இலைகள் மஞ்சளாதல், ஓரங்கள் காய்ந்து போதல் || சரி செய்வது சுலபம் தான் || try this

Sdílet
Vložit
  • čas přidán 25. 04. 2021
  • #SudagarKrishnan #leafYellowing #leafBurning #leafdrying
    Leaf yellowing and Leaf burning/browning
    Here are Super tips to solve the Problems!!
    In this video you can learn about the ways to cure both yellowing of leaves and drying of leaf margins.{Edges}..If these problems in the plants are not solved, the plant will soon die.
    ● நோயெதிர்ப்புசக்தியை அதிகரிக்க கூடிய விட்டமின் சி அதிகம் உள்ள உணவுகள்
    www.sudagarkrishnanchannels.c...
    ●அதிக இரும்பு சத்து நிறைந்த முருங்கை கீரை பொரியல் செய்வது எப்படி??
    www.sudagarkrishnanchannels.c...
    ●செம்பருத்திசெடியினை அதிகம் பாதிக்கும் மாவு பூச்சிகளை கட்டுபடுத்துவது எப்படி?
    www.sudagarkrishnanchannels.c...
  • Věda a technologie

Komentáře • 237

  • @sulochanarangasamy1315
    @sulochanarangasamy1315 Před 3 lety +30

    நன்றி தம்பி. அது என்னவோ தம்பி , நான் என்ன பிரச்சினைப் பற்றி யோசித்து கொண்டிருப்பேனோ அதன் பதிவு கேட்காமலே வந்து விடுகிறது.இலை கருதலைப் பார்த்து விட்டு ஸ்பிரேயரில் இலைகளை குளிப்பாட்டி விட்டு உங்கள் பதிவைப் பார்த்தேன்.நான் செய்ததைத் தான் நீங்கள் சொல்லி இருந்தீர்கள். எல்லாம் உங்கள் பதிவைப் படித்து கற்றுக் கொண்டது தான். நன்றி பா. வாழ்க வளமுடன்.

  • @amudhakannan4705
    @amudhakannan4705 Před 3 lety +7

    இலைகள் பாதிப்பு பற்றிய எல்லா தகவல்களும் ஒரே வீடியோ வில் கொடுத்த தெற்கு மிக்க நன்றி நண்பரே God bless you 🙏👍

  • @karthikkumars1892
    @karthikkumars1892 Před 3 lety +3

    அருமையான, வீடியோவுடன் விளக்கம். Superb. Thank you for your very informative video.

  • @kathiresankathiresan3248
    @kathiresankathiresan3248 Před 3 lety +2

    அருமை ஐயா,
    எனக்கு மிகவும் பயன்னுள்தாகவே இருக்கிறது. நன்றி. வாழ்த்துக்கள்.

  • @vishu7478
    @vishu7478 Před 2 lety +4

    One of the best videos on plant growing! I was so confused about these issues and you have given a beautiful video that too when you showed the example leaves, it made me easy to understand.

  • @priyapadmaraj1052
    @priyapadmaraj1052 Před 3 lety +1

    Thank you very much Sir. Very informative.

  • @mydeenmuthu7367
    @mydeenmuthu7367 Před 3 lety +3

    Tq uncle many useful tips for me same problem for my many plants I Will try for today

  • @sujathanrssolutionsaco.1289

    Superb, thanks for your guidance

  • @indirabalaji4113
    @indirabalaji4113 Před 3 lety +1

    Thank u sir.... I am following your tips....

  • @therinthathaisolgirom9039

    வணக்கம் மிகவும் அருமை.. பயனுள்ள தகவல்கள் நன்றி
    வாழ்க வளமுடன் நலமுடன்..

  • @studycenterilavalai
    @studycenterilavalai Před rokem

    மிக பயனுள்ள சிறப்பான பதிவு.விஞ்ஞான பாட கற்பித்தலுக்கு பயனுடையதாக அமையும்.நன்றி

  • @44devadharshinik27
    @44devadharshinik27 Před 3 lety +2

    Explain method is gud and also a useful for me..thank u sir

  • @poonguzhalibalachandar9629

    Thank you sir for timely help

  • @vasanthakumarnatarajan2064

    Arumaiyan pathivu sir romba useful iruku

  • @bhuvanakrithivasan6904
    @bhuvanakrithivasan6904 Před 3 lety +3

    Very informative video. You have consolidated every thing for our convenience. Thank you bro.

  • @sudhasri3821
    @sudhasri3821 Před 3 lety +2

    Super annaaa.....very very useful video annaaa..... thanks for uuuuuu annaaa.............

  • @thulasi9015
    @thulasi9015 Před 3 lety

    புது வீடு கட்டி குடி புகுந்து செடி வளர்க்க ஆசைப்பட்டு 4 மாதங்களாக வளர்த்து வருகிறேன் , இதில் இவ்வளவு விஷயங்கள் இருப்பதை இப்பதிவின் மூலமே அறிகிறேன், உண்மையிலேயே மிக மிக உபயோகியமான video தான் இது. தெளிவான விளக்கம், வாழ்த்துக்கள்.

  • @jansirani9794
    @jansirani9794 Před 3 lety +1

    Ketka ninaitha yella questionkum answers solliteenga.Thank you sir

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi Před 3 lety +7

    நன்றி பிரதர் இவ்வளவு நாள் இந்த வீடியோவை தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் 🙏👍

  • @daisyshanthi4119
    @daisyshanthi4119 Před 5 měsíci

    மிக்க நன்றி ஐய்யா. மிகவும் தெளிவான பதிவு. எளிதில் புரியும் வகையில் அமைந்த பதிவு.

  • @kalaichelviranganathan3258

    Hi
    என்னுடைய செடிகளுக்கும் இந்த பிரச்சினை இருக்கிறது.
    தேவையான பதிவு மிகவும் உபயோகமாக இருந்தது நன்றி வாழ்க வளமுடன்

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 Před 3 lety

    Very useful vedio bro.thank you 👍👍👍👌👌👌👌👌🙏

  • @sowmiyar6505
    @sowmiyar6505 Před 11 měsíci

    மிக்க நன்றி. அருமையான விளக்கம். 🙏

  • @ramvijaya7764
    @ramvijaya7764 Před 2 lety

    அருமையான பதிவு
    நன்றி Sir.

  • @muralliesinnaiyah1829
    @muralliesinnaiyah1829 Před 2 lety

    மிகவும் பயனுள்ள பதிவு சகோதரா. நன்றி நன்றி.

  • @sowmiyakannan7611
    @sowmiyakannan7611 Před 3 lety +1

    Very useful tips sir thanx a lot👏🏻

  • @manamagizhmindcare5012
    @manamagizhmindcare5012 Před 2 lety +1

    மிகவும் பயனுள்ள பகிர்வு. மிகத் தெளிவாக சத்துக்குறைபாட்டைக் கண்டுபிடிப்பது பற்றியும் அதற்கான தீர்வையும் சொல்லிருக்கீங்க மிக்க நன்றி

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn Před 3 lety +1

    அருமை.தேவையான பதிவு

  • @whitelotus7411
    @whitelotus7411 Před měsícem

    Super. Thanks for your information 🙏

  • @leninmadhavan1659
    @leninmadhavan1659 Před 2 lety

    Arpudhamana vilakkam mikka nandri iyya.

  • @ruckmaniramamurthi2309
    @ruckmaniramamurthi2309 Před 3 lety +1

    Thankyou bro beautifull tips

  • @Preerosesgallery
    @Preerosesgallery Před rokem

    Romba romba useful tips. Thank you

  • @vimalaranikumar5013
    @vimalaranikumar5013 Před 3 lety +2

    உங்கள் பதிவுகள் மிகவும் உபயோக இருக்கிறது நன்றி 🙏 எங்கள் வீட்டு மாதுளம் செடிக்கு இதே பிரச்சினை உள்ளது

  • @greensathyagardening7156
    @greensathyagardening7156 Před 3 lety +1

    Tq. Bro.
    Super 👌👌💐

  • @dhanusridhanusri8164
    @dhanusridhanusri8164 Před 3 lety +2

    Thanks for tips anna

  • @valamherbals.5601
    @valamherbals.5601 Před 3 lety +1

    அருமை சூப்பர்.

  • @thahamaricar9442
    @thahamaricar9442 Před 3 lety

    Payanulla pathivu,Nandri.

  • @SrimathiK-te2pl
    @SrimathiK-te2pl Před 10 měsíci

    Useful info sir, thanks a lot

  • @ayshasithika8209
    @ayshasithika8209 Před 3 lety

    Romba days a iruntha doubt clear, useful video.☺️

  • @rameshr8031
    @rameshr8031 Před rokem

    Thanks sudhakar. Very useful

  • @kaleeswariravi9643
    @kaleeswariravi9643 Před 3 lety +8

    Ennoda sembaruthi sediyila intha problem irunthuchu correct time la video pottinga thank u so much Anna🙏

  • @dlathalatha1513
    @dlathalatha1513 Před 3 lety

    Super sir Thank you

  • @lathar4753
    @lathar4753 Před 3 lety +1

    Very useful today 👌👌👌👌👌

  • @muthunagappan6230
    @muthunagappan6230 Před 3 lety +3

    Very nicely explained sir. Very much required. Thank you for this video

  • @meenakshichittibabu8801

    Brother thankyou........indha video romba helpful a iruku....ennoda plant la ......indha Ella deficiencyum iruku...neenga sonna madiri. .......Ella karaisalum oothikittu iruken......

  • @irudayamary7250
    @irudayamary7250 Před 3 lety

    Nice and thanks for vidio how to maintain mani plant

  • @kamalawathiemahendran4360

    Great explanation brother

  • @jenilita747
    @jenilita747 Před 3 lety +1

    Very useful informations.. Beautiful video.. பார்ப்பதற்கு ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு..

  • @m.ragupathi2582
    @m.ragupathi2582 Před 3 lety +1

    செடிகளுக்கு வரும் நோய்கள் அதற்ப்கான தீர்வுகள் மிக எளிதாக புரியும் தன்மையுடன் தெரிவித்தமைக்கு நன்றி ஐயா

  • @premasamimuthu7109
    @premasamimuthu7109 Před 3 dny

    Thank you sr.

  • @mohanasatheesh3164
    @mohanasatheesh3164 Před 3 lety +1

    Very useful, sir

  • @padmabadri9723
    @padmabadri9723 Před 3 lety

    Very useful tips thx for ur tips

  • @padmabadri9723
    @padmabadri9723 Před 3 lety

    Very useful tips thank u

  • @radhaeaswaran8194
    @radhaeaswaran8194 Před 3 lety +1

    Thankyou

  • @aseba1546
    @aseba1546 Před 3 lety

    Nallapathivu

  • @vijayaledchumymuththaiah8386

    நன்றி. உடனே பதில் தந்தீர்கள்.
    நீங்கள் பதிவிட்டது போல் செய்கிறேன்.

  • @hindiatoz4659
    @hindiatoz4659 Před 3 lety +1

    Arumaiyana thagavalgal.nandri ennoda chembaruthi chediyum ipiadithan yello colour la iruku .Unga tips use panni paarkiren ..idhu than Naan first time iru channel ku comment panradhu .adikkadj unga changes paaroeb but ippo than comment panren .useful information mattum solreenga.thevaiyatra pechukkal illai .unmaiyileye enakku enakku romba pidichudhu sahodharare.vaalga valamudan.

  • @mageshashir852
    @mageshashir852 Před 3 lety +1

    Thanks sir

  • @nirmalashripadmavathi1329

    நமஸ்காரம்உங்களின்பதிவுசிறப்பு

  • @pmurugesan1736
    @pmurugesan1736 Před rokem

    அருமை நண்பரே 🙏🙏🙏💐💐💐

  • @suchitraanish5097
    @suchitraanish5097 Před 2 měsíci

    Nandri sir👏👏🙏

  • @ranihinsline9260
    @ranihinsline9260 Před 3 lety +1

    Super tips

  • @srividyasowmyaraman3242

    Very useful tips sir. Thanks for sharing this video

  • @premashanmugam3543
    @premashanmugam3543 Před 3 lety +5

    Thank you 🙏 இவ்ளோ சீக்கிரம் reply பண்ணறீங்க 🙏🙏

  • @selliahlawrencebanchanatha4482

    Yes bro God bless

  • @mohamedrihan1334
    @mohamedrihan1334 Před rokem

    Thanks dr

  • @Janakivenkatadhithi
    @Janakivenkatadhithi Před 4 měsíci

    நன்றி

  • @sudreshh
    @sudreshh Před 2 lety

    All in one nice presentation.

  • @kumarsandiya5302
    @kumarsandiya5302 Před 2 lety

    Very usefully bro

  • @shanmugaml7972
    @shanmugaml7972 Před rokem

    சூப்பர்.

  • @karpagavruksha4500
    @karpagavruksha4500 Před 3 lety +1

    உபயோகமான பதிவு brother , நான் இப்போது தான் மாடித்தோட்டம் ஆரம்பித்துள்ளேன், நான் இதை follow பண்ணிக்கிறேன்..come to my home too

  • @fayazrahman5568
    @fayazrahman5568 Před 3 lety +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள்...itha video ellarukkum use aagum👌

  • @user-wk6hk5tx8r
    @user-wk6hk5tx8r Před 2 měsíci

    நன்றி கோடி

  • @umakannan684
    @umakannan684 Před dnem

    Super tips sir

  • @shanthichandran2276
    @shanthichandran2276 Před rokem

    அருமை

  • @saranyamurugesan6912
    @saranyamurugesan6912 Před 3 lety +1

    Arumai sago

  • @sriyaram9858
    @sriyaram9858 Před 3 lety +2

    Superb Sir, your explanation was amazing, keep going and Be Blessed

  • @kalaiselvi7500
    @kalaiselvi7500 Před 2 lety

    👍❤️ சூப்பர்

  • @hemalathas9564
    @hemalathas9564 Před 3 lety +1

    Super sir

  • @Janakivenkatadhithi
    @Janakivenkatadhithi Před 4 měsíci

    Useful tips

  • @abiramit246
    @abiramit246 Před 3 lety +1

    Super anna

  • @hajabanu3187
    @hajabanu3187 Před 3 lety +1

    Super bro

  • @ranikumar9564
    @ranikumar9564 Před 3 lety

    Super sir👍👍👍

  • @radhap7616
    @radhap7616 Před 3 lety +1

    👌👌👌👌

  • @nirmalajacob56
    @nirmalajacob56 Před 3 lety +1

    Useful tips brother

  • @kirunsofiya1445
    @kirunsofiya1445 Před 3 lety

    Good comments

  • @LOKESH-wu8mw
    @LOKESH-wu8mw Před 3 lety +2

    Sir NPK bio liquid fertilizer use pannalama

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 Před 2 lety

    Super 👍

  • @thavamanisampath4705
    @thavamanisampath4705 Před 10 měsíci

    well done

  • @balajipurusothaman913
    @balajipurusothaman913 Před 3 lety +1

    For iron deficiency banana peel or banana stem to be given. Pl explain.

  • @leelasekharan6704
    @leelasekharan6704 Před 2 lety

    👌👌👌

  • @mohanasatheesh3164
    @mohanasatheesh3164 Před 3 lety

    🙏🙏

  • @shanthisuresh1043
    @shanthisuresh1043 Před 3 lety

    Yella. Problemu solve ara mathiri one stop fertilizer soll mudiyuma. Thanks.

  • @alamelusridharan8932
    @alamelusridharan8932 Před 2 lety +1

    தெளிவான விளக்கம்.

  • @rishitham5680
    @rishitham5680 Před 2 lety

    In rainy season how to maintain palnts please put video

  • @PrasanthR-vn3xj
    @PrasanthR-vn3xj Před 3 lety +5

    Vanakkam sir,I'm a Malaysian betel farmer.I started to watch your videos recently.Please upload a video regarding betel leaves.A video like this, about possible diseases and cures for it.Vetrileigalukku erpadum noigalei patriyum,sirantha urangalei patriyum,matrum ethavathu nalla tips I'm kodunga sir.Please hit like if you're reading my comment.Thank you sir..

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Před 3 lety +1

      czcams.com/video/TjdSuo7o4DU/video.html
      I have posted a lot of videos for the betel plant. Check out my channel's playlist.

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Před 3 lety +2

      czcams.com/video/MvJEUpiU1Vo/video.html

    • @PrasanthR-vn3xj
      @PrasanthR-vn3xj Před 3 lety

      Thank you sir

  • @hemadevi227
    @hemadevi227 Před 3 lety

    நல்ல பதிவு எங்க வீட்டு செம்பருத்தி செடி சொன்ன மாதிரி தீப்பட்ட மாதிரி இருக்குது என்ன பண்ணலாம்னு சொல்லி பார்க்கும்போது கரெக்டா பதிவு எனக்கு கிடைச்சது கண்டிப்பா நீங்க சொன்னபடி செஞ்சுட்டு ரிசல்ட் என்னன்னு சொல்றேன் நன்றி

  • @vvsgiftingworld
    @vvsgiftingworld Před 3 lety +1

    Great explanation

    • @jayaraj1588
      @jayaraj1588 Před 3 lety

      நன்றி பயனுள்ள பதிவு இந்த வைரஸ் நீக்க என்ன செய்யலாம்?

  • @sumathyshanmugavel6485

    Thanks sir, malli sediyil mottukkal niram mari karuhi povathan. Karanam yenna,epdi sari seivathu

  • @gayathrirao8477
    @gayathrirao8477 Před 3 lety

    Yesterday I gave a fertilizer for hibiscus. Buds were falling before blooming. so I gave kadale maavu, vellam, kalani thanni, neem powder. Now I watched your video. Can I give Earthworm compost tomorrow?