கண்முன்னே வானத்தில் மாயமாய் மறைந்த சித்தர்! | Interview With Sukku Coffee Thatha Part 2 | Thirumaran

Sdílet
Vložit
  • čas přidán 29. 12. 2023
  • கண்முன்னே வானத்தில் மாயமாய் மறைந்த சித்தர்! | Interview With Sukku Coffee Thatha Part 2 | Thirumaran
    Part 1: நீங்களும் 3000 வருஷம் வாழலாம்! அப்படித்தான் திருமூலர் வாழ்ந்தாரு | Interview With Sukku Coffee Thatha | Thirumaran - • நீங்களும் 3000 வருஷம் ...
    Part 3: ஆரோக்கியம் வந்தா ஆன்மீகம் தன்னால வரும்! | Interview With Sukku Coffee Thatha | Thirumaran - • ஆரோக்கியம் வந்தா ஆன்மீ...
    Registrations for the 21-day online live class in Brahma Muhurt are now open. To register, please Whatsapp us at +91 9087808808.
    (For Registration: amsouls.com/register)
    If you wish to learn more about the Class benefits, Class plan, FAQs, and other details, Please check our website, www.amsouls.com.
    You can also check the class brochure for more details: amsouls.com/brochure
    WATCH THITHI DEVATHAI VIDEO:
    Pray Goddess Mantra | Mantra for Spiritual Growth & Material Growth
    • Pray Goddess Mantra | ...
    🔔 To get regular updates on videos kindly subscribe to our Channel: tinyurl.com/subscribeazhaikki...
    For Feedback/Contact us on Whatsapp: wa.me/919087808808
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------
    Join With Us:
    Join our Whatsapp Group: amsouls.com/whatsappgroup
    Instagram: amsouls.com/instagram
    Facebook: amsouls.com/facebook
    Join In Telegram: amsouls.com/telegram
    CONTENT DISCLAIMER:
    All content and views expressed in this video are personal opinions and are provided for informational/general knowledge purposes only. It's not a substitute for the advice of a doctor or professional medical or other health advice- it is neither intended nor implied to be so. Always seek the advice of qualified medical professionals or your physician regarding your health and practices to follow- never neglect it. We disclaim any and all liabilities that may arise from/about the video content.

Komentáře • 108

  • @AzhaikkiranMadhavan
    @AzhaikkiranMadhavan  Před 7 měsíci +11

    Registrations for the 21-day online live class in Brahma Muhurt are now open. To register, please Whatsapp us at +91 9087808808.
    (For Registration: amsouls.com/register)
    If you wish to learn more about the Class benefits, Class plan, FAQs, and other details, Please check our website, www.amsouls.com.
    You can also check the class brochure for more details: amsouls.com/brochure

  • @prabha6271
    @prabha6271 Před 5 měsíci +5

    இந்த மாதிரி வாழ்க்கை வாழ. வேண்டும் என்று. ஆசையாய். இருக்கிறது. என்னால் முடியவில்லை. நீங்களாவது. என்னை. ஆசிர்வாதம். பன்னுங்கள்🙏🙏🙏💐

  • @ArutperumjothiArutperumjothi
    @ArutperumjothiArutperumjothi Před 7 měsíci +33

    ஆகச்சிறந்த பதிவு ஆன்மநேயரே இதற்க்கு உழைத்த உதவிய பார்த்த பகிர்ந்த ரசித்த அனைத்து ஆன்மாக்களுக்கும் நீள்ஆயுள் நிறைசெல்வம் வான்புகழ் நற்பேறு நன்மதிப்பு நன்னிலம் பெற்று உட்சபட்ச மெய்ஞானம் பெற்று பிறந்தஇப்பிறவியிலேயே மரணமில்லாப்பெருவாழ்வை அடைய நம் அருட்பெரும்ஜோதி ஆண்டவரை வேண்டுகின்றேன் எல்லாம் இறை செயல் குருவே சரணம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l Před měsícem +2

    ஐயாவின் சொற்பொழிவு அற்புதம்

  • @Moneywaymap
    @Moneywaymap Před 7 měsíci +19

    அற்புதம் என்றால் அற்புதம் இது தான். மிக்கநன்றி இரண்டு தமிழர்களுக்கும்.❤

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 Před 7 měsíci +6

    குருவே சரணம் 🙏
    ஒவ்வொரு விசயமும் அருமை❤
    ஆரோக்கிய வாழ்க்கைக்கு தேவையான மிகவும் பயனுள்ள பதிவு அனைவரும் பார்த்து பயனடைய வேண்டும் அடுத்த பார்டுக்கு வைடிங் மிக்க நன்றி
    திரு தம்பி❤❤❤🙏🙏🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
    வாழ்க வளமுடன் 🙌🙌🤗🙌🙌🙏

  • @venmathiraj9475
    @venmathiraj9475 Před 7 měsíci +2

    அருட்பெருஞ்ஜோதி நம் வள்ளல் நாமம் வாழ்க !!!
    பார்ட் ( 1 ) பார்ட் 2 மிகவும் பயனுள்ளதாக இறைவனே கொடுத்த தெளிவு உரை போல் உள்ளது !!!
    இயற்கை எழில் அழகில் திருமாறன் தம்பி பதிவு க்கு நன்றி கள் கோடி !!!
    அனைவருமே பயன் பெறவேண்டும் !!!
    தியாகராஜன் ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி!!!🙏🙏🙏
    ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏

  • @deivamp564
    @deivamp564 Před 7 měsíci +1

    அருமையான விளக்கம் ஐயா மகிழ்ச்சி 🙏

  • @maddsuresh90
    @maddsuresh90 Před 7 měsíci +7

    Anchor questions was mind blowing... awesome brother..

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 Před 7 měsíci +1

    Ayyaa's interview is very valuable actually. Thanks Swamy🙏🙏🙏🌹🌹🌹

  • @jos2838
    @jos2838 Před 7 měsíci +4

    குருவே சரணம் 🙏🙏🙏 சிறப்பு சகோ 💕

  • @manmathan201
    @manmathan201 Před 6 měsíci +1

    Thatha super, ungal Arivurai intha ulagirku thevai nanum unarthen,
    Nam piravi enna endra explanation I understand
    I got answer a lot of answer araised on myself
    Ippiravi unarthen
    Mikka nandri thatha 🙏🙏🙏🙏

  • @INTVChannel21
    @INTVChannel21 Před 7 měsíci +2

    அற்புதமான பதிவு திருமாறன் அண்ணா ❤❤❤❤🤝🤝🤝🤝

  • @ramya3795
    @ramya3795 Před 7 měsíci +4

    Guruve Saranam 🌺🌺🌺🌺🌺... Awesome conversation❤❤

  • @user-JKCODE46
    @user-JKCODE46 Před 6 měsíci +3

    நன்றி ஐயா 🙏 இப்படி நிறைய ஆண்மீக ஞானிகள் வாறிங்க நல்ல பேசுறிங்க ஆச்சரியம் ஊட்டும் விடயங்கள சொல்றிங்க. ஆனால், நீங்கள் எவரும் அந்த நிலையை வாழ்ந்து காட்டவில்லை அற்புதங்கள் நிகழ்வதில்லை மரணமில்லா பெருவாழ்வு நிலையை அடையவில்லை காரணம் என்ன????????? அனைவரும் பேசுபவர்கள் ஆகவும் வழிகாட்டுபவர்கள் ஆகவும் இருக்க காரணம் என்ன?????

    • @jayaprakash4838
      @jayaprakash4838 Před 6 měsíci +1

      காசு சம்பாதிக்க 3000முதல10000வரை வாங்கிகொண்டு மூளைச்சளவை செய்வதே. இந்த மாதிரி பேசறீங்க நிறைய பேர் இருக்கிறார்கள் 100வயது இருப்பாங்களா என்று பாருங்கள், எல்லாம் பணம் படுத்தும் பாடு.😮😮😮

  • @sudalaimanis1829
    @sudalaimanis1829 Před 5 měsíci

    அருமையான பதிவு நன்றிகள் கோடி

  • @YaaRoivaN
    @YaaRoivaN Před 7 měsíci +1

    நன்றி அய்யா ❤ மற்றும் அண்ணா ❤

  • @meerabai6372
    @meerabai6372 Před 7 měsíci +1

    Thank you 🙏🙏

  • @bhagimedia
    @bhagimedia Před 6 měsíci

    ❤🙏 நன்றி ஐயா

  • @raghuramannarayana7652
    @raghuramannarayana7652 Před 7 měsíci

    This is the best information I have ever got. Ayya is a siddhar and there is no doubt. Thanks and please give more videos of ayya.

  • @kalaiselvik6442
    @kalaiselvik6442 Před 7 měsíci +3

    Really nice and useful information to all 👏👏👏

  • @tamilanban2640
    @tamilanban2640 Před 4 měsíci

    A great man can only lead to betterment. He is a great man

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb Před 5 měsíci

    இயற் கை யான இனிப்பு 👍

  • @S.Subashini
    @S.Subashini Před 7 měsíci +10

    21:18 main point ❤, 32:40 crt Nan thantha suthinuh oru sitha palpodi than use pandra Athuvum Kaila than vilakuven , nature mother is only real mother for all 🙌, 27:29 Nan yaenna ninaipaeno athaiyae soldrar 😍, unmaiyalae yaenna paethavanga soldratha kuda Nan kaeda maden manasachi padithan irupal, anal Shivasakthi( Appa Amma 💘) manasara oru attachment athanalathan avunga yaenna sonnalum kanakadi Nadu kadal nalum thairiyama kuthichurathu 🥹💯, more useful point iruku life la people use panipanga namburen 👍, romba romba nandri Thiru sir 🙏, very very useful for these generations+ spiritual oda avar kalathu sollum pothu romba santhosamah iruku 🤗, waiting for part 3 🔥,Anaivarum valga vallamudan 💯🙌❤️.

  • @KaniMozhi-hu3qj
    @KaniMozhi-hu3qj Před 7 měsíci +2

    Great iyya

  • @ramyabala7061
    @ramyabala7061 Před 6 měsíci

    Very very valuable msg ,information ,lesson iyya anchor questions r 👌🙏

  • @arasisairam2360
    @arasisairam2360 Před 7 měsíci

    Thank you very much I love it from childhood must have this habit

  • @kalyaniayyappan
    @kalyaniayyappan Před 7 měsíci +2

    Guruve saranam🙏🙏🙏

  • @smartcityunion2620
    @smartcityunion2620 Před 7 měsíci

    Nandri

  • @soundappanprabu
    @soundappanprabu Před 5 měsíci +1

    Thanku for the video Bro!

  • @tsrameshkannan744
    @tsrameshkannan744 Před 7 měsíci +3

    🙏Guruve saranam🙏

  • @thanikachalam.p
    @thanikachalam.p Před 7 měsíci

    Great information grandpa.🎉

  • @Priyangapriya298
    @Priyangapriya298 Před 7 měsíci +1

    Guruve Saranam 🙏❤️

  • @aravindhkumar6454
    @aravindhkumar6454 Před 7 měsíci

    Nandri@alaikiran madhavan

  • @ranjithkumar5018
    @ranjithkumar5018 Před 7 měsíci

    Guruve saranam 🙏

  • @Sakthivel002
    @Sakthivel002 Před 6 měsíci

    பதஞ்சலி முனிவர் அருளிய அஷ்டாங்க யோகம்
    யமா, நியமா, ஆசனா, பிராணாயாமா, ப்ரத்யாஹாரா, தாரனா, தியானா, சமாதி
    # om God
    # Nagaraj

  • @rakeshrakesh6867
    @rakeshrakesh6867 Před 7 měsíci +1

    Super video sir good video sir ❤❤❤❤❤❤❤❤

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 Před 7 měsíci +1

    Om Namashivaya 🙏

  • @MalarMoorthi
    @MalarMoorthi Před 6 měsíci

    Aimezing,, fantastique,pechu,,arumai,,
    Aanma,entra,aountru,iruppathai
    Yaarum,,nambharathu,,illai💯
    Trou🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @sureskumarsharanihan5142
    @sureskumarsharanihan5142 Před 7 měsíci +2

  • @kvedha2051
    @kvedha2051 Před 7 měsíci +2

    🙏🙏🙏

  • @MrmBharani627
    @MrmBharani627 Před 6 měsíci

    ❤❤❤

  • @BharathiRyoga
    @BharathiRyoga Před 7 měsíci

    On Siva siva

  • @sailavanyaLavanyasai
    @sailavanyaLavanyasai Před 4 měsíci

    Super sir 🙏🙏🙏

  • @srigowriswarna
    @srigowriswarna Před 7 měsíci

    Please read Ramana maharishi self enquiry and practice.
    This is the ultimate solution for human development

  • @rameshms8553
    @rameshms8553 Před 7 měsíci +1

    🙏🙏🙏நன்றி..நன்றி..ஐயா..🙏

  • @malaiyaperumal26
    @malaiyaperumal26 Před 7 měsíci

    Om harakudel thuraiyur agathiyar kudel

  • @munilakshmimunilakshmi4881
    @munilakshmimunilakshmi4881 Před 7 měsíci +2

    🙏🙏🙏🙏

  • @malaiyaperumal26
    @malaiyaperumal26 Před 7 měsíci

    Agathiyar om Hara kudel thuraiyur Trichy

  • @mottopointmkcitty1979
    @mottopointmkcitty1979 Před 6 měsíci

    கோடி புண்ணியம் உங்க ரெண்டு பேருக்கும்..

  • @senthillkumaran5622
    @senthillkumaran5622 Před 4 měsíci

    போகர் ❤❤❤❤❤

  • @Darklordyt19
    @Darklordyt19 Před 7 měsíci

    Great video ❤ New subscriber here

  • @panaamarthe3123
    @panaamarthe3123 Před 7 měsíci

    Pls update the opening song of each video

  • @suji44
    @suji44 Před 7 měsíci

    New subscriber ✌🏻

  • @gengadevi8916
    @gengadevi8916 Před 6 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 Před 7 měsíci

    Super thiru❤
    Next video I'm waiting

  • @Ravisugis
    @Ravisugis Před 6 měsíci

    Ellam pana mayam

  • @dineshkumar1180
    @dineshkumar1180 Před 7 měsíci +3

    தலைப்பு தவறு ஏன் இந்த பிழைப்பு . அய்யா சிறப்பு

  • @vijiratnam901
    @vijiratnam901 Před 7 měsíci +4

    Enke Siththar paranthavar

  • @RamachandranLakshmiNaray-hd2zh

    எப்போது மாயமானார்

  • @Thanoojini-bs9zm
    @Thanoojini-bs9zm Před 7 měsíci +4

    🎉ௐ Very useful video❤

  • @dk18119
    @dk18119 Před 4 měsíci

    Appo non veg buffalo milk kudikka kudatha

  • @MalarMoorthi
    @MalarMoorthi Před 6 měsíci

    Elloraalum,,,3h30, Time,ezunthurukka,, mudiyathu
    Now,life,IS,very, difficultés
    So,kashttam,bhrama,mugurtham
    5h30,varai,so,INTHA Time ezunthaal
    Pothum,nalla,,ennaggal, thevai
    Illatti,,west🙏💥❤️💯🌹✊🔥

  • @sathishsathish-ih8fh
    @sathishsathish-ih8fh Před 7 měsíci +1

    iyya ennga sithar kuda maraiyum sakthi irruku......

  • @allimohan3464
    @allimohan3464 Před 7 měsíci +1

    உங்கள் வயது என்ன ஐயா

  • @ruthranaagamvarmakkalai2107
    @ruthranaagamvarmakkalai2107 Před 7 měsíci

    What kind of title is this

  • @yagovanarayana4101
    @yagovanarayana4101 Před 7 měsíci +1

    иαи∂яι ιуα

  • @user-vs1ne4mf4h
    @user-vs1ne4mf4h Před 6 měsíci

    Thambineengatheadaliruppathaalsolkirane,neengal,punseipuliyampattiyilulla,maamaharishieswaraayagurudevarthapovam__kkuvandhudhyanampannungal,manithan,yeanpiranthaanenbathupuriyum.

  • @vijiratnam901
    @vijiratnam901 Před 7 měsíci +1

    Evvalavu online class panam

  • @murugesan2759
    @murugesan2759 Před 7 měsíci +1

    😂😂😂😂😂

  • @jayanthishriperumal7035
    @jayanthishriperumal7035 Před 6 měsíci +1

    Ivaru neraiyaa visayatha thappu thappaa pesaraaru

  • @godfather6698
    @godfather6698 Před 7 měsíci

    Soldra madhava edhuku koopta enna

  • @feelthegod2306
    @feelthegod2306 Před 7 měsíci +1

    பின்னாடி ஒருத்தன் எவ்வளயோ தள்ளிகிட்டு போறான் 😅

  • @ashokthangasamy3122
    @ashokthangasamy3122 Před 6 měsíci

    பாதி சரி.பாதி புருடா. தண்ணீர் மேல் நடப்பு.. ஆகாய மார்க்கமாக பறப்பு...ஆல் புருடா.

    • @thulasirao9139
      @thulasirao9139 Před 6 měsíci

      You don't understand that is why you sent such message

  • @SIMEONSAMUEL-sc3pv
    @SIMEONSAMUEL-sc3pv Před 4 měsíci

    Please give thatha adress if not this lecture is waste

  • @sundargovindaswamy3268
    @sundargovindaswamy3268 Před 7 měsíci +3

    எங்கே மாயாமாய் மறைந்தார்? இப்படி எய்த்து பிழைப்பதிர்கு பதில் பிச்சை எடுங்கள்

    • @dineshkumar1180
      @dineshkumar1180 Před 7 měsíci +1

      பொய் நிறைந்த உலகம்

    • @peoplepeople2046
      @peoplepeople2046 Před 7 měsíci

      எவ்வளவு ஆத்மபூரணமா அந்த மணிதர் பேசுகிறார் ..அவரை போய்ட்டு இப்படி போசுரிங்க.. அவர் கண்ணெதிரே சித்தர் தோண்றி மறைந்த காட்சி 100% உண்மை.. அவர் இயற்கையோடு ஓண்றி வாழ்கிறார்.. இயற்கையோடு ஓண்றி வாழ்பவர்களுக்கு சித்தர் காட்சி கொடுப்பார் .. இது 100% உண்மை .. பொய்யிணு நிணைச்சி உங்களுக்கு அடுத்த பிறவி மணிதர்களாக பிறப்பீர்கள் ..

    • @Anbusumathi1996
      @Anbusumathi1996 Před 7 měsíci

      Antha grandps oru siddhar pathi solirukar athai thaan headline ah koduthurukanga bro..

  • @sivam9059
    @sivam9059 Před 5 měsíci

    Fake person yarum nambi pogathinga

  • @eswaraneswaran9849
    @eswaraneswaran9849 Před 7 měsíci +3

    தலைப்புக்கூம் செய்திக்கும் தொடர்பே இல்லை ஏன் போலியனத்தனம்

  • @maasimahesh524
    @maasimahesh524 Před 5 měsíci

    Iyya patham thottu vanagukirom

  • @chinnasamyvellaisamy8595
    @chinnasamyvellaisamy8595 Před 5 měsíci

    கண்டவர் வன்டதில்லை
    வின்டவர் கண்டதில்லை
    இவர் சித்தர்களின் நூல்களைப் படித்தள்ளார்

  • @FlyHorse666
    @FlyHorse666 Před 4 dny

    இதுபோல கிறுக்கர்களை பேட்டி எடுப்பதை விட்டுவிட்டு நல்லவர்களை பேட்டி எடுங்கள்

  • @panand2872
    @panand2872 Před 5 měsíci

    Nandri

  • @Rabiya-df3.
    @Rabiya-df3. Před 7 měsíci

  • @user-vs1ne4mf4h
    @user-vs1ne4mf4h Před 6 měsíci

    Thambineengatheadaliruppathaalsolkirane,neengal,punseipuliyampattiyilulla,maamaharishieswaraayagurudevarthapovam__kkuvandhudhyanampannungal,manithan,yeanpiranthaanenbathupuriyum.