ஜோடியாக தமிழ்நாட்டில் முதல் நாள் பயணம் 😍👩‍❤️‍👨 | First day in Tamil Nadu 😊

Sdílet
Vložit
  • čas přidán 12. 02. 2023
  • #subscribe #tamil #couplevlog #food #chennai
    🛑 Advertisement only - TP - +94771021533 ( WhatsApp only . please Msg )
    ---------------------------------------------------------------------
    Contact Details -
    Facebook - / thavakaranview
    Instagram - t.thavakaran?ig...
    ------------------------------------------------------------------------
    ஈழத்தில் இருந்து தவகரன்
    உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
    🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
    உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
    Thanks so much for your feedback. 🙏😍
    🟥 Subscribe and continue to support🙏💐
  • Zábava

Komentáře • 574

  • @g.s.nandakumar8270
    @g.s.nandakumar8270 Před rokem +55

    தாங்கள் 2வரையும் தமிழக மக்கள் சார்பாக வரவேற்கிறேன். இலங்கை சகோதர சகோதரிக்கும் என் வாழ்த்துக்கள்.

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i Před rokem +152

    தமிழ்நாட்டிற்கு அன்புடன் வரவேற்கிறோம்.. சங்கவிக்கு புதிய அனுபவம் 😍😍

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan Před rokem +113

    எங்கள் ஈழத்து தொப்புள் கொடி உறவுகளை #தமிழ்நாடு அன்புடன் வரவேற்கிறது...

    • @thamilini7966
      @thamilini7966 Před rokem +2

      நீங்கள் எல்லோரும் எங்களுக்கு உதவி இருந்தா. Chinna Chennai SL விலும் இருந்திருக்கும்...

    • @smartprakash809
      @smartprakash809 Před rokem +8

      @@thamilini7966 அப்போது மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் இருந்து விட்டார்கள். இப்போது நிறைய பேர் விழிப்புணர்வுவோடு இருக்கிறார்கள், ஆனாலும் அரசியல் அதிகாரம் நம் கையில் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.அரசியல் அதிகாரம் பெற்ற பிறகு எதையும் செய்வோம் 💯

    • @thamilini7966
      @thamilini7966 Před rokem

      @@smartprakash809 நன்றி பொறுத்து இருந்து பார்ப்போம்.
      என்றாலும் இன்னும் நாம் உங்கள் மண்ணில் ஆகதிகள் தானே 😔

    • @smartprakash809
      @smartprakash809 Před rokem

      @@thamilini7966 கவலை வேண்டாம் வெகு விரைவில் குடி உரிமை கிடைக்கும்.திருட்டு திராவிட கூட்டத்தின் அழிவு தொடங்கி விட்டது. "தமிழ்தேசியம் மலரும் தமிழீழம் மலரும் அக்கா"

    • @logeswarykobalasingam
      @logeswarykobalasingam Před 7 měsíci

      ​@@thamilini7966i8😊😊j

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +81

    தமிழ்நாட்டில் நடக்கும் திருமணத்தை நீங்கள் கலந்து கொண்டதற்கு மிக்க நன்றி

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +70

    தமிழ்நாட்டில் இருந்து இன்னும் நிறைய காணொளிகளை எதிர்பார்க்கிறோம்

  • @ranganathanv7435
    @ranganathanv7435 Před rokem +32

    தம்பி நீங்கள் நூறு ஆண்டுகளுக்கு சந்தோசமாக வாழ வேண்டும் வாழ்த்துக்கள்

  • @sjeevalambert5390
    @sjeevalambert5390 Před rokem +23

    மகன் தவக்கரன் மகள் சங்கவி இருவருக்கும் திருமண நல் வாழ்த்துக்கள். உங்கள் தமிழ் நாட்டு பயணம் இனிதே தொடர இறைவன் துணை நிற்பார்.

  • @gopinathgopi3549
    @gopinathgopi3549 Před rokem +24

    தமிழ் நாட்டிற்கு வருகை தந்த தமிழ் சகோதரி சகோதரன் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @karunanithimuthaiyah8405
    @karunanithimuthaiyah8405 Před rokem +11

    குறைவான இடங்களை பார்த்தாலும் நிறைவாக நிதானமாக பார்த்து இருவரும் மகிழ்ச்சியாக சந்தோசமாக மனநிறைவுடன் இலங்கை செல்ல வாழ்த்துக்கள்
    நிதானம் கவனம் தேவை
    பெண்பிள்ளை உடன் செல்லும்போது இரவு பயணங்களை தவிர்ப்பது நன்று

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 Před rokem +11

    அது அல்வா இல்லை ரவை கேசரி, சென்னை மட்டும் அல்லாமல் தமிழ்நாடு முழுவதும் முக்கிய ஊர்களுக்கு செல்லுங்கள்...
    கோவில்கள் மற்றும் சுற்றுலாவுக்கு முக்கிய ஊர்களான ராமேஸ்வரம், மதுரை, தஞ்சாவூர், திருச்செந்தூர், கன்னியாகுமரி, தென்காசி, குற்றாலம், கோயமுத்தூர், நீலகிரி மாவட்டம் ஆகிய இடங்களுக்கு முடிந்தவரை செல்லுங்கள்...

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +23

    சகோதரி சங்கவிக்கு தமிழ்நாட்டை நிறைய சுற்றி காட்டுங்கள் நிறைய பொருட்கள் வாங்கி கொடுங்கள் திவாகரன்.

  • @Ramkumar-yc8rj
    @Ramkumar-yc8rj Před rokem +26

    தமிழ்நாடு தங்களை அன்புடன் வரவேற்கிறது🙏

  • @gnanamramaswamy593
    @gnanamramaswamy593 Před rokem +79

    இருவரும் எங்கு சென்றாலும் ஜாக்கிரதையாக இருக்கவும் ‌.

    • @itrish2012
      @itrish2012 Před rokem +5

      இது தமிழ் நாடு பயப்பட தேவையில்லை. வந்தாரை வாழ வைக்கும்

    • @poopathipoopathi6402
      @poopathipoopathi6402 Před rokem +2

      உண்மை

    • @Tamilselvi-pk3xu
      @Tamilselvi-pk3xu Před rokem +4

      இருப்பினும் ஜாக்கிரத்தை.போதை கலாச்சாரம் தலைதூக்கி உள்ளது ,அத்தகைய நபர்களின் செயல் அச்சத்தை ஏற்படுத்தும்

    • @k.rushanthan9384
      @k.rushanthan9384 Před rokem +1

      @@itrish2012 🤣🤣ipdi sli sli tha nethu court munukaa vetunaanga.. unsafed state tamilnaaduu

    • @thavamt1776
      @thavamt1776 Před rokem +2

      @@k.rushanthan9384 200 million people are living below poverty line in India😭😭... So we can't expect safety
      India is ranked 140th in terms of safety

  • @v.5029
    @v.5029 Před rokem +8

    மணமகளே மருமகளே வா வா
    உன் வலது காலை எடுத்து வைத்து வா வா
    குணமிருக்கும் குலமகளே வா வா
    தமிழ் கோவில் வாசல் திறந்து வைத்தோம் வா வா.
    வாழ்க பல்லாண்டு காலம்.
    வாழ்க வளமுடன்.

  • @velkumar3099
    @velkumar3099 Před rokem +16

    சென்னை உங்களை வரவேற்கிறது.அடுத்த நாள் எங்கே போகிறோம் என்று கூறினால் நன்றாக இருக்கும் . முடிந்தால் சந்திக்கலாமே. நீங்கள் இருவரும் இங்கே வந்து திருமணம் செய்து கொள்ளுங்கள்.

  • @thambidurai4694
    @thambidurai4694 Před rokem +8

    என் ஈழத்து சொந்தங்களை என் தாய் தமிழ்நாடு அன்போடு வரவேற்கின்றது.

  • @silverglen5632
    @silverglen5632 Před rokem +18

    எங்கள் தொப்புள்கொடி உறவுகளோடு நீங்கள் சங்கமிப்பது மிக ஆனந்தம் , நாமும் உங்களுடன் எங்க சகோதரரோடு உறவாடுவதுபோல உணர்வு . வாழ்க தமிழகம் , அனைவரும் வாழ்க வளமுடன். லண்டனில் இருந்து ஒரு உறவு.

  • @sujaitha3271
    @sujaitha3271 Před rokem +7

    மூன்றாம் முறையாக தமிழ்நாட்டிற்கு வருகை தரும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் நீங்கள் தமிழ் நாட்டின் மீது வைத்துள்ள அன்பிற்கு நன்றி சென்னையில் ஏப்ரல் மாதம் முதல் வெயில் அதிகமாக தான் இருக்கும்

  • @TN-eh6of
    @TN-eh6of Před rokem +26

    💐💐💐♥️தமிழ் என் இரண்டு பேருக்கும் வாழ்த்துக்கள்

  • @karthigasupoopathirajah3062

    நானும் தமிழ்நாட்டில் இருந்து இருக்கிறேன். சங்கவி தமிழ்நாடில்
    இருக்கும்போது surithar அணித்து
    செல்லுங்கள் சிறப்பாக இருக்கும் .

  • @selvamsubramani8454
    @selvamsubramani8454 Před rokem +46

    தமிழகத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி த வக்கரன் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்

    • @southernwind2737
      @southernwind2737 Před rokem

      👍🏾👍🏾👍🏾👇czcams.com/users/shortsnmUYQBYS4lw?feature=share

  • @anjaliananthan2423
    @anjaliananthan2423 Před rokem +14

    வாழ்த்துக்கள்! சாப்பிடும் இடங்களைக் கவனமாகத் தெரிவு செய்யவும். வீதிக் கடைகளில் கிளாசில் வாங்கி அருந்துவதைத் தவிர்க்கவும் பிள்ளைகளே!😊

  • @sridharc9678
    @sridharc9678 Před rokem +5

    அண்டை மாநிலமான ஆந்திரா திருப்பதி திருமலை கோவிலுக்கு சென்று பார்க்கவும் மிகவும் அருமையான கோயில்

  • @ambedkarmari6798
    @ambedkarmari6798 Před rokem +8

    ஈழத்து உறவுகளின் தமிழ்நாட்டு வருகைக்கு வாழ்த்துக்கள்

  • @ppkumar3229
    @ppkumar3229 Před rokem +3

    நல்ல முகூர்த்த நாளில் வந்துஇருக்கிறிர்ள்..முருகன் உங்ளுக்கு நல்ல எதிர்காலத்தை கொடுப்பார்..

  • @ilavasam
    @ilavasam Před rokem +2

    உங்களின் தமிழ் நாட்டு பயணம் மிகவும் சந்தோஷமாக அமைய வாழ்த்துக்கள். நீங்கள் இருவரும் ஊட்டி அல்லது கொடைக்கானல் சென்று வரவும். அங்கு இதமான மனதுக்கு பிடித்த சூழ்நிலை நிலவுகிறது. தங்களின் வரவுக்கு மிக்க நன்றி

  • @gandhikpm2649
    @gandhikpm2649 Před rokem +1

    தங்கை சங்கவி சுத்தமாக சாப்பிட்டது (வீணாக்காமல்)நன்று வாழ்த்துக்கள்

  • @srivasan4697
    @srivasan4697 Před rokem +4

    தமிழ் நாட்டிற்கு மீண்டும் வந்த தம்பி தவாகரனுக்குவாழ்த்துக்கள் க சீனிவாசன் சென்னை

  • @Yaali284
    @Yaali284 Před rokem +5

    💐வருக வருக தவகரன்சங்கவி🥰🤝தமிழ்நாட்டிற்கு அன்புடன் வரவேற்கிறோம்

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 Před rokem +4

    அது அல்வா அல்ல ரவா கேசரி! 😊 வட பழனி போனீர்கள் தென் பழனியில் இப்போது தான் குடமுழுக்கு நடந்து முடிந்தது நேரமிருந்தால் அங்கே செல்லுங்கள். திருச்சி மலைக்கோட்டை மதுரை மீனாட்சி ஊட்டி கொடைக்கானல் என எது உங்களுக்கு பிடித்திருக்கிறதோ அதற்கு அவசியம் செல்லுங்கள்! கொல்லிமலைக்கு கூட செல்லலாம் அருமையான சுற்றுலாத்தலம்!

  • @ganesanm9906
    @ganesanm9906 Před rokem +19

    இருவருக்கும் நல் வாழ்த்துக்கள் கோவை

  • @samsungsgh2671
    @samsungsgh2671 Před rokem +4

    தமிழக ஆட்சியாளர்கள் அரசியல்வாதிகள் சரியான முறையில் செயல்பட்டிருந்தால் தமிழ்நாடு அமைந்திருக்கும் எமது ஈழத் தமிழ் உறவுகள் என்று எனக்கு சுதந்திர சுதந்திரமான நாடாக இன்னைக்கு வாழ்ந்து கொண்டிருப்பார்கள் அதுக்கு சரியான உதவிகளை இந்தியாவை அரசு செய்யவில்லை இதற்கு முக்கிய காரணம் காங்கிரஸ் தான் இது அழிவுக்கு காரணம் ஆனது எனவே நாடு என்று இருந்தாலும் ஒரு நாளைக்கு அமையவேண்டும் என்று நன்றி வாழ்த்துக்கள்

  • @mkumar4662
    @mkumar4662 Před rokem +13

    காதலர் தின வாழ்த்துக்கள் ❤️❤️🙏

  • @monimoni1717
    @monimoni1717 Před rokem +9

    Sangavi and thavakaran neengal sapitathu Alva iillai..that's kesari... ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @pushparajpadmanabhan1997

    தம்பதியராக வந்திருக்கும் தங்களின் சென்னை பயணம் இனிதாக என் வாழ்த்துக்கள் தவாகாரன் மற்றும் தங்கை சங்கவி. வாழ்க வளமுடன். 💐💐

  • @senthildeena5257
    @senthildeena5257 Před rokem +2

    அன்பு ஈழத் தமிழ் தம்பதிகளே..வருக..!!!..வருக...!!!.. எங்கள் மாவட்டம் கன்னியாகுமரிக்கு வாருங்கள். .🙏🏼

  • @KagiCooking1000
    @KagiCooking1000 Před rokem +2

    சங்கவி சல்வார் வடிவாக இருக்கும் போடுங்கள் அருமையான இடம் தமிழ்நாடு

  • @youtubersshelters
    @youtubersshelters Před rokem +1

    நீங்கள் இங்கு வந்தது எங்களுக்கு சந்தோசமாக உள்ளது. தமிழர்களின் பழைய வரலாறு சிறப்பிக்க இடங்களை சுற்றி பார்க்கவும்.

  • @suthagaranNisha13
    @suthagaranNisha13 Před rokem +3

    Mikavum santhosam ninka inthiyavukku ponathu valththukkal ella idamallam nalla suththi parunkal brother 💞👌

  • @yanand4036
    @yanand4036 Před rokem +6

    இரண்டு பேருக்கும் கல்யாண வாழ்த்துக்கள்

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 Před rokem +6

    இரண்டாவது முறையாக வடபழனி கோயில் அருமை

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +13

    தமிழ்நாட்டில் உங்கள் முதல் காணொளி வருக வருக என வரவேற்கிறோம் மிக்க நன்றி

  • @sangeethagounder1022
    @sangeethagounder1022 Před rokem +6

    தவகரன் இந்த முறை கண்டிப்பாக சங்கவியை அழைத்து கொண்டு சென்னையில் உள்ள மாமல்லபுரம் (மகாபலிபுரம்) சென்று வாருங்கள்😊

  • @solomonraja432
    @solomonraja432 Před rokem +2

    சகோ, அது அல்வா இல்லை. தமிழ்நாட்டில் (ரவையில் செய்வது) அதன் பெயர் கேசரி.

  • @greenfocus7552
    @greenfocus7552 Před rokem +6

    தவகரன் has mastered the art of YouTubing. வாழ்த்துக்கள்.

  • @thiruaishika9186
    @thiruaishika9186 Před rokem

    Wow nice take care all.vaalthukkal enjoy

  • @inbajerome8613
    @inbajerome8613 Před rokem +5

    இரண்டு பேருக்கும் திருமண நல்வாழ்த்துக்கள் கன்னியாகுமரி

  • @selva7718
    @selva7718 Před rokem

    திருமண நல்வாழ்த்துக்கள் நண்பா welcome to தமிழ்நாடு

  • @SENTHILKUMAR-ny3yc
    @SENTHILKUMAR-ny3yc Před rokem +3

    தவக்கரன் சங்கவிக்குஇனியவாழ்த்துகள். எங்கள் ஊர் உடுமலைப்பேட்டை க்கு வருகை தாருங்கள்.

  • @aruna8879
    @aruna8879 Před rokem +1

    Vazthukal sir 💐 naaga ungala parka ஆவலாக உள்ளோம்.....💐

  • @abis37960
    @abis37960 Před rokem +3

    அண்ணா அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோயில் அங்கு வாருங்கள்....

  • @sundaramurthy1344
    @sundaramurthy1344 Před rokem +4

    மொத்த இலங்கையின் மக்கள் தொகை சென்னையில் உள்ளது

  • @prabakaranpraba1958
    @prabakaranpraba1958 Před rokem +1

    பாதுகாப்பாக பயனியுங்கள் தவகரன் சங்கவி

  • @canadaselvan1464
    @canadaselvan1464 Před rokem +1

    அருமையான பதிவு நன்றி தவகரன்

  • @nilagreenworld
    @nilagreenworld Před rokem +8

    Welcome to தமிழ் நாடு

  • @tjebasamjebasamt1086
    @tjebasamjebasamt1086 Před rokem +1

    தொப்புள்கொடி உறவுகளை அன்புடன் வரவேற்கிறது தமிழ் நாடு

  • @selvarajtraveler7821
    @selvarajtraveler7821 Před rokem +1

    Congratulations vaazha valamutan

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i Před rokem +5

    உணவுகள் அனைத்தும் உண்டு மகிழுங்கள்

  • @armainayagamelanchiliyan7519

    அருமையான பதிவு

  • @ahrifullahahrifullah6838

    Varuga Varuga thambi thangai vazhthukkal

  • @jaffnaking3971
    @jaffnaking3971 Před rokem +5

    வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி

  • @sritharansithiravel4321
    @sritharansithiravel4321 Před rokem +2

    வாழ்த்துக்கள் இருவரையும் பார்க்க சந்தோஷம்

  • @subramanians2170
    @subramanians2170 Před rokem +3

    முருகப்பெருமான் அருளோடு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw Před rokem +12

    We welcome your visit to your Mother Land n happy to see you both 🥰🥰🥰👏👏👏🙏🙏🙏👍

  • @palrajvellaichamy8484
    @palrajvellaichamy8484 Před rokem +1

    Madura ku vaanga piragu sivakasi ku vaanga.... madurai lah food Vera level ah irukkum( non veg )....

  • @chaki1274
    @chaki1274 Před rokem

    Tamil nattil minimalist nandraga irukkum adhupol mini tiffin super aga irukkum night or morning breakfast mini tiffin sappidungal nandraga irukkum

  • @jaffnaking3971
    @jaffnaking3971 Před rokem +5

    சூப்பர் காணொளி

  • @umajanardhanan4898
    @umajanardhanan4898 Před rokem +1

    வாழ்த்துக்கள் தவகரன்வாழ்த்திவரவேற்க்கிறோம்💐💐💐💐💐💐👌👌👌👌🤝🤝🤝🤝😊😊😊😊♥️♥️♥️♥️😍😍😍

  • @velkumar3099
    @velkumar3099 Před rokem +2

    இந்தக் கூட்டமே அதிகம் என்றால் ஞாயிறு ரெங்கநாதன் தெரு சென்றால் பயந்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்.

  • @nithyamohan4566
    @nithyamohan4566 Před rokem +1

    இருவரும் இணைந்து தமிழ்நாட்டில் குதூகலித்து காதலர்தினம் நாளை வருவதால் சந்தோசமாக கலந்து கொள்வதில் மகிழ்ச்சி❤️🎊🌷🙌

  • @thayanithykirithas7762
    @thayanithykirithas7762 Před rokem +3

    Thavakaran sankavillu mallikai malai vanki kudunko until you stay in tamilnadu.Congratulations🙏

  • @vijikumari6409
    @vijikumari6409 Před rokem +2

    welcome tamilnadu. new couples super. God bless your family life

  • @venkatvenkat8763
    @venkatvenkat8763 Před rokem +1

    Welcome to Tamil nadu Thavakaran and sangavi .I am venkat from Hosur

  • @naganathan8754
    @naganathan8754 Před rokem +2

    Pro and sister welcome our tamilnadu happy journey for all ariya 👍👍👍🙏🙏💞💐🙌🙌🙌🌹

  • @spacemankad2108
    @spacemankad2108 Před rokem +1

    Hello bro, chennai ashok nagar vanda sollunga..we can meet up. 10 mins from vadapalani. Inga iruka vishnu temple kaatren,

  • @balasubramaniam4216
    @balasubramaniam4216 Před rokem +1

    Jodikku vazthukkal welcome to thamzham

  • @subikshasubi3040
    @subikshasubi3040 Před rokem +2

    தென் பழநிக்கு வந்து தரிசனம் செய்யுங்கள் வாழ்கை சிறப்பாக இருக்கும்

  • @shivaphotostrichy4542
    @shivaphotostrichy4542 Před rokem +1

    தமிழகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது தமிழகம் ,உங்களின் தாய் வீடு,
    வாழ்க வளமுடன், திருச்சிராப்பள்ளி மாவட்டம் நீங்கள் வந்தால், எண்ணை தொடர்பு கொள்ளவும் நன்றி

  • @tamilworld666
    @tamilworld666 Před rokem +6

    வாழ்த்துக்கள் தம்பி

  • @ananthinachimuthu4664
    @ananthinachimuthu4664 Před rokem +2

    கோயமுத்தூர் வாங்கோ.
    Go to kanyakumari district, there you can find similar culture and language of srilanka. Please go and video the similarities.

  • @sureshpara8965
    @sureshpara8965 Před rokem +1

    Happy to wish nice trip good luck 👍 😄🇨🇦👍🙏🏾

  • @yoginiravindrarajah3027
    @yoginiravindrarajah3027 Před rokem +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz Před rokem +1

    வாழ்த்துக்கள் சகோதரா சகோதரி பல்லாண்டுகள் காலம் வாழ்க

  • @kuttythambisipi7999
    @kuttythambisipi7999 Před rokem +1

    வாழ்த்துக்கள்..Thavagaran

  • @kirulava827
    @kirulava827 Před rokem

    எட்டு வருடங்கள் சென்னயைில் இருந்தேன்.செம செம .இப்போது இலங்கையில்.மறக்காமல்
    naan with panneer butter masala saapidungaசெமயா இருக்கும்

  • @badruduja3202
    @badruduja3202 Před rokem +1

    முதல் நாள் அனுபவம் அருமை !

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 Před rokem

    வாழ்த்துக்கள் தம்பி மகளே இன்று போல் என்றும் வாழ்க வாழ்க வளமுடன்

  • @sensat3
    @sensat3 Před rokem +1

    வாழ்த்துக்கள். வாழ்கவளமுடன்

  • @sugusugu1138
    @sugusugu1138 Před rokem +1

    Safe travels Thavakaran

  • @--Asha--
    @--Asha-- Před rokem +1

    Beautiful. Enjoy each and every moment .
    🤗

  • @rajendranchockalingam1079

    உங்கள் தமிழ்தான் சரியானது
    நன்றாக உள்ளது

  • @rimdeen5416
    @rimdeen5416 Před rokem +5

    அருமை

  • @kanchanadevikaragaratnam6117

    Sudithar podunkoo Sangavi kovillucu thank you 🙏

  • @ragusuthani2906
    @ragusuthani2906 Před rokem +2

    தம்பி வாழத்துக்கள்

  • @Arunkumar-ix5es
    @Arunkumar-ix5es Před rokem

    காணொளி அருமை. சூப்பர் . நீ‌ங்க‌ள் சாப்பிட்ட இனிப்பு அல்வா இல்லை அது இனிப்பு கேசரி என்று நினைக்கிறேன் . கோவைக்கு கண்டிப்பாக வர வேண்டும். கோவை சிங்காநல்லூர் அருகில் Shanthi Gears canteenku வந்து மதியம் ஒரு நேர‌ம் சாப்பிட்டு பாருங்கள் மிகவும் மலிவான ரூ 20 / - விலையில் அருமையான உணவு கிடைக்கும். மேலும் பெ‌ரிய கோவில்கள், பூங்காக்கள், குளங்கள் , அருவிகள், மால்கள், அருங்காட்சியகம் போன்று பல இடங்கள் உள்ளன.

  • @marimuthu6132
    @marimuthu6132 Před rokem +1

    வாழ்த்துக்கள் 👏👏👏👏

  • @aacnsivasankarik9583
    @aacnsivasankarik9583 Před rokem

    வாழ்த்துக்கள்.

  • @stressbusters.7829
    @stressbusters.7829 Před rokem

    VGP Marine Kingdom
    4.3(18T)
    Aquarium in Chennai, Tamil Nadu.sistera kooptu ponga

  • @satgunadevikurusamy7221

    வணக்கம். 🙏🙏🙏. இன்றைய காதலர் தின நல் வாழ்த்துக்கள் 🎉💐👍💕🙏🥰❤️.

  • @jagannathan7787
    @jagannathan7787 Před rokem

    karumbu juice sudu tharpoosini juice kudingha