Improve Concentration and Focus by Thought Minimalism Dr V S Jithendra Vlog

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2024
  • Overthinking: • Stop Overthinking Toda...
    Time Management: • நேரத்தை நமது வசப்படுத்...
    • Manage Time Using Eise...
    This Dr Jithendra and in this channel I express my Personal Views. I have Two More Channels
    Psychology in Tamil: / psychologyintamil
    My Music: / jithendravs
    My Online Classes: www.psychologyintamil.com
    More about Me: drvsj.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    / vsjithendra
    / psychologyintamil
    / psychologyintamil
    / vsjithendra
    drvsj.com
    / vsjithendra

Komentáře • 694

  • @DrJithendra
    @DrJithendra  Před 4 lety +91

    Overthinking: czcams.com/video/RZZNO9JDlRg/video.html
    Time Management: czcams.com/video/LEXkuGmfZdI/video.html
    czcams.com/video/AuOxdUUC-BQ/video.html

    • @justaninspirationalsoul4538
      @justaninspirationalsoul4538 Před 4 lety +9

      You are such a genius person and blessed... Thank you for spending your time and knowledge to improve other people's life... God bless you sir

    • @pradeeps969
      @pradeeps969 Před 4 lety

      Your my inspiration sir thank u so much for these videos its very useful for us love from banglore ♥️

    • @divyarajendran3337
      @divyarajendran3337 Před 4 lety +2

      Hello bro..i am big fan of your videos..i am B.Tech Graduate i am inspired by you to do physology..is there any way to do physology after B.Tech??
      Hope it will help me bro

    • @venkatsj9382
      @venkatsj9382 Před 4 lety +2

      Sir, payathin nampikai and nampikain payam ithai pathi Nanmai, Dheemai, verupadu sollunga sir konjam pls...

    • @manummanamum1766
      @manummanamum1766 Před 4 lety

      Talk more about Minimalism bro. It's more necessary for our society now... Great work that you are doing here.

  • @komalaganapathi459
    @komalaganapathi459 Před 4 lety +225

    என்35 ஆண்டுகள் தேடிய தேடலுக்கான தீர்வு இன்றுகிடைக்கப்பெற்றேன்
    எப்படிநன்றிசொல்ல?
    அழுகைவருது
    அவ்ளோசந்தோஷம்

    • @mithrasignage2991
      @mithrasignage2991 Před 4 lety +5

      Think and relax

    • @pandiajay6274
      @pandiajay6274 Před 4 lety +2

      Happieee life sir

    • @saravanansachin
      @saravanansachin Před 4 lety +3

      Thank you sir

    • @kutti720
      @kutti720 Před 4 lety +9

      35 ஆண்டுகள் தா னு சொல்லுங்க.
      இனிமேல் உங்களுக்கு பிடித்தது போல் அனைத்தும் அமையும்.

    • @vivetham6282
      @vivetham6282 Před 4 lety

      @@kutti720 yes bro

  • @Hukum12321
    @Hukum12321 Před 4 lety +49

    நான் subscription செய்த ஒரே chennal 🙏thank you sir.. நான் என் வாழ்க்கையில் இழந்தது அதிகம் 😭😭😭 வாழ்க்கையையே இழந்து விட்டேன்..

    • @samuvel_rn
      @samuvel_rn Před 3 lety +14

      Enna aachi brother?
      Yethuva irunthalum Kavala padathinga thairiyama irunga ungaluku nallathe nadakum🙂

    • @smartsenthil6187
      @smartsenthil6187 Před 3 lety

      உங்கள் வயது

    • @smartsenthil6187
      @smartsenthil6187 Před 3 lety

      நானும்

    • @chottabheem872
      @chottabheem872 Před 2 lety

      அருட்ஜோதி

    • @petcute2572
      @petcute2572 Před 2 lety +1

      Ninga matum ila bro,, MAJORITY people ku athae feeling than. Don't worry friend. Life is nothing but losing, time goes on losing,losing youth, hair, parents etc. That's the bitter fact of losing.

  • @This_is_Rkp
    @This_is_Rkp Před 3 lety +12

    இந்த வீடியோ வை ஃபாலோ பண்ணினாலே முக்கால் வாசி பிரச்சனையை தவிர்க்க முடியும்.... 👍👍👍

  • @allmostanything2939
    @allmostanything2939 Před 4 lety +21

    என்னை அறியாமல் நீங்கள் கூறுவது அனைத்தும் நான் follow செய்கின்றேன்...உங்களை என் guidance ஆக மனதில் வைத்துள்ளேன்.......

  • @rameshkarunakaran6342
    @rameshkarunakaran6342 Před 4 lety +16

    எனக்கு 44 வயது. இன்று, உங்கள் வீடியோவை பார்த்தேன். நீங்கள் கூறியதும், என் மனவோட்டமும் ஒத்துப்போயின. இந்த எனது மனவோட்டம் சரியானதுதான என்ற குழப்பம் இருந்தது. வீடியோவை பார்த்த பிறகு, என் குழப்பம் சரியானது. நான் சரியான பாதையை நோக்கியே செல்கிறேன் என்ற உறுதி, நம்பிக்கையைப் பெற்றேன். நன்றி டாக்டர்.

    • @ecologicallytv.4570
      @ecologicallytv.4570 Před 3 lety

      czcams.com/channels/Z8LqTIDwAWVO9Kg1RpIjaQ.html

    • @ecologicallytv.4570
      @ecologicallytv.4570 Před 3 lety

      எனக்கு 40 வயதுக்கு மேல் ஆகிறது நீங்கள் கூறும் கருத்துக்களை தினமும் நான் காலையில் மாலையில் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன் இது என் வாழ்வுக்கு மிகவும் வழிகாட்டியாக உதவியாக இருக்கிறது

  • @tbalamurugan494
    @tbalamurugan494 Před 4 lety +102

    உண்மையிலே, இது ஒரு நல்ல காணொளி...
    நீங்கள் சொன்னதை செயல்படுத்தினால் மனதில் மாற்றம் வரும்.. மகிழ்ச்சியில் மனம் ததும்பும்..

  • @sureshsangavi4077
    @sureshsangavi4077 Před 4 lety +133

    உங்கள் பதிவுகள் அனைத்தும் பார்ப்பேன்
    மிகவும் பயனுள்ள தகவல்கள்
    நன்றி பலகோடி

  • @khazana2005
    @khazana2005 Před 4 lety +50

    I have never subscribed any CZcams channel _thinking waste of time but your genuine speech made me to subscribe

  • @greenforest3744
    @greenforest3744 Před 4 lety +10

    Very nice..... மனம் தளர்வடையும் போதெல்லாம் உங்கள் பதிவுகள் பார்த்தா ஒரு புத்துணர்வு ஏற்படும்.... நன்றி சார்

  • @Multivercell
    @Multivercell Před 4 lety +41

    Summary :
    1. Our Thoughts have Limits.
    ( don't let ur thoughts for too much multi-tasking )
    2. Let Go of Losses , verbal fights, criticism & Failure.
    3. Time solves many problems.
    ( Focus on ur primary - Long time perspective )

    • @Gunzo568
      @Gunzo568 Před 3 lety +4

      I was searching for you, list guy,😁 thanks.
      Good job.

    • @petcute2572
      @petcute2572 Před 2 lety +1

      Thanks.

  • @velanagroworks
    @velanagroworks Před 4 lety +34

    சார் நீங்க ஏன் ஒவ்வொரு ஊரீலும் ஓரு நாள் இந்த மாதிரி நிகழ்ச்சீ நடத்தலாமே அருமையாக இருக்கு எதோ எனக்கு தோனிச்சீ சார்

    • @livingunique2759
      @livingunique2759 Před 3 lety

      people mind voice :neenga bigg boss mari program pota atha pathu naasama povom atha vitutu intha mari nalla program la naanga epdi papom😂😂

    • @beastgang9235
      @beastgang9235 Před 3 lety

      @@livingunique2759 vera 11 jiii😂😂

    • @livingunique2759
      @livingunique2759 Před 3 lety +1

      @@beastgang9235 project lover vj bro solrathu nalla idea thaan but athukellam namma makkal support panna humanity nimmathiya vaala oru vali kidaikum....naan pota comment just fun yarum thappa eduthuka venam ha ha

  • @aruljothi3119
    @aruljothi3119 Před 4 lety +2

    வாழ்க்கையில் என்றாவது ஒருநாள் உங்களை நேரில் பார்த்து கை குலுக்கும் நேரம் எனக்கும் வரும்...

  • @shankarperumal7491
    @shankarperumal7491 Před 4 lety +12

    Oru vaseegara kural sir ungalodathu. As good is your message too. If I had known this before 10 years I would not have lost so many persons in my life .

  • @swethag8507
    @swethag8507 Před 3 lety +1

    Yelarume namala piruichikanumnu avaciyam kitayathu yethuvanthalum ethukavm izhakavom thyarairukanum I like this point thank you brother 👍

  • @dineshmagusu3697
    @dineshmagusu3697 Před 4 lety +28

    நன்றிகள் கோடி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி பிரபஞ்சமே உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @abishabbas7611
    @abishabbas7611 Před 4 lety +2

    Ennoda life achivement ku neenga kandippa oru karanama irupinga jithendra sir...

  • @rajasekaran7318
    @rajasekaran7318 Před 3 lety +1

    தங்கள் கருத்துடன் நான் முழுக்க ஒத்துப்போகிறேன்.(வட்டத்தைச் சுருக்கு,வாட்டத்தைப்போக்கு) இதே என் அனுபவ மொழி.பாராட்டுக்கள்

  • @kalaikalai6849
    @kalaikalai6849 Před 3 lety +5

    Dr.u r most fabulous person in my life...my motivator...

  • @HarshAsh
    @HarshAsh Před 4 lety +18

    Great Ji and my Favourite one is "Trying to prove others is a Waste of time", Ultimate. Always worried about critics and others is a biggest problem and thanks for lighting up....

  • @petcute2572
    @petcute2572 Před 2 lety +1

    Theivamaee vanthu advise pana mari iruku. I am crying inside after listening the speech, what a great speech on YETHATHAM. God bless U nanba Jithendra

  • @mithrasignage2991
    @mithrasignage2991 Před 4 lety

    நன்றிகள் பலகோடி இந்த தகவலுக்கு. இது தான் வேற்றிக்கு காரனம் உன்மைதான். இழப்புகளை எதிர்கொள்ள முடியாமல் தான் பலதோல்விகளும் வந்து சேற்கின்றது அறுமையான தகவள் நன்றி....

  • @sonagowran53
    @sonagowran53 Před 4 lety +40

    Nejamave ennoda thoughts adigama irunthathala tha enna pandrathunu yosicitu ethume pannama ukanthrunthe... Crt time la crt guidance kuduthrukenga... Try panni pakre doctor😌

  • @ecologicallytv.4570
    @ecologicallytv.4570 Před 3 lety +4

    I am over 40 years old and I continue to listen to your comments every morning and evening which is very helpful as a guide to my life.

  • @kesavalur
    @kesavalur Před 4 lety +24

    Your way of thinking in life is awesome and practical bro.
    Keep Rocking🍎😍💪🏻

  • @vickysmart75
    @vickysmart75 Před 3 lety +2

    1) Our Thought Is Limited. 🤯🤔
    2) Let Go. 〽️😌
    . Prioritize.
    . Leave Least Damage Things.
    . Be Prepare For, Lossing Mentality.
    . Let It Go.
    3) Don't Trying To Prove To Others.
    4) Let Go Of Verbal Fights.
    5) Give Time For All Problems, Appropriately.
    6) Consider The Life, Long-termly.
    So,
    BE, THOUGHTS MINIMALISM.😊

  • @Dineshsamurai1
    @Dineshsamurai1 Před 4 lety +1

    Ungaloda videos nerya paathhrukka....
    Unga videos paathu neraya negative thoughts lam poidichi and nambikka vanthurukku..
    Rmba stress or kastama feel panna kooda unga video onnu paatha oru nambikka kedaikkum....
    Naa job ilama iruntha apa kooda naa kavala pattathilla and enna nadanthalum paathukkalam apdinu oru guts varum ....yellam ungalathan .....avlo oru nambikka irukkum ...unga voice kettale oru relaxed ah feel aagum ...aduthu namba ena pannalamnu yosikka vekkum...
    Thank u for your videos sir........
    Ithu pola nerya nambikka varathukkum and thuvandu pogama irukkurathukkum unga video rmba help fulla irukku thank u again sir...👍👍

  • @vigneshvignesh8946
    @vigneshvignesh8946 Před 4 lety +13

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @pinkydoll301091
    @pinkydoll301091 Před 4 lety +4

    I adorned by you anna... you are my guide since 2018.. I am dealing my mental pressures only with you help.. god bless you
    By
    Mrs. Christy Edberk

  • @BhoopathyGurusamy
    @BhoopathyGurusamy Před 4 lety +11

    Every minutes I spent with your channel is worthy. Your perspective match with me too.

  • @sureshmurugan9158
    @sureshmurugan9158 Před 4 lety +8

    மிக்க மிக்க நன்றி (ஐயா) sir..
    மிகப் பயனுள்ளதாக எனக்கு இருக்கின்றது.. இப்போது நீங்கள் சொன்ன அனைத்தும் எனது மனது வெளிப்பாடு.. ஆகும்..
    உங்களுடைய இந்த பயணம்
    மேலும் தொடர வேண்டும் என்பது எனது வேண்டுகோள்..

  • @dhanadhana9804
    @dhanadhana9804 Před 4 lety +11

    100% enaku suit agum sir entha vedio, neenga Vera level sir, please upload this type of vedio , especially feel about other people opinion

  • @rajmahik.rajmahi1943
    @rajmahik.rajmahi1943 Před 3 lety

    மிக மிக குழப்பத்தில் இருந்தேன்
    தற்போது தெளிவு பெற்றேன் ... ..
    வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்
    நன்றிகள் பல கோடி

  • @vinuvinuvinoth7027
    @vinuvinuvinoth7027 Před 4 lety +3

    நன்றி அண்ணா இவ்வளவு நாளும் குழப்பத்தில் இருந்தேன் இப்ப கொஞ்சம் தெளிவு வந்திருக்கிறது

  • @AshokanSubbarayan
    @AshokanSubbarayan Před 3 lety

    சிறப்பான தகவல்.
    மிகவும் உபயோகமானவை
    நன்றி.
    விஷயங்கள் என்கிற வார்த்தை அடிக்கடி வருகிறதோ எனத் தோன்றுகிறது

  • @geethaiaram6389
    @geethaiaram6389 Před 4 lety +4

    ரொம்ப ரொம்ப நல்ல அறிவுரை. யதார்த்த வாழ்க்கைக்கான டிப்ஸ். நன்றி🙏

  • @rekhas4097
    @rekhas4097 Před 4 lety +1

    Philosophical...Not just taught the focus on wrk but the focus for the LIFE... Keep going... sky is not the end..

  • @sivashankar2347
    @sivashankar2347 Před 2 lety

    முற்றிலும் உண்மை சகோதரர்.
    ஆனால் மனம் எண்ணங்களின் warehouse ஆக இருக்கிறது. இந்த நிமிடத்தில் நாம் சிந்திக்க முயலும் போது மனம் கடந்த காலத்திற்கு சென்று விடும். மனம் நம் கட்டுபாட்டில் இருந்திட பழக்க வேண்டும் ✌️

  • @rajavenkat8010
    @rajavenkat8010 Před 4 lety +14

    Excellent sir. You are amazing. Perfect Explanations.

  • @Prekar_world
    @Prekar_world Před rokem

    Ur look like a G.V.Prakash sir ..Unga video pakkum pothu mind relax ah irukuthu neenga videos podratha mattum niruthidatheenga

  • @cyberfreak2268
    @cyberfreak2268 Před 4 lety +44

    Bro you are great, an better deep understanding about life, and people, and their thoughts !
    Keep doing today people who runs for their daily life got stress and having no thought process ! Thanks for the great guidance! Keep going! God bless :)

  • @tazarudeen1
    @tazarudeen1 Před 4 lety +1

    "Trying to prove to other people"... waste of time. ... excellent sir. ... ninga solrathu sari endu irunthu ippa ninga sonna sari than endu aahittu sir...

  • @glennricky
    @glennricky Před 4 lety

    வாழ்க்கை தத்துவம். மிக அருமையான குறிப்புகள்.

  • @muthualagan2476
    @muthualagan2476 Před 4 lety +9

    Wat a man.... Really fabulous my dear anna

  • @anistartvanartistchoice5132

    அருமையான பதிவு! அற்புதமான பலனளிக்கும் விளக்கங்கள்!! மிகத் தெளிவான, திடமான, தீர்க்கமான சிந்தனை வழியில் உருவான உரை!!! நன்றி! வாழ்த்துக்கள்!!

  • @tbalamurugan494
    @tbalamurugan494 Před 4 lety +7

    மரு & முனைவர் ஜி,
    கருத்துப் பெட்டியிலிருந்து ஐந்து கேள்விகளை தேர்வு செய்து பதில் கொடுக்க பரிசீலியுங்களேன்...

  • @anandangovindaraj7165

    மனம் தெளிவாக இருக்க இந்த video உள்ளது

  • @shwethakarthik1
    @shwethakarthik1 Před 2 lety +1

    You're a true genius. Your videos have helped me immensely. I really admire your level of maturity and how well you articulate matters. All the best.

  • @user-ss9ri8xl7x
    @user-ss9ri8xl7x Před 4 lety

    அருமையான காணொலி
    உபயோகமா இருக்கு சார் எனக்கு.

  • @rasathijayaraman2638
    @rasathijayaraman2638 Před 4 lety +1

    ❤ comparing our life with past 10yrs 😍 awesome point .. best soln for all problems .now in a single video..😍 .. I hope everyone must watch it❤ ... pls watch fully ..

  • @SENTHILKUMARANSK
    @SENTHILKUMARANSK Před 4 lety +1

    அண்ணா மிக்க நன்றி... மிகவும் பயனுள்ளதாக இருந்தது இந்த பதவு...

  • @j.jemimagracelin1382
    @j.jemimagracelin1382 Před 3 lety

    Sir nenga soluradhulam listen pana pana psychology meala desire aagudhu

  • @ramyapalanisamy2233
    @ramyapalanisamy2233 Před 4 lety

    Sir yen life la vantha problem ku unga vedios la irunthu maximum problem ku solution kedachuruchu......tq

  • @srravi5562
    @srravi5562 Před 4 lety +1

    Sir, I have no words to appreciate your effort through this tamil channel and explaining about crystal clear reality explanations. I think this kind of youngsters should lead our Tamilnadu Government. Please take care of yourself ,and share your real life experience and your thoughts too...

  • @GHOST1303
    @GHOST1303 Před 2 lety

    மிகவும் நன்றி அண்ணா நான் உங்களை மட்டும் தான் follow பண்றேன்

  • @nila417
    @nila417 Před 2 lety

    Sir unganala en life la niraiya martangal vanthruku ur very great sir

  • @sasikalapari7052
    @sasikalapari7052 Před 4 lety +4

    Super thank you brother,ennoda prachanai ku solution,🙏🙏🙏🙏

  • @tinytinyfoodmaking2094
    @tinytinyfoodmaking2094 Před 4 lety +6

    Every point has a deep meaning . Tq

  • @jsapthpanlifestyle8844
    @jsapthpanlifestyle8844 Před 2 lety +1

    I am following now sir you are motivated in my life I need more information sir thank you so much 💗

  • @anushiyak9138
    @anushiyak9138 Před 4 lety

    Anna ungaluku sikkiram one lakh subscribes thaandi vara ennoda vazhthukal.....💐💐

  • @mohankarthik2695
    @mohankarthik2695 Před 4 lety +1

    Ninga romba nalla tamil pasuringa vazthukkal....voice superb🖐👌👍

  • @4995ARUN
    @4995ARUN Před 4 lety +6

    I need to watch this video again & again. Need to follow this strictly. Thanks Jitendra!
    I'm seeing this video at the right time in my life.

  • @loganpaul6917
    @loganpaul6917 Před 4 lety

    வாழ்வில் நம்பிக்கை தரும் பதிவு..🙂👍

  • @Godofdeath-im1mu
    @Godofdeath-im1mu Před 3 lety

    What you said about 3.trying to prove other people is 💯 percent true

  • @venkateswari82
    @venkateswari82 Před 3 lety

    Thankyou sir
    Rembha adi pattu mithi pattu nu solvaanga illa apdi ellaam pattu oru 8 varusathukku munnadi thaan ipdi yosikka aarambhichean
    Oru 10 varusathukku munnaadi yaaraavathu ipdi solli irunthaa nallaa irunthirukkum. Vaalkaikku rembha rembha avasiyamaana pathivu ithu
    I will share to my friends tq

  • @divyagokulraj9951
    @divyagokulraj9951 Před 4 lety +6

    Hello...your perspection towards different topics is valuable ...

  • @sridhar2748
    @sridhar2748 Před 4 lety +1

    I love your way of instruction in psychological way.... I had good learning from you..... If you teach I don't go anywhere....it will be very useful

  • @MUGUNTHANKRISHNA
    @MUGUNTHANKRISHNA Před 4 lety +1

    "So be it " enaku romba years ah iruntha oru guilt feeling's ithu oru answer ah iruku Bro.

  • @ramasubramanianv3886
    @ramasubramanianv3886 Před 4 lety +1

    Relevant topic and ably handled!. Even if we have 100 crores with us, we can use few thousands only for our essential consumptions.
    Likewise we can make use of limited information only. We have to select the information to be retained and used profitably in the long run!!.

  • @prabumani7536
    @prabumani7536 Před 4 lety +1

    Very great anna...theivame ithana naal enge irunthenge. Asalt a solitenge .but great i follow....thank god

  • @SutharsanM
    @SutharsanM Před 4 lety

    Neenga solratha appadiye nambi follow panalm sir... worth it...

  • @greenyworld5825
    @greenyworld5825 Před 4 lety +1

    Correct ta sollitinke bro supera eduthu sollitinke. Thank you bro

  • @MECHBSIVAVEDATHRIA
    @MECHBSIVAVEDATHRIA Před 3 lety

    he is best psychologist awesome !!!

  • @madhuravaniramaswamy9668

    I was looking for a worthful psychological specialist/Dr. but now I saw through this CZcams channel. Your videos and valuable advise/speech were useful to me and changing lot my thinking process. I personally thank you Doctor. Please do more videos like this. I am spending my time more worthful when I am watching your videos.

  • @arunmohan4154
    @arunmohan4154 Před 3 lety

    You are a very good mentor about Human mind and health. Thanks for sharing your Knowledge to People. That's called Power.

  • @jayalakshmi3450
    @jayalakshmi3450 Před 4 lety

    Sir, unga vedio ellamey super a iruku. Nan naraya confusion,bayam, over thinking problem la irunthan. Unga vedio partha piraguthan konjam relaxed iruku. Thank u soo much for ur all vedios sir. Innum naraya vedios upload pannunga sir..

  • @mohammaddeenmohammadjamald6611

    Mashaallah Alhamdulillah may Allah bless

  • @arutperumjothiarutperumjot2268

    Golden word's sir continue ur service sir valzha valamudan valzha valamudan valzha valamudan

  • @Pooranisubramanian
    @Pooranisubramanian Před 4 lety +8

    Hats off to your sir! Million dollar answer 😍 Most of the unanswered questions of my mind has got much more clarity here .

  • @prithikasuresh789
    @prithikasuresh789 Před 2 lety

    Nan unga video pakkada you tube open pannuven Vera videos pathu time waste pandradu illa

  • @mythiliglory7777
    @mythiliglory7777 Před 4 lety

    Thank you anna unga speech kettave enaku puthu dhairiyam varuthu .

  • @vimaladevivimala4313
    @vimaladevivimala4313 Před 4 lety +1

    Thank you so much for your interview nice to video ☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️

  • @sathayasathaya1946
    @sathayasathaya1946 Před 4 lety +6

    நன்றிசார்🌹🌹💚💛💙💜💚💛

  • @srinivasv5098
    @srinivasv5098 Před 4 lety +1

    Wonderful sir... can't even imagine that there is a person who will read my current scenario and tell me the best solution. Thanks a lot for this video. Keep on going sir....

  • @BAIRAVIS_CHANNEL
    @BAIRAVIS_CHANNEL Před 3 lety +1

    Arumaiyana thagaval sir🎉🙏🎉🙏🎉🙏🎉

  • @arultherese6560
    @arultherese6560 Před 4 lety

    Dr. உங்கள் தமிழ் உளவியல் கருத்துக்கள் மிகவும் அருமை.நான் உங்கள் உளவியல் கோர்ஸில் சேர என்ன செய்யவேண்டும் . நான் PG.dip.in counseling &psychotherapyகோர்ஸை அனுகிரகாகவுன்சிலிங் செண்டர், திண்டுக்கல்லில் முடித்து உள்ளேன்.

  • @ravihchandru3740
    @ravihchandru3740 Před rokem

    சார் வணக்கம்
    ரொம்ப நல்லா இருந்தது. கொஞ்சம் கஷ்டமான சப்ஜெக்ட்தான். உள் வாங்குவதற்கு பலமுறை பார்க்க வேண்டும்னு நான் நினைக்கிறேன். நன்றிகள் பல.
    சார்one to one personal counselling கொடுக்கிறிங்களா?

  • @pavithrasai6103
    @pavithrasai6103 Před 3 lety

    Very brilliant and clear speech sir.. Feeling happy and proud to be ur subscriber

  • @tamilthalikumosai1900
    @tamilthalikumosai1900 Před 4 lety +2

    Sir your speech is really amazing, I am big fan of you

  • @saravanamuthu3234
    @saravanamuthu3234 Před 4 lety +7

    I have watched psychology in tamil for more than a year, this video look more foreign... but I have got the internal point after watching 3 consecutive times... this will give me a new perception.. thank you

  • @sridharanvit
    @sridharanvit Před 4 lety +14

    Bro I follow that focusing on one work for 4 hours ... 9 am to 1 pm n office I will work ... with no communication.. it works for me 😃.... got this just by experience.... u named it now 😂

  • @saravanansaro803
    @saravanansaro803 Před 4 lety

    Don't try proof your self others... excellent bro.This things realise now..

  • @loganathann1951
    @loganathann1951 Před 4 lety +7

    Hello sir, this video really really helped me, the exact problem I'm facing and don't know how to overcome, but now I got it sir.. Thanks alot🙏 keep sharing your valuable thoughts sir..

  • @VibeVerse_Vision
    @VibeVerse_Vision Před 4 lety

    Sir your videos ellame enakku niraya thadava periya relax kuduthirukku intha video um rompave useful a irukku sir thank you so much sir 👌👌👌👏👏👏🙏🙏🙏

  • @gayathritamilselvan9290

    Literally I'm clear now after watching this video !!! Thankyou so much

  • @purushothaman2783
    @purushothaman2783 Před 4 lety +2

    Super intellectual person

  • @karunakarana3504
    @karunakarana3504 Před rokem

    Nice explanation experienced by you is suitable for me, thanks sir

  • @keerthisekar77
    @keerthisekar77 Před 4 lety

    நன்றிகள் பல,...,...,..,........,

  • @nalamvaalzha9794
    @nalamvaalzha9794 Před 4 lety +2

    Great effort to clarify the understanding about life. Iam get really motivated by this great effort. Thanks

  • @konjumkavidhaigal
    @konjumkavidhaigal Před 4 lety

    மிகவும் சிறப்பு விளக்கம் பாராட்டுக்குரியது வாழ்த்துகள்