Jamuna Rani Songs | ஜமுனாராணி பாடிய என்றும் இனிய தேன்சுவை பாடல்கள்

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • தாரா தாரா வந்தாரா ...
    படிக்க வேண்டும் புதிய ...
    பறக்கும் பறவைகள் நீயே .. போன்ற இனிய பாடல்கள்

Komentáře • 68

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 Před 2 měsíci +7

    காட்டில் மரம் உறங்கும், மானம் நெஞ்சிலே, சித்திரத்தில் பெண் எழுதி, காமுகர் நெஞ்சில் நீதி இல்லை,... போன்ற பல பாடல்கள் ஜமுனாராணி அவர்கள் பாடி உள்ள இனிய பாடல்கள் ஆகும்!!!

  • @safedrivesaveslife3420
    @safedrivesaveslife3420 Před 5 měsíci +3

    ஜமுனா ராணி அவர்களின் குரலில்
    எத்தனை எத்தனை
    வளைவு குழைவு அத்தனையும் தேன்பாகு❤❤❤❤❤

  • @om8387
    @om8387 Před 11 měsíci +4

    இந்தவொரு அழகான பழையபாடல் பதிவைப் பார்த்தாலேபோதும் பலபல படங்களில் வந்த பற்பல அருமையான பாடல்களையும் அந்தந்த கட்டங்களில் நடித்த பழைய நடிகர்களையும் பார்த்து ரசிக்கின்ற மகிழ்ச்சியுண்டாகும் அருமையான இப்பாடல் பதிவிற்கு மிக்க நன்றிகள்

  • @sharmz8266
    @sharmz8266 Před 2 lety +9

    கண்ணுக்குள்ளே ஒண்ணிருக்கு ஒண்ணுக்குள்ளே பொண்ணிருக்கு பொண்ணுகிட்டே என்ன தான் இருக்கு . ஓ.ஹோ ஐயா.
    அன்ன நடையுமிருக்கு ஆசையுமிருக்கு அத்தை மகன் மேலே அன்பும் இருக்கு. புன்னகை இருக்கு பூமாலை இருக்கு பொன்னும் பொருளுமிருக்கு ஐயா....
    மின்னல் வெட்டையும் காட்டுது கண்ணாலே பொண்ணு சுத்துது அத்தான் பின்னாலே .. ஒண்ணை தா எண்ணு கேட்கும் முன்னாலே இந்தாங்க எங்குது தன்னாலே…
    மாலையிட்ட கணவன் வாழ்க்கைத் துணைவன் காலால் இட்டதை கையால் செய்யுது தாலிக் கயிறும் தனது உயிரும் ஒண்ணாக நெனச்சிருக்கு ஐயா ….கண்ணுக்குள்ளே…
    சொந்தம் கொண்டவன் அன்பை காணாது நெஞ்சம் ஏங்குது ஒண்ணும் தோணாது அந்த மங்கையின் துயரை தீராது வாழ்வது நீதியும் ஆகாது ஓஓஓ பொன் பொருள் இணைந்து கன்னியை மணந்து கண்கலங்க விடுத்து ஏ மதம் பிடித்து ..நன்றி மறந்து அறிவை இழந்து ஊரையும் சுத்தலாமா
    Sharmini Satgunam !

  • @ramalingamlingam7232
    @ramalingamlingam7232 Před 2 lety +5

    தெய்வத்தின்குரல்
    ஶ்ரீ

    • @panneerselvamcpanneerselva8229
      @panneerselvamcpanneerselva8229 Před 6 měsíci

      😅k🎉😮😮it is a great day of school இஇ 8:00 😊 8:04 8:06 ii 8:22 fir😊யி ர 8:51 8:53 I I I I I I I I I I was க்கிள்ள vlu😢 9:15 😮😊😊same thing Ygou fufull😢oiii chumi😊for😅😅 want them😊cy😢lrkthe😊 Iowa State University😅 9:35 it kgk ுுத் இய😅😊tit 😅😊இய க் கி பி ர kch ni me 10:02 10:04 10:05 10:05 10:05 😊😅😅ititt😅i😊xD xD😅,c,😊 c😮😅👀👉 10:22 kl😅lcccccyycccycj😢😢Cmyyycc I

    • @panneerselvamcpanneerselva8229
      @panneerselvamcpanneerselva8229 Před 6 měsíci

      😊j😅😅i

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 Před rokem +8

    ஐமுனா ராணி அவர்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் அருமை இனிமை பழைய அர்த்தமுள்ள பாடல்கள்

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 Před rokem +6

    "PeN paarkka maappillai vandhaar" "Kaaviri thaayae Kaaviri thaayae" "Ennai ariyaamalae, enathan ullam" "Oho Mary bull bull" "Anna nadai chinna idai eppadi" "Valia vanda sridevi-i thallaathae" "Thundililae mattikittu", etc..... Are few songs I have seen in this collection of songs.. Able to see actresses young age songs.. EV Saroja, Savithri, LVijayalakshmi, Raja Sulochana, Anjali Devi, and many more. Thanks for the effort of You Tuber..

  • @safedrivesaveslife3420
    @safedrivesaveslife3420 Před 3 lety +10

    குரலில் தான் எத்தனை வளைவு குழைவு . அத்தனையும் தேன்பாகு

  • @shanmugasundaram9688
    @shanmugasundaram9688 Před rokem +4

    rare collection of songs.honey voice of Jamuna rani.

  • @sharmz8266
    @sharmz8266 Před 2 lety +4

    பறக்கும் பறவைகள் நீயே ஆ ஆஆஆ . படரும் கொடிகளும் நீயே ஆஆஆ சிரிக்கும் மலர்களும் நீயே ஓஓஓ. சித்திரம் போல வந்தாயே …ஓஓஓஓஓ
    சாமிக்கு காட்டிய வைரங்கள் போலே தாமரை இலையில் பனித்துளி போலே - 2 புன்னகை செய்து நெருங்கி வந்தாயே - 2 பூமியை பார்த்து நடந்து வந்தாயே
    மாதத்தில் ஒரு நாள் மலர்ந்திடும் மலரே வானத்தில் மலர்ந்த என் வண்ண நிலாவே - 2 காதளவோடிய கண்களினாலே - 2. கற்பனை உலகத்தை காட்டி விட்டாயே
    Sharmini Satgunam !

  • @vkrishna9764
    @vkrishna9764 Před 3 lety +6

    Sweet voice jamunarani Amma great ledgentry singer

  • @meenalosanik723
    @meenalosanik723 Před rokem +1

    jai shree ram namasthey,jamuna raani ammaiyaar avargal paadiya paadalgal anaiththum kaalaththaal azhiyaadhavai,avrgalukku aneha vandhanangal, munagaala koorvesulu sudharshanraajulu conjeevaramu thamizhnaadu pavithra bhaaradha dheysamu.

  • @somasundarama5477
    @somasundarama5477 Před 5 lety +16

    வித்தியாசமான குரலில், இனிமையில், மயக்கிய அற்புதமான பாடகி..
    தொகுத்தளித்தமைக்கு மிகவும் நன்றி..!

  • @karuppiahp235
    @karuppiahp235 Před 2 lety +3

    A unique & mesmerising voice Jamuna Rani amma voice. My favourite singer. I like her song more than P suseela amma song.

  • @kannappanparamasivam3952
    @kannappanparamasivam3952 Před 2 lety +3

    Memorable songs

  • @rangassamyp5825
    @rangassamyp5825 Před 5 lety +8

    Supersong. Jamuna rani song

  • @user-qo2pn2ft9t
    @user-qo2pn2ft9t Před 3 lety +3

    Good songs thanks fore your effect in

  • @sharmz8266
    @sharmz8266 Před 2 lety +5

    படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரைய்யா பழைய பாடம் தேவையில்லை வாத்தியாரைய்யா - 2 பார்வை சொல்லும் பாடம் கண்டே விழிக்கிறேனம்மா நான் படிப்பதெங்கே புதிய பாடம் வாத்தியாரம்மா - 2
    கிட்டே சென்று தொட்டால் குளிரும் புது நெருப்பு நாம் எட்டி சென்றால் சுடும் நெருப்பு என்ன நெருப்பு - 2 ஒட்டும் இரு உள்ளம் தன்னில் பற்றிக் கொண்டது - 2 அந்த புத்தம் புது நெருப்பைத் தானே காதல் என்பது கவிஞர் சொன்னது …
    தன்னை தானே சுற்றிக் கொண்டு இந்த உலகமே செங்கதிரோனை சுற்றும் சேதி பழைய பாடமே - 2 என்னை மட்டும் சுற்றிக் கொண்டு இருந்த உள்ளமே - 2 இன்று உன்னை சுற்றி கேட்கும் பாடம் புதிய பாடமே புதிய பாடமே ….படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரம்மா பழைய பாடம் தேவை இல்லை வாத்தியாரைய்யா…ஆஆஆ
    Sharmini Satgunam !

  • @jhonnygovender6723
    @jhonnygovender6723 Před 4 lety +4

    Excellent. Everlasting golden music

  • @eswarieswari3985
    @eswarieswari3985 Před 4 lety +4

    Super voice jamuna rani

  • @raveendhirenmaruthanayagap6983

    Super songs happy mods coming

  • @pillappansomuservai5226
    @pillappansomuservai5226 Před 4 lety +5

    Sweet nice voice

  • @palanisami6312
    @palanisami6312 Před 2 lety +2

    Old is always good

  • @aravindasamymuniyandichell3266
    @aravindasamymuniyandichell3266 Před 11 měsíci +1

    படம் வெளிவந்த ஆண்டு பதிவிடவும் ..

  • @sharmz8266
    @sharmz8266 Před 2 lety +3

    ஜாலமெல்லாம் தெரியுது ஆகா ஜாடையாலே புரியுது ஓஹோ என்னையே எளிதினிலே ஏய்க்கவும் முடியாது ஆஹா ஹா ஜாலமெல்லாம் தெரியுது ஆகா ஓஹோ ம்ம் - 2
    பொய்க் கோபம் கொள்ளுவதும் ம் போவென்று தள்ளுவதும் ஹும் கைக்கார ஆண்கள் செய்யும் மெய்க் காதல் சாகசமே - 2. தேடும் போது ஓடுவதும் ஹும் ஓடும் போது தேடுவதும் வாடிக்கையாய் பெண்கள் நெஞ்சில் வளர்ந்திருக்கும் சாகசமே - 2
    கன்னத்தைக் கிள்ளுவதும் கண்ணாலே கொல்லுவதும் கன்னியரை மயக்க ஆண்கள் கைக் கொள்ளும் சாகசமே - 2. கரும்பாக பேசுவதும் காதல் வலை வீசுவதும் எறும்பாக ஆணை பெண்கள் இழுக்கச் செய்யும் சாகசமே - 2
    குறும்பான பார்வையிலே கொஞ்சி வரும் பார்வையிலே அரும்பான காதல் மலர்ந்து அன்பு மணம் வீசிடுமே - 2.
    Sharmini Satgunam !

  • @murugan.rmurugan.r9174
    @murugan.rmurugan.r9174 Před 3 lety +2

    Super!

  • @Dhilaka-pv6uw
    @Dhilaka-pv6uw Před měsícem

    Super

  • @jayapalp1351
    @jayapalp1351 Před rokem +3

    GOOD

  • @sharmz8266
    @sharmz8266 Před 2 lety +3

    தாரா தாரா வந்தாரா.. சங்கதியேதும் சொன்னாரா.. அவர் சங்கதியேதும் சொன்னாரா.. தாரா தாரா வந்தாரா.. சங்கதியேதும் சொன்னாரா.. அவர் சங்கதியேதும் சொன்னாரா.. சந்தோஷமாகவே வந்தாரா இல்லை சஞ்சலமாகவே இருந்தாரா... சந்தோஷமாகவே வந்தாரா இல்லை சஞ்சலமாகவே இருந்தாரா... தாரா தாரா வந்தாரா.. சங்கதியேதும் சொன்னாரா.. அவர் சங்கதியேதும் சொன்னாரா..
    சீரான முல்லை ஜோடியோடு தரிசனம்தான் செய்தாரா... சீரான முல்லை ஜோடியோடு தரிசனம்தான் செய்தாரா... தேவி என்னை காணோம் என்று சிங்காரமாய் வைதாரா.. தேவி என்னை காணோம் என்று சிங்காரமாய் வைதாரா.. தாரா தாரா வந்தாரா.. சங்கதியேதும் சொன்னாரா.. அவர் சங்கதியேதும் சொன்னாரா
    பூத்த முல்லை மலர் தன்னை பார்த்து மெல்லச் சிரித்தாரா... பூத்த முல்லை மலர் தன்னை பார்த்து மெல்லச் சிரித்தாரா... வாய்த்த என்னை மனதில் எண்ணி மரத்தைக் கட்டி பிடித்தாரா... வாய்த்த என்னை மனதில் எண்ணி மரத்தைக் கட்டி பிடித்தாரா... தாரா தாரா வந்தாரா.. சங்கதியேதும் சொன்னாரா.. அவர் சங்கதியேதும் சொன்னாரா..
    Sharmini Satgunam !

  • @kalaivanythavarajasingam3205

    Her voice is so cute 1000 points for her

  • @cvelu9896
    @cvelu9896 Před 5 lety +6

    I am grateful to these magnificent songs which provide me a great pleasure to enjoy the master of my time.

  • @surendarkrushitha9573
    @surendarkrushitha9573 Před rokem +1

    సూపర్ అమ్మ 🙏

  • @pugazhendhilotus7489
    @pugazhendhilotus7489 Před 5 lety +4

    Nice song and music

  • @raveendhirenmaruthanayagap6983

    Sweet songs

  • @premachakku1031
    @premachakku1031 Před 4 lety +5

    Lovely and unique voice.

  • @sambasivamr8443
    @sambasivamr8443 Před 4 lety +5

    Different voice, lovely to hear

  • @rajeswarirajagopalan1aq158

    Suprabatham subbulakshmi

  • @rajamanickhamponnusamy8812

    The voice and expression of words were God gift live for ever

    • @dravidaselviselvi4815
      @dravidaselviselvi4815 Před 4 lety +2

      இந்தக்குரலின் இனிமையும்
      நெளிவுசுழிவும் இறைவன்
      இவ்வுலகுக்குத்தந்தசீதனம்! Thesweetsingermrs.jamunarani!

  • @jothimaniekambaram1898
    @jothimaniekambaram1898 Před 4 lety +3

    Scintillating voice

  • @kalkikalki6172
    @kalkikalki6172 Před 4 lety +2

    Very nice 👌 song super jamunarani amma voice

  • @Ss-ni7dp
    @Ss-ni7dp Před 5 lety +3

    Superb

  • @mohamadjidril3121
    @mohamadjidril3121 Před 4 lety +1

    Voice suitable for ev saroja

  • @sharmz8266
    @sharmz8266 Před 2 lety +3

    🎤 💝 🎶🎤 Plz follow me singing Many Popular Ever Green Golden Hits of all times of Old & New Tamil, English, Hindi & Sinhalese Film Songs, Popular English & Tamil Golden Christian songs & Hymns for all occasions, Many Evergreen Golden Eelathu Popisai Paadalhal, Tamil & Sinhalese Sri Lankan Pop Songs, Many Evergreen Popular Golden Hit Songs of English Country & Western songs & my own Compositions & Piano, Keyboard & Guitar Music & Many other, under Sharmini Satgunam or Sharmz 💝 💁ThanQ !

    • @rajendranganapathy5560
      @rajendranganapathy5560 Před rokem +1

      I respect your feelings and taste. I want to follow you. But I do not know to ? 🙏

  • @kirubakaranm.g.6022
    @kirubakaranm.g.6022 Před 4 lety +3

    Beauty different voice

  • @narayananmanan983
    @narayananmanan983 Před 4 lety +4

    Sudharsanam was an able music director. He could not reach heights like KVM and MSV because he was a contract music director for AVM for many years. It was too late when he started on his own.

  • @sishrac
    @sishrac Před 3 lety +3

    A voice closest in timbre to P. Susheela's!

  • @maharajanmaharajan8137
    @maharajanmaharajan8137 Před 2 lety +1

    MN

  • @mahalakshmikailasam7612
    @mahalakshmikailasam7612 Před 3 lety +3

    Bh

  • @maanasadevi4859
    @maanasadevi4859 Před 5 lety +4

    i saw jikki p. suseela songs also inbthis video not really exclusive for jamuna rani

  • @sampatha9677
    @sampatha9677 Před 3 lety +2

    In TV

  • @RajaRaja-bo3nd
    @RajaRaja-bo3nd Před 2 lety +1

    0

  • @bmmmubarak2733
    @bmmmubarak2733 Před 3 lety +1

    P

  • @arumugamp.2221
    @arumugamp.2221 Před rokem

    P

  • @saraswathysaraswathy7672
    @saraswathysaraswathy7672 Před 3 lety +1

    0