மரணித்த பெற்றோர்களுக்காக பிள்ளைகள் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? |Abdul |Hameed |Sharaee Tamil |Bayan

Sdílet
Vložit
  • čas přidán 24. 07. 2021
  • #Abdul_Hameed_Sharaee #Tamil_Bayanv #Ulaviyal#hameed_moulavi#ulaviyal thooral #sri lanka

Komentáře • 199

  • @nathamrajamohammed1467
    @nathamrajamohammed1467 Před 2 lety +13

    யா அல்லாஹ் என் தாய் தந்தையருக்கு கருணை காட்டுவாயாக யா அல்லாஹ் எல்லோரையும் மன்னிக்க கூடியவன் யாவற்றையும் பார்க்கக் கூடியவன் யாவற்றையும் கேட்கக் கூடியவன் மெலோடி மன்னித்து அருள் புரிவாயாக ரஹ்மானே

  • @YasarArafathM
    @YasarArafathM Před rokem +24

    யா அல்லாஹ்....எனது தந்தையின் மண்ணறை வாழ்க்கையை சொர்க்க பூஞ்சோலை ஆகிடுவாயாக....

  • @muhammedikram1730
    @muhammedikram1730 Před 2 lety +32

    யா அல்லாஹ் ஏன்ட வாப்பா சுவர்கவாதி ஆகனும் ஆமீன்😢😢😢

  • @niyasahamed6804
    @niyasahamed6804 Před rokem +39

    நான் 6 மாத பிள்ளையாக இருக்கும் போது என் தந்தையை இழந்தேன் என் 22வயதில் என் அன்பு தாய்யை இழந்தேன்.😢😢 வாழ்க்கையில் என்ன இருந்தாலும் பெற்றோர் இல்லையென்றால் கஷ்டம் தான் .. என் மனசுக்குள் இருக்கும் பாசத்திற்கான ஏக்கங்கள் 😢அல்லாஹு அறிவான்.

  • @akdontv7436
    @akdontv7436 Před 2 lety +8

    ஹஜ்ரத் நீங்கள் சொன்ன அனைத்து பயான்களையும் கேட்க கேட்க மணத்துக்கு ரொம்ப சந்தோசமாகவும் அழகாகவும் இருக்கு இதை போல இன்னும் நீங்கள் பயான் சொல்லனும் அதற்காக அல்லாஹ் உங்களுக்கு
    ஹயாத்தை தரனும் என்று நான் அல்லாஹ்விடம் துவா கேட்கிறேன்

  • @mohamadniyazm7577
    @mohamadniyazm7577 Před 2 lety +56

    💔💔😭😭என் தாய் தந்தை அல்லாவுடைய அமானிதம் அல்லாஹ்விடம் ஒப்படைத்து விட்டோம் துவா பிளிஸ்😭😭😭😭😭

  • @_the_eagle_is_watching_
    @_the_eagle_is_watching_ Před rokem +4

    எனது தந்தை 18 நவம்பர் 2022 அன்று இறந்து விட்டார். அவர் பெயர் திரு.சுல்தான் அவருக்காக அனைத்து நண்பர்கள் எல்லாம் வல்ல அல்லாஹ் - விடம் துவா செய்யுங்கள், எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாஹ் எனது தந்தைக்கு சொர்க்கத்தில் இடம் வழங்குவானாக ஆமீன்.
    இன்ஷா அல்லாஹ் அனைவரும் எனது தந்தை மறுமையில் நல்ல வாழ்வையும் அல்லாஹ்வின் கருணையுடன் நல்ல சொர்க்கவாசியாக இருந்திட துவா செய்யுங்கள் ஆமீன்🤲🤲

  • @nisahnisah1979
    @nisahnisah1979 Před 3 lety +32

    ஜஸாகல்லாஹ் ஹைரா ஹசரத் இன்ஷாஅல்லாஹ் எங்கள் பெற்றோர்களுக்கு துஆ கேட்கும் குழந்தைகளாய் ஆகாகீ தருவாயாக

  • @nisahnisah1979
    @nisahnisah1979 Před 3 lety +47

    அவர்களுக்கு எல்லாநேரமும்.துஆ கேட்க எங்களுக்கு கருணை காட்டுவாயாக

    • @rahmattullarahmattull8693
      @rahmattullarahmattull8693 Před 2 lety +3

      Assalamualaikum sago. Nichaiamaga.niravearattum.aameen.

    • @habeebrahmanzainudeen2665
      @habeebrahmanzainudeen2665 Před 2 lety +1

      Allahumma Aameen.

    • @rahmattullarahmattull8693
      @rahmattullarahmattull8693 Před 2 lety +2

      @@habeebrahmanzainudeen2665 assalamualaikum.mysoru. nichaiamaga.allah.khirubai.seivanagaameen.iraivanudeiathirupporutthamungalukku.kideikkattum.ameen

    • @habeebrahmanzainudeen2665
      @habeebrahmanzainudeen2665 Před 2 lety +2

      @@rahmattullarahmattull8693 Allahu subhaanhutha Allah, ungalukkum immaiyilum. Marumaiyilum, Avanudaya Thiru poruttham ungal kudummpatthinarkkum undaavadhaaga,
      Aameen.

    • @rahmattullarahmattull8693
      @rahmattullarahmattull8693 Před 2 lety

      @@habeebrahmanzainudeen2665 assalamualaikum nallasagodarasagodarigalai.enakku.thandhullan.manamkulirndadu.

  • @a.a.kaleelurrahuman4866
    @a.a.kaleelurrahuman4866 Před 2 lety +4

    மாஷா அல்லாஹ் சரியான நேரத்தில் ஒரு விளக்கம்

  • @SS-fb9hz
    @SS-fb9hz Před 2 lety +23

    Ya allah En thaaiku Jannathul Fir Dous koduthiduvayaha 🤲🤲🤲Aameen

  • @Kb14358
    @Kb14358 Před 2 lety +3

    Aslamulkum mashallch
    பெற்றோர்கள் உயிர் ரோடு இருக்கும் போது அவருக்கு அன்பு பாசம் கருணை
    மரியாதை முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இறந்த பிறகு முதலை கண்ணீர் விட்டால் ஒரு பலனும் கிடைக்காது. மேலே சொன்ன கடமை செய்யாவிட்டால் உங்க பிள்ளைகள் பதில்அடி கொடுப்பார்
    நல்லது செய்தால் நல்லது தான் நடக்கும். 🤲🤲🤲🤲அல்லாஹ் அக்பர்.

  • @suhadsukku7012
    @suhadsukku7012 Před 2 lety +3

    Excellent Very great Viittil thottam amaippom Maadiyil thottam Maadiyil thottam amaippom kaaikanihal parippom

  • @jafferhussain7799
    @jafferhussain7799 Před 3 lety +5

    MaashaaAllah Arimaiyaane pathivu

  • @akdontv7436
    @akdontv7436 Před 2 lety +12

    இதை பார்க்கும் அனைவரும் எனது தோழி ஆயிஷாவின் தாயார் வப்பாத்தாக்கி விட்டார்கள் அவள் இப்பொழுது ஒன்பதாம் வகுப்பு படிக்கின்றாள் அவள் எட்டாம் வகுப்பு படிக்கும்போது அவளுடைய தாயார் வப்பாத்தாக்கிவிட்டார்கள்
    அதனால் அவளுக்காக நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடம் துவா கேளுங்கள் please please எனக்காக இல்லனாலும் என் தோழிக்காக கேளுங்கள் ஹஜ்ரத் நீங்களும் கேளுங்கள் ஹஜ்ரத் please please

  • @fareekacassim8161
    @fareekacassim8161 Před 18 dny

    யா அல்லாஹ் எனது வாப்பாவைச் சுவனவாதியாக்கி விடுவாயாக. எனது தந்தையின் கப்று வாழ்க்கையை மகிழ்ச்சியாக ஆக்குவாயாக. அவரை நல்லடியார்களில் ஒருவராக்குவாயாக. ஆமீன்😢

  • @JBDXB
    @JBDXB Před 2 lety +2

    Masha allah imaam. Nice bayaan

  • @m.m.lm.m.l9732
    @m.m.lm.m.l9732 Před 2 lety +1

    மாஸாஅழ்ழா
    நல்லவிசயம்கள்
    பேசியதற்கு.alla
    மேலும்பேசஃஃஃஃ

  • @royalgold1031
    @royalgold1031 Před 3 lety +6

    MA sha Allah shukriya hazarat

  • @aarazack9577
    @aarazack9577 Před 2 lety +2

    ھزرت اسلام علیکم * நல்ல
    அருமையான பBயான் துஆ
    وسلام ھزرت *

  • @HaneesAnees-mc1iy
    @HaneesAnees-mc1iy Před 2 dny

    Nalla..byan. thanks

  • @azmirhanees4124
    @azmirhanees4124 Před 2 lety +2

    Jazakillah ...... Inda vedio will naan theriyaza palawatrai arindhu konden . In sha allah adan padi enimel nadapom👍 adatku allah arul puriwanaha... Ameen

  • @nisrinhanifa4673
    @nisrinhanifa4673 Před 2 lety +3

    Jezakallah haira sir, for guide us

  • @jafarjaman8514
    @jafarjaman8514 Před 2 lety +1

    Very wonderful lesson

  • @janofarshana2412
    @janofarshana2412 Před 3 lety +12

    Don't lose hope🖤increase in ur dua💘& put ur trust in Allah💓inshallah✨u will get more than 💙what you hoped for🛐

  • @rafeekmohammedHakmath
    @rafeekmohammedHakmath Před 2 lety +1

    Alhamdulillah... My parents look like Gem

  • @ashwakahamed8822
    @ashwakahamed8822 Před 2 lety +4

    Jazakallah khair

  • @hirarkhan2456
    @hirarkhan2456 Před 2 lety +7

    A very apt theme for the current society sir. An awakening call. May Allah bless your endeavour in enlightening the ummah.

  • @ferozaahmed5099
    @ferozaahmed5099 Před rokem +2

    Jazzakkallah haira

  • @rishansharmila1802
    @rishansharmila1802 Před 2 lety +8

    Ya Allah ennudaya waappakku kekura aththana duwa vaiyum kabool senji vei ya rahmane. wappada kabra wishalamaki tharuwayaha..welichaththai tharuwayaha. Awarda pillaihal kekkum atthanai duwa waiyum kabool senji vei ya Allah... Aameen aameen yarabbal aalameen..,

  • @AnsariWahab-hb4zw
    @AnsariWahab-hb4zw Před 2 lety +6

    May Allah bless you all for your wonderful message. Wassalam

  • @sarahsayyathu2792
    @sarahsayyathu2792 Před 3 lety +7

    வா அலைக்கும் சலாம் ரகமத்துல்லாஹ வா பரக்கத்துஹ

  • @abdullahbasha5064
    @abdullahbasha5064 Před 2 měsíci +1

    Assalamalaikum hazrath. Yen manadhil erundha dhai. Sonneergal. Jazakallah jazakallah. Yennudaiyya. Hazrate. Unggalukkoo allah thalah neenda aayusu koduppavaraga. Aameen t n india.

  • @jailanimohamed2348
    @jailanimohamed2348 Před 3 lety +7

    Masha Allah

  • @mobiletest4545
    @mobiletest4545 Před 2 lety +2

    அருமை அருமை அருமையான பயான் ஜஜகல்லாஹூ கைறன்

  • @abdulrahman-tt1xf
    @abdulrahman-tt1xf Před 3 lety +9

    ya..... Allah.... 🤲🕋☝

  • @fahidaya1060
    @fahidaya1060 Před 2 lety +4

    Ya Allah enathu wappaku enathu Duwawai etruk kollvayaha ameen

  • @mobiletest4545
    @mobiletest4545 Před 2 lety +1

    அருமை சகோதரரே சிறப்பான விசயங்களை பேசும் போது உங்கள் அளவில் உங்களது அருமையான பயானை தாருங்கள் பிறரது குறைகளை தவிர்த்திடுங்கள் அவன் இவன் என்ற வார்த்தையையும் தவிர்த்திடுங்கள் ஜஜகல்லாஹூ கைறன்.
    . உங்களது பயானை நான்கேட்கிறேன்.

  • @sarahsayyathu2792
    @sarahsayyathu2792 Před 3 lety +6

    ஆமீன்

  • @seydalihaji4371
    @seydalihaji4371 Před 2 lety +7

    En thayiiku neenda aayulaiyum en thahapanaruku jannathul firthowse enum sorkathaiyum kidaika kirupai seivanaha 😭aameen

  • @jazilas7992
    @jazilas7992 Před 2 lety +1

    Ya Allah en thaaiku janathul firdous enkindra sorkathai valungu vaai allah

  • @suhadsukku7012
    @suhadsukku7012 Před 2 lety +1

    Excellent

  • @anasmoufi645
    @anasmoufi645 Před 2 lety

    Nalla Bayan

  • @ajinasajinas3573
    @ajinasajinas3573 Před rokem

    Maranittavarhalin Aadaihalai vaitirukkalama itu patriya vilakkattai sollungal pls

  • @sathakadhulasathakadhula8207
    @sathakadhulasathakadhula8207 Před 3 měsíci +2

    பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் பற்றி அல்லாஹ் கூறக்கூடிய ரசூல் கூறக்கூடிய விஷயங்களை நீங்கள் சொல்வது அருமை தான் ஆனால் உங்களுடைய கோலங்கள் பார்க்கும் பொழுது ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது

  • @azeemfaizer7154
    @azeemfaizer7154 Před 2 lety +1

    Wattiki edukuradhu kudukuradhu pathi watti ippa profit endra perla maari iki adhu paththi konjm sollunga

  • @imaraleyan6442
    @imaraleyan6442 Před 2 lety

    Mashallah nalla bayan enakku oru sandheham irukku.maraniththawarukkaha enna sari kudukkuranda atha wera mathaththawarukku kudukkalama?illiya?

  • @abbasyusuff3175
    @abbasyusuff3175 Před 15 dny

    اللهمَّ صلِّ على محمَّد ﷺ وعلى آل محمَّد كما صليتَ على إبراهيم وعلى آل إبراهيم إنَك حميدٌ مجيد
    ﷺ ﷺ ﷺ ﷺ ﷺ
    اللهمَّ بارِك على محمد ﷺ وعلى آل محمَّد كما باركتَ على إبراهيم وعلى آل إبراهيم إنَّك حميدٌ مجيد

  • @queenmercy6447
    @queenmercy6447 Před 2 lety

    En thaai thandhaikku ketkkum dua Vai kabool seivayaga aameen

  • @imaraleyan6442
    @imaraleyan6442 Před 2 lety

    Pls rly pannuga kittathula than mawththahinaru.siruwar illathukku sappadu athu mairi kudukkalama?

  • @gousesamthani1133
    @gousesamthani1133 Před 2 lety +1

    அல்ஹம்துலில்லாஹ்

  • @manasmanasmanasmmn1700
    @manasmanasmanasmmn1700 Před 2 lety +4

    அஸ்ஸாலமு அலைக்கும் ஹசரத்
    எனது வீட்டில் ஐனாச ஒன்று நான் இப்போது ஆஷரா ஒத முடியுமா

  • @user-hx7ym4np9p
    @user-hx7ym4np9p Před 4 měsíci

    Maasha allah

  • @RahnaRizmeer-lp5sd
    @RahnaRizmeer-lp5sd Před 3 měsíci +1

    Nalla welakkam hazarath

  • @mydeenmydeenmydeenmydeen8827

    Supppppppppppppppppper bayan

  • @hidhayazaya2962
    @hidhayazaya2962 Před 2 lety +2

    Subha Allah

  • @hashima1196
    @hashima1196 Před 2 lety

    In sha allah

  • @shihaf362
    @shihaf362 Před 2 lety +1

    ASSALAMU ALAIKKUM WB MASHA ALLAH ALHAMTHU LILLAH ALLAHU AKBAR

  • @tamilarasandeena6652
    @tamilarasandeena6652 Před 3 lety +5

    ameen

  • @hikmathalisirlanka5895
    @hikmathalisirlanka5895 Před 2 lety +1

    💯💯💯👍

  • @ihshanihshan1031
    @ihshanihshan1031 Před 3 lety +7

    👐👐👐

  • @ameenanaseer6633
    @ameenanaseer6633 Před 3 lety +7

    The children always expecting the property only from the parents not the parents

  • @fzaar3347
    @fzaar3347 Před 3 lety +7

    Useful bayan azrath..... Enda wappa mouthahi 7 month aahura.. micham kavalayoda irikiram..

    • @rahmattullarahmattull8693
      @rahmattullarahmattull8693 Před 2 lety

      Assalamualaikum.mysoru. ungalthandaikku.allah.jennatthil.firdhavsai.valanguvaanagaameen

    • @fathimathaki2375
      @fathimathaki2375 Před 2 lety +1

      @@rahmattullarahmattull8693 Aameen Yaa Rabbal Aalameen

    • @rahmattullarahmattull8693
      @rahmattullarahmattull8693 Před 2 lety

      @@fathimathaki2375 assalamualaikum mysoru sago. Nichaiamaga Allah.niriveatruvanagaaameen

  • @mkaslam5799
    @mkaslam5799 Před 2 lety +1

    insha'Allah.😭😭🤲🤲🤲

  • @safinaa702
    @safinaa702 Před 3 měsíci

    Muthili uirdo irkumpothu paraka solunka

  • @jsnjwholesale6930
    @jsnjwholesale6930 Před 2 lety +2

    Inshallah, aameen

  • @fathimagani9543
    @fathimagani9543 Před 2 lety +1

    Subhanallah

  • @anasnas7193
    @anasnas7193 Před 2 lety +1

    எங்க வாப்பா மவ்த் ஆகி 3 மாதம் ஆகிறது...எல்லாரும் துவா செய்ங்க ....எனக்கு எங்க வாப்பாவ ரொம்ப புடிக்கும் ஆனா இப்ப இல்ல ரொப்ப கஷ்டமா இருக்கு😭😭😭😭😭😭😭😭😭தந்தை இல்லாத புள்ளையா பொய்ட்ட😭😭😭😭😭😭😭

  • @fathimanisreen2397
    @fathimanisreen2397 Před 3 měsíci

    Hazrath ennudaiyya husband nonbu pidippatheyilla ewwalawu thaan shonnalum ketka maattar pillaiha eppadi waalnaal muluwazum nonbu pidikkanuma awar tholuwazum illai naan enna sheiyanum
    10:37

  • @thiksadchithika377
    @thiksadchithika377 Před rokem +1

    Aameen

  • @hameedhameed7197
    @hameedhameed7197 Před 2 lety +1

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹரஜ்த் என் அம்மா சிர்க்குடைய நிலையிலேயே மௌத் ஆகினார்கள் அவருக்காக நான் செய்யும் துவா ஏற்கபடுமா?தயவு செய்து பதில் சொல்லவும்.

  • @sajath80
    @sajath80 Před 2 lety

    Maranitha pullaikal Ku tai tagappan special a enne seiya wendum sollunga hasrath
    Siru kulantaikal maranathai tangi tawikum parents Ku mana arutalana oru payana sollunga
    12 years Ku piragu alhamturillah endu 2 murai pregnant
    (2018-triplet--2021-1 bay) aki enda pillaika allah wey edutudan enaku doctor sycologic Dr.parkasonnaga but neega etawatu bayan panna nallairukum

  • @faiyazfaiyaz1935
    @faiyazfaiyaz1935 Před 9 měsíci

    Walikkum salaam. W. R. W. B. U

  • @nazarnazar9386
    @nazarnazar9386 Před 19 dny

    Amen amne

  • @mysweetynr6856
    @mysweetynr6856 Před 3 lety +1

    👍👍👍💓💓💓

  • @smr9864
    @smr9864 Před měsícem

    Ya Allah en vappa ku jennathul firthouzai kodupayaka

  • @navabjannavabjan6139
    @navabjannavabjan6139 Před 2 lety

    الحمدللہ ماشاءاللہ

  • @hilalfarook3440
    @hilalfarook3440 Před měsícem

  • @mohammednasar3006
    @mohammednasar3006 Před 2 lety +1

    Ya Allah engalukkum thuwa ketkum manathi tharuwayaha

  • @mohammedhalith8803
    @mohammedhalith8803 Před 3 lety +7

    சொத்து பற்றி ஒரு ஒரு பயான் பண்ணுங்க

  • @pandagamer697
    @pandagamer697 Před rokem

    Kaburil bathi vaikalama

  • @pakkerolipakkeroli7216
    @pakkerolipakkeroli7216 Před rokem +1

    அனைவருக்கும்..assalumun alaikum....

  • @muhammathfaheem6730
    @muhammathfaheem6730 Před rokem

    Ameen ameen 🤲🤲

  • @mrsibrahim2704
    @mrsibrahim2704 Před měsícem

    எங்க அத்தா மவுத்தையிடங்க ஜீன் 7 ம் தேதி எல்லோரும் துஆ செய்யுங்கள் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ameenanaseer6633
    @ameenanaseer6633 Před 3 lety +4

    The children always expecting m

  • @josephvass2636
    @josephvass2636 Před 3 lety +5

    Ivangatha namma life nu nenachi love panni..avanga mela rommmmmmba pasam vachcha piragu vittutu poitanga....4months agiyum antha pain pogala...idula irundu epd velila varadu...

    • @safee_fa7044
      @safee_fa7044 Před 3 lety +2

      Salam alaikum Anna.... athu unga vithi ungaluku kedathunu athu ungala vitu pogum..... ethu nalatho athu unga kooda irukum...... intha ulagathula yaarum irukurathu nirantharam illa...... Allah ungaluku nalathey kudupan..... sakiputhanmaiyoda irunga....... Allah kita dua athikama kelunga.......

    • @josephvass2636
      @josephvass2636 Před 3 lety +1

      @@safee_fa7044wa alaikum salam w.w
      thanq so much sis

    • @masahabdeenmasahabdeen5561
      @masahabdeenmasahabdeen5561 Před 3 lety

      Adu ungaluk mattum nadakradu.ella Ellaraukkum nadakradutaan adu konjam marakka kastamatan. Irikum irai vali paatil konjam kodutala edupadngl ungaladu sindanaya konjam vara paklatti tisai truppungal joseph vass

  • @amanullaa.k.a830
    @amanullaa.k.a830 Před 2 lety +2

    அஸ்ஸலாமுஅலைக்கும் .உங்கள் போன் நம்பர் வேனும்

  • @zaidhhamidhi4207
    @zaidhhamidhi4207 Před 2 lety +4

    தாய் தந்தையின் பெருமதி அவர்களை இலந்தவர்களு தான் நன்றாக புரியும்

  • @hathimx
    @hathimx Před 2 lety +2

    🤲🤲🤲🤲🤲🤲

  • @manhababymanha9728
    @manhababymanha9728 Před 3 lety +1

    Jazakallah hair

  • @user-xu8mr8vz3q
    @user-xu8mr8vz3q Před 3 měsíci

    Enathu vappa 2024 nonbu 6 il kalamanar yaallah avarai suvarkkavathiyakkuvayaha ameen ithai parkkum anaivarum enathu vappavukka dua seiyyavum

  • @umfarsanafarsana2669
    @umfarsanafarsana2669 Před 2 lety

    assalamu alaikkum mwlavi vgkall hadis nuttukku nuru unmai

  • @parvinnisha9409
    @parvinnisha9409 Před 2 lety

    🤲🤲🤲 ameen ameen

  • @udayasuriyannadar4789
    @udayasuriyannadar4789 Před 2 lety +3

    இறந்தவர்களுக்காக நாம் ஒன்றும் செய்ய வேண்டாம், உண்மை கடவுளுக்கு முரண்பாடணது

  • @amilaj9451
    @amilaj9451 Před 3 lety +7

    Assalamu allaikum

  • @raheemaeesa7272
    @raheemaeesa7272 Před 2 lety

    Irantha vargalu kaha quran othalama

  • @afkifareeha7773
    @afkifareeha7773 Před 2 lety +1

    Yah😪😪😪😪😪💗💕hallh

  • @mohammedshahaz3276
    @mohammedshahaz3276 Před 2 lety

    Nan en dadawa virupam illa Enna awan kastapadavaithan Ella soththum en akkaku kuduthutu maraniththa awan erkum pothu enaku 17 years

  • @hussainhydher5892
    @hussainhydher5892 Před 2 lety +1

    katham othuvathal avarhaludanaah irukoom saithan patror pol nadamadamal irukoom.

  • @nazzargany3093
    @nazzargany3093 Před 3 lety +4

    Pls change opening surah recite voice