Thotta Idam Ellam (Engeyo Paartha) 2K Video Song Idhayakkani Tamil Movie Song | MGR | MSV

Sdílet
Vložit
  • čas přidán 5. 01. 2022
  • Thotta Idam Ellam 2K Video Song from Idhayakkani Tamil movie Digitally Remastered EXCLUSIVELY on Sathya Movies.Thotta Idam Ellam rendered by TMS in MSV music composition. Idhayakkani Tamil Movie ft. MGR & Radha Saluja in the lead roles.
    Idhayakkani Movie is directed by A Jagannathan, Music composed by MS Viswanathan, Produced by RM Veerappan under the banner Sathya Movies. For more updates, Subscribe to Sathya Movies - bit.ly/39vyJOF
    Song Details:-
    Song: Thotta Idam Ellam
    Music: MS Viswanathan
    Singer: T. M. Soundararajan, P. Susheela & Sai Baba
    Lyrics : Na. Kamarasan
    #MGRHits #50YrsofSathyaMovies #MSV #MGRSongs #SathyaMovies
    Idhayakkani Cast & Crew:-
    Cast: MGR, Radha Saluja, Pandari Bai, RS Manohar, Thengai Srinivasan, CR Parthiban and V Gopalakrishnan among others.
    Director: A Jagannathan
    Music: MS Viswanathan
    Producer: RM Veerappan
    Banner: Sathya Movies
    Copyright @ Sathya Movies & 1971-2021. Any illegal reproduction of this content in any form will result in immediate action against the person concerned.
    Click here to watch:-
    Thangamagan, Va Va Pakkam Va Video Song - • Thangamagan Tamil Movi...
    Thangamagan, Poo Maalai Video Song - • Thangamagan Tamil Movi...
    Kanmaniye Pesu Video Song - • Kakki Chattai Tamil Mo...
    Nee Nadandhaal Video Song - • Baashha Tamil Movie So...
    Baashha Paru Video Song - • Baashha Tamil Movie So...
  • Krátké a kreslené filmy

Komentáře • 377

  • @kirubanadhan9336
    @kirubanadhan9336 Před 2 lety +213

    புரட்சித்தலைவரின் வயது ஒத்த முதல் தலைமுறை முடிந்துவிட்டது இப்பொழுது இருப்பது இரண்டாவது தலைமுறையும் மூன்றாவது தலைமுறையும் நடந்து கொண்டிருக்கிறது இதில் என்ன ஆச்சரியம் என்று சொன்னால் புரட்சித்தலைவர் மறைந்து ஏறத்தாழ 35 ஆண்டு காலம் சென்று விட்டாலும் கூட அது யூடியூப் ஆனாலும் சரி அது பேஸ்புக் ஆனாலும் சரி இன்னும் எத்தனை புதிய பரிமாணங்கள் வந்து கொண்டிருந்தாலும் அனைத்திலும் முதலிடத்தில் வகிப்பவர் புரட்சித் தலைவர் அவர்கள் ஒருவர்தான் இது வியப்புக்குரிய விஷயங்கள் மட்டுமல்லாமல் சிந்திக்க வேண்டிய விஷயமும் கூட அவர் ஒரு புரியாத புதிராகவே விளங்கி கொண்டிருக்கிறார்

    • @ravimgr8983
      @ravimgr8983 Před 2 lety +26

      புரட்சி நடிகரின் ஆளுமையை புரிந்து கொண்ட அன்பனே முதல் வணக்கம்
      கணினி முயற்சி கண்டுபிடித்தது எதற்காக என்று எங்களுக்கு முழுமையாக தெரியாது
      ஆனால் எங்கள் புரட்சி நடிகரின் புகழ் பரவும் என்று நான் நினைக்கின்றேன்
      என்றும் மக்கள் திலகத்தின் கருணை வழியில் வேலூர் ஆட்டோ ரவிச்சந்திரன்

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Před 2 lety

      புரட்சித்தலைவர் நிஜவாழ்க்கையில் நடிக்கத் தெரியாதவர் அதனால் தான்

    • @umarn2635
      @umarn2635 Před 2 lety +25

      போன நூற்றாண்டின் நம் நாட்டில் வாழ்ந்த ஒரே கர்ணன் வாரி வழங்கும் வள்ளல் என்பதினால்தான்

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Před 2 lety +12

      @@umarn2635 ஆஹா அருமை அருமை

    • @user-li4mv3lf4y
      @user-li4mv3lf4y Před 2 lety +12

      MGR is GREAT

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 Před 2 lety +40

    மறைந்தும் மங்காத புகழ்பெற்ற மாமனிதர் எம்ஜியார்.

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 Před 2 lety +58

    மனிதருள் மாணிக்கம் எங்கள் மக்களின் தலைவர் ஒருவரே

  • @prabhaharan985
    @prabhaharan985 Před rokem +56

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மனதைவிட்டு நீங்காத புரியாத புதிராகவே இருக்கிறாரே! காலத்தால் அழியாத காவியத் தலைவன் 🙏

  • @thirumalaithirumalai7009
    @thirumalaithirumalai7009 Před 2 lety +29

    புரட்சி தலைவரின் இனிமையான பாடல் இதுவரை 500 தடவை கேட்டிருப்பேன்

  • @ravimgr8983
    @ravimgr8983 Před 2 lety +64

    தமிழக திரைப்பட வரலாற்றில் திரைப்படத்தின் தலைப்பு யாருக்கு பொருந்துமோ பொருந்துவது எங்களுக்கு தெரியாது
    எங்கள் புரட்சி நடிகருக்கு மட்டும் பொருந்தும் என்பது 100% உண்மை
    இதயக்கனி
    பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் இதயக்கனி
    ஏழை மக்களின் இதயக்கனி
    1974ல் சதிர் ஆட்டம் போட்ட இதயக்கனி
    வசூல் சாதனை படைத்த இதயக்கனி
    இந்த வயதிலும் எந்த வயதிலும் நான் வேகமாக நடிப்பேன் என்று நிரூபித்த படம் இதயக்கனி
    இந்தப் பாடலுக்கு இசையமைத்த மெல்லிசை மன்னர் புகழ் வாழ்க அவருடைய உழைப்புக்கு என்றென்றும் எம்ஜிஆர் ரசிகர்கள் ஆகிய நாங்கள் தலை வணங்குவோம்
    ஒலித்துக்கொண்டே இருக்கும் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் எங்கள் புரட்சி நடிகரின் இதயக்கனி திரைப்படம்
    உங்களைப்போல் கணினி பயன்பாடு தெரிந்த மனிதர்கள் இருக்கும் வரை புகழ் ஓயாது சாயாது புரட்சி நடிகர் புகழ்
    என்றும் கருணையான வழியில் மக்கள் திலகத்தின் ரசிகன் வேலூர் ஆட்டோ ரவிச்சந்திரன்

    • @dhanaseelant6993
      @dhanaseelant6993 Před rokem +3

      நல்ல பொருத்தமான கருத்துகள்.

    • @gowtham7787
      @gowtham7787 Před 10 měsíci +1

      One SUN, one MOON,
      one TMS..... சொன்னவர் Great
      MSV

    • @syed_hussain144
      @syed_hussain144 Před 6 měsíci +2

      1975 வெளி வந்த படம் புரட்சி தலைவரின் இதயக் கனி உங்கள் கருத்து இனிமை ரவிச்சந்திரன்

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Před 2 lety +18

    கவிஞர் நா. காமராசன் இயற்றிய பாடல்
    வெண்ணிற ஆடை நிர்மலா
    மிகவும் அழகான நடிகை!!
    சிறந்த நடன பெண்மணி !!

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er Před 2 lety +42

    புரட்சி தலைவரரின் இந்த பாடல் காக நெல்லை சென்ட்ரலில் 8 தடவை மட்டுமமே பார்த்த படம் ஓடி ய நாட்கள் 101

  • @rajaganesh269
    @rajaganesh269 Před 2 lety +47

    சுசிலா அம்மா அவர்கள் குரல் தேனினும் இனிது. வெண்ணிற ஆடை நிர்மலா அவர்கள் கொள்ளை அழகு. மொத்ததில் எல்லாமே சிறப்பு.

  • @2003kamar
    @2003kamar Před 2 lety +133

    அனைத்து உள்ளங்களையும் கவர்ந்த ஒரே தலைவர், நடிகர்,ஆசான், காலத்தால் அழியாத காவியத் தலைவன்.

  • @prakashjothi2972
    @prakashjothi2972 Před 2 lety +70

    இப்படத்தில் சிறப்பான காட்சியே இதுதான். பாடலின்
    போது நம் தலைவரின் நடனத்தை மட்டும் ரசித்தேன்.
    1957......14.1.22

    • @stephena.rajavoor6405
      @stephena.rajavoor6405 Před 2 lety +4

      இது நடனமா

    • @albertkamaraj4554
      @albertkamaraj4554 Před rokem +3

      @@stephena.rajavoor6405 சிறப்பான .நாக ரீகமான நடனம்

    • @cnu73
      @cnu73 Před 10 měsíci +1

      @@stephena.rajavoor6405 😂😂😂😂

    • @mdb81755
      @mdb81755 Před měsícem

      1975

  • @somasundaramrm6906
    @somasundaramrm6906 Před 2 lety +84

    மாபெரும் நடிகர், மாபெரும் தலைவர், எங்கள் புரட்சி தலைவர்.உலகம் உள்ளவரை தலைவரைப்பற்றிய பெருமையான தகவல்கள் வந்துகொண்டே தான் இருக்கும்.

    • @srinivasanganeshkumar8414
      @srinivasanganeshkumar8414 Před 2 lety

      புரட்சி தலைவர் என்றால் என்ன?

    • @vikky9534
      @vikky9534 Před 2 lety +2

      இவன் நடிப்பை பார்த்தா,, பொச்சுலே தாண்டா சிரிப்பு வருது,,,

    • @vikky9534
      @vikky9534 Před 2 lety +1

      @sathya sel அருமை அருமை,,

    • @srinivasanganeshkumar8414
      @srinivasanganeshkumar8414 Před 2 lety +3

      @@vikky9534நாட்டை ஆள கொடுத்த கூமுட்டை மக்களை என்னத்த சொல்ல
      இப்ப இருக்கிறவன் தளபதியாம்
      எல்லையில் உயிரை பனையம் வைத்து சேவை செய்யும் ஒருவனின் நாட்டை வீல் சேரிலும் அப்பலோ படுக்கையில் சுயநினைவு இல்லாமல் இருப்பனும் ஆள்கிறான் உலகில் இந்த கொடுப்பினை வேறு மக்கள் யாருக்கும் கிடைக்காது..

    • @ayyappanrani302
      @ayyappanrani302 Před 2 lety

      .

  • @veerakumarcvs9292
    @veerakumarcvs9292 Před rokem +24

    ஒரு பாடலுக்கு இரு வேறு மெட்டு அமைப்பதில் வல்லவர் எம எஸ் வி

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 2 lety +56

    புரட்சித்தலைவரின் இதயக்கனி திரைப்படம்
    சிதம்பரம் பிச்சாவரம் காட்டில் படமாக்கப்பட்டது
    அப்போது அங்கு சென்று
    புரட்சித்தலைவரை கண்டோம் பிறகு படம்ரீலீஸ் ஆனபோது பார்த்தோம் மிகவும் பிரமிப்பான அழகிய
    பாடல்கள் கொண்ட
    இத்திரைப்படத்தில் இந்த பாடலும் மிகவும் பிரபலம்.
    என்றும் என் நினைவில்
    புரட்சித்தலைவர்.

  • @thathurajparamasivam7707

    எனக்கு மிகவும் பிடித்த பாடல். மாமா நா. காமராசன் வரிகள் அருமை. இசை மிகவும் அருமை

  • @user-bi1xn8iy3e
    @user-bi1xn8iy3e Před 2 lety +29

    மனதிற்கு பிடித்த பாடல் அருமையாக இருக்கிறது திரவிய ராஜ் ஆத்தூர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தலைவன் நகர்

  • @umarn2635
    @umarn2635 Před 2 lety +15

    என் வாழ்நாளில் முதல் காட்சி இரண்டாம் காட்சி ஒரே நேரத்தில் பார்த்த படம் பொட்டல்புதூர் பாத்திமா திரையரங்கில்

  • @rameshganga7974
    @rameshganga7974 Před 2 lety +54

    TMS குரலுக்கு இனையான பாடகர் இது வரை யாரும் பிறக்கவில்லை.

  • @ramakrishnan4726
    @ramakrishnan4726 Před 2 lety +63

    இனிமையான பாடல்..
    முதல்சரனத்தின்..முடிவில்.. Tms..ஐ.தொடர்ந்து.. ஆரம்பமாகும்.. சுசீலா..அவர்களின்.. குரலில்.. என்ன.. இனிமை!!
    அதுவும்.... காதல்தேவன்..கோட்டை.... என..இரண்டாவது.. முறை..பாடுவதை..கவனியுங்கள்...
    கிறங்கி போவீர்கள்💐💐

    • @ashokbabu4184
      @ashokbabu4184 Před 2 lety +4

      ஆமாம் ஆமாம்

    • @swarnalatha7767
      @swarnalatha7767 Před 2 lety +1

      ஆமாம்👌👏

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Před 2 lety +2

      உண்மை தான்

    • @ramakrishnan4726
      @ramakrishnan4726 Před 2 lety +3

      @@mahalingamkuppusamy3672 மீண்டும்.. இந்த பாடல்..கேட்டு.. ரசித்ததற்கு... நன்றி👌👌

    • @salilnn6335
      @salilnn6335 Před 2 lety +1

      Evergreen 👍 All time my favourite 🌹❤️🌹

  • @annaduraipalanisamy7632
    @annaduraipalanisamy7632 Před rokem +15

    ஆரம்ப தொகையறா அருமை பாடலுக்கு பின்னால் சேர்ந்து வரும் இசை கோர்வை மிக பிரமாதம் ,உற்சாகம் பிறக்கும் பாடல்!

  • @vsrn3434
    @vsrn3434 Před 2 lety +5

    வெ.ஆடை நிர்மலா..நடனம் ராஜ்சுலோச்சனா. Heroine ராதா சலுஜா.நடிப்பு..
    .இப்படத்தில் அற்புதம்..

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 2 lety +46

    அழகை ரசிப்போம் நிலவில் மயங்கி.. இரவை ரசிப்போம் கனவில் உலவி.. என்று தொட்ட இடமெல்லாம் தித்திப்புடன் இருக்கும் நா.காமரசனின் தமிழ் ... இடையில் ஆங்கிலத்தில் இடைச்சொருகல் தந்தது விசுவநாதனா?.. சங்கரா?.. சௌந்தர்ராஜனா ?.. பாடல் காட்சியை பார்த்தவர்களிடம் கேட்கிறேன் .. தொட்ட இடமெல்லாம் தித்திப்புடன் இருப்பது தமிழா ?.. இல்லை தித்திப்பாக இருந்தது வெண்ணிற ஆடை நிர்மலாவா?..

    • @SYEDHUSSAIN-mz9er
      @SYEDHUSSAIN-mz9er Před 2 lety +1

      அழகை ரசிப்போம் அது புரட்சி தலைவர் நிலவில் மயங்கி நிலவு சந்திரன் அப்ப அதுவும் புரட்சி தலைவர்ரை தான் குறிக்கிறது

    • @senthilkumarshanmugam6975
      @senthilkumarshanmugam6975 Před 11 měsíci +3

      வெண்ணிற ஆடை நிர்மலா....

    • @user-it4mo9yw3b
      @user-it4mo9yw3b Před měsícem +1

      Vennerai Adai Nirmala what a Beauty she is stunning

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 lety +31

    அழகானப் பாடல்!! இனிமையானப் பாடல்!எம்ஜிஆர் அப்பாவுக்கு இந்த வேடம் ரொம்ப அழகா இருக்கும் !! இசை எம்எஸ்வீ அருமை ! நிம்மி அழகா இருக்காங்க!!! ராதாசலூஜா குழந்தைமுகம் !! டிஎம்எஸ் சுசீலா பிரமாதம்! எம்ஜிஆர் அப்பாவின் சரணங்களின் ராகம் செம!!!!எனக்குப் பிடிச்சப் பாடல்!!! நன்றீ ! 👸 🙏

    • @jairamv219
      @jairamv219 Před rokem +2

      Thaangamudiyala saami...

    • @thiru.shanmugham7921
      @thiru.shanmugham7921 Před rokem +1

      எங்கள் தெய்வத்தை நேரில் பார்த்த சந்தோஷம்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 7 měsíci

      ​@@thiru.shanmugham7921ரொம்பவும் நன்றீங்க ! 👸

  • @rajamohan8106
    @rajamohan8106 Před rokem +28

    அருமையான பாடல்.. என்றும் இனிமை..

  • @malayappan.7453
    @malayappan.7453 Před 2 lety +30

    பாடலை பதிவிறக்கம் செய்தமைக்கு மிக்க நன்றி.

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er Před rokem +6

    M g. R. Ed. மாறுபட்ட வேஷம் போட்டாலும் கண்ணியமான தோற்றத்தில் வருபவர் புரட்சித்தலைவர் மட்டுமே

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 Před 2 lety +25

    எங்கள் தலைவன்
    புரட்சி தலைவர்
    ஈடுஇணையற்றவர்

  • @Anas1567
    @Anas1567 Před 22 hodinami

    தியேட்டரில் இந்த பாட்டு க்கு... ரசிகர்கள் ஆராவாரம்படுஜோர்

  • @prakashjothi2972
    @prakashjothi2972 Před 2 lety +8

    படத்தில் திரு தேங்காய் சீனிவாசன் நம் தலைவரை
    ராஜ சுலோசனா விற்கு அறிமுகப்படுத்தும் போது பின்னணி இசை படு பயங்கரமாக பார்க்கும் ரசிகர்களுக்கு மனதிற்கு மிகவும் சந்தோஷமாகவும் இருக்கும். அதற்கு பின்னர்
    படம் முடியும் வரை பல அதிர்ச்சியுடன் சுமூகமாக முடியும்.1957.....21.1.22

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment Před 3 měsíci +1

    காலத்தை‌ சென்றவர்களின் அற்புதமான படைப்பு

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Před 3 měsíci +1

    I ❤ this🎵🎵🎵🎵🎵🎵 for nimmi ma dance💃💃💃💃💃🕺🕺🕺 & susi ma voice super cute & tms pa voice arumayanadhu❤❤❤❤❤

  • @user-py5qi8ee1b
    @user-py5qi8ee1b Před rokem +2

    தமிழகம் இருக்கும் வரை புரட்சி தலைவர் புகழ் என்று நிலைத்து இருக்கும் புரட்சி தலைவர் புகழ் ஒங்க🌱🌱🌱🌱🌱🌱🌱

  • @Ajithesh935
    @Ajithesh935 Před 3 měsíci +1

    புரட்சி தலைவர் ஒரு வரலாறு. அவர்க்கு என்றும் முன்னேற்றம் தான்.

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 Před 2 lety +20

    மெல்லிசைமன்னர்
    இன்னிசை இறைவன்

  • @lakshmis6119
    @lakshmis6119 Před 2 lety +17

    என்ன ஒரு இனிமையான பாடல்.

  • @jayaprakash9608
    @jayaprakash9608 Před rokem +10

    தலைவருக்கு எந்த வேஷமும் பொருத்தம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravinatha9635
    @ravinatha9635 Před 2 lety +5

    நான் ஒரு புரட்சித் தலைவர் ரசிகன் கடை ஏழு வள்ளல்களில் புரட்சித் தலைவர் ஒருவர்

  • @murugansv3162
    @murugansv3162 Před 2 lety +67

    மாறுவேடம் பொருத்தம் மிகக் கச்சிதமாக பொருந்துவது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே.
    இப்பாடல் அதற்கான எடுத்துக்காட்டாக உள்ளது.

    • @vasivasi104
      @vasivasi104 Před 2 lety +1

      Muruga arivaliii murugaaaa

    • @vikky9534
      @vikky9534 Před 2 lety +6

      முகம் பூரா விக் வெச்சா அதுக்கு பேரு மாறுவேசமா

    • @murugansv3162
      @murugansv3162 Před 2 lety +7

      பாராட்டத் தெரிந்தால் பாராட்டுங்கள். பிடிக்கவில்லை என்றால் ஓதுங்குங்கள்.

    • @user-vm9nk4mp7e
      @user-vm9nk4mp7e Před 2 lety +1

      Mr.Murukan Please see >> Theivamakan , Navarathiri, Thiruvarudselvar Engavoor raja , Babu movies how make up for Sivaji - பாருங்கள் சிவாஜியின் மாறுவேடங்களை பல படங்களில் . எம்ஜிஆரும் மாறுவேடங்களில் சிறப்பாகவே தோன்றியவர்

    • @vikky9534
      @vikky9534 Před 2 lety +1

      டேய் முருகா,, அவன் படத்தை தவிர,, நீ வேற எவன் படத்தையும் பார்த்த தில்லையா

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 2 lety +22

    மிகவும் பிடித்த தலைவர் பாடல்

  • @saravananecc424
    @saravananecc424 Před 2 lety +11

    வாழ்க வள்ளலின் புகழ்...

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 Před 2 lety +13

    பாடல் வரிகள் மிக அருமை

  • @palanisamykandhasamy7787

    Mgr.காலத்தில்.வாழ்ந்தோம்.என்பதே.எனக்கு.பெறும்.பொக்கிஷம்.பாக்கியம்.

  • @anbukarasu2058
    @anbukarasu2058 Před rokem +7

    என்றும் மக்கள் தெய்வம்

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt Před 2 lety +19

    இந்த பாடல் அந்தாதி பாடல் ஆகும். இதில் எம்ஜிஆரும் வெண்ணிற ஆடை நிர்மலாவும் நடன அ அமைப்பு சிறப்பாக இருக்கும். அந்த காலத்திற்கே அழைத்துச் செல்கிறது.....

  • @BalaMurugan-vy7qi
    @BalaMurugan-vy7qi Před 2 lety +23

    Evergreen mgr miracle leader

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 2 lety +21

    MGR🌱💕MSV💕🎸

  • @bpranganbalakrishnan7227
    @bpranganbalakrishnan7227 Před 2 lety +34

    Great stylish powerful Hero M G R phenomenon of Tamil Indian cinema

  • @rajendranmani114
    @rajendranmani114 Před 2 lety +26

    OUR MOTHER INDIA'S GREAT
    SON
    BHARAT RATNA
    DOCTOR
    M. G RAMACHANDRAN
    भारत के प्रथम सदाबहार सर्वोत्तम अभिनेता
    नेता
    मुख्य मंत्री
    मक्कल तिलागम
    पुरात्चि तलाइवार ❤️
    எங்கள் தங்கம்
    MAKKAL THILAGAM
    KALATTHAI VENDRAVAR
    LONG LIVE OUR PONMANA CHEMMAL LEGACY

  • @radhikanatrajan5013
    @radhikanatrajan5013 Před 3 měsíci +1

    Avaruku eddu enai yarumilai enbathil na peyrumai kolkiren 🎉🎉🎉mgr veri pidicha rachigan 🎉🎉🎉🎉

  • @jayabalanr481
    @jayabalanr481 Před 6 měsíci +1

    Nirmala really suits to mgr very well for which this song is an example.the song definitely attract everyone and nirmala is so sweet.

  • @balakumarnachimuthu915
    @balakumarnachimuthu915 Před 2 lety +4

    எனக்கு பிடித்த பாடல்

  • @bangsarster
    @bangsarster Před rokem +12

    Thalaiva We miss you very much. You will be always alive in our hearts forever.

  • @user-dh9ed1mp6o
    @user-dh9ed1mp6o Před 7 měsíci +1

    சூப்பர் பாடல்.............அழகென்பதே விஷமாகுமோ..... சுடர் என்பதே நெருப்பாகுமோ🕺🕺💃💃👍

  • @v.vgases9288
    @v.vgases9288 Před 2 lety +22

    எம்ஜிஆர் அவர்கள் ஆங்கிலம் பேசும் பொழுது நகைச்சுவையாக உள்ளது

    • @user-li4mv3lf4y
      @user-li4mv3lf4y Před 2 lety +1

      தாய்நாடு தாய்மொழியை பாதுகாப்பவன் மட்டுமே தமிழன்.....

    • @kodhaivaradarajan2154
      @kodhaivaradarajan2154 Před rokem +1

      @@user-li4mv3lf4y MGR malayalee! 😂

  • @user-dh9ed1mp6o
    @user-dh9ed1mp6o Před 9 měsíci

    வெண்ணிறாடை நிர்மலா அழகி.............., தலைவர் மாஸ்......செம பாட்டு

  • @vijayajay8579
    @vijayajay8579 Před 2 lety +18

    Legends 🙏..,.. excellent artist,v.nirmala and Rajasulochana amma

  • @rameshkn6483
    @rameshkn6483 Před 2 lety +18

    Great msv sir
    Beautiful song

  • @bharath1397
    @bharath1397 Před 2 lety +8

    Extraordinary, Spectacular, Mega Everlasting Super STAR only one in INDIA and TAMIL NADU Is The Great M.G.R. alone.

  • @rajanviji7199
    @rajanviji7199 Před 2 lety +13

    MSV rocking.

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 Před 2 lety +13

    Climax fight with R S Manogar is really super.

  • @pulisekar3901
    @pulisekar3901 Před 2 lety +7

    செம்ம பாட்டு 👌

  • @mangeshhercule1193
    @mangeshhercule1193 Před 2 lety +8

    MGR என்றால் வெருப்பு வருகிறது என்பதற்கு காரணம், வயத்தெரிச்சல்

    • @user-li4mv3lf4y
      @user-li4mv3lf4y Před 2 lety +1

      MGR மீது பொறாமை கொண்ட ஜென்மங்கள் திருந்தவும் முன்னேறவும் வாய்ப்பில்லை ...

  • @Rajkumarigst
    @Rajkumarigst Před 2 lety +3

    ரெண்டு பாட்டுக்கு போட்ட டியுன ஒரே பாட்டுல கலந்தடிச்சு குடுதாச்சு

  • @savarinayagams9416
    @savarinayagams9416 Před 2 lety +5

    தமிழ் சினிமா வரலாற்றில் நிர்மலா அழகு யாரும் இல்லை

    • @veerasarathy1780
      @veerasarathy1780 Před rokem

      யாரு இந்த கோணவாய் போண்டா மூக்கியா அழகு😂😂😂😂 என்ன ஒரு மட்டமான ரசனை🤣🤣🤣🤣

    • @manmathan1194
      @manmathan1194 Před 6 měsíci +1

      ​@@veerasarathy1780நிர்மலா அழகான பெண் தான். வீர சாரதியின் கண்கள் குருடு என்று கருதுகிறேன். பேரழகி நமது ஜெயலலிதா அவர்கள்

    • @manmathan1194
      @manmathan1194 Před 2 měsíci

      ​@@veerasarathy1780கோழி குருடா என்பது முக்கியமல்ல. நிர்மலாவின் சாமான் தான் நமக்கு முக்கியம். அவள் சாமானை கடைசல் போட்டு மெதுவடையில் தயிர் வடையாக்க வேண்டும்

  • @sivamurugansivamurugan772
    @sivamurugansivamurugan772 Před 2 lety +13

    Old is Gold 🎵🎶🎼

  • @saravanaraj5739
    @saravanaraj5739 Před 3 měsíci +1

    What a beautiful song and dance. Very fantastic.

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 Před rokem +4

    நடிகைகளை தேர்ந்து எடுப்பதில் எம்.ஜி.ஆருக்கு நிகர் அவரே தான் படம் அதனால் நன்கு ஒடியது.

  • @sunithajee3881
    @sunithajee3881 Před 4 měsíci +1

    I was just 14 years old ..and my mother tongue was Telugu ..we used to get Tamil songs on Radio from Chennai..
    I love the music though i did not understand lyrics...
    Later when I got married at 15 and came to Tamil nadu...I learnt Tamil to read first...then to speak..i had the opportunity to watch Tamil movies in theatres....
    But i always liked only MGR sir s movies....today after 50 years...I am still watching all his movies repeatedly on CZcams.... Love him always for no reason or reason unexplainable

  • @narayanannarayanan8551
    @narayanannarayanan8551 Před 2 lety +7

    தலைவரை போல இன்னொருவர் நடிக்க முடியாது

  • @satheeshkumar-ds8gk
    @satheeshkumar-ds8gk Před 11 měsíci +3

    MS Viswanathan mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ranimuthu7993
    @ranimuthu7993 Před 2 lety +9

    Super super song great mgr

  • @Subramanian-hb5wj
    @Subramanian-hb5wj Před 3 měsíci

    ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @swarnalatha7767
    @swarnalatha7767 Před 2 lety +6

    World sweetest voice Susila amma voice❤️❤️❤️❤️❤️

  • @nagarajg5200
    @nagarajg5200 Před 5 měsíci

    Top Song very nice Dr MGR super No any actor in Tamil Big actor Dr MGR

  • @srinivasanravi8827
    @srinivasanravi8827 Před 2 lety +5

    Beautiful composing by my great msv msv anna i am your ambi from earth you are composing songs in heaven you are now in gods control

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 2 lety +32

    இந்தப்படத்தையும் இன்னும் ரிச்சாக்காரன் நான் ஆணையிட்டால் கண்ணன் என் காதலன் தெய்வத்தாய் ஆகிய படங்களை பதிவிறக்கம் செய்யுங்கள் நன்றி

  • @anbuisaibirds8606
    @anbuisaibirds8606 Před 11 měsíci +13

    பெண் : அழகை வளர்ப்போம்…..
    நிலவில் மயங்கி….
    இரவை ரசிப்போம்……
    கனவில் உலவி……
    பெண் : தொட்ட இடம் எல்லாம்
    தித்திப்புடன் இருக்கும்
    முத்து தமிழ் மாது
    தத்தை மொழி சொன்னாள்
    பெண் : தொட்ட இடம் எல்லாம்
    தித்திப்புடன் இருக்கும்
    முத்து தமிழ் மாது
    தத்தை மொழி சொன்னாள்
    பெண் : பட்டு முகம் கொஞ்சம்
    வெட்கத்துடன் சிவக்க
    முத்தம் அவள் தந்தாள்
    மெத்தையிடும் முன்னால்
    என் மேலாடை தாலாட்ட
    தேனோடு தேன் சேர
    இன்பம் எங்கும் பொங்கும் பொங்கும்
    பெண் : தொட்ட இடம் எல்லாம்
    தித்திப்புடன் இருக்கும்
    முத்து தமிழ் மாது
    தத்தை மொழி சொன்னாள்
    ஆண் : ஹாய் வாட்ஸ் யுவர் நேம் பேபி
    பெண் : மாலா
    ஆண் : ஓ ஹொவ் ஸ்வீட்
    பெண் : ரியல்லி
    ஆண் : ய லவ்லி நேம் கம் லெட்ஸ் டான்ஸ் பேபி
    ஆண் : எங்கேயோ பார்த்த ஞாபகம்
    ஞாபகம் ஞாபகம்
    ஆண் : எங்கேயோ பார்த்த ஞாபகம்
    என் மேலே சாய்ந்த ஓவியம்
    எங்கேயோ பார்த்த ஞாபகம்
    என் மேலே சாய்ந்த ஓவியம்
    பொன் வண்ணம் தேன் சிந்தும்
    மலர்காவியம்
    ஆண் : மலர் காவியம் எழில் ராணியின்
    இதழ் நாடகம்
    இதழ் நாடகம் தமிழ் காதலின்
    புகழ் கோபுரம்
    புகழ் கோபுரம் அகப் பாடலின்
    சுமை தாங்குமே
    சுமை தாங்கியும் இமை மூடியும்
    சுகம் காணலாம்
    அசல் எவ்விடம் நகல் அவ்விடம்
    அழகென்பதே விஷமாகுமோ
    ஆண் : எங்கேயோ பார்த்த ஞாபகம்
    என் மேலே சாய்ந்த ஓவியம்
    பொன் வண்ணம் தேன் சிந்தும்
    மலர்காவியம்
    பெண் : ஆடை கட்டி வந்து நிற்கும்
    மேடு பள்ளமானதொரு பாவை
    விழி ஜாடை முற்றும்ம் போடுகின்ற
    ஆலவட்டம் மீறுகின்ற போதை
    வீணை மட்டும் பேசுகின்ற பாணி பெற்று
    தேனை வென்ற வார்த்தை
    இவள் ஆணை வென்று வீழ்த்துகின்ற
    சேனை கொண்ட காதல் தேவன் கோட்டை
    காதல் தேவன் கோட்டை
    பெண் : தொட்ட இடம் எல்லாம்
    தித்திப்புடன் இருக்கும்
    முத்து தமிழ் மாது
    தத்தை மொழி சொன்னாள்
    ஆண் : தளிர் மேனியில் விரல் பட்டதும்
    குளிர் போனதே
    குளிர் போனதும் மழை கூந்தலின்
    புகழ் பாடினேன்
    புகழ் பாடியே தினந்தோறுமே
    முகம் தேடினேன்
    முகம் கண்டதும் புது காதலில்
    நடமாடினேன்
    சுகம் எவ்விடம் துயர் அவ்விடம்
    சுடர் என்பதே நெருப்பாகுமோ
    ஆண் : எங்கேயோ பார்த்த ஞாபகம்
    என் மேலே சாய்ந்த ஓவியம்
    பொன் வண்ணம் தேன் சிந்தும்
    மலர்காவியம்

  • @anandm7264
    @anandm7264 Před rokem +1

    என்றும் காவியத் தலைவன் மக்கள் திலகம் அவர்கள்

  • @manickamsundaresan4609
    @manickamsundaresan4609 Před rokem +4

    Fantastic Lyrics by the poet. When MGR sings, last word of each sentence will come as the first word of the subsequent sentence. If we will listen carefully , we can understood how fantastically this song is written. Superb.

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 Před 2 lety +4

    Thalaivarin mega hit song ivarai minja evarumillai

  • @sureshp3512
    @sureshp3512 Před 2 lety +8

    தலைவர் உள்ளவரை புகழ்

    • @sureshp3512
      @sureshp3512 Před 2 lety +2

      தலைவர்பெயர் உள்ளவரை புகழ் இருக்கும். ஆனால் ஆர்எம்வீரப்பன் என்ற பச்சோந்தியிடம் இவருடைய சத்யா மூவிஸ் மாட்டிக்கொண்டு முழிக்கிறது.

    • @user-li4mv3lf4y
      @user-li4mv3lf4y Před 2 lety +2

      உண்மை.MGR is GREAT

  • @rajusekar3898
    @rajusekar3898 Před rokem +1

    Good song by msv the great
    MGR and Radha saluja and nirmala are looking beautiful
    Tms and suseela have sung very well

  • @parameshwarashiva9034
    @parameshwarashiva9034 Před 2 lety +16

    Great song. MGR superb acting. TMS IS always do justice to all his songs irrespective of heros, actors or music directors

  • @govindarajannatarajan604
    @govindarajannatarajan604 Před 2 lety +7

    மலர்காவியம் எழில்ராணியின் இதழ்நாடகம், இதழ்நாடகம் தமிழ்காதலின் புகழ் கோபுரம், புகழ்கோபுரம் அகப்பாடலின் சுமை தாங்குமே, சுமைந்தாங்கியும் இமை மூடியும் சுகம் காணலாம்
    யாரு வாலியா எழுதியது

    • @sureshslenspeaks7644
      @sureshslenspeaks7644 Před rokem +1

      நம் தலைவரை தவிர யாரும் சரியாக இவரது திறமைக்கு மதிப்பளிக்க வில்லை என்பதே உண்மை புதுக்கவிதை ஆசான் கவிஞர் நா. காமராசன் அவர்களின் கவிதை கொத்து

    • @sweet3897
      @sweet3897 Před rokem

      Na.kamarasan

    • @elangokr6708
      @elangokr6708 Před rokem

      @@sureshslenspeaks7644 tamiltiraiulsginmudisuda. Mannan. M. G. R

  • @RaviChandran-zz7xj
    @RaviChandran-zz7xj Před 2 měsíci +1

    Super Good sir 🎉🎉🎉

  • @user-li4mv3lf4y
    @user-li4mv3lf4y Před 2 lety +7

    MGR is GREAT

  • @sivakumarsai8552
    @sivakumarsai8552 Před 9 měsíci

    🎉 வேரி வேரி சுப்பர்

  • @chandramohan1242
    @chandramohan1242 Před rokem +4

    நான் இங்கு தனியாக இல்லை. இந்த பாடலின் காட்சியை ரசிப்பதற்கு!

    • @vijayakumard60
      @vijayakumard60 Před 8 měsíci +1

      Puriyavillai neengal solvadhu

    • @manmathan1194
      @manmathan1194 Před 6 měsíci

      ​@@vijayakumard60கற்பனையில் எங்கேயோ இருக்கிறாராம்

    • @myd32
      @myd32 Před měsícem

      ​@@vijayakumard60 he says I am also one among many who enjoys this song and music

  • @dorarasiahbaskaradevan1989
    @dorarasiahbaskaradevan1989 Před 3 měsíci +1

    எனக்கு என்ன சொல்வதென்றே தெரியலை ஏன் இப்படம் வரும் போது வயது 20 பது, நாங்கள்
    உற்சாகத்தின் எல்லையில் இருப்போம் அப்படி மக்கள் திலகத்தை வாழ்த்தி வரவேற்ர மண் எம் யாழ் மண்

  • @SureshKumar-sw6ls
    @SureshKumar-sw6ls Před rokem +2

    தலைவன் டா

  • @velmuruganp6290
    @velmuruganp6290 Před 2 lety +1

    புரட்சி தலைவர் ஒரு சகாப்தம்

  • @vikingvst
    @vikingvst Před rokem +1

    Veerappa, Manogar all dancing... Nice.

  • @balabalaji3205
    @balabalaji3205 Před 2 lety +7

    The legend of Tamil nadu

  • @ravigopal4144
    @ravigopal4144 Před 2 lety +4

    M. G. R, my. Love. Man.

  • @elizabetheliza4126
    @elizabetheliza4126 Před rokem +4

    It's a song that you can listen to and watch again and again

  • @dinar2623
    @dinar2623 Před rokem +1

    Amma P. Susheela voice honey drops....

  • @mohamedrafee8252
    @mohamedrafee8252 Před 4 měsíci

    This movie is the highest collection at the time movie release

  • @nagarajanphysics6932
    @nagarajanphysics6932 Před 4 měsíci

    அலப்பறையான பாடல்

  • @mcttransport8965
    @mcttransport8965 Před 2 lety +1

    என்றும்MGR.AND.MCT

  • @nathanrenga78
    @nathanrenga78 Před 2 měsíci

    What to appreciate and relish ?-absolute treat with MGR ji doing the ´twist´,pitch modul;ation by TMSji and Susselaji or the ´twist in rhythm and tempo´ midway by maestro ´MSVji'-both a visual and auditary ´treat´!!!!
    🙏