அல் குர்ஆன் மனன வகுப்பு|நாள் 01| குர்ஆன் பாடம்|. குர்ஆன்| Quran lesson| Quran|

Sdílet
Vložit
  • čas přidán 30. 06. 2024
  • தொடர்ந்து நமது சேனலை பார்வையிட்டு வாருங்கள் நிச்சயம் இதன் மூலம் நீங்கள் குர்ஆனை அழகான முறையில் மனனம் செய்து கொள்ள முடியும் இன்னும் மார்க்க சந்தேகங்களை நீங்கள் விளங்கிக் கொள்ள முடியும் இன்னும் பல விதமான கேள்வி பதில்களுக்கான விளக்கங்களையும் பெற்றுக்கொள்ள முடியும் நமது சேனலில் சிறார்களுடைய பாட வகுப்புகள் ஆலிம் ஆலிமா பாட வகுப்புகள் மற்றும் குர்ஆன் மனப்பாடப் பாட வகுப்புகள் இன்னும் பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் என மார்க்கத்தை சுத்தி நடக்கும் அனைத்து காரியங்களையும் பதிவு செய்யும் முன்னணி சேனலாக இது விளங்கி வருகிறது இதை மேலும் மேம்படுத்த இதை அனைவருக்கும் நீங்கள் பகிருங்கள்
    மேலும் விவரங்களுக்கு மௌலானா மௌலவி தலைமை இமாம் சுரண்டை பள்ளி ஷாகுல் ஹமீது 9025962154
    #quran #quranrecitation #qurantilawat #quranic
    #quran_kareem #quran_tilawat #quranverses
    #குர்ஆன்
    Join this channel to get access to perks:
    / @tnbayan7684

Komentáře • 133

  • @thahirifaf
    @thahirifaf Před dnem +4

    மாஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

  • @user-xw4xp6fp4b
    @user-xw4xp6fp4b Před 5 hodinami +1

    ஆமீன்
    அல்ஹம்துலில்லாஹி ரபில்லாலமீன்

  • @yousufahamed786
    @yousufahamed786 Před 2 dny +5

    YA ALLAH Engaluku Quran Odhuvadharkum, Mananam Seiya Thoufiq Seivayaga....IN SHA ALLAH.....Ameen❤❤❤

  • @MohamedRifkan-i5k
    @MohamedRifkan-i5k Před 2 dny +2

    Naanum kuraan mananam saiyanum ensha allah ameen🤲

  • @jainabs8472
    @jainabs8472 Před 2 dny +5

    இன்ஷா அல்லாஹ்

  • @ShirajDeen-j4m
    @ShirajDeen-j4m Před 5 hodinami

    Insha Allah

  • @sahinaniharg8466
    @sahinaniharg8466 Před 7 dny +43

    Alhamthulillah intha aasai ipo 6month ah iruku but baby irukurathunala yannala class poga mudiyala youtube la niraiya search paniten am not satisfied with any class... insha allah intha class yannai haafeez aaha maara uthavumnu namburen allah yanakum anaivarukum uthavi seivanaga aameen

  • @ZarinaSardar-be4hw
    @ZarinaSardar-be4hw Před 5 hodinami

    Mashaallah

  • @user-jt6vf9uc6b
    @user-jt6vf9uc6b Před 5 dny +8

    Alaikkum wassalam

  • @user-it3ed4fl1i
    @user-it3ed4fl1i Před dnem

    Mashallah ❤❤❤❤

  • @SalihakamalUdeen
    @SalihakamalUdeen Před 2 dny +2

    Wa alaikum assalam

  • @feenice
    @feenice Před 5 dny +6

    Alhamdulillah alhamdulillah allaahu akpar ☝🏻🤲🏻 naanum. Ungal video vaayilaaha. Quran oothi mananam seithu kolla ellaam valla allaahuthala enakkum vaaippu erppaduththi thanthirukkiraan enathu neenda varuda aasai intru. Muthal thodangiyathu allaahu akpar allaahu akpar Alhamdulillah Aameen Aameen 🤲🏻 ungal anaivarukkum aallaah eerulagilum nanmaimai alliththaruvaan aameen aameen ❤❤

  • @Anisdeen-pf8dn
    @Anisdeen-pf8dn Před 2 dny +3

    Romba santhosem
    Alhamdhu lillah

  • @thoulathrizal4581
    @thoulathrizal4581 Před 2 dny +3

    Alhamdulilah❤❤❤

  • @jabbarkhan9046
    @jabbarkhan9046 Před 7 dny +7

    மாஷா அல்லா

  • @fathimasahra5324
    @fathimasahra5324 Před 4 dny +4

    Masha Allah 🎉

  • @MalihaHussain-qe5gw
    @MalihaHussain-qe5gw Před 4 dny +6

    Alhamthulillah ok aameen

  • @thiksadchithika377
    @thiksadchithika377 Před 4 dny +3

    Wa alaikum salaam wa rahmathullaahi va barakkaathahu

  • @jalalkuwait3875
    @jalalkuwait3875 Před 5 dny +4

    Masallah alhamthulillah ❤

  • @user-sl6kz3vo5i
    @user-sl6kz3vo5i Před dnem

    அஸ்ஸலாமு அலைக்கும் எனது பல வருட ஆசை. சுப்ஹானல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு மேலும் தவ்ஃபிக்கையும். ஆரோக்கியத்தையும் கொடுக்க வேண்டும் உங்கள் பணி மேலும் தொடர வேண்டும் ஆமீன் ஆமீன் ஆமீன்

  • @albaasithalhayyualqayyum7778

    Mashallah...may Allah help us all to become haafiz

  • @ShajathanaSulthana
    @ShajathanaSulthana Před 5 dny +5

    Alhamdulilah

  • @dalbamaraicar8954
    @dalbamaraicar8954 Před 3 dny +2

    Maasha.allah

  • @thiksadchithika377
    @thiksadchithika377 Před 4 dny +3

    In shaa Allaah

  • @farookbasha5945
    @farookbasha5945 Před 5 dny +3

    Maasha Allah

  • @javidhakthar8217
    @javidhakthar8217 Před 5 dny +3

    Maasha allah

  • @Rajabunisha-vi3ht
    @Rajabunisha-vi3ht Před 9 dny +4

    ALHAMDUILLAH . INSHALLAH ALLAH MAKE YOU HAFIZ . ALLAH MAKE YOU EASE.

  • @nargisbanu3508
    @nargisbanu3508 Před 7 dny +3

    Assalamualikum allamdulill insaallaa 🤲 insaallaa jjakalla

  • @syedsyed1963
    @syedsyed1963 Před 7 dny +4

    Assalamualaikum masha Allah

  • @clientregistration712
    @clientregistration712 Před 4 dny +3

    Well done ...we are also trying

  • @aliya5741
    @aliya5741 Před 7 dny +2

    In Sha allah

  • @mkamal2187
    @mkamal2187 Před 5 dny +2

    Al-hamdhulillah

  • @queenmsc8099
    @queenmsc8099 Před 5 dny +1

    Masha allah

  • @anishfathimaanish3328
    @anishfathimaanish3328 Před 7 dny +2

    Alhamdulillah

  • @jashikahamedaslam6718
    @jashikahamedaslam6718 Před 7 dny +1

    Insha Allah 👍

  • @user-aaysha
    @user-aaysha Před 5 dny +1

    Jashakallah khair aalim

  • @dhowlathameer6549
    @dhowlathameer6549 Před 8 dny +6

    Pls don't stop this channel...

  • @Tarasayyad-of1vl
    @Tarasayyad-of1vl Před 9 dny +2

    Mashallah Alhamdulillah

  • @masoodparveen4425
    @masoodparveen4425 Před 5 dny +1

    Mashaallah Allahumma faqihna feddin🤲🏻🤲🏻

  • @MohamedRifkan-i5k
    @MohamedRifkan-i5k Před 2 dny

    I am sri lankan

  • @timingtailor91109
    @timingtailor91109 Před 7 dny +1

    Masha Allah

  • @zabeensarah6265
    @zabeensarah6265 Před 9 dny +2

    Alhamdulillah 😢

  • @abulhasansadali2465
    @abulhasansadali2465 Před 4 dny +1

    ❤ Assalamu alaikum varumathulla vaparakathu dua seingal hajrath

  • @asiyabegam6111
    @asiyabegam6111 Před 7 dny +2

    I am joining

  • @sharifsharif7
    @sharifsharif7 Před 5 dny +4

    நான் குரான் மனனம் செய்து கொள்ள வேண்டும் எப்புடி சேரனும்

  • @MohamedRifkan-i5k
    @MohamedRifkan-i5k Před dnem

    Assalamu alikku

  • @Haira32
    @Haira32 Před dnem

    I̤n̤s̤h̤a̤ A̤l̤l̤a̤h̤

  • @MohamedRifkan-i5k
    @MohamedRifkan-i5k Před 2 dny +1

    Assalamu alikkum naa eppa than enda madurasa la jong aahirukkiran

  • @basheerahameda7995
    @basheerahameda7995 Před 8 dny +5

    Assalam ualaikkum today I am listening the first day quraan class alhamdulillah in sha allah i will join your class pl guide me

  • @7f35syedalifathima8
    @7f35syedalifathima8 Před 2 dny +2

    அஸ்ஸலாமு அலைக்கும் நானும் சேரவே ண்டு ம்

    • @tnbayan7684
      @tnbayan7684  Před 2 dny

      வாலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ நேற்றோடு செயற்கை முடிவடைந்து விட்டது இன்ஷா அல்லாஹ் முடிந்தால் அடுத்த ஆண்டு தொடரலாம் தொடரலாம்

    • @fathima8712
      @fathima8712 Před 2 dny +2

      அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் இன்று தான் நான் பார்த்தேன். ப்ளீஸ் நானும் சேரணும் . சேர்த்து விடுங்கள்.

  • @jasminjasmin1021
    @jasminjasmin1021 Před 3 dny +1

    Nanum kuraan othanum eppadi join pannurathu G

  • @aliya5741
    @aliya5741 Před 7 dny +1

    17:00

  • @nargeesfasid3569
    @nargeesfasid3569 Před 2 dny

    Assalamualaikum wa rahmatullahi wa barakathuhu.Nanum seranum .
    😢 admission mudinjirucha hazrath

  • @MohammadSakee
    @MohammadSakee Před dnem

    அஸ்ஸலாமு அலைக்கும் நானும் join ஆவனூம் எப்படி join ஆவானூம்

  • @farzanamm5949
    @farzanamm5949 Před 2 dny +4

    தயவு செய்து இறைவனுடைய உதவியுடன் தொடர்ந்து செய்யவும்

  • @ishrabanuirshan9493
    @ishrabanuirshan9493 Před 5 dny

    Assalamu alaikum....
    I'm from sri lanka...
    Epdi what's app la join aavurezu?
    Plz rply me

  • @jainabs8472
    @jainabs8472 Před 2 dny

    நானும் இதில் சேர வேண்டும் எப்படி சேர்வது

  • @Alfartac
    @Alfartac Před 8 dny +1

    Are we can join online?

  • @fathimazuhara1448
    @fathimazuhara1448 Před 2 dny +1

    I am srilankan how can I deposit the money

  • @HashirAlhasan
    @HashirAlhasan Před 6 dny +4

    Asalamu alaikum wr wb
    Insha allah nanum join pannuren pala nal asai eppothu niraivera allah uthavi saivanaga

    • @tnbayan7684
      @tnbayan7684  Před 6 dny

      9025962154 மேலும் விவரங்களுக்கு இந்த நம்பரை தொடர்பு கொள்ளவும்

    • @ummmohammedfaheemm5679
      @ummmohammedfaheemm5679 Před dnem

      @@tnbayan7684 en magan 2 perai sekkanum madharasa vil ,enga iruku unga madharasa???????

  • @KuraishaBeevi-es8my
    @KuraishaBeevi-es8my Před 2 dny +1

    Masha allah.. Daily class or weekend..

    • @tnbayan7684
      @tnbayan7684  Před 2 dny

      @@KuraishaBeevi-es8my daily class Insha Allah

  • @rasithaparveen.a2409
    @rasithaparveen.a2409 Před 8 dny +2

    Online class irukA madhrasa la

  • @abubakkarhansa-uh9jx
    @abubakkarhansa-uh9jx Před 9 dny +1

    Assalam walekum rahmtullah,💚🧠🫀🤲🌳🌲🌏🕋🛐🇸🇦

  • @thiksadchithika377
    @thiksadchithika377 Před 4 dny

    Aameen 30:04

  • @uturn3408
    @uturn3408 Před 3 dny +1

    Please with Tamil translation so we can easily memor6

  • @nazeerbas5482
    @nazeerbas5482 Před dnem

    Assalamu alaikum ji
    Writing books in Arabic language

  • @rifaqueen3509
    @rifaqueen3509 Před 8 dny +4

    அஸ்ஸலாமு அலைக்கும்
    நானும் join பண்ணணும்
    உங்க கிட்ட பாடம் சொல்லமுடியுமா ஹஸ்ரத்

    • @tnbayan7684
      @tnbayan7684  Před 7 dny

      தாராளமாக சொல்லலாம் கொடுக்கப்பட்டுள்ள நம்பரை தொடர்பு கொண்டு உங்கள் படிவத்தை விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்

    • @ummmohammedfaheemm5679
      @ummmohammedfaheemm5679 Před dnem

      @@tnbayan7684

  • @kajamohideensamsunisha2886

    நானும் join பண்ணணும் எப்படி?

  • @aliya5741
    @aliya5741 Před 7 dny

    Ethanai warudathil eruthu kulanthaihalukum mananam seiya weika wendum

  • @Seleenasulaimanseleenasulaiman

    Masha Allah.. Azhaga oedhuringa.. Thelivaa vilaki solringa.. But oru mistake vandhudhu..
    Verse no: 4
    وَالَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِمَۤا اُنْزِلَ اِلَيْكَ وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلِكَ وَبِالْاٰخِرَةِ هُمْ يُوْقِنُوْنَ‏
    (அல்குர்ஆன் : 2:4)
    Neenga indha 4th verse la
    وَالَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِمَۤا اُنْزِلَ اِلَيْكَ وَمَاۤ اُنْزِلَ *اليك* مِنْ قَبْلِكَ وَبِالْاٰخِرَةِ هُمْ يُوْقِنُوْنَ‏
    Ipdi oedhuninga.. اليك extra serthu solirkinga..
    Thavaraaga ninaika vendaam.. 😊

    • @tnbayan7684
      @tnbayan7684  Před 3 dny

      தவறுகளை சுட்டிக் காட்டுவது வரவேற்க தகுந்த ஒரு செயல் தவறை திருத்திக் கொள்ள முயற்சிக்கிறேன் நினைவூட்டியதற்கு மிக்க நன்றி 🤲🤲 உங்கள் நினைவாற்றலையும் கவனிக்கும் திறனையும் அல்லாஹ் அதிகரிப்பார்

    • @Seleenasulaimanseleenasulaiman
      @Seleenasulaimanseleenasulaiman Před 3 dny

      @@tnbayan7684Aameen🥰

  • @NizamMohamadnizam-ei2hr

    Assalamu alikkum nanum join ahuren

  • @mdsha8393
    @mdsha8393 Před 4 dny

    As salam alykum rahmatullha
    I am looking quran hafiza? For marriage
    Pls reply further... we can look...

  • @Lightsuponlight02
    @Lightsuponlight02 Před 6 dny +4

    I m conducting online class for hifz from basic (Only for girls )

    • @SALAMBASHAALLABAHAS-io4yf
      @SALAMBASHAALLABAHAS-io4yf Před 5 dny

      @@Lightsuponlight02 how about Urdu speaking girls? She knows only urdu? Will u help her to be as haafiz?

  • @MohamedRifkan-i5k
    @MohamedRifkan-i5k Před 2 dny

    Oggada uru anna usthath

  • @majithamymoon7061
    @majithamymoon7061 Před 3 dny +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
    எங்களால் பணம் ₹500 செலுத்தவில்லை என்றால் இந்த வகுப்பில் எப்படி சேர்ந்து கொள்வது. எங்களால் பணம் செலுத்த வாய்ப்பு கிடைக்கும்போது பணம் செலுத்தவும் அதற்கான வழிமுறைகள் என்ன என்பதை தெரிவியுங்கள் உஸ்தாத்
    பணத்திற்காக சேராமல் இருப்பதற்கு வருத்தமாக இருக்கிறது இன்ஷா அல்லாஹ் இன்ஷா அல்லாஹ் உன்னுடன் சேர்ந்து நாங்களும் பயணிக்க முயற்சி செய்கிறோம். மனனம் செய்வதற்கு இலகுவாக இருக்கும் என்று நம்புகிறேன் அதனால் இந்த வகுப்பில் சேர ஆசைப்படுகிறேன். அதற்கு என்ன வழிமுறைகள் என்று இன்ஷா அல்லாஹ் தெரிவியுங்கள். அல்லாஹ் உங்களுடைய சேவை பொருந்திக் கொள்வானாக! 🤲🤲🤲

    • @tnbayan7684
      @tnbayan7684  Před 3 dny

      பணம் முக்கிய நோக்கமோ குறிக்கோளோ அல்ல பணம் கொடுத்தால் கொஞ்சம் அக்கறை வரும் என்கின்ற எண்ணத்தில் தான் அப்படி ஒரு விஷயத்தை நிர்ணயம் செய்துள்ளோம் பணம் இல்லாமலும் நீங்கள் பயிலலாம் 9025962154 மேலும் விவரங்களுக்கு

    • @raseedhabeevi7758
      @raseedhabeevi7758 Před 2 dny

      Assalamu alaikum va rahmatullahi va barakathuhu
      Yeanakum indha quranai yean maranathirku mun mananam seya veyndum yeandra aasyum aarvamum ulladhu aanal yeanaku marandhu marandhu pohudhu 😢 yeanna seyvadhu yeandru sollunga sryhk

    • @majithamymoon7061
      @majithamymoon7061 Před 2 dny

      @@tnbayan7684 அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் ஹஜரத்

  • @ameercatering2044
    @ameercatering2044 Před 5 dny +3

    எனக்கும் கத்துக்கணும் அஜ்ரத் எப்படி சேர்வது

  • @MohamedRifkan-i5k
    @MohamedRifkan-i5k Před 2 dny +2

    Wathsapp group ha ellaya

    • @tnbayan7684
      @tnbayan7684  Před 2 dny

      @@MohamedRifkan-i5k வாட்ஸ்அப் குரூப் இருக்கிறது ஆனால் செயற்கை முடிவடைந்து விட்டது
      சரியாக 10 நாள் கழித்து அடுத்த தளம் தொடங்கி செயற்கை நடைபெறும் அதில் நீங்கள் இணைந்து கொள்ளலாம் அதுவரை பாடத்தை தொடர்ந்து பார்த்து வாருங்கள்
      அல்லாஹ் போதுமானவன்

    • @MohamedRifkan-i5k
      @MohamedRifkan-i5k Před dnem

      Ensha allah

  • @uturn3408
    @uturn3408 Před 3 dny +2

    ஆலிம் ஹாஃபிழ் ஹஜ்ரத் விளக்கம் தரவும்

    • @tnbayan7684
      @tnbayan7684  Před 3 dny +3

      ஆலிம் அறிஞர் இது இலக்கண வார்த்தைகள் அர்த்தமாகும் ஆனால் நடைமுறையில் இன்று மார்க்க கல்வியை படித்தவர்களை மட்டுமே ஆலிம் என்று சொல்லப்படுகிறது
      ஹாஃபிழ் பாதுகாவலர் இது இலக்கண அர்த்தமாகும் ஆனால் நடைமுறையில் இன்று குர்ஆனை மனனம் செய்தவர்களுக்கு மட்டும் சொல்லப்படுகிறது

    • @uturn3408
      @uturn3408 Před 3 dny +1

      @@tnbayan7684 ஜஸாகல்லாஹ் ஹைரா

  • @justinesamuel7335
    @justinesamuel7335 Před dnem

    ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள குரானின் வசனங்களில் *ஷைத்தானின் அடி சுவடுகளை பின்பற்றாதீர்கள்* என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
    168. *...ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்* ! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான்.
    குர்ஆன் 2:168
    208. *....ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்!* அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான்.
    குர்ஆன் 2:208
    142. ...... *ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்!* அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான்.
    குர்ஆன் 6:142
    21. நம்பிக்கை கொண்டோரே! *ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்!* யார் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறாரோ அவர் வழிகெடுவார். ஏனெனில் அவன் வெட்கக்கேடானவற்றையும், தீமையையும் தூண்டுகிறான். ....
    குர்ஆன் 24:21.
    இப்போ குர்ஆனில் யாரு ஷைத்தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்ற வசனத்தை பார்க்கலாம்.
    34. "ஆதமுக்குப் பணியுங்கள்!' என்று நாம் வானவர்களுக்குக் கூறிய போது *இப்லீஸைத்* தவிர அனைவரும் பணிந்தனர். அவனோ மறுத்துப் பெருமையடித்தான். மறுப்பவனாக ஆகி விட்டான்.
    குர்ஆன் 2:34.
    36. அவ்விருவரையும் ( ஆதாமும், ஏவாளும்) அங்கிருந்து *ஷைத்தான் அப்புறப்படுத்தினான்.* அவர்கள் இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான். "இறங்குங்கள்! உங்களில் சிலர், சிலருக்கு எதிரிகள்! உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும், வசதியும் உள்ளன' என்றும் நாம் கூறினோம்.
    குர்ஆன் 2 : 36 , 7 : 11 , 15 : 30 , 31 & 32 , 17 : 61 , 18 : 50 , 20 : 116 , 26 : 94 & 95 , 34 : 20 , 38 : 71 to 75 .
    இந்த 10 வசனங்களின் அடிப்படையில் பார்த்தால் இப்லீஸ் தான் ஷைத்தான் என்று தெளிவாக கூறியுள்ளது.
    **வேதங்கள் கொடுக்கப்பட்டவர்களில்* **வேதம் எனும் நற்பேறு வழங்கப்பட்டோரை* ...*வேதமுடையோரே**
    என்று குர்ஆனில் 52 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. குர்ஆன் 2:101 , 105 , 109 , 144 , 145 , 3 : 19 , 20 , 100 , 186 , 187 , 4 : 131 , 5 : 5 , 57 , 9 : 29 , 29 : 47 , 74 : 31 , 98 : 4 . 3:64, 65 , 69 , 70 , 71 , 72 , 75 , 98 , 99 , 110 , 113 , 199 , 4 : 123 , 125 , 153 , 159 , 171 , 5 : 15 , 19 , 59 , 65 , 68 , 77 , 29 : 46 , 33 : 26 , 57 : 29 , 59 : 2 , 59 : 11 , 98 : 1 , 6
    பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில் யார் ஷைத்தான் என்று பார்க்கலாம்.
    முந்தைய வேதத்தை நம்ப சொல்லும் குர்ஆன் வசனங்கள்.
    குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41.
    ஆதியாகமம் 3
    13: அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச் செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள்: *சர்ப்பம்* என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்.
    வெளி. 12
    9: உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய *பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம்* தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச் சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.
    குர்ஆனில் ஒரு மிருகம் பேசும் அந்த மிருகத்திற்கு சக்தியை கொடுக்கிறது அல்லாஹ் என்று கூறியுள்ளது.
    இறுதி நாளை பற்றியது நபியே *நம்* வசனங்களை உறுதி கொள்வதற்காக *நாம்* ஒரு பிராணியை ஏற்படுத்துவோம் அது மனிதர்களிடம் பேசும் தெளிவாகப் பேசும்.
    குர்ஆன் 27 : 82.
    பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில்
    வெளிப்படுத்தின விசேஷம் 13 : 2 to 11
    2: .... *வலுசர்ப்பமானது* தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது.
    5: பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; அல்லாமலும், நாற்பத்திரண்டுமாதம் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது.
    6: அது தேவனைத் தூஷிக்கும்படி தன் வாயைத் திறந்து, அவருடைய நாமத்தையும், அவருடைய வாசஸ்தலத்தையும், பரலோகத்தில் வாசமாயிருக்கிறவர்களையும் தூஷித்தது.
    இப்பொழுது புரிகிறதா சைத்தானின் அடிசுடு எது என்று ஆம் பிரியமானவர்களே சைத்தானின் அடி சுவடு குர்ஆன் என்பது ஊர்ஜிதம் ஆகியுள்ளது.

    • @kshahanad3146
      @kshahanad3146 Před dnem

      Alhamydulillah
      Qurran mananam seiya ennum en vaazhnaal asaiya Allahhuthala niraivetru taruvaanaga Anne Aameen yaaru rabbulalameen

  • @user-ss7fb9to9q
    @user-ss7fb9to9q Před 3 dny

    நானும் கத்துக்கணும் எப்படி கஷரத்

  • @MohamedRifkan-i5k
    @MohamedRifkan-i5k Před 2 dny

    Hasrath oggada wathsapp nomber a anuppugga

  • @seyed1575
    @seyed1575 Před 8 dny +3

    Inshaallah.
    பெண்கள் சேரலாமா

    • @tnbayan7684
      @tnbayan7684  Před 8 dny

      தாராளமாக சேர்ந்து கொள்ளலாம்

  • @masoodparveen4425
    @masoodparveen4425 Před 5 dny +1

    Assalamu Alaykum inshaallah naanum joind aganum naan female dhan yappadi joind aganum sollungal

    • @tnbayan7684
      @tnbayan7684  Před 5 dny

      @@masoodparveen4425 மேலும் விவரங்களுக்கு 9025962154

  • @rifaqueen3509
    @rifaqueen3509 Před 7 dny +1

    No replay??

    • @tnbayan7684
      @tnbayan7684  Před 7 dny

      தாராளமாக இணைந்து கொள்ள முடியும் 9025962154

  • @commonman2588
    @commonman2588 Před 8 dny +2

    Assalamu Alaikkum bro. Intha edathula intha kelviya kekkalama nu therila. Enakku manasukku pudicha ponna naan nikkah senjukanum nu aasai paduren. Atharkaana vali enna bro?

    • @aliya5741
      @aliya5741 Před 7 dny +1

      @@commonman2588 awanga family la poai halalana muraiel kelunga

    • @commonman2588
      @commonman2588 Před 7 dny

      @@aliya5741 antha ponnu ta avanga appa number ketten bhai. But thara maatraanga. Athu thaan problem.

    • @user-fl2yj2xg1n
      @user-fl2yj2xg1n Před 7 dny

      அதற்கு முதலில் அவர் புருசன் ஒத்து கொள்ளனும்

    • @commonman2588
      @commonman2588 Před 7 dny

      @@user-fl2yj2xg1n Dai yenda unakku intha kevalamana buthi. Kalyanam aanavangalukum aagathavangalukkum enakku vithiyasam theriyaatha?

    • @commonman2588
      @commonman2588 Před 7 dny

      @@user-fl2yj2xg1n Dai yenda unakku intha kevalamana ennam? Kalyanam aanavangalta ipdilaam yaarachum ethirpaapaangalaa? Illa kalyanam aagathavanga yaaru aanavanga yaaru nu vithiyasam theriyaatha?

  • @MohamedRifkan-i5k
    @MohamedRifkan-i5k Před 2 dny

    Hafile pattam thara

  • @balkeessyed2415
    @balkeessyed2415 Před 8 dny +2

    Assalamu Alaikum ustad..will you conduct online class for my son
    Could you pls give ur contact number.

  • @ShirajDeen-j4m
    @ShirajDeen-j4m Před 5 hodinami

    Insha Allah

  • @user-wg5qv8vw8h
    @user-wg5qv8vw8h Před 5 dny +1

    Mashaallah

  • @user-qe3gv6ic3e
    @user-qe3gv6ic3e Před 8 dny +2

    Masha allah

  • @rimsiyarimsiya8641
    @rimsiyarimsiya8641 Před 5 dny +1

    Alhamdulillah

  • @ShirajDeen-j4m
    @ShirajDeen-j4m Před 5 hodinami

    Insha Allah