அல்குர்ஆன் மனன வகுப்பு| நாள் 02| குர்ஆன் பாடம்| குர்ஆன்| Quran lessons|quran|

Sdílet
Vložit
  • čas přidán 1. 07. 2024
  • தொடர்ந்து நமது சேனலில் மார்க்கம் சம்பந்தமான பல்வேறு விதமான தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது குறிப்பாக ஆலிம் ஆலிமா வகுப்புக்கான பாடங்கள் மத்தபு மதரஸா வகுப்புக்கான பாடங்கள் இன்னும் ஆன்லைன் வாயிலாக பாடம் படிக்க விரும்பும் நபர்களுக்கான பாடங்கள் என பல பாடங்களை பதிவு செய்து வருகிறோம்
    முக்கியமான பாடமாக அறவே குர்ஆன் ஓதத் தெரியாத நபர்களுக்கான குர்ஆன் பாடம் இன்னும் குர்ஆன் மனன பாடம் என இந்த இரண்டு பாடங்களையும் முக்கியமான பாடமாக பதிவிட்டு வருகின்றோம் தொடர்ந்து மார்க்க சம்பந்தமான சிறந்த பயான்களையும் சந்தேகத்திற்கான கேள்விகளையும் மார்க்க விளக்கங்களையும் தெரிந்து கொள்ள நமது சேனலை தொடர்ந்து பார்வையிட்டு வாருங்கள் இந்த பாடங்களை நீங்கள் பிறருக்கு பகிர்ந்து கொள்வதன் மூலம் உங்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் இதன் மூலம் உங்களால் யாராவது பயன் பெற்றால் சொல்லிக் கொடுத்தவருக்கு என்ன நன்மை கிடைக்குமோ அதே நன்மை உங்களுக்கும் கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை மேலும் தகவல்களுக்கு விளக்கங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் 9025962154
    பழைய பாடத்தினுடைய வீடியோ லிங்க்கும் இன்னும் அறவே குர்ஆன் ஓதத் தெரியாத நபர்களுக்கான பாடத்தின் உடைய வீடியோ லிங்க்கும் கீழே கொடுக்கப்படும் அதை பார்த்து தெரிந்து கொண்டு இந்த பாடத்தை பார்த்தால் மிக நன்றாக இருக்கும்
    ‪@tnbayan7684‬ 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
    • அல் குர்ஆன் மனன வகுப்ப...
    அறவே குர்ஆன் ஓதத் தெரியாத நபர்களுக்கான குர்ஆனிய பாடம்
    👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
    • quran, Quran lesson, Q...
    #quran #qurantilawat #quran_kareem #quranic #quran_tilawat
    #quranlearning #quranverses #quranhafiz #குர்ஆன்
    சுரண்டை இமாம் 9025962154
    Join this channel to get access to perks:
    / @tnbayan7684

Komentáře • 38

  • @jamalmohamed
    @jamalmohamed Před 19 dny +13

    அஸ்ஸலாமு அலைக்கும். எனக்கு வயது 84 நடக்கின்றது. தங்களின் முறையில் முயற்சி செய்து இன்னும் சில சூராக்களை மனனம் செய்ய முயற்சி செய்கிறேன். தற்போது சுமார் 20 சூராக்களும் 7 திருக்குர்ஆனின் பகுதி ஆயத்துகளும் சூரா யாசீனும் மனதில் அல்லாஹ்வின் கிருபையால் மனதில் இருக்கிறது. வஸ்ஸலாம்.

    • @tnbayan7684
      @tnbayan7684  Před 19 dny +1

      மாஷா அல்லாஹ் எங்களுக்காக துவா செய்யவும் செய்யவும்

    • @SeyedRabiya-o9i
      @SeyedRabiya-o9i Před 3 dny

      Masha Allah

  • @user-fp3dt5lv8q
    @user-fp3dt5lv8q Před 21 dnem +16

    இன்ஷா அல்லாஹ் உஸ்தாத் நான் 15 ஜுஸ்வு மனனம் செய்து விட்டேன் அல்ஹம்துலில்லாஹ் நீங்கள் சொல்லும் முறை எனக்கு மிகவும் எளிதானதாக இருக்கிறது ஸபக்பாடம் டிப்ஸ் மிகவும் அருமை அல்லாஹ் உங்களுக்கு பரகத் செய்வானாக ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

    • @tnbayan7684
      @tnbayan7684  Před 21 dnem +1

      மாஷா அல்லாஹ் இந்த முயற்சி வெற்றி அடைய துஆ செய்யுங்கள்

    • @user-fp3dt5lv8q
      @user-fp3dt5lv8q Před 20 dny +2

      எங்களுக்கு நீங்களும் துஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்

    • @shana_5
      @shana_5 Před 8 dny

      Mashallah

  • @mohamedassalamassalam5665

    Masha Allah

  • @jaleesmahumood2051
    @jaleesmahumood2051 Před 23 dny +2

    Maasha Allah. It's a great. Jazaakallah khair Sheikh.

  • @ehsan6576
    @ehsan6576 Před 22 dny +2

    Allahuvukaga உங்களை நேசிக்கிறேன் உஸ்தாத்.

  • @HusnaHusna-b4b
    @HusnaHusna-b4b Před 22 dny +4

    Alhamthulillah

  • @basheerahameda7995
    @basheerahameda7995 Před 26 dny +2

    Alaikkumussalam hajrath i have listening tha second quraan mesmerising model class alhamdulillah it is very difficult task on sha allah i will follow my salam to your madrasa muaddin shahib hasbunallallahu va nihmal vakeel

  • @mohamedqassim5402
    @mohamedqassim5402 Před 22 dny +2

    Mashallah mashallah

  • @HusnaHusna-b4b
    @HusnaHusna-b4b Před 22 dny +1

    Alhamthulillah im sri lanka

  • @ashikjass8274
    @ashikjass8274 Před 8 dny

    Alhamtu lilla
    h

  • @ehsan6576
    @ehsan6576 Před 22 dny +1

    ❤ Alhamdulillah❤

  • @kadheejaka1057
    @kadheejaka1057 Před 18 dny +1

    Insahalhu

  • @AyubKhan-ob4mm
    @AyubKhan-ob4mm Před 21 dnem

    ماشاء الله تبارك الله

  • @aynaRani-z7u
    @aynaRani-z7u Před 22 dny +2

    ❤ masha allah hifl class todara nadakkuma hasarat

  • @HAKIM-oo5dv
    @HAKIM-oo5dv Před 23 dny +1

    Alhamdulillah

  • @thahirifaf
    @thahirifaf Před 19 dny

    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @ameenathubahuna2649
    @ameenathubahuna2649 Před 5 dny

    ஆறாவது ஆயத்தி‌ல் ,وعلى ابصارهم என்ற இடத்தில் على வை சற்று நீட்டி உச்சரிக்க வேண்டும் .. 29:17

  • @laylaalsabah4975
    @laylaalsabah4975 Před 21 dnem

    🤲🤲☝️

  • @AyubKhan-ob4mm
    @AyubKhan-ob4mm Před 21 dnem

  • @FathimaUsman-jn1kl
    @FathimaUsman-jn1kl Před 20 dny

    Assalamualaikum

  • @F.israisra-ld3td
    @F.israisra-ld3td Před 25 dny +1

    Nan sri lanka othalama

  • @allaudeen4200
    @allaudeen4200 Před 25 dny +1

    𝘼𝙡𝙝𝙖𝙢𝙙𝙪𝙡𝙞𝙡𝙡𝙖𝙝

  • @rifaqueen3509
    @rifaqueen3509 Před 24 dny +1

    இன்று vagupu illayanga hazrath?

    • @tnbayan7684
      @tnbayan7684  Před 24 dny

      இன்ஷா அல்லாஹ் இன்று நிச்சயம் பாடம் வரும்

  • @Thaba1995
    @Thaba1995 Před 24 dny +2

    Ethanai mani

  • @salimnasrin8235
    @salimnasrin8235 Před 15 dny +2

    8 வது வசனம் விட்டு விட்டீர்கள்

  • @MuneerMuneermuneer-qq6ef
    @MuneerMuneermuneer-qq6ef Před 24 dny +3

    குர்ஆன் ஓதுவதற்கு முன்னால் எந்த இஸ்திஃபார் பண்ணீங்க உஸ்தாத்

    • @tnbayan7684
      @tnbayan7684  Před 24 dny +2

      தயவுசெய்து முதல் நாள் பாடத்தை பாருங்கள் அதில் விளக்கமாக சொல்லி இருக்கின்றேன் முதல் நாள் பாடத்தை பார்த்துவிட்டு இதை பார்த்தீர்கள் என்றால் மிக பயனுள்ளதாக உங்களுக்கு அமையும் எனவே முதல் பாடத்தை பார்த்துவிட்டு வாருங்கள்

    • @ayeshaameerali4132
      @ayeshaameerali4132 Před 21 dnem

      அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்அல்ஹம்ஐதேலில்லாஹ்

  • @rifaqueen3509
    @rifaqueen3509 Před 25 dny +6

    வாட்ஸாப்ப் no ஹஸ்ரத்

  • @HusnaHusna-b4b
    @HusnaHusna-b4b Před 22 dny +1

    Alhamthulillah

  • @faleealF
    @faleealF Před 22 dny

    Alhamdulillah