Secret for a Happy Life | Dr V S Jithendra Vlog

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2024
  • Online Course: www.psychology...
    இது முனைவர் ஜிதேந்திரா தனது தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்யும் சேனல்.
    தமிழில் உளவியல் சேனல்: / psychologyintamil
    ஆன்லைன் கல்வி கற்க: PsychologyInTamil.com
    முனைவர் ஜிதேந்திரா ஒரு உளவியல் நிபுணர் ஆவார். பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற இவர், உளவியல் களத்தை அனைத்து துறைகள் மற்றும் மனிதர்களுக்கு பயனளிக்கும் வழிகளைக் கண்டறிந்து எடுத்துரைப்பதை தனது இலக்காக கொண்டுள்ளார்.
    தொடர்பு கொள்ள: help@psychologyintamil.com
    Instagram: psychologyintamil
    Facebook: / vsjithendra
    / psychologyintamil
    Personal Site: drvsj.com

Komentáře • 564

  • @DrJithendra
    @DrJithendra  Před 5 lety +56

    Online Course: www.psychologyintamil.com/courses/strategic-business-development

  • @sekarshanmugasundaram5665
    @sekarshanmugasundaram5665 Před 5 lety +75

    இந்த அளவிற்கு யாரும் தெளிவான விளக்கம் கொடுக்கமுடியாது sir... நன்றி Dr...🙏.மற்றவர் நன்மைக்காக உங்களின் உண்மையான உணர்வுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி .

  • @kalvichannelofficial
    @kalvichannelofficial Před 5 lety +47

    நான் ஒரு விசயம் படிச்சிருந்தேன்.. There are 3 types of currencies in life :
    1) time
    2) health
    3) money

  • @muthukumaran6049
    @muthukumaran6049 Před 5 lety +61

    நல்ல தகவல் அண்ணா. பணம் கூடுதலாக வரும் போது தேவையை கூட்டுவது மிக மிக தவறு. நான் மிகவும் உணர்ந்த விசியம்.

  • @meetranjithkumaar
    @meetranjithkumaar Před 5 lety +71

    ஆசைப்படு. ( தேவையறிந்து ) அடைந்துவிடு. கிடைத்தால் ஆசையை விடு. இல்லையென்றால் ஆசைப்படுவதையே விடு.
    - புத்தர்.

  • @revathidevi.s6707
    @revathidevi.s6707 Před 5 lety +114

    Hi Dr. Jithendra.... Exactly what I decided for my life.... I took the path exactly you suggested... Now in good progress... But now everyone criticizes me that I am selfish and running after money.... I am learning to be deaf for those demotivating words.... Now I am focused, stress free, loving my job, getting more love from my family.... 👍

    • @agilaselvam7128
      @agilaselvam7128 Před 5 lety +1

      G

    • @03101983vp
      @03101983vp Před 5 lety +1

      Revathi Devi.S me too.. Exactly matching for me as well. Just 3 months to achieve my goal....

    • @srivigneshalagiri
      @srivigneshalagiri Před 5 lety +4

      Ellarukum nallavar thannai izhanthaar

    • @vjmmd1
      @vjmmd1 Před 4 lety +4

      Dont bother about others. Do what you feel right. The one's who criticise you will not help you with food on the table if you dont have money. Keep your focus. All the best.

    • @MelbinMP
      @MelbinMP Před 4 lety +1

      Ha ha , that is a common template among humans ,never mind ....

  • @SutharsanM
    @SutharsanM Před 5 lety +13

    நான் உங்களுடைய காணொளிகளை கடந்த ஒரு வருடமாக பார்த்து பயனடைந்து வருகின்றேன். நீங்கள் சொல்வது பெரும்பாலும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையை ஒத்து இருப்பதால் அனைவரும் மிகவும் பயனடைகின்றோம். உங்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.
    பார்வையாளர்களுக்கு: நான் Dr.Jithendra-ன் காணொளிகளை பார்க்கும் போது அதில் வரும் விளம்பரங்களை என்னால் முடிந்த அளவு பார்ப்பேன். இதை என்னுடைய சிறிய பங்களிப்பாக நான் கருதுகிறேன்.நாம் அனைவரும் இவ்வாறு செய்ய வேண்டுகிறேன். இது நாம் இவருக்கு அளிக்கும் கடமையாகவே கருதுகிறேன். இதனால் அவராலும் நமக்கு இன்னும் அதிக நேரத்தை ஒதுக்கி இதைப்போன்று நிறைய வழங்க தூண்டுகோலாக இருக்கும். நன்றி!

  • @durkadevi164
    @durkadevi164 Před 5 lety +41

    இந்த பதிவிற்க்கு மிகுந்த நன்றி .....
    தீதும் நன்றும் பிறர் தர வாறா.....
    பணத்தை நாமதான் ஆளனும் , ஏன்னா பணம் இடையீட்டு கருவி மட்டுமே.....

  • @rajeswariraje2796
    @rajeswariraje2796 Před 3 lety +3

    Super தம்பி இவ்வளவு சின்ன வயதில் இவ்வளவு அறிவு வாழ்த்துக்கழ் உங்கள் கருத்து அனனத்தும் அருனம. Very. Useful msg அனனவருக்கும் நீங்கள் வாழ ் பல்லாண்டு

  • @gopikrishnan-artandculture8293

    குறள் 247:
    அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
    இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

    • @frlearn4599
      @frlearn4599 Před 5 lety +2

      exactly

    • @risharishwanthiga9126
      @risharishwanthiga9126 Před 4 lety +2

      supper love u to

    • @yogeshwaran1220
      @yogeshwaran1220 Před 4 lety

      Meaning.....

    • @gopikrishnan-artandculture8293
      @gopikrishnan-artandculture8293 Před 4 lety +2

      @@yogeshwaran1220 பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறு போல உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்.

    • @gopikrishnan-artandculture8293
      @gopikrishnan-artandculture8293 Před 4 lety +1

      @@yogeshwaran1220 As to impoverished men this present world is not;
      The 'graceless' in you world have neither part nor lot.

  • @similiindian2818
    @similiindian2818 Před 5 lety +24

    100% உண்மை. என்னுடைய கருத்து.

  • @kaliyappan1943
    @kaliyappan1943 Před 4 lety +1

    என் வாழ்க்கையை நான் வெல்ல உதவியது இந்த பார்த்தான். நன்றி நண்பரே

  • @questionwithselva6570
    @questionwithselva6570 Před 5 lety +1

    சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.
    விவேகானந்தர்

  • @zerosandones7719
    @zerosandones7719 Před 5 lety +34

    No words to really appreciate your Insightful and Exquisite Service.
    NANDRIgal...
    - Vijay Kiran.

  • @kalvichannelofficial
    @kalvichannelofficial Před 5 lety +10

    எனக்கு இப்போது தேவைப்படும் கருத்து.. :)

  • @justasec5622
    @justasec5622 Před 4 lety

    super doctor. Entha oru vishayam ah irunthalum panam tha mukkiyam ah irukku. Oru chinna argument ah irunthalum athulaiyum money tha important ah iruku omg

  • @aaishbeautyparlour8119
    @aaishbeautyparlour8119 Před rokem +1

    Neenga epauma veralevel sir utupe open panrata unga videoku matumtan eppa enaku mind tension iruko apa elam paarkira videos enakaga nenga potatu polava irukku thank u so much

  • @naturalbeautytips4258
    @naturalbeautytips4258 Před 5 lety +1

    Time, money இவற்றோடு Health ரொம்ப முக்கியம். ஏனெனில் நீங்கள் சொல்வதுபோல் அதிக நேரம் வேலை செய்யும்போது நமது உடலுக்கு தேவையான ஓய்வு கிடைக்காதபோது எற்படும் உடற்சோர்வினால் சிலவேளைகளில் விபத்துக்கள் சம்பவிக்க நேரிடலாம். அதனால் நமது பாதுகாப்பு மிகவும் அவசியம் என்பது எனது கருத்து.

  • @iamcreative7677
    @iamcreative7677 Před 5 lety +8

    Whenever i feel fedup in some situations my life ,i will be watching ur videos only bro ur doing a great job which is helping many people...!!! Appreciations to u👍👍🤝

  • @banumathisingaram8996
    @banumathisingaram8996 Před 2 lety

    ஆழமான சிந்தனை .நன்றி சார் ..

  • @a.n.vidyalai7223
    @a.n.vidyalai7223 Před 10 měsíci

    இந்த வீடியோ வை தான் தேடிக்கொண்டிருந்தேன். என் வாழ்க்கையில் திருப்புமுனையாக இருந்த பதிவு. மிகவும் நன்றி Dr sir.💐

  • @RobinTnpsc-G4
    @RobinTnpsc-G4 Před 4 lety

    அன்றைக்கு நீங்கள் பணத்தைப் பற்றி பேசியது இன்றயை சூழலில் பொருத்தமாக உள்ளது. பல யூடியூப் சேனல் பார்க்கிறேன். ஆனால் இன்றைய மனிதனுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து பதிவிடும் ஒரு மாமனிதர் நீங்கள்தான் அண்ணா! வாழ்க வளமுடன்!

  • @sathishkumar8493
    @sathishkumar8493 Před 5 lety +16

    அருமையான பதிவு அண்ணா...#நன்றி

  • @janarthanan.jkrishna9229

    ஹலோ டாக்டர், நன்றாக இருந்தது இந்த வீடியோ..இதைப் பற்றி மதங்களின் வழியாகவும் சொல்ல முடியும் ஆனால் உங்களது இந்த வழிமுறை மிகவும் எளிமையாக உள்ளது..வாழ்த்துக்கள்

  • @shoba57
    @shoba57 Před 4 lety +6

    Dr. When I watch your videos in the beginning I could not able to understand anything.....Now l can understand all your perceptions, opinions and what you want to say or educate us..... Loads of thanks to u Sir. Really your work is incredible.....Stay blessed for ever....

  • @vinothmaster1265
    @vinothmaster1265 Před 5 lety +5

    மிகவும் அருமையாக இருந்தது நன்றி அண்ணா🙏🙏🙏

  • @abdulwahidooty4552
    @abdulwahidooty4552 Před 5 lety +1

    சிறந்த ஆலோசனை , மிக்க நன்றி.

  • @rramakrishnan376
    @rramakrishnan376 Před 5 lety +4

    Anna romba thanks na ipom intha situation la than irukan ipdi than think panitu iruntha,athum psychology doctor ta consult Pana nala irukum nu think Pana neinga inaiku intha video potrukinga romba romba help fulla irunthuchu Anna thank you so much😍😍

  • @karthikeyan7153
    @karthikeyan7153 Před 5 lety +4

    Once I thought knowledge is money, later, even time too...superb...

  • @kamalduvara293
    @kamalduvara293 Před 3 lety

    Kadavul entha pirapancham enagu thunai eruganum . Nanum en goal nogi selren . Om Namaschivaya Appa

  • @indhumathi7460
    @indhumathi7460 Před 5 lety +1

    Nenka solrathulam ketkumpothu nanum epdiyathu kastapattu munneranum nu thonuthu sir.. athey samayam na hard work pannavum thayarathan sir irukken..ana eathai nokki payanikrathunu theriyala sir..na ippa pakra velai la namma evlo kastapattalum fixed salary than sir..atha vajji ennala na ninaikra vazhkai vazha mudiyathu sirr...ithu sammanthama video pottinkana enaku romba helpful ah irukkum sir..thank you sir

  • @govinthsamy1047
    @govinthsamy1047 Před 5 lety +5

    Such a wonderful service mind you have bro, our supports with you forever for your great service

  • @yes6546
    @yes6546 Před 5 lety +2

    100% true professor about this financial discipline and life style. Because my grandparents life style like this. Thx for recall this. My grandparents did multiple business more than 30 years like trading business,agriculture, small scale production mill and finance.

  • @infozidan2002
    @infozidan2002 Před 5 lety +14

    Great practical advice ever it’s rally logic.Thank you so much. ❤️❤️

  • @swaminathans397
    @swaminathans397 Před 5 lety +6

    Whatever you are saying 100% true sir and it is making sense. I identified my basic necessities and working towards the goal which you mentioned. Actually you and my friend have a similar ideology. He s also working towards financial Independence. I inspired after listening to that. And your points are proving or assuring that the decision I made would give me a fruitful and stress free life in future. Thanks for this video sir!!!

  • @gurub930
    @gurub930 Před 6 měsíci +1

    Keep things simple, get what you want,your needs and family, basic needs 1: half years get it, don't increase your standards, have space to mind, reduce expenditure. Financial freedom get out of daily wages monthly salary.

  • @azharcbe
    @azharcbe Před 5 lety +7

    Always Right message at Right time Dr Thank You... You are gift for me... Thank Yo very Much... Your speech giving many confirmations on my decisions... that i am travelling in right path... Yes i am improved a lot after started seeing your videos...

  • @arunprasad15
    @arunprasad15 Před 5 lety +5

    Crores and crores of thanks🙏🙇🙏💕

  • @Manimaran-ol8nc
    @Manimaran-ol8nc Před 5 lety +1

    மிக மிக சரியான கருத்து.வரவேற்கிறேன்.

  • @sangeethageetha7257
    @sangeethageetha7257 Před 5 lety

    நீங்க சொல்றது 100 % correct sir, நம்மில பல பேரு ஏ நானும் கூட பணம் சாம்பாதிக்கறதாத அவர்களோட ஒரு லட்சியமா வைச்சுருக்கங்க ஏன் னு கேட்டா Money ஒரு அத்தியாவசிய தேவைய பூர்த்தி செய்யாக்கூடியா ஒன்னா இருக்குது . அதுக்காக நம்ம காலத்தா இழக்க வேண்டியாத இருக்குது.

  • @aazifahzan
    @aazifahzan Před 4 lety +9

    “Strive not to be a success, but rather to be of value.”-Albert Einstein
    Agree? -then give 👍
    Not Agree? - Tell me why in 💬

  • @sribalajitourist4215
    @sribalajitourist4215 Před 5 lety

    I agreed your statement one hundred percent . பண தேவை இல்லாத பொழுது நாம் எடுக்கும் முயற்சிகளின் ஈடுபாடு , துணிச்சல், நம் உண்மையான முகம் அனைத்தும் வெளிப்படும். Good job brother .

  • @rasukutty7720
    @rasukutty7720 Před 5 lety +3

    Time is Money,Money is Time 👌

  • @selvaganapathy9990
    @selvaganapathy9990 Před rokem

    Good Message
    Praise the LORD!

  • @asticmilton
    @asticmilton Před 4 lety +2

    Whenever i feel stressed and depressed , these words give very good motivation ... thank you doctor

  • @RamKumar-dg2xd
    @RamKumar-dg2xd Před 5 lety +1

    1000 times thanks sir, very heart touching video, neeenga post pandanathulaye ethu enaku no 1 video ethu, vazhlka valamudan sir......... Please put this type of videos sir, this is humbly request.........

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 Před 5 lety +3

    Fantastic doctor.very practical and informative information

  • @padminikrishnan9132
    @padminikrishnan9132 Před 5 lety +1

    I am 65 i like your videos.thanks for sharing. Imformative messages.pls continue to share your messagss.tnq

  • @hidayathmydin4676
    @hidayathmydin4676 Před 5 lety +1

    அருமையான பதிவு Dr. J.😊..
    இந்த பணம் எனும் (just piece paper) தான் நம் இந்தியர்களுக்கு தான் இவ்வளவு சிரமத்தை தருகிறது..
    காரணம் நம் வளங்கள் எல்லாவற்றையும் கொள்ளை அடித்து விட்டார்கள்.

  • @dharmayoga7537
    @dharmayoga7537 Před 4 lety +4

    100% great 👍 idea Dr..

  • @imrp6504
    @imrp6504 Před 4 lety

    தெளிவு படுத்தி அதை நம்பினால் மட்டுமே.... தெளிவு படாத ஒன்று அழுத்தம்.

  • @sivaranjani9120
    @sivaranjani9120 Před 2 lety

    Unga video ellam enaku romba use fulla iruku tq

  • @saranyajenglish5368
    @saranyajenglish5368 Před 5 lety +2

    I am happy to hear this In my initial young stage... keep posting sir all the best

  • @Kanhazard
    @Kanhazard Před 4 lety

    This video is suitable for monthly salaried private company people's. really good motivational speech . This video required for my colleagues I share to them.

  • @senthilkumarb8354
    @senthilkumarb8354 Před 5 lety

    More than one like podura option irundha oru 10 idathulayavdu like potrupen. Very nice explanation doctor.

  • @vigneshvignesh8946
    @vigneshvignesh8946 Před 5 lety

    சார் நீங்கதான் ரொம்பவும் பெட்டர் ஏனா ரெய்டு பேர பாத்தேன் ஆனால் உங்கள் பதிவுகள் நன்றாக இருந்தது என்னுடைய கனிப்பில் பிறருக்கு உங்களுக்கும் ஒரு சிறிய அளவில் வித்தியாசம் இருக்கிறது அது என்ன சொல்ல முடியுமா

  • @vivetham6282
    @vivetham6282 Před 4 lety

    Nature is one of most God's gift to humans life....itha purinjukitta Vera ethuvum theva illa,

  • @livingstanj4033
    @livingstanj4033 Před rokem

    Vera level bro... your talk my life changing....

  • @rajathirajendran8454
    @rajathirajendran8454 Před 5 lety +2

    All your videos are really good and worth watching. It really helps me to gain positivity.

  • @silentstorm7507
    @silentstorm7507 Před 5 lety +12

    Dharma (duty), artha (wealth), kama (family) . This is an old indian thought..😁

    • @tamizh14mass36
      @tamizh14mass36 Před 3 lety +2

      It's none other than our thirukural 🙏🙏🙏, Aram( virtue or duty), porul( wealth), inbam( family).this is our old tamizhan thought also 👍👍👍👍

  • @Senthilganapathy
    @Senthilganapathy Před 4 lety +1

    4:45 Thanks for a frank, open and honest advice. This is an essential advice needed for many people suffering because of lack of money.

  • @ayishaayisha1341
    @ayishaayisha1341 Před 5 lety

    Sir nenga solvathu realy correct.en situation ippozhuthu ithu than..thanks too universe.realy sariya sollirkkinga.nan intha decision than eduthukiren ippozhuthu..MATRAM THAN MUNNETTRUTHUKKANA VAZHI

  • @ramasubramanianramaswamy9369

    Well said, Brother. The founder of the company or the business is made with the support of the initial group of employees, Stack holders, and their contribution. Sometimes new management may not aware of the dynamics of Business and suffer a lot.

  • @jayavel.k7160
    @jayavel.k7160 Před 5 lety +2

    மிகவும் அருமையான கருத்து. மிக,மிக அற்புதமான தகவல்.
    பாராட்டுக்கள்.

  • @tamilselvis4397
    @tamilselvis4397 Před 3 lety

    நல்ல பதிவு நன்றி அண்ணா.

  • @vaithianathana7799
    @vaithianathana7799 Před 4 lety

    Super bro epiti itha kandupudichinga fine

  • @kannajaishankar7415
    @kannajaishankar7415 Před 5 lety +2

    Amazing idea doctor I’m doing exactly same last 1 year
    Thank you

  • @murugesan3919
    @murugesan3919 Před 5 lety

    மிகவும் சரியான பதிவு.....நன்றி

  • @shivabalaji7820
    @shivabalaji7820 Před 5 lety +1

    Gud idea......

  • @guruprasad1956
    @guruprasad1956 Před 5 lety +1

    Financial freedom point superb sir.. Very useful video sir.. Hats off sir ..

  • @kalaivanid432
    @kalaivanid432 Před 2 lety

    மிக்க நன்றி

  • @ashokkumark8034
    @ashokkumark8034 Před 5 lety +1

    I feel thanks to share this video sir.
    I took this decision on 4months back, this video gave me a confirmation for my decision. The only difference between us is I set a goal for economical need till my end (1 Crore). I set a target for 6 to 7 years for money earning purpose only.

  • @arunprasad15
    @arunprasad15 Před 5 lety +1

    Not with exactly the same way and same words. But the similar way I think for the past few years. Thanks🙏🙇🙏💕🙇🙏🙇🙏💕

  • @shajahanshaj790
    @shajahanshaj790 Před 5 lety +1

    I am Also dr. jinendhira..👍👍👌

  • @banumathisingaram8996
    @banumathisingaram8996 Před 5 lety

    நன்றி .மிக நன்று .

  • @Madhra2k24
    @Madhra2k24 Před 5 lety +10

    Invest in yourself

  • @sridharvittalrao9834
    @sridharvittalrao9834 Před 5 lety

    I think this technique is one of the best way to handle stress and see the world in other dimension. well done...

  • @geethad435
    @geethad435 Před 4 lety +1

    Very important useful messages thank u

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 Před 4 lety +1

    I will try my best thanks for your idea.best luck. For you. 😊👌👍

  • @yasoselvaofficial
    @yasoselvaofficial Před 5 lety

    Money is ultimate ......

  • @hariharansembunmoorthy
    @hariharansembunmoorthy Před 5 lety +2

    I got a suitable concept at a right time.

  • @tamilnadan
    @tamilnadan Před 5 lety +2

    Hello sir,
    You are doing wonderful job. This is one of the best video

  • @thirumalr333
    @thirumalr333 Před 5 lety +2

    Intha idea va naa ippa tha think panen.
    But neenga sonna after getting money spending idea is important.

  • @rajchinnaraj2669
    @rajchinnaraj2669 Před 4 lety +1

    Vera level sir..,....
    So nice.......

  • @manivannannarayanaswamy3867

    100 percent explain money value life

  • @manivannannarayanaswamy3867

    Thank you sir very relex life style thank you

  • @balaji2115
    @balaji2115 Před 4 lety

    சில நட்புகள் பகுதியிலே முடிந்து விடுகிறது ஏன் ஜித்தேந்திரா ஜி

  • @dineshg8345
    @dineshg8345 Před 5 lety +2

    Keep doing videos. It's helping most of the time. Thank you

  • @PoovendranShiva
    @PoovendranShiva Před 5 lety +2

    அருமை💐💐💐💐💐🎉👍

  • @manivannannarayanaswamy3867

    thank you sir very useful

  • @christianguna9508
    @christianguna9508 Před 5 lety +4

    Congrats to watch 1m

  • @royalbab5532
    @royalbab5532 Před 3 lety +1

    Yes ! thank you so much Dr sir👍☺️

  • @Gopidsdop
    @Gopidsdop Před 5 lety +1

    1000000%true bro ♥️♥️ wow I started just a month before. Same thing you said without seeing this video. Aftr saw this video wow mind blowing. How my mind thinking like this same 😅🥰🥰 anyway this is a useful information. Sure. I wil follow this. Thank you so much for this eye opening video

  • @saravanakumar-yh1zr
    @saravanakumar-yh1zr Před 4 lety

    This is Very good And Important Model for My Beautiful Life Improvement.
    Thanks Dr. Jithendra .

  • @yuvarajkumar375
    @yuvarajkumar375 Před 4 lety

    dis will useful for present situation

  • @vikiraman8398
    @vikiraman8398 Před 5 lety +1

    Indha video aarambame amarkalam sir center point of mananimathi is thevaiku thevayana panam then only other spritual things this is my experience also pathi video la ye comment pottu like panniten sir thank you very much sir.

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 Před 2 lety

    Thank you for sharing this wonderful information. Thank you doctor. Love and hugs from Canada

  • @user-vz8mg5tl7w
    @user-vz8mg5tl7w Před 4 lety

    One should apply their courage in order to make money. They are lot of problems to make huge money. Need to handle lot of stress so self potential is highly important.

  • @lathadeviduraivelu7118

    Correct Speech True

  • @Deadpoolmemez
    @Deadpoolmemez Před 4 lety

    Veralevel nenga....🙌
    Im mad guy