சாதாரண மனிதன் எப்படி பணக்காரன் ஆகுறான்??How Normal People Become Rich?

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2024
  • How Normal People Become Rich? The story of 3 people and their destiny.
    நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    psychologyintamil
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

Komentáře • 1,7K

  • @jaffarnaina9742
    @jaffarnaina9742 Před 5 lety +758

    நான் முதலில் வேலைக்காரன் பிறகு கடினமான உழைப்பாளி.ஆனால் என்னுடைய 35 வயதில் நான் நான்கு பேருக்கு முதலாளி.ஆனால் இன்றும் நான் ஒரு சராசரி வேலைக்காரனாக நினைக்கிறேன்.இறைவன் மேலும் வெற்றி தருவான் நம்புகிறேன்.

    • @bkphenomenal7462
      @bkphenomenal7462 Před 5 lety +6

      Sir unga number i need some guidance

    • @mosesmustha4775
      @mosesmustha4775 Před 4 lety +21

      தவரி விழுவது தவரல்ல தடுமாறுவது தவரல்ல எழுந்திருக்காமழ் இருப்பதுதான்
      குற்றம்

    • @Shajahanch
      @Shajahanch Před 4 lety +5

      Jaffar Naina sir nalla oru Buissness idea sollunka brother I’m totally confused......pls reply

    • @user-im8tk6ni8o
      @user-im8tk6ni8o Před 4 lety

      @@mosesmustha4775 aqeel baby

    • @prakashprakash5150
      @prakashprakash5150 Před 4 lety +1

      Gud sir 👍

  • @user-tx2qh3vh4p
    @user-tx2qh3vh4p Před 13 dny +2

    2024 இந்த வருஷம் தான் இப்பதான் இந்த வீடியோவை நான் பார்த்தேன், சூப்பர். அருமையா சொல்லி வந்தார். மனிதன் அனைவராலும் கேட்கப்பட வேண்டிய வீடியோ

  • @jiivadance2669
    @jiivadance2669 Před 5 lety +116

    👌அடி உதை படும் கற்கள் தான் சிலையாக மாறும் 👌 கல் அப்படியே இருந்தால் பிறர் காலால் மிதிபடும் கல்லாகவே இருக்கும் என்பதே நல்ல உதாரணம்👌

  • @ramakrishnanc876
    @ramakrishnanc876 Před 4 lety +4

    வாழ்க்கையில் படிப்பதும் கற்றுக்கொள்வதும் சிறந்த வாசகங்கள் நன்றி ஆசான்

  • @nepolianivee7553
    @nepolianivee7553 Před 5 lety +45

    Thank you so much sir .
    Risk எடுக்காமல் எதுவுமே கிடைக்காது .Risk என்றாலே சில தோல்விகள் வரத்தான் செய்யும் ஆணால் சற்று சிந்தித்து சரிசெய்தோமானால் தோல்வி என்பது தற்காலிகம்.வெற்றி நம் வாழ்வில் நிரந்தரம் உதாரணம் நானே. ஒரு நம்பிக்கை துரோகியால் 12 வருடம் வீணாணது பிறகு நான் என்னை மட்டும் நம்பினேன் வேலைக்கும் சென்றேன் Smart'a தோல்வி அடைந்த தொழிலை துவங்கினேன்
    12 மாதத்தில் வெற்றி அடைந்தேன்

    • @altoship
      @altoship Před rokem +1

      Congradulation ...Enna thozil bro...virubam irunthal sollunga ...illanna personal ah solluren nu ...nenga ninaithal ...i can give my e mail ..please reply..by aravind

  • @mohankumar-ec9ms
    @mohankumar-ec9ms Před 5 lety +48

    Risk எடுப்பதுதான் safe ..

  • @janarthanan.jkrishna9229
    @janarthanan.jkrishna9229 Před 5 lety +171

    உண்மைதான் டாக்டர்.safe zone இல் வாழ்வது பெரிய பிரச்சினை பின்னாளில் கொண்டு வந்து விடும் என்பது உண்மை. Risk எடுக்க வேண்டும்.

    • @R.Suresh_mayan
      @R.Suresh_mayan Před 5 lety +1

      P

    • @janarthanan.jkrishna9229
      @janarthanan.jkrishna9229 Před 5 lety +12

      @@thebusinessart677
      தங்கள் அழைப்புக்கு நன்றி....
      நான் தற்சமயம் பணி செய்வது அயல்நாட்டில்?
      நீங்கள் நிறைய பணம் பன்ன வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள்..
      எவ்வளவு பணம் வேண்டும்?
      எதற்காக வேண்டும்? என்பதை முடிவு செய்யுங்கள். அதன் பிறகு அந்த அந்த குறிப்பிட்ட தொகை நீங்கள் எப்படிப்பட்ட வழிகளில் அடைய முடியும் என்று வழியைக் கண்டுபிடியுங்கள். அந்த வழி கிடைத்து விட்டால் உங்கள் கவனம் எங்கும் சிதற விடாமல் அதை நோக்கி பயணம் செய்யுங்கள். உங்கள் வேகத்தை பொறுத்து அதை நீங்கள் விரைவாகவும், தாமதமாகவும் சென்று அடையலாம்?
      பிஸினஸ் ஆலோசனை வேண்டும் என்று எழுதி இருக்கிறீர்கள். நீங்கள் என்ன துறையில் இருக்கிறீர்களோ அதில் அனுபவம் மிகுந்த நபர்களை அனுகி ஆலோசனை,உதவிகள் கேட்கலாம். அவர்கள் மறுத்தாலும், சிறிது உதவினாலும்...நீங்கள் சுயமாக அந்த துறையில் நுழைந்து வேலை செய்து அனுபவம் பெறலாம்.அது உங்களுக்கு பிறகு பயன்படும்.
      எல்லாம் உடனே நடந்து விடாது மாதங்கள் ஆகலாம்! வருடக் கணக்காக கூட இழுக்கலாம்.நீங்கள் உறுதியாக Risk எடுத்தால் வெற்றி உண்டு.
      குறிப்பாக psychology in Tamil வீடியோக்களை நன்கு பாருங்கள். கவனமாக அனைத்தையும் கிரகித்துக் கொண்டால் நிச்சயம் நீங்கள் சாதிப்பீர்கள்.
      கடைசியாக..வெளிப்படையாக ஒரு விஷயம் சொல்லிக் கொள்கிறேன்.உங்களுக்கு திருமணம் ஆகி இருந்தால் குடும்பத்தை சரியாக வழி நடத்தவும் அதன் பின்பு சிறிய அளவில் பகுதி நேரமாக பிஸினஸ் குறைந்த முதலீட்டில் செய்யலாம்..வேறு எந்த பொறுப்பிலிருந்தாவது தப்பிக்க இந்த மாதிரி விஷயங்களை பயன்படுத்திக் கொண்டு விட வேண்டாம். உடன் இருக்கும் உறவுகளுக்கு எந்த வித மன உளைச்சல்,சுமைகளை தராமல் அடிபட்டாலும் உங்களுக்கு மட்டும் படுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
      நன்றி,நன்றி

    • @janarthanan.jkrishna9229
      @janarthanan.jkrishna9229 Před 5 lety +3

      63 லைக்குகளா? என் கமென்ட்டிற்கு! அனைவருக்கும் இரு கரம் கூப்பிய நன்றிகள்...

    • @sarathkumarkovin8686
      @sarathkumarkovin8686 Před 5 lety +1

      Nice

  • @mmlawtamil-mm8923
    @mmlawtamil-mm8923 Před 4 lety

    Three kind of people Super ரிஸ்க் எடுத்தால் வாழ்க்கை மேம்படும் என்பதனை அழகாக எடுத்துச்சொல்லி இருப்பது மகிழ்ச்சி

  • @similiindian2818
    @similiindian2818 Před 5 lety +290

    மிகவும் அருமை....அந்த மூன்றாவது மனிதர் நீங்கள் என்று நான் நினைக்கின்றேன்.

    • @Lee-em2yz
      @Lee-em2yz Před 5 lety +1

      We need not to judge

    • @msureshmsuresh8790
      @msureshmsuresh8790 Před 5 lety +2

      Super Sir

    • @nepolianivee7553
      @nepolianivee7553 Před 5 lety

      ஆம் சகொ சகோ நன்றி...உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

    • @sabarivavar5307
      @sabarivavar5307 Před 5 lety

      🇺🇾What cvbb 🤔uujijgf jj🇺🇹🇿2p 💊 no cc7y
      PC kg uyf4dth""

    • @jessialak7786
      @jessialak7786 Před 5 lety

      Super

  • @VijayKumar-tz4dw
    @VijayKumar-tz4dw Před 4 lety +1

    ரொம்ப அருமையா சொன்னீங்க அண்ணா வாழ்க்கையில் எதுவுமே நிரந்திரம் கிடையாது நம்ம எவ்வளவு உழைக்கிறோம் அது உழைப்பதற்கான நன்மை எவ்வளவு கிடைக்கும் என்கிறது தான் முக்கியம் நான் ரொம்ப அருமையா புரிஞ்சுகிட்ட அண்ணா வாழ்க்கையில இருக்கிறதை மட்டும் வச்சி வாழ்வதைவிட இருக்கிறதை விட்டு இன்னும் எவ்வளவோ முன்னேறி செல்லலாம் என்கின்றது ரொம்ப முக்கியம் ரொம்ப நன்றி🙏என்னுடைய பெயர் விஜயகுமார் I'm from Indian Army general🇮🇳⚔️ tuty la தேர்வாய் இருக்கேன் இன்னும் எழுத்துத்தேர்வு மட்டும் இருக்கு அதுக்காக இன்னும் கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறேன் கண்டிப்பா என்னுடைய இலக்கை அடைவது முழுசா நம்புறேன் 🇮🇳🙏ஜெய்ஹிந்த் 💪

  • @amanullah0074
    @amanullah0074 Před 5 lety +111

    SUper bro 3 வது நபர் அதிகமா அவமானப்படுவார் ஆனால் வெற்றி யேடைவார் இதானீ வாழ்க்கை

  • @kuwaitshiva5416
    @kuwaitshiva5416 Před 5 lety +63

    நீங்கள் ஓரு நல்ல குரு

  • @KriyaArchitects
    @KriyaArchitects Před 5 lety +69

    We chosen 3rd Option!! தெளிவாக மற்றும் அழகாக புரிய வைக்குறீங்க! 👍

  • @siva8529
    @siva8529 Před 5 lety +31

    Never stop learning right bro exactly . கல்வி ஒன்றே அழியாதவை அழிக்க முடியாதவை 😉😉😉

  • @mahendrancoimbatore1441
    @mahendrancoimbatore1441 Před 5 lety +124

    நான் இதுல கிட்டதட்ட 3ஆவது நபர் . இது Risk என்று தெரியாமல் riskஎடுப்பதுதான் மோசமானது . நானும் அதை செய்தேன் . 2 , 3 வருடங்கள் சிரிக்கவே இல்லை . மீண்டு வர கிட்டதட்ட 5 , 6 வருடங்கள் . இப்போதும் risk எடுக்கிறேன் பின் விளைவுகளை கணக்கிட்டு . சில சரிவுகளிளும் மகிழ்ச்சியாகதான் உள்ளேன் .

    • @rinoldrinold2235
      @rinoldrinold2235 Před 5 lety +3

      Spr Anna congratulations and all the best for ur bright future anna

    • @varunsampathkumars
      @varunsampathkumars Před 5 lety +4

      I appreciate your efforts! I think you might be doing something different in your family! But pioneering deserves a big #Respect

    • @SSKRealEstate-Dindigul
      @SSKRealEstate-Dindigul Před 5 lety +2

      Nanum ithey nilamaiyil irunthu meendu virukirean

    • @sribalajielectricaltirupur2022
      @sribalajielectricaltirupur2022 Před 5 lety +4

      Age 33 risk eduthutae irukiraen vetriyai nokki

    • @vinothraja1582
      @vinothraja1582 Před 5 lety +2

      Super bro...me also that 3rd person...sariveagalai kandu soranthu pooga vandam varuvom mendum munaruvom....ippa lam smile ah vara maatikutha bro...kadamiku smile panuran... movie's pedikala TV paaka pedikala cricket pedikala... yaenga pooga pootho tharila...but munaruvan nambikea iruka bro...you to all the best bro

  • @goutham4648
    @goutham4648 Před 4 lety +1

    இவ்ளோ அறிவு தெளிவு ... வியப்பான மனிதர் நீங்க

  • @BekindBHappy
    @BekindBHappy Před 5 lety +8

    Very nice video bro.... I'm 3rd kind of person..... still exploring myself...... learning new things.....my life achievement is to become India's one of the most famous woman entrepreneur.......

    • @KarthiKeyan-bm2ux
      @KarthiKeyan-bm2ux Před 5 lety

      I have business plan for u call me online shopping businesses 9003717921

  • @millionairesnetwork7849
    @millionairesnetwork7849 Před 2 lety +1

    அருமையான உருவாக்கம் ,,, பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி,, அனைவருக்கும் இந்த நேரம் தேவை... நமது கல்வி முறையை மாற்ற வேண்டும்.. அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களிலும் நிதி கல்வியறிவை சேர்க்க வேண்டும்.. நாம் பல விஷயங்களை கற்றுக்கொள்கிறோம் ஆனால் பணத்தை பற்றி அல்ல.

  • @samfernandoz8443
    @samfernandoz8443 Před 5 lety +70

    For past ten years,, first time got a useful video. Tq

  • @narain7778
    @narain7778 Před 5 lety

    தலைவா நான் இருக்கும் குழப்ப மனநிலையில் இந்த பதிவு எனக்கு உற்சாகத்தை ஊட்டுகிறது... நன்றி நீர் பல்லான்டு வாழ்க...

  • @jagadeshkarthikeyan9332
    @jagadeshkarthikeyan9332 Před 5 lety +53

    My best medicine in recent times your videos 🙏

  • @life_is_beautifull_1993
    @life_is_beautifull_1993 Před 4 lety +1

    நான்எதை நினைத்து வாழ்கிறேனோ , அதையே சரியாக கூறியிருக்கிறீர்கள் ... நன்றி அண்ணா

  • @adhiyamanvaradharasan8461

    இனிய நண்பர் ஜிதேந்திரா அவர்களுக்கு வணக்கம். வாழ்வின் வெற்றி குறித்தும் அதனை எட்டிவிடும் உளப்பாங்கு குறித்தும் நீங்களுரைத்தவைகள் நன்று தெளிவு. ஆயினும் இதில் முதன்மையாய் கருத வேண்டியது மனிதர்களின் அடிப்படையான ஆளுமை வகையினை அல்லவா? அவர்களின் ஆளுமையினை சார்ந்துதானே அவர்களின் எண்ணவோட்டமும் செயற்பாடுகளும் அமைகிறது. அவனின் செயற்பாடுகளை பொறுத்தே அவன் வாழ்வும் கட்டமைக்கப்படுகிறது?
    எனில் அவன் ஆளுமை சார்ந்தே வாழ்வினை குறித்தும், வெற்றியினை குறித்தும் அவனது பார்வை கோணமும், கோட்பாடுகளும் வரையறுக்கப்படுகிறது அல்லவா? இக்கோட்பாடுகளின் அடிப்படையிலேயே அவன் தனக்கான வாழ்வினையும் வெற்றியினையும் கட்டமைக்க விழைவானல்லவா?
    உதாரணமாய் நிச்சயமின்மையை ஒரு சவாலென சந்திக்கும் துணிவும் அதன் விளைபயனாய் எதுவரினும் ஏற்கும் மனவுரமும் அவனது அடிப்படையான ஆளுமை சார்ந்தல்லவா அமைகிறது? அச்சமும் அவநம்பிக்கையும் நிறைந்த ஆளுமை கொண்டவன் சவால்களை எதிர்கொள்ள ஒரு போதும் துணியமாட்டான் அல்லவா? எனில் அவனது ஆளுமையில் கவனம் கொண்ட பின்னர்தானே வெற்றி குறித்து அவன் யோசிக்க இயலும்?
    எனில் ஒருவனின் வாழ்வு அவனது அடிப்படையான ஆளுமையினை சார்ந்தே எழுப்பப்படுகிறது. இதிலிருந்து நானறிய விழைவது இவைகளைத்தான்.
    ஒன்று மனிதர்களின் ஆளுமை எவ்விதம் உருவாகி திரண்டு வருகிறது?. ஆளுமை உருவாக்கத்தின் மூலம் என்ன?
    இரண்டு மானுட மனத்தின் ஆளுமைகள் மொத்தம் எத்தனை வகைகள்? மனித ஆளுமைகள் மொத்தம் ஒன்பது வகையானவைகள் என வாசித்திருக்கிறேன். அவைகள் குறித்து மேலுமறிய விழைகிறேன்.
    மூன்று ஒருவனுக்கு இயல்பாய் அமைந்த ஆளுமை வகையினை அறிந்து அவனே அவ்வாளுமையினை பிறிதொரு ஆளுமையாக மாற்றிக்கொள்ள முடியுமா? உளவியல் அறிவியலில் அதற்கு சாத்தியமுண்டா?
    நான்கு அவ்விதம் இயல்பான தன் ஆளுமையினை மாற்றிக்கொள்ள முடியாதெனில் தோல்விக்கான ஆளுமை கொண்ட ஒருவன் தன் வாழ்வில் அறிந்தே தோலைவியை மட்டுமே அனுபவித்து இறந்து போக வேண்டுமா? அவனுக்கு மீட்பேதும் உளவியலில் இல்லையா?
    ஐந்து தன் இயல்பான ஆளுமையினைக்கொண்டே வாழ்வின் வெற்றிகளை ஈட்டிக்கொள்ளும் வழிமுறைகள் அனைத்து வகையான ஆளுமை வகையினருக்கும் உண்டா? அவ்வாறு உண்டெனில் அவ்வழிமுறைகள் யாவை?
    மனிதர்களின் ஆளுமை குறித்து நீங்கள் முன்னமே விளக்க கானொளிகள் செய்திருப்பின் அவைகளுக்கான சுட்டிகளை தந்து உதவவும்.
    முப்பத்தெட்டு அகவை நிறைந்தும் தனக்கான அடிப்படையான உலகியல் வாழ்வினை இன்னமும் அமைத்துக்கொள்ளும் திறனிலாத ஒருவனின் கோரிக்கை இது. உங்களின் நேரத்தையும் கவனத்தையும் கொஞ்சம் எனக்களியுங்கள் நண்பரே
    தீரா அன்புடன்
    வ. அதியமான்

  • @vigneshvignesh8946
    @vigneshvignesh8946 Před 5 lety

    உங்கள் பதிவுகளை பார்க்கும் போது மனதில் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @srichaithanya.me.
    @srichaithanya.me. Před 5 lety +20

    You are doing awesome job Jithendra.
    Your efforts should reach beyond CZcams community.

  • @tamilnadu24
    @tamilnadu24 Před 5 lety +1

    உனக்காக வாய்ப்ப உருவாகு உன் மனசு சொல்லும் இது தான் உன் வழி வாழ்வோ சாவோ இது தான் என் தொழில் இதல நான் தோத்துடா வேற எதில நான் ......... நான்....... என் வலி என் வெறி என் முயற்சி என் உழைப்பு நான் வெற்றில வாழ்க்கைய என் தொழில கத்துகல வாழ்க்கையில நான் தோத்ததில் கத்துக்கிட்டேன் . முடிந்தால் என்னை வெற்றிய பறிச்சி பார். என்னால முடியலன வேற யாரல......... இதுக்காக தான் இத்தனை நாள் காத்துட்டு இருந்தேன்.

  • @user-RajaV5
    @user-RajaV5 Před 5 lety +12

    Sir ellam videoum konja neram parthutu close panniduven, but neenga enna last second varaikum paaka vechitinga, i think u got succeed in ur life....

  • @kannankannan4396
    @kannankannan4396 Před 5 lety

    சூப்பர் ரோம்ப அருமை .இத பாத்ததுக்கு அப்பறம் என் வாழ்க்கை மாறும் சார். எனக்கு கரெக்ட்டான நேரத்துல இந்த வீடியோ பாத்தேன். ரோம்ப நன்றி ன்னா உங்களுக்கு

  • @mujibilla1749
    @mujibilla1749 Před 5 lety +7

    Thanks a lot. I wanted to thank you. I will pray for you sir. I am from France. This is your great job. Merci

  • @maheswarikr
    @maheswarikr Před 2 lety +1

    I am a disable person n window. Past one year lot of stress. This video's gave lot of confidence sir. Thank you

  • @Madhra2k24
    @Madhra2k24 Před 5 lety +13

    Yes...best investment is investing in yourself...let it be time or money 👍

  • @PK09633
    @PK09633 Před 4 lety +1

    எல்லோருக்கும் வாழ்க்கையின் அர்த்தம் புரியுது... ஆனால் வாழ தெரியல... அதுமட்டும் தெரிந்து விட்டால் எல்லா துறையிலும் முன்னேறி விடலாம்... அது எதற்கு?... நாம் வாழ்க்கையிலும் முன்னேறி விடலாம்...

  • @seethad7502
    @seethad7502 Před 5 lety +6

    I m the third category person. Naanum vetri peruven en latchiyathil. Indha pathivikku mikka nandri.

  • @freeguy2418
    @freeguy2418 Před 5 lety +2

    SIR YOU ARE THE G . O. A . T . This shows you are a multitalented and experienced Dr...!

  • @MourrysVlogs
    @MourrysVlogs Před 5 lety +136

    One day I will Succeed ... Nice Video sir .. Love from China ❤️ 🇨🇳

  • @rasulmohamed33
    @rasulmohamed33 Před 5 lety +2

    Sema video sir...na koncham confused le iruntha Intha video parthathuku aparam yenakullaya oru purithal thonuthu risk and learning....

  • @thirumalai.m
    @thirumalai.m Před 5 lety +3

    I'm an young and fresh entrepreneur, getting lot of confusion every day but today I got clear idea thanks for the video

  • @rajeshjayaraman1838
    @rajeshjayaraman1838 Před 2 lety

    அண்ணன் உங்க வீடியோ ரொம்ப அற்புதமாக இருக்கு நல்லா சிந்தனையாகவும் இருக்கு 👏👏👏👏👍👍👍👍

  • @strcreation6662
    @strcreation6662 Před 5 lety +4

    Super sir...after saw the video,few minutes i think about of my life...

  • @arunbalajilee6577
    @arunbalajilee6577 Před rokem

    Risk edukalama vendamanu yositruthen, right time. Video

  • @NarenMariappan
    @NarenMariappan Před 5 lety +48

    “Take risks in your life, If you win, you can lead! If you loose, you can guide!”- Swami Vivekananda

  • @smarttamizha8450
    @smarttamizha8450 Před 4 lety

    Good Concept... இது வரைக்கும் எந்த வீடியோவிற்கும் Like பன்ன மாட்டான்.... ஆனா இது worth...

  • @jeyapandis
    @jeyapandis Před 5 lety +15

    Excellent and thought provoking message... Thanks Dr...

  • @RavindraKumar-pn4ln
    @RavindraKumar-pn4ln Před 4 lety

    ஐயா வணக்கம். உங்கள் குரல் என்னை உத்வேகம் படுத்தியது . அதன்படி நடந்து கொள்கிறேன். நன்றி ஐயா...🙏

  • @MsRubanraj
    @MsRubanraj Před 5 lety +3

    Thank u bro, romba disturb and confusion la erundha, but this Vid given better feel, thanks a lot.

  • @ddtravels5561
    @ddtravels5561 Před 5 lety

    Na already 3rd person madhiri varanum nu yosichitu dha iruken. But indha video pathadhum enakulla nalla oru motivation and thannambikai ellam boost up agudh. Really thank you sir.

  • @arjunrider4077
    @arjunrider4077 Před 5 lety +5

    Thank you Dr jithendra sir. Rmba Useful na video..🙏:-)

  • @kumarsherbalsindiaprivatel9763

    நல்ல தொடக்கம்

  • @user-sx2si5px7m
    @user-sx2si5px7m Před 5 lety +7

    சூப்பர் ஜி....
    ரொம்ப யோசிக்க வச்சிட்டிங்க. ...
    நன்றி ஜி

  • @TheSaravanan143
    @TheSaravanan143 Před 4 lety

    Nenga soluratha unga video pakurathuku munadi realise paniten. I am 25 now looking forward to learn lot ..thanks unga thoughts enaya innum ookka paduthththu

  • @antonydct
    @antonydct Před 5 lety +7

    Hi Jitendra,
    Good Morning..Have a wonderful day ahead.
    If possible could you please talk about Sensory Acutity in Psychology?

  • @krishnanmahalingam8269
    @krishnanmahalingam8269 Před 5 lety +1

    Excellent sir. ரிஸ்க் எடுத்தால் ரஸ்க் சாப்பிடலாம் sir

  • @gopigovindaraj9210
    @gopigovindaraj9210 Před 5 lety +5

    Good Job, one of your best video... Thank you bro

  • @MTAMIL24
    @MTAMIL24 Před 5 lety +1

    Arumaiyana pathiyu nadri

  • @gksanthosh6510
    @gksanthosh6510 Před 4 lety +3

    Your speech makes me clear when I am confuse. Thank you sir

  • @kalaivanan7901
    @kalaivanan7901 Před 4 lety

    மிக மிக அருமையான பதிவு எனது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு இது பேருதவியாக இருக்கும்

  • @rengarajraj1578
    @rengarajraj1578 Před 5 lety +19

    Thank you so much for Your Effort 🎇🎊🎉🙏It is Necessary For us👍

  • @rohinijk4466
    @rohinijk4466 Před 4 lety +1

    Indha video super sir!!! Andha moonavadhu aalukku kalyanam aacha...sollavae illaye neenga!!

  • @ragavendran220689
    @ragavendran220689 Před 5 lety +5

    That is why I started my own business, and doing that business in evenings while working in a company.

    • @kathirvels9891
      @kathirvels9891 Před 5 lety

      Will u share about the business brother??

    • @ragavendran220689
      @ragavendran220689 Před 5 lety +1

      @@kathirvels9891 that's medical marketing business. What a medical representatives does...

    • @kathirvels9891
      @kathirvels9891 Před 5 lety

      @@ragavendran220689 Actually I'm a Medical rep brother.. Intha job part time ah panrathu kastam brother

    • @ragavendran220689
      @ragavendran220689 Před 5 lety +1

      @@kathirvels9891 yeah kastam thaan. Evening 2 to 4 calls thaan everyday. Limited doctors thaan enta. Once improve anapiragu. Oru recruit eduthu poturuven. Right now, I am handling everything from visiting doctors to delivering the products. But this business has also a drawback and that is many marketing companies are emerging.

    • @kathirvels9891
      @kathirvels9891 Před 5 lety

      @@ragavendran220689 Nowadays competitions are very high.. Anyway all the best bro

  • @raajeshwaranthiagarajan7257

    This is one of the most valuable videos (in Tamil) in CZcams

  • @Stephen-kr9jt
    @Stephen-kr9jt Před 5 lety +3

    Sir! ~Awesome~😍 Now I'm Motivated 🙂 Thank you So Much Post This Usefull Video 🤗

  • @akashak3016
    @akashak3016 Před 2 lety

    Intha vedolio enaku romba pudichirukku sir.naan yosikka aarambichuten.nanri

  • @raman.deepak
    @raman.deepak Před 5 lety +24

    Taking risks is the only way to be safe in life - Love the irony in this statement you made :)
    This is a whole new perspective of life for me. Nice. Thanks for sharing it.

  • @josasmr1981
    @josasmr1981 Před 4 lety +2

    Unga voice super na ..... romba pleasant ah irukku na tq somuch

  • @joyaljo5769
    @joyaljo5769 Před 5 lety +5

    Bro Unga voice superb ha iruku and content aduvida superb

  • @prakashbalu8502
    @prakashbalu8502 Před 4 lety

    Enala nambavey mudila..
    Neega sonnathu pola than nan think panni...
    En work vitutu one year aguthu
    Oru risk eduthu business panni Tu iruken ippo.....
    But ippo Vara konjam lose la than iruken...but kandipa jeipenu enaku nambikai iruku....
    Unga voice kekum pothey oru motivation varuthu sir superb.

  • @stephenraj_offical
    @stephenraj_offical Před 5 lety +4

    100 %Worth Video Like pannu ga

  • @damodarankrishnan528
    @damodarankrishnan528 Před 2 lety +1

    Very good information sir. Thanks

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 Před 4 lety +18

    அடிப்படையில் நம்மைத் தோற்கடிப்பது/வெற்றிபெறவைப்பது நமது மனப்பான்மையே.
    நமது வாழ்க்கையை தீா்மானிப்பது நமது மனப்பான்மை. ஆனால் அந்த மனப்பான்மையைத் தீா்மானிப்பது நாம் பொருட்படுத்தும் விஷயங்கள்.
    உதாரணம்: முன்னேற்றம் சாா்ந்த விஷயங்களை மட்டும் நாம் படித்துக்கொண்டும், கேட்டுக்கொண்டும், பாா்த்துக்கொண்டும் இருந்தோமானால் முன்னேறுவதற்கான மனப்பான்மை (மனநிலை) நமக்கு வந்துவிடும். இந்த மனப்பான்மையுடன் நாம் செயல்பட்டால் முன்னேற்றப்பாதையின் இறுதிவரையிலும் பயணிக்கலாம்.

  • @kalidassmurugan9676
    @kalidassmurugan9676 Před 5 lety +2

    I watched this video more than other viewers... It's boosting me at all time...tq forever bro...

  • @sekarshanmugasundaram5665

    தன்ன்னலம் இல்லாத உங்கள் பணி அருமை Dr.நன்றி...

  • @kausalyapalanisamy9954

    Anna super... Etho feeling la irunthen... Now feel better.. Tq.. Very useful msg... Really family la oruthavanga encourage panna mariyae irunthathu..

  • @rameshreee
    @rameshreee Před 5 lety +4

    I like the second person who enjoys day today life with their family. Being rich is not always matter, spending quality time with your family without any debts is very important.
    Taking risk will give depression to all family members if in case, it fails. Second person can also buy car and house after savings which is sufficient for one's life.
    running behind money will not be a good idea at all. some risk will lead to good life but some. Dont put your family under risk always, if you want to take risk , take when you are bachelor not as a family man.
    "Modify the second person according to your needs and live happy".

    • @darkrose2138
      @darkrose2138 Před rokem

      In my opinion , everyone can take calculated risks . If u wanna become rich , u might sacrifice some pleasures like buying unwanted things. Commitments should not be a hurdle to become rich .
      - Thank you

  • @AbdulRahman-lu6dn
    @AbdulRahman-lu6dn Před 3 lety +2

    Niinga nallathu panreenga nalla manithar.

  • @thebusinessart677
    @thebusinessart677 Před 5 lety +11

    Valuable information brother...
    Next Dirubai ambani case study ....
    Risk taken capability ,crony capitalism,different thinking,,,,,
    These only my basic ideas about him...

  • @vaadagaicycle
    @vaadagaicycle Před 5 lety

    அருமை சகோ 3ம் மனிதனின் நிலையில் நானும் இப்பொழுது ரிஸ்க் தான் ரஸ்க் தரும்

  • @gowrisankar3342
    @gowrisankar3342 Před 5 lety +21

    Sir, super video it has good information about human mentality and risk factors. Till I didn't achieve anything in the list you mentioned. But as per my knowledge I may dld the second option. But now as per your guidance I will get started to take risk in my life. Thank you very much sir. This is my first very long comment in my life. Because I am very scare about my English. Is any mistake I made in this comment please guide me to correct it. Thanks a lot ☺️

  • @anandaraj8579
    @anandaraj8579 Před 5 lety +3

    Best motivational theme for me, thank you very much sir.

  • @wechennal2021
    @wechennal2021 Před 5 lety

    முதல் வகுப்பிலே இருந்து ரிஸ்க் வந்துரிச்சு என்கு... அதனால ரிஸ்க்ல கொஞ்சம்தான் பயம். நல்ல பதிவு

  • @jiivadance2669
    @jiivadance2669 Před 5 lety +7

    அருமை நண்பா எனக்கு உங்கள் விடியோ என்வாழ்க்கை படத்தையும் காட்டியது போல் உள்ளது
    அருமை மிக அருமை👌

  • @TheAstroengineer
    @TheAstroengineer Před 5 lety +2

    A good summary of the book "Millionaire Fastlane". The first person in the story is sidewalker, the 2nd person is going in the slow lane and the 3rd one is in Fastlane.

  • @frlearn4599
    @frlearn4599 Před 5 lety +3

    the first video which inspired me
    simple and good explanation
    thank you for this message

  • @MadrasMomandDad
    @MadrasMomandDad Před 4 lety

    நான் அந்த மூன்றாம் அவன். I am that third person. 😎 Feeling proud. Try, you will enjoy your life later. But, make sure it is a calculated risk

  • @abdulkalamfoundation5372
    @abdulkalamfoundation5372 Před 5 lety +6

    Dr APJ Abdul Kalam Foundation Coimbatore family economical development and research hundred percent

  • @kannankrishna5369
    @kannankrishna5369 Před 4 lety

    உங்க தன்னம்பிக்கை தொடர் மிகவும் முக்கியமான ஒன்று

  • @mr.msyoume9178
    @mr.msyoume9178 Před 5 lety +3

    Yes bro...
    I am also take many...
    But all are failure....
    Now (I AM EMPLOYEE IN PRIVATE CONCERN)

  • @Sasikumar-wy6qk
    @Sasikumar-wy6qk Před 4 lety +1

    I'm in 3rd category but in last 3 years I have lost all my earnings by trying to do some business. Business is not easy nowadays to do parallelly along with job. Family also lot of problem with wife. But again I will try and make it success.

  • @artandcraft8118
    @artandcraft8118 Před 5 lety +3

    Dr. Thank you. U taught a good lesson to me.

  • @mrj9360
    @mrj9360 Před 5 lety

    மிக மிக அருமையான பதிவு....
    மிக்க நன்றி....
    குரல் க்கு தகுந்த காணொளி... மிக அருமை....

  • @aishwaryanair9916
    @aishwaryanair9916 Před 5 lety +4

    You are exactly right. I belong to the 3rd category. I love learning new things and experimenting. The people who are successful today are the who has taken risks. Some expert told earlier, luck is directly proportional to risk. There is nothing called luck, like they say, fortune favors the brave.

  • @somasundaramrm6906
    @somasundaramrm6906 Před 2 lety

    அருமையான பதிவு. நன்றி. வாழ்த்துக்கள்.

  • @karthikchamp9097
    @karthikchamp9097 Před 5 lety +3

    Semaaa super
    Good Motivation
    Useful videos

  • @MuthuKumar-ut7hi
    @MuthuKumar-ut7hi Před 4 lety

    இந்த மாதிரி வீடியோவை போட்டால் சீக்கிரம் பணக்கார ஆகி விடலாம்

  • @nagalakshmialagar8543
    @nagalakshmialagar8543 Před 5 lety +5

    Awesome Dr, I'm following every bit of your words, I'm seeing the huge changes in my life ☺. Keep doing this good work.

  • @chiyaandgl
    @chiyaandgl Před 5 lety

    அருமையான பதிவு .இது வார்த்தைகள் அல்ல உணர்வுகள்.

  • @anands2056
    @anands2056 Před 5 lety +3

    Nice video brother, I am third person and I am proud myself brother

  • @jonahprem4520
    @jonahprem4520 Před 4 lety

    அற்புதமான ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி

  • @viki05k52
    @viki05k52 Před 5 lety +8

    I am like the third person , from my age 22 I entered my business , now 28 still taking risks to take my business high. (Recoverable risk ) thuninthu nill , ethayum vellavai

  • @user-kp2nw5iy2y
    @user-kp2nw5iy2y Před 5 lety +1

    நல்லா தெரியும், இது நான் பலோ பன்றேன்.... தேங்ஸ்...

  • @sathamusain6271
    @sathamusain6271 Před 5 lety +3

    Ok insha allah..avan thunnai erukaan thanyanga kudathu ok eyarankureen...santhipoom...