மார்கழி 01 திருப்பாவை & திருவெம்பாவை | MARGAZHI 01 THIRUPPAVAI & THIRUVEMPAVAI |Desa Mangaiyarkarasi

Sdílet
Vložit
  • čas přidán 15. 12. 2023
  • #thirupavai #thiruvempavai #thiruvembavai #திருப்பாவை #திருவெம்பாவை
    திருவெம்பாவை - 1
    ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
    சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
    மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
    மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
    வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
    போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
    ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
    ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்.
    திருப்பாவை - 2
    மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
    நீராட போதுவீர் போதுமினோ நேரிழையீர்
    சீர் மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
    கூர் வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
    ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
    கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
    நாராயணனே நமக்கே பறை தருவான்
    பாரோர் புகழப் படிந்து ஏல் ஓர் எம்பாவாய்.
    மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை, திருவெம்பாவை மற்றும் திருப்பள்ளியெழுச்சி பாடல்களை ஆத்ம ஞான மையம் வழங்குகிறது. தொடர்ந்து அனைத்து வீடியோக்களையும் பார்ப்பதற்கு இந்த சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள்.
    ஆத்ம ஞான மையம்

Komentáře • 658

  • @greenparadise9020
    @greenparadise9020 Před 7 měsíci +13

    அம்மையே இன்று காலை வாயிலில் அகல் விளக்கேற்றி சிவதையும் ஆண்டாள் நாச்சியார் காட்டிய திருமாலையும் வணங்கினேன். இந்த பதிவை கானும் அனைவருக்கும் உடல் நலம்,நிறை செல்வம் , நீள் ஆயுள், உயர் புகழ், மெய் ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.
    🌸தென்னாடுடைய சிவனே போற்றி🌸

  • @tamilselvim2069
    @tamilselvim2069 Před 7 měsíci +10

    நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா

  • @LAKSHAIDHEV
    @LAKSHAIDHEV Před 7 měsíci +255

    அம்மா நாங்கள் காலை 3.30 க்கு எழுந்து 5.00 மணி சாமி கும்பிட்டு விட்டோம் நன்றி 🙏

  • @Kajenthiran.
    @Kajenthiran. Před 7 měsíci +7

    அன்பான காலை வணக்கம் அம்மா❤ எனக்கு எவ்வளவோ மனக்கவலை இருந்தாலும் உங்கள் முகத்தை பார்த்தாலே போதும் எல்லாம் மறைந்து விடும் இறைவன் எங்களுக்கு தந்த மிகப்பெரிய பொக்கிஷம் நீங்கள்தான் தாயே❤

  • @manisharmi1442
    @manisharmi1442 Před 7 měsíci +5

    அம்மா 3.30am எழுந்து சாமி கும்பிட்டு கோவிலுக்கு போயிட்டு வந்தேன் மனசு நிறைவு அம்மா நன்றி... 🙏

  • @UmaMageshwari-xr1mk
    @UmaMageshwari-xr1mk Před 7 měsíci +4

    சகோதரி உங்கள் காணொளி அதிகாலை பார்த்து கேட்டு மகிந்தேன்நன்றிகள்🎉🎉🎉🎉🎉🎉

  • @karthigaperiyasami4346
    @karthigaperiyasami4346 Před 7 měsíci +7

    மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை படித்து தான் என் மணாளனை கரம் பிடித்தேன் 😊😊😊

  • @Sivakumar0187
    @Sivakumar0187 Před 7 měsíci +3

    அம்மா வணக்கம் நீங்கள் கூறுவது அனைத்தும் என் குலதெய்வம் ஏற்று நடக்கிறேன் அம்மா உங்களுடைய தொடர்பை சப்ஸ்க்ரைப் பண்ணிய பிறகுதான் எனக்கு முழுமையான பக்தி என்பதே புரிந்தது அம்மா உங்கள் பதிவுகள் அனைத்தும் பின்தொடர்ந்து வருகிறேன் அம்மா மனம் நிம்மதி அடைகிறது அம்மா என் வாழ்விலும் மனமகிழ்ச்சி அடைகிறேன் எனக்காக பிரார்த்தனை பண்ணுங்கள் அம்மா

  • @banupriya2496
    @banupriya2496 Před 7 měsíci +4

    உங்கள் பதிவினை பார்த்துஇந்த வருடம் தான் முதன் முதலில் 3.45 எழுந்து 4.45 என்னோட பசங்களோடு பூஜை செய்தோம் மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @adminloto7162
    @adminloto7162 Před 7 měsíci +4

    எல்லோரின் குடும்பத்திற்க்கும் சந்தோசமும் மகிழ்ச்சியும் வேண்டியவரங்களும் சிவபெருமானே நாராயணா தந்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @saranyavairavan6798
    @saranyavairavan6798 Před 7 měsíci +3

    இனிய காலை வணக்கம் அம்மா, இந்த வருடம் தான் முதன் முதலாக தங்களுடைய பதிவினை கேட்டு மார்கழி மாதம் காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றி கடவுள் வழிபாடு செய்துள்ளேன்.நன்றி அம்மா

  • @kanagalakshmi2606
    @kanagalakshmi2606 Před 7 měsíci +4

    வணக்கம் தாயே. கார்த்திகை மாதம் கோதையின் காதல், கிருபானந்த வாரியார் பற்றிய புத்தகம் படித்தேன். உங்கள் பதிவுகளை பார்த்து என்னை நிறைய மாற்றி(சைவமாக) கொண்டேன். மார்கழி மாதம் முழுவதும் உங்கள் பதிவை பார்த்து பேரானந்தம் பெறுவான்.ஆண்டவன் உங்கள் அனைவருக்கும் நீண்ட ஆயுளையும்,ஆரோக்ய செல்வத்தையும்.வழங்க வேண்டுகிறேன்.😊

  • @sathyaarun4775
    @sathyaarun4775 Před 7 měsíci +3

    எங்கள் குருமாதாவுக்கு வணக்கம் அம்மா மிக்க நன்றி இம்மாதம் முழுவதும் எக்குறையும் இன்றி மனமார கடவுளை வழிபடுட அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺

  • @monishtamilchannel713
    @monishtamilchannel713 Před 7 měsíci +6

    அம்மா காலை வணக்கம் நான் காலையிலே 4:00 க்கே எழுந்து 5:00 மணிக்கு சிவன் கோவில், பெருமாள் கோவில், பிள்ளையார் கோவில் போயிட்டு வந்தேன் அம்மா
    நன்றி. 🙏🙏🙏🙏🙏

  • @velvizhikansitha2546
    @velvizhikansitha2546 Před 7 měsíci +3

    Ethirpathen video va nandri amma❤

  • @manimalam1982
    @manimalam1982 Před 7 měsíci +1

    நன்றி ஓம் நமசிவாய சிவாயநமக

  • @kuppayeethangavel4988
    @kuppayeethangavel4988 Před 7 měsíci

    அம்மா மிக்க நன்றி அம்மா🙏🙏🙏

  • @sivaraj4269
    @sivaraj4269 Před 7 měsíci +2

    இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.... நன்றியம்மா

  • @saravanavel8066
    @saravanavel8066 Před 7 měsíci +4

    அம்மா🙏🙏🙏 நான் 4 மணிக்கு எழுந்து 5மணிக்கு விளக்கு ஏற்றினேன் 🙏🙏🙏🙏எனக்கு உடல் ஆரோக்கியம் கொடு தாயே🙏🙏🙏🙏

  • @sujanvarun7619
    @sujanvarun7619 Před 7 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சிவாய நமங்க அம்மா திருவடிகளை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @seshaian24
    @seshaian24 Před 7 měsíci +1

    Amma nenga solluradu rombo sulabama purigiradu ade kekumboludu santhoshamaga erukiradu happy margali madham😊 amma

  • @mohanavenkatesh5387
    @mohanavenkatesh5387 Před 7 měsíci +1

    நன்றி அம்மா வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @idhayammaladhi8186
    @idhayammaladhi8186 Před 7 měsíci

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @kugaganesan5262
    @kugaganesan5262 Před 7 měsíci +1

    மிக்க நன்றி அம்மா. சிவாயநம

  • @vadivukvs2933
    @vadivukvs2933 Před 7 měsíci

    நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 Před 7 měsíci +2

    மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤

  • @dharanamanikandan1323
    @dharanamanikandan1323 Před 7 měsíci

    Happy Morning Amma 🙏🙏🙏💐

  • @sena3573
    @sena3573 Před 7 měsíci +1

    நன்றி அம்மா. ஓம் நமசிவய. ஓம் நமோ நாராயணாய. ஸ்ரீ கிருஷ்ணாய கோபிநாதாய கோவிந்தாய நமோ நமஹ

  • @lakshmikishan6809
    @lakshmikishan6809 Před 7 měsíci +1

    Nandri kodi nandrigal amma

  • @mukilanmuki645
    @mukilanmuki645 Před 7 měsíci

    ரொம்ப நன்றிங்க அம்மா 🙏❤️

  • @user-sz3vx1qw9r
    @user-sz3vx1qw9r Před 7 měsíci

    நன்றி தங்கையே.ஓம் நமோ நாராயணாய நமக

  • @paramagurus1811
    @paramagurus1811 Před 7 měsíci

    ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 Před 7 měsíci

    🙏🙏🙏Om sivaya nama🙏🙏🙏. Iniya kaalai vanakkam amma.🙏🙏🙏

  • @geethaanandan3431
    @geethaanandan3431 Před 7 měsíci

    அம்மா மிக்க நன்றி அம்மா

  • @veeramutthu3661
    @veeramutthu3661 Před 7 měsíci +2

    அருமையான பதிவு தினமும் கேட்க மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம்

  • @user-ky2bv9ls2w
    @user-ky2bv9ls2w Před 7 měsíci +2

    ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏 பதிவுகள் அருமை நன்றி நன்றி இறைவா 🦚🦚🦚🦚🙏🙏🙏💞💞💞🎼🎼🎼🎼🌹🌹🌹

  • @nithyarajesh3003
    @nithyarajesh3003 Před 7 měsíci +2

    நன்றி அம்மா ❤

  • @palamani6539
    @palamani6539 Před 7 měsíci +2

    நன்றி அம்மா 🙏🏻

  • @May_Jo_Jas
    @May_Jo_Jas Před 7 měsíci +1

    Good morning amma om namashivaya

  • @renugaperiasamy3901
    @renugaperiasamy3901 Před 7 měsíci +1

    உங்கள் குரலில் திருப்பாவை திருவெம்பாவை கேட்க இனிமையிலும் இனிமை, நன்றி அம்மா .

  • @mullaikkodi5437
    @mullaikkodi5437 Před 7 měsíci

    அருமையான பதிவு அம்மா. இரு பாடல்களும் மனதுக்கு நிம்மதியை தருகின்றது. மிக்க நன்றி அம்மா. 🙏

  • @kalyanikalyani8482
    @kalyanikalyani8482 Před 7 měsíci

    Thiruppaavai matrum Thiruvempaavai paasurangalai ungal then kuralil ketpadil romba santhosham.
    Mikka nandri Amma 🙏
    Aandaal thiruvadigale saranam 🙏

  • @nathundhukin8153
    @nathundhukin8153 Před 7 měsíci

    நன்றி அம்மா வாழ்க வளமுடன்💐💐

  • @easwaranayyasamy3113
    @easwaranayyasamy3113 Před 7 měsíci +1

    வாழ்க வளமுடன் அம்மா நன்றி

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 Před 7 měsíci

    அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
    வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
    ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏

  • @user-ks8jt6gg2c
    @user-ks8jt6gg2c Před 7 měsíci +1

    Vanakkam Amma 🙏🙏🙏🙏

  • @karthikeyankarthikeyan7715
    @karthikeyankarthikeyan7715 Před 7 měsíci +2

    நன்றி அம்மா

  • @sivapriya743
    @sivapriya743 Před 7 měsíci

    Om namasivaya, good morning Amma

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Před 7 měsíci

    நன்றி நன்றி அம்மா உங்கள் பதிவிற்காகத் தான் காத்துக்கொண்டு இருந்தேன் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @kpbrothers4365
    @kpbrothers4365 Před 7 měsíci +1

    Amma kalai vanakkam amma.amma ella dheivathidamum ketpadhu ondrudan amma en thambikum kulanthai arul thara vendum amma🙏❤

  • @dhanalakshimi1004
    @dhanalakshimi1004 Před 7 měsíci

    நன்றி amma🙏🙏

  • @venkatesank7971
    @venkatesank7971 Před 7 měsíci

    மிக்க நன்றி

  • @arumugam24hari56
    @arumugam24hari56 Před 7 měsíci +1

    நன்றி🙏💕

  • @sasikala.s2221
    @sasikala.s2221 Před 7 měsíci +1

    வணக்கம் அம்மா உங்கள் பதிவுகளுக்கு மிக்க நன்றி

  • @ssaultsgytgaminggkul6234
    @ssaultsgytgaminggkul6234 Před 7 měsíci +1

    ஓம் நமசிவாய காலை வணக்கம் அம்மா

  • @elangeswaranrangasamy2733
    @elangeswaranrangasamy2733 Před 7 měsíci

    ஸ்ரீமன் நாராயணனை பற்றி விளக்கம் விரிவாக அளித்ததற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா 🙏🙏

  • @user-wp1lr7tp4p
    @user-wp1lr7tp4p Před 7 měsíci +1

    சிவாய நம அம்மா 🙏🙇

  • @lalithag2658
    @lalithag2658 Před 7 měsíci +1

    Nanri Amma 🎉🙏

  • @chitravk5800
    @chitravk5800 Před 7 měsíci

    மிகவும் நன்றி அம்மா❤

  • @vimalakannan-hj7xy
    @vimalakannan-hj7xy Před 7 měsíci +2

    மார்கழியின். குளிச்சி என்மனமும் குளிச்சிடைந்து நன்றிஅம்மா

  • @maheswarimaruthiyappan2391
    @maheswarimaruthiyappan2391 Před 7 měsíci

    *🦋🦚🦜🙏💚ஸ்ரீ ஆண்டாள்......!!!!💚🙏 நின் பாத திருவடிகள் 💚🌹🌹🌹சரணம்🌹💚🙏 சரணம்🌹💚🙏 சரணம் 🌹💚🙏*

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 Před 7 měsíci +2

    சகோதரி உங்கள் குரல் கேட்டவுடன் காலை யில் மகிழ்ச்சியாக இருக்கிறது 🙏🙏🙏🙏🙏🌹காலை வணக்கம் சகோதரி ❤️

  • @Hswpv
    @Hswpv Před 7 měsíci +2

    Nandri mam.🙏🙏🙏🙏🙏🙏

  • @rajalakshmiasokan5203
    @rajalakshmiasokan5203 Před 7 měsíci +1

    நன்றி சகோதரி...... வாழ்க வளமுடன்..

  • @kavithab7214
    @kavithab7214 Před 7 měsíci +1

    அம்மா இனியகாலைவணக்கம்

  • @SumathiNaidu-ds5cp
    @SumathiNaidu-ds5cp Před 7 měsíci

    Nandri Amma🙏🙏🙏

  • @pothumani1071
    @pothumani1071 Před 7 měsíci

    ஓம் சிவ சக்தி

  • @vikram2588
    @vikram2588 Před 7 měsíci

    🙏மிக்க நன்றி அம்மா

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et Před 7 měsíci +2

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
    ஓம் ஸ்ரீ ஆண்டாள் நமஹ🙏🙏🙏
    காலை வணக்கம் குருமாதா🙏🙏
    திருவெம்பாவை திருப்பாவை எங்களுக்காக எடுத்துச் சொன்ன குருமாதாவிற்கு அனந்தகோடி நமஸ்காரம் 🙏🙏

  • @akshaye-ub9no
    @akshaye-ub9no Před 7 měsíci +2

    Vanakkam Amma👃👃🌹🌺om namah shivaya

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Před 7 měsíci

    Mikka nandri Amma 🙏 om namasivaya 🙏

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 Před 7 měsíci

    Thank you amma🙏🙏🙏💐

  • @KaniMozhi-dq8wl
    @KaniMozhi-dq8wl Před 7 měsíci +2

    நானும் தாங்கள் அளித்த தகவலின்படியே அருமையாகவும் மனநிறைவாகவும் பூஜை செய்து ஆலயத்துக்கும் சென்று எங்கப்பன் சிவபெருமானின் திருவடியையும் கண்டு களித்தேன் அம்மா

  • @arunas8734
    @arunas8734 Před 7 měsíci

    🙏 Thank You Amma.

  • @chithrakandy6667
    @chithrakandy6667 Před 7 měsíci +2

    அம்மா இனிய காலை வணக்கம் 🙏இன்று காலை 3.30கு எழுந்து குளித்து கோலம் போட்டு பூஜை முடித்து சந்தோசமாக ஆரோக்கியமாக அனைத்து உயிர்களுக்கும் நல்லதே நடக்க வாழ்த்தி வணங்கினேன் அம்மா நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏

  • @selvakumariravipriya2011
    @selvakumariravipriya2011 Před 7 měsíci +2

    மிக்க நன்றி அம்மா உங்களின் எல்லா கருத்துகளையும் உள்வாங்கி நான் இன்று அனைத்தையும் மாற்றி கொண்டு இருக்கிறேன்

  • @T.SivaSivaMahanithi-hu3bm
    @T.SivaSivaMahanithi-hu3bm Před 7 měsíci +6

    இன்று நான் காலை விநாயகர் கோவில் சென்று வந்தேன்

  • @nithyalogusundar827
    @nithyalogusundar827 Před 7 měsíci +1

    மன நிறைவான. நாள் அம்மா

  • @praveenramu1767
    @praveenramu1767 Před 7 měsíci

    Good morning amma🙏 arumaiyana pathivu Amma 🙏 naan ungal maanavi amma🙏

  • @BuviKavi-tx1xc
    @BuviKavi-tx1xc Před 7 měsíci

    Thanks amma ❤

  • @prabhuvallalar7467
    @prabhuvallalar7467 Před 7 měsíci

    🙏🏼நன்றி அம்மா

  • @MalarPalanivelu
    @MalarPalanivelu Před 7 měsíci +2

    மார்கழி மாத திருப்பாவை. திருவெம்பாவை. பதிகத்திற்க்கா. காத்து இருந்தோம் அம்மா. நன்றி அம்மா

  • @kaushikchandhar3491
    @kaushikchandhar3491 Před 7 měsíci

    ரொம்ப நன்றி அம்மா

  • @umamohan6879
    @umamohan6879 Před 7 měsíci

    Nanri amma🙏🙏🙏

  • @pancavarnamraman965
    @pancavarnamraman965 Před 7 měsíci

    Thank you Amma 🙏🙏🙏

  • @jaishrilakshmim
    @jaishrilakshmim Před 7 měsíci

    Romba nandri amma

  • @ksharmila7291
    @ksharmila7291 Před 7 měsíci +1

    நீங்கள் கூறிய கருத்துக்கு மிகவும் நன்றாக இருக்கிறது🎉🎉🎉

  • @kishoremano2196
    @kishoremano2196 Před 7 měsíci

    காலை வணக்கம் அம்மா மிக்க நன்றி அம்மா

  • @visaga_hindiclass4647
    @visaga_hindiclass4647 Před 7 měsíci

    Thanks Amma

  • @jayanthig.a.v.606
    @jayanthig.a.v.606 Před 7 měsíci

    மிக்க நன்றி அம்மா Negal kuriya vilakam remba remba nalla iruthathu amma

  • @user-pi2kj8xc5l
    @user-pi2kj8xc5l Před 7 měsíci

    Happy morning amma thank you

  • @muruganabi5560
    @muruganabi5560 Před 7 měsíci

    Nandri Amma

  • @geethachennai5946
    @geethachennai5946 Před 7 měsíci +1

    Thanks a lot Madam , God bless you , Vazhgavalamudan Vazhganalamudan 😊

  • @ellappans2471
    @ellappans2471 Před 7 měsíci

    நன்றி. வணக்கம்

  • @ranikavi4907
    @ranikavi4907 Před 7 měsíci +1

    நன்றி அம்மா.நான்4மணிக்கு எழுந்து சாமி கும்பிட்டு.எனக்கு மகிழ்ச்சி யாக இருக்கிறது.

  • @sasikalasaravanan7807
    @sasikalasaravanan7807 Před 7 měsíci +1

    வணக்கம் அம்மா
    பதிவிற்க்கு நன்றி 🙏

  • @nilaartist3122
    @nilaartist3122 Před 7 měsíci +1

    Kalai vanakkam amma🙏

  • @niranjanvsjsjeb1632
    @niranjanvsjsjeb1632 Před 7 měsíci

    வாழ்க வளமுடன் அம்மா

  • @shridarsaketh3140
    @shridarsaketh3140 Před 7 měsíci +1

    Thank you Madam. Feeling lucky to hear.

  • @pakkiyalaxmi1383
    @pakkiyalaxmi1383 Před 7 měsíci +3

    ஒம் நமசிவாய