ஆஷுரா நாளை பற்றி நபி சொன்ன 20 செய்தி|ஆஷூரா தினம்|ஆஷூரா நோன்பு|ஆஷுராவின் சிறப்பு|

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • ஆஷுரா நாளில் நடந்த அற்புதங்களை பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்ன 20 செய்திகள் முதல் செய்தி ஆஷூரா உடைய நாளில் தான் வானம் பூமி படைக்கப்பட்டது அசுராவுடைய நாளில் தான் சூரியன் சந்திரன், நட்சத்திரங்கள் படைக்கப்பட்டது அசுராவுடைய நாளில் தான் சொர்க்கம் படைக்கப்பட்டது ஆஷுரா உடைய நாளில் தான் பேனா படைக்கப்பட்டது ஆஷூராவுடைய நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள் ஆஷூரா உடைய நாளில் தான் ஆதம் நபி சொர்க்கம் சென்றார்கள் ஆஷூராவுடைய நாளில் தான் ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் படைக்கப்பட்டார்கள் ஆஷூராவுடைய நாளில் தான் இந்த பூமிக்கு அனுப்பப்பட்டார்கள் ஆஷூராவுடைய நாளில் தான் முதன் முதலில் மழை பெய்தது இன்னும் ஏராளமான சிறப்புகள் உள்ளன
    #tamilbayan #aashura #ஆஷுரா #tnbayan76
    Join this channel to get access to perks:
    / @tnbayan7684

Komentáře • 4