Inbamana Iravithuve கண்டசாலா இசையில் A.L.ராகவன் P.சுசிலா பாடிய பாடல் இன்பமான இரவிதுவே இதயம் ரெண்டும்

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • Singer : A.L.Ragavan, P.Susheela
    Music : Ghantasala
    Lyric :Thanjai N. Ramaiah Dass
    Movie : Manithan Maravillai

Komentáře • 97

  • @spy61
    @spy61 Před 9 měsíci +17

    இந்த பாடலை 70களில் இலங்கை வானொலியில் கேட்டுள்ளோம்... அருமையான பாடல்... நன்றி.
    இனி இது போன்ற பாடல்கள் இந்த ஜென்மத்தில் வராது...

    • @ashanmugam2760
      @ashanmugam2760 Před 9 měsíci +1

      அருமையான பாடல் எனது வாழ்த்துக்கள் ஆசிரியர் அ சண்முகம் நன்றி

  • @soupramanienchanemouganaik5727
    @soupramanienchanemouganaik5727 Před 8 měsíci +6

    அற்புதமான இந்த காட்சியும் பாடலும் இவ்வளவு நாள் எங்கே போனது

  • @geethav601
    @geethav601 Před 8 měsíci +11

    ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம் என்ன இனிமையான பாடல். தஞ்சை ராமையாதாஸ் வரிகள், ஜமுனா, நாகேஸ்வரராவ் முக தோற்றம் alராகவன், சுசீலா ஹம்மிங் and பாடல் என்னவோ செய்யுது இந்த 73 வயதிலும். ஜமுனா, நாகேஸ்வரராவ், ntr, பிரேம்நஜிர் இவர்கள் பிற மொழி நடிகர்கள் என்று சொல்லவே முடியாது. தமிழ் மக்களோடு தங்களை இணைத்து கொண்டவர்கள். வாழ்த்துக்கள்.

    • @user-os4du4iq2c
      @user-os4du4iq2c Před měsícem

      எனக்கும் 74 ,. அதே உணர்வு..சந்தோஷம்.

  • @brightjose209
    @brightjose209 Před rokem +9

    மாங்குயிலின் காதல் கீதம்
    மனதில் உணர்ச்சி தூண்டுதே
    மாங்குயிலின் காதல் கீதம்
    மனதைத் தாலாட்டுதே
    இனிமையான நினைவு அலையில்
    இதயம் விரைந்து செல்லுதே
    இனிமையான நினைவு அலையில்
    இதயம் மிதந்து செல்லுதே
    இன்பமான இரவு இதுவே
    இன்பமான இரவு இதுவே
    இதயம் இரண்டு மகிழ்வுறவே

  • @ponarunachalam5454
    @ponarunachalam5454 Před rokem +8

    விரசம் இல்லாத நடிப்பு தேன் கலந்து அருந்தும் சுவை

  • @pramekumar1173
    @pramekumar1173 Před rokem +28

    இந்த பாடலை பல தடவைகள் கேட்டு இருக்கிறேன். ஆனால் ஒளி வடிவிலான பாடலை இப்போது தான் பார்க்கிறேன் . இரவின் மடியில் அமைதியாக கேட்பதற்கு உகந்த பாடல். கண்டசாலா ஐயா மிக இனிமையாக இசை அமைத்து இருக்கிறார். இந்த பாடல் எனக்கு மிக மிக பிடிக்கும். நல்ல பாடலை வழங்கியதற்கு நன்றி நன்றி. ❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +4

      அருமை ப்ரேம் 👸❤❤❤❤💃

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +3

      ப்ரேம் என்னை மறந்திட்டாரூம்ம்ம்ம்ம்!😢😢😢😢😢😢😢😢😢😢😢😢👸😢😢😢😢😢😢😢

    • @pramekumar1173
      @pramekumar1173 Před rokem

      ​@@helenpoornima5126நான் மறக்கவில்லை பூர்ணிமா . 12.30 க்கு நண்பர்களை பார்க்க போனேன். அங்கு லேட் ஆகிவிட்டது. 4.00 க்கு வந்தேன். வந்த உடனேயே கமென்ட் ஐ பார்த்து விட்டு பதில் கொடுத்தேன் . மீண்டும் இன்னொரு முறையும் பதில் கொடுத்தேன். இன்னொரு பாடலிலும் பதில் கொடுத்தேன். Don't worry. Be happy. 😃😃😄😄☺☺ ❤❤❤

    • @saraswathieaswaran9988
      @saraswathieaswaran9988 Před 4 měsíci

      🙏🙏👍👌🏾👌🏾👌🏾

    • @raghavanmk7751
      @raghavanmk7751 Před 2 měsíci

      மனிதன் மாறவில்லை அனைத்து பாடல்களும் மிக அருமையான வை

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 Před 7 měsíci +4

    சுசீலா ராகவன் இருவரின் குரல் மிகவும் அழகு.

  • @nagtheindianmissile8508
    @nagtheindianmissile8508 Před 7 měsíci +4

    What a classy song...the legendary hero ANR sir looks great...ANR lives on

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Před 10 měsíci +9

    A pleasing Melody. Thanjai Ramaiahdas's Poetic Lyrics and Gantasala's Melodious Music romanced together hand-in-hand in many songs and this's one more fine melody among them. This's one more song that echos clearly why Susheela is the most perfect synonym to Nightingale, especially her captivating humming. A L Raghavan's bass voice matches Nageswara Rao aptly.

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Před 8 měsíci +3

    இந்த பாடலை இரவின் மடியில், நிகழ்ச்சியில் கேளுங்கள்,,!கண்முன்னே சொர்க்கம்,,,!

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +9

    இனிமையான இரவினில் 🌃 புதுமணத்தம்பதிகள் பாடிடும் அற்புதமானப்பாடல்! இவுங்க ஜமுனா !இவர்த்தெரியலை! ஜெமினி சாவித்திரிமாவும் வேறே இருக்காங்களே!!!இது தமிழ்ப்படம்மாதீ தெரியலை! ஜமுனா பேரழகி! சுசீமா ராகவன் பாடறாங்க! கண்டசாலா இசை அருமை !இது *செளத்தனீக்கா சாந்த்ஹோ ! அப்டீங்கற ரஃபீ பாடின இந்திப்பாட்டின் காப்பி ☕! பாடலும் 🌃 ம் தம்பதிகளூம் அழகு ! இதை முதல்தரம் பாக்கிறேன் கேக்கிறேன்! நல்லது மேடம் 👸❤❤❤❤❤💃

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 Před rokem +3

      இது உனக்குத் தெரிந்த படம்தான்.அழகி ஜமுனாவின் ஜோடியாக நடிப்பவர் அக்கால தெலுங்கு ஸூப்பர் ஸ்டார் அக்கினேனி நாகேஸ்வர ராவ்!
      இப்படத்தில்தான் இதே ஜோடி உழுது கொண்டு பாடும் "காதல் யாத்திரைக்கு...."பாடல்.இதனைப்பற்றி நீ ஏற்கெனவே விமர்சனம் செய்துள்ளாய்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +1

      ​@@balasubramaniansubramanian3671அந்தப்பாட்டூ நல்லாயிருக்கூம் !ஆனா இது தெலுங்கூ டப்பீங்!தமிழ் மாதீ இல்லையே! நலமா சுப்பிரமணீ ?!?! 👸❤❤❤❤❤❤❤💃

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 Před rokem +1

      @@helenpoornima5126 தெலுங்கிலும் ஸூப்பர் ஹிட்!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +1

      ​@@balasubramaniansubramanian3671தெலுங்கூப்படம் இதைப் பாத்திருக்கீங்களா சுப்ரமணீ?!?! எனக்கு இந்த பர்ஸ்ட்நைட் சீன்லாம் புரியாத து தேவையில்லாத து ! !! ரொம்ப மெதுவானப்பாடலாருக்கூ! கண்டசாலாவேப்மாடியிருக்கலாம்! நீங்க என்ன சொல்றேள் ?!?! 👸❤❤❤❤❤❤💃

    • @samayasanjeevi
      @samayasanjeevi Před rokem +2

      செவிக்கு தேனமுது 💃🏽🌹✍️🙋‍♂️☘️

  • @horizonnetwork8794
    @horizonnetwork8794 Před 6 měsíci +2

    Very perfect older hit we Malaysians giving awarded to the producers actors makes Malaysians relaxing i am a Malaysians British born with Indian mothers in 50ts my father estate manager for many estate manager mr yusop morgan for 70 years in Malaysia i am azlan Shah West Malaysia alamduliallah

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 Před 10 měsíci +3

    அழகான இனிமையான பாடல். Old is gold always.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +5

    டியர் மேடம்! இந்த பழையப்பாடல்கள் சேனல்லேயே நம்ம சேனல்தான் டாப்பூ! எல்லாரும்ஓடீட்டாங்க முடிஞ்சுட்டாங்க ஆனா நீங்கதான்மேடம் நிலைச்சு நிக்குறீங்க! இதுக்கூ நான்யேசுக்கூநன்றீசொல்றேன்! இன்னும் மேன்மேலும் நீங்க வளருவீங்க !அந்த பிராபசீ எனக்குத்தரப்பட்டுருக்கூ ! மேடம் நீங்க நல்ல உற்சாகமானப்பாட்டுக்கள் எம்ஜிஆர்அப்பாப்பாட்டுக்கள் வேதாப்பாடல்களைத்தாங்க ! நன்றீமேடம்!!❤❤❤❤❤❤😂❤😂❤😂😊

    • @pramekumar1173
      @pramekumar1173 Před rokem +2

      கவுண்ட மணி பாடலுக்கு ஒரு கமென்ட் போட்டு இருக்கிறேன். பாருங்கள். நல்ல பாடல்களை வழங்கும் படி கேட்டு கொள்கிறோம் என்று கமென்ட் போட்டு இருக்கிறேன். ❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +2

      ​@@pramekumar1173ஆமாம் நான் உங்களூக்கு பதில் எழூதீட்டேன் அதுக்கூ இப்போமைனாவதிப்பாட்டு ரிலீஸ் பண்ணீருக்காங்க! ப்ரேம் 👸❤❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 Před rokem +1

      ஆமாம் பூர்ணிமா நீங்கள் சொன்னது மாதிரியான பாடல் கள் போட்டால் நன்றாக தான் இருக்கும் .❤❤❤

    • @pramekumar1173
      @pramekumar1173 Před rokem +1

      ​@@helenpoornima5126மைனாவதி பாடலுக்கு பதில் எழுதிவிட்டேன் பூர்ணிமா. ❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +2

      @@pramekumar1173 ம்!சரி ப்ரேம் நான் பாக்கிறேன் !அழகான ஆடல் இல்லியா?சமய சஞ்சீவி எழுதீருந்தார்! 👸

  • @mosesselvadurai6440
    @mosesselvadurai6440 Před 2 dny

    🎉 sweet voice l saw many times

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 Před 9 měsíci +2

    A L Ragavan and Susila madem are their level best
    in this Duet Song..

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 Před 8 měsíci +4

    Suseela and gantasala voice soo good to hear

    • @rajeswarijbsnlrajeswari3192
      @rajeswarijbsnlrajeswari3192 Před 8 měsíci +5

      கண்டசாலா இசை.‌ குரல் ஏ.எல் ராகவன் மற்றும் சுசீலா அவர்கள்.

  • @thanara
    @thanara Před rokem +5

    இந்த பாடல் எனக்கு மிக மிக பிடிக்கும். நல்ல பாடலை வழங்கியதற்கு நன்றி நன்றி. ❤❤❤
    2
    Reply

  • @christianerossini4720
    @christianerossini4720 Před 6 měsíci +1

    J'aime beaucoup cette chanson merci ❤

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před rokem +6

    இசைத்தமிழ் பாடும் காதல் ......
    "சிந்தை மயக்கும் வெண்ணிலா .. விந்தை மருந்தை தூவுதே...
    பன்னீர்த்துளியை தூவுதே .."..
    மலர்கள் காமகனையை வீசுதாம் ..
    "மாங்குயில்கள் காதல் கீதம் மனதில் உணர்வைத்தூண்டுதே ..
    .... மனதையும் தாலாட்டுதே" ....
    மோகம் கொண்ட காதல்..
    தான் கண்ட எதுவும் அந்த காதலை சொல்லும் ...
    உயிரினத்தின் ஈர்ப்பான காமம் எதையும் ஆட்கெள்ளும் .. என்பது உண்மை ...
    மதுரம் பாடிய ராகவன்.. மனம் நாடிய சுசீலா .. காதலின் இன்பமான இரவை இசையில் காட்டிய கண்டசாலா...

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +1

      அருமையான வர்ணனைக்கு தில்லை சபாபதி அவர்கள் ! 👸❤❤❤❤❤❤🙏

  • @punnakkalchellappanminimol4887
    @punnakkalchellappanminimol4887 Před 10 měsíci +2

    What a voices of PS and ALR. So sweet and melody adds joy to our heart.

  • @vmr3624
    @vmr3624 Před 7 měsíci +1

    No doubt. ANR was a classical hero. Excellent facial expressions. No such hero later on.

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Před 9 měsíci +2

    😂😂❤❤❤❤🎉🎉one of my favorite song🎵🎵🎵🎵🎵🎵🎉🎉😂😂😂❤❤

  • @kr.krishnan8436
    @kr.krishnan8436 Před 11 měsíci +2

    Peaceful golden song by p suseela Amma.queen of music❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @cwnmaster
    @cwnmaster Před 5 měsíci

    Thank you for sharing this excellent song.

  • @raghavanmk7751
    @raghavanmk7751 Před 9 měsíci

    மிக அருமையான பாடல்

  • @horizonnetwork8794
    @horizonnetwork8794 Před 3 měsíci

    Good night this royal song makes me crazy at night we can't be getting this old hit any more all have goan from uncle azlan Shah West Malaysia alamduliallah

  • @gaushika36
    @gaushika36 Před 8 měsíci

    Excellent.....
    Proud to remember these songs

  • @janesylviajacob4507
    @janesylviajacob4507 Před 3 měsíci

    Super! An excellent rendition!

  • @mnisha7865
    @mnisha7865 Před 10 měsíci +1

    Superb song and voice and 🎶 23.10.2023

  • @ayeshagani7609
    @ayeshagani7609 Před 8 měsíci

    Enakku rumba pidit padal🎉🎉🎉🎉🎉🎉

  • @rkumudha7666
    @rkumudha7666 Před rokem +1

    Very nice song ❤❤

  • @ganashganesh1859
    @ganashganesh1859 Před 11 měsíci

    Very lovely song Ksa ❤❤❤❤❤❤❤❤❤

  • @nagalakshmi4681
    @nagalakshmi4681 Před 8 měsíci +1

    இந்த பாடலில் ஜமுனா வோடு சேர்ந்து நடித்திருப்பவர் தெலுங்கு நடிகர் நாகேஸ்வராவ் ( நாகார்ஜூனா அப்பா )

  • @kr.krishnan8436
    @kr.krishnan8436 Před 10 měsíci

    An peaceful lyrics w ith tomañtic mood.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 🤣🌹🌹🤣🌹🌹🌹😭😭🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @karthikeyangopal3043
    @karthikeyangopal3043 Před 8 měsíci +1

    Gandasala melody prince

  • @veerayee2538
    @veerayee2538 Před 11 měsíci +1

    Idhayam thudikum varai ketkalam

  • @rajamohan74
    @rajamohan74 Před 7 měsíci

    Supersong🎉🎉🎉🎉

  • @ravindranm3718
    @ravindranm3718 Před 10 měsíci

    old honey , super melody

  • @ganashganesh1859
    @ganashganesh1859 Před 11 měsíci

    ❤❤❤❤❤❤Very News Song ❤❤❤❤❤❤

  • @malamuralidharan9600
    @malamuralidharan9600 Před 8 měsíci

    இந்த பாடலை பாடி மது கண்டசாலா இல்லை ஏ லவ் ராகவன்

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Před 10 měsíci

    Super song

  • @kalaimathepuspa10
    @kalaimathepuspa10 Před 5 měsíci

    Movie manithan maravillai

  • @raajseykar7804
    @raajseykar7804 Před 6 měsíci

    Nandti

  • @user-pe6vu7tf6v
    @user-pe6vu7tf6v Před 6 měsíci

    Male voice is tatapuram sundararajan

  • @veerayee2538
    @veerayee2538 Před 11 měsíci +1

    Tharam , ,

  • @BrundabanMalik-zh7fp
    @BrundabanMalik-zh7fp Před 7 měsíci

    ❤️❤️❤️❤️🌸❤️❤️❤️❤️

  • @prakashrao8077
    @prakashrao8077 Před 9 měsíci

    Music by Ghantasala! Sivaji was supposed to act in Gemini s role but he was away on a trip abroad. Remake of a superhit Telugu movie remade in Tamizh flopped miserably

  • @rkumudha7666
    @rkumudha7666 Před 11 měsíci

    ❤❤❤❤❤

  • @malamuralidharan9600
    @malamuralidharan9600 Před 8 měsíci +1

    ஏ எல் ராகவன் பாடியது கண்டசாலா கிடையாது

  • @ramadossramadoss7945
    @ramadossramadoss7945 Před 10 měsíci

    இன்பமான 20 பேர் என்ன படம் ஒன்னு போடல படத்தை போட்டாலே நல்லா இருக்கும்

  • @rkumudha7666
    @rkumudha7666 Před rokem

    Nagesvara Rav

  • @komaragirisumansarma6522
    @komaragirisumansarma6522 Před 3 měsíci

    படம் பேயிர் என்ன

  • @salilnn5662
    @salilnn5662 Před rokem

    Lovely song ❤

  • @ramadossramadoss7945
    @ramadossramadoss7945 Před 10 měsíci +1

    படத்தின் பெயரை போடுங்கள்

    • @AliAkbar-cg4xg
      @AliAkbar-cg4xg Před 9 měsíci

      மனிதன் மாறவில்லை

  • @venkateshamadepu9313
    @venkateshamadepu9313 Před 8 měsíci

    Telugu lo Gundamma katha.

  • @kamarajug253
    @kamarajug253 Před 6 měsíci

    Very boring song

  • @rkumudha7666
    @rkumudha7666 Před rokem

    ❤❤❤❤❤❤❤