Bogar Meets Jesus | Navabasanam 03 | Dr.Muthukrishnan ( Tamil Talkes) | Siddhar Boomi |

Sdílet
Vložit
  • čas přidán 13. 06. 2018
  • to buy Smart phone : amzn.to/2Kt0pu3 (affiliate)
    ..........................see this links also.................................................
    01 Kavanagar Rama Kanaga Subburathinam (Tamil Talkes)
    • நெற்றிக்கண் ரகசியம் | ...
    02 Sri Bagavath Ayya (Tamil Talkes)
    • ஞானிகள் குவியும் திருவ...
    03 Vanga Gnaniyagalam-Sri Bagavath Ayya (Tamil Talkes)
    • Sri Bagavath Ayya (Tam...
    #04 Sri Sathguru Rajkumar Swamigal (Tamil Talkes)
    • Sri Sathguru Rajkumar ...
    05 Purna Vidhya Kovai , Swamini Pramanandha (Tamil Talkes)
    • Swamini Pramanandha(Ta...
    06 Writer Balakumaran (Tamil Talkes)
    • Writer Balakumaran | O...
    07 Healer Latha (Tamil Talkes)
    • Healer Latha 01 | வாழ்...
    08 Bagavan Yogiram Suratkumar Asram, Kanimadam, Pon Kamaraj (Tamil Talkes)
    • Kanimadam 01 | Pon Kam...
    09 DNA Astrology , Vishal (Tamil Talkes)
    • DNA Astrology 01 | Vis...
    10 Manam Ennum Pattambutchi By Sri Bagavath Ayya (Tamil Talkes)
    • MEP 01 | Sri Bagavath ...
    11 Kovai Siddhagam Dr. Moorthy , Iyarkai Siddhar (Tamil Talkes)
    • சித்த ரகசியங்கள் | Iy...
    12 Sri Bagavath Ayya Book Review
    • Kavalaigal Anaithirkum...
    13 Celebrities Mystical Experiences (Tamil Talkes)
    • Actor Srikanth (TamilT...
    14 Karuvurar Diciple Sioddharadiyar Gunasekaran (Tamil Talkes)
    • Karuvurar 01 | Rig And...
    15 Dr Muthukrishnan, Siddha Researcher about Navabasanam (Tamil Talkes)
    • Secrets Of Atomic Wast...
    16 Rajayogi Atheeswaran Swamy Speaking about Secrets of Muruga (Tamil Talkes)
    • Secrets Of Muruga 01 |...
    17 Siddha and Ayurvedha By Siddha vaidhiyar Govindaraj and ayurvedha Doctor Sivaranjani (Tamil Talkes)
    • சித்த மருத்துவமும், ஆய...

Komentáře • 433

  • @pepedonaldduck8989
    @pepedonaldduck8989 Před 6 lety +13

    போகர் 7000 பாடல்கள் 5573, 5574 படித்து தெளிவோமாக....
    ...."நபி"உரைத்த தோப்புதன்னில்
    வளமான வையகத்துத் தொகையும்தானே
    தானான நபிநாயன் சாத்திரத்தில்
    சாற்றினார் வெகுகோடி அதிசியங்கள்
    கோனான "ஏசு"வின் வேதம்தன்னில்
    கூறினதோர் வையகத்து மாண்பர்சேதி
    பானான பரலோக மடைந்தசேதி
    பட்சமுடன்அவர் நூலும்கண்டு ஆராய்ந்து
    மானான என்குருவாம்காலாங்கி சுவாமி
    மார்க்கமுடன் "எந்தனுக்கு உரைத்தார்தானே"
    தன் குரு காலாங்கி சித்தர் தனக்கு நபிகள் ஏசுநாதர் தொகுத்த குரான் பைபிள் போன்ற நூல்களை உரைத்தார் என்கிறான் போக சித்தன். இதனை மறுப்பவன் ஜாதி வெறி பித்தன் 🤓

  • @thangapandian7444
    @thangapandian7444 Před 5 lety +21

    All are correct except last few sentences.what you are meaning Bogar went to Jerusalem and meet Jesus.most of western authors wrote Jesus came to kasmir and learn indian thoughts.

    • @triple9media
      @triple9media Před 3 lety +2

      Yes thoes last stories are misinterpreted. It means bogar and two more saints (siddhars) from south country came to meet jesus when he born.... Then from age 13 to 30 jesus was in india particularly in tamilnadu and learnt sitham and sivam. These age periods of jesus was not mentioned in bible.... There is no any history found that jesus was in their country.

    • @pinkycorn5745
      @pinkycorn5745 Před 2 lety +2

      @@triple9media these puerile who belive Bible fold never question things neither answer or question. This is all the strong foolish preachings cutting down so many truths about self love and self improvement that's said in Indian vedas. Jesus didn't teach things to live happy life like our Indian sidhars did. Now other country's people started questioning and accepting other's teachings too like ask other gurus. But Indian Christians are not ready to come out of their strong wall built by the English pastors who invaded to ruin us destroying everything except us.

  • @user-ns6ev9cn4u
    @user-ns6ev9cn4u Před 6 lety +9

    ராமதேவர் குறித்து தெரியும் அவர் போகர் காலத்துக்கு பின் வந்தவர் அவர் அரேபிய சென்ற குறிப்பு நான் அறிவேன் அவர் போகும் போது அங்கும் நபியும் இல்லை இஸ்லாமும் இல்லை....

    • @kanagarajkanagaraj9341
      @kanagarajkanagaraj9341 Před 3 lety

      நீங்கள் அப்போது அங்கே இருந்தீர்கள்??

    • @rajaguru8684
      @rajaguru8684 Před 2 lety

      நேற்று கூட போகர் ஆகாய மார்க்கமாக செல்லும் போது நான் அவரைப் பார்த்தேன்

  • @meenakshigowrh1454
    @meenakshigowrh1454 Před 6 lety +7

    அவர் சொல்வது உண்மையே. போக சித்தர் ஆகாயமார்கமாக பல இடங்களுக்கு சென்று வேதங்களை பரப்பினார்கள் என்று பழமையான நூல்களில் படித்துள்ளேன். அவர் முந்நூறு ஆண்டுகள் வாழ்ந்ததாகவும் வரலாறு உண்டு.

    • @pinkycorn5745
      @pinkycorn5745 Před 2 lety

      இல்லை அவர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் ஒவ்வொரு யுகங்களிலும் வாழ்ந்துள்ளார். இறக்காமல் ஜீவசமாதி அடைவார். ஆனால் போகர் தான் பஞ்சபூதங்களோடு கலப்பதாக தெரிவித்து சென்றதாக கடைசியாக பார்த்த கோரக்கர் கூறியுள்ளார்

    • @rajaguru8684
      @rajaguru8684 Před 2 lety +1

      @@pinkycorn5745 நேற்று கூட போகர் ஆகாய மார்க்கமாக செல்லும் போது நான் அவரைப் பார்த்தேன்.

    • @rajaguru8684
      @rajaguru8684 Před 2 lety +1

      நேற்று கூட போகர் ஆகாய மார்க்கமாக செல்லும் போது நான் அவரைப் பார்த்தேன்

    • @user-ds5yn5lg5x
      @user-ds5yn5lg5x Před 2 lety

      @@rajaguru8684 நானும் பார்த்தேன் காவி உடை உடுத்திருந்தார்

  • @gkrgolf
    @gkrgolf Před 5 lety +2

    எங்கள் மகான் போகரின் காலம் ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன், கலி பிறந்து ஐந்தாயிரம் வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஏசு கிறிஸ்து பிறந்து எத்தனை வருடங்கள் .......

  • @sugumarangovindhan6814
    @sugumarangovindhan6814 Před 6 lety +3

    நான் எந்த மதத்திலுமில்லை சித்தர்கள் இல்லை கடவுளே வந்து மந்திரம் சொன்னாலும் சிலை உயிர் பெறப் போவதில்லை.

  • @srinivasangokul300
    @srinivasangokul300 Před 5 lety +8

    இந்த காணொலியின் நோக்கம் கடைசி சில நிமிடங்களில் தெளிவாகின்றது.
    சித்தர்களை சநாதன தர்மத்தில் இருந்து பிரித்து அப்ரகாமிய மதங்களில் செரிமானம் செய்வது.

  • @paranjothinathan5159
    @paranjothinathan5159 Před 4 lety +7

    போகர் சத்த காண்டம் நூல் என்னிடம் உள்ளது. எந்த காண்டத்தில் என்று சொன்னால் நானும் பார்ப்பேன். இல்லாத வற்றை கூறாதீர்கள்...

  • @wirallyguru2271
    @wirallyguru2271 Před 4 lety +1

    கடைசியில் கூறியது அனைத்தும் தவறுதலான கருத்து . அனைத்து கடவுளும் ஒன்றே . அது ஈஸ்வரன் மட்டுமே

  • @maharajankathirvel6615
    @maharajankathirvel6615 Před 4 lety +1

    ஐயா போகர் வாழ்ந்த காலம் எது ஏசு வாழ்ந்த காலம் எது தெறிவிக்கவோண்டும் நன்றி.வாழ்க வளமுடன்

  • @kkrishitha6225
    @kkrishitha6225 Před 5 lety +1

    Bro
    .... Vaasiyoga வை மட்டும் தேடிப்படியுங்கள்... அதிலேயே சரக்கலை உள்ளிட்ட எல்லாமே தெரியவரும்... உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்...
    இந்த அளவிற்கு தெரிந்து வைத்திருப்பதே இறைவன் விருப்பப்பட்டவர்களுக்கு மட்டுமே அமையும்...

  • @dayakarrao2206
    @dayakarrao2206 Před 6 lety

    The purpose of things which are mentioned?

  • @devaak3957
    @devaak3957 Před 2 lety +1

    போகர் சுவாமிகள் ஐந்தாயிரமாண்டுகளாக வாழ்ந்துககொண்டுள்ளார்

  • @universe-zc3lw
    @universe-zc3lw Před 5 lety +54

    இந்த புமியில் பழமையான மதம் இந்து மதம் அதற்க்கு அப்புறம் தான் எல்லாம் மதம்👍 ௐ நமசிவயா

    • @msw1174
      @msw1174 Před 5 lety +6

      siddhargal Hindukal ila

    • @Saarahomes
      @Saarahomes Před 5 lety +12

      இந்த பூமியில் பழமையான மதம் சைவ மதம் இந்து மதம் அல்ல இந்து மதம் சிந்து நதியின் வழியே வந்த மதம் பாரசீகம் அதம் தாய்

    • @tamizhagamtv8426
      @tamizhagamtv8426 Před 5 lety +2

      @@Saarahomes neenga sonnathu correct 👏

    • @evo1096
      @evo1096 Před 5 lety +1

      Prahap, bro, saiva Samayam tan muthalil thondriyathu.. Saivan endru sollada, thalai nimirnthu nillada..

    • @ranjithsam7817
      @ranjithsam7817 Před 4 lety

      @@Saarahomes correct statement

  • @paranjothinathan5159
    @paranjothinathan5159 Před 5 lety +1

    என்னிடம் போகர் சத்தகாண்டம் உள்ளது. எங்கேயும் இவர் சொல்வது போன்று இல்லை. கதை விடுவதற்கும் அளவு இல்லையா...
    இயேசு கிழக்கே (இமயம்) வந்து யோக ரகசியங்களை கற்றுச்சென்றார் என்று ஓஷோ தம் நூல் 'கால்களின்றி நட, சிறகுகளின்றி பற, மனமின்றி நினை' இல் கூறியுள்ளார். உண்மை என்ன?

  • @shalwinbilla9253
    @shalwinbilla9253 Před 4 lety

    Than what about madhurai menakshi temple brother????

  • @bhagyavans4416
    @bhagyavans4416 Před 4 lety +1

    Information starts from 5:40...

  • @ashoka4016
    @ashoka4016 Před 4 lety

    Pogar meets christ? Plz give full information about that book, 7வது காண்டத்தில் எங்கே சொல்லப்பட்டுள்ளது? Send any link about that,

  • @kkrishitha6225
    @kkrishitha6225 Před 5 lety +3

    போகரின் அடிபொடிகள் போகரை மிஞ்சுவதா.....சிவசிவ

  • @rn2662
    @rn2662 Před 6 lety +3

    ANY EVIDENCE IN YOUR HAND..
    COURT WANT ONLY WITNESS
    SO YOU PLEASE PRODUCE
    ALL THE RECORD AND MEET THE
    COURT CENTRAL GOVERNMENT
    TAKE ACTION SO DO FAST...

    • @kcbalwin
      @kcbalwin Před 4 lety +1

      He will come along with seeman

    • @pinkycorn5745
      @pinkycorn5745 Před 2 lety

      The proof is in bogar 7000 written by bogar himself. Bogar keep meeting many gurus. Just like that nd meet Jesus too. The treat each other with respect, especially bogar.

  • @prempremkumar3517
    @prempremkumar3517 Před 3 lety +6

    Borgar God is geart powerful god

  • @msw1174
    @msw1174 Před 5 lety

    wow wow wow wow wow wow. . . what a beautiful news. . . Great Bogar met Jesus Christ

  • @kristihook5713
    @kristihook5713 Před 5 lety +1

    Please put in English. Thank you sincerely TUcson Arizona USA

  • @velmuruganparamasivam6023

    Where is the link between Jesus in this post. Title is correct?

  • @manikandanmarappan2571
    @manikandanmarappan2571 Před 5 lety +3

    Time 5:42 for Jesus and bhogar

  • @TamilTigers
    @TamilTigers Před 6 lety +2

    பிராண பிரதிஷ்டை தருகிறேன் , பதிலுக்கு கலிகெட்டு மந்திரம் வேண்டும்... கலிகெட்டு முறை தெரிந்தவர் தொடர்பு கொள்ளலாம்...

    • @therock4286
      @therock4286 Před 6 lety +1

      Tamil Tigers send me your number... my number is 9444290866

    • @TamilTigers
      @TamilTigers Před 6 lety +1

      THE ROCK உங்களுக்கு கலிகெட்டு மந்திரம் தெரியுமா??

  • @TamilTigers
    @TamilTigers Před 6 lety +28

    எகிப்தில் தாய் மடியில் இயேசுவவை கண்டேனய்யா என்றல்லவா போகரின் வாக்கு....
    நீங்கள் கூறும் கூற்று எத்தனையாவது பாடல்

    • @user-mo7kv1lr6r
      @user-mo7kv1lr6r Před 6 lety +1

      Tamil Tigers நல்ல கேள்வி பதில்தான் காணவில்ல

    • @jeyarajahswampillai5223
      @jeyarajahswampillai5223 Před 5 lety

      Tamil Tigers

    • @edwardsp9618
      @edwardsp9618 Před 5 lety +3

      தூர தேசத்தில் இருந்து வான சாஸ்திரிகள் வந்து பனிந்தார்கள் என்று வேதாகமத்தில் உள்ளது. சரிதான் நீங்கள் சொல்வதும்.

    • @kkrishitha6225
      @kkrishitha6225 Před 5 lety +2

      Tamil Tigers
      இடைச்சொறுகளாக இயற்றப்பட்ட பொய்வரலாற்று பாடலாக இருக்கும். சகோதரா...

    • @gopivishwanath9512
      @gopivishwanath9512 Před 5 lety +1

      @@kkrishitha6225 சப்தகாண்டம் முழுவதுமா 😂😂😂😂😂
      இராமதேவர்சித்தரும்தான் தன்னோட சுண்ணகாண்டம் நூல் முழுவதும் சிவனை அல்லானு பாடிருக்காரு. அதுக்குனு இராம தேவ சித்தர் பறிக்காலத்துல சேர்க்கப்பட்ட பொய் கதாபாத்திரம்னு சொல்லபோரீங்களா😂😂😂😂😂

  • @karthikm3279
    @karthikm3279 Před 4 lety +1

    அந்த பாடல் வரிகளை கொஞ்சம் கூறியிருக்கலாம் இல்லையென்றால் என்ன பதிவு எதற்காக போடுகிறோம் என்ற ஒரு தெளிவோடு போடவேண்டும்

  • @malinihema1086
    @malinihema1086 Před 6 lety +49

    இயேசு கலியுகத்தில் வாழ்ந்தவர் ஆனால் போகர் பெருமான் கலியுகத்தில் மக்கள் பயன்பெற நவபாஷாண சிலையை(முருகர் ) பழனியில் கலியுகம் ஆரம்பம் ஆவதற்கு முன்பே பிரதிஷ்டை செய்தவர். நீங்கள் கூறுவது ஏற்பு உடையது இல்லை.

    • @jeyarajahswampillai5223
      @jeyarajahswampillai5223 Před 5 lety +1

      Malini Hema mp00p

    • @kishorebabu8135
      @kishorebabu8135 Před 5 lety +2

      சிறந்த பதில் மாழினி

    • @jaishankar7328
      @jaishankar7328 Před 5 lety +1

      சரியான பதில்

    • @SakthiVelesec
      @SakthiVelesec Před 5 lety

      சித்தர்கள் யுகங்கள் கடந்து வாழ்பவர்கள்

    • @gopivishwanath9512
      @gopivishwanath9512 Před 5 lety

      போகர் எழுதிய சப்தகாண்டம் பகுதில இருக்கு. ஏசுவை மட்டும் இல்லை, மாதா, மூஸா நபி, முகம்மது நபி பற்றியும் பாடிருக்காரு.
      போகர் சீன தேசத்தவர். கலியுகம் முன் வாழ்ந்தவர். அவர் சமாதி நிலையில உலகம் முழுவதும் சுற்றிவரும்போது தான் பார்த்து சந்தித்ததா பாடிருக்காறு. இதுலாம் தமிழ்நாட்டுல் இஸ்லாம், கிருஸ்தவம் உருவாகுறதுக்கு முன்னாடி நடந்தது.
      இப்ப கலியுகம் ஆண்டு 5000 தாண்டி போயிருச்சு

  • @klakshmanan2651
    @klakshmanan2651 Před 4 lety +1

    Doctor, கோரக்கர் ஜீவ சமாதி பொய்கைநல்லூரில் உள்ளது. Please explain your statement

  • @rarnald1089
    @rarnald1089 Před 6 lety +1

    Super story

  • @naniiiopyt4429
    @naniiiopyt4429 Před 2 lety

    Siddharas are beyond space and time they succeeded ashtama siddhi , the ultimate reality and became celestial being, humans are not seeking the ultimate reality but they only praising to gods... reality is to search and seek for the god not only just praising......

  • @Indi302
    @Indi302 Před 5 lety +2

    do not speed wrong news ... you want to praise jesus do it but do not mess with other guru and religion this shows what kind of person you are

  • @guruprasad3435
    @guruprasad3435 Před 6 lety +1

    Yo arivali swamiyarai... BOGARayya who lived sometime between 550 and 300 BCE. Jesus Christ who lived in 4BC to 30/33AD.... Who came first then? Bogarayya lived before Jesus Christ which is 500yrs before him....

    • @kcbalwin
      @kcbalwin Před 4 lety

      Athelam theriyadhu seeman na kelu po

  • @shankarnarayanan3944
    @shankarnarayanan3944 Před 6 lety +2

    Diff. Centuries. He might have met in dreams. And conveyed to the man who posted through his dream. Nonsense to the core.

  • @shakujaku4255
    @shakujaku4255 Před 6 lety +64

    சித்தர்கள் பற்றி பேசும்போது ஏன் ஜேசுவ புகுத்துகிறீர்கள்...எப்படி வேணுமானாலும் பிழைக்கலாமா...

    • @sharpm1335
      @sharpm1335 Před 5 lety +2

      ஏசு கடவுளனா உங்கப்பன் என்ன ப்ரோகிறா

    • @vanjinathanvijayan2216
      @vanjinathanvijayan2216 Před 5 lety +1

      @Jos tamilan We never accept

    • @matrob5162
      @matrob5162 Před 5 lety

      உங்கள் கேள்விகளுக்கு என் அனுபவம் பதில் சொல்லும். ஆனால் அதற்கு இந்த கமென்ட் பத்தாது

    • @padhumaigaltv
      @padhumaigaltv Před rokem

      லுசு பல போகர் இஸ்ரேல் தேசம் போனபோது இயேசு சமாதியும் அவர்கள் சீடர்களை பார்த்தார் ஏன் நபிகள் நாயகத்தின் சமாதியும் சீடர்களை பார்த்தார்

  • @leemamary9652
    @leemamary9652 Před 3 lety

    Y No One Talks About Prophet Muhammad (SAW)He Firstly denotes him then Y....C Moses Raised,Jesus Raised, Muhammad Raised,They are the main Humans For The Big Three Religions So...The Siddha Path Is True.....💗

  • @sridharbharath2627
    @sridharbharath2627 Před 6 lety +29

    கற்பனையில் சொல்பவை எல்லாம் சரித்திரம் ஆகாது அது உனக்குள்ளேயே அழிந்து போகும்

  • @aadhigurus5641
    @aadhigurus5641 Před 4 lety +2

    யாக்கோபு, நபிகள் நாயகம், மகதி இவர்கள் ஒருவரே

  • @rajaguru8684
    @rajaguru8684 Před 2 lety

    நேற்று கூட போகர் ஆகாய மார்க்கமாக செல்லும் போது நான் அவரைப் பார்த்தேன்

    • @nithyasrinivasan8077
      @nithyasrinivasan8077 Před 2 lety

      Bro are you serious ? I see you are putting same comment again n again .If yes and you respect sithargal truly please share more details...

  • @vikramkrishna8674
    @vikramkrishna8674 Před 6 lety +10

    Fake news

  • @srinivasarao7145
    @srinivasarao7145 Před 4 lety +1

    This is usual tactics of Christian missionaries everywhere in the world. This man is telling Hindu saints went to Jerusalem to meet Jesus. Then the narration turns like this . Jesus gives a CROSS and advises Hindu Saint to spread the message of holly book the Bible. .The saint comes back to Tamilnadu and asks his followers to build a huge temple . The HINDUS construct very big Amman koil. One night Jesus apears in the dream of the Saint and orders him to convert koil into church . Hindu Saint visits koil and addresses followers, preches gospel to them. Then he suddenly disapears leaving a will stating that Amman koil to be converted as church. What more than stories like this narrated by missionaries to claim rights on temples quoting invisible siddhars which viciates the atmospear..This man is claiming not one or two temples. He eyes on all the rich temples. In his talk he drops words like AGAMA, PRANAPRATISTE, so that even Hindus are convinced.
    Recently a Muslim woman' took a Hindu name and began to wear starry,kumkum.. people thought she is interested in culture. But suddenly one day she began to sermonize Hindus not to contribute money to Bruhadeswara temple that is PERIYA KOIL. Clandestinely activities are going on. But simpleton HINDU is sleeping.

  • @triple9media
    @triple9media Před 4 lety

    sidhargal kovilgalla silaigala pradhistai pannangala arumaiyana thagaval ayya. Aravekadu thanama paesuraru. Mudhal poi sidhargal amaitha kovil.

  • @kavikaviyarasan5551
    @kavikaviyarasan5551 Před 6 lety

    Hello everyone please lesson your city your village can see people for one day not eating a food but you have order for online shopping you have speak four Jesus bogar humans given a respect save a humans given a food save humanity please

  • @ahavafoods3770
    @ahavafoods3770 Před 2 lety

    Samathilayaaaa .....iyyya avar uyiroda ulla deivam.pls purenjikkoinga

  • @ALIYYILA
    @ALIYYILA Před 4 lety +1

    அப்படியானால், சித்தர் சிவவாக்கியர் ஏன் இப்படிச் சொன்னார்? 👇
    “நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே; சுற்றி சுற்றி வந்து முணு, முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா! சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ! நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்..!”

    • @gowrimanikandan2981
      @gowrimanikandan2981 Před 4 lety

      பிராமணனின் ஜாதி வேரிக்கு பாடபட்ட பாடல்

  • @anbumani7626
    @anbumani7626 Před 6 lety +10

    Useless.

  • @selvisaran
    @selvisaran Před 3 lety +2

    இதை நம்ப சொல்றீங்களா

    • @Sasikala08
      @Sasikala08 Před 3 lety

      Bogar 7000 book LA 2216th song ah padinga

  • @kunasthi
    @kunasthi Před 6 lety +2

    This man is not an authority to talk on the issues that he touched. He is talking with full of manipulation and imagination.... Bogar sittar lived before Christ was born! How would Bogar Christ's graveyard.....
    His imagination on temples and "Jeeva samathis" of sitters are totally ridiculous..... Dont manipulate as your wish!

  • @harrisahimas8130
    @harrisahimas8130 Před 4 lety +1

    Unmaiel Irai gnanikal eallam oruvarai oruvar thodarpu udavarkal. Mathathai vaithu viyabaram cheium corporatukalum, avarkal evuthal padi nadakum arasyal vathaikalum than Unmaiyai kontruvidukintranar, pirivinaiyai undaki arasyal athayam adaikintranar.

  • @shankarnarayanan3944
    @shankarnarayanan3944 Před 6 lety +3

    These people are distructive if native religion. We should Bangalore foreign religion to this country

  • @srikumarb1508
    @srikumarb1508 Před 4 lety +4

    1500 முன்பு உள்ள பைபிளில் இயேசு பற்றி எந்த தகவலும் இல்லை என்று கூறப்படுகிறதே

  • @gopalkrishnan5576
    @gopalkrishnan5576 Před 6 lety +35

    போகர் வாழ்த்த காலம் தேரியாமல் _ ஏன் இந்த விடியோ ?

    • @gopivishwanath9512
      @gopivishwanath9512 Před 5 lety +8

      சித்தர்களை பற்றி தெரியாமல் ஏன் இந்த பதில்.
      சித்தர்கள் பிறவா நிலையை அடைந்து இறைவனுடன் சிவமாய் கலந்தவர்கள்.

    • @navinrajkumar7426
      @navinrajkumar7426 Před 4 lety

      Business

    • @AG-np3jh
      @AG-np3jh Před 4 lety

      அட்ட சித்தியும் அடைந்தவரே சித்தன் பிராடு

    • @Sasikala08
      @Sasikala08 Před 3 lety +1

      Bogar lived in 3rd century BC

    • @ganesh55375
      @ganesh55375 Před rokem

      @@Sasikala08 still he's alive

  • @bhuvnas
    @bhuvnas Před 4 lety +13

    Jesus 2000yrs
    Boghar 5000 yrs
    How he wll see jesus in samadhi... i was following yr videos with trust..
    U have fooled me..

    • @t.r.balaji8350
      @t.r.balaji8350 Před 3 lety

      Ennaya puthu katha udra

    • @yogamahalakshmi1884
      @yogamahalakshmi1884 Před 3 lety

      Whatever may be siddhars live and bless us only by sutzsuma sariram in temples where their samadhi are there and they travel anywhere beyond time and know past present and future

    • @yogamahalakshmi1884
      @yogamahalakshmi1884 Před 3 lety

      Agathiyar and munivars had written about our past present and future in hints in Nadi
      Really wonderful even before adhar card 🙏
      Anyone can go and experience them in Kumbakonam vaitheeswaran Kovil temple premises situated Anandha nadi nilayam
      Wonder really 🙏

    • @ssworld8404
      @ssworld8404 Před 3 lety +1

      There is no death for siddhars ... They are mingled in the air of the universe ... Whenever they need to take body they can take it...

    • @SharkFishSF
      @SharkFishSF Před 3 lety

      Anything is possible. No such thing as time. Time doesn't exist.

  • @VenkatGururajan
    @VenkatGururajan Před 5 lety

    Not true! Several enlightened Saints and Gurus have Ashta Maha Siddhis that have installed Statues and performed Kumbhabhishekam to the temples!

  • @user-ns6ev9cn4u
    @user-ns6ev9cn4u Před 6 lety +1

    மேலும் இந்த ஈசு என்னும் கதை கட்டும் பைபிள்... தோரா வழி தோன்றல் தான் இந்த பைபிள்... தோரா ஈசு குறித்து சொல்லவில்லை yhvh என்னும் யோஹாவ தான் அவர்கள் கடவுள் .. இந்த yhvh என்பது ஒரு picturic language...

  • @SP-jg3pd
    @SP-jg3pd Před 11 měsíci

    Poi poi poi ithellam later period la yaro antha book ah edit pannirkanga

  • @rajasankar1245
    @rajasankar1245 Před 6 lety +6

    இதற்கு சான்று அனுப்புக

    • @pragadeeshsv6596
      @pragadeeshsv6596 Před 5 lety +2

      Bogar 7000 boka padiga

    • @kcbalwin
      @kcbalwin Před 4 lety

      Seeman will give

    • @rgopikrishnan9309
      @rgopikrishnan9309 Před 3 lety +1

      @@pragadeeshsv6596 அது எங்களுக்கு தெரியும் பாடல் எண் எந்த காண்டம்

  • @karthikeyanr9929
    @karthikeyanr9929 Před 3 lety +1

    போகர் 7000 2216 to 2260 வரை

  • @Chris-vw3ku
    @Chris-vw3ku Před 5 lety +1

    Nice,Shivasm came from judaism,shivasm sivalingam workship,judaism stone worship.mecca kabba stone workshop are same..one one universe...idiots cant understand this true..

  • @devanalfred8879
    @devanalfred8879 Před 6 lety +7

    ha ha sir u think we are kids to listen this

    • @rodi2641
      @rodi2641 Před 3 lety

      you have less sense than kids for believing stupid stuff in bible

  • @kkrishitha6225
    @kkrishitha6225 Před 5 lety +1

    முருக வேல் மற்றும் நபிக்கு உள்ள தொடர்பை சித்தமார்கத்தை பின்பற்றி முக்தியடைந்த முஸ்லிம் சித்தர்களின் பாடல்களில் உணரலாம்..... இன்னும் பல இசுலாமியர்கள் வெளிப்படையாகவே நபி வணங்கச்சொன்னது வேல் என்று கூறி சித்தமார்கத்தை பின்பற்றுகின்றனர்.... பீர்முகமது இவர்களின் ஞானசரநூல் குறிப்புகள் வாசி அடக்குவது பற்றி சிவனோடு ஓன்றுவதை விரிவாகவே விளக்கி உண்மையை உலகிற்கு கூறுகிறது.... ஆனால் இசுலாமியர்கள் மதம்மாறமாட்டீர்கள் இதில்தான் சித்த சூட்சும்ம் உள்ளது... கலியுகத்தில் சமநிலையை நிலைநாட்ட வேறுமதங்கள் இருப்பது அவசியமாகிறது....

    • @kanmany6668
      @kanmany6668 Před 3 lety

      எதுக்கு.இப்படி. பொய். கதை.சொல்றீங்க.போகரின்.காலம்.ஐந்தாயிரம்.ஆண்டுகளுக்கு.முன்பு.அவர்.எப்படி.இயேசுவை.போய்.மீட்.பண்ணி.இருப்பார்.போகரும்.ஆவியா.போய்.பார்த்தாரா.என்னையா.இது.யார்யாரோ.புராண.பொய்களை.போல்.முட்டை.மூட்டையாக.அள்ளி.விடரீங்க.போடும்.சாமி.இன்னும்.விட்டால்.எல்லையே.இருக்காது.போல்.இருக்கிறது.போய்.சொல்லவும்.ஒரு.அளவு.இல்லையா.ஜான்சிராணி.

  • @soundararajanshanmugam4606

    ஐயா இயேசு கருவூரார் சீடர் என்கிறார்களே

  • @dhilip77
    @dhilip77 Před 6 lety +1

    Fake.. Idhu Evangelist missionaries and theosophist society.. avangala panam kuduthu Jesus ha ulla puguthirkaanga. why pope is not respecting Tamizh and their tradition. Mayil aatam kuyil aatam paanravanga madham maatri , ippo avanga traditional dance aadakudadhu, keta church sollnadhu.. it's evil nu sollranga.

  • @axisedc696
    @axisedc696 Před 4 lety

    I accept

  • @mohanpmvt100
    @mohanpmvt100 Před 5 lety +3

    ஏசு உங்கள் தாத்தா... போகர் போய் பார்த்தார்ன்னு சொல்ல சொன்னாரா.

  • @pepedonaldduck8989
    @pepedonaldduck8989 Před 6 lety +1

    Yerushalayim is Jerusalem's Hebrew name. Jesus and Bogar dint die. They are chiranjeevis (immortals). We people live an average life time and die. But they live forever and chances for them to meet is very very high.
    Can anybody pls provide whats the song number and in which of his writings did Bogar say abt meeting Jesus. Thanks.
    Both are expected to come in the near future. Particularly Bogar in South India and Jesus in Jerusalem.
    So people don't die soon without witnessing their coming. Stay healthy Eat healthy and live long.

  • @manthirikumarmanthirikumar2142

    பிழைப்பதற்கு நிறைய வழி உண்டு அதில் இது ஒன்று.

  • @sivasparameswaran8199
    @sivasparameswaran8199 Před 6 lety +1

    பிறவிபலனை அடைந்துவிட்டாய் டிவில பேட்டி வந்திருச்சு

  • @lingaduraialagiah9087
    @lingaduraialagiah9087 Před 5 lety

    It is not true. Pohar swami period 5000 years back...visit palani temple you can see the details in Pohar sannathi.

    • @kcbalwin
      @kcbalwin Před 4 lety

      Palani temple has only Jesus sillai
      You can ask Mr seeman also

  • @jegan2148
    @jegan2148 Před 6 lety +7

    Dei dubakur poi sonnalum poruthuthama sollanumda

  • @mychessmaster
    @mychessmaster Před 5 lety +2

    காசா பணமா? தூக்குலயா போட்டுருவாங்க . நம்பிட்டோம்ல..

  • @albinshiny506
    @albinshiny506 Před 6 lety +8

    இதேல்லாம் நம்புறமாதிறியா இருக்கு. நம்பனும் நம்புனாதான் சோறு

    • @pinkycorn5745
      @pinkycorn5745 Před 2 lety

      சித்ர்களைப்பற்றி தெரித்துக்கொண்டு பேசுங்கள்

  • @sumhingdriver1220
    @sumhingdriver1220 Před 3 lety +1

    Yesuvum sittarum yenna moliyil pesikkittaangge?

  • @bingoj6624
    @bingoj6624 Před 6 lety

    உண்மை தான் நான் கூட படித்து இருக்கிறேன் சந்தேகம் என்றால் போகரின் சப்தகாண்டத்தில் ஐந்தாவது காண்டத்தை படித்து பாருங்கள் சித்தர்கள் பொய் சொல்ல மாட்டார்கள்

    • @selvama4936
      @selvama4936 Před 3 lety +1

      இரண்டாவது காண்டம்ங்க

  • @paulineprathiba2758
    @paulineprathiba2758 Před 4 lety +1

    Christ is risen so not possible to see n grave

  • @user-qr6gv9gu4y
    @user-qr6gv9gu4y Před 5 lety +9

    என்னங்க... புதுப்புது கதைகளா...அவிழ்த்துவிடுரிங்க.

    • @pinkycorn5745
      @pinkycorn5745 Před 2 lety

      கதைன்னு எப்படி தெரியும் நீங்க அந்த காலத்தில் வாழ்ந்தீர்களா?

    • @anandh.anandh8896
      @anandh.anandh8896 Před 2 lety

      Kathai thanka unmaiyana varlatru kathaikal

  • @johnbaptist8193
    @johnbaptist8193 Před 5 lety +1

    Assuming that Bhogar had visited Jesus Christ: "Can't Jesus recognize who this Bhogar is? Should Bhogar has to introduce himself to the Lord?". Possibly, we have to get the book and read the 7th part / chapter as Dr. Muthukrishnan says.

    • @pinkycorn5745
      @pinkycorn5745 Před 2 lety

      You must ask this to Jesus

    • @ganesh55375
      @ganesh55375 Před rokem

      @@pinkycorn5745 😁😁

    • @jeer7996
      @jeer7996 Před 11 měsíci

      There is restrictions for human avatars to certain things till they became divine

  • @jsjohn
    @jsjohn Před 3 lety

    Title content @ 5:40

  • @movieworldgo9644
    @movieworldgo9644 Před 4 lety

    Y bro? Are u guys smoking weeds?

  • @jobsearchOnline
    @jobsearchOnline Před 5 lety

    Palani kovil. Pohar samathi La kuda mekka , jerSalam.. picture .. irukku.. notice pnirkeengla

    • @msw1174
      @msw1174 Před 5 lety

      really wow. . . I want to go there

    • @kcbalwin
      @kcbalwin Před 4 lety

      Even seeman picture is also there

  • @jayamrs3024
    @jayamrs3024 Před 5 lety

    காலங்கியய்யர் சீடர் போகர் என நான் கேள்விபட்டேன்..... நீங்கள் அகத்தியர் என்கிறீர்களே ???!

  • @dhankris631
    @dhankris631 Před 4 lety

    This gentleman has no idea about Bogar

  • @shaishaik5833
    @shaishaik5833 Před 3 lety

    நீங்கள் சொல்வது யோகொபு குர்ஆன் சொல்வது யாக்கூப் பைபிள் சொல்வது யோவான் இன்னும் சற்று ஆராய்ந்தால் நிறைய விடை கிடைக்கும் தேடுபவர்களுக்கு மகில்ட்சி குன்றாது

  • @satishkumar-lj4vg
    @satishkumar-lj4vg Před 5 lety

    Sup news

  • @sesu3157
    @sesu3157 Před 6 lety +14

    இவர் கருத்து வரலாற்று பிழை

    • @jeyarajkutty1631
      @jeyarajkutty1631 Před 2 lety +1

      போகர் 7000 என்ற நூலில் 5574 வது பாடலில் நபிகள் மற்றும் இயேசு பற்றி உள்ளது.. இவர் சொல்வது உண்மையே...

    • @schoolkid1809
      @schoolkid1809 Před 2 lety

      நாம் வாழும் இந்த பூமியில் பல பொய்கள் நிறைய சொல்லப்பட்டு இருக்கிறது அனைத்து மதங்களும் வியாபாரம் ஆகிவிட்டது ~ நான் கிறிஸ்துவன்னாக பிறந்துல்லேன் இந்த நேரத்தில் என்னால் இவ்வுலகில் *சித்தர்களை* தவிற வேறு யாரையும் முழுமையாக நம்ப முடியாது

  • @kannanchidambaram2701
    @kannanchidambaram2701 Před 3 lety

    Fault statement about Jesus. Why because is both people's times are different. Another thing is after death of Jesus and after 300 years only Christianity has formed. a lot of evidence are here to proove this. Jesus is not yet prooved as a great saint. In the Bible it'self evidence are there. Last moment his God has never bless and save from death in the cross.

  • @jaishankar7328
    @jaishankar7328 Před 5 lety +2

    நான்சென்ஸ்
    பொய் செய்திகளை பரப்பாதீர்.

    • @selva8810
      @selva8810 Před 3 lety

      போதிதர்மன் தமிழ்நாட்டை சார்ந்தவர் தான். அவர் தான் சீனாவில் கலைகளை கற்று தந்து உள்ளார். இது நிரூபிக்கப்பட்ட உண்மை நண்பரே.இது போல் ஏன் அங்கு நடந்திருக்க கூடாது

  • @prabhakarecevptc908
    @prabhakarecevptc908 Před 5 lety +1

    Poisolla oru alawu erukuda unnamathiri aalalathan varalaru thapa pathiya pattu unmai maraya karanam aakuthu

    • @Sasikala08
      @Sasikala08 Před 3 lety

      Bogar 7000 book LA 2216th line ah padinga

  • @revidaqing4901
    @revidaqing4901 Před 6 lety +3

    puroodaa mannan

  • @shankarnarayanan3944
    @shankarnarayanan3944 Před 6 lety +5

    True frad

    • @msw1174
      @msw1174 Před 5 lety

      unmai pithargaluku puriyadu

  • @pravintrichymartialartsaca5202

    Vaipu irukalam!

  • @dnmuralikkrishnan399
    @dnmuralikkrishnan399 Před 4 lety

    ?

  • @theenathayalang5147
    @theenathayalang5147 Před 5 lety +1

    Yepadi yendha mathri vai koosama keelthanama poi solluthangaloo.....

    • @kcbalwin
      @kcbalwin Před 4 lety

      He his seeman seeshiyan

  • @user-qz9vl7li5f
    @user-qz9vl7li5f Před 5 lety +2

    Poi solrathukku alavae illaya

  • @s.sakthiilaya
    @s.sakthiilaya Před 4 lety +1

    இந்த மாதிரி தலைப்புடன் இனிமேல் வீடியோ போடாத 😡😡😡😡

  • @Matthew72014
    @Matthew72014 Před 4 lety

    Thevayelama KADAVULAGYA JESUS CHRISTY manidanagiya bogrudn / sithargaludn serthu pesadeergl. வருடம் கிமு கிறிஸ்துவுக்கு முன் கிபி கிறிஸ்துக்கு பின் பிரிக்கபடுகிறது.இஸ்ரவேல் ஆண்டவர் தெரிந்து கொண்ட மக்கள் .இஸ்ரவேல் நாட்டில் இயேசுவின் பிறப்பிடம் மரித்தது. உயிரோடெழுந்து உள்ளது.இது ரோமர்கள் ஆட்சி செய்த காலத்தில் நடந்தவை.வரலாற்று சான்று உள்ளது.

  • @iamrocket100
    @iamrocket100 Před 6 lety +11

    Kindly avoid sharing wrong information such as Bogar meeting Jesus, ridiculous theory and highly misleading ....Focus on Siddha maargam.

    • @bbalaji1987
      @bbalaji1987 Před 6 lety

      போகர் ஏசு நாதரை மட்டும் அல்ல முகமது நபியையும் கண்டு வணங்கினார் என்பது உண்மைதான். வழக்கம் போல மதவெறிகள் குறுக்க மறுக்க ஓட வேண்டாம் போகர் கால பயணம் செய்தார் என்பதை பல முறை நான் ஆதாரத்துடன் பதிவிட்டுள்ளேன்.

    • @iamrocket100
      @iamrocket100 Před 6 lety +2

      Bala Balaji enna evidence , video evidence illa audio va. Pl share let us see your evidence . Siddhargala pathi pesum podu mantravalagal reference thevai illa...

    • @thatibfs207
      @thatibfs207 Před rokem

      @@bbalaji1987 nee aadhi tamilan ellai kuthi tamilan

  • @sakthinataraj7313
    @sakthinataraj7313 Před 5 lety +2

    ஆகமம் என்றால் என்னவென்று தெறியுமா

  • @manthirikumarmanthirikumar2142

    போகர் அகத்தியரின் சீரடரா?