இந்தியாவில் இருந்து வாங்கி வந்த பெறுமதியான பொருட்கள் 😍✈️🇮🇳 |Valuable goods bought from India 🥰 ✈️

Sdílet
Vložit

Komentáře • 227

  • @amirraj1029
    @amirraj1029 Před 10 měsíci +10

    28:45 உலுந்தம் பருப்பு அல்ல தோல் நீக்கிய பச்சை(பாசிப்பருப்பு) பருப்பு. சாப்பிட்ட பிறகு தண்ணீர்த் தாகம் எடுக்கும். மோங்டால் வடயிந்திய நொருக்குத் தீனி.

  • @jaffnaking3971
    @jaffnaking3971 Před 10 měsíci +38

    உண்மையில் நானும் போக உள்ளேன்.. இந்த காணொளி பலருக்கும் பயனுடையதாக இருக்கும் ♥️🙏

  • @canadaselvan1464
    @canadaselvan1464 Před 10 měsíci +11

    அருமையான காணொளி.. உங்கள் காணொளியை ஒவ்வொரு நாளும் எதிர்பார்க்கிறோம்

  • @jothitharani7151
    @jothitharani7151 Před 10 měsíci +18

    அருமையான பொருட்கள்❤🎉
    அருமையான காணொளி❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 10 měsíci +21

    நீங்கள் வேண்டிக் கொண்டு வந்த அனைத்து பொருட்களும் மிக நன்றாக உள்ளது

  • @Arunkumar-ix5es
    @Arunkumar-ix5es Před 10 měsíci +2

    Thavakaran health tips and truely caring his❤ wife super. Shangavi eagerly eating interested snacks items 😂super. காணொளி 👌 மிக அருமை.

  • @akalvilyarulmuththu-mq6cc
    @akalvilyarulmuththu-mq6cc Před 10 měsíci +5

    உங்கள் அன்பளிப்பு பொருட்கள் மிகவும் நன்றாக இருந்தது நன்றிகள் ❤

  • @muthuvenkatachalam3757
    @muthuvenkatachalam3757 Před 9 měsíci

    சிறப்பு. அகத்தின் அழகு, உங்கள் இருவர் முகத்தில் தெரிகிறது. சிறந்த முறையில் வீடியோ அமைந்துள்ளது.நன்றி.

  • @user-ph1tz3qz6e
    @user-ph1tz3qz6e Před 10 měsíci +9

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நண்பா மீண்டும் ஒரு முறை வாருங்கள் இந்தியா

  • @saravananswitzerland355
    @saravananswitzerland355 Před 10 měsíci +2

    Very useful video.. நன்றிகள் 👍

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 10 měsíci +15

    நன்கு யோசித்து எந்த பொருள் வேண்டும் எந்த பொருள் வேண்டாம் என்று நன்கு ஆய்வு செய்து வாங்கி வந்து உள்ளீர்கள்Really good

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 10 měsíci +18

    எந்த பொருட்கள் எந்த இடத்தில் விலை குறைவாக தரமாக கிடைக்கும் என்பது உங்கள் காணொளி வழிகாட்டி மூலமாக தெரிந்து கொண்டோம்

  • @balujaya669
    @balujaya669 Před 10 měsíci

    ❤❤❤ mikavum Arumaiyana video mr.Thavakaran and Mrs.sangavi madam ❤️❤️❤️❤️ EngalNatil Ella porlkalin vilaium mikavum kuraivu.❤❤❤❤

  • @subramanianp6336
    @subramanianp6336 Před 10 měsíci +4

    சரவணா ஸ்டோர், ஜெய்ச்சந்தின், திருச்சி மங்கள் and mangal கடைகளில் தரமான, மலிவான விலையில் பாத்திரம், காலனிகள், உடுப்புகள் பிளாஷ்டிக் பொருட்கள் வாங்கலாம்.

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 Před 10 měsíci +5

    மிக்க சந்தோக்ஷம் வாழ்க்கை வாழ்வதற்கே! அனுபவியுங்கள்! மகிழ்ச்சி ஆசிகள்!🥰♥️♥️♥️🙏

  • @rajanpandian9215
    @rajanpandian9215 Před 10 měsíci +5

    என்னுடைய சிறு வயதில்,
    எனது தந்தை, இலங்கையில் இருந்து வருபோது,(1965 க்கு முன்பு) விளையாட்டு பொருட்கள், துணி வகைகள், பிஸ்கெட்,
    பெரிய பாட்டில் ஹார்லிக்ஸ் தேயிலை என்று வாங்கி வருவாங்க, அனைத்துமே மிக
    சிறந்த தரமானதாக இருக்கும். நிறைய பொருட்கள் இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாட்டு தயாரிப்பாக இருக்கும்.

    • @vimi70
      @vimi70 Před 10 měsíci +2

      @@KK-jc1re அவர்களுக்கு குறை இருந்தால் சொல்லித்தானே ஆக வேண்டும். இலங்கை தமிழனாக நீர் இருந்தாலும் தற்போது வெளிநாட்டில் வசிக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். அந்த அகங்காரம் தான் இங்குள்ளவர்களை குறை சொல்ல சொல்கிறது. தற்போது இலங்கை இருக்கும் நிலைக்கு விரும்பிய சாமான்களை வாங்குவது கடினம். அவர்கள் ஆசை பட்டு வாங்கிய சாமான்களை செழிப்பான நாட்டில் இருக்கும் நீங்கள் குறை சொல்லாதீர்கள்.

  • @user-mq6ww4yi3w
    @user-mq6ww4yi3w Před 10 měsíci +1

    nice vedio. Sangavi emathu tradition food puttu, eddiyappam seithu kattavum. Sangavi i like to see your Sarees from Lakshaya.

  • @Fathimaruza
    @Fathimaruza Před 10 měsíci +2

    சங்கவி உங்களை 22:57 இல் பார்ப்பதற்கு சந்திரமுகி ஜோதிகா போன்று உள்ளார் என்று யாரெல்லாம் நினைக்கிறாங்க. ஒரு லைக் போடுங்க 😆👍

  • @rameshbabu123
    @rameshbabu123 Před 9 měsíci

    உங்கள் வீடியோ பார்த்தது ...எங்கள் வீடு ஆட்களை பார்த்த ஞாபகம் .... வாழ்த்துக்கள்

  • @venmaikitchen
    @venmaikitchen Před 10 měsíci +1

    அருமை 👍👍

  • @Bacteria123
    @Bacteria123 Před 10 měsíci +3

    love from tamil nadttu tamilan , both cuties 😍🥰

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i Před 10 měsíci +23

    தமிழ்நாட்டில் மலிவாக கிடைக்கும்... நன்றிகள்

  • @naganathan8754
    @naganathan8754 Před 10 měsíci

    Sister baby your speech I like it enjoy your life God bless you

  • @RanuNathan-qs1ke
    @RanuNathan-qs1ke Před 8 měsíci

    Congratulations sis. Great things👍both of enjoying your life 💕💕💕

  • @karunanithimuthaiyah8405
    @karunanithimuthaiyah8405 Před 9 měsíci

    Better. To purchase duvram paruppu ulunthu 31:52

  • @jayanthiv4043
    @jayanthiv4043 Před 10 měsíci +2

    Many thanks for your information.

  • @akalvilyarulmuththu-mq6cc
    @akalvilyarulmuththu-mq6cc Před 10 měsíci +7

    Arumai❤️🥰

  • @kumuthinirasalinkam4028
    @kumuthinirasalinkam4028 Před 10 měsíci +1

    Very nice it is moong dal பயறு பயற்றம்பருப்பு

  • @chandrasekaranp9152
    @chandrasekaranp9152 Před 10 měsíci +8

    இன்னும் திருப்பூர் வந்து இருந்தால் நிறைய உள்ளாடை, டீஸ் போன்றவை மலிவாக வாங்காலாம்.

  • @sajeethsajeeth3875
    @sajeethsajeeth3875 Před 10 měsíci +1

    உண்மையிலேயே இலங்கை பொருளை விட இந்தியா பொருள் தரமானதும் சுவையானதும் மளிவானதும் 👌👌👌👍👍👍👍👍👍👍 எனக்கு பீனாட் பிஸ்கட் மிகவும் பிடிக்கும் அங்கு எல்லாமே அப்படிதான் சூப்பர் 👍👍👍👌👌👌👌😋😋😋😋😋

    • @vimi70
      @vimi70 Před 10 měsíci

      பினாட்டும் இப்போது பிஸ்கட் ஆக வருகிறதா ?

  • @alexrobin6586
    @alexrobin6586 Před 10 měsíci +1

    தரமான பதிவு

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 Před 10 měsíci +2

    Oh wow❤I buy different kinds of appalam in Ambika Appalam

  • @vithiyanandamkasupathy1081
    @vithiyanandamkasupathy1081 Před 10 měsíci +5

    👌👌👌

  • @srirambmhg
    @srirambmhg Před 10 měsíci

    Good nice sangavi thavan....

  • @Tamilwins2823
    @Tamilwins2823 Před 10 měsíci +1

    அருமை

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan5528 Před 10 měsíci

    Congratulations ❤❤❤

  • @marymahendran4208
    @marymahendran4208 Před 10 měsíci

    Congratulations 🎉 🎉🎉

  • @savindrankanesamoorthy6639
    @savindrankanesamoorthy6639 Před 10 měsíci +1

    👌

  • @ChithraRamanathan-hi6pg
    @ChithraRamanathan-hi6pg Před 10 měsíci +6

    ❤❤❤❤

  • @SinthusanVasuki2501
    @SinthusanVasuki2501 Před 10 měsíci +1

    Very useful 🎉

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Před 10 měsíci +2

    எல்லா பொருள்களும் கனடாவில் இந்தியன் பஞ்சாபி ஸ்டோரில் வாங்கலாம்.பெட்ஷீட் அழகு..சங்கவி சின்ன பிள்ளையாக மாறிவிட்டா.சமையல் அறைக்கு பாவிக்கும் wet கிரைண்டர்,16.0 mixy வாங்கினீர்களா.சென்னை வளையல்,சிமிக்கி தான் பிடிக்கும்

  • @pathmathevyperumal7903
    @pathmathevyperumal7903 Před 10 měsíci +10

    Sangavi when you talk it’s so cute I like it👌

  • @palanip8523
    @palanip8523 Před 10 měsíci +1

    மீண்டும் எங்கள் தாய்நாடு இந்தியாவிற்க்குவாருங்கள் நீறைய பொருட்க்களை வாங்கிச்செல்லுங்கள்

  • @nrmultichoice
    @nrmultichoice Před 10 měsíci

    Ungal kaanoli nahai chuvaiyaaaha ullathu super

  • @thiyagothiyago3717
    @thiyagothiyago3717 Před 10 měsíci +1

    Super 👌 😊❤❤

  • @kumarankailainathan9750
    @kumarankailainathan9750 Před 10 měsíci +1

    Wow 😲😲😲😲😲

  • @srinivasanshanthi6000
    @srinivasanshanthi6000 Před 10 měsíci

    Sanghavi best wishes.we are like your tamil

  • @kalyanasundaram2205
    @kalyanasundaram2205 Před 10 měsíci +14

    வீடியோ அருமை, ஆனால் என்ன மக்களே ஏதோ மளிகைக் கடைக்குள்ளார போயிட்டு வந்த மாதிரி இருந்தது 😊😊, பெட்டிகள் நிறைய மளிகை சாமான்கள். அதிலும் முக்கால்வாசி நொறுக்குத்தீனிகள் தான். இன்னும் கூட பயனுள்ள பொருட்கள் வாங்கியிருக்கலாம்... சென்னையில் இருந்து சுந்தர். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 10 měsíci +16

    தங்கை சங்கவி சாப்பிட்டால் நாங்கள் அனைவரும் சாப்பிட்டது போல் தான்

  • @n.arumugam7379
    @n.arumugam7379 Před 10 měsíci +1

    Super bro👍😃😀

  • @komathikomathi1954
    @komathikomathi1954 Před 10 měsíci +1

    Super sister and bro

  • @user-om7tm8un7o
    @user-om7tm8un7o Před 10 měsíci

    Thambiya home tour poodunka nalla views pookumappu❤

  • @sahaj64
    @sahaj64 Před 10 měsíci +6

    Moong dal is in tamil is paccha paruppu, soaked and deep fried adding salt and chilli powder and spices.

  • @tamilworld666
    @tamilworld666 Před 10 měsíci

    Wow 😳

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Před 10 měsíci

    Good shopping

  • @balrajkamal7347
    @balrajkamal7347 Před 10 měsíci

    👌👌👌👌👌

  • @todayspecial2870
    @todayspecial2870 Před 10 měsíci

    Super ❤❤

  • @ManojShalini-dg7ru
    @ManojShalini-dg7ru Před 10 měsíci

    Akka fall Colombo Saravana store eruku nalla taste

  • @patriciaak4012
    @patriciaak4012 Před 10 měsíci +1

    What abt your kanchipuram
    Sarees????
    How many pattu.. Sarees. You bought???

  • @mathysiva1425
    @mathysiva1425 Před 10 měsíci +11

    It's say moong dal which is பாசிப் பருப்பு not urad dal(உளுத்தம் பருப்பு) :)

    • @thushanisatha368
      @thushanisatha368 Před 10 měsíci

      Its available in Maharajah super market Wellawatte

  • @ranjithm3909
    @ranjithm3909 Před 10 měsíci +1

    Super

  • @suganthyabey7383
    @suganthyabey7383 Před 10 měsíci +1

    ❤ ❤❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 10 měsíci +14

    எங்களைப் போன்ற நேயர்களின் கருத்து இன்னும் நீங்கள் நிறைய பொருட்களை வாங்கி வந்திருக்கலாம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும்

    • @thusislifeblog3020
      @thusislifeblog3020 Před 10 měsíci +3

      Avanga bag weight hku thanea kondu vara mudium & cash m iruhkanum la

    • @Carolina_Panthers
      @Carolina_Panthers Před 10 měsíci +1

      Can you pay for extra check-in bags? 😂😂😂😂😂😂

  • @user-fo8bz1xs8m
    @user-fo8bz1xs8m Před 10 měsíci +1

    Unmarbilvizhimoodi❤❤

  • @annenidhushanithiyalan8563
    @annenidhushanithiyalan8563 Před 10 měsíci

    Akka ena university ❤

  • @soundar1952
    @soundar1952 Před 10 měsíci +1

    அடுத்த தமிழ்நாடு பயணத்தில் நீங்க கட்டாயமாக வாங்க வேண்டியது
    மணப்பாறை முறுக்கு
    திருநெல்வேலி அல்வா
    ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா
    மதுரை புரோட்டா
    ........

  • @abukutanassar6283
    @abukutanassar6283 Před 10 měsíci

    👍

  • @amwajiha
    @amwajiha Před 10 měsíci

    Super 👍👍👍👍

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 Před 10 měsíci +1

    உங்கள் வீடு அழகாக இருக்கு . பூனை எங்கே

  • @vathanypavantram7102
    @vathanypavantram7102 Před 10 měsíci

    👍👍👍👍👍👍

  • @tamilSelvi-ox6ep
    @tamilSelvi-ox6ep Před 10 měsíci

    Good.

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 Před 10 měsíci +1

    சங்கவி தவகரன்
    நீங்கள் வாங்கி வந்த சாமான்கள் நல்லாய் இருக்கு . நான் லண்டனில் இருந்து வந்து உங்களைச் சந்திக்கவா? உதில் என்ன பொருள் எனக்கு வெகுமதியாக தருவீங்க ?

  • @anjilayshanshunmugam6625
    @anjilayshanshunmugam6625 Před 10 měsíci +3

    🌹வித விதமாய், வித்யாசமாக , விருப்பமான
    வண்ண 🌈வண்ண பொருட்களை விலை👛👜 குறைவாய் இந்தியாவில்🇮🇳 வாங்கி மகிழிச்சி
    பொங்க, பகிர்ந்ததிற்கு 🙏வாழ்த்துக்கள். நன்றி. INDIA🌈 🇮🇳 countless destinations, endless joy HAPPYINESS CAN ONLY BE SHARED BY TWO✒️.
    மீண்டும் வருக உங்கள் குழந்தையுடன். 👨‍👩‍👧👏

  • @soni9409
    @soni9409 Před 10 měsíci

    👍👍👍😍

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 Před 10 měsíci

    சின்னப்பிள்ளைகள்
    நீங்க உங்களிற்கு ஏற்ற பொருட்களை வாங்கிவந்துள்ளீர்கள்
    ஆனா போன வந்த செலவு,கட்டிய காசு வீண் செலவு.enjoy 🫶

  • @srinivasanshanthi6000
    @srinivasanshanthi6000 Před 10 měsíci

    Thavakaran srilanka place.jaffna ?

  • @solomanselvaraj6966
    @solomanselvaraj6966 Před 10 měsíci

    Nice open take.

  • @karnanytcodm2715
    @karnanytcodm2715 Před 10 měsíci

    haldirams dhaal super

  • @shanthifrancis123
    @shanthifrancis123 Před 10 měsíci +1

    Moong dal - பயற்றம் பருப்பு, சுவையான பொரியல். மற்ற உணவுகள் அதிக சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டவை. தொடர்ந்து உண்பதை தவிர்க்கலாம்.

  • @satheas26
    @satheas26 Před 10 měsíci

    👍👋

  • @THARANITHARANI777
    @THARANITHARANI777 Před 9 měsíci

    சு ப் ப ர் அ க் கா அண்ணா எ ன க்கு நீ ங் க கா ட் டி ன எ ல் லாமே எ ன க் கு எ ல் லா மே பி டி ச் சு இ ரு க் கி ❤

  • @Tamilellam
    @Tamilellam Před 10 měsíci +22

    உண்மையில் மலிவாக உள்ளது... போனால் வாங்க தான் வேண்டும்

  • @selvisella2541
    @selvisella2541 Před 10 měsíci

    Eyeliner என்ன விலை???

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 Před 10 měsíci

    Nice

  • @user-sd6qi6gw7p
    @user-sd6qi6gw7p Před 10 měsíci

    அண்ணா நீங்கள் இந்தியாவில் பாவித்த sim, card, எது comments please

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Před 10 měsíci +1

    வசந்த் & கோ என்ற கடையில் வீட்டுக்கு தேவையான அரைக்கும் MIXY 16.0 Sumit brand or maharaja brand,PREETHI BRAND ,தோசைக்கு மா அரைக்கும் டேபிள் கிரைண்டர் வாங்குங்கள்,TNAGAR BRANCH IL விற்கிறார்கள்.சென்று வாங்குங்கள்.இனிமேல் போனால் தேவையானவை வாங்கி கொள்ளுங்கள்.FROM CANADA

    • @submath9611
      @submath9611 Před 10 měsíci

      Ultra grinder is good

    • @cdnnmonaakitchen8504
      @cdnnmonaakitchen8504 Před 10 měsíci

      @@submath9611 ELLA BRANDUM My Husband service seikirar in canada. your channel first subscriber.Duke electronics center service center il work pannukirar.

  • @virushikavirushi9869
    @virushikavirushi9869 Před 9 měsíci

    Demo Super Super 😂😂😂❤❤❤

  • @jenniferkanye7231
    @jenniferkanye7231 Před 10 měsíci +1

    Purse 1550 slrs
    Zippi noodles yum cheap
    Belt guud
    Water bottle 1600
    Luncbox 100x 4
    Masal yum
    Choc 100 yum cheap
    Basmati yum price?
    Dhal
    Kitkat
    120 cheap
    Jamun 120
    Bedshhet cheap
    Towel super sl 1700 3500
    Sathiyam theatre good
    Colurpen super
    Mayo good
    Oreao sause
    Cutex 450 690
    Fancy woman items cheap
    Bangle super 100,
    Saree 1 - jeans Shalwar?? Bedsheets
    Good video
    When travel don't accept strangers bags!!

  • @thanushikathanu3705
    @thanushikathanu3705 Před 10 měsíci

    ❤❤❤❤❤❤❤❤

  • @ragusuthani2906
    @ragusuthani2906 Před 10 měsíci +1

    கூடுதலாக பொருட்கள் வாங்கினால் அங்கிருந்து பாசல் அனுப்பமுடியுமா

  • @paramraja9289
    @paramraja9289 Před 10 měsíci

    Super video keep continue I like your all videos keep continue more videos congratulations both of you ❤️❤️

  • @shaminiehamparam1038
    @shaminiehamparam1038 Před 10 měsíci

    Is Shanghai working at the university

  • @annasiva4665
    @annasiva4665 Před 10 měsíci

    Where do you buy your dresses?

    • @annasiva4665
      @annasiva4665 Před 10 měsíci

      Nice colors but here mostly only black dresses

  • @user-jf8iu6do7q
    @user-jf8iu6do7q Před 10 měsíci

    ஈரோடு, தருப்பூர் பகுதிகளில் ஆடைகள் மிகவும் மலிவாக வாங்கலாம்.மளிகை பொருட்கள் மதுரையில் மிக மலிவு.

  • @jenniferkanye7231
    @jenniferkanye7231 Před 10 měsíci +3

    When we travel to India Old people of above 65 years do they need Visa to stay 2 months.
    Can we apply for passport renewal by online application

    • @ragulraje7
      @ragulraje7 Před 10 měsíci

      Indian visa Not a Problem .very easy .if u are in Colombo u can get easily

  • @jeevashehan4415
    @jeevashehan4415 Před 10 měsíci +2

    Super review dear brother and sister IAM shehan from batticaloa dear next Colombo trip ondu podungalan

  • @sylviayoginidaniel142
    @sylviayoginidaniel142 Před 10 měsíci

    Moong dhal is பாசிப்பருப்பு😊

  • @amindhidharanipathy3640
    @amindhidharanipathy3640 Před 10 měsíci

    Moong + dhal means பாசி பருப்பு.

  • @karnanytcodm2715
    @karnanytcodm2715 Před 10 měsíci

    jammun maavu MTR brand tha super bro. aachi not good

  • @pathmathevyperumal7903
    @pathmathevyperumal7903 Před 10 měsíci

    Why you didn’t buy sarees?