மதம் மாறிய காஞ்சி சங்கரமடப் பூசாரியின் சாட்சி.

Sdílet
Vložit
  • čas přidán 28. 10. 2019

Komentáře • 176

  • @vijaynetlonfixingchennai1359

    "மனம் திரும்பிய " "மனம் மாறிய" ஜீவனுள்ள சாட்சி. இயேசு ராஜாவுக்கே மகிமை

  • @rajamidlink6244
    @rajamidlink6244 Před 4 lety +21

    வாழ்த்துக்கள் !
    உலகநாட்டத்தில் ஓடின வாழ்கையில் கிடைக்காத சந்தோஷமும் சமாதானமும் கிடைக்கும் ஒரே இடம்
    யார் தேடினாலும் தரிசிக்ககூடும் ஒரே தெய்வம், அவரே தேவன், அவரே இரட்சகர், கடவுள்....

  • @johnpascal4808
    @johnpascal4808 Před 4 lety +8

    படைத்தவருக்கே மகிமை உண்டாகட்டும்...,💐

  • @scenesofnature7196
    @scenesofnature7196 Před 4 lety +5

    💚❤️💚ஏசு யாரென தெரியாதவர்களே! நீங்களும் ஆட்டு மந்தையும் ஒன்று,💚❤️💚

  • @vijaynetlonfixingchennai1359

    ஐயா "மதம் மாறினார்" என்று சொல்லுவது சரியல்ல இயேசு கிறிஸ்து மதம் மாற யாரையும் அழைக்கவில்லை "மனம் மாறினார்" "மனம் திரும்பினார்" என்று சொல்வது மிகவும் பொருத்தமாயிருக்கும்.

    • @b.m.a1483
      @b.m.a1483 Před 4 lety +3

      Vijay Netlon fixing Chennai ..brother we know...Christianity is not a religion..
      Parkum anaivarukum..puriyanum endru tan kuduthu irukanga..
      Antha video layea Christianity is not a religion nu solirupanga..

    • @user-px2bx5ju8n
      @user-px2bx5ju8n Před 4 lety

      Sariyaaga sonneenga, well

    • @Samuel46418
      @Samuel46418 Před 4 lety

      Amen

    • @kalidassubramaniam5593
      @kalidassubramaniam5593 Před 4 lety

      Vijay Netlon fixing Chennai
      பகவத் கீதையை படித்த பிறகும் மனம் மாரலாமே. நிறைய கிருஸ்தவர்கள் பகவத் கீதையை படித்து தானே மனம் மாரி, கிருஸ்தவ மதத்திலிருந்து வெளியேரி விட்டார்கள்.

    • @vijaynetlonfixingchennai1359
      @vijaynetlonfixingchennai1359 Před 4 lety +2

      @@kalidassubramaniam5593 (பகவத் கீதை மனந்திரும்ப மக்களை அழைக்கவில்லை . எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்க இருக்கிறதோ அது நன்றாகவே நடக்கும்.(இதன் அர்த்தம்). நான் எவர்களை எல்லாம் நாசமாய் போ என்று சபித்தேனோ அவர்கள் நாசமானார்கள். இன்னும் எவர்களை எல்லாம் நான் சபிக்க இருக்கிறேனோ அவர்களும் அப்படியே சபிக்கப் படுவார்கள். இதுவே கீதை கற்றுக் கொடுக்கின்ற உபதேசம் )= இயேசு கிறிஸ்து "மனம் திரும்ப" மக்களை அழைக்கிறார். மனம் திரும்புங்கள் பரலோகராஜ்யம் சமீபமாயிருக்கிறது. (மத்தேயு .4.17) என்று உலக மக்களுக்கு அழைப்பு கொடுத்த உயிர்த்தெழுந்த ஒரே ஜீவனுள்ள தேவன் இயேசுகிறிஸ்து மாத்திரமே. . இயேசு கிறிஸ்து சொன்ன "மனந்திரும்புதல்" என்றால் என்ன? உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள், உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள், உங்களை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களை துன்பபடுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்."(மத்தேயு.5.44.) =மதம் மாறுவது என்றால் என்ன? ஒரு மனிதன்" இந்து" மதத்திலிருந்து "கிறிஸ்தவ" மதத்திற்கும், கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கும், இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கும், இஸ்லாம் மதத்தில் இருந்து இந்து மதத்திற்கும், இந்து மதத்திலிருந்து புத்த மதத்திற்கும், மாறினால் அதன் பெயர் "மதம்" மாறுவது என்று அர்த்தம்.= ஒரு மனிதன் இந்து, கிறிஸ்தவம் இஸ்லாம் பௌத்தம் சீக்கியம் போன்ற மதத்திலிருந்து இயேசு கிறிஸ்துவின் உபதேசத்தைக் கேட்டு , " தன் எதிரிகளை சினேகித்து" வாழ சம்மதித்து ,மத்தேயு .5.44,45ன்படி வாழ சம்மதித்தது மனந்திரும்பி இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் எடுத்துக்கொண்டால், அவன் பெயர் "இயேசு கிறிஸ்துவின் பிள்ளை".=யோவான் .13.34,35.ன்படி. "இயேசு கிறிஸ்துவின் சீசன்" ( கீதைக்கும்= இயேசு கிறிஸ்துவின் உபதேசத்துக்கும்= உள்ள வித்தியாசம் இதுதான்) (மதம் மாறுவதற்கும் மனந்திரும்புவதற்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.) ஒரு மனிதன் மதம் மாறினால் அங்கே கலவரங்களும்" கொலைகளும்" பிரிவினைகளும்" தூசனங்களும்" காணப்படும். இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்பவர்களுக்கு நரகம் சமீபமாய் இருக்கும் .= இயேசு கிறிஸ்து சொல்வதுபோல் ஒரு மனிதன் பாவ வாழ்க்கையை விட்டு "மனம் திரும்பினால்" அங்கே அன்பு உண்டாகும், சண்டைகள் ஓயும், சகோதரத்துவம் உண்டாகும், மக்கள் மத்தியில் மகிழ்ச்சியும் சந்தோஷம் உண்டாகும், இப்படி வாழ்கின்ற மக்களுக்கு பரலோக ராஜ்யம் சமீபமாய் இருக்கும். (இதுவே ஆத்துமா சாந்தி அடையும் வழி)
      கிறிஸ்தவ மதம்" இந்து மதம்" இஸ்லாம் மதம்" புத்த மதம்" சீக்கிய மதம்" இன்னும் அநேக மதங்கள் உலகத்தில் அரசர்களால் அரசியல்வாதிகளால் உருவாக்க பட்டது.
      ஆனால் இயேசு கிறிஸ்துவோ ஒருசில மக்களுக்காக அவர் வானத்தில் இருந்து இறங்கி மனித உருவெடுத்து வரவில்லை.
      உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியாக இயேசு கிறிஸ்து வந்தார், பிறந்தார், மரித்தார், மூன்றாம் நாளில் உயிர்தார். (லூக்கா. 2.11)(யோவான்.1.29.)யோவான். 6.36)(லூக்கா. 24.5,6)(வெளி. 1.18)(வெளி. 22.11to15)

  • @retnamanyjoseph1686
    @retnamanyjoseph1686 Před 4 lety +19

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக.

  • @crownofglory8176
    @crownofglory8176 Před 4 lety

    ஐயா அருமையான சாட்சி, தங்களைப் போன்று அநேகர் தங்கள் belief systeத்தை விட்டு, உண்மை தெய்வத்தை அறியத்தக்க மனக்கண்கள் திறக்கப்பட ஆண்டவரிடம் வேண்டிக்கொள்கிறேன்...

  • @sasikalachinnathambi8037
    @sasikalachinnathambi8037 Před 4 lety +4

    Arumaiaana paadal...!
    Arputhamaana saatchi...!!
    மதம் மாற்றுவது அல்ல.... மனிதனின் மனதை அவன் அறியாமையிலுமிருந்தும், தீயமையிலிருந்தும் மாறச்செய்வதே கிறிஸ்து இயேசுவின் அன்பு, வழிநடத்துதல்....!!

  • @DrSRAJAS
    @DrSRAJAS Před 2 lety

    Wonderful Testimony 👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻👍🏻 Jesus Christ bless Pr. Kanchi Lazarus and Pr. Bhadua

  • @36yovan
    @36yovan Před 4 lety +21

    *மனம் மாறியது மகிழ்ச்சி. தொடர்ந்து சத் தியதில் நிலைதிருங்கள் சோதனைகள் வரும்போது*

    • @vm6433
      @vm6433 Před 4 lety +1

      ஐயா,நீங்க ஒன்றும் உபதேசம் பண்ணாதிங்க....நீங்களும்,நானும் இன்றைக்கும் விசுவாசத்தில் இருக்கிறோம் என்றால் நம்முடைய திறமையினால் அல்ல..தேவனின் கிருபையினால்..!!இவ்வளவு மத வைராக்கியம் கொண்ட பிராமண பாரம்பரியத்தில் இருந்து இவரை இரட்சித்து,சாட்சியாக நிறுத்திய தேவனுக்கு,இவரை சத்தியத்தில் நிலைக்கும்படி காத்துக் கொள்ளவும் தெரியும்..!!நீங்களும்,நானும் இந்துக்களுக்கு சொல்லும் சாட்சியை விட,இவர் சொல்லும் சாட்சியே அதிகம் சிந்திக்க தூண்டும்..அதற்கு தான் இவரை தேவன் இரட்சித்து சாட்சியாக வைத்திருக்கிறார்...தேவன் காத்துக் கொள்வார்..நீங்க கவலைய விடுங்க..

  • @lilyofthevalley6616
    @lilyofthevalley6616 Před 4 lety +11

    So wonderful to watch this testimony 🙏 🙏🙏 It is a light thing for God to change any kind of person ☺️🙏 JESUS IS MY SWEETEST, CUTEST, DEAREST, GREATEST GOD😘💃💃💃💖

  • @sudhab3001
    @sudhab3001 Před 4 lety +2

    Glory be to Jesus ! What a wonderful God..He comes to our Place...to save us.

  • @palanikumar6161
    @palanikumar6161 Před 4 lety +6

    Glory to Jesus Christ. Halleluha. Jesus Christ is only the living GOD can redeem everybody . All the glory to be to GOD. Amen

    • @punithac4860
      @punithac4860 Před 4 lety

      Congratulations for this tetimony. Little correction need that is instead of religion pleaae put you repented in mind not in religion. Please pray for my family members' repentance in Christ Jesus. Thank you brother. If no problem please talk to me in this number 9962306371.

  • @ruthalexander6479
    @ruthalexander6479 Před 4 lety +13

    Praise be to God Jesus Christ

  • @johnisaac3228
    @johnisaac3228 Před 4 lety +13

    Living testimony for living Lord JESUS. All glory be to Almighty Lord Jesus.

  • @beninchandra8610
    @beninchandra8610 Před 4 lety +8

    I like the finishing 😊👍👍 love you jesus ..you are great in all aspects

  • @loveotherslikeyourespectev1901

    Praise the Lord... Jesus only answer, Jesus the way, the truth and live. All your problems only one answer that's Jesus. Jesus only can make you happy,... You do the test, you can see his power and you can receive his miracles... Praise the Lord.

  • @meenakshieaswaramurthy8797

    Yes, Amen, Amen. Praise the Lord. Hallelujah! Hallelujah! Glory, Glory to Almighty God. God Bless You Brother.

  • @lightson1808
    @lightson1808 Před 4 lety +23

    மதம்‌ அல்ல மனம் மாறிய என்று பதிவிடுங்கள்.....

    • @pvg2291
      @pvg2291 Před 4 lety +1

      Dhan Raj bro .parkiravargalukku Puriya vendum enpatherkku than appadi podirukirargal Avar pasum pothu athergu correct answer kudduthirukirar.

  • @jabaseelan2863
    @jabaseelan2863 Před 4 lety +12

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @eraniyanrengasamy6912
    @eraniyanrengasamy6912 Před 4 lety +2

    Bro, I'm so happy to see all the lost sheeps coming to their shepherd.
    As lord jesus said " no one can comes to him unless father(God) who send them to me ".
    God bless u bro.
    Praise the Lord n almighty God jesus.
    😂❤🤗

  • @nazaran1787
    @nazaran1787 Před 4 lety +2

    Peace be with you also brother. I thank the Lord Almighty God Jesus , who has opened your eyes. Your testimony teaches every viewers to understand slokaas and its meaning. Many hear slokaas but they don't know actual meaning. Now your explanation understands it clearly. May those who don't know who is real and supreme God will understand now. Our Lord is touching everyone's heart. Hallelujah. Praise the Lord. May you and your family be blessed. The viewers and
    all the people of this world be blessed.
    AMEN.

  • @carolinepauline1843
    @carolinepauline1843 Před 4 lety +6

    Praise the Lord...

  • @shekarangamuthu7401
    @shekarangamuthu7401 Před 4 lety +15

    சகோதரா சகோதரியே நண்பர்களே கிறிஸ்தவம் மதமல்ல கிறிஸ்துவம் மதத்தை பரப்புவதும் அல்ல கிறிஸ்துவம்

  • @healthhealth3266
    @healthhealth3266 Před 4 lety +2

    Bro romba santhosama irruku 3% bramins engala paarthu payapadureganu getha pesi matra makkalai kuraivaga mathipittu pesum intha velaila super super hatsoff to u glory to god

  • @felixgspaul1241
    @felixgspaul1241 Před 4 lety +2

    மதம் மாறினார் என்ற சொல்வதைவிட யேசு கிறிஸ்துவை ஏற்கொண்டு உயிருள்ள சாட்சியாக வாழ்கின்றார்.என்றுசொல்லவேண்டும்.

  • @stellaantony8423
    @stellaantony8423 Před 4 lety +1

    What a Great Joy in Jesus! Thank you Brother for sharing your Testimony. May you tell this testimony to people wherever you go and Millions will be saved giving their life to JESUS. Powerful Testimony. Only JESUS can change our hearts to clean heart. He alone can take us to Heaven and there is no other way. If anyone gains the whole world and loses his soul, what is the benefit? , said JESUS. Soul should belong to GOD through JESUS to live eternally with GOD. Blessed is your Work in the Lord Jesus Christ.

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Před 5 měsíci +1

    Yesappa bless you brother

  • @kalaiselviashashu3387
    @kalaiselviashashu3387 Před 4 lety +3

    Uyir mey Tamilan pastor super excited good bro very much very good tastmaian is great God bless your family

  • @josephyesudhason9410
    @josephyesudhason9410 Před 4 lety +4

    God is almighty. He has known his children. He has chosen him to preach the gospel to the people who are in darkness . His wonderful name is glorified. May God bless him and his ministry abundantly .amen

    • @nazaran1787
      @nazaran1787 Před 4 lety

      Dear brother Joseph, you are also chosen by our Lord Jesus. He has called you too to this world to fulfill his work. You are called to preach his Gospel to everyone. Read the book of revelation. And also everything in Bible. If you have read already. Please goes through once again. This time God will talk to you clearly. May God bless, guide and help you to preach the Gospel. AMEN.

  • @madhavaraogideon3281
    @madhavaraogideon3281 Před 4 lety +3

    Praise the Lord brother.Lord JESUS is real God incarnate to save all who repent from their sins and believe in Him . He who believes on Him HAS Eternal Life. (John 6:47).

  • @sudharsoninbaraj4381
    @sudharsoninbaraj4381 Před 4 lety +3

    Poosari ahsari great brother God bless you. Win souls for one in three God Jesus name Amen.this is my First time comment in you tube. 📖🍇🍪🕊🕊🕊👌👌👍👍

  • @abrampusparaj3178
    @abrampusparaj3178 Před 4 lety +8

    Jesus love you God is love Jesus coming soon Amen.

  • @healthhealth3266
    @healthhealth3266 Před 4 lety +3

    Uyir mei thmilzha appa super oru nalla muthana manitharai karthaar kuduthu irrukar avaru nalla shine pannuvaru innum motivation kudunga super ....ra ministry seivaru god bless you

  • @josephb7904
    @josephb7904 Před 4 lety +2

    Praise the Lord

  • @davidratnam1142
    @davidratnam1142 Před 2 lety +1

    Jesus Yesappa bless yes

  • @germanmathan6488
    @germanmathan6488 Před 2 lety

    Excellent LOVE to God

  • @gaxavier6404
    @gaxavier6404 Před 4 lety +1

    Praise the lord jesus christ

  • @jerinmonimoni4956
    @jerinmonimoni4956 Před 4 lety +1

    Super God bless.

  • @willywilly4605
    @willywilly4605 Před 4 lety +7

    😀😀😀😀😀🤗🤗🤗🤗😎good

  • @ponnaiyanponnaiyan8135
    @ponnaiyanponnaiyan8135 Před 4 lety +2

    Super iya thanks

  • @samsonoman2699
    @samsonoman2699 Před 4 lety +2

    God bless you

  • @richardsimon6350
    @richardsimon6350 Před 4 lety +7

    Wonderful

  • @jayanthijoshua954
    @jayanthijoshua954 Před 4 lety +3

    Glory to lord,God bless u more brother

  • @semmala5604
    @semmala5604 Před 4 lety +7

    கிறிஸ்தவம் மதமல்ல உண்மைதான்... மதம் மாறிய பூசாரி என்ற தலைப்பு சரியா?

  • @muruganmurugan390
    @muruganmurugan390 Před 4 lety +3

    Praise the Lord Brother

  • @rajnagaraj1377
    @rajnagaraj1377 Před 4 lety +2

    super iya

  • @maanvizhiroja34
    @maanvizhiroja34 Před 4 lety +2

    Namal arinthukolla mudiyatha oruvar nam naduvil Vassam seikirar amen😇🙏🙏🙏

  • @anthonygerald9841
    @anthonygerald9841 Před 4 lety +4

    There are more witness, no doubt ,god is great all the best

  • @kalaiselviashashu3387
    @kalaiselviashashu3387 Před 4 lety +3

    God is great bro very good message bro very nice God bless you always good bro

  • @vinotheprince
    @vinotheprince Před 4 lety +2

    Praise the lord

  • @vincentvincent1321
    @vincentvincent1321 Před 2 lety

    God bless you brother 🌹🌹🌹

  • @pk9977
    @pk9977 Před 2 lety

    Yesu Rajavae, umakkae nandri.

  • @rsvisuva7659
    @rsvisuva7659 Před 4 lety +2

    Super Ayya and brother

  • @user-bm1ge5hx6i
    @user-bm1ge5hx6i Před 4 lety +2

    Glory to god god bless u pastor

  • @julieadaikalarajj2011
    @julieadaikalarajj2011 Před 3 lety

    Jesus bless me o lord

  • @j.jeniferanbamudhu974
    @j.jeniferanbamudhu974 Před 4 lety +1

    Praise the Lord! anna. 😊

  • @johnjebasingh8338
    @johnjebasingh8338 Před 4 lety +3

    Thank you Jesus

  • @christopherpandian4248
    @christopherpandian4248 Před 4 lety +3

    Glory to God Amen

  • @georgevinoth4895
    @georgevinoth4895 Před 4 lety +3

    God bless u brother

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 Před 4 lety +3

    An.excellant.witness

  • @davidraj6832
    @davidraj6832 Před 4 lety +4

    Super

  • @joy_teachings
    @joy_teachings Před 3 lety

    Evlo nalla andavar yesu.amen

  • @johnchristal2910
    @johnchristal2910 Před 4 lety +1

    Praise be to God

  • @lourduantony5690
    @lourduantony5690 Před 4 lety +1

    அல்லேலூயா!

  • @josephselvanathan414
    @josephselvanathan414 Před 4 lety +2

    Glory to Jesus

  • @mayavanrenudevan
    @mayavanrenudevan Před 4 lety +1

    thank you appaa...

  • @rajkumarprajkumar4216
    @rajkumarprajkumar4216 Před 4 lety +4

    Priese the lord brother

  • @y.balsinghy.balsingh6135
    @y.balsinghy.balsingh6135 Před 4 lety +2

    Amen........

  • @beathelsamuvel8104
    @beathelsamuvel8104 Před 2 lety

    Amen. Hallelujah

  • @rajakulendrans771
    @rajakulendrans771 Před rokem

    Amen...

  • @jessierani4082
    @jessierani4082 Před 4 lety +1

    God bless you bro

  • @silvesterbisco9272
    @silvesterbisco9272 Před 4 lety +2

    Glory to jesus

  • @godsarmyvillageministry4417

    Amen Hallelujah

  • @prabhakarm3343
    @prabhakarm3343 Před 4 lety

    Praise the lord 🙏 Amen

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Před 4 lety +2

    please send the slogam, in which Vedas chapter verse.

    • @solaiganesh6663
      @solaiganesh6663 Před 4 lety

      WHERE DO WE FIND ALL THESE THINGS ?

    • @searchthescriptures2214
      @searchthescriptures2214 Před 4 lety +2

      @@solaiganesh6663
      ATONEMENT FOR SINS:
      Thertiriya Aranyaka verse 3 says,“Sarvapapa pariharo raktha prokshna mavasyam” which means, that the redemption is through shedding of blood only. For this purpose God allowed mankind to sacrifice animals, in order to make them realize that there is a penalty for everyone’s sins. Though the animal’s blood is not a substitute, it was expected that man would repent and turn away from his sinful ways, by seeing the blood of the animal which is being shed on his behalf. But mankind started practicing it just as a ritual, and thus came into condemnation.
      If mankind were to be saved from this predicament, as Thertiriya Aranyaka 3rdverse says again, “…thad raktham Paranatmena punyadena baliyagam”which means, that blood has to be through the sacrifice of God himself. The Purusha Sukta says, there is no other way other than the sacrifice of Purusha Prajapati.Purushao vava yagna (Chandokya Upanishad 3.16.1), God, the Purusha is the sacrifice. Sama Veda Dandiya Mahabhramanam says, “Prajapathi devapyam aathmanam yagnam kruthva prayachita” which means, God will offer himself as a sacrifice for the redemption of mankind. Sathpatha Bhramanam says,“Prajapathi yagnayaga”.
      VEDIC REQUIREMENTS FOR THE SACRIFICIAL PURUSHA:
      The Rig Veda specifies ten important requirements for the sacrificial Purusha.
      SHOULD BE WITHOUT A BLEMISH (NISHKALANGA PURUSHA):
      Kaatyaayana Srautasootram describes in chapter six, that water and fire were to be used for the purification of the animals, since blameless (defectless) animals are not available in this world.
      THE PURUSHA HAS TO BE SEPARATED FROM OTHERS:
      While sacrificing the horse, the sacrificial horse is always separated from other horses. A bush of thorns is usually placed on the head of the horse to inform the people that this horse is separated for the sacrifice. Also the head of the horse is considered to represent the Purusha (Sathapatha Brahmana 13th kanda, 6.2.2).
      THE PURUSHA HAS TO BE REJECTED BY HIS OWN PEOPLE:
      In Itareya Brahmana it is written that the sacrificial animal should be rejected by its father, mother, brother, sister and friends (2.16).
      THE YAGNA PURUSHA HAS TO SUFFER SILENTLY:
      Rig Veda 5.46.1 says, “Like a horse I have yoked myself, well knowing to the pole. I seek neither release nor turning back”.
      THE PURUSHA HAS TO BE TIED TO A POST:
      In Satapata Brahmana it is written, never do they immolate an animal without tying it to a pole. “Na varute yapaat pasum alabhate kadachana (III-7.3.1)”. It is important to tie the animal to a sacrificial pillar before it is sacrificed. This pillar is called “Yupastampa (sacrificial pillar)”, which has now become a flag mast.
      THE BLOOD OF THE SACRIFICIAL MAN SHOULD BE SHED:
      Bruhat Aranyaka Upanishad (3.9.28.2) says,“Tvacha evasya rudhiram, prasyandi tvacha utpatah, Tasmaattadarunnaat praiti, raso vrukshadi vahataat”. As the sap comes of the cut tree, blood comes out of the Purusha who is cut.

  • @anandhgurusamy1353
    @anandhgurusamy1353 Před 3 lety

    Please change the title as மனம் மாறிய காஞ்சி சங்கரமடப் பூசாரியின் சாட்சி.

  • @davidratnam1142
    @davidratnam1142 Před 2 lety

    Esappa bless you brother

  • @udayaudaya5497
    @udayaudaya5497 Před 4 lety +3

    Amen

  • @jabamalaisavaridoss5881
    @jabamalaisavaridoss5881 Před 4 lety +2

    My God is great ameñ

  • @jesusfiremount5386
    @jesusfiremount5386 Před 4 lety +4

    JESUS FIRE

  • @shankarbhaphayal7982
    @shankarbhaphayal7982 Před 4 lety +2

    Amen,

  • @vaazhumaandavarchannel4747

    When you are invited by the God through His mercy and Grace you must be willing to accept the invitation for your soul get saved. Ready to give up the rest of the things not valuable to the world.

  • @sheelathivyamary7730
    @sheelathivyamary7730 Před 4 lety +1

    Please stand with love of jesus christ God's almighty saved you

    • @vm6433
      @vm6433 Před 4 lety

      Why should he stand..??real devotion and pious should be come out from heart..but not from physical standing..physical stand is not the sign of love of God.. it's man-made rights that follow by pastors..!!

  • @babusargunam226
    @babusargunam226 Před 4 lety +2

    AMEN HELLULIAH AMEN HELLULIAH AMEN HELLULIAH

  • @rajkumarprajkumar4216
    @rajkumarprajkumar4216 Před 4 lety +2

    Amen Jesus

  • @vediyappanbvediyappan5148

    God b

  • @dominicrosari3115
    @dominicrosari3115 Před 4 lety +8

    😂😂😂👌👌👌👌✝️🙌✝️🙌✝️👍👍👍👍🙏🙏🙏🙏

  • @pentecostalchristianmessag4341

    *WEDNESDAY, 30 OCTOBER 2019*
    *CURIOS WROUGHT...:*
    I was made in secret, and curiously wrought in the lowest parts of the earth" (Psa 139:15)
    God still wants to make true saints in secret. One day it is going to be a real surprise and shock to everyone, to find some people whom the world thought to be great saints, in the pit of hell, and some others who were despised and rejected by the world, as the finest saints in eternity.
    God wants His saints to live hidden in Christ - "your life is hid with Christ in God" (Col 3:3). All the glorious blessings of Psalm 91 are only for those who "dwell in the secret place of the most High". Saints who live in the secret place of the most High will renounce secret sins. O, what a blessed thing it is to live a hidden life in Christ leaving the glamour and glories of this sinful world!
    The Amplified Bible says, "intricately and curiously wrought" (as if embroidered with various colours) in the depths of the earth [region of darkness and mystery]." If God has planned to make you a great saint with various beautiful colours or perfections, He may take you through 'the lowest parts of the earth' or utter humiliating situations, like the ones Jesus Himself had to go through. The Lord may also take you through such dark regions or periods that at least for some time things may appear a mystery to you. All these are foundations of the mansions of glory. "O thou afflicted, tossed with tempest, and not comforted, behold, I will lay thy stones with fair colours, and lay thy foundations with sapphires" (Isa 54:11).
    By the grace of God, after we have gone through all the dark and humiliating paths, being hidden in Him, finally we will be able to exclaim, "I will praise Thee; for I am fearfully and wonderfully made: marvellous are Thy works; and that my soul knoweth right well!" (Psa 139:14).
    -

  • @lightson1808
    @lightson1808 Před 3 lety

    Matham illai manam maariya nu podunga sir

  • @stellamary2176
    @stellamary2176 Před 4 lety +3

    அல்லேலுயா

  • @yesuthankam9565
    @yesuthankam9565 Před 4 lety

    God blees you

  • @benodias1387
    @benodias1387 Před 4 lety +2

    kadavuluku negar yaar amen

  • @rajkumarprajkumar4216
    @rajkumarprajkumar4216 Před 4 lety +3

    Madam maaravillaie manam maarienieergal amen Jesus

  • @plukejayakumar80
    @plukejayakumar80 Před 4 lety

    Christianity is an experience with the Lord JESUS CHRISTone should experience it like Kancheepuram Brother SRINIVAS

  • @johnbennet3211
    @johnbennet3211 Před 4 lety

    ஐயா மனம் மாறினார்

  • @clementesthore1064
    @clementesthore1064 Před 4 lety +1

    மதம் மாற்றம் என்பது வேறு. மனமாற்றம் என்பது வேறு.. மதம் மாறினால் இன்னொறு மதத்திற்கு சென்று விடுவார்கள். ஆனால் மனமாற்றம் ஏற்பட்டால் தான் அவர்கள் அதே மதத்தில நீடித்து இருப்பார்கள். அதனால் என் அன்பு சகோதரரே மனமாற்றம் என்று சொல்வது தான் நல்லது... அல்லேலூயா... ஆமென்.

  • @priyawilson4043
    @priyawilson4043 Před 3 lety

    Yedthukku matham maariya yendru podugireergal. Manam maariya yendru podavendiyathuthaaney.

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 Před 4 lety +2

    Jesus.will.surely.use..youmy.son.as.a.useful.vessel.in.hishands

  • @Choco-Vikku
    @Choco-Vikku Před 4 lety +3

    மதம் மாறினார்ன்னு சொல்லி கலவரம் தூண்டப்பாக்காதீங்க.. மனம் மாறி இருக்கார்.. நல்ல விஷயம்தானே?!

    • @pvg2291
      @pvg2291 Před 4 lety +1

      Veti kond an.eppadi kalavaram varrum.yar kalavaram pannuvar.ungalai pol paya padukiravargal I runthal apadithan nadakkum.

    • @Choco-Vikku
      @Choco-Vikku Před 4 lety

      @@pvg2291 naa payandhavan illai.. thevai illaamal RSS hinththuva aatkalai valara viduvadhu ungalai ponra verum vaai kozhuppu kondavargalaalthaan enraal yerpeergalaa?

    • @pvg2291
      @pvg2291 Před 4 lety

      @@Choco-Vikku brother( engalai pola )enttu eppadi sonneergal.vaai kozuppu ental enna.?Matha mmarinar ental enna?Christians Indiavil irrukkakudatha.?Neengal solvathai parthal, avargalukku payathu naam irukkavandum pol thonttukirathu.appadiya.

    • @vm6433
      @vm6433 Před 4 lety

      @@pvg2291 vaai koluppu ungalukku thaan brother..neengal innum religious christian ah thaan irukkinga..but, beliver ah illa..namma god Jesus Christ onnum matham matra varavillai..avar nammudai ya jenma pavangalai, karma pavangalai neekka vantha the van.. ithu matham illaiye..it's the way of life..intha Brahmin brother testimony ya kelunga..Christian oru matham3 illai..it's the way of life engiraar..Hindu, Muslim ithellaam matham..athanaal thaan mathathai kapaatra RSS,Hindu munnani poraduraanga..namma christian maargam oru matham illai nu therija piragu yen matham endral varthai use panringa..neenga mathavathi ya illaama aanmiga vaathi ya marunga brother..appadi maratha varai kum RSS, hindu munnani yo da thaan sanda pottu kittu iruppinga..yesuve solli irukkaar "naan Oozhiyam kollum badi varaamal anega makkalukkaaga yen jeevanai koduka vanthen endru" so,matham maariyathu endru solrathu muttal thanam..