நபி (ஸல்) அவர்கள் எச்சரித்த துஹைமாவின் குழப்பம்

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • அந்த ஹதீஸ் ஆதார நூல்களின் link 👇
    لمعات التنقيح في شرح مشكاة المصابيح (عبد الحق الدهلوي) 👇👇👇
    shamela.ws/boo...
    مسند احمد (احمد بن حنبل) 👇👇👇
    shamela.ws/boo...
    كتاب جامع الصغير وزيارته(جلال الدين السيوطي) 👇👇
    shamela.ws/boo...
    سنن ابي داؤد 👇👇👇
    shamela.ws/boo...

Komentáře • 90

  • @tasteofwisdom2496
    @tasteofwisdom2496 Před 6 měsíci +10

    மூன்றாம் குழப்பம், தஜ்ஜாலின் வருகையுடன் ஒட்டி இருக்கிறது.
    ஆகவே அந்த குழப்பம் இன்னும் வரவில்லை.
    மக்களே இந்த குழப்பங்களே இவ்வளவு கடுமை என்றால். மூன்றாம் குழப்பம் எவ்வாறு இருக்கும்.
    அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக.

  • @HadiMannu
    @HadiMannu Před 6 měsíci +5

    Salalaahu Ala muhammadin sallallahu alaihi wasallam ❤❤❤

  • @noor5871
    @noor5871 Před 28 dny +2

    ALHAMDULILLAH
    SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM

  • @user-ci4mg8bz2d
    @user-ci4mg8bz2d Před 6 měsíci +5

    Sallallahu alaa Muhammad sallallahu alaihi vasallam

  • @dheendheen4733
    @dheendheen4733 Před 6 měsíci +2

    அல்ஹம்துலில்லாஹ்...

  • @fathizara1920
    @fathizara1920 Před 6 měsíci +3

    Waalaikum salam warahmathullahi wabarakathuhu

  • @waytoaaquirah9075
    @waytoaaquirah9075 Před 6 měsíci +2

    AAGIRU ZAMAAN BAYAN by Ash Sheikh Nuzran Binnoori Rahimahullahi Alaih.
    Please listen every single one.

  • @muhsin_nizami
    @muhsin_nizami Před 6 měsíci +2

    ஆமீன்

  • @abdulkaharfarsana5390
    @abdulkaharfarsana5390 Před 6 měsíci +5

    நல்ல பதிவு

  • @MuhammadRashith-wi7dj
    @MuhammadRashith-wi7dj Před 5 měsíci +1

    Wa alaikkumussalam va rahmathullahi wabarakathuhu

  • @stromrider8827
    @stromrider8827 Před 6 měsíci +3

    Continue pannunga allah pothumaananavan

  • @WhyIslaam
    @WhyIslaam Před 6 měsíci +2

    Allaahu Akbar Rabbil-Dunya Rabbil-Aakirah

  • @nishaamrin3978
    @nishaamrin3978 Před 6 měsíci +2

    Valaikum Salam rahmathullahi va barakathhu

  • @marwanrasheed2756
    @marwanrasheed2756 Před 6 měsíci +6

    நீங்கள் யார் உங்களைப்பற்றி !?
    ஒன்றும் தெரியாது ;
    ஆனால் மிக அருமையாக விளக்கம் தந்துள்ளார்கள் alhamdulillah நீங்கள் ஏதேனும் ஜமாத்தை சேர்ந்தவரா??...

    • @Freedo199
      @Freedo199 Před 6 měsíci +5

      ஏன் எதற்கு எடுத்தாலும் நம் சமூகம் ஜமாஅத்தையும் பிரிவையும் கேட்கிறோம் 😢

    • @marwanrasheed2756
      @marwanrasheed2756 Před 6 měsíci

      @@Freedo199 அப்படி ஒன்றும் இல்லை பிரிப்பதற்காக கேட்கவில்லை தற்போது உள்ள ஜமாத்கள் தங்களுக்கென்று ஒரு வரைமுறை கொள்கை கோட்பாடு என்று இருந்துவிடுகிரார்கள் அதைத்தாண்டி வர மருக்கிறார்கள் அதான் கேட்டேன்

    • @mohammedansar5596
      @mohammedansar5596 Před 6 měsíci

      188. یَسۡـَٔلُوۡنَکَ عَنِ السَّاعَۃِ اَیَّانَ مُرۡسٰهَا ؕ قُلۡ اِنَّمَا عِلۡمُهَا عِنۡدَ رَبِّیۡ ۚ لَا یُجَلِّیۡهَا لِوَقۡتِهَاۤ اِلَّا هُوَ ؕۘؔ ثَقُلَتۡ فِی السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ ؕ لَا تَاۡتِیۡکُمۡ اِلَّا بَغۡتَۃً ؕ یَسۡـَٔلُوۡنَکَ کَاَنَّکَ حَفِیٌّ عَنۡهَا ؕ قُلۡ اِنَّمَا عِلۡمُهَا عِنۡدَ اللّٰهِ وَ لٰکِنَّ اَکۡثَرَ النَّاسِ لَا یَعۡلَمُوۡنَ ﴿﴾
      அவர்கள் உம்மிடம் அந்த நேரத்தைக் (கியாமத்தை) குறித்து அது எப்போது வருமென்று கேட்கின்றனர். நீர் கூறுவீராக! அதனைப் பற்றிய அறிவு என் இறைவனிடமே உள்ளது. அவனையன்றி அதனை அதற்குரிய காலத்தில் வெளிப்படுத்த எவராலும் முடியாது. அது வானங்களிலும் பூமியிலும் பாரமானதாக இருக்கும். (மேலும்) அது உங்களிடம் திடீரென்று தான் வரும். அது குறித்து நீர் அதனை நன்கறிந்திருப்பதைப் போன்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். நீர் கூறுவீராக: அதனைப் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் இதனை அறிவதில்லை.
      ( திருக்குர்ஆன் 7: 187 )

  • @albaasithalhayyualqayyum7778
    @albaasithalhayyualqayyum7778 Před 6 měsíci +2

    Subhanallah

  • @user-nq5nk4lz2j
    @user-nq5nk4lz2j Před 6 měsíci +1

    😢masha Allah ✊

  • @fahimalhafizhulquran7307
    @fahimalhafizhulquran7307 Před 6 měsíci +4

    பயனுள்ள தகவல்கள்.....❤

  • @jaferjafer1936
    @jaferjafer1936 Před 6 měsíci +3

    Allah hu Akbar ☪️

  • @ENGINEER_ROSHAN.
    @ENGINEER_ROSHAN. Před 6 měsíci +5

    Allah kaaga bgm background music pooda venam oru maari irukku voice mattum masha Allah alagha irukku voice mattum poothum

  • @msnmedia279
    @msnmedia279 Před 6 měsíci +1

    Alhamdulillah super

  • @AarifaSuhail-ww1io
    @AarifaSuhail-ww1io Před 6 měsíci +6

    Music use panna ma iruntha nallarukum...nabi (sal)peyar varukirathu... kanniyapaduthungal

  • @dheendheen4733
    @dheendheen4733 Před 6 měsíci +4

    அல்ஹம்துலில்லாஹ்
    இன்ஷாஅல்லாஹ்
    பித்துனா பற்றி வீடியோ போடுங்க ஜீ
    இன்ஷாஅல்லாஹ்....

  • @marwanrasheed2756
    @marwanrasheed2756 Před 6 měsíci +41

    நீங்கள் சொல்லக்கூடிய வாசகங்களின் ஆதார நம்பர்ஸ் சொன்னீங்கனா எடுத்து பார்க்க உதவியாக இருந்திருக்கும்

    • @viewpointofislam6170
      @viewpointofislam6170  Před 6 měsíci +4

      Description கீழுள்ள லின்கை க்ளிக் செய்து பார்த்துக்கொள்ளவும்

    • @mohammedansar5596
      @mohammedansar5596 Před 6 měsíci +8

      188. یَسۡـَٔلُوۡنَکَ عَنِ السَّاعَۃِ اَیَّانَ مُرۡسٰهَا ؕ قُلۡ اِنَّمَا عِلۡمُهَا عِنۡدَ رَبِّیۡ ۚ لَا یُجَلِّیۡهَا لِوَقۡتِهَاۤ اِلَّا هُوَ ؕۘؔ ثَقُلَتۡ فِی السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ ؕ لَا تَاۡتِیۡکُمۡ اِلَّا بَغۡتَۃً ؕ یَسۡـَٔلُوۡنَکَ کَاَنَّکَ حَفِیٌّ عَنۡهَا ؕ قُلۡ اِنَّمَا عِلۡمُهَا عِنۡدَ اللّٰهِ وَ لٰکِنَّ اَکۡثَرَ النَّاسِ لَا یَعۡلَمُوۡنَ ﴿﴾
      அவர்கள் உம்மிடம் அந்த நேரத்தைக் (கியாமத்தை) குறித்து அது எப்போது வருமென்று கேட்கின்றனர். நீர் கூறுவீராக! அதனைப் பற்றிய அறிவு என் இறைவனிடமே உள்ளது. அவனையன்றி அதனை அதற்குரிய காலத்தில் வெளிப்படுத்த எவராலும் முடியாது. அது வானங்களிலும் பூமியிலும் பாரமானதாக இருக்கும். (மேலும்) அது உங்களிடம் திடீரென்று தான் வரும். அது குறித்து நீர் அதனை நன்கறிந்திருப்பதைப் போன்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். நீர் கூறுவீராக: அதனைப் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் இதனை அறிவதில்லை.
      ( திருக்குர்ஆன் 7: 187 )

    • @abdhulllatheef328
      @abdhulllatheef328 Před 6 měsíci +1

      நபியிடமும் ஆதாரம் கேட்டான் யூதன் அதனால யூதன் புத்தி சாலி கிடையாது

    • @allahwin.adimai-
      @allahwin.adimai- Před 6 měsíci


      Adhu irai thoodhar....
      Naamum irai thoodharum ondraa????

    • @RoshanAlim-ud3bs
      @RoshanAlim-ud3bs Před 6 měsíci

      ஆதாரம் தந்தால் அப்படியே போய் பார்த்து விட்டு நம்பிவிடுவாய்....

  • @Hussain_army
    @Hussain_army Před 6 měsíci +6

    We are living in the last stage be ready for dhajal may allah help us all ❤

  • @fathimazamruth2407
    @fathimazamruth2407 Před 6 měsíci +8

    Muhammed sallallahu aleyhi vasallam avarhaludaya peyar sollum pothu yen uruvam kaatringa? please appidi kaatta vanam brother

  • @Thefinaltestament0609
    @Thefinaltestament0609 Před 6 měsíci +2

    அஹலுள் பயத்தை பற்றிய வீடியோ பதிவு செய்யுங்கள் அஹலுல் பைத் என்றால் யார் யார் என்பதையும் குறிப்பிடுங்கள் இன்ஷா அல்லாஹ்

    • @mmshjam
      @mmshjam Před 6 měsíci +1

      நபியின் உறவுகள்

  • @tasteofwisdom2496
    @tasteofwisdom2496 Před 6 měsíci +11

    ​நீங்கள் நபி(ஸல்) அவர்களை குறிப்பிடும் பொழுது ஒரு காபிரின் உடளை காண்பிக்காமல் ரவ்ழா ஷரீப் அல்லது மஸ்ஜித் நபவி அல்லது அரபியில் எழுதிய அன்னலாரின் பெயரை காண்பிக்கலாமே?

    • @viewpointofislam6170
      @viewpointofislam6170  Před 6 měsíci +6

      முந்திய என் வீடியோக்களில் அவ்வாறு தான் நான் செய்தேன்,இன்ஷா அல்லாஹ், அடுத்தடுத்த வீடியோக்களில் அவ்வாறே நான் செய்வேன்

  • @Hustling_Hacks
    @Hustling_Hacks Před 6 měsíci +2

    பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயர் சொல்லும்போது ஏன் உருவம் காண்பிக்கிறீர்கள். எந்த ஒரு உருவமும் காண்பிக்காமல் இருப்பது நல்லது.
    முன்பு நூல்களை படித்து தெரிந்து கொண்ட விஷயங்களையெல்லாம் இன்று படம் போட்டு காட்ட வேண்டியதா இருக்கு. இதுவே ஒரு குழப்பம் தான்.

    • @viewpointofislam6170
      @viewpointofislam6170  Před 6 měsíci +3

      நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.ஆனால் இந்த காலம் என்பது நவீன உலகம் இந்த காலத்தில் யவரும் புத்தகத்தை புரட்டுவதில்லை ,மொபைலை ஸ்க்ரோல் செய்கின்றனர்.
      அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான்
      ادع الى سبيل ربك بالحكمة والموعظة الحسنة
      ஹிக்த்தாகவும் மேலும் அழகிய உபதேஷத்தை கொண்டு நீங்கள் உங்களின் ரப்பின பால் அழைப்பு விடுங்கள்.
      இந்த இடத்தில் முதலாவதாக ஹிக்மத்தாக என்பதின் பொருள் "புத்திசாலித்தனமாக "
      இந்த காலத்திற்கு தோதுவாக உண்மையை சொல்லக்கூடிய நாம் நவீனத்தை கையில் எடுக்கவில்லையெனில்
      பாத்திலை பொய்யை சொல்லும் எதிரிகள் அதை கொண்டே நம்மை அடிப்பார்கள்.
      உதாரணமாக இன்று இஸ்ரேலோடு போராடும் போராளிகள் நவீனத்தை கைய்யில் பழைய ஆயுதங்களை பயன்படுத்தினால் என்ன நடக்கும்?
      மேலுள்ள வீடியோவில் நபி (ஸல்) பெயரை உச்சரிக்கும் போது ஒரு உருவம் வருவது என்பது விளக்கத்திற்கு தான்
      அதில் ஷரீஅத்திற்கு மாற்றமாக எதையும் செய்யவில்லை காரணம்
      முதல் விஷயம் அதில் நபியின் (ஸல்) பெயர் சொல்லும் போது வரக்கூடியவரை நான் இவர்தான் நபியென்று எங்கும் சொல்லவில்லை இரண்டாவது விஷயம் அவரின் முகத்தை ஒருபோதும் நான் காட்டவில்லை .ஒளிபோன்ற ஒரு உருவம் அதுவும் சில நோடிகளில் மட்டும்தான் இடம் பெரும் .
      எது தவறுயென்றால் நபிக்கு ஒரு உருவ அமைப்பை கொடுத்து திரைப்ப்படம் starting to ending இவர்தான் நபி என்று நம் உள்ளத்தில் பதிவாக்குவது.காரணம் ரொம்ப நேரம் ஒரே உருவ அமைப்பை நபி என்று காட்டும் போது அவர்தான் என்ற எண்ணம் நமக்கு ஏற்ப்படலாம் இதில் அதற்கு துளியும் வாய்ப்பில்லை ஏனெனில் நான் ஒரே நபரை starting to ending காட்டவுமில்லை.

    • @tasteofwisdom2496
      @tasteofwisdom2496 Před 6 měsíci +2

      ​​@@viewpointofislam6170
      ஆனாலும் நீங்கள் நபி(ஸல்) அவர்களை குறிப்பிடும் பொழுது ஒரு காபிரின் உடளை காண்பிக்காமல் ரவ்ழா ஷரீப் அல்லது மஸ்ஜித் நபவி அல்லது அரபியில் எழுதிய அன்னலாரின் பெயரை காண்பிக்கலாமே?

    • @viewpointofislam6170
      @viewpointofislam6170  Před 6 měsíci +1

      @tasteofwisdom2496 அடுத்த வீடியோவில் இன்ஷாஅல்லாஹ்

  • @marwanrasheed2756
    @marwanrasheed2756 Před 6 měsíci +3

    நீங்கள் சொல்வது தஜ்ஜால் இன்னும் வரவில்லை என்றா ?

    • @muhammadhirfan5731
      @muhammadhirfan5731 Před 6 měsíci

      கிறுக்கன்களான சூப்பர் காரனுவல்ட
      கேள்விக்கு ஒப்பானது

  • @asiddiquekbg6468
    @asiddiquekbg6468 Před 6 měsíci

    மிஸ்காத் ஹதீஸ் நூலா?

    • @viewpointofislam6170
      @viewpointofislam6170  Před 6 měsíci

      மிஸ்காத் ஹதீஸ் புத்தகம் என்றால் புஹாரி ,முஸ்லிம்,அபூதாவூத் போன்ற கிதாபுகளில் உள்ள ஹதீஸ்களை அதில் காணலாம்,அதை நான் இங்கு குறிபிட்ட காரணம் எல்லா அரபு மதரஸாக்களில் அதை பாடதிட்டத்தில் வைத்திருப்பார்கள் அவர்கள் அந்த ஹதீஸை பார்க்க இலகுவாக இருக்கும்.

  • @irfanasmaammu2360
    @irfanasmaammu2360 Před 6 měsíci

    America இது போன்ற நாடுகள் midlest என்று சொன்னது போன்று இருந்தது

  • @sakslife
    @sakslife Před 6 měsíci

    Thuhaima yerbada innum neram ullathu. . Munabhikeengal pirithu ariya paduvarhal.

  • @user-sz2ll3hh8i
    @user-sz2ll3hh8i Před 6 měsíci

    6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
    யோவான் 14:6
    7 என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள், இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார்.
    யோவான் 14:7
    8 பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும் அது எங்களுக்குப் போதும் என்றான்.
    யோவான் 14:8
    9 அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான், அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?
    யோவான் 14:9
    10 நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை, என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.
    யோவான் 14:10
    11 நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள், அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.
    யோவான் 14:11
    12 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.
    யோவான் 14:12
    13 நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்.
    யோவான் 14:13
    14 என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்.
    யோவான் 14:14
    15 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.
    யோவான் 14:15
    16 நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.
    யோவான் 14:16
    17 உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும்.இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது, அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.
    யோவான் 14:17
    18 நான் உங்களைத் திக்கற்றவர்களாகவிடேன், உங்களிடத்தில் வருவேன்.
    யோவான் 14:18
    19 இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள், நான் பிழைக்கிறபடியினால் நீங்கள் பிழைப்பீர்கள்.
    யோவான் 14:19
    20 நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்.
    யோவான் 14:20
    21 என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான், நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்.
    யோவான் 14:21
    22 ஸ்காரியோத்தல்லாத யூதா என்பவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப்போகிற காரணமென்ன என்றான்.
    யோவான் 14:22
    23 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார், நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.
    யோவான் 14:23
    24 என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது.
    யோவான் 14:24
    25 நான் உங்களுடனே தங்கியிருக்கையில் இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.
    யோவான் 14:25
    26 என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.
    யோவான் 14:26
    27 சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன், உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.
    யோவான் 14:27

    • @user-sn1qn4sx4u
      @user-sn1qn4sx4u Před 6 měsíci +1

      Yesuvai koluhira alavukku avar manithar kadavul yendral yaralum pirakka vaika mudiyathu erakkavum mudiyathu bro ethai karpanai paniyasum paruga bro

    • @user-sn1qn4sx4u
      @user-sn1qn4sx4u Před 6 měsíci +3

      Vasanam 24 erupathai satru thelivaga padithu parugal yenna soli erukirarhal yendral intha vasanam yennudaiyathai illamal yennai anupiya pithavudaiyathai erukirathu apdi yendral avarai anupiya pithavaum pithavinudaiya vasanathaium nanraga aaraisi seithu parugal bro

    • @salimsheriff4359
      @salimsheriff4359 Před 6 měsíci

      @@mr.literature3219 en sintanayil irukira iraivanuku . Mudiyamal ethuvum illai. But manaivi ..kulantai.. bantam pasam kudumbam ..avaruku tevai illai becoz ellamey avarudayatu taan . Avartaan the only one boss. Ellatayum create panna creator ..pitha...khaliq. Avartaan ALMIGHTY GOD ALLAH....ALAHA. ILAA

    • @user-sn1qn4sx4u
      @user-sn1qn4sx4u Před 6 měsíci

      @@salimsheriff4359 nan ungala sollala bro

    • @salimsheriff4359
      @salimsheriff4359 Před 6 měsíci +1

      @@user-sn1qn4sx4u 🙏🙏evlotaan sonnalum ivargaluku vilangarthu illai bro..

  • @hafsaalikhan2594
    @hafsaalikhan2594 Před 6 měsíci +1

    Samvi,modeekred,so as ,manjolpepervimandmandlemonandlemon6789

  • @THALAPATHYLEO-uu9os
    @THALAPATHYLEO-uu9os Před 6 měsíci +3

    Only Jesus Christ ✝️🇮🇱

    • @N.nt7
      @N.nt7 Před 6 měsíci +10

      Jesus manithan da 😂 mutal

    • @user-jz8kc8mh8g
      @user-jz8kc8mh8g Před 6 měsíci +7

      No.Jesus only Prophet.

    • @nishasyd4461
      @nishasyd4461 Před 6 měsíci +3

      ​@@N.nt7சகோ இவர் thajjalai தான் கடவுள் என்று பினா த் தி கொள் கிறான்

    • @olduniversal4202
      @olduniversal4202 Před 6 měsíci +5

      யாராவது பாவாடை பயலுகள் கர்த்தரை பற்றி ஒளறுவானுகள் அங்க போய் கதறு ஏன் இங்க வார...😂😂

    • @ajmalaju3949
      @ajmalaju3949 Před 6 měsíci

      Ass ah muttu po

  • @user-qw2ii5vt2t
    @user-qw2ii5vt2t Před 6 měsíci +4

    அல்லாஹ் அரபிக் கடவுள். உலகத்தின் கடவுள் அல்ல.. நபியால் உண்டாக்கப்பட்ட இறைவன் தான் அல்லாஹ்...

    • @mohamednazeemsalie2370
      @mohamednazeemsalie2370 Před 6 měsíci +15

      ஒன்றையும் தெரியாமல் பேச வெண்டாம்

    • @shariksahruththik1234
      @shariksahruththik1234 Před 6 měsíci +10

      Dai. kalluku maalai potu vanagure neengellam pesave thagudhi illa

    • @mohamedjaavithshariif.r3078
      @mohamedjaavithshariif.r3078 Před 6 měsíci +7

      நன்பரே எடையும் முடிவுக்குட்படுத்துதி விட வேண்டும், உண்மையானா எக இறைவன் ஒருவன் உண்டு என்பதாய் நாம் நம்புகிறோம்,அந்த ஆற்றலுக்கு உருவம் எதும் நிரப்பப்படவில்லை ,நாங்கள் அத இறைவன் எங்கிறோம்(allah in Arabic).இறைவன்,பகவான் வேறு வேறு அல்ல, நீங்கள் எங்க லை இகல்வதாக எண்ணி, ungalaiyum engalayum unavalithu parpaalikkum andha poduvana uyar shakthiyai kochaippadutha vendam,

    • @PHR543
      @PHR543 Před 6 měsíci +4

      Kadavul enra sollukku arttam allah vananga tagutiyana iraivan allah mattum tan ahila ulagangalin iraivanum allah mattum tan vanam poomi anaittaum padaittavan allah orovanea idil yarukkum pangu kidayadu

    • @shujathmuhammeth3342
      @shujathmuhammeth3342 Před 6 měsíci +7

      கடவுளை பார்த்தது போன்று சிலை வடித்து வணங்கும் சிலை வணங்கிகளுக்கு புரிய போவதில்லை.
      மனிதனை போன்று பல இச்சை ஆசை உடைய கடவுளை உருவாக்கியதுதான் மனிதன்.அவன் அதற்கு கட்பணை உருவமும் கொடுத்தான்.
      எந்த ஆசையும் இன்றி எந்த இணை துணையும் இன்றி சர்வலோகத்தை படைத்து காத்து வரும் இறைவனை வங்க உங்களுக்கு எனது பிராத்தனை.

  • @waytoaaquirah9075
    @waytoaaquirah9075 Před 6 měsíci

    AAGIRU ZAMAAN BAYAN by Ash Sheikh Nuzran Binnoori Rahimahullahi Alaih.
    Please listen every single one.