TNBAYAN76
TNBAYAN76
  • 1 942
  • 8 317 424
அல் குர்ஆன் மனன வகுப்பு|நாள் 21|குர்ஆன் வகுப்பு|குர்ஆன்| Quran|Quran lessons|#quran #qurantilawat
நமது சேனலில் தொடர்ந்து...
தொடர்ந்து இந்த பாட வகுப்புகளை பார்த்து வாருங்கள் நிச்சயமாக உங்களால் குர்ஆனை பாடம் செய்ய முடியும்
#quran #qurantilawat #qurankareem #qurantelwat
#qurantalawat #quranhafiz #quranlessons #quranlearning
Join this channel to get access to perks:
czcams.com/channels/HYd0gkdVZT2MlcucaYqp9A.htmljoin
zhlédnutí: 40

Video

எல்லா பாவத்திற்கும் இதான் காரணம், அதை மட்டும் சரி செய்யுங்கள், எல்லா பாவமும், பாவங்கள்,#tamilbayan
zhlédnutí 28Před 2 hodinami
நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு பாவங்களையும் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும் இந்த பாவங்களுக்கெல்லாம் காரணமாக அமைவது என்ன என்பதை நாம் உணர்வதில்லை நிச்சயம் இந்த காணொளியை முழுமையாக பார்த்துக் கொள்ளுங்கள் இதனை முழுமையாக பாருங்கள் #tamilbayans #தமிழ்பயான் #தமிழ் #பயான் #bayan #jummabayan #tamil #tnbayan76 Join this channel to get access to perks: czcams.com/channels/HYd0gkdVZT2MlcucaYqp9A.htmljoin
தஜ்வீத் பாடம் 3, தஜ்வீது பாடம் 3, சிறிய தவறு & பெரிய தவறு தெரிந்து கொள்ளுங்கள்,#tajweed #தஜ்வீத்
zhlédnutí 479Před 23 hodinami
நமது சேனலில் தொடர்ந்து குர்ஆன் மனன வகுப்பு பாடம் இன்னும் குர்ஆனுடைய அடிப்படை சட்டங்கள் சம்பந்தமான பாடம் இன்னும் ஆலிம் ஆலிமா வகுப்புக்கான பாடம் இன்னும் மார்க்க சட்டவியல் பாடம் என பல பாடங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது அதில் ஒரு பாடமான தஜ்வீத் பாடத்தை இன்று உங்களுக்காக நாம் தந்துள்ளோம் இதை மிகுந்த கவனத்தோடும் சிந்தனையோடும் பாருங்கள் இதில் சொல்லப்படும் செய்திகளை உங்களிடம் உள்ள சிறிய நோட்டு அல...
அல் குர்ஆன் மனன வகுப்பு|நாள் 20| குர்ஆன் வகுப்பு|குர்ஆன்|QURAN|Quran lesson|#quran #qurantilawat
zhlédnutí 903Před 2 hodinami
தொடர்ந்து நமது சேனலில் குர்ஆன் மனன வகுப்பு மற்றும் குர்ஆன் சார்ந்த தஜ்வீத் வகுப்பு இன்னும் குர்ஆன் சார்ந்த பல்வேறு விதமான வகுப்புகள் நடைபெற்று வருகின்றன இந்த வகுப்புகளில் ஆன்லைன் வாட்சப்பின் மூலம் நீங்கள் இணைந்து கொள்ள விரும்பினால் நமது மூன்றாவது தளத்தில் தாராளமாக நீங்கள் இணைந்து கொள்ளலாம் 919629201817 இந்த நம்பரில் நீங்கள் வாட்ஸ் அப் மட்டும் அழையுங்கள் மதரஸாவிற்கான விளக்கங்களும் விதிமுறைகளும் ...
சக்தி வாய்ந்த துவா/சக்தி வாய்ந்த துஆ| இதைக் கேட்டால் போதும் எல்லாம் நன்றாக நடக்கும்|#dua #duaa #துஆ
zhlédnutí 254Před 2 hodinami
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு எத்தனையோ துஆக்களை கற்றுத் தந்துள்ளார்கள் அந்த துஆக்களை நாம் மனனம் செய்து கொள்வதும் அதனை வளமையாக ஓதி வருவதும் நம் மீது அலாதியான கடமையாக இருக்கிறது இப்படி அதிகமான துவாக்களை நாம் மனனம் செய்வதன் மூலமாக நம் வாழ்க்கையில் எண்ணிலடங்காத நற்பா இயங்கல் கிடைக்கிறது குறிப்பாக சக்தி வாய்ந்த இந்த துவாக்களை நீங்கள் நடனம் செய்து கொள்ளுங்கள் இதன் மூலம் எண்ணிறங்காத நல்ல...
மனிதன் மறந்த மூன்று தொடர் பயான் மூன்றாவது வாரம், மரணம் மன்னரை மறுமை, tnbayan76 ,tamilbayan,
zhlédnutí 185Před 2 hodinami
உலகத்தில் நாம் வாழக்கூடிய காலங்களில் என்னென்னவோ காரியங்களை செய்கின்றோம் யார் யாருக்காகவோ செய்கின்றோம் எதற்காகவோ செய்யின்றோம் ஆனால் அந்த காரியங்கள் எல்லாம் நமக்கு இறுதி வரையிலும் நம்மோடு இருக்குமா என்றால் நிச்சயமாக இருக்காது நாம் செய்யக்கூடிய அனைத்து காரியங்களும் இந்த உலகத்தோடு முடிந்துவிடும் நாம் யாரின் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தாலும் அன்பு வைத்திருந்தாலும் அவர்கள் யாரும் நம்மோடு மண்ணறைக...
அந்த காலத்து வாழ்க்கை😍 VS இந்த காலத்து வாழ்க்கை 🥹| உண்மையான தகவல் #islam #tamil #muslim
zhlédnutí 421Před 2 hodinami
அந்த காலத்து வாழ்க்கை எப்படி இருந்தது இந்த காலத்து வாழ்க்கை எப்படி இருக்கிறது சிரிக்கவும் சிந்திக்கவும் சில செய்திகள் #tamil #tamilbayan #bayan #quran #qurantilawat #shortbayan #tnbayan76 #dua #குர்ஆன் #quran_kareem
பெண்களும் ஆண்களும் அவசியம் கேட்க வேண்டும் |ஈமான் அதிகரிக்கும் பயான்|நிச்சயம் 100% பலன் கிடைக்கும்|
zhlédnutí 539Před 4 hodinami
இது போன்ற நல்ல உபதேசங்களை வாழ்க்கையில் அவ்வப்போது கேட்பது அவசியம் இதைக் கேட்பதின் மூலமாக நமது வாழ்க்கையில் ஏற்பட்டிருக்க கூடிய தவறுதலான சிந்தனை தவறுதலான எண்ணங்கள் தவறுதலாக நடத்தைகள் என அனைத்தும் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது இந்த நல்லுபதேச வகுப்பு தொடர்ந்து பாருங்கள் #tamil #islam #islamic #nasihat #nasehat #நசீஹத் Join this channel to get access to perks: czcams.com/channels/HYd0gkdVZT2Mlcuca...
கலகலப்பான உபதேசம் 🤣🤣|உங்கள் பிள்ளைகளுக்கும் காட்டுங்கள்💯 வாரத்தில் ஒரு முறை மாணவர்களோடு விளையாட்டு
zhlédnutí 1,4KPřed 7 hodinami
இதைப் போன்று உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுங்கள் #tamil #islam #muslim Join this channel to get access to perks: czcams.com/channels/HYd0gkdVZT2MlcucaYqp9A.htmljoin
அல் குர்ஆன் மனன வகுப்பு|நாள் 19|குர்ஆன் வகுப்பு|குர்ஆன்|Quran|Quran lesson|#quran #qurantilawat
zhlédnutí 813Před 9 hodinami
அல் குர்ஆன் மனன வகுப்பு|நாள் 19|குர்ஆன் வகுப்பு|குர்ஆன்|Quran|Quran lesson|#quran #qurantilawat
இந்த துஆ வை மறக்காமல் ஓதி வரவும்|சக்தி வாய்ந்த துவா| பலனை கண்கூடாக பார்ப்பீர்|#islam #dua #துஆ
zhlédnutí 1,2KPřed 9 hodinami
இந்த துஆ வை மறக்காமல் ஓதி வரவும்|சக்தி வாய்ந்த துவா| பலனை கண்கூடாக பார்ப்பீர்|#islam #dua #துஆ
அல் குர்ஆன் மனன வகுப்பு| நாள் 18| குர்ஆன் வகுப்பு| குர்ஆன்|Quran|Quran lesson|#quran #qurantilawat
zhlédnutí 582Před 12 hodinami
அல் குர்ஆன் மனன வகுப்பு| நாள் 18| குர்ஆன் வகுப்பு| குர்ஆன்|Quran|Quran lesson|#quran #qurantilawat
இதை கேளுங்கள் வாழ்க்கை என்னவென்று தெரியும்!!| ஒரு முறை கேட்க வேண்டும்| இவ்வளவுதான் உலகம்| #tnbayan76
zhlédnutí 365Před 12 hodinami
இதை கேளுங்கள் வாழ்க்கை என்னவென்று தெரியும்!!| ஒரு முறை கேட்க வேண்டும்| இவ்வளவுதான் உலகம்| #tnbayan76
அல் குர்ஆன் மனன வகுப்பு|நாள் 17| குர்ஆன் வகுப்பு|குர்ஆன்|Quran|Quran lessons|#quran #qurantilawat
zhlédnutí 843Před 14 hodinami
அல் குர்ஆன் மனன வகுப்பு|நாள் 17| குர்ஆன் வகுப்பு|குர்ஆன்|Quran|Quran lessons|#quran #qurantilawat
தஹஜ்ஜத் துவா/துஆ |சக்தி வாய்ந்த துவா|நற்பாக்கியம் நிறைந்த துவா|துஆ|துவா| dua|duaa| #dua #duaa
zhlédnutí 1,3KPřed 14 hodinami
தஹஜ்ஜத் துவா/துஆ |சக்தி வாய்ந்த துவா|நற்பாக்கியம் நிறைந்த துவா|துஆ|துவா| dua|duaa| #dua #duaa
தஹஜ்ஜத் தொழுகைக்கு எழுந்தவுடன் ஓதும் துவா|தஹஜ்ஜத்|சக்தி வாய்ந்த துவா|துவா| #dua #துவா #துஆ
zhlédnutí 483Před 14 hodinami
தஹஜ்ஜத் தொழுகைக்கு எழுந்தவுடன் ஓதும் துவா|தஹஜ்ஜத்|சக்தி வாய்ந்த துவா|துவா| #dua #துவா #துஆ
வாழ்க்கையில் ஒரு முறையாவது கேட்க வேண்டும் 🥹🥹|ஈமான் அதிகரிக்கும்|#tamilbayan #tnbayan76 ஈமான்
zhlédnutí 780Před 16 hodinami
வாழ்க்கையில் ஒரு முறையாவது கேட்க வேண்டும் 🥹🥹|ஈமான் அதிகரிக்கும்|#tamilbayan #tnbayan76 ஈமான்
அல் குர்ஆன் மனன வகுப்பு|நாள் 16| குர்ஆன் வகுப்பு|குர்ஆன்| Quran|Quran learning|#quran #qurantilawat
zhlédnutí 743Před 19 hodinami
அல் குர்ஆன் மனன வகுப்பு|நாள் 16| குர்ஆன் வகுப்பு|குர்ஆன்| Quran|Quran learning|#quran #qurantilawat
ஆன்லைன் மதரஸா புரட்சி 👍| ஆன்லைன் மதரஸா|ONLINE MADARASA| #online #onlineclasses #madarasa #ஆன்லைன்
zhlédnutí 454Před 19 hodinami
ஆன்லைன் மதரஸா புரட்சி 👍| ஆன்லைன் மதரஸா|ONLINE MADARASA| #online #onlineclasses #madarasa #ஆன்லைன்
மனிதனும் மரணமும் பயான்|மரணம்|tamil jumma bayan| ஜும்மா பயான்|#tamilbayan #jummabayan #jumma
zhlédnutí 600Před 19 hodinami
மனிதனும் மரணமும் பயான்|மரணம்|tamil jumma bayan| ஜும்மா பயான்|#tamilbayan #jummabayan #jumma
நஸீஹத் வகுப்பு| எல்லோரும் ஒருமுறை கேளுங்கள் 💯💯|நம்மில் சிலர் இப்படி இருப்பார்கள்|#tamilbayan
zhlédnutí 430Před 21 hodinou
நஸீஹத் வகுப்பு| எல்லோரும் ஒருமுறை கேளுங்கள் 💯💯|நம்மில் சிலர் இப்படி இருப்பார்கள்|#tamilbayan
நபி வழியில் நம் பிள்ளைகள்|நபி வழி|நபி வழியே நம் வழி|நபி வழி எது|நபி வழி|#நபி #நபிவழி #nabi
zhlédnutí 169Před 21 hodinou
நபி வழியில் நம் பிள்ளைகள்|நபி வழி|நபி வழியே நம் வழி|நபி வழி எது|நபி வழி|#நபி #நபிவழி #nabi
அல் குர்ஆன் மனன வகுப்பு|நாள் 15| குர்ஆன் வகுப்பு,|குர்ஆன்|Quran|Quran lesson| #quran #qurantilawat
zhlédnutí 851Před 21 hodinou
அல் குர்ஆன் மனன வகுப்பு|நாள் 15| குர்ஆன் வகுப்பு,|குர்ஆன்|Quran|Quran lesson| #quran #qurantilawat
ஒவ்வொரு முஸ்லிமும் தெரிந்து கொள்ள வேண்டும்|நிச்சயம் தெரிந்து கொள்ளுங்கள்|அபூபக்கர் ரலி|சுரண்டை இமாம்
zhlédnutí 196Před dnem
ஒவ்வொரு முஸ்லிமும் தெரிந்து கொள்ள வேண்டும்|நிச்சயம் தெரிந்து கொள்ளுங்கள்|அபூபக்கர் ரலி|சுரண்டை இமாம்
அல் குர்ஆன் மனன வகுப்பு|நாள் 14|குர்ஆன் வகுப்பு|குர்ஆன்|Quran|Quran lessons|#quran #qurantilawat
zhlédnutí 912Před dnem
அல் குர்ஆன் மனன வகுப்பு|நாள் 14|குர்ஆன் வகுப்பு|குர்ஆன்|Quran|Quran lessons|#quran #qurantilawat
ஆஷுரா நாளை பற்றி நபி சொன்ன 20 செய்தி|ஆஷூரா தினம்|ஆஷூரா நோன்பு|ஆஷுராவின் சிறப்பு|#aashura #ஆஷுரா
zhlédnutí 583Před dnem
ஆஷுரா நாளை பற்றி நபி சொன்ன 20 செய்தி|ஆஷூரா தினம்|ஆஷூரா நோன்பு|ஆஷுராவின் சிறப்பு|#aashura #ஆஷுரா
எல்லா நோய்களும் தீர +பணம் கஷ்டம் நீங்க +ஷைத்தான் வீட்டை விட்டு ஓட இந்த சூராக்கள் போதும்|tnbayan76|
zhlédnutí 1,1KPřed dnem
எல்லா நோய்களும் தீர பணம் கஷ்டம் நீங்க ஷைத்தான் வீட்டை விட்டு ஓட இந்த சூராக்கள் போதும்|tnbayan76|
அல் குர்ஆன் மனன வகுப்பு|நாள் 13|குர்ஆன் வகுப்பு| குர்ஆன்|Quran|Quran lessons| #quran #qurantilawat
zhlédnutí 960Před dnem
அல் குர்ஆன் மனன வகுப்பு|நாள் 13|குர்ஆன் வகுப்பு| குர்ஆன்|Quran|Quran lessons| #quran #qurantilawat
ஆஷுரா நோன்பு| ஆஷுரா| ஆஷுரா பயான்| ஆஷுரா சிறப்பு| சிறப்பு பயான் ஆஷுரா|#aashura #ஆஷுரா#tamilbayan
zhlédnutí 719Před dnem
ஆஷுரா நோன்பு| ஆஷுரா| ஆஷுரா பயான்| ஆஷுரா சிறப்பு| சிறப்பு பயான் ஆஷுரா|#aashura #ஆஷுரா#tamilbayan
அல் குர்ஆன் மனன வகுப்பு|நாள் 12|குர்ஆன் வகுப்பு|குர்ஆன்|Quran|Quran lesson|#quran #qurantilawat
zhlédnutí 1,3KPřed dnem
அல் குர்ஆன் மனன வகுப்பு|நாள் 12|குர்ஆன் வகுப்பு|குர்ஆன்|Quran|Quran lesson|#quran #qurantilawat

Komentáře

  • @mohammedrashad5678
    @mohammedrashad5678 Před 3 hodinami

    அடுத்த பாடம் எப்போ போடுவீங்கள்

  • @abdulcadermuhammadhufaiz5983

    ஹஸறத் பாடமிட்ட வசனங்களை பர்ளுத் தொழுகையில் ஓதிப் பயிற்சி செய்வதால் பூர்த்தியான சூரத் ஓதப்படப்பட வேண்டும் என்ற நபிகளாரின் சுன்னத் இழக்கப்பட வேண்டிய நிலை உங்கள் வழிகாட்டலில் ஏற்படுகிறது என்ற நிலையை ஊன்றிக் கவனியுங்கள் . இந்நிலை தொடருமானால் ஹிப்ழு மாணவர்களின் மூலம் நபிகளாரின் சுன்னாக்கள் அழித்தொழிக்கப்படும் நிலை ஏற்பட்டு மார்க்கம் சிதைக்கப் படக் காரணமாக அமைந்து விடும் . இந்நிலை யை விட்டும் அல்லாஹ் எம்மைக்க காப்பாயாக !

    • @tnbayan7684
      @tnbayan7684 Před 7 hodinami

      சொல்லப்படும் விஷயங்களை கொஞ்சம் கவனித்து பேசுங்கள் அல்லாஹ்வின் தூதர் சொன்ன வழிமுறை என்பது நீங்கள் அதில் முழுமையான சூராவை தான் ஓத வேண்டும் என்பதற்காக அல்ல முழுமையான சூராக்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக இன்னும் சொல்லப்போனால் தொழ வைக்கக்கூடிய இமாம்கள் ஆகிய நாம் பஜர் தொழுகையில் அல்லது இஷா தொழுகையில் பெரிய சூராக்களில் இருந்து சில வசனங்களை மட்டுமே ஓதி தொழ வைக்கின்றோம் அப்படியானால் நாம் இந்த சுன்னத்தை அழியோடு அழித்து விட்டோம் என்று அர்த்தமா?? முடிந்த அளவிற்கு சூராக்களை முழுமையாக ஓத முயற்சிதான் செய்ய வேண்டும் சிரமத்துடன் ஒரு சுன்னத்தை செய்கின்றேன் என்கின்ற பெயரில் ஒரு கடமையை விட்டு விடக்கூடாது... கடமை என்பது மூன்று ஆயத்திற்கு மேல் ஓதுவது...

    • @abdulcadermuhammadhufaiz5983
      @abdulcadermuhammadhufaiz5983 Před 52 minutami

      @@tnbayan7684 முழுமையான சூறாக்களை தொழுகையில் ஓத வேண்டும் என்பது. மார்க்கக் கட்டளை ( சுன்னத்) கட்டமிடப்பட்ட ஆயத்துகளை தொழுகையில் பாராயணம் செய்வதற்கும் மார்க்கத்தில் அனுமதி உண்டு . அதற்காக சுன்னத்தும் அனுமதியும் சமமாகாது என்பது மட்டுமில்லாமல் சுன்னத்தை விட எந்த விதத்திலும் அனுமதியானது மேவ முடியாது . அதனால் அனுமதிக்குக் கிடைக்கும் நன்மையானது எந்த விதத்திலும் சுன்னத்திற்குக் கிடைக்கும் நன்மையை விட அதிகரிக்க வாய்ப்பிள்ளை . . முழுமையான சூறாக்களை தொழுகையில் ஓத வேண்டும் என்று கூறப்படுவதானது சூறாக்களை முழுமையாக கற்றுக் கொள்வதற்காகத்தான் என்று விளக்கம் கொடுப்பது உங்கள் மனோ இச்சை சார்ந்தது என நினைக்கிறேன். அப்படி இல்லா விட்டால் மார்க்க ஆதாரங்களைப் பதிவிடுங்கள் . அல்லது இமாம்களின தீர்ப்புகளை வெளியிடுங்கள் ..உங்கள் மனோ இச்சைகளை வெளியிடாதீர்கள் ஹஸ்ரத். நீங்கள் கூறும்படி விளக்கம் எடுத்து செயற்படத் தொடங்கினால் நிறைய சுன்னத்தான் செயற்பாடுகள் உடைந்து சுக்கு நூறாகி விடும் என்பதை நினைவில் வைத்து பதிவிடுங்கள். சூரத்துல் பகறாவில் ஒரு வசனத்தை மட்டும் விட்டு விட்டு 285 வசனங்களை ஓதித் தொழுவதை விட குல் சூறாக்களை முழுமையாக ஓதித் தொழுவதுதான் சிறந்தது. ஏனெனில் முந்தியதில் முழுமை.இல்லை . இரண்டாவதில் முழுமை பூர்த்தி ஏற்பட்டுள்ளது. இதையுணர்ந்துதான் ஆரம்ப கால இமாம்கள் ஹாபில்கள்கூட தொழுகைகளில் சிறியதாக இருந்தாலும் முழுமையான சூறத்துகளை ஓதி தொழுகை நடத்துபவர்களாக இருந்தார்கள் இதையெல்லாம் புறந்தள்ளி விட்டு புதிய தீர்ப்புகளை கூறுவதாக இருந்தால் ஆதாரங்களை இமாம்களின் தீர்ப்புகளோடு பதிவிட வேண்டும் . எனது பதிவில் மார்க்க விரோத கருத்து இழையோடினால் சுட்டிக் காட்டுங்கள் . நான் தங்களுக்கு உபகாரமாக இருப்பேன். எனது சிற்றறிவோடு கண்ணியத்திற்குரிய உலமாக்களை விமர்சிப்பதற்காக இதை பதிவிட வில்லை வஸ்ஸலாம்

  • @user-fp3dt5lv8q
    @user-fp3dt5lv8q Před 10 hodinami

    Alhamdulillah alhamdulillah ustad

  • @mohammedrashad5678
    @mohammedrashad5678 Před 10 hodinami

    Assalamu alaikkum

  • @SabraCader
    @SabraCader Před 11 hodinami

    Jazakallh kair

  • @vahithabanum8436
    @vahithabanum8436 Před 12 hodinami

    Alhamdhulilla

  • @user-zk5tv4ie1x
    @user-zk5tv4ie1x Před 18 hodinami

    மாஷாஅல்லாஹ்தஜ்வித்சட்டங்கல்அறுமை.ஜஜாக்கல்லாஹ்ஹய்ரா

  • @maulanaaleem4952
    @maulanaaleem4952 Před 19 hodinami

    Assalamu alaikum hazrath Nanum seranum hazrath.

    • @tnbayan7684
      @tnbayan7684 Před 13 hodinami

      அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அன்பான இஸ்லாமிய உறவுகளே நமது தளத்தில் நீங்கள் தொடர்ந்து பயணிக்க உங்கள் பாடங்களை நாங்கள் கேட்டிட உங்கள் பாடத்தில் வரக்கூடிய தவறுகளை திருத்தி கொடுத்திட மேலும் மார்க்கம் சம்பந்தமான பல சந்தேகங்களை தெளிவு பெற்று விட மாதம் 500 ரூபாய் நீங்கள் செலுத்த வேண்டியது இருக்கும் மேலும் நுழைவுத்தொகையாக முதலில் 500 ரூபாய் செலுத்திய பிறகு உங்களை தளத்திலே இணைக்கப்படும் இந்த தளம் என்பது இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து நடைபெறும் இந்த இரண்டு ஆண்டும் மாதம் 500 ரூபாய் நீங்கள் செலுத்த வேண்டும் பணம் செலுத்த வேண்டிய ஜிபி நம்பர்+919629201817 பணம் செலுத்திய பிறகு ஸ்க்ரீன் ஷாட் செய்யுங்கள் உங்களுடைய பெயரையும் பதிவு செய்யுங்கள் பிறகு உங்களை நமது மதரஸாவில் இணைக்கப்படும் மதரஸாவில் இணைந்ததிலிருந்து உங்களுக்கு தினசரி பாடத்தை நாங்கள் அனுப்புவோம் பாடங்களை நீங்கள் மனனம் செய்து சொல்ல வேண்டும் பாடம் அனுப்பப்படும் நேரம் காலை 9:30 மணி பாடத்தை நீங்கள் ஒப்பிக்கும் நேரம் உங்களைச் சார்ந்தது ஆனால் இரவு 9;30 மணிக்குள் அனுப்பி விட வேண்டும்.. மேலும் சந்தேகங்களை மதரசாவில் இணைந்த பிறகு கேட்டுக் கொள்ளுங்கள்

  • @illuminatinglifewiththequr2050

    Hazrath thahajjud la yendhirikka yedhavadu dua irundha sollunga. Romba siramamaga vulladhu

  • @user-kr7nw3xk3k
    @user-kr7nw3xk3k Před 20 hodinami

    اللهم إني أعوذ بك من علم لا ينفع وقلب لا يخشع ونفس لا تشبع ومن دعوة لا يستجاب لها யா அல்லாஹ் பிரே யோஜனம் இல்லாத கல்வி உன்னை பயப்படாத உள்ளம், பொருந்திக் கொள்ளாத மனம் (அதன் தன்மை ஏற்றுக் கொள்ளப்படாத துஆ இவைகளில் இருந்து யா அல்லாஹ் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றோம் புதுக்கோட்டையிலிருந்து

    • @user-kr7nw3xk3k
      @user-kr7nw3xk3k Před 20 hodinami

      தங்களின் தொடர் பிற்காக போன் செய்திருந்தேன் இன்று புதுக்கோட்டையிலிருந்து

  • @buijiqueen6615
    @buijiqueen6615 Před 20 hodinami

    😢allamdhullih

  • @rasithaparveen.a2409
    @rasithaparveen.a2409 Před 22 hodinami

    Super masha allah tajweed

  • @emamjafer6089
    @emamjafer6089 Před dnem

    Try to give these Duas in single kithab...so that we can recite this daily and memorize it...

  • @mohammedrashad5678

    மூன்றாவது தளத்தில் பெண்கள் இணையலாமா

    • @tnbayan7684
      @tnbayan7684 Před dnem

      தாராளமாக இணைந்து கொள்ளலாம்

  • @user-zk5tv4ie1x
    @user-zk5tv4ie1x Před dnem

    அறுமையானவிளக்கம்

  • @user-zk5tv4ie1x
    @user-zk5tv4ie1x Před dnem

    ஆமீன் ஆமீன் யாரப்பல்ஆலமீன

  • @user-xi5ds8us7z
    @user-xi5ds8us7z Před dnem

    Masha allah

  • @user-xi5ds8us7z
    @user-xi5ds8us7z Před dnem

    Masha allah

  • @rihana_crazy
    @rihana_crazy Před dnem

    Mashallah

  • @naryanthurapsha5823

    ஆமீன் ஆமீன் ஆமீன் யாப்பில் ஆலமீன் அருள் புறிவாய் ரகுமானே ஆமீன் ஆமீன் ஆமீன் யாப்பில் ஆலமீன்

  • @mohammedrashad5678

    நீங்க சொல்லுற துஆவ திரையில் பார்க்கும் விதமா அனுப்பவும்

  • @mohamednafees9727
    @mohamednafees9727 Před dnem

    Assalamu Alaikum Hajrath Ameen ungal udaiya duakalil engalaiyum sethuvidunga hajrath arumaiya eruku ubathesam ungloudiya whats app number anupunga hajrath

  • @Thaba1995
    @Thaba1995 Před dnem

    குர்ஆன் மனனம் பாடம் போடுங்கள்

    • @tnbayan7684
      @tnbayan7684 Před dnem

      @@Thaba1995 இன்ஷா அல்லாஹ் இன்று அஸர் தொழுகைக்கு வரும்

  • @barakkathnisha8712

    Mashallah arumayan pathivu❤

  • @MohamedRifkan-i5k
    @MohamedRifkan-i5k Před dnem

    Mowlavi நீங்க எப்ப 25tv ப்ரோக்ராம் பெய்துக் கொண்டு erukkkuzu அல்ஹம்துலில்லாஹ் but நான் இன்னம் பல சிக்கள் கலால் இன்னம் 6 tv programe தான் பாத்துள்ளேன் இதனாள் ஓன்ரும் பரவாயில்லயா

  • @samisami8482
    @samisami8482 Před dnem

    Assalamualaikum wa rahmatullahi barakathahu

  • @samisami8482
    @samisami8482 Před dnem

    Jazakallah. Hairen kaseera

  • @HameedhaBanu-z8t
    @HameedhaBanu-z8t Před dnem

    aameen

  • @shamsudeenfathima4648

    Mashaallah alhamdulillah

  • @mohammedrashad5678

    Assalamu alaikkum. எவ்வித சுயநலமின்றி அனைவரும் பயன் அடைய வேண்டும் என்று பாடம் நடத்துகின்ற உங்களுக்கு அல்லாஹ் பரகத் செய்வானாக

  • @user-kr7nw3xk3k
    @user-kr7nw3xk3k Před dnem

    அல்லாஹ் உங்களுக்கும் எங்களுக்கும் இம்மையிலும், மறுமையிலும் நல்ல முறையில் வைப்பானாக ஆமீன்

  • @syedabdulrahman1381

    Subhanallah.,

  • @mr.greencat162
    @mr.greencat162 Před dnem

    Ma sha Allah ❤️

  • @NainaSamu
    @NainaSamu Před 2 dny

    Assalamualaikum varahmathullahi vabarakathuthu hajrath.Adhigamana vilambarangal varuvadhal bayan kaetpadhil disturb aagiradhu.vilambararm illamalirundhal innum sirappaga irukum.

  • @NaseemaBegum09
    @NaseemaBegum09 Před 2 dny

    Mashallah

  • @BarkathunishaHathun

    Maashallah. good 👍

  • @mohammedrashad5678
    @mohammedrashad5678 Před 2 dny

    Assalamu alaikkum

  • @justinesamuel7335
    @justinesamuel7335 Před 2 dny

    இயேசுவே அல்லாஹ் குறைஷி மக்கள் தெய்வமும் படைத்த இறைவனும் ஒன்றல்ல. உலகின் ஆரம்பம் மற்றும் முடிவு பற்றி சொல்லும் எந்த புத்தகமும்..நமது கடந்த காலத்தை சொல்லும் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம்.. மேலும் இயற்கை மற்றும் அறிவியலுடன் இணைந்திருப்பது உண்மையான வேதம். இது எல்லாம் பைபிளுக்கு மட்டுமே பொருந்தும்.. எனவே புனித பைபிள் உண்மையான வேதம் நற்செய்தி / நற்செய்தி : இயேசு கிறிஸ்து / மேசியா. மேசியா என்றால் இந்த உலகத்தின் மீட்பர். உண்மை என்ன: இரத்தம் இல்லாமல் பாவ மன்னிப்பு இல்லை. கெட்ட செய்தி என்ன: விழுந்த தேவதை / பழைய பாம்பு / இந்த உலகத்தின் ஆட்சியாளர் / காலை நட்சத்திரம் / ஏமாற்றுபவர் / அழிப்பவர் / பொல்லாத மனிதன் / ஆண்டிகிறிஸ்ட் = அல்லாஹ் அல்லது குரேஷி மக்கள் கடவுள். பொய் என்றால் என்ன: யூதர்களை அல்லது கிறிஸ்தவர்களைக் கொன்றால் மோட்சம் . கொள்ளை மற்றும் விபச்சாரம் செய்தாலும் கூட மோட்சம். இப்படி களவு செய்து விபச்சாரம் செய்து மற்றவர்களை கொன்று இப்படியெல்லாம் செய்தால் மோட்சம் இருக்கும் என்று முந்தைய வேதத்தில் கூறி இருந்தால் இது சரி. முந்தைய வேதங்களை நம்பச் சொல்லும் குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41,20 : 133... முந்தைய வேதமான இன்ஜில்லில் இயேசு கிறிஸ்து அடுத்தவன் மனைவியை தப்பா பார்த்தாலே அவ கூட விபச்சாரம் செய்துவிட்டது என்று சொல்லி இருக்கு ஒருத்தன் அடிச்சா அவன்கிட்ட அடி வாங்கன்னு சொல்லி இருக்கு. இஸ்ரவேலர்கள் அல்லது யூதர்கள் இந்த உலகத்தில் நம்பர் ஒன். 🇮🇱 இஸ்ரேலுக்கு எதிரான ஐந்து போர்கள் உங்களுக்கு நினைவிருக்கிறதா. 65. உங்களில் சனிக்கிழமையில் வரம்பு மீறியோரை அறிவீர்கள்! "இழிந்த குரங்குகளாக ஆகுங்கள்!' என்று அவர்களுக்குக் கூறினோம். குர்ஆன் 2:65 60. ...அல்லாஹ் எவர்களைச் சபித்து கோபம் கொண்டானோ, எவர்களைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் உருமாற்றினானோ,எவர்கள் தீயசக்திகளுக்கு அடிபணிந்தார்களோ அவர்களே தீய இடத்திற்குரியவர்கள். நேர்வழியிலிருந்து தவறியவர்கள். குர்ஆன் 5:60 166. தடுக்கப்பட்டதை அவர்கள் மீறிய போது "இழிந்த குரங்குகளாக ஆகி விடுங்கள்!'' என்று அவர்களுக்குக் கூறினோம். குர்ஆன் 7:166 8 : 65 ...உங்களில் நூறு பேர் இருந்தால், அவர்கள் காஃபிர்களில் ஆயிரம் பேரை வெல்வார்கள், ஏனென்றால் அவர்கள் புரிந்து கொள்ளாத மக்கள். குர்ஆன் 8 : 65 என்ன நடந்தது இஸ்ரேல் ஐந்து போர்கள். இஸ்ரேல்: 29,677 எகிப்து: 20,000 , டிரான்ஸ்ஜோர்டான்: 7,500-10,000 , ஈராக்: 15,000-18,000 , சிரியா: 5,000 , லெபனான்: 436 , சவுதி அரேபியா: 800-1,200 , ஏமன் ராணுவம்: A30, Liber 300, 300 மொத்தம்: 51,100 (குறைந்தபட்சம்) 63,500 (அதிகபட்சம்). அல்லாஹ்வின் வாக்குப்படி 100 = 1000 என்றால் 65000 × 1000 = 65,000,000 ஆறு கோடியே அறுபத்தைந்து லட்சம் பேர் தோற்கடிக்க முடியும். ஆனால் இஸ்ரேல் 30000, மொத்த அரபு மக்கள் 64 கி. அந்த போர்களில் யார் வெற்றி பெறுகிறார்கள். அல்லாஹ் பொய் சொல்கிறானா? பொய் சொன்னால் எப்படி கடவுள் ஆனார். வானவர்கள் போர்க்களங்களில் நல்லோர்க்கு உதவுவார்கள் - 3:124, 3:125, 8:9, 8:12, 9:26, 9:40, 33:9. 125....போர்க்கலை அறிந்த ஐயாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவுவான். குர்ஆன் 3:125. அப்போ வானவர்களும் கூட சேர்ந்து இருந்தா ஒரு வானவர் ஐந்து ஆயிரம் பேர் என்ன இஸ்ரவேல் தேசமே இருந்திருக்காதே ஏன் முழு உலகமே இருந்திருக்காது. சாத்தான் பொய்யினும் போய்க்கு பிதாவாகவும் இருக்கிறான். ஜெருசலேம்: யூதர்களின் சராசரி IQ மதிப்பெண் மற்ற சமூகங்களை விட ஏழு முதல் பதினைந்து புள்ளிகள் அதிகம் என்று பிரிட்டிஷ் சமூகக் கோட்பாட்டாளர் ஒருவர் கூறியுள்ளார். சமூகக் கோட்பாட்டாளர் சார்லஸ் முர்ரே, தனது ஆய்வில், "யூத சமூகத்தில் நோபல் பரிசு பெற்றவர்களின் உயர் விகிதத்தை சுட்டிக்காட்டி, ஏகத்துவத்தின் பிறப்பு முதல் இடைக்கால தத்துவஞானி மைமோனிடிஸ், 17 ஆம் நூற்றாண்டின் பகுத்தறிவாளர் ஸ்பினோசா மற்றும் நவீன விஞ்ஞானிகள், கலைஞர்கள் மற்றும் அறிவுஜீவிகள் வரை குறிப்பிடுகிறார். உலகில், யூதர்கள் புலமைப்பரிசில் ஒரு அரிய உறவைக் காட்டியுள்ளனர் 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் இருந்து, யூதர்கள் 29 நோபல் பரிசுகளைப் பெற்றுள்ளனர் என்று முர்ரே ஒரு நியோகன்சர்வேடிவ் இதழான 'கமென்டரி'யில் எழுதினார். குறிப்பு: டைம்ஸ் ஆஃப் இந்தியா யூதர்கள் மற்றவர்களை விட புத்திசாலிகள்: ஆய்வு PTI / ஏப் 12, 2007, 07:45 IST.

  • @user-zk5tv4ie1x
    @user-zk5tv4ie1x Před 2 dny

    மாஷாஅல்லாஹ்அறுமையானநசிஹத்பயான்

  • @syedabdulrahman1381

    சரி, ஹாஜரத்.

  • @HaseenasMom
    @HaseenasMom Před 2 dny

    Baarakkallah. Nalla kaanoli. ennudaya kulandhai paruvathil naan madarasa vukku sendradhu ninaivukku varugiradhu ALHAMDHULILLAH

  • @khairnasreen2530
    @khairnasreen2530 Před 2 dny

    Are you srilanka

  • @zyn_official119
    @zyn_official119 Před 2 dny

    masha allah alhamdhulillah pls ask me to ur valuable duwas to be hafila jazakallahu haira

  • @sahlarimsan6663
    @sahlarimsan6663 Před 2 dny

    Assalamualeikum..thodrandum seiyawum.neenda nal asai..jasakallahu hairan

  • @habibathunnowfiya5526

    இன்ஷா அல்லாஹ் உஸ்தாத்