அவ்வளவு கடுமையான விஷமா இந்தச் செடி? | Nerium oleander poisonous plant | அரளிச் செடி விஷம்

Sdílet
Vložit
  • čas přidán 16. 05. 2024
  • In this video we talk about a poisonous plant kill a girl in kerala. How its poison works, How to avoid this poison, And Ect...,
    Proofs of poison:
    www.ncbi.nlm.nih.gov/pmc/arti...
    www.sciencedirect.com/topics/...
    Also follow us on:
    Twitter: / streetlight_sci
    Instagram: / streetlightscience
    Telegram: t.me/streetlightscience
    Whatsapp: whatsapp.com/channel/0029VaCN...

Komentáře • 357

  • @s.perumals.perumal4808

    கோயில் கருவறையில் இருந்து பூ,மற்றும் மாலை பக்தர்களுக்கு வழங்குவது இயல்பு இது ஒன்றும் உணவு இல்லை பிரசாதம் வீட்டிற்கு கொண்டு வந்து பூஜை அறையில் வைக்க வேண்டும். பூக்களை உண்ணக்கூடாது .

  • @Kalai_sara

    Super bro. எங்க வீட்ல இந்த செடி இருக்கு. பூஜைக்கு பயன்படுத்துவேன்.எனக்கு 3 வயசு பையன் இருக்கான். நானும் அவனும் தான் பறிப்போம். இதோட நச்சு தன்மை தெரியாம விளையாட்டா இருந்துட்டேன். இனிமேல் ஜாக்கிரதையா இருக்கனும். ரொம்ப நன்றி.

  • @Ganesan-lk2tc

    மஞ்சள் கலர் கூம்புவடிவ பூ அது தான் விஷதன்மை அதிகம் விதை உள்ளே பருப்பு இருக்கும் அதுவெறு வயிற்றில் உண்டால் மரணம் நிச்சயம்.

  • @vetrivelmurugan1942

    இது அரளிப்பூ என்று அனைவருக்குமே தெரியும் அறிவுள்ள ஒருவர் இந்த பூவை சாப்பிடுவாரா மூடநம்பிக்கையால் இதை சாப்பிட்டு உயிரிழந்தால் அதற்கு இறைவன் எப்படி பொறுப்பு ஆவார்

  • @sivasanthakumari8104

    பூவை எதற்கு உண்ணவேண்டும்.. பிரசாதம் என்றாலும் தேங்காயை சாப்பிடுவோம் ஓட்டை தூக்கி போடுவோம் வாழைப்பழத்தை சாப்பிடுறோம் தோலை தூக்கி போடுறோம் எதை செய்யணும் என்ற ஒரு அளவு இருக்குல்ல..

  • @jayasankarichinnaraja6116

    இந்த மலர் நச்சுத்தன்மை உடையது என்றால் இம்மரம் பரவலாக காணப்படுவது ஏன்?

  • @srinivasanvasan63n26

    தலைப்பை மாற்றுங்கள்

  • @parameswariravi4719

    இந்த அரளி பூ விசமா என்று தெரியவில்லை ஆனால் தங்க அரளி என்று சொல்லும் அரளி பூ காய் அதை சாப்பிட்டா சங்கு தான் அந்த பூ ஏன் சாப்பிடனும் இப்ப ஏ இப்படி

  • @sivakumar-hs6qj

    பூவந்துபூஜைக்குதான்தின்பதற்கல்ல.அரளிஎன்றாலேவிஷம்தான்ஆனால்இறைவனுக்குபிடித்தபூஅரளிபூ.செம்பருத்திபூ.நான்ரத்தசோககைக்குவெந்நிரில்போட்டுகுடிக்கிறேன்.மிகமிகபயனுள்ளது...

  • @user-cl2el1vk1x

    செவர்லி பூ எந்த பூத்தும் இல்லை

  • @MohamedAli-fh2mn

    உங்களுடைய முக்கியமான நல்ல ஒரு தகவலை கேட்கும் போது பின்னணி இசை இடையூறாக இருக்கின்றது

  • @chandrasekaranchandrasekar5047

    மிகவும் தெளிவான விளக்கம் அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் சார்.

  • @kannammalisha346

    நீங்கள் சொல்வது முற்றிலும் சரி தான்.

  • @vasantha6176

    வீட்டுக்கு அருகிலோ அல்லது வீட்டிற்கு வெளிபுறமோ , இந்த பூச்செடியை வைக்க கூடாதுன்னு சொல்லி இருக்காங்க. குழந்தைகள் வாயில் வைக்கலாம். அல்லது இது போன்ற தவறுகள் நடக்கலாம் ன்னு சொல்லி இருக்காங்க. ஆனால் இப்போ அதெல்லாம் யாரும் கேட்பது இல்லை. வீட்டின் வாசலில் இருபுறமும் இந்த செடியை வெச்சிடறாங்க அழகுக்காக. நன்றி ப்பா.

  • @ramalingamindia4007

    தகவலுக்கு நன்றி

  • @user-sd2kz4oc6w

    தெளிவான, சிறப்பான விளக்கம்! இவ்வகையான மலர்களை எந்த காரணத்துக்காகவும் பயன்படுத்த அனுமதிக்க கூடாது!

  • @ManiKandan-pb2pb

    அதிகமாக கோயில் பயன்படுத்தும் பூ இந்த செவ்வரளி மலை

  • @mohanasundarid3410

    மிகவும் பயனுள்ள பதிவு.நன்றி

  • @geetharamakrishnan3666

    Informative. Thanks

  • @nandhu9550

    கண்டிப்பாக இன்னும் தகவல் வென்றும் அண்ணா.. ❤️