காதலெனும் வடிவம் கண்டேன் பாடல் | Kaadhalenum Vadivam Kanden song | P. Susheela | Kannadasan .

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • #geminiganesan #sowcarjanaki #tamilsongs #lovesongs #sad #msv #kannadasan #4koldsongs
    காதலெனும் வடிவம் கண்டேன் பாடல் | Kaadhalenum Vadivam Kanden song | P. Susheela | Kannadasan .
    Movie : Bhagyalakshmi
    Music : Viswanathan-Ramamoorthy
    Starring : Gemini Ganesan, Sowcar Janaki
    Song : Kaadhalenum Vadivam Kanden
    Singers : P. Susheela
    Lyrics : Kannadasan

Komentáře • 36

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 Před 9 měsíci +10

    பாடல் தொடங்கும் போதே நம் மனதை கொள்ளை கொள்ளும் என்பது தெரிந்து விடுகிறது .

  • @anandarjunan2180
    @anandarjunan2180 Před 10 měsíci +5

    அழகான வரிகள் அருமையான இசை அமைதியான பாடல்

  • @ThangaveluSaminathan
    @ThangaveluSaminathan Před 9 měsíci +9

    எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பி. சுசீலா வின் இனிய குரல்

  • @RameshRamesh-yw3yx
    @RameshRamesh-yw3yx Před 6 měsíci +5

    P.SUSHEELA's Voice is Excellent and
    E.V SAROJA Dance is superb.

  • @anandarjunan2180
    @anandarjunan2180 Před 10 měsíci +4

    அருமையான பாடல்

  • @selvakalai7213
    @selvakalai7213 Před 4 měsíci +3

    ❤ super song old is gold

  • @doraikannu5647
    @doraikannu5647 Před rokem +6

    Excellent song

  • @gdmkel473
    @gdmkel473 Před 7 měsíci +4

    P. Suseela, the Nightingale of South India, has been enchanting music lovers for over six decades with her mesmerizing voice, unparalleled talent, and versatility. Her melodious renditions of Tamil songs have left an indelible mark on the hearts of countless fans, including myself.
    Suseela's voice is like a soothing balm, capable of transporting listeners to a realm of pure bliss. Her effortless transition between high and low notes, her impeccable diction, and her ability to infuse emotion into every song make her a true maestro of Tamil music.
    Her versatility knows no bounds. She has effortlessly mastered a wide range of genres, from classical ragas to folk melodies, from devotional songs to peppy film numbers. Her ability to adapt her style to suit any genre is a testament to her immense talent and dedication.
    One of the things I love most about Suseela's singing is her ability to convey the essence of a song. She doesn't just sing the words; she feels them and pours her heart and soul into each performance. This is what makes her music so deeply moving and personal.
    Some of my favorite Suseela songs include "Aalayamani", "Kannan Ennum Mannan", "Chitti kuruvi", "Ninaikka therintha maname", "Thamizhukkum amuthenru per", "Malai pozhuthin mayakkaththile" and so many songs. These songs showcase her vocal prowess, her ability to connect with listeners, and her mastery of various genres.
    P. Suseela is a true legend of Tamil music. Her contributions to the industry are immeasurable, and her legacy will continue to inspire generations to come. I am an ardent fan of her music, and I will forever cherish the joy and solace it has brought into my life. Long live P.Suseela Amma and her fame. She has been honoured with a Doctorate degree on 21/11/2023 by the Tamil Nadu Government. 17/01/2024

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +14

    அற்புதமானப்பாடல் ! ஈ வீ சரோமா எவ்ளோ அழகு அதும் இந்தப் பாவாடைதாவணீயில் சொக்குதே மனம்!அந்த புழக்கடைப்பகுதியும் கிணத்தடியும் புறாக்களூம் சேவல் கோழிகளும் அம்மாமாடெம் கன்னுக்குட்டிகளும் ஆஹாஹா!ரம்யம்! அந்த வைக்கப்போர் அந்த முல்லைக்கொடிஊஞ்சல் எல்லாமே அழகு ! சரோமா இப்பிடி ஆடுறது அழகு அதை ரசிக்கு்ம் செளகார்மா ரொம்பவே அழகு ! இந்த ஈ வீ சரோமாவின் கொண்டாட்டத்தைப்பாக்கையில் நானெம்இதேப்போல ஆடினேன் அந்த ஞாபகம் வர்றது !கழுத்திலே கல்நெக்லஸ் காதுகளில் தொங்கட்டான் முகத்தில் மலர்ச்சீ என நானும்இதேநிலையில் இருந்தவள்தான் ! அதெல்லாம் பிளாஷ்பேக்கா ஆச்சுதே ! இருவல்லவரின்இசை சுசீமாக்குரல் அற்புதம்! நன்றீங்க மேடம் ❤❤❤❤❤❤😂😂😂😂❤😂❤😂❤😂❤😂❤😂😊

    • @pramekumar1173
      @pramekumar1173 Před rokem +3

      அந்த காலத்து நினைவுகளைஉங்களுக்கு கொண்டு வந்த பாடல் . அருமை யான நல்ல விமர்சனம் .இரு வல்லவர்களின் இனிய இசையில் கண்ணதாசன் பாடல். கேட்க கொடுத்து வைக்க வேண்டும். அந்த காலத்து வீடுகளில் சுற்றி இடம் இருந்தது. ஆடினார்கள் பாடினார்கள். இன்று இடமே இல்லை. சந்தோஷமும் இ ல் லை. சரொமாவின் நடனம் சூப்பர் . ❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +4

      ​@@pramekumar1173ஆமாப்ரேம் !அந்தக்கால வீடுகளீல் புழக்கடையே ஒரு அரண்மனைபோல இருக்கெமல எங்க புதுக்கோட்டைல லாம் அப்டித்தான் ! இப்போஎல்லாமேமாறீப்போச்சு !😮😮😮😮😢😢😢👸❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 Před rokem +3

      ​@@helenpoornima5126*மாலை பொழுதின் மயக்கத்திலே *என்ற "பாக்கிய லக்ஷ்மி "படத்தின் பாடல் வந்து விட்டது.விமர்சனம் எழுதுங்கள்.❤❤❤

    • @venkatkrishnan4471
      @venkatkrishnan4471 Před měsícem

      nostolgic

  • @RameshRamesh-yw3yx
    @RameshRamesh-yw3yx Před rokem +7

    P.S Voice,Kannadasan's Lyrics, E.V.Saroja's actions are superb in this song.

  • @SKumar-uh1tb
    @SKumar-uh1tb Před 14 dny

    நான் மிகவும் பாக்கியசாலி ஏன் என்றால் அண்ணன் பாடல் எழுத தங்கை பாடல் பாட அதை தம்பி நான் கேட்க்கும் போது என் மனதில் கோடி விண்மீன்கள் வாழ்த்துக்கள் முன்னோடிகள்

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Před rokem +8

    MSV ISAI PIDHAMAHAN

  • @Universalshop-wr1xc
    @Universalshop-wr1xc Před 4 měsíci +2

    ❤❤❤❤❤❤

  • @pandureddy9753
    @pandureddy9753 Před 11 měsíci +3

    What a beautiful song

  • @ramachandranlakshmanaperum2107

    Suseela voice is so sweet ,it soothes our heart

  • @user-wq7lb1qq7e
    @user-wq7lb1qq7e Před 6 měsíci +1

    P. Susheela❤️

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 Před 8 měsíci +4

    இந்தப் பாடல் கேட்டபின் அமைதியாக இருக்கலாம் மனம் அமைதியாக இருக்கின்றதா ! சொல்லுங்கள்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před rokem +5

    பொங்கும் நீரூற்றாய் தெளிக்கும் மெல்லிசை மன்னர்களின் இசை தொடக்கம். காதல் வடிவத்தை கற்பனையில் கண்டு மயங்கி தென்றல் என்ற தேரில் சென்று மாலையிட்ட ஆசை கன்னி.. பாவாடை தாவணி அழகில் பாடி ஆடி வரும் 'எண்கண்' நடன பேரெழில் ஈ.வி.சரோஜா.. காதல் பாடும் தோழியின் கற்பனையில் மனம் பறிகொடுத்த சௌகார் ஜானகி.. கன்னியின் காதல் வடிவத்தை கவிதை வரிகளால் வரைந்த கவிஞர் கண்ணதாசன்.. கிணற்றடியில் துள்ளல் பாடிய சுசீலா.. அதற்கு இசை தந்த மெல்லிசை மன்னர்கள்...

  • @sadasivakumarthyagarajen9281
    @sadasivakumarthyagarajen9281 Před 10 měsíci +2

    Wonderful song!!Superb music!!

  • @Selvamgobal-bk1jl
    @Selvamgobal-bk1jl Před rokem +4

    SUPER SONG MY FAVORITE SONG P.SUSILA VOICE EXCLENT BUTIFUL SONG

  • @BabuP-bm2jz
    @BabuP-bm2jz Před 5 měsíci +3

    கவியரசர் எம் எஸ்வி யின் காவியம்

  • @anithat7792
    @anithat7792 Před 10 měsíci +2

  • @pramekumar1173
    @pramekumar1173 Před rokem +13

    இளம் வயது பெண்ணின் கல்யாண கனவுகளை கவிஞரின் கவிதையில் வெளிப்படுத்துகிறார். ஈ .வி .சரோஜாவின் ஆடலும் ,சௌக்கார் ஜானகியின் வாடலும் ஒரு சேர பார்க்கும் போது வருத்தமும் மகிழ்ச்சியும் சேர்ந்தே வருகிறது . பூர்ணிமா ,உங்களது விமர்சனமும் எழுது ங்கள்.❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +3

      அருமை ப்ரேம்! அழகானப்பாடல்! இதயத்தை துள்ளச்செய்யும் 💃 👸❤❤❤❤❤😂❤😂❤😂❤😂❤😂❤😊💃

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 Před 9 měsíci +1

      நல்ல புரிவு.

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 Před 9 měsíci +1

      இதயத்தை வருடும் பாடல்..இப்படியுமா அனுபவ மொழி.

  • @arumugam8109
    @arumugam8109 Před rokem +3

    அழகான😍💓 பாடல் 🙏🍍🌹🍓🍎🥭🍇

  • @kannappanparamasivam3952

    Super memorable song

  • @yogeswarankwelcomeilikeit4300

    Kathalil vadivam pasdu ala manam than theermanipathu

  • @RanganathanKrishnaswamy
    @RanganathanKrishnaswamy Před rokem +4

    Excellent song

  • @msbasheer8871
    @msbasheer8871 Před 2 měsíci +1

    ❤❤❤❤❤