போதைமலையில் பாதை மாறிய கற்றது கையளவு குழு | KK Team wrong turn In Bothaimalai | Thrilling & Trekking

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • PLEASE | LIKE | SHARE | COMMENT | AND SUBSCRIBE
    This is our visit to bothaimalai. It located in RASIPURAM. This trek is so adventurous and thrilling. It looks very beautiful especially the falls. We will show you amazing places and nature scenery.
    We are very excited to say that we are the last batch to visit the places. Because of building the lake that area was prohibited. In future there may be possibilities to enter the area.
    For more Videos
    இலி பூச்சி வறுவல்
    • மொறு மொறு இலி பூச்சி வ...
    1000 காடை முட்டை குருமா
    www.youtube.co....
    வெள்ளி மலையில் கருப்பு நண்டு
    • வெள்ளி மலையில் கருப்பு...
    இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
    • தனுஷ்கோடியின் வரலாறும்...
    Navaratna biryani First time in youtube don't miss it..
    • வன அதிகாரியால் பாதியில...
    கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
    Katta karuvadu - www.youtube.co....
    Healthy Village Food - • Before 25 years This W...
    • கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
    SUBSCRIBE OUR CHANNEL :
    www.youtube.co....
    Face Book
    / katrathukaia. .
    TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For Contact : 9500 007195

Komentáře • 330

  • @cookwithsugam3879
    @cookwithsugam3879 Před 4 lety +59

    ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சோழர்கள் வாழ்ந்த இடத்தைக் கண்டுபிடித்தது போல் ஒரு வழியாக அருவியை கண்டு பிடித்துவிட்டீர்கள்...😅😅😅

  • @user-eh9fp5qr7t
    @user-eh9fp5qr7t Před 4 lety +45

    இப்படியான காட்டுப்பயணம் எனக்கு மிகவும் பிடிக்கும்! அருமை நண்பா

  • @michaelraj7182
    @michaelraj7182 Před 4 lety +152

    டைட்டிலை நான் தப்பா படித்து விட்டு ஷாக் ஆகிவிட்டேன்
    போதையில் பாதை மாறிய கற்றது கையளவு குழு னு படித்துவிட்டேன் நான் 😝😝🤣🤣🤣🤣🤣🤣

  • @sevenstudio7357
    @sevenstudio7357 Před 4 lety +54

    இந்த மலை பயணத்தை விட வெள்ளியங்கிரி மலை பயணம் ரொம்ப பயங்கரமா இருக்கும்....

  • @harimillan9870
    @harimillan9870 Před 3 lety +1

    இயற்கை கொடுத்த அற்புதமான குடை மழை நீர். அதில் பொங்கி வரும் அருவிகள் அற்புதம். எல்லோருடைய கலப்பையும் சரிசெய்து மனதிற்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி தருகிறது இந்த அருவிகள். கற்றது கையளவு குழுவினர் களே அதிக முயற்சி எடுத்து இந்த மாதிரி செல்ல வேண்டாம். நம்மளுடைய பாதுகாப்பு மிகவும் அவசியம்

  • @RameshRamesh-zk1qe
    @RameshRamesh-zk1qe Před 4 lety +38

    Discovery Channel is seeing in tamil like you're channel shekhar is looking like is host Bear Grylls 👍🤙👌😄

  • @chandrasekar8753
    @chandrasekar8753 Před 4 lety +10

    எங்க ஊர்ல ஒரு அருவி இருக்கு வாங்க சேலம் மாவட்டம் ஆத்தூர் (TK)
    ஆணைவாரி நீர்வீழ்ச்சி முட்டல் கிராமம்

  • @PrakashKumar-qr1hq
    @PrakashKumar-qr1hq Před 4 lety +13

    Video open panni vantha odaney like.... Verithanamana rasigan bro video ellam spr 👌👌😇

  • @harimillan9870
    @harimillan9870 Před 3 lety

    உண்மைதான் பாண்டியனா இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்

  • @c.raghuc7681
    @c.raghuc7681 Před 4 lety +8

    இப்படி மலைநற்றம் செய்வது எங்கள் பொழுதுபோக்கு ... காடு மலைக்குள் செல்லும் போது அந்த பகுதி உள்ளூர் வாசியை பிடித்து அவர் துணை கொண்டே போக வேண்டும் இல்லைனா சிக்கல் தான் ... நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் இது போன்ற பயணங்களில் கவனமாக இருங்கள் உள்ளூர் வாசியை குறிப்பா அப்பகுதி காடு மலையை நன்றாக அறிந்த ஒருவரை கைடாக அழைத்து செல்லுங்கள் நன்றி

  • @rampriya9892
    @rampriya9892 Před 2 lety

    Wow wonderful forest Pandii yepadi than kasdapattu Adaintha katla animals ku thabi poi kulichuttu vanthenkalo katla veil Theriyadu
    But high la yeri porathu kasdam than yepadi return vanthena ethuka
    Samaiyal Vera sekar anna sonnadu pola Airplane la erunthu than Porulkala podanum eppadi yellam enimel risk yedukathinka frienda
    PlZ safety mukiyam OK friends Vazka valarka Namathu team members yellarume valamudan friends 👍👍🤔🤔🤔🤔👌👌👌😃😃😃🙏🙏🙏

  • @radhakrishna4105
    @radhakrishna4105 Před 4 lety +1

    Nanri. Sekar anna engal oorukku arukil ulla podhamalai aruvi nice place tq

  • @parthiban8268
    @parthiban8268 Před 4 lety +5

    Segar boss and paandi boss... Semma💯🇲🇾

  • @vvsivavvsiva6449
    @vvsivavvsiva6449 Před 2 lety

    ரிஸ்க் எடுத்து அருவியை கண்டுபிடித்து அருமை.

  • @manikandanmech5303
    @manikandanmech5303 Před 4 lety +2

    எனது பிறந்த ஊர். அடிக்கடி போதைமலைக்கு செல்வேன். எனது பிறந்த ஊரின் வடக்கு எல்லை இந்த மலை. எனது ஊரிலிருந்து 3 கிலோமீட்டர் மட்டுமே அடிவாரம். மிகவும் மகிழ்ச்சி

  • @sathyarajsathyataj9138

    Enaku romba romba pidikum ethu mathiri edam pakka

  • @ragorrcfefv3164
    @ragorrcfefv3164 Před 4 lety +2

    நண்டு சேகர் சமையல் செம்ம வேரலெவல்

  • @kameshlekshmi2364
    @kameshlekshmi2364 Před 3 lety +1

    Nambi kovil also like this of full nature

  • @ilayan11
    @ilayan11 Před 4 lety +1

    Super ji sema parkavae arumaiya iruku location kalakunga

  • @pandiyanjppandijp3703
    @pandiyanjppandijp3703 Před 4 lety +6

    அருமை சகோ ..... ஒரு வழியா போய்ட்டீங்க போல

  • @aswinu8434
    @aswinu8434 Před 4 lety +22

    அண்ணா தயவு செய்து பிளாஸ்டிக் குப்பைகளை போடாதீர் சேகர் அண்ணா ஜாலியா இருங்க என்ஜாய் யுவர் லைஃப்

  • @eccareservices8067
    @eccareservices8067 Před 4 lety +4

    Title sema.. ellaraiyum merala vaikuthu

  • @qatardoha2740
    @qatardoha2740 Před 4 lety +1

    போதை மலையில் போதை போட்ட ஆட்கள் சுற்று சூப்

  • @blrrekhablrrekha
    @blrrekhablrrekha Před 4 lety +1

    Very very nice nature place i love it place

  • @baskar9817
    @baskar9817 Před 4 lety +1

    It's near village of kallangulam,puduppalayam and pattanam in rasipuram namakkal dt

  • @gokul41123
    @gokul41123 Před 4 lety +2

    Video paka nalla thrill ah irundchu👌. Sekar Anna kitta periya bag kudthuteenga. Pavam avaru kasta pattu malai eri vararu

  • @PradeepPradeep-up2fm
    @PradeepPradeep-up2fm Před 2 lety

    Anna super aiyaa

  • @hariharanchannel1456
    @hariharanchannel1456 Před 3 lety

    விடா முயற்சி விஸ்வரூப வெற்றி

  • @vasukim2393
    @vasukim2393 Před 4 lety +1

    Semaya enjoy panringa... Poramaiya irruku....................

  • @anandselva7069
    @anandselva7069 Před 4 lety +2

    Super anna

  • @yasmeenj2820
    @yasmeenj2820 Před 4 lety +2

    Very nice video Nice place

  • @sivapannirselvam1897
    @sivapannirselvam1897 Před 4 lety +3

    Sema video nanbargalae

  • @januj2n
    @januj2n Před 4 lety +2

    Wow.. Great experience.. Hope you guys enjoyed a lot..!

  • @rjcommentary5666
    @rjcommentary5666 Před 4 lety +8

    இதை பார்க்கும்போது.. அசுரன் படத்தின்.. சிதம்பரம் மற்றும் சிவசாமியின் நடுக்காட்டு பயணம் தான் நியாபகம் வருது.!

    • @agilan5562
      @agilan5562 Před 4 lety

      செம்பருத்தி செம்பருத்தி

  • @sivakumarvelusamy1493
    @sivakumarvelusamy1493 Před 4 lety +1

    👍👌👌👌😊

  • @skgameing3694
    @skgameing3694 Před 4 lety +2

    Pandi bro neenga vera level

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Před 4 lety +1

    காட்டுப் பயணம் அருமை அருமை

  • @rkmanirkmani6345
    @rkmanirkmani6345 Před 4 lety +4

    Semme video bro, super location, nice adventure, ur rocking bro

  • @vinovino819
    @vinovino819 Před 4 lety +2

    Naga poi pakamudiyatha pa video va potutinga. . super anna

  • @sharmilasharmile6515
    @sharmilasharmile6515 Před 4 lety +1

    நல்ல குலியலா.....போதை

  • @kalaraneeselladurai5569

    Super thank you

  • @Sriramjak
    @Sriramjak Před 4 lety

    செம த்திரிங்க் சகோ....வித்தியாசமான முயற்ச்சி

  • @manibalasubaramani2343
    @manibalasubaramani2343 Před 4 lety +2

    சூப்பர்

  • @Muru217
    @Muru217 Před 2 lety

    வீரப்பன் ஐயா வாழ்ந்த இடம்

  • @AbbasAbbas-wr9jk
    @AbbasAbbas-wr9jk Před 4 lety

    அருமையான பாடல் செம்ம 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @user-ds5iy3ip6w
    @user-ds5iy3ip6w Před 3 lety

    அருமையான குளியல் ❤️❤️👍

  • @benjamin.k8539
    @benjamin.k8539 Před 4 lety +1

    Wow seker anna and pandi anna team members enjoy😂😂😂👍👍👍

  • @christinavijaya9311
    @christinavijaya9311 Před 4 lety +1

    Enjoy Thambi gala super

  • @srividya4908
    @srividya4908 Před 4 lety +1

    Very nice bro's...nice adventure...

  • @puyalpuyal9848
    @puyalpuyal9848 Před 4 lety +2

    Unga channel fan

  • @halithhalithshana686
    @halithhalithshana686 Před 4 lety +5

    என்னாதூ போதைல பாத மாறிட்டிங்களா😱😱😱😱😱😱😱

  • @yeswanthmurali8165
    @yeswanthmurali8165 Před 4 lety

    Sekar anna vera level

  • @AMAR-fh8fk
    @AMAR-fh8fk Před 2 lety

    எங்க ஊரு ராசிபுரம், அந்த அருவியில் நான் குளித்திருக்கிறேன்...

  • @deepavijay9586
    @deepavijay9586 Před 4 lety +2

    Last video la, kodathambium new masterum kononu paarthen.
    Saaral adikkuthuuuuu chikku chikkuu chikkuuuu 😁😁😁😂🤣

  • @ktsthamaraiselvan2526
    @ktsthamaraiselvan2526 Před 4 lety

    எங்க ஏரியா 😎

  • @user-bl5up9vp8e
    @user-bl5up9vp8e Před 4 lety +1

    Super 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @ulavanfoodindustry
    @ulavanfoodindustry Před 4 lety +2

    Super

  • @RameshRamesh-zk1qe
    @RameshRamesh-zk1qe Před 4 lety +6

    Shekhar l ❤so much 😎bro👌👍🤝❤❣💕💞💓💗💖💘💝💟☮💯

  • @m.chandrakumar6402
    @m.chandrakumar6402 Před 4 lety

    நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர் வட்டத்தில் குருசுமலை என்ற ஒரு மலை உள்ளது அங்கே குளிக்கச் சென்றாள் சூப்பராக இருக்கும் நான் அங்கே நிறைய டைம் கொடுத்திருக்கிறேன்

  • @user-bl5up9vp8e
    @user-bl5up9vp8e Před 4 lety +1

    Super 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @dharaneeshrasi3970
    @dharaneeshrasi3970 Před 3 lety

    எங்கள் ஊர் இராசிபுரம்

  • @malathim7419
    @malathim7419 Před 4 lety +1

    Super Super Super

  • @mercyjohn8076
    @mercyjohn8076 Před 4 lety +4

    Yenna Anna pudusa discovery channel madiri, Anna Google Map potukukilam la,super Jolly jolly enjoy

  • @user-pf5bb4mk8z
    @user-pf5bb4mk8z Před 4 lety +6

    போதை.மலை.என்ற.வுடன்.நான்.நினைத்தென்.போதை.பொட்டு.கொன்டு.பாாதை.மாரி்தடுமாரிங்களொ.ன்னு.தப்பா.நினைத்து.விட்டென்.பா.அட.யாம்பா.நி.வெரா

  • @Magesh143U
    @Magesh143U Před 4 lety +2

    super trekking

  • @zaeemzaeem5751
    @zaeemzaeem5751 Před 4 lety +1

    Super Anna 😀😀😀

  • @jk_996
    @jk_996 Před 4 lety +6

    I am rasipuram

  • @premriya5717
    @premriya5717 Před 4 lety +3

    Sekar Anna vadila nellu varuma. Enaku vaaila nala varum. Last nall poitu verupu eathuringla

  • @tamilselvi4555
    @tamilselvi4555 Před 4 lety +4

    தெரிஞ்சால் நான் உங்கள தான் கூப்பிடனும் ☔

  • @pinnkysworld433
    @pinnkysworld433 Před 4 lety +1

    jaliy jalily Super

  • @nagamanikkammuthu8635
    @nagamanikkammuthu8635 Před 4 lety +1

    I love nature

  • @aravindaravind9258
    @aravindaravind9258 Před 4 lety

    Anna pakka va Vera level anna

  • @sathyag6118
    @sathyag6118 Před 4 lety +1

    Super anna👌👌

  • @srini8399
    @srini8399 Před 4 lety +1

    Semma segar anna paandi anna

  • @datatech8272
    @datatech8272 Před 4 lety +1

    Sema sema vera level video nanba paandi

  • @sanjusavi6502
    @sanjusavi6502 Před 4 lety +1

    Anna location super 😎😎😎

  • @difviashaljoshua3729
    @difviashaljoshua3729 Před 4 lety

    Wow so nice place. But be careful brothers. God bless you all brothers. Awesome video.

  • @hearthacker497
    @hearthacker497 Před 2 lety

    காடு அப்டினு வார்த்தை கேட்டாலே "சந்தன வீரப்பன்" மட்டும் தான் நியாபகத்துக்கு வராரு.

  • @mangaamma4005
    @mangaamma4005 Před 4 lety +1

    Hahaha hahaha super super 👌👌 👌👌 👌

  • @nagaramkumar2982
    @nagaramkumar2982 Před 4 lety

    Super best adventure forest treval video anna

  • @Manwhoreads
    @Manwhoreads Před 4 lety +1

    kudikara paaluga

  • @nvncreations4028
    @nvncreations4028 Před 4 lety +1

    Super anna 👍👍👍👍

  • @god3633
    @god3633 Před 2 lety +1

    அண்ணா உங்ககுடவே நானும் வந்தமாதிரி இருக்கு மகில்சியாஇறுக்கு

  • @viswanathans2972
    @viswanathans2972 Před 4 lety +1

    Tala super enjoy ji

  • @ravis5603
    @ravis5603 Před 3 měsíci

    Good place but be very careful near water falls

  • @sathishkumarsathishkumar2315

    Supar anna

  • @kkanagasabaikanagasabai7263

    அருமை அருமை

  • @sasikumar-rt4xp
    @sasikumar-rt4xp Před 4 lety +5

    இப்போ discovery சேனல் கீது உள்ள வந்துடுச்சா

  • @sivaraman22
    @sivaraman22 Před 4 lety +1

    Enjoy 😍😎👏✌👍

  • @sathiyasrecipe3002
    @sathiyasrecipe3002 Před 4 lety +1

    Enga area than bro very difficult place oruthar pora mathiri than vali irrukum

  • @SadhamSadham-bm2ur
    @SadhamSadham-bm2ur Před 4 lety +9

    Segar army 😎

  • @victoradens3573
    @victoradens3573 Před 4 lety +3

    Weelcom to Rasipuram

  • @shanmugarajrajendran1416

    இந்த மாதிரி புதிய இடங்களை Review பண்ணுங்க..இடையிடைடையே இப்படி Review பண்ணுங்க..சமைச்ச Dish அ வேற வேற மாதிரி சமைச்சிகாட்டுறது Bored ஆ இருக்கு..இந்த மாதிரி Video அருமை

  • @lathalathaashok3933
    @lathalathaashok3933 Před 4 lety +2

    super

  • @RaviKumarKumar-gz4px
    @RaviKumarKumar-gz4px Před 4 lety +2

    Master wellcome ....🍨🍨🍨🍨

  • @PBS488
    @PBS488 Před 3 lety

    Innemku super

  • @subasinijeyakumar4279
    @subasinijeyakumar4279 Před 4 lety +1

    Kudi THAMBI super

  • @umathirugnanasambandan4708

    Enjoy

  • @veenyjeeny4102
    @veenyjeeny4102 Před 4 lety

    Nice place you all enjoy

  • @harishravianand9070
    @harishravianand9070 Před 4 lety +8

    Bro this is my native place