Ninaithathai Mudippavan Movie Songs | Oruvar Meethu Song | MGR | Manjula | M. S. Viswanathan

Sdílet
Vložit
  • čas přidán 17. 02. 2013
  • Oruvar Meethu Song in Ninaithathai Mudippavan Tamil Movie ft. MGR, Latha, Manjula, M. N. Nambiar and Sharada in the lead roles. Directed by Pa.Neelakandhan, produced by Oriental Films, music by M. S. Viswanathan. Ninaithadhai Mudippavan also features S. A. Ashokan, Thengai Srinivasan, Ganthimathi, Peeli Sivam, S. N. Lakshmi among others.
    Star Cast: MGR, Latha, Manjula, M. N. Nambiar, Sharada, S. A. Ashokan, Thengai Srinivasan, Ganthimathi, Peeli Sivam, S. N. Lakshmi
    Directed by: Pa.Neelakandhan
    Produced by: Oriental Films
    Music by: M. S. Viswanathan
    Cinematography: V. Ramamoorthy - A. Shanmugam
    Edited by: M. Umanath
    Click here to watch:
    Vijay Super Hit Love Scenes Vol 1: bit.ly/3dRImbL
    Vijay Birthday Mass Scenes: bit.ly/2V9v2J1
    Vijay Birthday Special Vol 2: bit.ly/3fM0zbU
    Vijay Birthday Special Vol 1: bit.ly/3fEpoqi
    Enjoy the best of Tamil & Malayalam movies now on Simply South -
    bit.ly/SimplySouth
    Download our app to watch movies, video songs, scenes, and much more on your
    Android - bit.ly/2JFMMsj
    Apple - apple.co/2uuvXpG
    Connect with Simply South Online:
    Like Simply South on FACEBOOK: bit.ly/SSouthFacebook
    Follow Simply South on TWITTER: bit.ly/SSouthTwitter
    Follow Simply South on INSTAGRAM: bit.ly/SSouthInstagram
  • Zábava

Komentáře • 2,7K

  • @prathap.prathap2832
    @prathap.prathap2832 Před 4 měsíci +246

    2024 ல் இப்பாடலை இரசிப்பவர்கள் இருக்கீங்களா?

  • @KarthigasDiary
    @KarthigasDiary Před 4 měsíci +72

    2024 கேட்டவர்கள் எத்தனை பேரோ? ...

  • @sanjaysk3050
    @sanjaysk3050 Před rokem +2

    Yaru illam 2023 la entha song kakurega🤫

  • @gowthamraj04
    @gowthamraj04 Před 3 měsíci +27

    2024 இல் இப்படலை ராசிப்பவர்கள் இருக்கீங்களா ❤👍

  • @kumaresanperiyathambi4698
    @kumaresanperiyathambi4698 Před 4 měsíci +54

    2024 லிலும் இன்பம் தரும் பாடல்
    Mgr என்ற சகாப்தம் .

    • @sakthirdb4467
      @sakthirdb4467 Před měsícem

      தினமும் கேட்பேன்

  • @arunkumar.c4846
    @arunkumar.c4846 Před 9 měsíci +316

    2023 ல் இப்பாடலை இரசிபவர்கள் இருக்கீங்களா?

  • @mathankumar5964
    @mathankumar5964 Před rokem +58

    இசைக்கு ஒருவர் அவர் MSV அய்யா மட்டுமே

  • @midude5554
    @midude5554 Před rokem +182

    2022 இந்த பாடலை கேட்பவர்கள் இருந்தால் லைக் செய்யுங்கள் 💯💯💯💯💯😍😍

  • @balachandar1232
    @balachandar1232 Před 3 lety +505

    2021 ல் இந்த பாடல் கேட்பவர்கள் இங்கே லைக் பண்ணுங்க

    • @bhagiyarajpriya6363
      @bhagiyarajpriya6363 Před 3 lety +5

      ஊய்ஹ்பி

    • @ashaasha6660
      @ashaasha6660 Před 3 lety +3

      Iuhh

    • @Manikandan-ti6qt
      @Manikandan-ti6qt Před 2 lety +1

      @@rash1347 😂😂😂aama bha.....mind voice be like.....ivanukku oru kedu vara mattengudhe😂😂😂😂

    • @saravananpriya1095
      @saravananpriya1095 Před 2 lety

      Of part via zone get been keep 0qvbkvxss. Kt9655618084
      Asfddbcj

    • @saravananpriya1095
      @saravananpriya1095 Před 2 lety

      @@Manikandan-ti6qt cash HSS very good by Vince van hug Bob GFDL got HGH GT of July

  • @user-gt4jy5gl7z
    @user-gt4jy5gl7z Před 4 měsíci +27

    நூறு வருஷம் ஆனாலும் இந்த பாடலை ரசிப்பார்கள் தலைவருக்கு வாழ்த்துக்கள்

  • @ravivenki
    @ravivenki Před 2 lety +96

    என்ன Song யா! எத்தனை தடவை பார்த்தாலும் ரசிக்க வைக்குதே. தலைவர் எப்படி இவ்வளவு இளமையாக...துடிப்பாக...நீங்கள் சாதாரண மானுடப்பிறவி அல்ல என் தலைவா 🙏🙏

  • @user-ym9iy5nx3q
    @user-ym9iy5nx3q Před rokem +92

    எம்ஜிஆர் பாடல்கள் எப்பொழுதும் இருந்தாலும் நூறு வருடங்கள்வருடங்கள் ஆனாலும் கேட்பதற்கு இனிமையாக இருக்கும் நன்றி

  • @harikirija2125
    @harikirija2125 Před 8 měsíci +17

    காலத்தால் அழியாத பாடல் வரிசையில் இதுவும் ஒன்று.... ❤❤
    15.8.2023..❤❤❤❤❤

  • @laxmilaxmilaxmilaxmi9697
    @laxmilaxmilaxmilaxmi9697 Před rokem +161

    2022ல் இந்த அற்புத வரிகள் கொண்ட பாடலை கேட்பவர்கள் யார் என்றும் சொல்லுங்க pls

  • @jeyekumar1881
    @jeyekumar1881 Před 2 lety +67

    மறக்க முடியாத பாடல் & இந்த பாடல் யாருக்கு எல்லாம் இந்தப் பாடல் பிடிக்கும்

    • @vasudevan5020
      @vasudevan5020 Před 2 lety

      Romba pidita mgr song

    • @user-ep5es1hw1v
      @user-ep5es1hw1v Před rokem

      எனக்கு மிகவும் பிடித்த வீடியோ

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Před rokem +67

    மது.குடிக்காமல்.போதை.தரும்.பாட்டு.மனித.உருவில்.வாழ்ந்த
    தெய்வமே.நீ.எங்களை.விட்டு.பிரிந்து. சென்றது. பெரும். து யரம். கண்நீர்.அஞ்சலி.

  • @elumalaic5974
    @elumalaic5974 Před rokem +35

    நடிப்பு ரசிக்கும்படி உள்ளது
    பாட்டு இசையும் மிகவும் அற்புதம்...... படப்பிடிப்பு
    இடம் மிகவும் அருமை....

  • @prakashramya1883
    @prakashramya1883 Před 8 měsíci +39

    என் தலைவர் இல்லையே!! என்று நினைப்பது தான் 😢😢😢😢அழுகை வருகிறது ❤❤❤

    • @vanimuthu5782
      @vanimuthu5782 Před 2 měsíci +1

      😅

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 Před měsícem +1

      அழுகாத எம்ஜிஆர் மறுபடியும் பிறந்திருக்கிறார் யூடியூப் இல் வீடியோ போட்டு கொண்டிருக்கிறார் அவர் மாதிரியேஅச்சு அசலா ஒரு மலையாளகாரன் வீடியோ போடுறான்

  • @sivakumarshidan6154
    @sivakumarshidan6154 Před rokem +64

    நான் அடிக்கடி கேட்க்கும் பாடல் மிகவும் ரசித்து கேட்பேன் எம்.ஜீ.ஆர். ரசிகன் 7.9.2022 திருச்சி ‌சிவா

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 Před 2 lety +74

    பாடலை உருவாக்கிய பிரம்மா க்களின் பாதத்தை தொட்டு வணங்கு கின்றேன் ஐயா

    • @rajkumars443
      @rajkumars443 Před rokem +1

      Daffodil

    • @tht2216
      @tht2216 Před rokem +1

      @@rajkumars443 to TV and TV TV or TV channels and a lot of the people

    • @tht2216
      @tht2216 Před rokem

      @@rajkumars443 G is a qcctr

    • @prabhakaran7447
      @prabhakaran7447 Před rokem +1

      💯💯💯🙏🙏🙏❤️

  • @RaviChandran-ql6zp
    @RaviChandran-ql6zp Před 5 lety +87

    எனக்கு மிகவும் பிடித்த அருமையான இனிமையான தலைவர் பாடல்களில் முக்கியமான பாடல். எம்ஜிஆர் வாலி எம்எஸ்வி டிஎம்எஸ் மற்றும் சுசீலா போன்ற மிகச்சிறந்தவர்களின் கூட்டணியில் உருவான பாடல். எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் அலுக்காத தேனினும் இனிய பாடல். இனி இதுபோல் யாராவது கொடுக்க முடியுமா? தலைவருக்கு நிகர் யார்?

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 3 lety +22

    மஞ்சுளா மீது எம்ஜிஆர் சாய்ந்து ஓடம் போல ஆடும் பாடல் காட்சி.. ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு அதை பாடிய சுசீலா.. சௌந்தரராஜன்.. ஒருவர் மீது ஒருவர் புரளும் அழகை பார்த்து ரசிக்க வைத்த இயக்குனர்.. "நினைத்ததை முடிப்பவன் ".. எங்கள் மக்கள் திலகம்..

  • @nagarajpasam
    @nagarajpasam Před 4 měsíci +6

    నాకు ఈ పాటలో తమిళం ఒక్క పదం అర్థం కాలేదు, కానీ తెలుగుతో సమానంగా ఇష్టం...💖

  • @dossmanir6949
    @dossmanir6949 Před rokem +59

    மாயாஜாலம் என்றுதான் சொல்ல வேண்டும்
    இப்பாடல்களின் வரிகள் என்னவோ செய்கிறது மனமோ ஆனந்தத்தில் நிறைகிறது

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 Před 2 lety +7

    அந்த வயதிலும் என்ன துள்ளல் ஆட்டம் எங்கள் தலைவனுக்குசினிமாவின் அழகு தெய்வம்

  • @nausathali8806
    @nausathali8806 Před 3 lety +120

    மெல்லிசை மன்னரின்
    இசையில் !!
    மக்கள் திலகத்தின் மகத்தான
    பாடல்கள் !!
    இசை அரசரின்,இனிமையான குரலில் !!
    என்றும் நமக்கே சொந்தம்
    இந்த சொத்துக்கள் அனைத்தும்,
    கொடுத்து வைத்தவர்கள் அல்லவா
    நாம் அனைவரும்.
    பொன்னான நினைவுகள்
    புரட்சி தலைவரோடு !!
    இனிமையான இரவின் மடி
    இசை அரசரோடு !!

    • @sunwukong2959
      @sunwukong2959 Před rokem +2

      it is vaaliyin paadal
      mgr verum vaai asaithaar..

    • @aksunderaks6636
      @aksunderaks6636 Před rokem

      Mgr. Super. Songs. Till. This. World songs. Will. Be. Will. Be. There. No. End

    • @hisiva4697
      @hisiva4697 Před rokem +2

      Thalavarin styl yaarukkum varadhu

    • @nausathali8806
      @nausathali8806 Před rokem

      @@hisiva4697 தனித்துவமிக்கவர்
      மக்கள் திலகம்...!

    • @tamilbooks5284
      @tamilbooks5284 Před 6 měsíci

      2023😂

  • @ESAKKISELVA0777
    @ESAKKISELVA0777 Před 4 měsíci +1

    2024 ல இந்த பாடல் கேட்பவர்கள் like போடுங்க

  • @veeramanimani3573
    @veeramanimani3573 Před rokem +1

    2023 la yaryarla intha song kettinga avanga like pannunga

  • @kandhasamic2926
    @kandhasamic2926 Před 2 lety +10

    தமிழகத்தில் நினைத்ததை முடித்தவர் பொன்மனச்செம்மல் எங்கள் தங்கம் எம் ஜி ராமச்சந்திரன்

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +12

    18.10.2021
    தலைவர் காதல் பாட்டு வரிகள் அர்த்தம் உள்வாங்கி ரசித்து கேட்க வேண்டும் இன்பம் தரும் வகையில் வடிவமைக்கப்பட்ட பதிவு. இனிமையாய் இருக்கு.
    தலைவா.. அழகு முகம்...

    • @cycleman7494
      @cycleman7494 Před 2 lety +1

      Nice songs
      ValkalMGRPUGAL

    • @sundaramr9188
      @sundaramr9188 Před 2 lety +1

      @@cycleman7494 நன்றி. வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem

      Good🙏

  • @VeeraMani-lm6qn
    @VeeraMani-lm6qn Před 2 lety +29

    2021இல் m.gr பாடல் கேட்கும்பெது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்

  • @jkelumalai5626
    @jkelumalai5626 Před rokem +131

    எத்தனை ஜென்மம் ஆனாலும் இந்தப் பாடலை மறக்க முடியாது

  • @selvamsamy5948
    @selvamsamy5948 Před rokem +11

    இன்று மட்டுமே நான்குமுறை கேட்டுவிட்டேன்

  • @dheek1
    @dheek1 Před 3 lety +7

    வாழ்வியல் அனுபவம் உள்ள நம் தலைவர் சினிமாவில்
    மது அருந்தும் காட்சிகளை முற்றிலுமாக தவிர்த்தே வந்தார்....என் ரசிகர்கள் இது பாேன்று தவறுகள் செய்ய
    கூடாது என்பதற்காக...
    தனது வாழ்க்கையிலும் தீய பழக்க வழக்கம் இல்லாமலும் அதனை முழுமையாக பின்பற்றியே வாழ்ந்து வந்தார்....
    பின்பற்றியே வந்தார்...
    ஆனால் இப்படத்திற்காக இரட்டை வேடம் அவர்க்கு கதைக்காகவும், காட்சிகளுக்காவுமே இப்படத்தில் வரும் இப்பாடல்
    காட்சிக்கு ஒப்புக்காெண்டுள்ளார்...தவிர எத்தருணத்திலும் அவர் மதுவை முன்னுருத்தி அவர் நடித்தது இல்லை என்பதே முற்றிலும் உண்மை ஆகும்...
    அதனால்தான் தனது வயது முதிர்ந்த காலத்திலும் முகத்தில் எவ்வித சுருக்கங்கள் கூட இல்லை...
    பால் பாேலவே அவர் முகம் இருந்தது...அதற்கு காரணம்
    தம் வாழ்வில் தீய பழக்கத்திற்கு தன் உடலை
    ஆட்படுத்தியது இல்லை....
    அதனை ஆராேக்கியத்திற்கு
    மட்டுமே முக்கியத்துவம் அளித்து வந்தார்....அதனால் அவர்க்கு தாெப்பையும் இல்லை....முடிவுவரை தம் உடலை இளமையாக வைத்து
    இருந்தார்....அதற்கு அவரின் முகமே சாட்சி ஆகும்...
    தவறான பழக்க வழக்கம் இருப்பின் முதலில் தெரிவது
    அவரவர்களின் முகம்தான்...
    ஏனென்றால் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதே ஆகும்.....
    மது, புகை பழக்க வழக்கம் இருந்தால் உடல் எப்படி இருக்கும் என்று நீங்களே சிந்தியுங்கள் அன்பர்களே...
    இப்படம் வெளிவரும் பாேது
    அவரின் வயது 59...சற்று நீங்களே சிந்தித்து பாருங்கள்...அவரின் முகத்தை நீங்களே பாருங்கள்..முடிவு நீங்களே
    கூறுங்கள்...
    59 வயதில் நாம் எப்படி இப்படி இருக்க இயலும்....
    ஒழுக்கம் என்பது பிறர்க்கு வாயால் கூறுவது அல்ல...
    அதனை தம் வாழ்வில்
    செயல்படுத்தி நடத்தி காட்ட
    வேண்டும்...
    அதனை செய்தவர் நம் தலைவர்.....
    அதனால்தான் மக்களுக்கான
    தலைவர்.....
    இவர் இன்னும் உயிருடன் இருந்தால் இவரே தமிழகத்தின் நிரந்திர தமிழக முதல்வர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை...
    அதனால்தான் இன்றும் இவரை காெண்டாடுகின்றனர்....

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Před rokem +81

    எத்தனை முறைகள் கேட்டாலும்
    அத்தனை முறைகளும்
    செவிகளில் தேனாய்
    இனிக்கும் பாடலிது

  • @pushparajm4786
    @pushparajm4786 Před rokem

    2023 லயும் யாருல்லாம் இந்த பாட்ட ரசிச்சு கேக்குறிங்க..

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +36

    07.11.2021.
    தலைவர் பாடல் கேட்கும் நேரம். காட்சி கண்ணில் பார்ப்பது மனது மயங்கும் நிலையில் நான்.. ஒரு நாளா... இரண்டு நாளா.. நித்தமும் நிபந்தனை நியமித்த ஒரு உணர்வு யாரிடமும் சொல்ல விரும்ப வில்லை... ரகசியம் ரசிக்க மட்டும். இருவரின் நினைவுகள் யாராலும் தடுக்க முடியாது என்று தெரிந்தும் தெரியாமலும் புன்னகை இதழ்கள் விசித்திரம் நட்சத்திரம் சிரிக்கும் நேரம் கிடைக்கும் இன்பம் தரும் வகையில் வடிவமைக்கப்பட்ட பதிவு பாராட்டுக்கள்.

    • @SYEDHUSSAIN-mz9er
      @SYEDHUSSAIN-mz9er Před 2 lety +1

      நிபந்தனை யான் ரகசியம் பாதுகாக்க பட வேண்டும் புரட்சி தலைவர் படங்கள் ஒவ்வொரு படமும் எனக் கும் பல நிகழ்வுகளை அசை போடுகிறது இப்பாடல் 14வயதில்நினைகக இனிமை

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem

      Good good good👍❤🙏

    • @ConfusedMonarchButterfly-or6ti
      @ConfusedMonarchButterfly-or6ti Před 3 měsíci

      Yendrum ninaivil

  • @user-py5qi8ee1b
    @user-py5qi8ee1b Před rokem +84

    என்றும் மறக்க முடியாத பாடல் வரிகள் மக்கள் திலகம் நடிப்பு சூப்பர்👌🌱🌱🌱🌱🌱🌱🌱

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h Před 3 lety +15

    வாத்தியாரின் ஜாலியான ஆடல் பாடல் சூப்பர்.👌👌👍👍

    • @raviinthiran230
      @raviinthiran230 Před 3 lety

      Tv show the first place on the train now the train now the train to the

  • @velmuruganr4020
    @velmuruganr4020 Před 2 lety +46

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் 2022ல் கேட்கும்போது தோன்றுகிறது.

  • @vedanv7946
    @vedanv7946 Před rokem +10

    ஆகா காதுக்கு இனிமையாக உள்ளபாடல்

  • @niyasdeen2425
    @niyasdeen2425 Před 6 lety +23

    இலக்கிய இலக்கணங்களை உயிரோட்டமாக்கிய கவியரசர்களோடு இசைஞானிகளின் கலைத்திறனை பாராட்டி நினைவுகூறுவது அவர்களை வாழ்த்திவரவேற்பதற்கு சமமாகும்.

  • @suganesh100
    @suganesh100 Před rokem +48

    பாடல் வரிகள்:
    ஆண்: ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
    ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்
    ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
    ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்
    பெண்: ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு
    ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு
    பாடல் நூறு பாடலாம் பாடலாம்
    ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு
    பாடல் நூறு பாடலாம் பாடலாம்
    ஆண்: சொட்டுத் தேனைப்போல்
    சொல்லும் வார்த்தைகள்
    பட்டுப்பூவைப்போல்
    பார்க்கும் பார்வைகள்
    ஆண்: சொர்க்கம் தேடிச் செல்லட்டும்
    ஆசை எண்ணங்கள்
    அங்கெல்லாம் பொங்கட்டும்
    காதல் வெள்ளங்கள்
    ஆண்: ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
    ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்
    பெண்: சொல்லித் தாருங்கள்
    பள்ளிப் பாடங்கள்
    இன்னும் என்னென்ன
    மன்னன் லீலைகள்
    பெண்: தங்கப் பாவை அங்கங்கள்
    உங்கள் சொந்தங்கள்
    தத்தை போல் மெத்தை மேல்
    ஏந்திக் கொள்ளுங்கள்
    பெண்: ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு
    பாடல் நூறு பாடலாம் பாடலாம்
    ஆண்: கட்டுக்காவல்கள்
    விட்டுச் செல்லட்டும்
    கன்னிப் பெண் என்னை
    பின்னிக் கொள்ளட்டும்
    பெண்: மையல் பாதி என்னோடு
    மீதம் உன்னோடு
    மையல் பாதி என்னோடு
    மீதம் உன்னோடு
    மஞ்சத்தில் கொஞ்சத்தான்
    போதை கொண்டாடு
    ஆண்: ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
    ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்

    • @NakarajNaku
      @NakarajNaku Před 9 měsíci +1

      இப் பாடலை புகழ்வதறக்குவார்த்தைகள்இல்வை!!?

    • @ganapathivmp2562
      @ganapathivmp2562 Před 7 měsíci

      Super 👌

    • @user-ig3gy3es7m
      @user-ig3gy3es7m Před 6 měsíci

      Semma great songs vera leval

    • @dhanasujan9779
      @dhanasujan9779 Před 5 měsíci

      ❤ very soulful song

    • @LeelaCollege
      @LeelaCollege Před 2 měsíci

      மிக்க நன்றி

  • @ravichandranpm7967
    @ravichandranpm7967 Před 2 lety +61

    தேனிலும் இனிய திகட்டாத தெள்ளமுதம் தலைவரின் இந்த பாடல் ஆஹா ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாது

  • @interestingfactstamil5298
    @interestingfactstamil5298 Před 3 lety +166

    நான் இப்பயும் கேட்பேன்
    எப்போதும் கேட்பேன்
    M.G.R என்றும் M.G.R தான்
    நிகராக எவரும் பிறக்கவில்லை
    Like👇👇👇

  • @ramakrishnang9985
    @ramakrishnang9985 Před 3 lety +20

    நல்ல பாடல் கேட்கும் போது நன்றாக இருக்கிறது காட்சிகள் அருமை

  • @VijayKumar-cs2pi
    @VijayKumar-cs2pi Před 2 lety +4

    நான் சின்னப்பையனா இருக்கும்போது எம்ஜிஆர் பிறந்த நாளைக்கு இந்தப்படம் போய் பார்த்தேன் அது எங்க தெருவுல இருக்குற பஞ்சாயத்து ஓட்டு அதாவது எங்க தெருவுல இருக்குற பஞ்சாய கொருட்ல பார்த்தேன் டவுசர் தான் அது பள்ளிக்கூடத்தில் கொடுத்த காக்கி டவுசர் எடுத்துட்டு போய் விரிச்சு படுத்து விட்டு பார்த்தேன் என்றும் நான் இந்த பாடலை கேட்கும் போது அந்த ஞாபகம் வருகிறது

  • @raghuraman1440
    @raghuraman1440 Před rokem +11

    அருமையான படம். அற்புதமான பாடல். நினைத்ததை முடிப்பவன் . இப்படம் 1975 என்று நினைக்கிறேன் பெங்களூர் வினாயகா திரையரங்கில் முதன் முதலில் பார்த்து ரசித்தது பசுமையாக நினைவில் உள்ளது.

  • @surendransofa7354
    @surendransofa7354 Před rokem +16

    வாழ்ந்தால் இவர் போல் வாழ வேண்டும்.

  • @LathaJ-py1ky
    @LathaJ-py1ky Před 6 měsíci +14

    தங்கக் குரலின் குரல் என்றும் நீங்கா இடம் பெற்றது ❤❤❤❤

  • @karthikm.s.k2318
    @karthikm.s.k2318 Před 2 lety +3

    Puratchi thalaivar Pola varuma

  • @muthuyuvi3828
    @muthuyuvi3828 Před rokem +3

    20/04/2023 chinna vayasula enga oorla valli thirumanam nadagathula intha song kandippa irukum❤️❤️ golden days❤️

  • @tcmahendran7589
    @tcmahendran7589 Před rokem +83

    மது அருந்தியே பழக்கமில்லாத என் தலைவனின் நடிப்பு அபாரம் இந்த பாடலில்...

  • @ganesank8975
    @ganesank8975 Před 3 lety +647

    இந்த பாடலை 2021கேட்பவர்கள் ஒரு லைக் பண்ணுங்க

  • @bhaskarji9200
    @bhaskarji9200 Před 2 lety +5

    இளமையான மஞ்சுளா ..
    இதே படம் ஹிந்தி மொழியிலும் ரீமேக் செய்யபட்டதுஇந்திய சினிமாவின் முதல் சூப்பர்ஸ்டார் ராஜேஷ் கன்னா.மும்தாஜ் ஜோடி..
    சூப்பர் ஸ்டார்

  • @asokanasokan1923
    @asokanasokan1923 Před rokem +6

    11_2022 இப்பாடல் கேட்டவர்கள் லைக் போடுங்க

  • @moorthi6530
    @moorthi6530 Před 3 lety +51

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத மிக இனிய பாடல்.

  • @nithiyaantham9297
    @nithiyaantham9297 Před rokem +17

    மக்கள்திலகம்.எம்ஜிஆர்.பாடல்கள்.எல்லாமே. அருமை.நான்.எம்.ஜிஆரின்.அடிமை.ரசிகன்

  • @MahenderanM-ic2ik
    @MahenderanM-ic2ik Před 2 měsíci +4

    என் தலைவன் மறைந்தாலும் என் மனதில் வாழ்ந்து கொண்டு வருகிறார்

  • @RaviChandran-ql6zp
    @RaviChandran-ql6zp Před rokem +3

    இந்த பாடலுக்கு மேலும் இனிமையை கூட்ட வயலின் புல்லாங்குழல் தபேலா மூன்று இசைக்கருவிகளையும் MSV அழகான முறையில் கோர்த்திருக்கிறார். அருமையான தேவகானம்.

  • @yannicksuren9438
    @yannicksuren9438 Před 2 lety +61

    50 வருடம் ஆக போது இந்த பாடல் வந்து இன்று கேட்டாலும் புதுமை இனிமை M.S.V
    6.6.2022

    • @stalinsusai1738
      @stalinsusai1738 Před rokem

      😂

    • @Smart-jd8of
      @Smart-jd8of Před rokem +3

      Yes bro

    • @shanmugams1732
      @shanmugams1732 Před rokem

      @@stalinsusai1738 à àà ..mà...........sßàààßaà à àa as aàs. A. A. A. À. A. A. . A. . ..a. .. .... ..... . . . . . . . ....... .. . .. .. a... . ... .. a. . . A... ......... .a. ... . . . ....a... ..... . .. ..... , .. .. ..... .. . A. .. . ,. . . .... ..... A .....s.. ...,..a....a... .a. ..a .. a. , .........a....a... .... .... ,...... A. ..a...... A ,. ... .. ... .....a..a. ,. .. ..... .a...........,.s.... ,. .....,..a,.. ,. ,..., .....,,.,s..a.a .a.a.aaa. Aa..s. a. .a....a a.avaaaaa aa.a.a..a.a.a a. A. A.a..a.as a. A. A.a.a,za. .a s. .s.aa.a a.a.a. Mßßsssssssa5 we

  • @mayukaloni
    @mayukaloni Před 7 měsíci +18

    ஆயிரம் காலம் கடந்தாலும் நீங்காத பாடல் ❤😍

  • @shivu6608
    @shivu6608 Před rokem +6

    Na porakraku 30 yrs Munnadi vandha movie pa but enakkume indha paattu romba ishtam takkunu indha paattu Nyabagam vandhuchu so vanten aaha enna paattu enna raagam Ketute irukkalaam isaya nesikravan Adhoda varushatha paakka maattaan💯😍😍😍

  • @RajendranLakshmi-si2wk
    @RajendranLakshmi-si2wk Před měsícem

    2024 ஏப்ரலில் இந்தப் பாடலைக் கேட்பவர்கள் இருக்கிறீர்களா இருந்தால் ஒரு லைக்

  • @athmasivakumar8684
    @athmasivakumar8684 Před 6 lety +66

    புரட்சித்தலைவரின் இளமைத் துள்ளல்,டி.எம்.எஸ்ஸின் மயக்கும் குரல்.... பார்க்கும் போதெல்லாம் உற்சாகம் பீறிடுகிறது!!

    • @ravivenki
      @ravivenki Před 2 lety +3

      Correct. சலிப்பே வராத அதிசயப்பாடல்

  • @leelakrishnan3917
    @leelakrishnan3917 Před 5 lety +14

    இந்த படத்தில் வரும் பாடல்கள் எல்லாம் பலய ஞபகம் வருகிறது

  • @kabilak_kannan
    @kabilak_kannan Před rokem +4

    நேரம் 8:32am , 23/10/2022, தீபாவளி கொண்டாடும் தருணம்❤️👍 👍👍👍

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Před rokem +5

    ஆயிரம் முறை கேட்டிருப்பேன் சலிக்காத பாடல்.அருமை.இசை.அருமை.

  • @suriyalakshmi262
    @suriyalakshmi262 Před rokem +32

    எம்ஜிஆர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றும் எம்ஜிஆர் புகழ்வாழ்க

  • @abdulrahuman5930
    @abdulrahuman5930 Před 3 lety +66

    ஒருத்தர் இருவர் நம்மளை பிடிக்கும் பிடிக்காமல் போகலாம் எல்லோருக்கும் உங்களை பிடிக்கும் என்றால் வாழ்ந்தால் உங்களைப் போல் வாழ வேண்டும் வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் அது புரட்சித்தலைவர் நீங்கள் மட்டும்தான் என்றும் உங்களின் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக அருமையான பாடல் அருமையான வரிகள் தலைவா

  • @karthikgurusamy3439
    @karthikgurusamy3439 Před 3 měsíci +3

    2024 லில் இப்பாடலை விரும்புவிர்கள் ❤️

  • @akrindharbar3715
    @akrindharbar3715 Před 3 měsíci +2

    உலகத்தில் உள்ள எல்லா இன்பங்களையும் அனுபவித்த ஒரே மனிதர் MGR

  • @kanchiasksilksarees915
    @kanchiasksilksarees915 Před 5 lety +42

    காதலை கவர்ச்சி இல்லாமல் புதிய வரிகள் புகுத்தி சொன்ன விதம் அருமையானஉணர்வு பூர்வமான பாடல்

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Před 2 lety +4

      பாடல் கவிஞர் வாலி

    • @balas68
      @balas68 Před 2 lety +2

      கவர்சி இல்லயா உனக்கு கன் இருக்க

    • @sahadevanpm4364
      @sahadevanpm4364 Před 2 lety +2

      Super......ferfomance.....

  • @g.ponrajponraj.g5677
    @g.ponrajponraj.g5677 Před 3 lety +51

    என்னப்பா குரல் மனதை திருடும் குரல் மனதை கொலைசெய்யும் குரல் டி எம் எஸ் அய்யாவின் பாடல் அருமை புரட்சித்தலைவர் ஆட்டம் அருமை

  • @sanjaysudhan9552
    @sanjaysudhan9552 Před rokem +4

    Yenna voice veralevel anyone watch 90skids 2023

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +55

    27.10.2021.
    இந்த பாடல் கேட்கிறேன் மனம் மகிழ்ந்து கேட்கிறேன். தலைவன் தலைவி தனிமை யில் இனிமை காண இணைந்து நடத்திய காதல் விளையாட்டு காட்டுகிறது கொஞ்சம் மெதுவாக மனம் மயங்கி வருகிறது அல்லவா செல்லம்....

  • @reganmarq9887
    @reganmarq9887 Před 4 lety +152

    எத்தனை தடவை கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காத பாடல்👌👌👌👏👏👏👍👍👍🎻🎻🎻🎹🎹🎹🎸🎸🎸😉😉😉😘😘😘😍😍😍😍👍👍👍

    • @kaliappanp6532
      @kaliappanp6532 Před 2 lety

      Oko

    • @kaliappanp6532
      @kaliappanp6532 Před 2 lety

      Naam அதுக்கும்மேல

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 Před 2 lety

      கேட்டாலும்னு பொய் சொல்லாதீங்க பார்த்தாலும்னு
      நெஜத்த சொல்லுங்க...
      எவ்வளவு சார்ப்பா குத்திக்கிட்டு
      நிக்கிது....?

    • @a.1kolaru993
      @a.1kolaru993 Před 2 lety

      @@jesurajanjesu8195
      . Look

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 Před 2 lety

      இது சரி இல்லை கோதமுசபடல்

  • @abdulkadhar8318
    @abdulkadhar8318 Před rokem +5

    இந்தப் பாடல் காட்சி எடுத்த இடம் மிக அழகான இடங்கள்

  • @onairtamiloli4151
    @onairtamiloli4151 Před rokem +55

    தூக்கத்திலும் ஏழுந்து பார்க்க தோன்றும் பாடல் 👌👌👍

  • @rajalakshmirajii6754
    @rajalakshmirajii6754 Před 2 lety +231

    2021ல் M.GR. பாடல்கள் கேட்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் oldS Gold 👌👌👌👌👌

    • @JothiJothi-sm1we
      @JothiJothi-sm1we Před 2 lety +2

      Up 5777785787555555777776777775o87555775585755555578775675o875557477o577o777755755597857657o577uo875555i777777i75777756757577758775755777767758575885757o77o555557o7777o77776555o8777o77755555575i557857775o5756777555577777o55777755785877777577o75577i777777577o77o67757758758o777777757777577755o767777777587576877⁸6775i7⁷785o7757577587i76577ui5o75757o7575o7i777757856787777577777757855577777757575o77o777555557777855555o675775i55767u5577757777757557577775577576o77778oo57777757758777678575575777777777577577o577776777o577777i6o5577757757775877757555i775777o85776575ouo755o877oo57955o7775o77777i5775i78o687775o568767o77787o5577777757o77775555777755i877777777577877o77557755577o57777585o587787775567o885778775o77o87577777678o7o58o865o767o7785557575576o775757777o757777757io75o7i7

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 Před 2 lety +2

      மயிரு....
      செக்ஸ் பாட்டு...

    • @paramasevams2519
      @paramasevams2519 Před 2 lety

      @@eshgesh6946 3

    • @kalimuthukalimuthu7527
      @kalimuthukalimuthu7527 Před 2 lety

    • @MaheshMahesh-lh5ft
      @MaheshMahesh-lh5ft Před 2 lety

      M mm

  • @dhineshk6173
    @dhineshk6173 Před 2 lety +4

    எனக்கு பிடித்த பாடல் மிகவும் இது

  • @alagirisamyn
    @alagirisamyn Před 9 měsíci +5

    இனிமையான பாடல், மனதை விட்டு நீங்கதா நல்ல காட்சி

  • @dodduboyclayton1919
    @dodduboyclayton1919 Před rokem +15

    எல்லோராலும் மிகவும் கவர்ந்த பாடல், அடிக்கடி கேட்டு ரசிக்கும்
    இனிமையான பாடல், 👌

  • @karivarathank5773
    @karivarathank5773 Před rokem +57

    எந்த காலத்திலும் மறக்க முடியாத பாடல்

  • @SKRAJ-rk1nf
    @SKRAJ-rk1nf Před rokem +3

    மிக மிக அருமையான பாடல் மீண்டும் மீண்டும் கேட்க ஆசை

  • @rvravi2717
    @rvravi2717 Před rokem +5

    இந்தப் பாடல் வரிகள் மிகவும் அருமையாக உள்ளது

  • @peteramutha8921
    @peteramutha8921 Před 3 lety +182

    தமிழர்களுக்கு கிடைத்த அரிய
    பொக்கிஷம்.என்னுயிரே
    என். அன்பு.தலைவா.. 👌

  • @MANIKANDAN-eq2mw
    @MANIKANDAN-eq2mw Před rokem +35

    மனதிற்கு ஆறுதலாக உள்ள பாடல், சூப்பர்

  • @velusamy5816
    @velusamy5816 Před 11 měsíci +3

    நான் தற்போது வரை இந்தப் பாடலை கேட்டுக்கொண்டு இருக்கிறேன்

  • @megashreemegashree3862
    @megashreemegashree3862 Před rokem +3

    கருப்புசாமி மனதைமயக்கியா அருமையான பாடல்

  • @saravanansanjai4962
    @saravanansanjai4962 Před 3 lety +30

    எவ்வளவு அருமையான பாடல்....ஆனால் மனதில் ஏதோ பாரமாய் உணர்கிறேன்.

  • @gopinathk8021
    @gopinathk8021 Před 3 lety +97

    அய்யா நீங்க இன்னும் மறையவில்லை உங்க பாடல்கள் மூலம் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு தன் இருக்கிறீர்கள்

  • @sangeswaran6739
    @sangeswaran6739 Před rokem +5

    ஆண்: ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
    ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்
    ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
    ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்
    பெண்: ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு
    ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு
    பாடல் நூறு பாடலாம் பாடலாம்
    ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு
    பாடல் நூறு பாடலாம் பாடலாம்
    ஆண்: சொட்டுத் தேனைப்போல்
    சொல்லும் வார்த்தைகள்
    பட்டுப்பூவைப்போல்
    பார்க்கும் பார்வைகள்
    ஆண்: சொர்க்கம் தேடிச் செல்லட்டும்
    ஆசை எண்ணங்கள்
    அங்கெல்லாம் பொங்கட்டும்
    காதல் வெள்ளங்கள்
    ஆண்: ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
    ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்
    பெண்: சொல்லித் தாருங்கள்
    பள்ளிப் பாடங்கள்
    இன்னும் என்னென்ன
    மன்னன் லீலைகள்
    பெண்: தங்கப் பாவை அங்கங்கள்
    உங்கள் சொந்தங்கள்
    தத்தை போல் மெத்தை மேல்
    ஏந்திக் கொள்ளுங்கள்
    பெண்: ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு
    பாடல் நூறு பாடலாம் பாடலாம்
    ஆண்: கட்டுக்காவல்கள்
    விட்டுச் செல்லட்டும்
    கன்னிப் பெண் என்னை
    பின்னிக் கொள்ளட்டும்
    பெண்: மையல் பாதி என்னோடு
    மீதம் உன்னோடு
    மையல் பாதி என்னோடு
    மீதம் உன்னோடு
    மஞ்சத்தில் கொஞ்சத்தான்
    போதை கொண்டாடு
    ஆண்: ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
    ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்

  • @TamilRoadsAndVillages
    @TamilRoadsAndVillages Před 2 lety +2

    இன்றய ஆட்டங்களை விட கிக் ஏற்றும் நடனம்...

  • @sentamilselvan9952
    @sentamilselvan9952 Před 3 lety +212

    எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் டி.எம்.சௌந்தர் ராஜன் முடி சூடா மன்னன் தான் ......
    லவ் யூ தலைவா (MGR)♥️

  • @user-nv3gy7tl7h
    @user-nv3gy7tl7h Před 5 lety +38

    படம் -: நினைத்ததை முடிப்பவன்
    பாடல் -: ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
    பாடலாசிரியர் -: வாலி
    பாடகர்கள் -: டி.எம்.செளந்தரராஜன் & பி.சுசீலா
    நடிகர்கள் -: எம்.ஜி.ராமசந்திரன் & மஞ்சுளா
    இசையமைப்பு -: எம்.எஸ்.விஸ்வநாதன்
    இயக்குனர் -: பி.நீலகண்டன்
    வெளியீடு -: மே 9, 1975

  • @Mary-bm5yl
    @Mary-bm5yl Před 11 měsíci +3

    ❤❤❤❤❤ஒருமிது..❤ஒருவர்.சய்ந்து❤ஒடம்....பொலே...அடாலம்..அடாலம்..❤ஒருவர்செல்ல...ஒருவர்கோட்டு..❤பாடால்...நுரு...படலம்...படலம்..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤இனிமை

  • @dhandapani.pponnusamy4335
    @dhandapani.pponnusamy4335 Před 10 měsíci +5

    எந்த மாதிரியான பாடல் என்னம்மா இசை அப்ப்பா? மறக்க முடியாத நாட்கள் தற்போது எத்தனை லட்சம் சம்பாதித்தாலும் அந்த மாதிரியான நிம்மதி வாழ்க்கை இல்லை.

  • @rabbybandila8937
    @rabbybandila8937 Před rokem +18

    I saw this movie. One of my favorite songs This is one.The beautiful Manjula became the attraction of this movie.All the songs are very good.M.G.R.One of my favorite heroes.MGR Tamil film industry Developed a lot.Being friendly, he was able to win the public's favor.This movie is M.G.R. cured the dual role.One's name is Ranjit, the other's name is Sundaram.Actress Sharada played MGR's younger sister.Get a good name.It is a movie with a good story.Manjula is a special attraction of this song.To the writer, the music director, the singer,My compliments.

  • @karthi8466
    @karthi8466 Před 3 lety +75

    அருமையான பாடல்,அழகான ஆட்டம், அற்புதமான இசை🥰🥰🥰🥰😘😘😘