Video není dostupné.
Omlouváme se.

புகழ்பெற்ற அம்மா நரிவிழி மெஸ் செட்டிநாடு ஸ்பெஷல் பிரியாணி - காரைக்குடி | Do not forget to taste

Sdílet
Vložit
  • čas přidán 3. 11. 2021
  • PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
    புகழ்பெற்ற அம்மா நரிவிழி மெஸ் செட்டிநாடு ஸ்பெஷல் பிரியாணி - காரைக்குடி | Do not forget to taste
    🔔 Get alerts when we release any new video. TURN ON THE BELL ICON on the channel! 🔔
    SUBSCRIBE for more such Videos: bit.ly/KatrathuKaialavuYT
    Follow us: / katrathukai. .
    Follow us: Twitter: / kkaialavu
    Like us: Facebook: / katrathukaia. .
    Subscribe to our new CZcams channel : / @kkfoodntravel
    For Contact : +919500 007 195 , KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For more Videos
    இலி பூச்சி வறுவல்
    • மொறு மொறு இலி பூச்சி வ...
    1000 காடை முட்டை குருமா
    www.youtube.com/watch?v=tszO8...
    வெள்ளி மலையில் கருப்பு நண்டு
    • வெள்ளி மலையில் கருப்பு...
    ஆத்து கெளுத்தி மீன் பஜ்ஜி வறுவல்
    • ஆத்து கெளுத்தி மீன் பஜ...
    Ammikal NANDU CATCHING
    • ராட்சத மண் நண்டுகள் பி...
    Navaratna biryani First time in youtube don't miss it..
    • வன அதிகாரியால் பாதியில...
    கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
    Katta karuvadu - www.youtube.com/watch?v=Nx4vi...
    Healthy Village Food - • Before 25 years This W...
    • கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
    SUBSCRIBE OUR CHANNEL :
    czcams.com/channels/_kT.html...
    Face Book
    / katrathukaia. .
    #KATRATHUKAIALAVU #KK FOOD N TRAEL

Komentáře • 143

  • @VillageLocalCooking
    @VillageLocalCooking Před 2 lety +29

    ஒவ்வொரு நாளும் விதவிதமாக எங்களை சந்தோசப்படுத்துவதற்காக வீடியோ போடும் கற்றது கையளவு டீமுக்கு நன்றிகள் பல...🥰

  • @vetrimuruganvetrimurugan7368

    Pandi annna you are so great apnap hotel review pandriga oru biriyani 240 rs oru saappadu 200 rs ezhai makkal varanga neenga soldra intha hotela sapta kattupadiaguma unga kitta kasu irukkuthu neenga sentrayan Mathiri 10 Peru illa 100 perukku kooda saappadu vangi tharalam athanala review pannum pothi ellarukkum uthavara mathiri review pannunga

  • @rubanraj_0715
    @rubanraj_0715 Před 2 lety +8

    காரைக்குடினாலே கெத்து🤩👑❤💥🔥

  • @muneeswaran5383
    @muneeswaran5383 Před 2 lety +23

    சென்ட்ராயணுக்கு இன்னைக்கி நல்ல வேட்டை 😀😀😀தந்தூரி சாப்பிட்டு முதல்ல எந்திரி பாண்டி அண்ணா டயலாக் சூப்பர்.

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 Před 2 lety +1

    இந்த மாதிரி புது முயற்சியைத் தான் உங்ககிட்ட எதிர்பார்க்கிறோம் சூப்பர் தீபாவளி வாழ்த்துக்கள்

  • @saravananr4319
    @saravananr4319 Před 2 lety +1

    Na inga saptruken unmaiyavey rompa super ahh irukum... Vera leval

  • @MANIMANI-yi2ci
    @MANIMANI-yi2ci Před 2 lety +2

    ஐயா நானும் காரைக்குடி தான் நாங்கள் வெளிநாட்டுக்கு வந்து மூணு வருஷம் ஆயிடுச்சி ச்சு கண்டிப்பா ஊருக்கு வந்து ஃபேமிலியோட போய் சாப்பிடுவோம்

  • @saravananrajan9993
    @saravananrajan9993 Před 2 lety +7

    எல்லாருக்குமே கை நடுங்குதே😂😂😂😂😂....சரி இலயே

  • @aruninithanfernando1818
    @aruninithanfernando1818 Před 2 lety +1

    Arumai arumai

  • @alexpandian4260
    @alexpandian4260 Před 2 lety

    உங்களை எல்லாம் பாத்தாலே மனசுக்கு Happy தான் பாண்டி Bro

  • @gopalakrishnan4145
    @gopalakrishnan4145 Před 2 lety

    கற்றது கையளவு குடும்பம் சேனல் பார்த்தாலே *கவலைகள் எல்லாம் மறந்து போகிறது.தொடரட்டும் உங்கள் அயராது பணி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளர்க பல்லாண்டு

  • @shanthielango7664
    @shanthielango7664 Před 2 lety +1

    அடடா என் நா ஊருகிறது சூப்பர்

  • @sivak1457
    @sivak1457 Před 2 lety +2

    அண்ணா முக்கியமா அஜினோமோட்டோ பயன்படுத்தி இருக்காங்களா....

  • @sathyarajsathyataj9138

    Very very nice super 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍

  • @vinothvinothsumatni498
    @vinothvinothsumatni498 Před 2 lety +2

    Super

  • @arivagamarivarasi1319
    @arivagamarivarasi1319 Před 2 lety +1

    வேற லெவல் பாண்டி sir

  • @venkatmohit0165
    @venkatmohit0165 Před rokem

    Ella videos commedy miga arumai

  • @raghavan1anandan
    @raghavan1anandan Před 2 lety +2

    Super KK team , need more hotel and travel blogs !

  • @mvkumarmvkumar5139
    @mvkumarmvkumar5139 Před 2 lety +1

    Video super Anna 👌👌👌

  • @alkarim52
    @alkarim52 Před 2 lety

    ஒரு நாள் ; ஓரிரவு ; ரிலாக்ஸ்சாக சாப்பிடுவதும்; அதன் ருசி குறித்து சொல்லுவதும் சிறப்புத்தான்... பாண்டியின் கையை பிடிக்கும் என்றாலும் மனசார ... சாப்பிடச்சொல்லும் பாண்டி நன்றிக்குரியவர். நம்ம சென்ட்ட்றராயன் சாப்பாடு பரிமாறும்போதே எச்சிலை கூட்டி விழுங்குவதை கவனித்தீர்களா பாண்டி ? பாவம்... என்னமோ காணாதவன் ..எதையோ கண்டது மாதிரி ...ஹ..ஹா.... தினசரி பல தினுசில் திண்ணுபவர் ஹோட்டல் சாப்பாடு ருசிக்கும் ஆவல் தான் இதற்கு காரணம். வாழ்த்துக்கள் நமது குழுவுக்கு....

  • @FoodZone-zn9ot
    @FoodZone-zn9ot Před 2 lety +1

    Camera correct ah edutha nalla irukum

  • @mammamgigolosyoutubersrevi9631

    Paandi bro, soon you will reach 1M subscribers...God bless all of you.

  • @loganathankrishnamoorthi1405

    Super kk team நானும் Karaikudi than antha hotel nearast house eppo வரும்போதும் karikudila நல்லா help pantrega ஒருநாள் உங்க team la joint பண்ணனும்

  • @nagoorrasool8820
    @nagoorrasool8820 Před 2 lety +2

    😋😋

  • @maheshmaheshan8469
    @maheshmaheshan8469 Před 2 lety

    Very very nice video

  • @drnalinisavithapari3183

    semma 👌🏼👌🏼👌🏼

  • @yeshodayashu200
    @yeshodayashu200 Před 2 lety

    👌

  • @srikanthsrikanth6607
    @srikanthsrikanth6607 Před 2 lety

    👍

  • @moorthicomedy2542
    @moorthicomedy2542 Před 2 lety +2

    சூப்பர் ஹை

  • @karthiks9326
    @karthiks9326 Před 2 lety

    Super 👍🙏

  • @pandypandy9495
    @pandypandy9495 Před 2 lety

    Nalla
    Sapidunda

  • @sathishveerakumar9899
    @sathishveerakumar9899 Před 2 lety

    Very heavey prize...

  • @arunvijay4446
    @arunvijay4446 Před 2 lety

    பாண்டி அண்ணா நம்ம ஊர் திண்டுக்கல் மாவட்டத்தில் எப்போதும் famass திண்டுக்கல் தலப்பா கட்டி வேற லெவல் 😘😘😘

  • @vijayaletchumie1627
    @vijayaletchumie1627 Před 2 lety +1

    🤩🤩🤩

  • @abhiparthi5387
    @abhiparthi5387 Před 2 lety +1

    Yenga ooru....

  • @muneeswaran5383
    @muneeswaran5383 Před 2 lety +12

    விறகு அடுப்பில் சமைத்தால் அது ஒரு டேஸ்ட் தான் 😋😋😋

  • @sathyarajsathyataj9138
    @sathyarajsathyataj9138 Před 2 lety +1

    Today enjoy kk team 👌👌👌👌👌👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️

  • @mariechristinemariejoseph2462

    ❤️❤️❤️

  • @user-qf7ef7bc9j
    @user-qf7ef7bc9j Před 10 měsíci

    Anna Unga nalu perula yaruku endha ureu biriani pudiciiruku soluga anna

  • @ftixg
    @ftixg Před 2 lety

    அருமை அருமை K K குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @tvvijayomprakash3968
    @tvvijayomprakash3968 Před 2 lety

    Master solra mari sooda Oru Tumblr pacha thanni eapadi prepare panradu nu video podunga anna. Happy Diwali KK Team

  • @slouchanaveeramani2502
    @slouchanaveeramani2502 Před 2 lety +3

    Enoda fav hotel all dish super irukum

  • @SunilKumar-ig5uq
    @SunilKumar-ig5uq Před 2 lety

    Hi jii good afternoon

  • @muruganr3225
    @muruganr3225 Před 2 lety +2

    Hi Anna

  • @karthickmaha3824
    @karthickmaha3824 Před 2 lety +2

    Welcome brother 🤙🤙

  • @mr.dinesh3.088
    @mr.dinesh3.088 Před 2 lety +2

    I am 1 comment please reply your message

  • @lakishmidhanalakshmi4168
    @lakishmidhanalakshmi4168 Před 2 lety +1

    Super 😋😋😋😋👌👌🤚🏼🤚🏼

  • @PradeepPradeep-up2fm
    @PradeepPradeep-up2fm Před 2 lety

    Anna super anna sake r anna super aiyaa

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 Před 2 lety

    Super brooo

  • @viewsofgokul1149
    @viewsofgokul1149 Před 2 lety

    Great team...#supportKK 😍

  • @g.yuvarajnaidu2355
    @g.yuvarajnaidu2355 Před 2 lety +1

    Bro kindly update the location for your subscribers

  • @jackpotter7253
    @jackpotter7253 Před 2 lety

    Bro parthalae echi ooruthu bro🤤

  • @durairaj5423
    @durairaj5423 Před 2 lety

    Hair master gas use punnuraga

  • @shivashivan1475
    @shivashivan1475 Před 2 lety

    Super super pro

  • @stanlysanthosh1563
    @stanlysanthosh1563 Před 2 lety +4

    வீடியோ அருமை ஆனால் அந்த சமையல் மாஸ்டர் வழக்கம் போல செம மொக்கை...மற்றவர்கள் பேசுவது இயல்பாக அருமையாக இருக்கிறது... வாழ்த்துக்கள் 💐💐

  • @user-qq6gc7we7t
    @user-qq6gc7we7t Před 2 lety

    Super bro

  • @dheveshvenkatesh6438
    @dheveshvenkatesh6438 Před 2 lety

    Hi kk team.

  • @kannanveni4066
    @kannanveni4066 Před 2 lety

    வணக்கம்

  • @U1CKMUSIC
    @U1CKMUSIC Před 2 lety +1

    Ada NamMa ooru

  • @kathirvel181
    @kathirvel181 Před 2 lety +14

    சேகர் அண்ணா சாப்பிடும் போது யாரையும் குறை சொல்லாதீங்க நீங்க அனைத்து வீடியோ இப்படித்தான் குறை சொல்றிங்க

  • @aswinammu2062
    @aswinammu2062 Před 2 lety +2

    Super semaya enjoy pannunka brothers nallathu nadakkattum

  • @NEWNEW-bc9qk
    @NEWNEW-bc9qk Před 2 lety

    Master eppo intha recipies poda poreenga ?

  • @tvinodnaiduthisisme
    @tvinodnaiduthisisme Před 2 lety

    Brand Muniyandivillas military hotel's is sadly lost in Chennai, coimbatore and TN area's it was good brands of people eateries of TN up to 2005's now it is very difficult to find in TN's i have it was in Singapore,Malaysia, London even very very sadly it is very difficult to find in TN's nowadays

  • @massmani4177
    @massmani4177 Před rokem

    Nalli saps making gas selinder

  • @yaazhkorakkan861
    @yaazhkorakkan861 Před 2 lety +1

    Comedy panaathingapa... Intha hotel ah naa saapturuke... Rateum athigam... Nallave irukathu........ Biriyaanina.... Aryabavan pakathla 4 boy sernthu biriyani poduvanga... 11 maniku varuvanga.. 2 maniku poirivanga... Kurayaama 5000 biriyani vithuruvanga.... Super ah irukum...... Messunu paatha original chettinad tastela irukurathu.... Alagu military mess super ah irukum.... Puthu ayyapa ku eguthapla.... 70 varusama nadathuranga...

  • @nilasoru5193
    @nilasoru5193 Před 2 lety +2

    காரைக்குடிபஸ்ஸான்டில்.ஒருஓட்டலில்நான்.டிபன்சாப்பிட்டேன்சைவம்.என்வாழ்நாளில்அத்தனைமோசமாநான்சாப்பிட்டதேஇல்லைநண்பா.அவ்வளவுமோசமாஇருந்துச்சி.பாண்டிசார்

  • @vishnukarthikeyan3998
    @vishnukarthikeyan3998 Před 2 lety +1

    Kk group oru hotel arambikka vendiyadhuthaney?

  • @muniandyshan3165
    @muniandyshan3165 Před 2 lety +1

    Super anaa veraleval valtukal from Malaysia

  • @arivagamarivarasi1319
    @arivagamarivarasi1319 Před 2 lety +3

    சேகர் அண்ணா யூத் ஆயிட்டீங்க 😆😆😆😆

  • @Sorry_bro007
    @Sorry_bro007 Před 2 lety

    Hi

  • @kumartex993
    @kumartex993 Před 2 lety +3

    Pandi nega unga group oda oru hotel arambiga supera erugum
    All the best ,,,👍🙏

  • @kumarvelu1290
    @kumarvelu1290 Před 2 lety +2

    Very nice

  • @dineshkumar-rb2qc
    @dineshkumar-rb2qc Před 2 lety +3

    Kindly recreate this Briyani for us .... 🥰

  • @user-ez8df2sk8e
    @user-ez8df2sk8e Před 2 lety

    நானும் காரைக்குடி காரன் தான் யா..

  • @litheshsakthi2199
    @litheshsakthi2199 Před 2 lety

    Ellarukkum kai eppadi nadunkuthu🍗🤔

  • @ellappanellappan6948
    @ellappanellappan6948 Před 2 lety

    👌👌👌👌👌😎😎😎😎😎

  • @vijayakumar2993
    @vijayakumar2993 Před 2 lety +1

    அருமையான பதிவு , வாழ்த்துக்கள்...

  • @ashokkumar-wp4dd
    @ashokkumar-wp4dd Před 2 lety +1

    Hii

  • @crgopinathr
    @crgopinathr Před 2 lety

    Address bro?

  • @chitrapanneer5276
    @chitrapanneer5276 Před 2 lety

    One of my all time fav hotel thanks to show this😀👍👍

  • @manikandanchellan4726
    @manikandanchellan4726 Před 2 lety

    pandi bro nalli chaps viragu adupula panadha🤔

  • @thillasimbu5367
    @thillasimbu5367 Před 2 lety

    அண்ணா எங்க ஆத்தூர் மஞ்சினியில் ஒரு முத்தியோர் இல்லம் உள்ள அவர்களுக்கு உதவுங்கள்

  • @selvibharathi406
    @selvibharathi406 Před 2 lety

    Pandi anna kasa thinne thithuduga. Ennaku kunam parsal anuppuga😛😛

  • @wycliffmashach9397
    @wycliffmashach9397 Před 2 lety +1

    Hi Bro 🍗🍗🍗

  • @AMBDRaguls
    @AMBDRaguls Před 2 lety

    கற்றது கை அளவு உங்கள் தொலைப்பேசி எண் அனப்புங்கள் . நன்றி

  • @manikandanharish034
    @manikandanharish034 Před 2 lety

    Total amount.......?

  • @rammsmu839
    @rammsmu839 Před 2 lety

    1st. Cmt. View. Vinod.

  • @nilasoru5193
    @nilasoru5193 Před 2 lety +1

    நீங்கள்சைவஓட்டலுக்குரிவ்வியூ.பன்னுங்கபாண்டி.என்னைமாதிரிசைவம்.சாப்பிடுவர்களுக்குபயன்படும்

  • @ayyappan573
    @ayyappan573 Před 2 lety +2

    ❤️❤️❤️❤️❤️ சுப்பர்

  • @kesavankesavan393
    @kesavankesavan393 Před 2 lety +2

    Super anna

  • @dhamodharann7816
    @dhamodharann7816 Před 2 lety +1

    No1 dubakor கடை da இது yarum poirathunga

  • @FoodZone-zn9ot
    @FoodZone-zn9ot Před 2 lety

    Sendrayan dha rasichi sapudraaru

  • @abusidd4515
    @abusidd4515 Před 2 lety

    Rate romba nu nenaikuravanga?

  • @baskisempon
    @baskisempon Před 2 lety

    Ada namma uru

  • @nithyagopi1381
    @nithyagopi1381 Před 2 lety

    Pandi bro unga teamla yavlo sapturukanga apa kuda palanaal saapdatha mathriye potti potunu pormapattunu sapdranga ungala thaviraaaa

  • @sathishkumar2290
    @sathishkumar2290 Před rokem

    S

  • @policeexam8715
    @policeexam8715 Před 2 lety +3

    சேகர் ஐய்யா சாப்பிடும் போது யாரையும் குறை சொல்லாதீங்க அடுத்த தடவை மரியாதை யா கமெண்ட் பண்ணமாட்டேன்

  • @sathishveerakumar9899
    @sathishveerakumar9899 Před 2 lety +2

    Bro price very high .....

  • @durairaj5423
    @durairaj5423 Před 2 lety

    Daily pavi ellamya costly

  • @TGB_TIGER
    @TGB_TIGER Před 2 lety +8

    Coming Ariyalur sendurai supper 💕🤜 லேக்கேஷன் நன்டு சேகர்