Komentáře •

  • @AzhaikkiranMadhavan
    @AzhaikkiranMadhavan Před rokem +8

    பணம் சம்பாதிக்க ஆன்மீகமா? Part 2
    czcams.com/video/97zH0oFFLRs/video.html
    Registrations for the 21-day online live class in Brahma Muhurt are now open. To register, please Whatsapp us at +91 9087808808.
    (Direct Whatsapp Link for Registration: amsouls.com/classwhatsapp)
    If you wish to learn more about the Class benefits, Class plan, FAQs, and other details, Please check our website, www.amsouls.com.
    You can also check the class brochure for more details: amsouls.com/brochure

  • @user-ze1wu3jm1p
    @user-ze1wu3jm1p Před rokem +6

    இது எல்லாம் ஒரு நாடகம் தான் யாரும் உணர்ச்சி வசப்படாதீங்க 🌼🌼🌹🌹

  • @maasanam359
    @maasanam359 Před rokem +4

    குருவே சரணம் சரணம் சரணம்

  • @kathiravankathiravan7594

    பசுந் தங்கம் திருமாறன் தம்பி நலமும் வளமும் மகிழ்வும் கண்டு வாழ்க வாழ்கவே....... இறையருளாற்றலுடன்*

  • @ThenmozhiSaravanan-jh5jo

    Very Very very good Answers 👍💥💟
    Guruve sharanam 🙏

  • @kathiravankathiravan7594
    @kathiravankathiravan7594 Před rokem +21

    ஒவ்வொரு வேலைக்கும் ஒரு சம்பளம் உண்டு* அதை ஆன்மிக உண்மையுடன் பெறுகிறார் திருமாறன் தம்பி*

  • @adhithri3954
    @adhithri3954 Před rokem +3

    நல்ல பதில் வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 Před rokem +3

    Guruvey saranam Radhe Krishna Thank you Thambi 🙏👍👌

  • @Priyangapriya298
    @Priyangapriya298 Před rokem +4

    Guruve Saranam 🙏🙏🙏❤️❤️❤️

  • @jos2838
    @jos2838 Před rokem +4

    குருவே சரணம் 🙏🙏🙏 மிகவும் சிறப்பான பதில்கள்.சிறப்பு சகோ 👌 அருட்பெருஞ்ஜோதி உமக்கு எப்பொழுதும் துணை இருப்பார்💕

  • @devikarm3418
    @devikarm3418 Před rokem +5

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 சிறப்பான நேர்காணல் மகிழ்ச்சி

  • @RudhraRangolis
    @RudhraRangolis Před rokem +2

    Guruvey Saranam 🙏✨

  • @prabu7965
    @prabu7965 Před rokem +8

    ஆக சிறந்த கேள்விகள்.. 😇
    தெள்ளத் தெளிவான பதில்கள். 👌👌😊

  • @venmathiraj9475
    @venmathiraj9475 Před rokem +4

    அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க !!!
    இங்கு அனைவருமே இறைவன்
    இடம் கையேந்தி தான் நிற்கிறோம் !!!
    திருமாறன் தம்பி ஆன்மீக பாதை
    தேர்தெடுத்தது மிகவும் நன்றே !!!
    ஒரு பதிவில் உமது கண்களை பற்றி எழுதிஇருப்பேன் அதை படிக்கவும் .
    ஞான மே ஒருவரிடம் இருந்து தான்
    பெருகிறோம் !!!
    இருப்பவரிடம் இருந்து முறையான
    வழியில் இல்லாதவர்களுக்கு
    கொடுப்பதில் தவறில்லை .
    உண்மை தன்மை யை இறைவன்
    ஒத்தே வழி நடத்துவார் !!!
    வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🙏🙏🙏

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Před rokem +2

    Guruve saranam🙏💙💥

  • @jagadeeshsubramani6195
    @jagadeeshsubramani6195 Před rokem +1

    Guruvey Saranam 🙏

  • @dharvintharansegar6108
    @dharvintharansegar6108 Před rokem +2

    Guruve saranam

  • @Meenakshi.78
    @Meenakshi.78 Před rokem +2

    Guruve saranam 🙏

  • @sabarinadhan-wk6co
    @sabarinadhan-wk6co Před rokem +2

    Kuruvaaa saranam❤🎉

  • @s.sheelasheela1999
    @s.sheelasheela1999 Před rokem +1

    Guruve saranam anna 🌹

  • @kathiravankathiravan7594

    இன்றைய உலகினில் தவறாக பணம் சம்பாதிக்க ஆன்மிகத்தை பயன் படுத்தும் பல பல கேடிகளின் மத்தியில்.... எங்கள் தங்கம் திருமாறன் பசுந் தங்கம்*

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Před rokem +1

    தமிழ் என்று சொல்லுங்கள் தமில் அல்ல. But சிறந்த பேச்சுப் திறமையாளர்

  • @samuthraseeni2297
    @samuthraseeni2297 Před 10 měsíci

    Kandippa video paththarhukku aparam tha enake kudukkanunu thonuthu anna❤ valzha valamudan 🙏 Om namashivaya 🔥🙏 Aham Brahmasmi 🙏

  • @duraianusiya2722
    @duraianusiya2722 Před rokem +1

    அருமையான காணொளி திரு ❣️❣️❣️🔥🔥🔥👍👍👍

  • @N.subburaj33
    @N.subburaj33 Před rokem +1

    Super thirumaran anna

  • @ccserviceservice5088
    @ccserviceservice5088 Před rokem +5

    We know well about thiru brother... Those who are know him they know well about him... He is a gem 💎... I feel blessed to be his follower

  • @gurua286
    @gurua286 Před rokem +3

    காலங்கிநாதர் சொல்வது போல் யாதொன்றும் பயனில்லை மக்களே... வாழும் நொடிகளில் மனதை வறுத்தி வாழாமல் அவரவர்‌விருப்பத்திற்கேற்ப மகழ்ச்சியாய் வாழலாம்.பிறரை காயப்படுத்தும்போதே கர்மா உருவாகிறது... மக்களே நிம்மதி யா வாழுங்கள் வாழ்க்கை வாழ்வதற்கே...எந்த சாமியாரயும் நம்பாதே உன் உள்ளிருக்கும் அந்த நல்லவனை வல்லவனை வணங்கு அது போதும்

  • @kathiravankathiravan7594
    @kathiravankathiravan7594 Před rokem +35

    திருமாறன் தம்பி மிக பெரும் கோடிஷ்வரராக இருந்தால்....கண்டிப்பாக விரும்பும் அனைவரையும் ஆன்மிக உயர்நிலைக்கு அழைத்து செல்வார் இது உண்மை* அவரை தெரிந்தவர்க்கே தெரியும் ....தன் உடல் அணுக்கள் முழுவதும் வள்ளல் தன்மை கொண்டவர் என்று*

    • @AzhaikkiranMadhavan
      @AzhaikkiranMadhavan Před rokem +8

      குருவின் அருள் 🙏

    • @jananimahe4136
      @jananimahe4136 Před rokem +1

      Vallalar airakanakka PanAm vankunara

    • @thiru4632
      @thiru4632 Před rokem

      Vallalar iruka pothu neriya Peru uthavu vanga ippa la evanum mun vara maattom yen Nan kooda uthavi panna yosippan oru 5000 unnala kudukka mudima. avar Panam yaar kittaye vangala

  • @chitrashan2905
    @chitrashan2905 Před rokem +4

    Guruvey saranam 💐💐💐

  • @Sanjay73792
    @Sanjay73792 Před rokem +4

    இங்கு கேட்கப்பட்ட கேள்விகள்அனைத்தும் சரியே அதே சமயம் திருமாறன் சொன்ன பதிலும் அருமையான பதிவு ஆன்லைன் கிளாஸ் க்கு பணம் கட்டமுடியால் சேரனும் நினைக்கும் அன்பர்களுக்குத் திருமாறன் தம்பி பதிலளிக்க வில்லை என்று வருத்தம்

  • @adhithri3954
    @adhithri3954 Před rokem +11

    ஆன்மிகம் மட்டும் ஏன் எல்லோரும் இலவசமாக தேவைப்படுகிறது.இவர்களுடை ஞானத்திற்கு நாம் கொடுக்கும் எந்த பொருளும் சமம் ஆகாது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் அனாவசியமாக இந்த சமுதாயம் தேவையில்லாமல் எவ்வளவு செலவு செய்கிறது அதை பற்றி யாரும் கேட்பது இல்லை.

  • @bhuvaneshwari6185
    @bhuvaneshwari6185 Před rokem +1

    ✨🙏 Guruve Saranam.....✨🙏வாழ்க வளமுடன்.....✨🙏 நாம மக்களுக்கு நல்ல எண்ணங்கள் தெளிவான பாதைகள் காட்டும் பொழுது சில சோதனைகள் வரத்தான் செய்யும். இந்த மாதிரி கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தும் பொழுது இன்னும் தெளிவாக மக்கள் புரிந்து கொள்கிறார்கள். உங்களுடைய வளர்ச்சி கடவுளின் ஆசியுடன் தொடரட்டும். வாழ்க வளமுடன்.....✨🙏

  • @maragathamkalpana4681
    @maragathamkalpana4681 Před rokem +3

    Yes It's about the product givers who decides on their product fee , however it's us customer who have to choose wise and certified products⭐

  • @thelagavatheipethan2143
    @thelagavatheipethan2143 Před 8 měsíci

    Super yaa god bless you 19:27

  • @vidhur2051
    @vidhur2051 Před rokem +3

    Thirumaran Anna always great person

  • @sivanagakumariv4080
    @sivanagakumariv4080 Před rokem +1

    🙏🙏

  • @user-qq9ls2bb3w
    @user-qq9ls2bb3w Před měsícem

    I need to balance everything!!!

  • @janarthananthanan7799
    @janarthananthanan7799 Před rokem +1

    😊 Be 😁 happy 😊
    Be 😊 strong
    😁 Be 😊 honest
    😁 Be 😊 health
    😁 All 😊 is 😁 well 😁
    Helping is god
    100% life change mind
    Congratulations 👏🎉👏🎉👏

  • @kumarkhiro7312
    @kumarkhiro7312 Před rokem +1

    🙏🙏🙏

  • @AnandavalliK-nn4ej
    @AnandavalliK-nn4ej Před 5 měsíci

    Brother you do the best brother gods blessings also in you❤️😁🙏

  • @itachiandsasuke1437
    @itachiandsasuke1437 Před rokem +1

    Nariy ugoluku therijiruku great

  • @reshmamari6397
    @reshmamari6397 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏

  • @Krish-lz3fw
    @Krish-lz3fw Před rokem +1

    குழந்தை தனமான கேள்விகள்💭

  • @Kamaraikamala
    @Kamaraikamala Před 26 dny

    Don't worry child

  • @yesimwelder6284
    @yesimwelder6284 Před rokem

    சகோதரா நீங்க பரம்பொருள் விஸ்ணுமாதிரியே பேசுறீங்க 👌

  • @ThenmozhiSaravanan-jh5jo

    👏👏👏👏👏🤝👌

  • @puvanasinkamdishanthy2150

    தடைஎல்லாவற்றையும் தகர்த்து முன்நோக்கி நகர்வீர்கள் நகருங்கள் அண்ணா❤

  • @dhanusaicreations
    @dhanusaicreations Před rokem +2

    Congratulations super 💐💐🌹🌹🌹 thank you so much bro 🙏🙏🙏

  • @valintergam3683
    @valintergam3683 Před 3 měsíci

    அண்ணா எனக்கு 13 தான் ஆகுது ஆனா உங்களோட videos and mahavishu அண்ணா ஓட videos 2 வருஷமா பாக்குறேன் அன்பு நா என்ன கருனை நா என்ன சரனானிதி நா என்ன மனசு ஒருநிலை பட்டால் மனசு அமைதி பட்டால் மனசு பக்குவம் பட்டால் தவம் செய்தால் ஒரு செயலை செய்யும் போது கவனத்தோடு செய்தால் தானம் செய்வதால் என்ன பிறருக்கு அன்னதானம் செய்வதால் என்ன மாற்றம் நடக்கும் விடியற்காலை பிரம்ம முகூர்தத்தில் முழித்துக் கொண்டால் என்னென்ன அதிசயம் நடக்கும் law of attraction அப்படின்னா ‌ புருவ மத்தியத்துக்குள் இருக்கும் இரைவன் ஞானம் அப்படின்னா முத்தி அப்படின்னா இப்படி எல்லாத்தையும் எனக்கு தெளிவா புரிய வைத்துடிங்க அதுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி ❤

  • @revathirevathi582
    @revathirevathi582 Před rokem +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @marimuthu-yw5gm
    @marimuthu-yw5gm Před rokem

    Super question super answer

  • @SivaSathiya-wh6cy
    @SivaSathiya-wh6cy Před 4 měsíci

    கொடுக்குற நாங்க வருத்தபடல நல்லத ஏன் கெடுக்க வரிங்க நாங்க போய் தனிதனியா அன்னதானம் பன்ன முடியுமா இவர எதும் கேக்காதாங்க திருமாறன் தம்பி சொல்லும் அனைத்தும் உண்மை

  • @savithak111
    @savithak111 Před rokem +3

    Heading pathathum hurt aayiduchu...enaku intha vidio pakka mudiyala..nenga hurt agathinga...god with u...

  • @adhvithprasanth1822
    @adhvithprasanth1822 Před rokem +1

    🏅 திருமாறன் 🏅

  • @Mani.ammansongs
    @Mani.ammansongs Před rokem +1

    Super Anna

  • @surya-railways-ALP
    @surya-railways-ALP Před rokem +3

    Money is just a colour note.
    When I get job I will do my regular donations to
    Paramporul foundation
    And
    Alakiran madhavan.
    Mahavishnu And thiru are gem.
    We need to help them. Donate them what we can. If they both live well they can give more knowledge.
    When a pm of india is taken care so well with car, security etc etc with public tax.
    Then we must take care of them by our donation.
    The only thing I would like to say is.
    For students meditation class must be a less amount.

    • @AzhaikkiranMadhavan
      @AzhaikkiranMadhavan Před rokem +1

      Blessings. That’s great to hear. Sure will consider in upcoming classes❤️🙏

  • @samusamu24
    @samusamu24 Před rokem +1

    Yanagu migavum pithirgirathu inderview unmaiyana varthaigal nandri thambi❤

  • @saifv403
    @saifv403 Před rokem +2

    Interviewer asks the questions as a voice of ordinary people, I expected more clarity on Thirumaran bro, but little disappointed with his stability and the way of delivering the answers. Could've been little better clarify on the answers. Mahavishnu bro would have cracked the answers better. But i stil love and respect Thirumaran bro. Thank you.❤

    • @AzhaikkiranMadhavan
      @AzhaikkiranMadhavan Před rokem +1

      உங்கள் அன்பிற்கு நன்றி ❤️🙏

    • @priyak2454
      @priyak2454 Před rokem +4

      Dear frnd, Everyone is not same, each person is unique in their own way, let's not judge or compare....So happy to see your First interview...Thank You for sharing your knowledge for us💜🙏🙏🙏

  • @munilakshmimunilakshmi4881

    🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @ashasakthi7464
    @ashasakthi7464 Před rokem

    He works hard ,earns and serves the poor. He can hoard his income like others. But he lives and helps others. His lifelong investment is his talent to speak and he is happy in doing what he does. He needn't prove anyone anything. God bless you Thirumaran. 🙏

  • @madhankumar-oe7vi
    @madhankumar-oe7vi Před rokem +1

    You are a spiritual business man

  • @vk2153
    @vk2153 Před rokem +1

    Anna Namaskaram. Some thoughts r give in the world . They r God Shiva, s messengers.

  • @ravikumar.m7998
    @ravikumar.m7998 Před rokem +3

    Hi Bro

  • @velkumar1672
    @velkumar1672 Před rokem +3

    நல்ல interview

  • @gsindiagopinathan7690
    @gsindiagopinathan7690 Před rokem +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lathachandru1611
    @lathachandru1611 Před rokem +1

    Vivek summa kuduthal namma makkal Ku value theriyathu

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 Před rokem +1

    குருவே சரணம் 🙏
    தலைப்பை பார்த்ததுமே மஹாவிஷ்ணு தம்பியிடம் கேட்டு இப்ப திரு தம்பிக்கிட்டவந்துட்டாங்க என்று நினைத்தேன் இருவரும் நண்பர்கள் ப்ரண்டியாதான் கேள்வி கேட்கிறேன் என்று அவர் சொல்ல நீங்களும் சரியா விழிப்புணர்வோடு பதில் தந்தீங்க❤👍❤️
    விஷ்ணு தம்பி போல திருதம்பியும் இதற்காகவே இறைவன் தேர்ந்தேடுத்திருக்கிறார் இந்த தெய்விக பணியை செய்வதற்கு அவர்களுடைய புண்ணியமே காரணம்❤💖❤ அவர் நேர்மையான வழியில்தான் செல்கிறார் இப்படி கேள்வி கேட்பது கஷ்டமாக உள்ளது
    திருதம்பி கோடி நன்றிகள்❤️❤️❤️🙏🙏🙏
    செகண்ட் பார்டுக்கு வைய்டிங் 🙌🤗🙌🙏வாழ்க வளமுடன் 🙌🤗🙌🙏

  • @vidyausha9881
    @vidyausha9881 Před rokem +1

    Karma cant be cleared free of cost .. you need to pay to gain something..

  • @mahendranv6264
    @mahendranv6264 Před rokem +1

    Editor who edited this video please check only left side audio only audible...for recent videos..
    It's very annoying when listening in earphone

    • @AzhaikkiranMadhavan
      @AzhaikkiranMadhavan Před rokem +1

      Thanks for your feedback. Will try to change in our upcoming videos. 🙏

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Před rokem

    இந்த காலத்தில் பணமே பிரதானம்

  • @shanthanynavaneethan6348

    Kaaikkum marathitku thaan kalladi vilum broooo ..
    Coooool

    • @AzhaikkiranMadhavan
      @AzhaikkiranMadhavan Před rokem +2

      ❤️🙏

    • @latha7884
      @latha7884 Před rokem

      காய்க்கவில்லை என்றால் அருவா மற்றும் கோடலியல் அடி விழும்

  • @S.Subashini
    @S.Subashini Před rokem +1

    23:45 😂👌,Vangurathula enna thavarunu kaekuren 🙄, blue t shirt bro enna konjam tension akidinga thirubi thirubi money yae point la vanthudu iruku 😅, car vangurathu avar personal frd nu soldringa sathaega padramari kaekuringa, but thiru sir ans ellam crt da irunthathu 👍, ullaipiku kulli kodukanum ethu gods rule, antha money ya full an full personal use pannalum thapae kedaiyathu but he not do like that service than pandranga 🙌 well done 👍,anyways romba porumaiya thellivana answers panninga 👏🔥

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 Před rokem +1

    மனிதன் எந்த மதத்தினனாகவும் பிறக்க வில்லை. மனிதனிடம் பிறந்ததுதான் மதம். இறைசக்தியும் எந்த மதத்திற்கும் உாியதல்ல உலகிலுள்ள எல்லா ஜீவராசிகட்கும் உாியதும் உலகை இயக்குவதும் அதுவே.

  • @lathachandru1611
    @lathachandru1611 Před rokem +2

    கொடுத்தது அன்னதானத்திற்கு கொடுத்தார் அவர் எடுத்துக் கொள்ளவில்லை
    அவர் செய்தது சரியே

  • @sriharikrishnansrikri
    @sriharikrishnansrikri Před rokem +3

    Anna

  • @lalithakumari4329
    @lalithakumari4329 Před rokem +8

    சகோதரரே உங்கள் கேள்வி பணத்தை சார்ந்து தான் உள்ளது. உங்களை சொல்லி தப்பு இல்லை சில பேர் ஆன்மிகம் என்ற பெயரில் தப்பு செய்வதால் உங்கள் கேள்வி இப்படி உள்ளது ஆனால் எல்லோரும் அப்படி இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். திருமாறன் அண்ணா மற்றும் மகாவிஷ்ணு அண்ணையும் சுற்றி சுற்றி இதே கேள்வி வருகிறது அவர்கள் இருவரும் நல்லது செய்கிறார்கள் நாங்கள் நம்புகிறோம். தயவுசெய்து இது போல் கேள்வி கேக்காதிர்கள்.

    • @tvleela4385
      @tvleela4385 Před rokem +2

      True.both maha vishnu and thirumaran are doing great service to society .They are trying change every person from the route abd trying to transform d society. We are fortunate that such people are around us.we have to show gratitude instead trying to question shows their egoism and jealousy. For both of them informations are coming from the heart direct from God. so much with concern they are doing .we should try to follow and thank for every video.

    • @AzhaikkiranMadhavan
      @AzhaikkiranMadhavan Před rokem +1

      உங்கள் அன்பிற்கு நன்றி ❤️🙏

  • @sujanthinimathiyalagan8907

    தம்பி, எத்தனை வயது உங்களுக்கு? Baby மாதிரி கேழ்விகள் கேட்கின்றீர்கள்., எந்தக் காலத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். காலம் இருக்கிற கோலம் உங்களுக்குத் தெரியாதா? இந்தக் கேள்விகள் Frendly யாக கேட்கிற மாதிரி தெரியவில்லையே?

  • @light_everywhere
    @light_everywhere Před rokem +3

    Ivarum guru ayitara😮😢

    • @AzhaikkiranMadhavan
      @AzhaikkiranMadhavan Před rokem +2

      No. I am not a guru. Just telling and preaching, what I learned.

    • @light_everywhere
      @light_everywhere Před rokem +2

      @@AzhaikkiranMadhavan sorry brother, oru nagaicuvai kaga sonen😓... Everyday, everyone, everything is our guru.. So ningelum enake guru tan.. 🙏🏼

    • @AzhaikkiranMadhavan
      @AzhaikkiranMadhavan Před rokem +2

      Guruvin Arulaasigal ❤️

  • @murugan2479
    @murugan2479 Před rokem +3

    It is like a begging.....wat ganam ur giving Dai.....

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw Před rokem +2

    நான் சாராயம் காச்சிகிறேன் நான் செய்யவில்லை அது செய்கிறது

    • @AzhaikkiranMadhavan
      @AzhaikkiranMadhavan Před rokem +3

      பகுத்து பார்த்து ஆராய்கிற திறனே, மனிதனின் மாபெரும் சொத்து. ❤️

  • @murugan2479
    @murugan2479 Před rokem +3

    Dai ethalam oru pollapu.....he is just managing.....

  • @mrk-indipendentmusic490
    @mrk-indipendentmusic490 Před rokem +1

    🤣🤣🤣🤣... Yaaru sami nee..... Namma tha kadavul nu soldraru... Dhyanam pannunga nu soldranga.... Pannetu poka vendeethu thane... Kasu kuduthu spiritual vishayangale thedraanga....thedeetu pokattum... Inga ethum yaarukkum summa kedakrathille

  • @thiruchelvamabishek3234
    @thiruchelvamabishek3234 Před rokem +1

    Anna dont do interviews with a person who doesnt agree with spirituality, his time has not come yet

  • @akkannan1111
    @akkannan1111 Před rokem

    கார்ப்ரேட் சாமியார்கள் மாமனும் மச்சானும்

  • @balakrishnand9638
    @balakrishnand9638 Před rokem +2

    அண்ணா உங்கள் காணொளி எனக்கு பிடிக்கும் ஆனால். நீங்களும் பணம் என்பதை தான் முக்கியம் என்பதை போல் பேசுகிறிர்கள். ஆனால் அது தவறு உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்

  • @obla85
    @obla85 Před rokem +1

    Ivan orru dubakoor

  • @latha7884
    @latha7884 Před rokem

    பிச்சை எடுத்து ஏன்டா அடுத்தவனும் குடுக்குற

  • @vijayalakshmiv7085
    @vijayalakshmiv7085 Před rokem +2

    Guruve saranam 🙏🙏🙏

  • @shanthikumar4393
    @shanthikumar4393 Před rokem +1

    Guruve saranam

  • @ThenmozhiSaravanan-jh5jo

    Very Very very good Answers 👍💥💟
    Guruve sharanam 🙏

  • @saranikiprajith3170
    @saranikiprajith3170 Před rokem +1

    🙏

  • @devaprakesh3471
    @devaprakesh3471 Před rokem +1

    Guruve saranam🙏