கோபிநாத்திடம் வாய குடுத்து வாங்கி கட்டிகிட்ட பெண் 😂 | Neeya Naana Latest troll video

Sdílet
Vložit
  • čas přidán 9. 11. 2023
  • கோபிநாத்திடம் வாய குடுத்து வாங்கி கட்டிகிட்ட பெண்
    PART 1.
    • என்னோட Girlfriend-ah க...
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting. news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    This video has no negative impact on the original works. This video is also for teaching purposes. We have only used bits and pieces of videos to get the point across where necessary.
    We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please send email to me at ( trollmittai2@gmail.com ) if you have any concerns
    #neeyanaana #neeyanaanalatest #neeyanaanalatesttroll
  • Komedie

Komentáře • 207

  • @johnjosephprabhujosephraj4637

    Love-னா என்னானு தெரியாமலே என்னமோ மற்றவங்களுக்கு disturbபண்ணிக்கிட்டு திரியுதுங்க...இந்த energy-ய ஆக்கப்பூர்வமா use பண்ணிருந்தா எல்லாருமே high class ஆகிருக்கலாம்.... இவங்களால உண்மையான கணவன் மனைவி அக்கா தங்கை கண்ணோட்டம் சந்தேகப்படும்படி பாத்துட்டுப் போறாங்க....

  • @johnjosephprabhujosephraj4637

    இந்த தலைமுறைய கெடுக்கறதே இந்த media shows தான்..

  • @abishaket.r4987
    @abishaket.r4987 Před 14 dny +8

    3:11 jajagan....🤣🤣

  • @guru4260
    @guru4260 Před měsícem +75

    Gopinath paavam, innum ivunungala lovers nu nambitu irukaru

    • @ponnammal3372
      @ponnammal3372 Před měsícem +2

      Ithu palaya neeya nana 2010 to 2016 la irukum palaya set model ithu

  • @guruvishnu9193
    @guruvishnu9193 Před měsícem +38

    Road la, bus la, park la ivanunga imsai thaanga mudila da ..😂

  • @Tamizh0796
    @Tamizh0796 Před měsícem +24

    Love pana..Edam thedura mathiri therla..😂😂

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Před 5 měsíci +23

    தலைப்பில் ஆயிரம் தப்பு 😂😂 டைட்டில் சரியாக எழுதவும் 😂😂

  • @mani8285
    @mani8285 Před měsícem +8

    Gopinath Mind voice: This is My Territory Ma

  • @Mystylecooking2021
    @Mystylecooking2021 Před měsícem +6

    Evanga love பண்ணுறதுக்கு place ketta parava Ella.... But😂😢😅😊

  • @arivalaganari8368
    @arivalaganari8368 Před 12 dny +1

    காதல்ங்கறது காசு இல்லாம காமத்தை பரிமாறிக்கிறது தான் காதல்

  • @user-rg3wf8gg4t
    @user-rg3wf8gg4t Před měsícem +3

    Elaam love panna caste mix agum , dowry yeapdi vangurathu😂😂😂

  • @hariniakilcreations
    @hariniakilcreations Před měsícem +9

    6:41 😂😂😂😂

  • @mohamedyousuf7070
    @mohamedyousuf7070 Před 20 dny +1

    Sajahan ❌ Jajahan ✅

  • @velarasang5407
    @velarasang5407 Před měsícem +6

    இதுக்கு பேரு மாமா வேலை

  • @sundaresansundaresan6695
    @sundaresansundaresan6695 Před 29 dny +3

    காதலோ கல்யாணமோ திட்டமிட்டே 98% நடத்தப்படுகிறது.இதற்கு நாடு கலாச்சாரமெல்லாம் விதிவிலக்கல்ல.மாத வருமானம்தான் முதல் தகுதி

  • @Isaacraj1234
    @Isaacraj1234 Před 3 dny

    Driver - Naan driver sir.
    Gobi na mind voice- Apo rotta paathu otra baadu.

  • @balachandarr7786
    @balachandarr7786 Před měsícem +6

    Yeppa avangalukku eppdi lover oda coffee day other places poga vasadhi illayo adhe madhiri mathavangalukkum vasadhi illapa... Ellarum park beach dhan poranga aga irukkuravanga dhan kannula paduranga so avangala pesuranga.. Panakaran irukkura idathula endha samaniyanum saralama irukkuradhilla

  • @vinoth0430
    @vinoth0430 Před měsícem +3

    Vera level gowtham sir

  • @user-ys3kb3tb7v
    @user-ys3kb3tb7v Před měsícem +19

    சும்மா பேசுறவனுக்கு boat க்கு அடியில என்னடா வேலை....

  • @SathishKumar-ng6mp
    @SathishKumar-ng6mp Před měsícem +17

    இந்த subject இப்போ தேவைதானா? ஏற்கனவே சமூகம் நாறிட்டிருக்கு..... கண்டனங்கள்.....

  • @r4raatz
    @r4raatz Před 2 měsíci +6

    richie kids are not looking like one of our own but the brown/black kids are looking like one. thats why

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 Před měsícem +27

    கல்யாணம் கட்டி கொண்டு கையை விட்டு நொண்டுங்க பார்க்கில் பொது மக்கள் கூடும் இடத்தில் எதற்காக 😂😂😂😂😂

  • @johnasisi4107
    @johnasisi4107 Před 2 měsíci +18

    Publicla lovers panra settaila,chinna pasanga,kettu poranga,😮🤔😎

  • @lowendgamerprabhu
    @lowendgamerprabhu Před 14 dny +2

    Episode no.....😅

  • @muralishankar8342
    @muralishankar8342 Před měsícem +3

    டேய் டேய் lovers னு நீங்க பண்றதுல தெரியும் da. யோகா அங்கிள் சின்ன வயசுல எவ்ளோ பன்னிருப்பாரு. யோகா 😂 அவர ஏன் பா தொல்லை பண்ற நீ. நாங்கல்லாம் லவ் பண்றப்ப வெறும் பாத்துட்டு போறது தான். Bt அந்த லுக் ல சாப்டியா, நல்லாயிருக்கியா னு நெறய பேசுவோம். 90's லவ் 😢

  • @hariharansurya3053
    @hariharansurya3053 Před 25 dny +2

    Gopi thannai oru 🐍🔥 yaga unargirar

  • @kokilam1062
    @kokilam1062 Před 6 měsíci +10

    Gopinath sir speech vera level

  • @radya17
    @radya17 Před 4 dny

    Coffee shop ye afford panna mudiyadha unakku yedhukkuda love u

  • @AbdulJaleel-cz4dz
    @AbdulJaleel-cz4dz Před 23 dny +1

    கோபி நீங்கல்லாம்!¡!!!??? நல்லா வருவீங்க

  • @anbukarthik2343
    @anbukarthik2343 Před měsícem +69

    காதலர்கள் பேச இடம் தேடவில்லை. நோண்ட இடம் தேடுகிறார்கள்..

    • @karhthikthambiraj5441
      @karhthikthambiraj5441 Před měsícem +5

      avlothan un valarppu ...

    • @anbukarthik2343
      @anbukarthik2343 Před měsícem +9

      @@karhthikthambiraj5441 ஏன் உனக்கு நோண்ட இடம் கிடைக்கலயா..

    • @karhthikthambiraj5441
      @karhthikthambiraj5441 Před měsícem +9

      @@anbukarthik2343 Athan solitene pa.. ipdi pesurathu than un valarpu. Un pethavangala nenaichu rompa perumaiya iruku. Unaku onnu poraknum paru , athuku kaatu ithaiyelam.

    • @user-uf5sw3zq9o
      @user-uf5sw3zq9o Před měsícem +3

      Correct thala iam working tn police duty ku pogave pidikkala engappararu gagila thiriyuranga 😢😢😢

    • @nallathambi9922
      @nallathambi9922 Před měsícem

      Enna karthik pro onga amma oo thangachi entha mathiri thiricha romba happya erupanga thana

  • @smilysheeba5132
    @smilysheeba5132 Před 6 měsíci +8

    2:57 😂😂

  • @monke6669
    @monke6669 Před 17 dny +4

    These neeya naana troll channels should mention the episode details in description ffs, This episode number is Season 23 Episode 13, Privacy yay or nay?

    • @Memes_alert_
      @Memes_alert_ Před dnem

      Exactly ❤mention pannavae matrainga

    • @monke6669
      @monke6669 Před dnem

      @@Memes_alert_ Aama bro, kadupu thaan aagudhu, we should hit dislike if the channel is not mentioning episode details.

  • @jesudoss2593
    @jesudoss2593 Před 22 dny +2

    Jaajagan Ada gomala😂😂

  • @raviantonyclement3251
    @raviantonyclement3251 Před 22 dny +1

    காதல் என்னும் போர்வையை போத்தி கொண்டு கட்டில் சுகத்துக்காக தெருநாய்கள் போல் அழையும் காம பிசாசுகள்.
    வெட்டி சாய்க்க வேண்டும்.

  • @rajapriyan1983
    @rajapriyan1983 Před měsícem +6

    Just travel from beach to chengalpet in local train. See the atrocities of these people. They are doing all nonsense things in front of school students. They also started doing this now. So what you set as an example. Will you allow your kids to do this.

  • @greekwoods
    @greekwoods Před 17 dny +1

    8:11😂

  • @user-gx2mr8in9i
    @user-gx2mr8in9i Před 11 dny +1

    ஒரு க்காபி ஷாப்ல ஒரு பத்து பேர் ஐம்பது பேர் வாரதில்லயில்ல.

  • @nathinila2852
    @nathinila2852 Před měsícem +2

    Thank you sir

  • @geethabala3571
    @geethabala3571 Před 19 dny +1

    காதல் பன்ன எதுக்கு தனி இடம் உங்களுக்கு தனி இடம் வேணும்னா ரூம்போட்டுக்கோங்க பார்க் பீச் காபிடே எல்லாமே பொது இடம் தான் கல்யாணம் ஆனாலும் இதுபோன்ற இடத்தில் கட்டிபுரல்வது தவறு தான்

  • @tamilraja5646
    @tamilraja5646 Před měsícem +12

    gopi anna unga parvai romba theliva erukku
    vazhthukal anna

  • @veerangan5887
    @veerangan5887 Před 24 dny +2

    மீம்ஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய தடங்கல். இதுபோன்ற வீடியோ பைத்தியக்காரத்தனம். இதை தவிர்க்கவும்.

  • @jananikrish2289
    @jananikrish2289 Před měsícem +8

    What gopinath saying utter non sense......if his daughter shows public display of affection will he be ok with it .....

    • @velp5168
      @velp5168 Před měsícem +2

      ஆமாங்க வெண்பாட்ட சொல்லிச்சொல்லி வளர்ப்பாரு உபதேசம் ஊருக்குத்தான

  • @manirocks7095
    @manirocks7095 Před měsícem +2

    Episdoe pls?

  • @vikramkrishna8674
    @vikramkrishna8674 Před měsícem +5

    Ivanga lovenu solrathu , utkaanthu paesurathaa , illa mater panrathaaa

  • @swaminathangnanasambandam8071
    @swaminathangnanasambandam8071 Před 4 měsíci +5

    Gopinath 👍

  • @gyttgg5731
    @gyttgg5731 Před 23 dny +3

    காதல் என்பதெல்லாம் பொய். இவர்களின் உணர்ச்சிக்கு வடிகால் தேவை, அதற்கு இடம் தேவை. கண்முன்னால், பஸ்ஸில் ஒரே விஷயம் தான் செய்யவில்லை, மற்ற எல்லா விஷயங்களும் கண், கைகள், கால், வாய் போன்றவற்றில் செய்துவிடுகிறார்கள்.

    • @m.kanand5631
      @m.kanand5631 Před 2 dny

      Apa ni avaga panuratha pathutu suthura 🤣😂🤣😂, because avlo details ha soluriyee paa

    • @gyttgg5731
      @gyttgg5731 Před 2 dny

      ​@@m.kanand5631ithukku vilavaariyaa araaya vendiyathu, thedi poka vendiyathu illai, bus, trainla summa utkaarnthu irunthaale pothum. nee phonla muulki irukkalaam. engalukku kan munnaaleye vetkaminri aragerukirathu

  • @user-um7oc8im8u
    @user-um7oc8im8u Před měsícem +7

    உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் தன் துணையை தானே தேர்ந்தெடுக்க உரிமை உண்டு.
    இதில் குறை காண்பது என்பது ஒரு மனநோயே அன்றி வேறில்லை.

  • @karthikeyanr4952
    @karthikeyanr4952 Před měsícem +5

    பணக்கார பசங்களுக்கு குடும்ப பொறுப்பு கிடையாது. ஆனால் நடுத்தர பசங்களுக்கு குடும்ப பொறுப்பு தேவை.

  • @ssrajan9654
    @ssrajan9654 Před 22 dny +2

    Yr troll is awesome.

  • @vigneshsriram9380
    @vigneshsriram9380 Před 13 dny +1

    Episode no chollunga

  • @adrianomax8308
    @adrianomax8308 Před 28 dny +1

    Episode number um mention panninganah nallarkum

  • @ArunKumar-yc9gs
    @ArunKumar-yc9gs Před měsícem +2

    Yellarum nallavunga luv pandra middle class and low class mattum kettavungala... kaasu irukuravan luv panna place theduraana.... yosikama pesathenga yaarum

  • @AnanthDapper
    @AnanthDapper Před 24 dny +1

    love panna venanu yarum sollala public place la decent ah behave pannathan solrom.marriage pannitu vetla seiya venditha road la panna are u human or animal ethunu mudivu panikkonga.intha show seriously society ku oru bad message.gopinath sir kita na itha expect pannala.

  • @sandeepkrish4046
    @sandeepkrish4046 Před měsícem

    Episode no sollungal thampi

  • @kumaravel8243
    @kumaravel8243 Před měsícem +2

    Super anna! Part 2 pls

  • @vigneshr6028
    @vigneshr6028 Před 5 měsíci +6

    Sema 😂😂😂

  • @user-ux7hc1zg3o
    @user-ux7hc1zg3o Před měsícem +6

    கோபி அண்ணா. இதில் அநேக தவறு செய்துள்ளார்

    • @rajeshkumarkathiresan4328
      @rajeshkumarkathiresan4328 Před 2 dny

      Avar enna pesanum nu solrangalo adha vachi thaana build panna mudiyum?
      Andha period la middle class partiality vachi thaan suthi suthi neeya naana vandhuchu.

  • @bharathanr9925
    @bharathanr9925 Před 5 měsíci +7

    Videos Ellame super brother 😂😂❤

  • @radya17
    @radya17 Před 4 dny

    Middle class kku oru poruppu irukku.avanga family oda welfare Avanga Akila dhaan irukku.that’s y

  • @QGINDIA
    @QGINDIA Před měsícem +15

    3:11 ஜாஜகான்....

  • @velmurugank7911
    @velmurugank7911 Před měsícem +1

    Video long irunthalum paravala ithumari video va voti vidathinka video fast uh oduthu

  • @ramachandransivanthi8870
    @ramachandransivanthi8870 Před 5 měsíci +8

    முதலில் தமிழை சரியாக எழுத கற்றுக் கொள்ளவும்..

  • @gunagsm9120
    @gunagsm9120 Před měsícem +2

    Hat's off the editor and Video Owner🎉🎉🎉

    • @gunagsm9120
      @gunagsm9120 Před měsícem

      Apdiye oru request... Episode no matum??? 😅

  • @UCOAKeerthivasanR
    @UCOAKeerthivasanR Před 26 dny +1

    Athu enna da jajahan

  • @user-tx1tm5ix6v
    @user-tx1tm5ix6v Před měsícem +5

    Lovers vs Boomers😂

  • @mahiz1
    @mahiz1 Před měsícem +1

    முதல்ல, விலாசாதே, விளாசு …..

  • @Touchwood999
    @Touchwood999 Před měsícem +6

    Don’t talk or love a stranger but marry a stranger 9:45

  • @tharunn4155
    @tharunn4155 Před měsícem +2

    3:02 Jaajagaan...

  • @karmegappriyankarmegappriy5517

    பணக்காரனா இருக்கட்டும் ஏழையாய் இருக்கட்டும் காதல் பண்ணினால் யாரும் ஏதும் சொல்ல மாட்டாங்க உண்மையான காதல் மனதால் மட்டுமே உண்டாகும் கண்ட இடத்தில் உட்கார்ந்து நோண்டுவது கண்ட இடத்தில் கண்டதையும் செய்வது அதுதான் தவறு என்று சொல்வார்கள் அதை மிருகங்கள் தான் செய்யும் நாம் மனிதர்கள்

    • @samricherd9189
      @samricherd9189 Před 27 dny

      மிருகங்களுக்கு வீடு இல்லை அதனால அதிக உலகத்துல அதை பண்ணுது அந்த கேடுகெட்ட இந்த மனித ஜென்மங்களுக்கு எல்லாருக்குமே வீடு இருக்கிறது இல்லையா வேணும்னா வீட்டுக்குள்ள இருந்து காதல் பண்ணட்டும் தயவுசெஞ்சு மிருகங்களுடன் இந்த கேடுகெட்ட மனிதர்களை ஒப்புமை படுத்தாதீங்க கடுப்பாகுது

  • @Ammapaiyan430
    @Ammapaiyan430 Před 26 dny +1

    Aama love pannunga enga thappu pannathan love pandranga pengaley neenga kavanama erunga oruthar solluraru kalyanam panna bayama eruku eva entha putharkul erunthirupalo theyvaiya ethavadhu pengal ippadi yositheerkala please love pannunga marriage mun thappu pannatheenga please please please 🙏🙏🙏🙏🙏

  • @aaronkem6412
    @aaronkem6412 Před měsícem +9

    இன்னுமாடா இந்த ஷோ வ நம்புறிங்க.. இது ஒரு well rehearsed drama.. ஏன் ரியல் ஷோ na live va telecast பண்ணலாமே

    • @kmbala555
      @kmbala555 Před 29 dny +2

      Actual show la 6hrs pesuvaanga, atha cut, edit panni 40 mins to 1hr show poduvaanga

    • @aaronkem6412
      @aaronkem6412 Před 2 dny

      @@kmbala555 ithuku peru argument show

    • @kmbala555
      @kmbala555 Před 2 dny

      @@aaronkem6412 Neenga drama show nu solreenga...

  • @guruvishnu9193
    @guruvishnu9193 Před měsícem +7

    Middle clause pasanga ponnungaloda gaaja theekurathuku thaan ipo ellam cheapest rate la OYO room vanthuruchu... Anga poga sollunga...
    Panakara pasangala naanga thitta periya hotelukku poga mudiyathu, engala maathiri middle clause family pogura satharana park, beach la neenga vanthu nonditu iruntha nalai enga veetu pullaingalum nondum. Athuku thaan da adikurathu...😂

    • @thilagavathi2041
      @thilagavathi2041 Před měsícem

      Panakara pasangala thiturathuku periya hoteluku poga matinga aana middle class pasanga ponnunga gaajiku Oyo app irukunu eppidi kandupidichinga

    • @guruvishnu9193
      @guruvishnu9193 Před měsícem

      @@thilagavathi2041 bcoz naanum middle clause thaan... Naai ah pathi naaiku theriyatha?

    • @thilagavathi2041
      @thilagavathi2041 Před měsícem

      @@guruvishnu9193 ok bro naama ellarum ore inam than nammale namma pasangalum ponnungalaum asinga padutha vendam athanala than unga kitta Oyo irukunu mattum eppadi soldringanu thappa eduthukathinga bro

  • @DDkhappytravel
    @DDkhappytravel Před 5 měsíci +4

    Tamil mistake

  • @hitechsolution3229
    @hitechsolution3229 Před 5 měsíci +7

    Gopi na masss 🔥

  • @reghup3747
    @reghup3747 Před 22 dny

    Vennai, park beach are public place...hotel, cafe are private spaces...
    Tolerence for indecencies differ....

  • @pusparani6804
    @pusparani6804 Před měsícem +1

    Tajmahal love pandrathuku kadala sajahan avaroda wife mela ulla love la kadunathu

  • @SureshSuresh-nd2tz
    @SureshSuresh-nd2tz Před měsícem +1

    Vaipputhogai oothiyaookam

  • @vijayaranisellappa7409
    @vijayaranisellappa7409 Před měsícem +102

    US கலாச்சாரம் வேற நம்ம கலாச்சாரம் வேற.. இது தேவையில்லாத தலைப்பு.. ஹோட்டல்ல ரூம் போட முடியலை அதனால பார்க்ல என்ன வேணும்னாலும் பண்ணலாமா..

    • @user-tx1tm5ix6v
      @user-tx1tm5ix6v Před měsícem

      Podi Boomer koothi

    • @godfather7147
      @godfather7147 Před měsícem +8

      Neenga namma kalacharatha ethaiyumey mathikama appudiye follow pannitu irukkingala,,

    • @karuppasamym9783
      @karuppasamym9783 Před měsícem +13

      Mobile use panrathu kooda Namma கலாச்சாரம் இல்லயே...

    • @Manojspidey18
      @Manojspidey18 Před měsícem +11

      Public placela romba romba open ah lips kiss or touching in privated places thappu than. But kai pidikidathulaye hug pannurathulayo thappilla. Park endurathu ellarukumanathu place anga love panna kooda nu yaarum sollamudiyathu. Romba asingama pannangana solrathula thappilla athukaga pesitu summa irukavangala ellam thittirathula niyayam illa. Actually rendu side ume balanced ah irukanum bcz this world is for everyone.

    • @nallathambi9922
      @nallathambi9922 Před měsícem +3

      Onmaiya love pannuravanga married pannanum nu nenaikuravanga cariyara develop pannitu veetula pesi marriage panni apram veetula evlo vena love pannunga ethellam summa arippu love

  • @aravindhram308
    @aravindhram308 Před 12 dny +1

    Many times gopinath proves waste fellow, let us see will talk the same when he becomes a father, appo pesu gobi paapoom

  • @rajmohanmanoharan9529
    @rajmohanmanoharan9529 Před měsícem +3

    tmt br neengs public la vera ponnukuda public place la love panurom nu yatho panuringa. in case yaaro oru person love nu soli unga sister pola irrukura oruthanga kitta panna apo ok va..?
    public place la love pannunga thappu illa, but love nu solli vera yatho yatho panna vandam nu than solurom.. love panura person na marriage pannunga first ..

  • @ChitraImmanuel550
    @ChitraImmanuel550 Před měsícem +3

    Try to avoid . Be decent.

  • @marioss2124
    @marioss2124 Před měsícem +2

    Episode name and no.

  • @karthikavin9646
    @karthikavin9646 Před 5 měsíci +8

    Private ana idathula pandratha pothu idathula panna yàara irunthalum comments pannuvangatha,,,,, lovers yaaru pesaratha thavirthu matha vishiyatha pannama irukanga

  • @peternaveen1832
    @peternaveen1832 Před měsícem +2

    OYO தான் இவர்களின் problem புரிஞ்சி steps எடுத்தாங்க...😂😂😂

  • @prabhusampath2034
    @prabhusampath2034 Před měsícem +2

    Arumayaana troll....

  • @Rk-kw6pi
    @Rk-kw6pi Před měsícem

    First ela youngster dog 1 crore life la soru sapda task kudunga win panran love panadum yar keta love ilama valalam bt soru ilama mudiyathu bosssssss

  • @Tamizhan922
    @Tamizhan922 Před 26 dny

    Episode

  • @SureshSuresh-nd2tz
    @SureshSuresh-nd2tz Před měsícem

    Paramsparam sthabanam asthamanam

  • @user-ed5qo6fd3i
    @user-ed5qo6fd3i Před 6 měsíci +3

    Episode number

  • @roastedchicken6115
    @roastedchicken6115 Před měsícem

    Dei oru ponnum paiyanum pesanum na
    Athukku friends ah iruntha pothumae da
    Yenda pesanum na phone la pesalamae
    Yen nerla pesanum intha kekkurainga
    Epudraa thodamalae love pannuvanga😂😂
    Kalyaanam panrainga ellamae panrainga
    Adutha masamae divorce nu vanthu nikkurainga
    Love ah kocha paduthura tha solringalae
    Marriage pani taku taku nu divorce panravainga love vida punithamana
    Thirumana uravae kochai paduthurainga
    Thaana
    Dei ipo irukura generation la marriage pani kadasi vara onna ethana couples da irupainga
    Kalyanathuku munadi pinadi vera entha ponnayo aanayo manasala kooda nenainka matingala daa😂😂😂
    Manasatchie illayae da ungalukkulam

  • @mastertheblaster6061
    @mastertheblaster6061 Před měsícem +2

    Ithunaala than nan love pannave illa😂😂

  • @asultana5080
    @asultana5080 Před měsícem

    Naai kadhal

  • @user-yy8ms9ic6z
    @user-yy8ms9ic6z Před 25 dny +2

    நல்லகாதல்போற்றப்படும்
    நாய்காதல்தூற்றப்படும்

  • @YogeshwariSelvaraj-ho4tb

    அநியாயம்பெரியவர்களும்சின்னபிள்ளைகளும்எங்கும்நடமாடமுடியவில்லைதுப்பட்டதான்மறைப்புஇவர்களுக்கு

  • @indu-creations
    @indu-creations Před 17 dny +1

    Gopinath ,pls don't act....😂

  • @sajanthaniyakkudy5611
    @sajanthaniyakkudy5611 Před 20 dny +1

    I don't understand indian always talking about money nothing do with money

  • @ashokashokan88
    @ashokashokan88 Před měsícem +1

    என்னது தாஜ்மஹால். காதல் நினைவு சின்னமா..! அடுத்தவனின் மனைவியை ஏழாம் தாரமாக வைத்த்கொள்வது காதல்! அதுவும் அப்பெண்ணின் கணவனை கொன்றுவிட்டு!
    காவல் துறை யானது, நட்ச்சதிரவிடுதி, கிளப், காஃபி சாஃப்களில் ரைடு செய்யாது ஏனெனில் அநு மெரிய இடம்! அரசாங்கமே இப்படிதான் இந்தியர்கள் மக்களாட்ச்சிக்கு தகுதியானவர்கள் அல்ல! பொது இடங்களில் விலங்கினங்கள்தான் காதல் செய்யும் ஏனெனில் அவைகள் தோன்றியதிலிருந்தே கலாச்சாம் மாற்றமோ இல்லை! மனிதனும் இப்படியா!

  • @leocham4108
    @leocham4108 Před 26 dny +1

    Gopinath never goes with his daughter to marina semmozhi poonga or any suburban train station after 6...if he goes hs will not support this

  • @murugan.k6659
    @murugan.k6659 Před měsícem +1

    போன உடனே பண்ணமாட்டோம். கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருப்போம்.

  • @shadesofsara759
    @shadesofsara759 Před 26 dny

    இந்த வேகத்துல வீடியோ ஓடினா என்னெண்டுடா பாக்குறது... Waste