Video není dostupné.
Omlouváme se.

நித்திய கரும விதி - Nithya Karuma Vidhi

Sdílet
Vložit
  • čas přidán 18. 05. 2018
  • நித்திய கரும விதி:
    1893-ல் ச.மு. கந்தசாமி பிள்ளை, ஆ. சபாபதி சிவாசாரியரின் விருப்பத்தின் வண்ணம் ஜீவகாருண்ய ஒழுக்கத்தைச் சிறு நூலாக வெளியிட்ட போது அதனுடன் நித்திய கரும விதியையும் இன்னும் சில உபதேசக் குறிப்புகளையும் சேர்த்துப் பதிப்பித்திருக்கிறார். அஃதே இதன் முதன் முதல் அச்சு ஆகலாம். திருவருட்பாப் பதிப்பில் முதன் முதலாகச் சேர்க்கப் பெற்றது. பிருங்கி மாநகரம் இராமசாமி முதலியார் பதிப்பிலாம் (1896). Download all Thiruarutpa Urainadai Audios MP3 Books in sanmarkkam.com/

Komentáře • 17

  • @v.shunmugamahesh8376
    @v.shunmugamahesh8376 Před 3 lety +2

    வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் அண்ணன் குரு பகவான்!

  • @renuk.p.astrology5016
    @renuk.p.astrology5016 Před rokem +2

    உங்கள் சன்மார்க்க பனி தொடரட்டும் அய்யா வாழ்த்துக்கள்

  • @gayathrikrishnamoorthy4077

    Very useful informations for day to
    day life ,good presentation in a gentle voice!!

  • @venketasanms1818
    @venketasanms1818 Před 6 měsíci

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி
    எல்லா உயிர்களும்
    இன்புற்று வாழ்க
    வள்ளல் மலரடி
    வாழ்க வாழ்க!

  • @vimalas2284
    @vimalas2284 Před 2 lety

    Arutperunjothi Arutperunjothi
    Thaniperunkarunai Arutperunjothi
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SathishKumar-gu3gw
    @SathishKumar-gu3gw Před 2 lety

    Tq

  • @eswarankarthikeyan7777
    @eswarankarthikeyan7777 Před měsícem

    DHAYAVU DHAYAVU DHAYAVU

  • @selvamselvam9356
    @selvamselvam9356 Před 2 lety

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @muruganmmurugan6755
    @muruganmmurugan6755 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏

  • @SaravanaKumar-xc5fz
    @SaravanaKumar-xc5fz Před 4 lety +2

    வணக்கம் ஐயா தங்கள் பதிவுக்கு நன்றி..தாங்கள் பதிவிட்டதே பெரிய உன்னத செயல்..
    ஆனால் தாங்கள் பாடலை அப்படியே கூறுகிறீர்கள், விளக்கங்கள் இல்லை.. புதிதாக பார்ப்பவர்களுக்கு நிச்சயமாக ஒன்றும் புரிய வாய்ப்பில்லை..
    ஆதலால் தாங்கள் விளக்கத்துடன் பதிவு செய்ய முயற்சியுங்கள்... கருத்துக்கள் மற்றவர்களையும் சென்றடைய வேண்டும்...
    ஈசனின் துணையோடு தாங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்
    ஓம் சிவாய நம....

    • @deepalakshmi9267
      @deepalakshmi9267 Před 4 lety +1

      Very pleasant way of communicating good Vazhga valamudan

  • @vignesh6564
    @vignesh6564 Před 2 měsíci

    2:40,14:05,14:38,16:16 rule 2,19:07 rule 3,20:35

  • @vimallathangavaloo887
    @vimallathangavaloo887 Před 3 lety +1

    வணக்கம் ஐயா. என் இரு கண்களிலும் வெள்ளை நிற ஒளி வந்து செல்கிறது. இது ஆன்மீகத்துடன் தொடர்புடையதா? தயவு செய்து விளக்கம் கொடுக்கவும். நன்றி ஐயா.

  • @yasodhaviswanathan6482

    ஐயா ஒரு நாழிகை என்பது, எத்தனை நிமிடங்கள்?