறிவு இருந்தா மக்கள் குழு கலப்பு வேண்டும்

  • @sindhupandiaraj137
    @sindhupandiaraj137 Před rokem +12

    Really you are great mam, I am your big fan.

  • @gurumoorthy3251
    @gurumoorthy3251 Před rokem +3

    Dr.Shalini is the boon of Tamil Nadu

  • @nalinichandrasekaran9193

    She is great

  • @ourschool4778
    @ourschool4778 Před rokem +2

    மேடம், சிந்தனையை உருவாக்கம் சமூகத்தில் இருந்து உருவாக்க படுகிறது

  • @tajhaseena2641
    @tajhaseena2641 Před rokem +4

    சூப்பர்..

  • @kabilankabilan1299
    @kabilankabilan1299 Před rokem +8

    Eppothan guru channel pathen veral levela erundhuchu apadi nenchu..Inga vantha nenga Vera level mam....

  • @ourschool4778
    @ourschool4778 Před rokem +2

    You explained very well mam

  • @mselvarajraju1040
    @mselvarajraju1040 Před rokem +5

    Congrats Doctor

  • @stalinpasupathi208
    @stalinpasupathi208 Před měsícem

    Super speech mam

  • @vidhyav2830
    @vidhyav2830 Před rokem +1

    Mam உங்க spech பார்க்கனும் ரொம்ப ஆசை யா இருக்கு

  • @ourschool4778
    @ourschool4778 Před rokem +1

    செம்மை மேடம்

  • @mahamuniyappan3841
    @mahamuniyappan3841 Před rokem +2

    Superb Thozhar 🤝👏🤝🤝🤝🤝🤝👏👏🤝👏🤝

  • @nerudasc9447
    @nerudasc9447 Před rokem +5

    Super

  • @ajithkumarvlogger7821
    @ajithkumarvlogger7821 Před rokem +3

    Arumai

  • @sivakash7
    @sivakash7 Před rokem +5

    I'm waited mam speach

  • @aram-6450
    @aram-6450 Před rokem +2

    Super mam

  • @psprakash966
    @psprakash966 Před rokem +1

    Onion First Layer, Crypto

  • @janania5876
    @janania5876 Před rokem +1

    👏👏👏super mam

  • @sudhasubbiah7654
    @sudhasubbiah7654 Před rokem +1

    Mam very nice

  • @thirulogagunaventhiapkanda3345

    Agreed that we have to think logically and responsibly for our lives with learning the new technologies and new updates but we must stick to our ancestors knowledge about Humanity and spirituality in order to live a balance life
    Not all from the Western world is good in fact the western world has done alot of research about India cultural practices and spirituality and Teaching their own people with our Indian. Knowledge and spirituality.
    Only Indians have this Knowledge about how to live in Balance.
    The western world does not believe in Nature well being from the beginning but Indian " s have been given importance to nature as it's our Believe system.
    Now the west is talking about climate change and green world something we Indians already practicing but not fully.

    • @ecobuddyindia3028
      @ecobuddyindia3028 Před rokem +1

      Use intelligence and choose everything from every culture. Thats all

  • @vedhaasanandh2835
    @vedhaasanandh2835 Před rokem

    மக்களை பாகுபடுத்தி பிரித்தாளும் சதி என்பதன் வெளிப்பாடு தான் சாதி ஆகும்

  • @durgadevinataraj
    @durgadevinataraj Před rokem +5

    ❤️❤️

  • @johnrose8549
    @johnrose8549 Před rokem

    Opportunism without affecting the eco system

  • @kaliappanraviravi2220
    @kaliappanraviravi2220 Před rokem +1

    Dr.Shalini akaa! Vanakkam! You are great! Ninga peri peri vidayangal pathi romba arumai yaa sol reeho. Veri good. Aanaa, makkal ku ithu lam piree maa nu eniku therla, bcz. naadu naasamaa poyi kedaku. Ninga solrathu pireera alavukku makkaluku moola irnthaa naadu eppovo munneri irkum. Eniku oru doubt...eniku oru unmai therinjaa honum. Intha vaiyila... thalaa la...... thodee la porntha arivu jeevi saambraani pulleengo yaar? Ippo namma naatla enga irikainga? Avaa namma naatla eppo vandaaho? Avukala epD adyaala kandu pudkarthu? Nammada naatla antha dangerous vishami aliens kala makka epD uttu vachir kaa ho? Naattukku aabathu illayaa?Itharku vilakkam sola midee maa? Ungal ku romba nandree!

  • @ecobuddyindia3028
    @ecobuddyindia3028 Před rokem +6

    👏👏👏👏👏👌👌👌👌👌

  • @CarolKishen
    @CarolKishen Před rokem +1

    Like Proffeser...

  • @ourschool4778
    @ourschool4778 Před rokem

    Upgradation required everywhere madam

  • @ezhilmalini7903
    @ezhilmalini7903 Před rokem +1

    ஆண் இன்றி பெண் இல்லை பெண் இன்றி ஆண் இல்லை என்பதை மதம் பல ஆண்டுகளுக்கு முன்னரே சொன்னது.

  • @sureshraja249
    @sureshraja249 Před rokem +8

    Love you mam ithu nan solala en hormones solla vaikuthu🤣🤣🤣

  • @saraswathis815
    @saraswathis815 Před 9 měsíci

    Varnashram karmum

  • @rowarss781
    @rowarss781 Před rokem +6

    ஷாலினி அருமை சூப்பர் மூளை அருமையான மூளை

  • @saravanap8350
    @saravanap8350 Před rokem +1

    i love mam

  • @sudhasubbiah7654
    @sudhasubbiah7654 Před rokem +1

    Parents solla vendiya ellavatraium neegal sollurenga

  • @ourschool4778
    @ourschool4778 Před rokem

    Love you mam

  • @Halimah1301
    @Halimah1301 Před 11 měsíci

    Dr Shalini. FYI man never came from any animal. Man was created by God with 7 types of clay. Woman was created from man's rib. As a doctor you should know the man is short of one rib. Everything in the world and the whole universe was created by God. I agree with your logic about caste system. God didn't create caste. Only man and woman. With all other existing things before man.

  • @ourschool4778
    @ourschool4778 Před rokem

    குந்தி திரௌபதி செம்மை கதையாடல்

  • @karthinidhi9810
    @karthinidhi9810 Před rokem +4

    பெண்களின் கருமுட்டை பற்றி சித்தர் சிவவாக்கியர் நிறைய பேசியுள்ளார். அவரது காலம் பதினோராம் நூற்றாண்டு.

    • @chill_world
      @chill_world Před rokem +1

      இப்பொழுது சித்தர்கள் இருந்தால் அவர்களின் கண்டுபிடிப்புகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அறிவியல் கேள்வி கேட்டு கொண்டே இருக்கும்.

  • @EvangelicalEra7445
    @EvangelicalEra7445 Před rokem +2

    விபசாரமான வார்த்தை தான் ஜாதி

  • @devindran2780
    @devindran2780 Před rokem +1

    Diversity possible within the single large gene pool. But there are possibilities to get adulterated unwanted features from mingling gene pool.

  • @rjshksv8831
    @rjshksv8831 Před rokem

    எனக்கு எப்படி ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தை அல்லது இரண்டு குழந்தை பிறக்குது என்பது விளக்கவும் உண்மையை சொல்லுங்கள்

  • @ourschool4778
    @ourschool4778 Před rokem +1

    நால் வர்ணம் நிலையை உணர்ந்து கொள்ள அறிவு வேண்டும்

  • @1kv2ish
    @1kv2ish Před rokem +5

    Don't take too much time uploading.
    Consistency and continuity makes the channel grow.
    This method would make viewers forget the content

    • @ytadltspv
      @ytadltspv Před rokem

      xcuse me? they're doing us a big favor with the uploading. its upto us to remember or review the previous drops to keep up. we're one hell of a lazy people, thats the issue

    • @1kv2ish
      @1kv2ish Před rokem

      @@ytadltspv yov, po ya orama..
      I'm talking with a creator/strategist to reach a bigger audience.

    • @ytadltspv
      @ytadltspv Před rokem +1

      @@1kv2ish point taken but sarthaan poaya

  • @prabinprabhakar4687
    @prabinprabhakar4687 Před rokem +1

    Dude times have changed ....stop saying the same thing that happened in early days...

  • @ShaKing_037
    @ShaKing_037 Před rokem +1

    Paaathi Darwin sonna concepts… My uncle is ur patient … she is total feminist 🤮🤮🤮

  • @tamils4436
    @tamils4436 Před 6 měsíci

    Lulu group

  • @dorairajmichael1462
    @dorairajmichael1462 Před rokem

    Look at America to admire the miracle of INTER-BREEDING, rather than INTRA-BREEDING!!!!!!

  • @qmax4288
    @qmax4288 Před rokem +2

    தமிழர் பண்பாடு கலாச்சாரம் சரியா தெரிஞ்சிக்காம நல்ல உலறல்.
    நடுவில் நடந்த பார்ப்பனிய சொதப்பல்கள் வைத்து தொன்மையான தமிழர் அறிவியல் ஆன்மீகம் பற்றி கேவலமா நினைத்து ஒரு சொற்பொழிவு.
    ஷாலினியை இப்படி வடிகட்டின ........

  • @user-qp9sj4gw1u
    @user-qp9sj4gw1u Před rokem +1

    She completely ignored ayurvedha, agriculture, superior architecture of temples, astrology, our art, culture and portraying us as ppl who were just half nude. Ofcourse the European who had to even wear gloves and boots because of cold weather couldn't understand our way of dressing during olden times, and thought everything is wrong with us. But atleast now ppl should understand it that our way of dressing was wise and we were not plagued by Victorian ways of covering every inch of our skin. She completed skipped all of this. Even if British didnt come we would have all achieved these things like china and japan without getting colonised and plundered. They have all developed even more than us. Because we had trade we would have learnt them and would have introduced it here. Now the westerners are not covering their skin and following many of Indian spiritual ideas

  • @santhosh97341
    @santhosh97341 Před rokem +7

    Simply waste

    • @andoovellayan
      @andoovellayan Před rokem +8

      If you can't understand science, it's simply a waste.

    • @santhosh97341
      @santhosh97341 Před rokem +1

      @@andoovellayan saringa Newton.......🤣🤣🤣

    • @sureshraja249
      @sureshraja249 Před rokem +3

      Ohh apadiya eppadi waste nu explain pannunga scientist

    • @rudramohesh
      @rudramohesh Před rokem +3

      @@sureshraja249 she solely speaks things based on feminist point of view , she herself is suffering from her own sexuality, she bends logics based on her delusions and beliefs, she is still a novice , can be a pro if she gets out of box

    • @sureshraja249
      @sureshraja249 Před rokem +5

      @@rudramohesh i need proofe avanga sonnathu science artical ah iruku naraya books la iruku avanga onnum avangale sollala antha alavu avanga arivaliyum illa but avanga sonnathu scientifally prooved...