Way out of Poverty Cycle | Dr V S Jithendra Vlog

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • இது முனைவர் ஜிதேந்திரா தனது தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்யும் சேனல்.
    தமிழில் உளவியல் சேனல்: / psychologyintamil
    ஆன்லைன் கல்வி கற்க: PsychologyInTamil.com
    முனைவர் ஜிதேந்திரா ஒரு உளவியல் நிபுணர் ஆவார். பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற இவர், உளவியல் களத்தை அனைத்து துறைகள் மற்றும் மனிதர்களுக்கு பயனளிக்கும் வழிகளைக் கண்டறிந்து எடுத்துரைப்பதை தனது இலக்காக கொண்டுள்ளார்.
    தொடர்பு கொள்ள: help@psychologyintamil.com
    Instagram: psychologyintamil
    Facebook: / vsjithendra
    / psychologyintamil
    Personal Site: drvsj.com

Komentáře • 866

  • @parthiban3271
    @parthiban3271 Před 5 lety +100

    உங்க வீடியோ பார்க்கிறது ஒரு நல்ல நண்பன் கிட்ட பேசின மாதிரி இருக்கு, என்னை மாதிரி நம்பிக்கை இழந்த ஆட்களுக்கு உங்க பேச்சு ஒரு வரம், ஒரு சய்காலஜிஸ்ட் பேச்சு கேட்கிறது எனக்கு எல்லாம் எட்டா கனி, உங்களுக்கு கோடி நன்றிகள்.நீங்கள் நலமாய் வாழ இறைவனை வேண்டுகிறேன்.உங்கள் நல்ல உள்ளம் வாழ்க, உங்களுக்கு மேலும் எல்லா உயர்வுகளும் கிடைக்கும், என் மணபூர்வ வாழ்த்துகள்.நல்ல மனிதர்களும் இந்த உலகில் இருக்கிறார்கள் அதில் நீங்களும் ஒருவர், வாழ்க வளமுடன். இறைவன் இருக்கிறான்.மீண்டும் நம்பிக்கை வந்து விட்டது , நானும் வாழ இந்த உலகில் ஒரு சிறு இடம் இருக்கும் புரிந்து கொண்டேன் நன்றி.

  • @muthuselvan711
    @muthuselvan711 Před 5 lety +116

    ரொம்ப நன்றி சார் என் நிலை அறிந்து நீங்கள் எனக்காக பேசியது போல் இருக்கிறது நானும் வருவேன் உங்களை பார்க்க என் வெற்றியை அடைந்த பிறகு
    அது வரை உங்களை பின் தொடர்வேன் CZcams ல்

    • @muthuselvan711
      @muthuselvan711 Před 5 lety +5

      நன்றி சார் என் பதிவை படித்து அதற்கு நீங்கள் பதில் தந்ததில் நான் பாதி வெற்றி பெற்றது போல் உள்ளது
      அன்புடன்
      முத்து செல்வன் .

    • @nilavin_magan
      @nilavin_magan Před 5 lety +2

      @@muthuselvan711 வாழ்த்துக்கள் !!!😍😄

    • @muthuselvan711
      @muthuselvan711 Před 5 lety +2

      @@nilavin_magan நன்றி ... மகிழ்ச்சி அடைகிறேன்

    • @ji3043
      @ji3043 Před 5 lety +2

      Seri thambi ipa ena pandrinag

    • @muthuselvan711
      @muthuselvan711 Před 5 lety +3

      @@ji3043 ippa muyarchi pandren

  • @meetranjithkumaar
    @meetranjithkumaar Před 5 lety +172

    கஷ்டபட்டு உழைக்கிறதை விட. இந்த காலத்தில் நேர்மையா உழைக்கிறது இன்னும் கஷ்டம். ஆனாலும் அதோட பயன் திரும்ப தருவது. நம்பமுடியாத அதிசியங்களும். ஆச்சரியங்களும்.

    • @RaviChandran-eb9lv
      @RaviChandran-eb9lv Před 5 lety

      Sure

    • @karthikeyan4420
      @karthikeyan4420 Před 5 lety +2

      Athu Eppadi Saathiyam? Do you have any examples? I 'm interesting to know!

    • @meetranjithkumaar
      @meetranjithkumaar Před 5 lety +7

      @@karthikeyan4420 ஒரு ஹோட்டல்ல Tips வாங்காமல் சிரிச்ச முகமா இருக்கும் சப்ளையரை. சாப்பிட வந்த வேற ஹோட்டல் முதலாளி தன் ஹோட்டல்ல சப்ளையரை மேனேஜர் வேலைக்கு கூப்பிட்டாராம். இது சாத்தியமா இல்லையா ? 🤔

    • @thephoenix1601
      @thephoenix1601 Před 4 lety

      So true, ppl now a days take short cuts to success

    • @nvignesh4264
      @nvignesh4264 Před 4 lety +1

      unmai.....sago

  • @bluepearl7731
    @bluepearl7731 Před 5 lety +190

    தோல்வி அடைய எவ்வளவு சக்தி தேவைப்படுகிறதோ , அதில் பாதி இருந்தால் போதும் வெற்றி அடைந்துவிடலாம்.

  • @vetrisarmc5267
    @vetrisarmc5267 Před 4 lety +2

    1. Believe
    2.expand vision
    3. Collect data
    4. Learn skills
    5. Work hard and smart

  • @gprabaharan1
    @gprabaharan1 Před 5 lety +23

    ஒரு விடையத்தை அல்லது செயலை செய்பவன் அதுவே கண்ணாக இருந்தால் ...பல புதிய திறனையும் ..கற்று கொண்டு வருமையை போக்கி கொள்ள முடியும் ....என் வாழ்வில் நான் கற்றவை

  • @prakashchikkuraj8157
    @prakashchikkuraj8157 Před 5 lety +28

    Jithendar sir, your r really genius ...!!!
    I’m watching your videos for last one year.
    Each are unique and useful for self awareness.
    Your plus point is not giving boring advices or stories or blaming anything , just intellectually analysing the reasons and reactions behind the human actions.
    I hope u will be life changer for many peoples .
    Im wishing u to shine more and more in this psychology field.

  • @spmkprabhu6216
    @spmkprabhu6216 Před 4 lety +2

    உண்மையான வாழ்க்கைப்பாதை நாம் அனைவரும் கசப்பானாலும், இனிப்பானாலும் ஏற்றுக் கொள்ளும் மனம் எவன் ஒருவரிடம் உள்ளதோ அவன் நிம்மதியான மகிழ்ச்சி வாழ்விற்குள முதல் அடியை எடுத்து வைக்கின்றனர்.🙏

  • @rajendranvasudevan7045
    @rajendranvasudevan7045 Před 5 lety +24

    Dr தரமான ஒரு காணொளி ! உங்கள் பார்வையாளராக இருக்க பெருமைபடுகிறேன் வாழ்த்துக்கள் !

  • @driversguide7012
    @driversguide7012 Před 3 lety

    இந்த மாதிரி உண்மையான விஷயங்களை சொல்வது பெரிய விஷயம். உங்களுடைய கருத்துக்கள் மிகவும் முக்கியமானது. நன்றி brother

  • @sugiraj9269
    @sugiraj9269 Před 5 lety +31

    சார் நீங்க எவ்வளவோ விஷங்கள் சொல்லி இருக்கீங்க. இது ரொம்ப super சார். யதார்த்தத்த செல்லி இருக்கீங்க. தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
    மெய்வருத்தக் கூலி தரும் - குறள்

  • @dhanapalprabakaran3352
    @dhanapalprabakaran3352 Před 5 lety +1

    சரியான நேரத்தில் இதை எனக்கு சொல்லிஇருக்கிறிர்கள் ஏன்னா நான் தேடிக்கொண்டு இருக்கிறேன், வாழ்க்கை சக்கரத்திலிருந்து வெளியே வந்து.

  • @moviyam2280
    @moviyam2280 Před 5 lety +34

    Romba correct time la indha video paakren.. Thank you so much brother... Definitely I'll do hard work for success

  • @yuvarajl772
    @yuvarajl772 Před 5 lety +46

    Superb.... Sir.... மரத்தின் நுனியில் தான் பழங்கள் உள்ளது.....

  • @driversguide7012
    @driversguide7012 Před 5 lety +6

    My only one guru of life neengathan sir. Thank you

  • @thephoenix1601
    @thephoenix1601 Před 4 lety +5

    Hardwork and Honesty never gets rewarded or recognized in today's world especially in IT sector! Boot licking n buttering works faster here!

  • @anistartvanartistchoice5132

    "தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி(+பயிற்சி) தன் மெய்வருத்தக் கூலி தரும்' என்ற குறளுக்கு விளக்கமான தெளிவுரையாக இருந்தது நண்பரே உங்கள் பதிவுரை! வாழ்க, வளர்க உங்கள் சேவை!"

  • @jagadeeshkumar1383
    @jagadeeshkumar1383 Před 5 lety +7

    மிக அருமையாக சொன்னீர்கள் 👍 இந்த காணொலி எனக்குள் ஒரு புதிய உத்வேகத்தை வரவழைத்தது.

  • @user-mb2gb4me9m
    @user-mb2gb4me9m Před 5 lety +13

    உங்க வாய்ஸ் & டெலிவரி சூப்பர்

  • @mounikak727
    @mounikak727 Před 5 lety +21

    Dr ji I completely agree with you!! I believe positive thoughts and hard-working , I didn't get the rewards where I worked, but the learnings helped me to get good job with nice rewards ...

  • @100aaisuu2
    @100aaisuu2 Před 5 lety +1

    Aalmanathin sakthiya indha video la unga vaayalaye othukittinga. Thinking positive is the base for everyone's success.

  • @karthikeyans6360
    @karthikeyans6360 Před 5 lety

    சூப்பர் அண்ணா !!! நான் நீங்க சொல்வது போல தான் செய்கிறேன் முயற்சியும் தன்னம்பிக்கையும் எப்போதுமே விடுவதில்லை மனோதத்துவம் சார்ந்த அறிவியல் வீடியோகள் அதிகமாக பார்ப்பேன்.

  • @sMs_tinkering_works
    @sMs_tinkering_works Před 5 lety +6

    நன்றி அண்ணா
    நீங்க சொன்ன குறிப்புகள் அனைத்தும்
    ஏனக்கு மிகவும் பிடித்தது உள்ளது.

  • @vasanthakumar2258
    @vasanthakumar2258 Před 4 lety

    சூப்பர் சார் இது என் வாழ்க்கையிலும் நடந்து உள்ளது..... Super sir. நாம் எது நினைத்தாலும் அது கண்டிப்பாய் நடக்கும்.....

  • @m.r.sirpaiyur1171
    @m.r.sirpaiyur1171 Před 5 lety

    உங்களுடைய அனைத்து வீடியோ வும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது ,உங்களை போன்றோரின் பேச்சுக்கள் கேட்பது எங்களை போன்றோர்களுக்கு உந்துதலாக உள்ளது

  • @gowtham7739
    @gowtham7739 Před 5 lety +6

    After mensutra, I'm getting inspired a lot from Ur videos sir..

  • @carlosverapan2253
    @carlosverapan2253 Před 4 lety +2

    Great Video. Thanks for your input for our society. Proud Tamilan from Melbourne Australia

  • @trading_life2
    @trading_life2 Před 4 lety +1

    The only you tube channel which I used to be hit like before even watching it fully.

  • @vimalkumarpaulraj9494
    @vimalkumarpaulraj9494 Před 5 lety

    உங்க விடியோவை பார்க்கும்பொழுது வாழ்க்கையில் புது நம்பிக்கை பிறக்கிறது. உங்களின் இந்த முயற்சிக்கு மிக்க நன்றி....

  • @techcoboy
    @techcoboy Před 4 lety +1

    Very nice and great inspiration sir. Thank you sir

  • @priyar9177
    @priyar9177 Před 4 lety

    Sir excellent speech....your flow of speech awesome...really I am getting benefits while watching your videos....you always concentrating on non judgmental advice and decisions....really good...sir I need advice you one things at any situation please dont speak our Indian politics....because we dont want miss your good aspects of life advices...

  • @manojmano8386
    @manojmano8386 Před 5 lety +8

    Thank u anna..
    Last two videos is going to be my life changing video.. epdi intha cyclic way of living la irunthu veliya varanum theriyama rmbha mulichitu irunthen athukundana answer intha video la enaku kadachuthu...
    I'm taking your words as my inspiration and become successful one day anna..thank you so much anna for sharing this content🙏.

  • @Madhra2k24
    @Madhra2k24 Před 5 lety +6

    Have purpose in life and money will automatically chase you 👍

  • @ArunKumar-su2mz
    @ArunKumar-su2mz Před 4 lety

    வாழ்வதற்கு வழி சொல்பவர் சிலரே...நன்றி sir🙏

  • @VijayVjOfficial
    @VijayVjOfficial Před 5 lety +19

    I started new CZcams channel sir, neenga sonna mathiri enaku views enada ivlo kammiya varuthenu konjam feeling a irukum, but unga words ketathum nan give up pannama ipa podura maathiriye continuous a video poduven, neenga sonna mathiri one day success kedaikum, Thank you sir for this video❤❤❤

  • @sathyasathya9301
    @sathyasathya9301 Před 5 lety +4

    Extra ordinary speech.
    It has lot of in depth information.
    Have to listen word by word. Thank you.

  • @kavithasivakumar8311
    @kavithasivakumar8311 Před 5 lety +1

    அருமை யான விளக்கம்

  • @anthuvan1330
    @anthuvan1330 Před 5 lety +8

    Very perfect and live words sir, thank you.

  • @bbapplesam
    @bbapplesam Před 5 měsíci

    I actually found this route recently and voila this video comes to my watch list damn this universe is calling me towards successfull future.❤❤❤

  • @subhashini1882
    @subhashini1882 Před 5 lety

    Epdi ipdi manasu edha edhir pakkudho adha apde solringa....namma Kuda irukkavanga Kuda ipdi namakku eththamari pesamattanga.... super sir....

  • @AnandKumar-jk8cy
    @AnandKumar-jk8cy Před rokem

    உண்மை உழைப்பு உயர்வு. Physiology support from dark place.

  • @velmurugan2634
    @velmurugan2634 Před 5 lety +5

    உண்மை தெளிவாக சொன்னீர்கள் நன்றி

  • @dhanamlakshmi8064
    @dhanamlakshmi8064 Před 5 lety +6

    Thank you doctor. is true very useful your words

  • @nimalselvakumar827
    @nimalselvakumar827 Před 3 lety

    பயனுள்ள காணொளி. மேலும் இசையமைப்பு சம்பந்தமாக காணொளி வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சார். நன்றி.

  • @deepakdiipu6572
    @deepakdiipu6572 Před 5 lety +2

    Sir I daily watch this video as a fresher for myself. I have the following doubts:
    1. The key aspect is comparison, you mentioned a lot saying "மத்தவங்க விட நம்ம life nalla இருக்கணும்"
    Is comparison is healthy? Comparison good or bad?
    2. How to stop sleep addiction? I sleep 7 hours hardly, still my mind says I need more sleep.
    Overall I love this video, best of psychology in Tamil. Whenever I feel low, this video boosts me. 😇 Thank you sir.

  • @murugeswari8376
    @murugeswari8376 Před 5 lety +6

    Unmai sir opportunity varum kandippa varalenna kooda opportunity urvakkikiren sir ennoda inspiration unga petchu sir tq so much

  • @chandrasekar2480
    @chandrasekar2480 Před 5 lety +5

    Real motivation 😍😍😍👌👌👌Thankyou sir

  • @cyberfreak2268
    @cyberfreak2268 Před 5 lety +4

    Seriously I am telling this, unga video enaku romba pudichathe ungaloda thelivaana antha data than, unala mudiyum nu solama, athukuna skillset valathukanum.
    I can do it attitude ngra video layum ithethan solirukanga , reasons harms passion.
    Thanks for your content. Have a good time .

  • @bluesea5534
    @bluesea5534 Před 5 lety +2

    Neenga eavlo periya Vishyam sollirukkinga theriyuma ippo...Indha video eallathukkum porundhum not only poverty, career...Enakku age 31 I have infertility issues due to my weight Dr ta ponappo weight reduce pannunga natural ah healthy ah ve conceive aagalamnu nu simple ah solraanga but andha weight ah koraikkaradhukkula uir poi uir varudhu nambikka poidudhu but neenga pesuradha kekkurappo idha oru velaya seiradhaaladha naa sorndhu poren...En kuzhandhaikaga seirennu naa ninaichi senja kandippa naa sorndhu poga maatten...Namma aasapadra vishyam namakku kidaiche theerumnu urudhiya nambanum...Thank you so much Dr.J...Unmailaea neenga eanga eallarukkume kidaicha gift..
    Seekirama engaloda good news ah ungakitta share pannuven....💞💞💞💞💞

  • @user-xt1zr2oe9x
    @user-xt1zr2oe9x Před 5 lety

    நன்றி! நாம எல்லோரும் நிச்சயம் ஜெயிப்போம்!நன்றி வாழ்த்துக்கள்!வாழ்க வழமுடன்!

  • @karthicklnd1851
    @karthicklnd1851 Před 5 lety

    உங்கள் வீடியோ ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது.
    தயவு செய்து இதை தொடருங்கள்...
    முயல்வோர் வெல்லட்டும்........‌.‌

  • @srchannel7005
    @srchannel7005 Před 5 lety +1

    உங்க வீடியோ பாத்து நான் என் வாழ்கை ல நேரிய மாத்திக்கிட்ட ரொம்ப நன்றி bro

  • @karthikeyan4heads793
    @karthikeyan4heads793 Před 5 lety +1

    I too set a goal in my life that to change my village land as agricultural land and Complacency in water. From past one and half year I am working on this project. My life time goal is this only... With the morale support from you, I am continuing my life journey with this goal. Sir, can you be my mentor??? Please......!!!!!

  • @nestincage7673
    @nestincage7673 Před 10 měsíci

    You nailed the point. Many of us are lazy to come out of the comfort zone of regular cycle of life which keeps us busy but whether productive is the question

  • @konjumkavidhaigal
    @konjumkavidhaigal Před 5 lety +5

    Good explanation thanks

  • @m.r.sirpaiyur1171
    @m.r.sirpaiyur1171 Před 5 lety

    இதுபோன்ற பயனுள்ள தகவல்கள் தொடர்ந்து எங்களுக்கு அளிக்க வேண்டும் சார் ,மிக்க நன்றி

  • @surisnithin
    @surisnithin Před 5 lety +3

    Sema.. Nalla sonninga Sir. Am also struggling like this only. Ur speech motivating me sir. Unga sevai thodarattum..

  • @karthick194
    @karthick194 Před 5 lety +1

    Really inspirational... truth of being poverty.. thank u doctor.

  • @Jayson984327
    @Jayson984327 Před 5 lety +8

    Really you're thinking in different sir..
    Please kindly share your currently reading books..

  • @தமிழ்ராஜன்

    Amazing Doctor, உங்கள் சேவை தொடரட்டும். அன்பு வாழ்த்துக்கள்.

  • @rsrini7
    @rsrini7 Před 5 lety

    Hats of to you and your contribution to our society. I too suffered yes... But, I did all 5 points in past 3+ years and then reborn...
    Now, started my own start-up for next generation Kids.
    With my Suffer created my own proverb : "Reasons are the Reasons for all Reasons and Causes". First step is to give up our Comfort zone to restart our life.

  • @dineshdk9096
    @dineshdk9096 Před 5 lety

    தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய் வறுத்த கூலி தரும்

  • @afrose9926
    @afrose9926 Před 5 lety +2

    Motivating, feels like discussing with friend.

  • @trading_life2
    @trading_life2 Před 4 lety +1

    Sometimes words heal more than anything thank you sir.வாழ்க வளமுடன்.

  • @ponruthramoorthid1812
    @ponruthramoorthid1812 Před 5 lety +2

    Your voice make my confidence level increase

  • @vijaysakthi895
    @vijaysakthi895 Před 5 lety +1

    Hope is the only thing is better than fear.. Never lose hope

  • @srinivasan000
    @srinivasan000 Před 5 lety

    குருவே கண்டிப்பா நா வெற்றி அடைவேன் என் வெற்றிக்கு காரணம் நீங்கள்தான், நன்றி.

  • @mohammedsardar3779
    @mohammedsardar3779 Před 5 lety +1

    Dr Jitendra I feel like you are not only motivating all but also articulating the life within the goals and achievements. Among the kind of self thinking politicians only for themself, you are enriching the human life. Nature blesses you. I wish you and your efforts for this humanity to have nonstop growth. Thank you.

  • @Ravikumar-iv2xe
    @Ravikumar-iv2xe Před 2 lety

    I am Following Last 1.5Years Dr sir
    Advices Now I am a pice Of mind

  • @murugeswari8376
    @murugeswari8376 Před 5 lety +10

    True words sir hardwork and namma mela vaikkura nambikkai and vetrikkaga nan ulaikkum pothu vetriyum en arugil varuvathai nanum feel panren sir

    • @jagans8280
      @jagans8280 Před 5 lety

      Hi sir this is my first comment on your video. Your words will inspire more people.

    • @karthikeyans6360
      @karthikeyans6360 Před 5 lety

      Yes நானும் தான்

  • @ravisankarjayapal7080
    @ravisankarjayapal7080 Před 5 lety +2

    Thanks ji really awesome . Now it's my growth stage definitely I use it ,, no words to explain about this video , really thanks thank

  • @sureshramalingam362
    @sureshramalingam362 Před 2 lety +1

    அற்புதமான பதிவு...

  • @appukathu5124
    @appukathu5124 Před 3 lety

    எனக்கு ஒரு தம்பி இருக்கிறான் எப்போ சந்தித்தாலும் உழைத்து நல்லா வரமுடியாது என்பான் ஒரு சந்தர்ப்பத்தில் சந்திப்பதை பேசுவதை நிறுத்தினேன் நான் அயராது உழைத்தேன் .இன்று ஓரளவு வசதியாக வாழ்கிறேன். தம்பி இன்றும் அப்படியேதான் இருக்கிறான் .இன்றும் உழைக்கிறேன்.

  • @kajatheebankailayanathan2626

    Sir உங்களிற்கு ஒரு salute

  • @robincarmel6877
    @robincarmel6877 Před 5 lety

    சூப்பர் சார்..... உங்களுடைய வீடியோக்கள் எல்லாமே சூப்பர்.
    உங்களுடைய சொந்த அனுபவத்திலிருந்து சொல்வது மிகச் சிறப்பு.

  • @apmusicals210
    @apmusicals210 Před 5 lety +1

    You Are My Lifetime Mentor Sir... hat's off to you...

  • @kodiyarasua7966
    @kodiyarasua7966 Před 5 lety +2

    I'm really impressed your speech bro❤️...

  • @modernbazaartirchengodeand7550

    Ok ok super இது அனைத்துமே உண்மையான விஷயம்

  • @rathankumarr8244
    @rathankumarr8244 Před 5 lety +2

    Nice Motivation. I will Apply this Things in My life Sir. Definitely I will win My Career

  • @yes6546
    @yes6546 Před 5 lety +3

    The Best !!!! Let's Try and Practice Prof . Thanks for your Case study about human Life cycle issues, I think this is not a motivational speech this is inspirational speech..

  • @vlrkfragrances4617
    @vlrkfragrances4617 Před 4 lety

    Psychology in Tamil Dr.Jithendra also my Guru , because I learn lot from this channel , thank you

  • @sarana7640
    @sarana7640 Před 5 lety +2

    Thanks ku mela yena soldrathunu therla...♥️

  • @AshokKumar-bw6mq
    @AshokKumar-bw6mq Před 5 lety +1

    How to I explain in words....
    Words are not enough to thank......
    ரொம்ப நல்லா இருக்கு sir,...

  • @prakashmc2842
    @prakashmc2842 Před 5 lety

    Arumai! Valthukkal! According to me,
    - Inorder to be successful, one should compare himself/herself with himself/herself only (YOU VS YOU)
    - If you want to achieve something, you should think about it in a POSITIVE manner. Eg: I want to pass in the exam (not I don't want to fail in the exam)

  • @manig5752
    @manig5752 Před 5 lety +2

    Anna Starting from March month I had started feel lot of positive things in myself before that I was searching for the person to motivate me ....so self motivation & believing myself making me good everyday..Finally after seeing your video today...I have pumped with enormous amount of motivation & belief...Thank you very much for this video..and thank god for giving me an opportunity to see this video at a right time in my life...I’m sure it will be good turn over in my life...🤝🙏RIGHT VIDEO AT RIGHT TIME 🙋‍♂️...Good Work..keep doing....ALL THE BEST...God bless you...

  • @prasantht2748
    @prasantht2748 Před 5 lety +2

    I have seeing every video of you....you are my mentor...I will see after i achieve... Thanks a lot...

  • @sharfuddeens6839
    @sharfuddeens6839 Před 4 lety

    You said the truth. Thank you. May god bless you for your social service brother.

  • @balasubramani4576
    @balasubramani4576 Před 5 lety

    Am in Tanzania, hard work will definitely give returns. African people’s doesn’t have opportunity and technology.
    But many Indian are bringing technology here, now they are growing so hard working with focused work definitely bring miracle

  • @jayakumarmuthuraman7463
    @jayakumarmuthuraman7463 Před 5 lety +3

    Practice Gratitude meditation pls.

  • @ramaraj3350
    @ramaraj3350 Před 5 lety +1

    Bro your videos very useful and understood our life. Please continue this programme. Voice and pronunciation is very super. Thanks for you.

  • @suryanarayanan7991
    @suryanarayanan7991 Před 5 lety +10

    Tell me about yours history sir!!!
    Plz..........

  • @murugeswari8376
    @murugeswari8376 Před 5 lety

    Ama sir nan 4 years back nenacha nelamaikku ippo than reach aanen innum en ambition mudiyala innum oru 5years appran nan eppidi irukkanum nu yosichurukkennippo athukkaga ulaikkuren ishtathoda santhoshama en growth enakke happya irukku nan nenacha mari valanthatha kandu pidichathe unga videos pathathukku appram than nan purinchukkiten again tq so much sir

  • @positivemiracle
    @positivemiracle Před 5 lety +8

    Sir we are ready to watch Ads.. Only for you... Revenue

  • @mohamedanas1618
    @mohamedanas1618 Před 5 lety +1

    Awesome truth.
    You speaking is exactly right.
    Reward is coming not immediately it can take some time.

  • @sugandhidhandayudham3024

    Very good motivation speech great.
    Superb.
    Vera level.

  • @Good_Thoughts5254
    @Good_Thoughts5254 Před 4 lety

    Of course you are correct. However I am at Dubai, there is no difference in lifestyle. My day is filled with full of activity. The only difference is just a better environment.

  • @santhoshvlog3755
    @santhoshvlog3755 Před 5 lety +1

    Dr unga kitta na 1000 questions kekkanum but IPO few questions mattum kekuran itha questions video ah podunga pls
    1. Pls Explain Karma true or fake for your pointoff
    2. NEENGA EPADI ASAIYA CONTROL PANRINGA
    3.Pls explain hypnotism for your filed related
    4. Normal people psychology learn panna books or method ethavadu refer pannuga plssssssssss

  • @rajendranaingaran5158
    @rajendranaingaran5158 Před 4 lety

    Extraordinary sir.... this channel is 200% for me. Thank you

  • @pazhaniauto
    @pazhaniauto Před 4 lety

    Ur words boosting me,thanks Dr

  • @techcoboy
    @techcoboy Před 4 lety +1

    Internet...... Super sir.nice guildline s