ஊட்டியில் சிங்களம் கதைக்கும் இலங்கை மக்கள் 😮🇮🇳🇱🇰 | Thavakaran view

Sdílet
Vložit
  • čas přidán 31. 07. 2024
  • #subscribe #tamil #couplevlog #food #india #tamilnadu #srilanka #ooty
    🛑 Advertisement only - TP - +94771021533 ( WhatsApp only . please Msg )
    ---------------------------------------------------------------------
    Contact Details -
    Facebook - / thavakaranview
    Instagram - t.thavakaran?ig...
    ------------------------------------------------------------------------
    ஈழத்தில் இருந்து தவகரன்
    உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
    🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
    உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
    Thanks so much for your feedback. 🙏😍
    🟥 Subscribe and continue to support🙏💐
  • Zábava

Komentáře • 141

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +15

    நீலகிரி மாவட்டத்தை அழகாக சுற்றி காட்டி உள்ளீர்கள் மிக்க நன்றி

  • @subrann3191
    @subrann3191 Před rokem +6

    நன்றாக உள்ளது மிகவும் நன்றாக உள்ளது மிகவும் நன்றாக உள்ளது மிகவும் நன்றாக உள்ளது வணக்கம் நன்றி நன்றி நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க

  • @tamilworld666
    @tamilworld666 Před rokem +29

    இருவரும் அழகாக இருக்குரீர்கள்.... சங்கவி தலை ஆட்டி பேசுவதே எங்களுக்கு பிடிக்கும்

  • @TN-eh6of
    @TN-eh6of Před rokem +6

    உங்களோட காணொளி எங்களுக்கு ரொம்ப பிடித்து இருக்கு அதில் என் தங்கை சங்கவியின் பேச்சு ரொம்ப பிடிச்சிருக்கு

  • @youtubersshelters
    @youtubersshelters Před rokem +2

    அந்த பெரியவர் பேசும் பேச்சு தமிழர் என்ற ஒரு இனம் புரியாத உணர்வு போல!!!!!!!

  • @jeyarathanpiragasam4226
    @jeyarathanpiragasam4226 Před rokem +11

    2 சகோ க்களுக்கும் வணக்கம், நீங்கள் பேசும் தமிழ் கேட்க ஆசையா இருக்கும் 😍😍

  • @jaffnaking3971
    @jaffnaking3971 Před rokem +11

    இலங்கை நுவரேலியா போல உள்ளது... அருமையான பதிவு தவகரன்..

  • @tamilcottage
    @tamilcottage Před rokem +4

    உங்களை குல்லாயுடன் பார்க்க மிக அழகாகத்தான் இருக்கு வெளிநாடுகளில் இது சாதாரணம். அருமையன காணொளி ❤️👍

  • @dharshankalai7141
    @dharshankalai7141 Před rokem +6

    அவர்கள் சீனா மக்கள் தான்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +7

    இந்த உதகமண்டலம் ooty காணொளி அருமையாக உள்ளது

  • @Tamilellam
    @Tamilellam Před rokem +8

    ஊட்டி என்றால் அழகு தான்...

  • @nimilannithu2125
    @nimilannithu2125 Před rokem +13

    ஊட்டியின் அருமையான காட்சிகள் காட்டியிருந்திங்கள் தவகரன் சங்கவி வாழ்த்துக்கள் ...

  • @yoginiravindrarajah3027
    @yoginiravindrarajah3027 Před rokem +4

    பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது

  • @user-zl6xs4se3h
    @user-zl6xs4se3h Před rokem +7

    முதல் ஆள்

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i Před rokem +23

    அழகிய இடம் தான் ஊட்டி... நல்ல பயணம் 😊👌 அதிக குளிர் போல 😂😂😂

  • @armainayagamelanchiliyan7519

    ஊட்டியை பார்த்தில் மகிழ்ச்சி

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +7

    ஊட்டி வர்க்கி புகழ் பெற்றது

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Před rokem +20

    உங்களின் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 💐💐💐💐 ❤️❤️❤️❤️

  • @canadaselvan1464
    @canadaselvan1464 Před rokem +26

    சங்கவியின் பேச்சுக்கு நான் அடிமை 👍

  • @kannanp184
    @kannanp184 Před rokem +9

    ஊட்டி நகரம் தவிர
    நீலகிரி மாவட்டம் முழுவதும் ஏராளமான இடங்கள் உள்ளன.
    முழுமையாக தொடர்ந்து பயணம் செய்தாலும் நீலகிரி மாவட்டம் முழுவதும் சுற்றி பார்க்க ஒரு வாரத்திற்கு மேலாகும்.
    ஊட்டி கோத்தகிரி வழி
    கோத்தகிரி கோடநாடு வழி
    ஊட்டி மேட்டுப்பாளையம் வழி கோத்தகிரி
    ஊட்டி கூடலூர்
    ஊட்டி நடுகாணி
    ஊட்டி பைக்காரா
    ஊட்டி குன்னூர்

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 Před rokem +1

    நான் மேற்கு வங்காளம் சென்ற போது சில தேநீர் கடை காரர்கள் டீ குடிக்கிறார்களா என கொஞ்சும் தமிழில் கேட்டது செவியில் தேன் பாய்ந்தது போல இருந்தது. அதே போல ஊட்டி யில் இலங்கைத் தமிழை நீங்கள் கேட்டது மகிழ்ச்சியை தந்திருக்கும்.

  • @ravichidambaram8345
    @ravichidambaram8345 Před rokem +4

    சங்கவி அழகான பெயர்

  • @ganesanm9906
    @ganesanm9906 Před rokem +2

    தம்பி தவகரன்உங்கள் இருவருடைய முகத்தில் தெரிகிறது ஊட்டியில் இருக்கிறது தெரிகிறது நல் வாழ்த்துக்கள் கோவை

  • @ramaligramramaligram6604

    அருமைதிவகரன்,சங்கவி,நன்றி

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před rokem +18

    இலங்கையில் நுவரெலியா போல் அங்கு தமிழ்நாட்டில் ஊட்டி இருக்கிறது 😁👍🏼. மிகவும் அழகாக கண்ணுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும் இடமாக இருக்கிறது 😇❤️👍🏼. அங்கு நீங்கள் மகிழ்வோடு இருப்பது மிக்க மகிழ்ச்சி 😇👍🏼.

    • @msel04
      @msel04 Před rokem +4

      அப்போ கொடைக்கானல், வால்பாறை, ஏர்காடு, ஏலகிரி, கொல்லிமலை, மேகமலை....ஏதோ தமிழ் நாட்டில் ஒரே ஒரு மலை வாசஸ்தலம் போல் சொல்கிறீர்

    • @ananthtami2463
      @ananthtami2463 Před rokem +1

      இலங்கை ஒரு குட்டி நாடு, அதனுடன் தமிழ்நாட்டை ஒப்பிடுகையில் மலைக்கும், மடுவுக்கும் ஒப்பிடுவது போலாகும்.

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg Před rokem +1

      ​@@ananthtami2463 இலங்கையை விட தமிழ்நாடு இரண்டரை மடங்குதான் பெரியது இலங்கை அவ்ளோ குட்டி நாடு இல்லை

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg Před rokem +2

      ​@@msel04 இங்க என்ன ஊரு list ஆ bro எடுக்காங்க எல்லாத்தையும் சொல்ல பேச்சுவாக்குல சொல்லும்போது ஒன்னத்தான் உதாரணத்துக்கு சுட்டிக்காட்ட முடியும்

    • @natarajansrinivasan4496
      @natarajansrinivasan4496 Před rokem

      எனக்கும் நுவரெலியா வை பார்க்க ஆசையாக இருக்கிறது.

  • @Arunkumar-ix5es
    @Arunkumar-ix5es Před rokem +2

    அருமையான குளிர்ச்சியான🌨 காணொளி. தொடர்ந்து மலைகளின் ராணியை இருவரும்❤💚 மகிழ்ச்சியுடன் ரசித்து பயண‌ம் செய்யவும். 💐🤝👍

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +6

    தாவரவியல் பூங்கா சொர்க்கம் போல இருந்தது

  • @jothitharani7151
    @jothitharani7151 Před rokem +6

    அருமை👍
    வாழ்த்துக்கள்💐💐💐

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 Před rokem +5

    Both of you communicate with each other seems to be very lovely. Thavakaran , you are looking after Shankavi is so beautiful. Wish both of you good future.. I like the Shankavi enjoy the food very naturally. This Uddi garden has developed massively. I was there nearly 15 years ago. Beautiful garden.

  • @user-lq2ss3tr7o
    @user-lq2ss3tr7o Před rokem +7

    நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் . அய்யா அவர்களுக்கு நன்றி

    • @chandrasekaranp9152
      @chandrasekaranp9152 Před rokem +1

      மகாபிரபு நீங்க இங்கேயும் வந்து விட்டீங்களா???

  • @kumarsabarikumar
    @kumarsabarikumar Před rokem +1

    உங்களின் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz Před rokem +4

    வாழ்த்துக்கள் சகோதரா சகோதரி

  • @Pitchaimani-ym5vk
    @Pitchaimani-ym5vk Před rokem +3

    சகோதரணுக்கும்அண்ணியருக்குமம்வாழ்த்துகள் ❤❤தம்பிதான்தலைவர் என்உயிர்தாய்வுறவு😢😢😢😢😢😢

  • @kaniniki8180
    @kaniniki8180 Před rokem +1

    உங்களை winter hat யுடன் பார்க்க மிக அழகாகத்தான் இருக்கு வெளிநாடுகளில் இது சாதாரணம்

  • @selavarajus8111
    @selavarajus8111 Před rokem +4

    Valzha valamutan singapore selvaraju. I. Birth. In. Ceylon

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz Před rokem +6

    என்னுடைய பயணம் 45 வருடத்தை தாண்டி விட்டது

  • @thalakalimuthu9362
    @thalakalimuthu9362 Před rokem +2

    அருமை அருமை அருமை நன்றி தவன் சங்கவி அக்கா

  • @jancymeega2892
    @jancymeega2892 Před rokem +1

    அண்ணா கோத்தகிரி போங்க அங்க கொடநாடு எஸ்டேட் நல்லா இருக்கும்.

  • @sarathasaratha2557
    @sarathasaratha2557 Před rokem +5

    Alagaa iruggiringa sangavi

  • @franklinj6601
    @franklinj6601 Před rokem +1

    Super cute video. 👍👌👌👌

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa6403 Před rokem +2

    ஊட்டி அழகாயி ருக்கு . Dears , ஸ்வெட்டர் ரை வாங்கி கொண்டு பிறக்கு ஊட்டிக்கு போயி ருகணும்😁

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 Před rokem +4

    Sanghavi sweater very nice 👍👍

  • @rathinasamys.rathinasamy.1257

    திபெத்தியர்கள்.ஸ்வர்ட்டர் வியாபாரம் பூராவும் அவர்களே.

  • @prasathkumar3063
    @prasathkumar3063 Před rokem +2

    Bro kanyakumari poanneengana thirparappu falls, muttam beech, padmanaathapuram palace, eraniel palace, maathoor thoatti paalam ( it’s Asia biggest& highest bridge, two hills connected), peankallin sabarimallai mandaikkaddu temple, near kovallam beech, padmanaathaswami temple , aattrukkal temple etc….. neengallum paarkallaam, ithu srilanka people yaarrum video panninathu illai ok bro

  • @Raj.kumar07
    @Raj.kumar07 Před rokem +3

    எங்க ஊரு நீலமலை💛

  • @fatmaa5034
    @fatmaa5034 Před rokem +3

    Ooh sangavi sis ku full happy

  • @canadatamillady6243
    @canadatamillady6243 Před rokem +5

    Sangavi you are very beautiful. Please always keep some makeup.

  • @shanthishan3329
    @shanthishan3329 Před rokem +3

    புத்தகத்திற்குள் வைக்க வேர் வரும் இலை சதைகரச்சான்.

  • @karthigaiyan1
    @karthigaiyan1 Před rokem +1

    Thalakkarai and Sanghavi,both of you are Super.

  • @rogersrivasan2150
    @rogersrivasan2150 Před rokem +3

    தம்பி நீங்களும் சங்கவியும் நல்லா செய்கிறீங்கள் keeping us transfixed with astonishment.

  • @logagowrykarunananthasivam1324

    காதலுக்கு மரியாதை இல்லை கண்ணுக்குள் நிலவு.

  • @alexrobin6586
    @alexrobin6586 Před rokem +4

    சரியான குளிர் போல

  • @ranimurugesu8016
    @ranimurugesu8016 Před rokem +3

    Nuwaraeliya vila erukkira mathiri erukku anna .naan srilanka nuwaraeliya

  • @thiruaishika9186
    @thiruaishika9186 Před rokem +3

    Om nice ooty sudithar podunko.sankavi.make up konjam podunko.i brow lipstick bb cream podunko.eallam kavanam thavakaran sangavi enjoy

  • @paramalingamthamileesan5528

    Congratulations 👏 and enjoy 😉

  • @baburanganathan2729
    @baburanganathan2729 Před rokem

    Both of you enjoying your ooty tour enjoy brother

  • @bramamano5235
    @bramamano5235 Před rokem +1

    Beautiful park.very colourful.Thanks for sharing.How come Sangavi,s hair is too long today You are the best sweet ,loving couple I wish u both have a long life.🇨🇦

  • @--Asha--
    @--Asha-- Před rokem +4

    *Kodaikanal* ponga .

  • @krishnansimbu386
    @krishnansimbu386 Před rokem +3

    En uirana uir rendu perum ooty la enjoy pannunga
    Anna akka

  • @pamathymaheswaran1952

    அழகு, அருமை❤

  • @venkatsam960
    @venkatsam960 Před rokem +1

    அருமை ❤️👌

  • @susipaul1922
    @susipaul1922 Před rokem

    Thava and Shangavi both are lovely and blessed.

  • @jothijothi4609
    @jothijothi4609 Před rokem +1

    God bless you family members

  • @wijithamanel1390
    @wijithamanel1390 Před rokem +2

    You guys rocking ❤🎉

  • @nilgiriwildlife6301
    @nilgiriwildlife6301 Před rokem +1

    Na ootyilthan iruken. Vanga bro meet panlam

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 Před rokem +1

    Super வடிவு சங்கவி

  • @kengatharanumasuthan5119

    Thankyou,

  • @dharshankalai7141
    @dharshankalai7141 Před rokem +6

    ஊட்டி பெண் தான் சங்கவி

  • @TheMechsathish
    @TheMechsathish Před rokem

    That head shake really super akka 🎉🎉

  • @v.natarajannatarajan962
    @v.natarajannatarajan962 Před měsícem

    நன்றி நன்றாக சுற்றிக்காண்பித்ததற்கு. உங்கள் சிலோன் டீத்தூளை விடவா ? அற்புதமாக வாசமாக இருக்கும்.
    தமிழ்நாட்டிலிருந்து

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 Před rokem +1

    Super children. 👍👍👍👍🥰🥰🥰🥰

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 Před rokem +1

    Thanku 😘😘😘😘

  • @wijithamanel1390
    @wijithamanel1390 Před rokem +3

    Trying to eat only vegetables food meat im not sure how fresh and healthy clean 🧼

  • @vjsujandhanuvlog
    @vjsujandhanuvlog Před rokem +1

    Super anna akka

  • @kalimmutthu40
    @kalimmutthu40 Před rokem +1

    Supper

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 Před rokem

    Gorgeous places

  • @AntonBala-mf3no
    @AntonBala-mf3no Před rokem +2

    temperature ?
    Language ?
    Foods ?
    Water ?

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 Před rokem +1

    Thanks

  • @vasanthasatchi9731
    @vasanthasatchi9731 Před rokem +2

    Thavakaran!!!!, what is the purpose of your trip? Any help to other people?

  • @puwaneshwarirasarathinam

    Enjoy enjoy

  • @ranjithm3909
    @ranjithm3909 Před rokem +3

    Enjoy

  • @wijithamanel1390
    @wijithamanel1390 Před rokem +1

    Very nice ❤

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 Před rokem +2

    👌🏼

  • @jakirhussain-kc7uu
    @jakirhussain-kc7uu Před rokem +1

    SUPER Super super

  • @Dhanadev74
    @Dhanadev74 Před rokem +1

    Sangavi metturdam vanga sister brother

  • @hannahbhuvana
    @hannahbhuvana Před rokem +1

    Super

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 Před rokem +3

    👏👏👏💐💐💐🇨🇭🇨🇭🇨🇭

  • @wijithamanel1390
    @wijithamanel1390 Před rokem +3

    Ones I was in ooti there food is terrible I have stomach aches my husband also

    • @--Asha--
      @--Asha-- Před rokem

      Neengal pona restaurant appadi😂🤣😅

  • @puvanalogini9866
    @puvanalogini9866 Před rokem +2

    👍👍👍🇱🇰

  • @balrajkamal7347
    @balrajkamal7347 Před rokem +1

    👌👌👌👌👌👌

  • @ranimurugesu8016
    @ranimurugesu8016 Před rokem +3

    Anna enakkum iru sweater vangi vangalen plz

  • @anushathirusrilankenponnu5259

    👌👌👌🥰

  • @tamilsaalai1775
    @tamilsaalai1775 Před rokem +1

    👍👍🌹

  • @s.sivasanth1255
    @s.sivasanth1255 Před rokem

    Beautiful

  • @sganeshan1284
    @sganeshan1284 Před rokem +1

    பூக்களை close-up ல் காட்டியிருக்கலாம்

  • @satheas26
    @satheas26 Před rokem +1

    👍👋

  • @SatKanagaratnam
    @SatKanagaratnam Před rokem +1

    good

  • @arkkamarkkam8748
    @arkkamarkkam8748 Před rokem +1

    Ungala personal la contact pannuvathu eppati

  • @vasimohan9215
    @vasimohan9215 Před rokem +2

    💐💐💐💐💐💐💐💐

  • @kapilansulax7981
    @kapilansulax7981 Před rokem +1

    suppar