Nikola Tesla and the Untold Miracle of Tahajjud | நிகோலா டெஸ்லா மற்றும் தஹஜ்ஜுத் தொழுகையும்| Tamil |

Sdílet
Vložit
  • čas přidán 30. 06. 2024
  • வீடியோவில் சொல்லப்பட்ட குர்ஆன்,ஹதீஸ் ஆதார எண்கள் 👇
    يٰۤاَيُّهَا الْمُزَّمِّلُۙ‏
    போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே!
    (அல்குர்ஆன் : 73:1 )
    قُمِ الَّيْلَ اِلَّا قَلِيْلًا ۙ‏
    (நபியே!) இரவில் நீர் (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக. (முழு இரவிலுமல்ல; அதிலொரு) சொற்ப பாகம். (அதாவது:)
    (அல்குர்ஆன் : 73:2 )
    نِّصْفَهٗۤ اَوِ انْقُصْ مِنْهُ قَلِيْلًا ۙ‏
    அதில் பாதி (நேரம்). அதில் நீர் சிறிது குறைத்தும் கொள்ளலாம்;
    (அல்குர்ஆன் : 73:3 )
    ஹதீஸ்...
    وحَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ. حَدَّثَنَا جَرِيرٌ عَنْ الْأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ؛ قَالَ:
    سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُولُ «إِنَّ فِي اللَّيْلِ لَسَاعَةً، لَا يُوَافِقُهَا رَجُلٌ مُسْلِمٌ يَسْأَلُ اللَّهَ خَيْرًا مِنْ أَمْرِ الدُّنْيَا وَالآخِرَةِ، إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ، وَذَلِكَ كُلَّ ليلة».(المسلم - 757)
    حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ وَأَبِي عَبْدِ اللهِ الْأَغَرِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ ﵁: أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: «يَنْزِلُ رَبُّنَا ﵎ كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الْآخِرُ، يَقُولُ: مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ، مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ، مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ».(البخاري 1145)
    Nikola Tesla சொன்ன
    "why god wakes you up at 3am?"
    இதன் ஆதாரம் 👇
    • Why God Wakes You Up A...
    • Nikola Tesla: “This is...
    • Why God Wakes You Up a...
  • Věda a technologie

Komentáře • 96

  • @frhm158
    @frhm158 Před 12 dny +67

    இது அனைத்தும் உண்மை.நான் அனுபவத்தில் கண்டு வருகிறேன்

  • @hajirapeermydeen5845
    @hajirapeermydeen5845 Před 10 dny +11

    இறைவா உன்னோடு. அதிக நெருக்கமான. காலம் நேரம். தஹ்ஜ்ஜுத்.

  • @NasimaBanu-es1dq
    @NasimaBanu-es1dq Před 2 dny +5

    அல்லாஹ் உலகின் அனைத்து மக்களுக்கும் தஹஜத் நாமஸ் அருள் புரிவாய்யாக

  • @syedibrahim1426
    @syedibrahim1426 Před 6 dny +7

    From today am gng to pray...insha allah,allah will fullfill my wish and all those who are praying at thahajjud

  • @UMMULHAJARAUMMULHAJARA
    @UMMULHAJARAUMMULHAJARA Před 12 dny +8

    மாஷா அல்லாஹ் அல்லாஹ் மிகப்பெரிய வன் ஆமீன் ஆமீன் யாரப்பல்

  • @user-dt5fz1tu4g
    @user-dt5fz1tu4g Před 10 dny +14

    வணங்கத் தகுதியானவன் ❤️☝🏻அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் கிடையாது ☝🏻قل هو الله احد❤️

  • @user-vf4mh7ps4z
    @user-vf4mh7ps4z Před 13 dny +6

    அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹு அக்பர் அல்லாஹ் மிக சக்திவாய்ந்த

  • @shahanasrasik3000
    @shahanasrasik3000 Před 13 dny +7

    Life changing bayan if we offer tahajjud prayer.. insha Allaah

  • @sulthanaszath1016
    @sulthanaszath1016 Před dnem +3

    ஆம் இது அதிகார பூர்வமான உண்மை

  • @NAyeshabanuAmul
    @NAyeshabanuAmul Před 9 dny +5

    புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே இறைவன் மிகப் பெரியவன்.... இது உண்மை

  • @user-mmmahthy
    @user-mmmahthy Před 13 dny +4

    அல்லாஹ் மிக்க சக்தி உடையவன்.

  • @iburahimy
    @iburahimy Před 2 dny +3

    Subhanallah

  • @WhyIslaam
    @WhyIslaam Před 11 dny +3

    JAZAKALLAAHU KHAIR Allaahu Akbar Aameeen

  • @aamiraaqil3496
    @aamiraaqil3496 Před 3 dny +3

    Aameen Aameen Yarabbal Aalameen 🤲

  • @user-ct1uy4tr4u
    @user-ct1uy4tr4u Před 8 dny +6

    Laailaaha illallaah muhammadur rasoolullah

  • @user-jz8kc8mh8g
    @user-jz8kc8mh8g Před 14 dny +5

    Masha Allah. Allah u Akbar. 😢😢😢

  • @Mshxhahxnajdhakzhdgs
    @Mshxhahxnajdhakzhdgs Před 13 dny +4

    Allah Hu Akbar ❤️🤲

  • @mohamedmifras2123
    @mohamedmifras2123 Před 13 dny +4

    Alhamthulilla

  • @AyishasAyishas
    @AyishasAyishas Před 2 dny +1

    Inshallah 💝Aameen 💞

  • @nrmultichoice
    @nrmultichoice Před 6 dny +3

    Allahu Akbar Subahanallah

  • @seyedalifathima7908
    @seyedalifathima7908 Před 5 hodinami +1

    உண்மை உண்மை உண்மை

  • @yardlysandal9643
    @yardlysandal9643 Před 4 dny +2

    Masha Allah 🤲

  • @UMMULHAJARAUMMULHAJARA
    @UMMULHAJARAUMMULHAJARA Před 13 dny +1

    மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் மிகப்பெரியவன் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமின்

  • @user-en8ni5ph7e
    @user-en8ni5ph7e Před 8 dny +5

    Ameen

  • @SkadherAli-xf2sl
    @SkadherAli-xf2sl Před 10 dny +1

    அஸ்ஸலாமு அலைக்கும் (va, rah )அருமை மிக அழகாக விளக்கினீர்கர் தோழரே, ஒரு சின்ன விஷயம் கடைசியாக நபிகளாரின் மீது ஸலவாத்து ஓதா சொன்னீங்க (அவர் நபிய்யுள் அவ்வலு வ ஆகிரு )அதனாலே முடிந்த வரை தொடக்கம் முடிவு இரண்டு முறையும் ஓதச்சோல்லுங்கள் அஸ்ஸலாமு அலைக்கும் va rah

  • @mahdhimohinudeen9977
    @mahdhimohinudeen9977 Před 9 dny +16

    மாஷா அல்லாஹ்! மிக அருமையான பதிவு.
    பின்னணியில் இசை பாவிக்கப்பட்டிருப்பது போன்று உணர்ந்தேன்.
    அவ்வாறு இசை பாவிக்கப்பட்டிருந்தால் அல்லாஹ்வுக்காக தவிர்ந்து கொள்ளவும்.
    இசை ஹறாம்!
    (There are islamic nasheeds available online without music, for the use of background. You can use them if you want)
    அல்லாஹ் தங்கள் பணியை ஏற்றுக் கொள்வானாக!
    ஆமீன்!🤲

  • @umarfathih1358
    @umarfathih1358 Před 11 dny +2

    Masha Allah 😊

  • @Valinokkam-f7s
    @Valinokkam-f7s Před 7 dny +2

    Masha Allah

  • @mohammedkaif3409
    @mohammedkaif3409 Před 10 dny +1

    Alhamdulillah....Allah vin karunai umeedhu poliyattum

  • @Vilayattupillai-v5v
    @Vilayattupillai-v5v Před 13 dny +2

    Subhanallah, Allahu Akbar

  • @ismathismath6779
    @ismathismath6779 Před 11 dny

    Alhamdhu lillah indha thagavalku migavum sandhosam

  • @user-xj2ef7vf8e
    @user-xj2ef7vf8e Před 12 dny +2

    It's 💯 percent true black table rule 3.30 after never sleep

  • @CrazyMintCooking
    @CrazyMintCooking Před 13 dny +4

    Allahu akbar

  • @SifanaRaj-fq4lj
    @SifanaRaj-fq4lj Před 10 dny +1

    Alhamdullilah 💗

  • @user-fn4hq7hs3t
    @user-fn4hq7hs3t Před 7 dny +4

    Alhamdulillah

  • @beemasyed2853
    @beemasyed2853 Před 9 dny +2

    Alhamthuillah 🤲🤲

  • @Alavudeenk-v4p
    @Alavudeenk-v4p Před 10 dny +2

    Allah Hu Akbar 👌

  • @sangarkali3032
    @sangarkali3032 Před 13 dny +4

    Ellam pugalum eraivanuke

  • @afrinthaj7378
    @afrinthaj7378 Před 4 dny +2

    Subhanallah❤

  • @user-mh2oj4oq4w
    @user-mh2oj4oq4w Před 10 dny

    In sha Allah

  • @ims-su2yh
    @ims-su2yh Před 12 dny

    Alhamdulillah. Masha Allah

  • @hameeshanoor6492
    @hameeshanoor6492 Před 7 dny +1

    Insha allah aameen

  • @RizwanAhmed-xw3oi
    @RizwanAhmed-xw3oi Před 6 dny +1

    Subhanallah! ❤❤

  • @hameedhabarveen1763
    @hameedhabarveen1763 Před 13 dny +1

    Ameen ❤❤❤

  • @user-dt5fz1tu4g
    @user-dt5fz1tu4g Před 10 dny +2

    السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين يا رب العالمين❤️

  • @navashameedusan2777
    @navashameedusan2777 Před 10 dny +1

    Thank you my brother

  • @rauffasmy2271
    @rauffasmy2271 Před 10 dny +1

    #AAMEEN

  • @FathimaRikasa-xe1ei
    @FathimaRikasa-xe1ei Před 12 dny

    மாஷா அல்லாஹ் ❤🎉

  • @Sahitha_Shagul
    @Sahitha_Shagul Před 12 dny

    Wa alaikum salaam varah..💐

  • @sultanta7997
    @sultanta7997 Před 10 dny +1

    ❤ அல்லாஹ் அக்பர் 🕋🤲

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 Před 11 dny

    Very good explanation

  • @Saravana_Gallivanter
    @Saravana_Gallivanter Před 7 dny +3

    Allah❤🤲🏻

  • @__abullu__aadhil_7862
    @__abullu__aadhil_7862 Před 11 dny +1

    Super bro alhamthulillah

  • @elvishtravlogs2133
    @elvishtravlogs2133 Před 8 dny +1

    Subanallah

  • @Alavudeenk-v4p
    @Alavudeenk-v4p Před 10 dny +1

    Allah Hu Akbar❤️

  • @MohammedFousMarha
    @MohammedFousMarha Před 9 dny +3

  • @anasanascreations-dj8ov
    @anasanascreations-dj8ov Před 13 dny +2

    Mashallah

  • @rahmathoufirahmathoufi3803

    Mashaallah

  • @nisreenaazmy8373
    @nisreenaazmy8373 Před 9 dny +2

    💗

  • @Thowfeekrizwan
    @Thowfeekrizwan Před 13 dny

    ❤❤

  • @slaveofallah7564
    @slaveofallah7564 Před 9 dny +1

    subhanALLAH ❤️‍🩹❄️😊

  • @nisreenaazmy8373
    @nisreenaazmy8373 Před 9 dny +3

    💖💖💖💖💖💖💖

  • @user-ct1uy4tr4u
    @user-ct1uy4tr4u Před 8 dny +3

    Aameen 🤲🏻

  • @ahamedanas5357
    @ahamedanas5357 Před 9 dny +2

    ஆமீன்

  • @rafimohomed3151
    @rafimohomed3151 Před 13 dny

    Ya Allah

  • @user-ri8fs9pj4t
    @user-ri8fs9pj4t Před 12 dny

    Allah akbar ,.Alhamthulillah . Wa alaikum salam. Aameen Aameen 🤲💜

  • @akbarthahasanakutty944
    @akbarthahasanakutty944 Před 10 dny +3

    அல்லாஹூ அக்பர்😭😭😭

  • @lovelymaids3914
    @lovelymaids3914 Před 13 dny +1

    சகோதரரே விஞ்சானி அல்ல, ' விஞ்ஞானி ' .

  • @MohamedAkeel-ree
    @MohamedAkeel-ree Před 6 dny +2

    *SUBHANALLAH🤍*

  • @bushrah9972
    @bushrah9972 Před 7 dny +2

    Inshallah

  • @peermohaideen3053
    @peermohaideen3053 Před 12 dny +4

    ஒவ்வொரு நாட்டு க்கும் நேரம் வித்தியாசம் உண்டு அப்போ எப்படி அந்த நேரத்தை கண்டு பிடிப்பது

    • @basheervedalai215
      @basheervedalai215 Před 2 dny

      fajar பாங்கு சொல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு

  • @SkadherAli-xf2sl
    @SkadherAli-xf2sl Před 10 dny +1

    ஒவொரு நாட்டுக்கும் நேரம் மாறுகிறது எப்படி அந்த நேரத்தை கனிப்பது நம்ம நாட்டுலே சூரியன் உதயமaகும் அதே சூரியன் 24 மணி நேரமும் வெவ்வேறு இடத்தில் உதயமaகுது (எங்கே உதயமaaகுதோ அங்கே அவர்களுக்கு காலை நேரம் அது போலத்தான் எல்லா நேரமும் )புரிந்ததா அன்பரே

    • @viewpointofislam6170
      @viewpointofislam6170  Před 10 dny

      சகோதரரே,நான் சொல்றது உங்களுக்கு புரியலையா,நான் சொல்வது இரவின் கடைசி பகுதி அது எந்த நேரமாக இருந்தாலும் பரவாயில்லை

    • @SkadherAli-xf2sl
      @SkadherAli-xf2sl Před 10 dny +1

      @@viewpointofislam6170 இரவு 1am ஸ்ட்ரார்ட் தகஜ்ஜுத் டைம் பஜ்ர் பாங்குக்கு 30 நிமிடம் முன்பு வரை

  • @rafimohomed3151
    @rafimohomed3151 Před 13 dny +11

    A R Rahman patri pesuvadhai thavirthu irukkalam isai haram udharanamaha irundhalum thavirthu irukkalam bro

    • @viewpointofislam6170
      @viewpointofislam6170  Před 13 dny +4

      உதாரணத்துக்கு தான் சொன்னேன் இன்ஷாஅல்லாஹ் இது போல் அடுத்தடுத்த வீடியோக்களில் நான் கொண்டு வரமாட்டேன்

    • @mohamedaashik5408
      @mohamedaashik5408 Před 11 dny

      Correct 💯💯

  • @syedrahim1861
    @syedrahim1861 Před 10 dny +17

    இறைவன் தானே ஹராமாக்கிய இசையை நன்றாக இசைக்க உதவினான் என்று சொல்வது போல் உள்ளது.
    AR ரஹ்மான் தவறான உதாரணம்.

    • @viewpointofislam6170
      @viewpointofislam6170  Před 9 dny +7

      Creativity க்கு வேறு உதாரணம் எனக்கு தெரியவில்லை இன்ஷாஅல்லாஹ் அடுத்த டுத்த தடவைகள் இவ்வாறு நடக்காது.

    • @syedrahim1861
      @syedrahim1861 Před 8 dny +2

      @@viewpointofislam6170 ok bhai, inshallah. Thiruthi konddathu magilchi alhamdulillah.

  • @irhambinjifryirhambinjifry8524

    வெளிநாட்டில் இருப்பவர்களில் சிலருக்கு வேலை முடிவதே 1 மணிக்கு தான்.
    அதன் பின் குளிப்பது சாப்பாடு.....
    3:15 க்கு அதான். 😢

  • @ayyupkhan7517
    @ayyupkhan7517 Před 4 dny +1

    Subhanallah ❤

  • @Hameedha1000
    @Hameedha1000 Před 6 hodinami

    Subhanallah

  • @ashwakashif2392
    @ashwakashif2392 Před 10 dny +1

    Alhamdulillah

  • @mohamedharees722
    @mohamedharees722 Před 13 dny

  • @yardlysandal9643
    @yardlysandal9643 Před 4 dny +2

    Aameen 🤲

  • @mahabunisha9945
    @mahabunisha9945 Před 10 dny

    🤲𝘼𝙡𝙝𝙖𝙢𝙙𝙪𝙡𝙞𝙡𝙖𝙝🤲

  • @user-mz9fp1fx1j
    @user-mz9fp1fx1j Před 9 dny +2

    Subhanallah

  • @Alibhai07777
    @Alibhai07777 Před 13 dny

    Alhamdulillah

  • @kabeerrabiya270
    @kabeerrabiya270 Před 9 dny +3

    Alhamdulillah