Pudhukottai | புதுக்கோட்டை சமஸ்தானம் |

Sdílet
Vložit
  • čas přidán 11. 03. 2024
  • Michi Network WhatsApp: 83009 85009
    Email : michihelpline@gmail.com
    Instagram : / michibabuindia
    Facebook : / michibabuindia
    Twitter : / michi_babu
    Drone registration Licence number: 269566546866
    The issued Unique Identification Number (UIN) is: UA002JXN0EX
    DAN (Drone Acknowledgement Number): D1D101A3T
    Ministry of Civil Aviation
    Directorate General of Civil Aviation (DGCA)
    "Exploring Pudhukottai: A Thrilling Motovlog Adventure!"
    Description:
    Get ready to embark on an exhilarating journey through the vibrant streets of Pudhukottai with our latest motovlog! Join us as we rev up our engines and hit the road to discover the hidden gems, scenic landscapes, and bustling culture of this fascinating town.
    From winding roads to charming local markets, we'll take you on a ride you won't soon forget. So sit back, buckle up, and get ready to experience Pudhukottai like never before!
    Don't forget to like, share, and subscribe for more adrenaline-pumping moto vlog adventures! 🏍💨 #pudhukottai #motovlog #adventure #explore
    #pudhukottai #AavudayarKovil #tamilnadu #travel #motovlog #explore #adventure #culture
  • Zábava

Komentáře • 56

  • @selvakumarpillai
    @selvakumarpillai Před 4 měsíci +8

    புதுக்கோட்டை தான் என் சொந்த ஊர்.
    நீங்க சொன்ன தகவல் பலவும் தவறு.
    சுதந்திர இந்தியாவில் புதுக்கோட்டை தன்னாட்சி பெற்ற தனி சமஸ்தானமாக தனிக் கொடி, நாணயம் என்று இருந்தது.
    சர்தார் வல்லபாய் படேல் சமஸ்தானங்களை ஒன்றிணைக்க முயற்சி எடுத்த போது அதற்கு ஆதரவாக முதலில் இணைந்து புதுக்கோட்டை.
    புதுக்கோட்டை திருச்சி மாவட்டத்தின் பகுதியாக நீண்ட காலம் நீடிக்கவில்லை. நிர்வாக மற்றும் வருவாய் கோட்டங்களை பிரிப்பு மற்ற சில காரணங்களால் சில வருடங்களுக்கு திருச்சியுடன் இருந்தது என்பதே உண்மை.
    திருச்சியை விட தொன்மையான வரலாற்றைக் கொண்ட ஊர் தான் புதுக்கோட்டை.
    புதுக்கோட்டையில் நல்ல நிலையில் இருக்கும் ஓரே கோட்டை திருமயம் கோட்டை. மற்ற இரண்டு கோட்டைகள் அழிந்து விட்டது. ஒன்று பொற்பனை கோட்டை, மற்றோரு கோட்டை பழைய கோட்டை. இது தவிர சில கோட்டைகள் அறந்தாங்கி மேலும் சில இடங்களிலும் சிதைந்த நிலையில் உள்ளது.
    புதுக்கோட்டை ஒரு பொதுப்பெயர் தான்.
    விக்டோரியா மகாராணியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் பெயரில் பழைய ஆர்ச் கட்டப்பட்டு இருந்தது, கோட்டை கட்டவில்லை.

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 4 měsíci +5

      தகவலுக்கு மிக்க நன்றி... தவறுக்கு மன்னிக்கவும் ❤️🙏

    • @LCUchannel-v5y
      @LCUchannel-v5y Před 4 měsíci +3

      ​@@MichiNetworkippadi Avasara pattiya kumaru

    • @tifenoury4983
      @tifenoury4983 Před 4 měsíci

      @@LCUchannel-v5y😀

  • @vengadeshvengadesh1095
    @vengadeshvengadesh1095 Před 4 měsíci +5

    புதுக்கோட்டை மிகவும் அழகான ஊர் எளிய மனிதர்கள் வாழும் ஊர் ❤❤❤

  • @user-gp3si9bs2l
    @user-gp3si9bs2l Před 4 měsíci +3

    என்னுடைய முப்பாட்டனார் இலங்கையில் இருந்து இந்தியா வந்தபோது அவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மாட்சிமை தங்கிய மன்னர் அவர்களின் அரண்மனைக்கு வருகைதந்து சமையல்காரர் ஆகிறார் அதன் வழிவழியாக இன்று வரை நாங்கள் சமையல் கலையில் சிறந்து விளங்க மாட்சிமை தங்கிய மன்னர் அவர்களின் ஆசீர்வாதம் எங்களுக்கு என்றென்றும் உண்டு ❤❤❤❤

  • @Boom-cp3kd
    @Boom-cp3kd Před 4 měsíci +1

    இந்த சேனல் பார்க்கும்போது ஒரு நல்ல vibeதா வருது...இது ஒரு சில சேனல்கள்ல மட்டுமே உணரமுடிகிறது....பாபு bro u r one of them....அடிக்கிற வெயிலுக்கு போறமாதிரி நீலகிரில ஒரு இடத்த சொல்லுங்க....

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 4 měsíci

      நன்றி நன்றி நன்றி 🩵🙏

  • @prasannakumaran6437
    @prasannakumaran6437 Před 4 měsíci +1

    🎉🎉🎉

  • @user-gp3si9bs2l
    @user-gp3si9bs2l Před 4 měsíci +2

    இது எங்க சமஸ்தானம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @yeskeyemm-tnj
    @yeskeyemm-tnj Před 4 měsíci +2

    Welcome to புதுக்கோட்டை

  • @Ramesh-rw9ry
    @Ramesh-rw9ry Před 4 měsíci +3

    Babu I love 👌❤❤❤❤❤❤💕💕💕💕💕

  • @chitraharish1831
    @chitraharish1831 Před 4 měsíci +2

    நன்றி. வாழ்க வளமுடன்

  • @billionairemaniv3756
    @billionairemaniv3756 Před 4 měsíci +1

    My fav place in puthukoodai is puvaneswary amman temple..

  • @mohamedsalim4011
    @mohamedsalim4011 Před 4 měsíci +1

    👍

  • @vsivas1
    @vsivas1 Před 4 měsíci +2

    ஓம் நமசிவாய வாழ்க.
    கோயிலை சரியாகக் காட்டவில்லையே பாபு.
    சிவபுராணம் நல்லாயிருக்கே
    அந்த link தர முடியுமா?
    நன்றி.🙏🙏🙏.

  • @RajaMaariyappan
    @RajaMaariyappan Před 4 měsíci +2

    Nandri brother....
    ❤❤❤

  • @NirmalaDevi-gn6lm
    @NirmalaDevi-gn6lm Před 4 měsíci +3

    😍👌

  • @vengadeshvengadesh1095
    @vengadeshvengadesh1095 Před 4 měsíci +2

    புதுக்கோட்டை2000 to 2008 நான். வேலை செய்த ஊர் என் நண்பர்கள் நிறைய உள்ளனர் என்றும் மறக்கமுடியாத நினைவுகள் 😢😢😢

  • @Matheyu
    @Matheyu Před 4 měsíci +2

    Hi babu.. thank you ❤🙏

  • @RaviKumar-mw2oi
    @RaviKumar-mw2oi Před 4 měsíci +1

    Thampi komperi mooka vannakam vannakam sampavanam

  • @user-bk2bw3ge5w
    @user-bk2bw3ge5w Před 4 měsíci +2

    Nice place 👌 super weldone

  • @rathikaprakash3101
    @rathikaprakash3101 Před 4 měsíci +1

    Hi ❤ romba super places erukudhu brother

  • @viratvinoth1201
    @viratvinoth1201 Před 4 měsíci +1

    ❤❤❤❤❤❤❤

  • @shanmugapriyatthirumoorthy4784
    @shanmugapriyatthirumoorthy4784 Před 4 měsíci +2

    🙏🙏🙏

  • @user-gp3si9bs2l
    @user-gp3si9bs2l Před 4 měsíci +1

    இந்தியாவிலேயே முதன் முதலில் கார் வைத்திருந்த மன்னர் எங்கள் மாட்சிமை தங்கிய மன்னர் அவர்கள் தான் என்பது எங்களுக்கெல்லாம் பெருமை

  • @samundeeswari5887
    @samundeeswari5887 Před 4 měsíci +1

    👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐💐

  • @radharamani7154
    @radharamani7154 Před 4 měsíci +2

    Pudukottai Saravanan

  • @tinytamil8505
    @tinytamil8505 Před 4 měsíci +1

    Unga koodaye travel pandra mari iruku bro

  • @dhanavelm7568
    @dhanavelm7568 Před 4 měsíci +1

    Welcome Brother🎉

  • @kanages21
    @kanages21 Před 4 měsíci +1

    Hi Anne ❤❤❤

  • @simpleandeasyrangolidesign2134
    @simpleandeasyrangolidesign2134 Před 4 měsíci +1

    Thirumayam kottai pogalaya bro

  • @kalaiarumugam51
    @kalaiarumugam51 Před 4 měsíci +1

    Hi bro nanaum Pudukkottai than bro

  • @rajithrajith9634
    @rajithrajith9634 Před 4 měsíci +1

    Bro u must visit thiruvarur,mannargudi,sikkal

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 4 měsíci

      Coming soon brother 😁🙏❤️

    • @rajithrajith9634
      @rajithrajith9634 Před 4 měsíci

      @@MichiNetwork mannargudi vandha sollunga meet pannalam bro

  • @rengarajkutty3276
    @rengarajkutty3276 Před 4 měsíci +1

    Enga ooruthan bro ❤

  • @vara1499
    @vara1499 Před 4 měsíci +1

    Your riding dress must be uncomfortable for you? The weather is hot.

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 4 měsíci

      It has ventilation, but it's still quite hot. However, I'm still happy about it!

  • @braja6399
    @braja6399 Před 4 měsíci +1

    வணக்கம் திரு பாபு அவர்களே உங்கள் நலம் விரும்பி
    தமிழன் பா. ராஜா
    இதற்கு முன்னையே ஆவுடையார்கோவில் பதிவு போட்டு விட்டீர்களே உங்கள் ஆன்மீக பயணங்கள் தொடர வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் தமிழன் பா. ராஜா
    13.03.2024