Status Quo - The Science of Problems | Dr V S Jithendra Vlog
Vložit
- čas přidán 4. 09. 2024
- இது முனைவர் ஜிதேந்திரா தனது தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்யும் சேனல்.
தமிழில் உளவியல் சேனல்: / psychologyintamil
ஆன்லைன் கல்வி கற்க: PsychologyInTamil.com
முனைவர் ஜிதேந்திரா ஒரு உளவியல் நிபுணர் ஆவார். பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற இவர், உளவியல் களத்தை அனைத்து துறைகள் மற்றும் மனிதர்களுக்கு பயனளிக்கும் வழிகளைக் கண்டறிந்து எடுத்துரைப்பதை தனது இலக்காக கொண்டுள்ளார்.
தொடர்பு கொள்ள: help@psychologyintamil.com
Instagram: psychologyintamil
Facebook: / vsjithendra
/ psychologyintamil
Personal Site: drvsj.com
Bro you are correct...as my point of view...there are certain things that can change this...
1.don’t appreciate shortcut achievements
2.Treat every human as human
3.Accept the change in world and adapt according to it.
4.Helping others with no return attitude
5.Be truthful to yourself.
6.Don’t blame others
7.spread good thoughts to people you meet in life.
8.At end of life we can’t carry anything with us from this world but throughout our journey we can cultivate good thoughts to people you meet in the world..So that is priceless.
According to yours 8 comments yellaraiyum vazhum podha equality respect needed one
யாருமே இவளோ different ah think pana mataga.
You are my main mentor sir.hats off to you
நல்ல சிறந்த பரிந்துரை !
Dr. V. S. Jithendra Vlog useful.
ஆசைகளை குறைத்தாலே இதில் பாதி பிரச்சனை தீர்வுக்கு வரும் என்பது என்னுடைய அபிப்பிராயம்
Aasaikalai kuraikalam but adipatai theyvaikalai epdi kuraika mudiyum bro
Ramya Priya உணவு உடை இருப்பிடம் அளவான பணம் இது மட்டுமே போதும் என்று நினைக்கிறேன்..... அதற்கு மேல் நாம் நினைப்பதுதான் ஆசை
Hm
Status Quo: உதாரணமாக 2 பிரச்சினை எடுத்துக்கொள்ளலாம்.
1. தேவையிலிருந்து பிறக்கும் பிரச்சினை.
2.தொழிநுட்பத்தில் இருந்து பிறக்கும் பிரச்சினை.
எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
தேவையிலிருந்து பிறந்து தான் தொழிநுட்பம் என்று நினைக்கிறேன்
இஇயற்கை சரியாக அதன் வேலையா செய்யும்
பாராட்டுக்குரியது வாழ்த்துகள்
அப்ப கூடிய சீக்கிரம் நல்லது நடக்கும்னு சொல்றீங்க! நன்றி ! வாழ்க வளமுடன்!
தாம் கூறும் கருத்துக்களை பகவான் கிருட்டிணன் ஏராளம் கூறியுள்ளார். இதனை தம் முலம் மீண்டும் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி! நன்றி. மாற்றம் மட்டுமே நிலையானது.
பல் வேறு பரிணாம சிந்தனைக்கு வித்திட்டது இந்த status quo concept. இந்த ஒன்றுக்காக எபோதுமே கடமைப்பட்டிருக்கிறேன். நன்றி Dr.V.S.Jithendra அவர்கள்.
if you add subtitles you may get more subscribers from India
It's tamil chennel
Your voice your concept your think is excellent sir
When I click on Dr Jitendra video, first I will click on "Like" button , then I proceed to watch that video.
I am big fan of u sir😎
அருமை ரொம்ப அழகா சொன்னீங்க
Sir, Neenga sonna intha topic entha edathalayum maathu karuthu illa superb ji
Ur intention is excellent
அருமையான பதிவு சார் இதுதான் உண்மை நிலை..
சார் ஓரு கேள்வி? எல்லோரையும் போல் இருந்த நான். நல்ல விசயத்திற்கு லேய்ஃப் ஸ்டையிலை மற்றும் போது என் குடும்பத்தார்கள் என்னை ஏற்க மறுக்கிறார்கள் ஏன்.
Our family is resisting agriculture not with any intension... Because only there is no fixed income and moreover it's not having right price because of high supply except few things...it's depends on monsoon so it's also problem...lets say if in India agriculture is very less(high demand ) means then everyone will encourage to do that...I'm also from agriculture family...
Change is difficult but possible.....
Nice video sir...
Thanks...
தீர்வு
1. எல்லா வேலைகளையும் சமமாக கருதும் மனபக்குவம் மக்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும்.
2. ஊதியத்தில் அதிக வேறுபாடு இருக்க கூடாது.
3. தனியார் நிறுவனங்களுக்கு அரசு மூலம் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். மேலும் அரசு நிறுனயம் செய்யும் ஊதியம் வழங்க வேண்டும்.இதனால் அரசாங்க வேலையும் தனியார் வேலையும் சமமாக கருதப்படும்.
2இல் சற்று சிக்கல் உள்ளது. திறமைக்கு ஏற்ற ஊதியம் தான் சிறந்தது. ஆனால் 1 மிக மிக மிகவும் முக்கியம்
3 rd topic than athuku answer
@@bluepearl7731 not linkable
தேர்வு செய்து அவ்வுங்க அவுங்க திறமைக்கு ஏற்ற ஊதியம்.
Yeah ....it's good topic ....because ennoda indariya nilaiku yaru reason ...athu eappady achu endratha thing pannito irunthamna.....same placela than irupam.....but people time and opportunity eallam kadanthu poite irukum..
Matram ondru than marathathu....puthiyathil palamai kaanalam endra concept vachu move pannina friends we will change everything 👍👍👍
Vaalga valamudan 🌻 ayya vaalthukal
மக்கள் தொகை பெருக்கமும் உலகில் உள்ள ஒரு நெரிசலுக்கு காரணம். சுருக்கமாக சொன்னால் அனைவரும் திறமையை வளர்த்துக் கெண்டு சிந்தித்து செயல்பட்டே ஆக வேண்டும்.. நன்றி
Great bro...
No one can't explain that way...
U teach very simply and directly...
Continues this topic...
Dr ji ,I always feel that life is not easy going ,each and every step is challenging and I'm not getting the basic things what others are getting easily why only me , I get thought very frequently.. I hope most of us will get this thought ,plz tell us how we can over come this...
Your voice is very nice 😍
Bro, same thing I said already.....
Yes. Like ah unnikrisnan voice.
Arumai! Valthukkal!
No words Brother. Really excellent
8 mins LA neraya problems ku solution sollitenga sir.... Thanq
Simplified explanation which makes to understand even major/complex issues.
Good one!
Then ungaloda other channels la neraiya videos enaku helpful ah irukku..
Minimum one day la at least one video aachum watch pannitu irupen.. even old videos kooda..
Thanks bro
Change is the only constant in life !!!
முரண்பாடுடைய மனிதர்கள்( மற்றவர்கள்) தங்களளுடைய ஆளூமை குறைந்து விடுமோ என்ற அச்சமும் ஒரு காரணம்.
நீங்க சொந்த கருத்துகள் சொல்லுறது பிடிச்சுருக்கு சார்.
question 1. Neenga yaaru?
question 2. ivlo naal enga irundheenga?
answer 1.neenga ennoda best friend
answer 2. Oru velai naan paditha School il neengalum padithirundhal...ref question 1.
question 3. naan yaru?
answer 3. theriyaadhu(spritually), you(mentally).
this is for viewers: the above conversation is my imagination... if any one have understood it clearly... pls... reply and explain it shortly
thank you... make your surroundings to subscribe this channel... really he has the real stuff that what we need....
That's true but to you understand this video given take ...?
Super bro
இது 100% உண்மை
சரியான முடிவு எடுக்கும் போது நிகழும் மனக்குழப்பம் (oscillation of mind ) பற்றி சொல்லுங்கள் அண்ணா 🙏
The solution to all the problem created by modern civilization is only by simple living and high thinking (self realization).
Great Information For Me..
Thanks Sir.
Hello Doc,
Your approaches are always towards the psychological thinking of humans. The way you are delivering the topic and touching the core area are impressive. I am viewing all your videos in both the Channels and you are not exploring the human mental disorder (ex. Bipolar) may be your specific reason but still you can cover those topics in a different way. Think about it.Bye!!
Why I dont talk about it czcams.com/video/ZCPSbiOTDPQ/video.html
Nice words sir. Hats off.
Kurai yaravena sollalam.
Kurai sollamal thirvai kandu pidippom. Semmma.
💯👍Ramra
Good explanation
Namma growth suppress Panna oru team enga irunthu varankane theriyala boss. Athukku oru video podunka sir...
Good mudivu
Sir, really you are a great thinker
Unga karuthu nalla irukku athula konjam time kidaikum pothu parkiran nenga sollurathu practicala irukku nanum sila visiyam kadai pidikiren thank you bro melum nalla karuthukalai solli yellorum nalla visiyangalai kadai pidikanum yentru yennoda asai .yenkku oru vendukol kootu kudumbathil annan wife thambi wife dominates pannurangal athai yepadi samalipathunu karuthu sollungal thank you so much valga valamudan
Excellent sir👍👍👍
Very nice put up J.
5 fingers are always not same...
my point of view, Ovvoru person kum ovvoru situation.
So ellorumey safe life kaaga odanum.
Oru nozzle hole la avlo peraium push pandrathu ippo nadanthukitu irukku bro..
Fastest world , Technology improvement, Culture changes etc.,
Ondrai ilanthaal mattumey ondrai pera mudium.
Nice video bro... thanks
Good morning Dr Jithendra Ji...
What a pleasant voice &words of u doctor...im really feel better to hear ur voice
You give a great examples
EXCELLENT.
Super
Same case when we live in Forest live with nature.
After deforestation we do agriculture.
I understand exact mind set and fight happen in 5000 year ago.
Thanks 😊
Super Dr.
Superb sir, Thanks
Vera level sir
அண்ணா உங்கள் காணொளிகளை ஈழத்தில் இருந்து தவறாமல் பார்ப்பேன் ❤ சீமான் அண்ணா வெற்றி அடைவதற்கான அணுகுமுறை பற்றி ஒரு காணொளி போடுங்கள்
Apart from innovation and technology, At the end few businessmen will decide life of common people..
Yes..Fact
Thank you..🙏
நன்றி
Super video sir ennalaa intha status Quo understand pannikaa mudiyuthuu......keep going ✌🏼
good news super thank you sir
நான் உங்கள் சில பதிவுகளை பார்த்து இருக்கிறேன் எல்லாமும் அற்புதமாக இருக்கு இப்போ இந்த பதிவு பொருத்தவரையில் நீங்கள் சொல்லி இருந்த விஷயத்தில் ஒரு கேள்வி எனக்கு இருக்கு அதற்கு விடை கிடைத்தாலும் திருப்தியாக இருக்கும் அது என்னன்னா.... எல்லாத் தள்ளல்களும் முடிந்த பிறகு புதிய ஒரு சமூகம் உருவாகும் அப்படின்னு சொல்லி இருக்கீங்க அதற்கு வரலாற்றில் ஏதேனும் ஆதாரம் இருந்தால் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் தெரியப்படுத்தவும் நன்றி....
Good thought
Awesome explanation sir
We should find solutions ourselves. You said exactly sir.
Seriya na pathivu... Kulapangaluku thervu undu nu namaba arrambikuthu manasu... Innum ithu. Sambanthamana pathivugal podunga sir...
Nice information. Well done
Superb sir
Extraordinary information from ur end.👏👏👏 kudos.
My opinion about politics : first of all, the base of politics has to be changed that can only done my new parties with innovative thinkings who really care n think about development of people and country.
Ok. What politics exactly means? Something related with service to society, service to all people without any considerations like community, rich n poor, leader n follower, master n labour etc.
The one who is in politics should not be selfish, should not be corrupted and should think about benefits n growth of country n people.
Where as the current schenario, If anyone ask what is politics? politics means corruption, rape, can earn more money, breaking rules, handshake with corporate and goes on and finally "namam" for public.
The meaning of "politics" is totally changed. We need to bring back to its originality. Practically the possibilites are very low hope we will make it true one day. Atleast we will dream for it.
Wow sema bro
Super..thanks
Namma education system pathi pesunga
New topic, nice explanation
Awesome DOnt blame improve our self
Semma bro👏
each man can change theirself can change everythink...
This path help you :czcams.com/video/i8Pa0PiMg7Y/video.html
Mashaallah Alhamdhulillah may Allah bless
100% true... north indians vanthathalathan tamilnadula tea kadaiyila kooda velai kedaikka mattaengithunu kovam varuthu....
Bro tamil nadu la labours kammi aananalaa da n9rth la irudhu only labours varagga that's it madadaala igga irukka pirivinai vadigala la politics panra avlo sensex padhi 85percent central government job tamil nadu la tamilians da panra but inda hotels lala tamilnadu people velaiku pogala so North indians igga varra avloda
Very good Concept, well explained...
நான் நேற்று பேசினேன் பதினைந்து வயது வரை பெண்கள் பாவம் கல்யாணம் வேணாம் உடலுறவு ம் வேணாம் இருபது வயதில் ஒரு ஆண் நண்பன் வேணும் இருபத்தைந்தில் மனைவி குண்டூசி கொண்டுவந்தாலும் நான் ஏற்கனவே வைத்திருக்கும் முப்பது வயதில் குழந்தை வேண்டும் நாற்பதில் நீ எனக்கு குழந்தை நான் உனக்கு குழந்தை நாற்பத்தைந்தில் அவளை மேலுலகம் அனுப்பி விட்டு உடலுறவு இல்லாமல் வாழனும் நாற்பத்தேளில் நமக்கு ஒரு நண்பன் வேணும் அது நம் இரண்டாவது மனைவி குழந்தை எனக்கு பிறந்த இரண்டாவது மனைவியின் குழந்தை ஆனால் எட்டு வயதில் இருந்து சித்தர் வாழ்க்கை வரலாறு படித்ததில் இருந்து வியாபாரம் செய்து பாதி கோவில் பாதி எனக்கும் மக்களுக்கும் நான் இறந்த பிறகும் என் வாரிசுகளும் செய்ய ஆசைப்பட்டேன் ஆனால் இன்று அன்றாடம் வேலை செய்து எதிர்காலத்திற்காக மாதம் ஆயிரம் எடுத்து வைக்கிறேன் கோவில் இல்லை மக்களுக்கு உதவியும் இல்லை அடுத்தவரிடம் பேசாமல் இருப்பதே கடவுளை பார்ப்பதுக்கு சமம்
Pazhi sollamal payanikka vendum.....
Diamond words...
Super thanks
Nantry sir
Good
டாக்டர்.. மனோதிடம் அதிகரிக்க வழி சொல்லுங்கள்..
Brilliant sir
ipo internet , IT company nu oru technology la nama vazhrom. .. aduthu enga povom? Ipdiyae pona.. machine kudavae poi manushanum machine maathiri aagiduvana?
Correct ...
Super sir
U had good voice
Excellent attitude and explanation
Direct selling pathi pesunka bro itha vachi matratha kondu vara mudium
Bro correct a decision yeduka ur speech helpful
En hus m photographer, neenga sonnathu true bro
Super sar
Very nice
Be a solution