ஆரோக்கியம் வந்தா ஆன்மீகம் தன்னால வரும்! | Interview With Sukku Coffee Thatha | Thirumaran

Sdílet
Vložit
  • čas přidán 31. 12. 2023
  • ஆரோக்கியம் வந்தா ஆன்மீகம் தன்னால வரும்! | Interview With Sukku Coffee Thatha Part 3 | Thirumaran
    Part 1: நீங்களும் 3000 வருஷம் வாழலாம்! அப்படித்தான் திருமூலர் வாழ்ந்தாரு | Interview With Sukku Coffee Thatha | Thirumaran - • நீங்களும் 3000 வருஷம் ...
    Part 2: கண்முன்னே வானத்தில் மாயமாய் மறைந்த சித்தர்! | Interview With Sukku Coffee Thatha | Thirumaran - • கண்முன்னே வானத்தில் மா...
    Registrations for the 7-day online live class in Brahma Muhurt are now open. To register, please Whatsapp us at +91 9087808808.
    (For Registrations: amsouls.com/register)
    If you wish to learn more about the Class benefits, Class plan, FAQs, and other details, Please check our website, www.amsouls.com.
    You can also check the class brochure for more details: amsouls.com/brochure
    WATCH THITHI DEVATHAI VIDEO:
    Pray Goddess Mantra | Mantra for Spiritual Growth & Material Growth
    • Pray Goddess Mantra | ...
    🔔 To get regular updates on videos kindly subscribe to our Channel: tinyurl.com/subscribeazhaikki...
    For Feedback/Contact us on Whatsapp: wa.me/919087808808
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------
    Join With Us:
    Join our Whatsapp Group: amsouls.com/whatsappgroup
    Instagram: amsouls.com/instagram
    Facebook: amsouls.com/facebook
    Join In Telegram: amsouls.com/telegram
    CONTENT DISCLAIMER:
    All content and views expressed in this video are personal opinions and are provided for informational/general knowledge purposes only. It's not a substitute for the advice of a doctor or professional medical or other health advice- it is neither intended nor implied to be so. Always seek the advice of qualified medical professionals or your physician regarding your health and practices to follow- never neglect it. We disclaim any and all liabilities that may arise from/about the video content.

Komentáře • 61

  • @AzhaikkiranMadhavan
    @AzhaikkiranMadhavan  Před 6 měsíci +8

    Part 1: நீங்களும் 3000 வருஷம் வாழலாம்! அப்படித்தான் திருமூலர் வாழ்ந்தாரு | Interview With Sukku Coffee Thatha | Thirumaran - czcams.com/video/W5FMts0pfFA/video.html
    Part 2: கண்முன்னே வானத்தில் மாயமாய் மறைந்த சித்தர்! | Interview With Sukku Coffee Thatha | Thirumaran - czcams.com/video/6ZPiRRVcb20/video.html
    Registrations for the 7-day online live class in Brahma Muhurt are now open. To register, please Whatsapp us at +91 9087808808.
    (For Registrations: amsouls.com/register)
    If you wish to learn more about the Class benefits, Class plan, FAQs, and other details, Please check our website, www.amsouls.com.
    You can also check the class brochure for more details: amsouls.com/brochure

  • @vishnusubramanioms5933
    @vishnusubramanioms5933 Před 6 měsíci +20

    பணம் பணம் என்றும் அலையும் உலகத்தில் சிறப்பான ஆன்மீக கருத்துகளை வழங்கும் அய்யாவுக்கும் பேட்டி எடுப்பவருக்கும் நன்றிகள் வணக்கம்

  • @venmathiraj9475
    @venmathiraj9475 Před 6 měsíci +10

    அருட்பெருஞ்ஜோதி !!!
    கோடி கணக்கான நன்றி கள்
    இருவருக்கும் !!!
    ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 Před 6 měsíci +6

    குருவே சரணம் 🙏
    சிறப்பான ஆன்மீக ஆரோக்ய கேள்வி பதில் விளக்கங்கள் அருமை
    நிறைய விசயங்கள் ரகசியங்கள் தெரிந்துகொண்டோம்❤❤❤
    சுக்கு காபி ஐய்யாவுக்கும் திரு தம்பிக்கும் நன்றிகள் வணக்கங்கள்❤️👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
    வாழ்க வையகம்❤️🤗🤗🤗🙏
    வாழ்க வளமுடன் 🙌🙌🤗🙌🙌🙏

  • @ArutperumjothiArutperumjothi
    @ArutperumjothiArutperumjothi Před 6 měsíci +5

    கோடான கோடி நன்றிகள் ஆன்மநேயர்களே ஆராக்கிய ரகசியங்கள் ஆன்ம ரகசியங்கள் அற்புதம் இந்த கானொலிக்கு உதவிய அத்துனை ஆன்மாக்களுக்கும் நீள்ஆயுள் நிறைசெல்வம் வான்புகழ் நற்பேறு நன்மதிப்பு நன்னிலம் பெற்று உட்சபட்ச மெய்ஞானம் பெற்று பிறந்த இப்பிறவியிலேயே மரணமில்லாப்பெருவாழ்வை அடைய நம் அருட்பெரும்ஜோதி ஆண்டவரை வேண்டுகின்றேன் எல்லாம் இறை செயல் குருவே சரணம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி

  • @osro3313
    @osro3313 Před 6 měsíci +3

    பேட்டி மிக அருமை தொடரவும் 🙏 நன்றி ஐயா நன்றி. கேள்வி கேட்பவர் சூப்பராக கேட்கிறார்👍👌

  • @Aadhibagavan567
    @Aadhibagavan567 Před 6 měsíci +3

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க❤

  • @JothiLakshmi-hb2sh
    @JothiLakshmi-hb2sh Před 6 měsíci +2

    குரு சரணம் தம்பிக்களுக்கு ஒன்னுமே தெரியாது போல கேள்வி கேட்குறேங்க இது வும் நல்லாதான் இருக்கு

  • @ramya3795
    @ramya3795 Před 6 měsíci +3

    Super speech sukku coffee thaatha🎉🎉🎉

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 Před 5 měsíci +2

    Guruvey saranam Radhe Krishna Thank you Thambi 🙇🙏

  • @jayakumar8093
    @jayakumar8093 Před 6 měsíci +4

    🙏மிக்க நன்றி ஐயா

  • @MM-yj8vh
    @MM-yj8vh Před 4 měsíci

    அருமைங்க ஐயா. பேட்டி எடுக்கும் தம்பிக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள் ஐயா.
    உங்கள் சேவை தகுதி வாய்ந்த நபர்களுக்கு கண்டிப்பாக தேவை படும். இயற்கையும் , இறைவனும் ஒன்று.
    வாழ்க, வளர்க...⚘👌⚘👍⚘👏🌹😊

  • @shreekala8089
    @shreekala8089 Před 6 měsíci +3

    True 😊 Allam valla ereevaa sarvathum samarpanam 🙏 nandri vanakkam

  • @manrayanithya5044
    @manrayanithya5044 Před 5 měsíci +1

    👌👏
    🌷EXCELLENT🌷
    🌷சர்வம் இறை மயம்🌷

  • @S.Subashini
    @S.Subashini Před 6 měsíci +3

    Useful information 💯, Nandrigal Thiru sir 🙏, Guruvae Saranam Om Namah Shivaya 🔥.

  • @varaiamman
    @varaiamman Před 5 měsíci

    வணக்கம் தம்பி வாழ்த்துக்கள் சின்ன வயதில் கஷ்டப்பட்டது எல்லாம் மரந்து குடி போதைக்கு அடிமையான இந்த தலைமுறை மத்தியில் நிங்கள் ரெம்ப நல்லவங்க எப்போதும் நல்ல இருக்கனும் கணக்கன்பட்டி சற்குருவே போற்றி போற்றி விபுதி சித்தர் அய்யா போற்றி போற்றி

  • @radharr1148
    @radharr1148 Před 6 měsíci +3

    நல்ல தகவல்.நன்றி😊❤

  • @shanthikumar4393
    @shanthikumar4393 Před 6 měsíci +2

    Guruve saranam

  • @s.sanjai5155
    @s.sanjai5155 Před 6 měsíci +2

    Big big thanks Anna 🥰🙏❤🎉

  • @rsivakumarkumar7336
    @rsivakumarkumar7336 Před 5 měsíci

    வாழ்த்துக்கள் நன்றி ஐயா

  • @user-kc5tc4vq8w
    @user-kc5tc4vq8w Před 5 měsíci

    Super Brother and Nandri Ayya

  • @Thanoojini-bs9zm
    @Thanoojini-bs9zm Před 6 měsíci +2

    Super nice video❤

  • @sudalaimanis1829
    @sudalaimanis1829 Před 5 měsíci

    மிக்க நன்றி ஐயா

  • @SK-ow6wg
    @SK-ow6wg Před 6 měsíci +3

    Thanks guruji ❤

  • @ranjithkumar5018
    @ranjithkumar5018 Před 6 měsíci

    Mikka nandri aanma namaskaram anna Guruve saranam 🙏

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Před 6 měsíci

    நன்றி அருமை வணக்கம்.நல்ல பதிவு.

  • @YaaRoivaN
    @YaaRoivaN Před 6 měsíci +2

    நன்றி ❤❤❤

  • @RavikumarRavikumar-wy3nl
    @RavikumarRavikumar-wy3nl Před 6 měsíci

    Arumai.super.💯💯💯👏👏👏👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan9944 Před 5 měsíci

    ஓம் நமசிவாய

  • @thirdeyepk8706
    @thirdeyepk8706 Před 6 měsíci +2

  • @shyamalaramu9171
    @shyamalaramu9171 Před 6 měsíci +1

    Super g

  • @omilys7591
    @omilys7591 Před 4 měsíci

    Thank you for thsi video.
    s* 18/02/24

  • @saravananm2009
    @saravananm2009 Před 6 měsíci +2

    நன்றி ❤

  • @user-kc5tc4vq8w
    @user-kc5tc4vq8w Před 5 měsíci

    SUPER BROTHER AND NANDRU AYYA

  • @rajasekaran9980
    @rajasekaran9980 Před 6 měsíci

    சூப்பர் சுக்கு தாத்தா. நீங்க கெத்து தாத்தா. சாரி.... சாரி..... சுக்கு மாமா.... நீங்க பேசறது ஒரு கெத்து மாமா. 👌🏼🤝👍🏻

  • @santhinikumar4754
    @santhinikumar4754 Před 5 měsíci

    Arutperunjothi Arutperunjothi thaniperunkarunai Arutperunjothi

  • @poonkodi.k6579
    @poonkodi.k6579 Před 6 měsíci

    போன் நம்பர் ஸ்கிரீன் ல போடுங்க ப்ளீஸ் தம்பி நன்றி

  • @ManjulaRajendran-cy7cc
    @ManjulaRajendran-cy7cc Před 6 měsíci +2

    ஐயா வணக்கம் என் கணவர் கிட்னி பெயிலியர் ஆகி டயாலிஷ செய்து கொண்டு உள்ளார் மீண்டும் பழைய நிலைக்கு வரமுடியுமா தயவு செய்து கூறவும் நன்றி நன்றி ஐயா

  • @nash1911
    @nash1911 Před 6 měsíci

    அய்யா அவர்களின் அலைபேசி எண் சரியாக தெரியவில்லை

    • @bharathib7724
      @bharathib7724 Před 4 měsíci

      Screen shot எடுத்து enlarge செய்து பாருங்கள்.

    • @RM-Tips
      @RM-Tips Před 9 dny

      Periyavar number

  • @maheswari3375
    @maheswari3375 Před 6 měsíci +1

    Sukku thatha pH no sir

  • @spraja5874
    @spraja5874 Před 6 měsíci

    1000 vara am vartha sithargal unmayil irukrargla

  • @sivam9059
    @sivam9059 Před 4 měsíci

    Fake person yarum nambi pogathinga

  • @Heuuwjqkqk
    @Heuuwjqkqk Před 6 měsíci +2

    Plz change camera man அவன் உங்கள வீடியோ எடுக்க சொன்னா அங்க நடந்நு போற ஆளோட பொண்டாட்டி ய focus பண்றான்😂😂😂

  • @jivimelchers2298
    @jivimelchers2298 Před 6 měsíci +1

    Guruve saranam

  • @spraja5874
    @spraja5874 Před 6 měsíci +1

    1000 vara am vartha sithargal unmayil irukrargla