காதலென்றால் ஆணும் பெண்ணும் பாடல் | Kaadhalendraal Aanum Pennum song | A. L. Raghavan & P. Susheela .

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • #geminiganesan #sowcarjanaki #tamilsongs #lovesongs #sad #msv #kannadasan #4koldsongs
    காதலென்றால் ஆணும் பெண்ணும் பாடல் | Kaadhalendraal Aanum Pennum song | A. L. Raghavan & P. Susheela .
    Movie : Bhagyalakshmi
    Music : Viswanathan-Ramamoorthy
    Starring : Gemini Ganesan, Sowcar Janaki
    Song : Kaadhalendraal Aanum Pennum
    Singers : A. L. Raghavan & P. Susheela
    Lyrics : Kannadasan

Komentáře • 7

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 Před rokem +1

    A typical viswanathan Ramamurthy song.what a spontaneous background music!

  • @Selvamgobal-bk1jl
    @Selvamgobal-bk1jl Před rokem

    MY FAVORITE SONG SUPER SONG AL RAGAVAN VOICE SUPER P.SUSILA VOICE SUPER JAMINIGANASAN E .V SAROJA ACTING SUPER OLD IS GOLD

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +2

    ஆஹா!அற்புதமானக்காதல்ப்பாடல்! ஜெமினியும் ஈ வீ சரோமாவும் அழகு ஜோடி !ஜெமினிக்கு அழகான எல்லா நடுகைகளூமே மேட்ச்சாவாங க! இவரின் குறும்புச்சிரிப்பு பெண்களைக்கவரும்! ஏஎல் ராகவனும் சுசீலாமாவும் அருமை ! நடனம் பிரமாதம்! நல்லப்பாடலைத்தந்த துக்கு நன்றீ மேடம் !❤❤❤❤❤❤❤❤❤❤😊

    • @pramekumar1173
      @pramekumar1173 Před rokem +1

      இந்த படத்தில் ஜெமினிக்கு ஏ.எல். ராகவன்குரல் தான் எல்லா பாடல்களுக்கும் . இந்த டூயட் பாடல் நன்றாக இருக்கிறது. ஈ . வீ .சரோஜா கியுட்டாக அழகாக இ ருக்கிறார். பூர்ணிமா சொல்வது போல் ஜெமினியோடு யார் சேர்ந்தாலும் நன்றாக தான் இருக்கிறது. ❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +2

      ​@@pramekumar1173ம்ஆமாம்! ப்ரேம் ! அழகான ஆண்களோடு எல்லா அழகானப்பெண்களுமே கரெக்ட்டாக மேட்ச்சாவாங்க !இதுதான் சீக்ரெட் ! அப்பிடிப்பாக்குறப்போ எம்ஜிஆர் அப்பா ஜெய்சங்கர் ஜெமினீ மூணூபேருமட்டுமே அழகான நடிகைகளோடு சரிப்பொருத்தமா இருப்பாங்க !😂😂😂😂😂😂😂😂👸❤❤❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 Před rokem +1

      ​@@helenpoornima5126கரெக்ட் தான். அழகான ஆண்களோடு சேரும் பெண்களும் அழகாகவே இருப்பார்கள் .👌👌🙏🙏❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +1

      ​@@pramekumar1173ஆமாமாம் !அது அப்டித்தானே !ஒங்களூக்கூத் தெரியாத தா?!?!😂😂😂😂😂😂😂👸❤❤❤❤❤💃