பூலோக ரம்பை திரைப்படத்தின் பாடல்கள் HD | ஜெமினி கணேசன், அஞ்சலி தேவி இனிமையான காதல் பாடல் .

Sdílet
Vložit
  • čas přidán 17. 06. 2024
  • #theanisai #susheela #janaki #tamilsongs #lovesongs #geminiganesan #anjalidevi #oldsongs
    பூலோக ரம்பை திரைப்படத்தின் பாடல்கள் HD | ஜெமினி கணேசன், அஞ்சலி தேவி இனிமையான காதல் பாடல் .
    Movie : Bhooloka Rambai
    Music : C. N. Pandurangan
    Starring : Gemini Ganesan, Anjali Devi
    Song : Thaen Pole Thedi Vaa
    Singers : Jikki
    Lyrics : Ku. Ma. Balasubramaniam
    Song : Kannaalar Ingu Varuvaar
    Singers : Radha Jayalakshmi
    Lyrics : Kovi Manisekaran
    Song : Vanna Mayil Murugan
    Singers : A. G. Rathnamala & K. Rani
    Lyrics : Pavalar Velayuthasamy & Suratha
    Song : Jeeva Gaana Veena Naan
    Singers : P. Suseela
    Lyrics : Villiputhan
    Song : Kodagu Malai Koottamungga
    Singers : Seerkazhi Govindarajan, S. V. Ponnusamy & K. Rani
    Lyrics : Puratchidasan
    Song : Un Kanniladum Jaalam Yaavum
    Singers : A. M. Rajah & P. Suseela
    Lyrics : Villiputhan

Komentáře • 20

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před měsícem +5

    பாண்டுரங்கன் முயூசிக் அருமை ! இனிமை ❤❤❤❤

  • @thirumalaikumar6793
    @thirumalaikumar6793 Před 6 dny

    ஆஹா தினசரி இந்த பாடலைக்கேடடாலே மனம் சபலமின்றி ஆனந்தமாய் இருக்கிறது.பாண்டுரங்கன் இசையமைப்பாளர் புகழ் வாழ்க.பாடியவர்கள் புகழும் ஓங்குக

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před měsícem +3

    சரோசித்தியா ? அழகு ❤❤

  • @thirumalaikumar6793
    @thirumalaikumar6793 Před měsícem +2

    பாண்டுரங்கன் அவர்களது இசையில் ஏ எம் ராஜா சுசிலா பாடிய இந்த பாடல் கேட்டால் மயங்காதவர் உண்டோ.பாணடுரஙகன இசை அற்புதம்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před měsícem +2

    அஞ்சலிதேவி ஆடல் அருமை ! ❤❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před měsícem +2

    தேன்பண்டங்கள் ❤❤❤

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před měsícem +1

    அனைத்து பாடல்களுமே தேன் போன்ற சுவைமிக்க பாடல்கள்

  • @thirumalaikumar6793
    @thirumalaikumar6793 Před měsícem

    இந்த பாடலைக் கேட்காமல் நான் உறங்குவதில்லை.பாண்டுரங்கன் ஐயா என்னமாய் இசை அமைத்திருக்கிறார்.அநத இசைக்கு அழகான குரல்கள்.அற்புதம்.

  • @sarojini763
    @sarojini763 Před měsícem +1

    அருமை. பழமை என்றுமே இனிமை. நன்றி

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před měsícem

      ஆமாம் சரோஜினிமா 👸❤❤❤

  • @letchimyramasamy3894
    @letchimyramasamy3894 Před měsícem

    Beautiful songs, decent dressings and movements

  • @user-hl5wp4dx8h
    @user-hl5wp4dx8h Před měsícem +1

    மண்ணுக்கீடு பொன் கேட்டால் !

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před měsícem +2

    அருமை எல்லாமே தேட் பண்டங்கள் ! நன்றீ ❤❤❤❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před měsícem +2

    ராஜசுலோச்சனா ஆடுறாங்களே ! அழகி புன்னகை அரசீ ❤❤❤❤

  • @sarojini763
    @sarojini763 Před měsícem +1

    ஆமா சரோஜாதேவி இதில் நடனம் மட்டுமே. அப்புறம் அஞ்லியை ஓரம் கட்டி முன்னேறிவிட்டார்

    • @narayananps774
      @narayananps774 Před měsícem +1

      Saroja devi might have suffered for years for chances, as this movie to Kalyana Parisu it might be many years. Anjali was ever dominant in Telugu field almost till her death .

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před měsícem

      ​@@narayananps774நன்றீ 👸❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před měsícem

      நன்றீ சரோஜினிமா ❤❤❤❤👸❤❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před měsícem +2

    சரோசித்தியா ? அழகு ❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před měsícem +3

    அஞ்சலிதேவி ஆடல் அருமை ! ❤❤❤❤