கதவு திறந்ததா காட்சி தெரிந்ததா பாடல் | Kathavu Thiranthatha song | P. Susheela | Kannadasan .

Sdílet
Vložit
  • čas přidán 15. 08. 2023
  • #ssr #padmini #tamilsongs #lovesongs #romantic #sad #kannadasan #4koldsongs
    கதவு திறந்ததா காட்சி தெரிந்ததா பாடல் | Kathavu Thiranthatha song | P. Susheela | Kannadasan . Tamil Lyricsin Description .
    Movie : Kattu Roja
    Music : K. V. Mahadevan
    Starring : S. S. Rajendran, Padmini
    Song : Kathavu Thiranthatha
    Singers : P. Susheela
    Lyrics : Kannadasan
    ஓ.ஓஒ..ஓஒ..ஓஒ..ஓஹோஹோ.
    ஓ.ஓஒ..ஓஒ..ஓஒ..ஓஹோஹோ.
    ஓ.ஓஒ..ஓஒ..ஓஒ..ஓஹோஹோ.
    கதவு திறந்ததா
    காட்சி தெரிந்ததா
    காணும் உலகம் புரிந்ததா.
    காணும் உலகம் புரிந்ததா..
    கதவு திறந்ததா
    காட்சி தெரிந்ததா
    காணும் உலகம் புரிந்ததா.
    காணும் உலகம் புரிந்ததா..
    ஆஹா ஆஹா ஓஹோ ஓஹோ ஓஹோஹஓஹோ
    இதோ இதோ இந்த பூமியிலே
    எத்தனை ஜாலங்கள் காதலிலே
    அதே அதே நிலை நீ அறிந்தால்
    ஆனந்தம் வேறில்லை வாழ்க்கையிலே
    இதோ இதோ இந்த பூமியிலே
    எத்தனை ஜாலங்கள் காதலிலே
    அதே அதே நிலை நீ அறிந்தால்
    ஆனந்தம் வேறில்லை வாழ்க்கையிலே
    ஆஹா ஆஹா ஓஹோ ஓஹோ ஓஹோஹஓஹோ
    கதவு திறந்ததா
    காட்சி தெரிந்ததா
    காணும் உலகம் புரிந்ததா.
    காணும் உலகம் புரிந்ததா..
    சிலை சிலை ஒன்று நேரினிலே
    சிரிப்பதன் காரணம் புரிகின்றதா
    அலை அலை எனக் கண்களிலே
    ஆயிரம் கலைகள் தெரிகின்றதா
    சிலை சிலை ஒன்று நேரினிலே
    சிரிப்பதன் காரணம் புரிகின்றதா
    அலை அலை எனக் கண்களிலே
    ஆயிரம் கலைகள் தெரிகின்றதா
    ஆஹா ஆஹா ஓஹோ ஓஹோ ஓஹோஹஓஹோ
    கதவு திறந்ததா
    காட்சி தெரிந்ததா
    காணும் உலகம் புரிந்ததா.
    காணும் உலகம் புரிந்ததா..
    மலர் மலர் மணம் வருகின்றதா
    மயக்கத்திலே மனம் மகிழ்கின்றதா
    இனம் இனம் அது புரிகின்றதா
    இயற்கையின் ரகசியம் தெரிகின்றதா
    மலர் மலர் மணம் வருகின்றதா
    மயக்கத்திலே மனம் மகிழ்கின்றதா
    இனம் இனம் அது புரிகின்றதா
    இயற்கையின் ரகசியம் தெரிகின்றதா
    ஆஹா ஆஹா ஓஹோ ஓஹோ ஓஹோஹஓஹோ
    கதவு திறந்ததா
    காட்சி தெரிந்ததா
    காணும் உலகம் புரிந்ததா.
    காணும் உலகம் புரிந்ததா..
    ஆஹா ஆஹா ஓஹோ ஓஹோ ஓஹோஹஓஹோ
  • Zábava

Komentáře • 66

  • @chandramohanchandramohan2330
    @chandramohanchandramohan2330 Před 4 měsíci +5

    எந்த டி‌வி சேனலிலும் பார்க்க முடியாது. யூ ட்யூப் ஒரு வரம்.

  • @kumares8552
    @kumares8552 Před 7 měsíci +4

    நல்ல குரல் வளம் இசை மற்றும் பாடல் காட்சி தொகுப்பு நன்று 👌

  • @wolverinevivek6192
    @wolverinevivek6192 Před 10 měsíci +16

    இசை தட்டோடு சமாதி ஆகிவிட்டதோ என நினைத்து கொண்டிருந்த போது இந்த பாடல் வெளிவந்து மகிழ்வித்தது.

    • @gunasundari7415
      @gunasundari7415 Před 3 měsíci +2

      Eppadi neengal ippadi ninaikalaam namakkudhan u tube endra oru mandhirakol irukiradhe.

    • @ExcitedCondorBird-hg3zq
      @ExcitedCondorBird-hg3zq Před 3 měsíci

      உண்மைதான்.கவலைகளில் எல்லாம் ம(றை)றந்து விடுகிறது .@@gunasundari7415

  • @ponarunachalam5454
    @ponarunachalam5454 Před 9 měsíci +6

    எத்தனை அழகாக படமாக்கப்பட்டிருக்கிறது அற்புதம்

  • @senthilsir1747
    @senthilsir1747 Před 6 měsíci +3

    எஸ்.எஸ்.ஆர். பத்மினி நடித்த படம். பாடல்கள் அருமை காட்சிகள் அருமை.

  • @senthilsir1747
    @senthilsir1747 Před 6 měsíci +4

    பத்மினி மிகவும் அழகாக இருக்கிறார்கள்.

  • @NagarajT-qp6jm
    @NagarajT-qp6jm Před 9 měsíci +6

    எஸ் எஸ் ஆர் ஐயா அவர்கள் சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @senthilsir1747
    @senthilsir1747 Před 6 měsíci +2

    சுசீலாவின் பாடல் அருமை.

  • @ravichandrankrishnaswamy3844

    அருமையான பாடல்

  • @manoharang4943
    @manoharang4943 Před 8 měsíci +3

    Attagasamana arpudhamana azhagana padal..ketpom..kettukondey iruppom..

  • @MuruGan-vw8xu
    @MuruGan-vw8xu Před 6 měsíci +4

    Super song.🎉2024.4❤.s.s.r

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 10 měsíci +8

    ' ..... இனம் இனம் அது தெரிகின்றதா ... இயற்கையின் ரகசியம் புரிகின்றதா ?.. "அஹ் ஹ்ஹா ..ஒஹ் .. 'ஒஹோ ஓஓ ஓஹோ.... இதோ .. இதோ..இந்த பூமியிலே ".. "அலை அலை என்று ஆயிரம் கலைகள்".. சுசீலாவின் தனித்துவமான இனிமைக்கு இந்த பாட்டு .. வானொலியில் கேட்டு மகிழ்ந்த பாடல் .. மிகத்தெளிவான காணொளி .... அழகிய நாட்டிய பேரொளி .... இசையமைப்பில் இவ்வளவு கற்பனைகளா? சரணங்களின் கடைசி வரியை சுசீலா பாடும்போது ஒலித்து அடங்கும் அந்த கிளாரேன்.. ஆஹா ... நாம் பெற்ற இசை வரம் இந்த கே. வி. மகாதேவன்.. எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் எப்போழுதும் இந்த பாடல் எனக்கு புதிது தான்... சுசீலாவின் இனிமை .. இதற்கு மேல் உண்டா?....

    • @ExcitedCondorBird-hg3zq
      @ExcitedCondorBird-hg3zq Před 5 měsíci +1

      கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றேன்.அருமையான ரசனைக்கு சொந்தக்காரர் தாங்கள் திரு.தில்லை சபாபதி அவர்களே.

    • @thillaisabapathy9249
      @thillaisabapathy9249 Před 5 měsíci

      @@ExcitedCondorBird-hg3zq
      .. நன்றி...

  • @pramekumar1173
    @pramekumar1173 Před 10 měsíci +7

    அழகான இயற்கை காட்சியின் பின்னணியில், ஆழகான பப்பி அம்மாவின் இளமை துள்ளல் டான்ஸ். கூடவே எஸ்.எஸ்.ஆர். நல்ல இனிய பாடல்.வழங்கியதற்கு நன்றி. பூர்ணிமா உங்களது விமர்சனம் எழுது ங்கள். ❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 10 měsíci +2

      ம் நல்லது ப்ரேம்! அங்கே *நெஞ்சே நீ போ சேதியைச்சொல்ல*பாட்டுப்போட்டாங்க வந்து எழுதுங்க 👸❤❤❤❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 Před 10 měsíci

      ​@@helenpoornima5126சரி பூர்ணிமா.கோவிலுக்கு போய் விட்டு இப்போது தான் வந்தேன். எழுதுகிறேன். ❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 10 měsíci +1

      அங்கேபாத்தீங்களா?என்எனீமீகிட்டே வேலவன்பேசுறாரூ !இவருக்குஎன்னாச்சு ப்ரேம்?! ஒருநாளூபோலின்னோருநாளூஇருக்கமாட்டேன்றாரே !இனி நா என்போக்ககாட்டவேண்டியதுதான் அப்புறம்ஜென்மத்துக்கூம் பூர்ணீமாட்ட நெருங்கமுடியாது செஞ்சிடவா வேலவனுக்கூ?!👸❤❤❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 Před 10 měsíci

      ​@@helenpoornima5126வேலவன் விஷயத்தில் அவசரம் வேண்டாம் பூர்ணிமா. மிக பொறுமையாக இருக்க வேண்டும். தவறாக எதையும் முடிவு செய்ய கூடாது. அந்த அம்மாவோடு பேசிய மாதிரி தெரியவில்லை. எனவே பொறுமையாக இருங்கள். பார்த்து கொள்ளலாம் . ❤❤❤❤

  • @senthilsir1747
    @senthilsir1747 Před 6 měsíci +2

    காட்டு ரோஜா படம் என்று நினைக்கிறேன். இருவரும் ஜோடியாக சேர்ந்து நடித்த படம் வேறு உள்ளதா என்று தெரியவில்லை. நல்ல படம்.

  • @veeramanoharan7872
    @veeramanoharan7872 Před 9 měsíci +3

    இனிமையான பாடல்

  • @samayasanjeevi
    @samayasanjeevi Před 10 měsíci +4

    கனவு காட்சி அருமை👍

  • @smurugan7297
    @smurugan7297 Před 10 měsíci +4

    அன்று திரைஇசை திலகம்.. கே..வீ.மகாதேவன் அவர்களின் அதிரடி இசை யில்.பி.சுசிலா அவர்களின் துள்ளல் பாடல் நன்றி வணக்கம்

  • @rathinasamyvmpatti1079
    @rathinasamyvmpatti1079 Před 10 měsíci +3

    Supper. P. Susil

  • @mdalijinnah3018
    @mdalijinnah3018 Před 10 měsíci +3

    அருமையான இசை

  • @MuruGan-vw8xu
    @MuruGan-vw8xu Před 6 měsíci +2

    Super song.🎉.15.1.2024🌹🌷

  • @chinaduraidurai3298
    @chinaduraidurai3298 Před 7 měsíci +1

    Verygooooood

  • @SSubramaniam-sq4zq
    @SSubramaniam-sq4zq Před 8 měsíci +2

    😊
    Super 😅🎉😅❤

  • @gunasundari7415
    @gunasundari7415 Před 3 měsíci

    Ss rajendiranin iyalbana nadippu ethanai azhagu. Adhai nadippu endru sollamudiyaadhu. Nijam endre ennathondrum iyarkaiyana mugabhavam. Arumai.

  • @mnisha7865
    @mnisha7865 Před 8 měsíci +1

    Superb beautiful song and voice and 🎶 27.10.2023

  • @sharmz8266
    @sharmz8266 Před 4 měsíci

    ஓஓ…ஓஹோஹஓஹோ….கதவு திறந்ததா..காட்சி தெரிந்ததா..காணும் உலகம் புரிந்ததா…ஆஹா ஓஹோஹஓஹோ
    இதோ இதோ இந்த பூமியிலே…எத்தனை ஜாலங்கள் காதலிலே….அதே அதே நிலை நீ அறிந்தால்…ஆனந்தம் வேறில்லை வாழ்க்கையிலே….ஆஹா ஓஹோ..
    சிலை சிலை ஒன்று நேரினிலே….சிரிப்பதன் காரணம் புரிகின்றதா. அலை அலை எனக் கண்களிலே …..ஆயிரம் கலைகள் தெரிகின்றதா….
    மலர் மலர் மணம் வருகின்றதா …மயக்கத்திலே மனம் மகிழ்கின்றதா…..இனம் இனம் அது புரிகின்றதா …இயற்கையின் ரகசியம் தெரிகின்றதா ….

  • @SelvarajpSelvarajp-sw8ez
    @SelvarajpSelvarajp-sw8ez Před 10 měsíci +3

    Old is gold ❤,,,

  • @chandrasekaran1679
    @chandrasekaran1679 Před 8 měsíci +1

    Superb song

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Před 4 měsíci +1

    Nice song.

  • @user-xx8ir5yo5n
    @user-xx8ir5yo5n Před 3 měsíci

    Super sagns ❤❤❤❤

  • @rsvijayan5943
    @rsvijayan5943 Před 9 měsíci +2

    Some dance song for the great dancer Padmini, the great,!

  • @manoharang4943
    @manoharang4943 Před 9 měsíci

    What a song..vow..no words to appreciate the lines of this song..

  • @maharajanvellapandian4562
    @maharajanvellapandian4562 Před 3 měsíci

    A fine photo graphy

  • @murugesancp8131
    @murugesancp8131 Před 7 měsíci +2

    காட்டுரோஜாபடம்

  • @veerappanlakshmanan9426
    @veerappanlakshmanan9426 Před 8 měsíci +1

    This movie name KATTUROJA.producedbymoderntheaters (L.V)10.10.2023.

  • @susilasupramani12
    @susilasupramani12 Před 7 měsíci +1

    ஹஹா ஒகேனக்கல். .

  • @radhakrishnansn8964
    @radhakrishnansn8964 Před 3 měsíci

    1:14

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 10 měsíci +25

    பளீங்குப்பத்மினிபம்பரமாய் சுழன்றாட கன்னத்தில் குழிவிழ அதை ரசிக்கும் எஸ்எஸ்ஆர் !கேவீஎம்மின் மனதை மயக்கும்இசை ! தேன்குரல் சுசீமா !இந்தப்பாடலை விரும்பாதவங்க உண்டா ?!?!?! அந்த அழகியகாட்டினல் புள்ளீமானாய் துள்ளீஆடும் மங்கையை க்கண்டு மயங்காதவங்க இருக்கமுடியுமா?!?! அற்புதமான ராகம் !இந்த ராகங்கள்லாம் இவருக்கூஎப்பிடிக்கெடைக்குதூ?!?!?! ஆச்சர்யம்!இசைக்குத் தகுந்தப்போலே வண்ணமயிலீய் ஆடுடும் பத்மினி அழகில் மயங்காதவங்க யாரோ ?!?!?! நல்லது மேடம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤😂❤😂😊

    • @pramekumar1173
      @pramekumar1173 Před 10 měsíci +3

      ஆமாம் பூர்ணிமா, நாட்டிய தாரகை பத்மினியை பிடிக்காதவர்கள் யாரும் உண்டா ? அனைவரையும் கவர்ந்து இழுக்கும் ஆழகு தேவதை . சினிமாவை விட்டு போனாலும் மீண்டும் சினிமாவுக்கு வந்து விட்டார் . அவரது கலை தாகம் அப்படி. ❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 10 měsíci +1

      @@pramekumar1173 ஆமாம் பளீங்கூபத்மினியை எல்லாருக்குமேப்புடிக்கூம்! ப்ரேம் அங்கே சுப்ரமணீ நட்சந்தர்ட்ட கமைண்ட்டைப்போட்டூ என்ட்ட திட்டூவாங கீனாரில்லை அந்தகமெண்ட்டை நட்சந்தர் எடுத்திட்டார் !ஹாஹாஹாஹா! எப்படி ?எனக்குபதுல் போடமாட்டாராம் !யாரூக்கோ போடுவாராம் ! நல்லாருக்குதூ கதை ! நீங்களாச்சும் பேசுங்க ப்ரேம்! 👸

    • @ShanmugapriyaShanmugapri-lh3qf
      @ShanmugapriyaShanmugapri-lh3qf Před 10 měsíci

    • @NirmalNirmal-nq7jm
      @NirmalNirmal-nq7jm Před 10 měsíci

      ​@pramekumar1173

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 Před 10 měsíci +1

      பளிங்கு, புள்ளி, துள்ளி குறில் 'ளி' பயன்படுத்த வும்.

  • @velayuthamsivagurunathapil6393
    @velayuthamsivagurunathapil6393 Před 9 měsíci +1

    இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் எது??

  • @KS-zn2de
    @KS-zn2de Před 2 měsíci +1

    SSR, பத்மினி ஜோடியாக நடித்த ஒரே ஒரு படம் காட்டு ரோஜா. ஜோரான படம். ஆனால் வெற்றிப்படமல்ல.

    • @murugesa2289
      @murugesa2289 Před 2 měsíci +1

      அருமையான பாடல்கள் நிறைய அடங்கிய கா ரோஜா தோல்வி படமா நம்பமுடியவில்லை.

  • @puspavictoryraja4637
    @puspavictoryraja4637 Před 7 měsíci +1

    Malarum iniya ninaivgal😂

  • @user-uq3lp7nh8v
    @user-uq3lp7nh8v Před měsícem

    அரூமைசார்பதிவு❤❤❤❤நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @murugesan1696
    @murugesan1696 Před 7 měsíci +3

    Very bad Combination.SSR & Padmini.

  • @rathinasamyvmpatti1079
    @rathinasamyvmpatti1079 Před 10 měsíci +3

    Supper. P. Susil

  • @MuruGan-vw8xu
    @MuruGan-vw8xu Před 6 měsíci +1

    Super song.🎉2024.4❤.s.s.r