5 சொற்களில் சகல காரியங்களும் சித்தி.என்ன அது? Attain all Siddhis by these 5 words/குப்புசாமி அய்யா

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • Karisalankanni(Bringaraj)& all other herbal products are available in all Ayurvedic and Siddha stores..We are not selling any herbal products.
    R. Kuppusamy, famously known as Salem Kuppusamy Ayya is a prolific speaker and a proponent of the philosophy and teachings of Ramalinga Vallalar. He has dedicated his life to spreading his teachings in a scientific perspective. He has given several lectures on the concepts of Vallalar in a simple and scientific way. Ayya's lectures are very insightful and always backed up by his thorough research on the subject. He has delivered speeches in most of the foreign countries Malaysia, USA, Australia, Paris. Ayya's mission is to develop ancient science as a complete science with scientific validation & to deliver it to the world as an education.
    For further information on Kuppusamy Ayya's Books, Audio & video speeches, Please message in Whatsapp number 9943045023. Kindly Avoid phone calls.
    ©Copyright Disclaimer: Republishing of this Content is strictly prohibited.
    ‘’Arutprakasa vallalar Ramalinga Adigal’’ was commonly called as ‘’Vallalar’’, also known as Ramalinga Swamigal and Ramalinga Adigal, was one of the most eminent Tamil Saints and poets and is a part of Tamil saints - "Gnana Siddhars". He evanesces and dissipates his body into light and amalgamates with the Eternal Divine God on 30th January 1874 at 12.00 midnight. The Samarasa Suddha Sanmarga Sathiya Sangam was publicized and propagated by him by his own way of living which is an inspiration, encouragement and motivation for his disciples. By virtue of Suddha Sanmarga Sangam, the saint aspired and strived to eradicate the caste system. Vallalar endorsed the notion of worshipping the flame of a lighted lamp as a signification of the eternal Power; ‘’Arutperunjothi’’ the graceful universal light, which governs the universe.
    #Sanmarkkam, #Sanmargam, JothiMeditation, Meditation, Dharmasalai, Jeevakarunyam, Jeevakarunyaozhukkam, #Vallallar, Kayakarpam, Jeevaozhukkam, anmaozhukkam, karanaolukkam, karanaozhukkam, Indryaolukkam, Indryaozhukkam, Arutperunjothi, spiritual, satsang, satsangam, Vadalore, Vadalur, Gnanasabhai, Meditation, Siddha, Siddhas, hair fall, wealth, breathing techniques, hairfall, Aruljothi, sorpozhivu, satsangam, #Salem Kuppusamy, R Kuppusamy, Kuppusamy Ayya speech

Komentáře • 219

  • @vikrampranav2300
    @vikrampranav2300 Před 3 lety +105

    5 Important lines by Ayya
    1)Kayasiddhi- Karisalai(karisalankanni)
    2) Kariyasiddhi- ArutperumJyoti Agaval Parayanam daily Morning Parayanam
    3)Yoga Siddhi-Maha Mantiram 12 crores times for Yoga siddhi
    4)Gnana Siddhi-Jeeva karunyam, Anadhanam(Food Charity)
    5)Sarva Siddhi-Anma Neeyam,All being are Sivan

  • @ARANGAGIRIDHARAN
    @ARANGAGIRIDHARAN Před 2 lety +16

    காய சித்திக்கு கரிசாலை
    காரிய சித்திக்கு அகவல்
    யோக சித்திக்கு மகா மந்திம்
    ஞான சித்திக்கு அன்னதானம்
    சர்வசித்திக்கு ஆன்ம நேயம்

  • @jayanthirani3085
    @jayanthirani3085 Před 10 měsíci +3

    மிகவும் அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி வாழ்க வளமுடன், வளர்க உங்கள் சேவை 🙏🙏🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥

  • @shanmugams9730
    @shanmugams9730 Před rokem +4

    காய சித்திக்கு கரிசாலை
    காரிய சித்திக்கு அகவல் பாராயணம்
    ஞான சித்திக்கு மகா மந்திரம்
    யோகா சித்திக்கு ஜீவ காருண்யம்
    சர்வ சித்திக்கு ஆன்ம நேயம் அருமை ஐயா நன்றி

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 Před rokem +4

    காய சித்திக்கு கரி சாலை
    காரிய சித்திக்கு அகவல் பாராயணம்
    யோக சித்திக்கு மகா மந்திரம்
    ஞான சித்திக்கு ஜீவகாருண்ய ம்
    சர்வ சித்திக்கு ஆன்மநேயம்
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏 நன்றி ஐயா🙏

  • @tamilyoutube4016
    @tamilyoutube4016 Před 3 lety +25

    Kaya siddhi- karisalan kanni
    Kariya siddhi- agaval parayanam
    Yoga siddhi - maha manthiram
    Jnanna siddi - jeeva karunyam
    Sarva siddhi- Anma neyam

  • @ganesanj1407
    @ganesanj1407 Před rokem +2

    உங்கள் திருவடிகளை
    வள்ளலாரின்
    திருவடிகளாவணங்கு
    கிறேன் அய்யா
    அருட் பெருஞ் ஜோதி
    அருட் பெருஞ் ஜோதி
    தனிப்பெருங்கருனை
    அருட் பெருஞ் ஜோதி

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 Před 6 měsíci +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    🦚💐🌻🙏⭐️🌷🪔🌺🌹💎🌿🦚🌻⭐️🌷🌺🌹💎🌿🪔🙏💐🦚🌿🌹💎💎⭐️⭐️🌺🌹🌿🌻🦚🌿

  • @wilson5089
    @wilson5089 Před 3 lety +7

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க ....

  • @Ramji-ym3wg
    @Ramji-ym3wg Před 3 lety +32

    வள்ளலார் பெருந்தகையே ஈழத்தை மன்னித்து அமைதி நிலவ அருளாசி வழங்குங்கள்.

    • @aathisiva3681
      @aathisiva3681 Před 3 lety +2

      நாவலர் பெருமான் செய்த குற்றத்தையும் மன்னித்து அருளுங்கள்.

  • @muthukrishnansrinivasan8408

    வள்ளலார் சேலம் குப்புசாமி ஐயா அவர்கள் விளக்கம் தரும் வாழ்வின் பொருள் - காய சித்திக்கு கரிசாலை; காரிய சித்திக்கு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம்; யோக சித்திக்கு மஹா மந்திரம், ஞான சித்திக்கு ஜீகாருண்யம்/அன்ன தானம்; சர்வ சித்திக்கு ஆன்ம நேயம்/ஆன்ம இனம். சித்திகள் 64 கோடி அவைகள் 7 வகை

  • @mugunthanmugunthan6025
    @mugunthanmugunthan6025 Před 3 lety +11

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🔥

    • @sedhuraman2500
      @sedhuraman2500 Před 3 lety

      கொசுவைத் தவிர

    • @raghurami253
      @raghurami253 Před 2 lety

      @@sedhuraman2500 அதாங்க தர்ம சங்கடமா இருக்கு. கொசு தொல்லை, பூச்சி தொல்லை. எப்படி கொல்லா விரதம் இருக்கிறது.

  • @user-eo9nj9uq8z
    @user-eo9nj9uq8z Před 3 lety +2

    குரு வாழ்க!
    குருவே துணை!!
    நல்ல அற்புதமான தகவலுக்கு
    நன்றி! நன்றி!! நன்றி!!!
    எல்லா உயிர்களும் இன்புற்று
    வாழ்க! வாழ்க!! வாழ்க!!!
    வாழ்க வையகம்!
    வாழ்க வையகம்!!
    வாழ்க வளமுடன்!!!

  • @blessings2428
    @blessings2428 Před 3 lety +6

    Thanks a million 🙏 aiya 💯 percent correct aiya.. You are a vallalar messenger to us 🙏 everyclip there is a message.. for everyone 🙏 have a great health 🌹 aiya 🙏

  • @dassbass5467
    @dassbass5467 Před 3 lety +10

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!!!🔥

  • @RajaViswanathan-wc7ce
    @RajaViswanathan-wc7ce Před rokem +1

    மிக்க நன்றி ஐயா ❤❤❤

  • @venketasanms1818
    @venketasanms1818 Před rokem +1

    அருட்பெரும் ஜோதி
    அருட்பெரும் ஜோதி
    தனிப்பெரும் கருணை
    அருட்பெரும் ஜோதி
    மிக்க நன்றி அய்யா

  • @jayaschannel3452
    @jayaschannel3452 Před 2 lety +1

    மிக நல்ல பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன் ஐயா

  • @ukyawaung3891
    @ukyawaung3891 Před rokem +1

    ஐயா அவர்கட்கு வணக்கம் நீங்கள் சொல்வது சரிதான் நன்றி வணக்கம் நீங்கள் நீடூழி வாழ வேண்டும்

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 Před rokem +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏

  • @Sivasaravanan46
    @Sivasaravanan46 Před 3 lety +5

    அருட்பெரும் ஜோதி
    அருட்பெரும் ஜோதி
    தனிப்பெரும் கருணை
    அருட்பெரும் ஜோதி 🙏🙏🙏🙏🙏

    • @RajaRaja-lw3pn
      @RajaRaja-lw3pn Před 3 lety

      அருட் பெரும் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி வள்ளல் மலரடி வாழ்க வாழ்க குப்புசாமி அய்யா அவர்களுக்கு ஆத்ம வணக்கம் 🙏 ஒரு முறையாவது உங்கள் பாதங்கள் பற்றி ஆசிர்வாதம் வேண்டுகிறேன் எனக்கு அந்த பாக்கியம் சாமியார்கள் தர வேண்டும்

  • @kungfumasterarumugam8143
    @kungfumasterarumugam8143 Před 3 lety +2

    அருமை ஐயா அற்புதம், அற்புதம்...
    நன்றி...நன்றி...

  • @agal9673
    @agal9673 Před 3 lety +17

    உங்க விளக்கத்துக்கு என்ன கைமாறு செய்வது . நீங்கள் நீடூடி வாழ இறைவனிடம் பிறார்த்திக்கிறேன் ஐயா..

  • @mkanbumani7017
    @mkanbumani7017 Před 3 lety +3

    Ayya in every speech you conveyed about the way to achieve immortal life.
    Why human must live a long life .

  • @manickammanickam6958
    @manickammanickam6958 Před 3 lety +1

    அற்புதமான விளக்கம் ஐயா.

  • @praveenba23
    @praveenba23 Před 3 lety +1

    உள்ளம் உருகும் விளக்கமாக அமைந்தது ஐயா, வணக்கம்..

  • @dravidienjerome1142
    @dravidienjerome1142 Před 3 lety +2

    Great ayya ! Vous nous avez donné un concentré pour notre vie. Merci pour tout. Arul pérum Jodhi.

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 Před rokem +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏

  • @Jack-k3k
    @Jack-k3k Před 3 měsíci

    சிறப்பு ஐயா

  • @ArutPerunJothiThaniPeruKarunai

    Kodi Nandri iyya saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 Před 7 měsíci

    நன்றி ❤தயவு

  • @priyariya7250
    @priyariya7250 Před 8 měsíci

    Nandri iyyaaa...... ❤❤❤

  • @abcDef-yt9wx
    @abcDef-yt9wx Před 3 lety +2

    வாழ்க பல்லாண்டு... என் தவம் செய்தேனோ இதை கேட்க

  • @karthikeyann6951
    @karthikeyann6951 Před rokem

    நன்றி ஐயா

  • @chefhari91
    @chefhari91 Před rokem

    மிக்க நன்றி

  • @mahalakshmiv6320
    @mahalakshmiv6320 Před 3 lety

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Arutperunjothi arutperunjothi thaniperumkarunai arutperunjothi
    Ella uyirgalum inbutru vazhga
    vallal Malaradi vazhga vazhga
    Thanks for giving useful message to us ayya I have learned lot of messages
    from your speech ayya and also I am implementing what I learnt from you ayya .very kind of you and very grateful to you ayya.
    Arutperunjothi arutperunjothi thaniperumkarunai arutperunjothi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ArutPerunJothiThaniPeruKarunai

    Amazing sir 🙏🙏🙏🙏🙏

  • @worldview5996
    @worldview5996 Před 3 lety +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏 சிவசிவ

  • @santhoshrider9474
    @santhoshrider9474 Před 3 lety

    குருவே போற்றி!!!
    குரு வாழ்க! குருவே துணை!
    வாழ்க வளமுடன்!
    வாழ்க வையகம்!! 🙏

  • @udhaya6151
    @udhaya6151 Před 3 lety +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌸🌸🌸

  • @sharuchannel
    @sharuchannel Před rokem

    நன்றி

  • @stonerpeace7081
    @stonerpeace7081 Před rokem

    Nandri🎉

  • @raogmgm6497
    @raogmgm6497 Před 3 lety +2

    Par excellent Ayya

  • @umaams629
    @umaams629 Před 3 lety +2

    நன்றி நன்றி நன்றி ஐயா 🙏💐

  • @NavinKumar-cf6ut
    @NavinKumar-cf6ut Před rokem

    Thank you sir, for your advice....will come to you...

  • @sanmugamsinnappan5880
    @sanmugamsinnappan5880 Před 3 lety

    அருமையான விளக்கம் ஐயா. வாழ்த்துகள் ஐயா.

  • @apj823
    @apj823 Před 3 lety

    🙏🙏 Arutperumjothi Arutperumjothi Thaniperumkarunai Arutperumjothi.. Ella uyirgalum inbutru valga .....
    Kolla neriye kuvalayam engum onkkuga...🙏

  • @Salesmarketing-j8c
    @Salesmarketing-j8c Před 3 lety +4

    சாதி மதம் சமயம் எனும் சங்கடம் விட்டறியேன்
    சாத்திரச் சேறு ஆடுகின்ற சஞ்சலம் விட்டறியேன்
    ஆதி அந்த நிலையறியேன் அலையறியா கடல் போல் ஆனந்த பெறும் போகத் தமர்ந்திடவும் அறியேன்
    நீதி நெறி நடந்தறியேன் சோதி மணி பொதுவில் நிருத்தமிடும் ஒருத்தர் திரு கருத்தை அறிவேனோ
    ஏதிலர் சார் உலகினிடை எங்கனம் நான் புகுவேன் யார்குரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே. - திருவருட்பா முறையீடு.

  • @natraj5463
    @natraj5463 Před 3 lety

    Arumai, arumai. Arumai. Ayya, madurai. Anbutan. Vanaggukerathu. Swami,

  • @rajainfotech4941
    @rajainfotech4941 Před 3 lety +1

    மிக மிக அற்புதமான பதிவு

  • @omjayaram
    @omjayaram Před 3 lety +1

    nandri iya

  • @PrakashPrakash-nn5dn
    @PrakashPrakash-nn5dn Před rokem

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🌻🌹❤️❤️❤️🌹🙏🌻🙏🌹❤️❤️❤️🌹🌻

  • @manikandankumar3132
    @manikandankumar3132 Před rokem

    Super

  • @kala665
    @kala665 Před 3 lety

    Vanakam Ayya.. Miga arumiyana valkaiyin vallipaadu..Nandri..Nandri..🙏🙏🙏🙏🙏

  • @sukisanjushathish915
    @sukisanjushathish915 Před 3 lety

    Vaalga valamudan

  • @padmanaabanveerappan8578

    நன்றி ஜயா

  • @kannadasanveerasamy4719
    @kannadasanveerasamy4719 Před 3 lety +1

    Arumai ayya🙏

  • @sathishmusic6103
    @sathishmusic6103 Před 3 lety +1

    Super iyya nandrigal

    • @MeiValiSalai
      @MeiValiSalai Před 3 lety +1

      💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

  • @selenophilesornasri
    @selenophilesornasri Před 3 lety +1

    Thank you very very very much sir

  • @balaiahvengantiduraisamy559

    Aruperumjothi aruperumjothi thaniperum karunai
    Arumaiah Aya valalar malaradi saranam 🙏🙏🙏🌹🙏🙏🙏

  • @kousalyar8486
    @kousalyar8486 Před 3 lety +3

    ARUTPERUMJOTHI ARUTPERUMJOTHI THANIPPRUNGKARUNAI ARUTPERUMJOTHI 🙏🏻🙏🏻👏👏👏👏👏👏👏🙏🏼🙏🏼

  • @Vallalar6090
    @Vallalar6090 Před 3 lety

    ARUTPERUMJOTHI
    ARUTPERUMJOTHI
    THANIPERUMKARUNAI
    ARUTPERUMJOTHI
    RAMALINGA ADIGALAR THIRU ARUTPRAKASA VALLALAR
    Vanakam Aaiya 🙏

  • @tetratech1191
    @tetratech1191 Před 3 lety +1

    Thank you sir

  • @chitrasubramaniamchitrasub7293

    ஐயா. அருமை.நன்றி. கடைப்பிடிப்போம்

  • @gurunathand111
    @gurunathand111 Před 3 lety

    அருமை ஐயா வள்ளல் மலரடி வாழ்க.,,

  • @srikrishnaindustrycrane1722

    Nandri nandri ayya

  • @johnbritto6357
    @johnbritto6357 Před 3 lety +1

    Vanagam vanagam aiya

  • @sivanjali4857
    @sivanjali4857 Před 3 lety

    அருட்பெருஞ்ஜோதி 🔥🔥🔥
    குருவே சரணம் 🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️

  • @jeromejoshua1415
    @jeromejoshua1415 Před 3 lety

    என்னை தெளிவுபடுத்தி எனது கருவுக் நன்றி பல

  • @anandanr8547
    @anandanr8547 Před 3 lety

    அருமை சார்...மிக அருமை....

  • @subramanisethu8836
    @subramanisethu8836 Před 3 lety

    Super. Excellent sir

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 Před 3 lety

    அருமை ஐயா.

  • @விஜயராமன்Madurai

    தயவு அருள் விளக்கம்
    ஐயா திருவடி போற்றுவோம்

  • @sivaharimeena5109
    @sivaharimeena5109 Před 3 lety

    மிகவும் நன்றிகள் வணக்கம்

  • @vijayanand6479
    @vijayanand6479 Před 2 lety

    அருமை

  • @thiruarasu7007
    @thiruarasu7007 Před 3 lety

    nandri

  • @gunarethinam0305
    @gunarethinam0305 Před rokem

    Aum Nama Shivaya

  • @rajagopalanramesh8342
    @rajagopalanramesh8342 Před 3 lety

    வள்ளலார் கருணையைத் தான் தினம் பிரார்த்திக்கிறேன் . அவர் மனது வைக்க வேண்டும் . எம் பாவங்கள் கரைந்து வள்ளல் பெருமானின் அனுக்கிரஹம் கிடைக்க காத்திருக்கிறேன் . அவர்தம் கமலப் பொற் பாதங்களே சரணம் , சரணம் , சரணம் , நன்றி , நன்றி , நன்றி .

  • @k.h.shivasiva5296
    @k.h.shivasiva5296 Před 3 lety

    மிக்க நன்றி ஐயா

  • @kannammalpalanisamy4093

    அருமையான தகவல்.

  • @saravanabavasaravanabava2455

    Thank you. Very much Ayya

  • @shivachannel6812
    @shivachannel6812 Před 3 lety

    5 Finger tips, super

  • @sarojasadasivam466
    @sarojasadasivam466 Před 3 lety

    simple& sweet speech sir. tk u 🙏

    • @meditation4291
      @meditation4291 Před 3 lety

      தியானம் செய்யும் முறைகள்
      czcams.com/video/ofNsWL-Jd1k/video.html

  • @user-eo9zu1kc5i
    @user-eo9zu1kc5i Před 3 lety +1

    வள்ளல் பெருமான் திருவடி போற்றி

  • @thamotharanpaulnadar8950

    NANDRI AYYA

  • @SRINIVASAN-jg1sb
    @SRINIVASAN-jg1sb Před 7 měsíci

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி

  • @SevvandhiVSevvandhi
    @SevvandhiVSevvandhi Před 2 měsíci

    🙏

  • @ammandiesmanikandan2361

    Om arulperum Jothi nama thank you ayya

  • @RetnakumarKumar
    @RetnakumarKumar Před 5 měsíci

    😊

  • @sweethomecrafts1226
    @sweethomecrafts1226 Před 3 lety

    Nanri Ayya

  • @pspaghyappan4830
    @pspaghyappan4830 Před 3 lety

    Thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி

  • @victoryvinayakaacademytnpsc

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kayg.vegan.singapore
    @kayg.vegan.singapore Před 3 lety

    ❤️🧡💛💛🧡❤️
    Arutperunjothi
    ❤️🧡💛💛🧡❤️

  • @narbaveeananda8707
    @narbaveeananda8707 Před 3 lety

    வணக்கங்கள், நன்றி

  • @premasekaran8479
    @premasekaran8479 Před 3 lety

    Arutperumjothi Thaniperum Karunai🙏

  • @premasekaran8479
    @premasekaran8479 Před 3 lety +2

    🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏

  • @kirushs5000
    @kirushs5000 Před 3 lety

    Thanks

  • @arumugamv9547
    @arumugamv9547 Před 3 lety

    Super sir

  • @sudhagunasekaran4380
    @sudhagunasekaran4380 Před 3 lety +2

    🙏🙏🙏🙏🙏

    • @MeiValiSalai
      @MeiValiSalai Před 3 lety

      💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

  • @banijigovindaraj5299
    @banijigovindaraj5299 Před 3 lety

    அருட்பெரும் ஜோதி தனி பெரும் கருணை எல்லோருக்கும் கிட்டட்டும் ...