அதானி மீண்டு(ம்) வருவார்..| அடித்து சொல்லும் பாண்டே | Adani | PM Modi | Rangaraj Pandey

Sdílet
Vložit
  • čas přidán 8. 02. 2023
  • #chanakyaa #pandeylatest #adani #modi
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

Komentáře • 875

  • @venkatprasad3094
    @venkatprasad3094 Před rokem +10

    நான் தொகுப்பாளரை மனமார பாராட்டுகிறேன், ஆவுடையப்பன் போல் அர்த்தமின்றி பேசாமல், தேவையான அனைத்து கேள்வி மற்றும் விமர்சனம் பற்றி கேட்டு தெளிகிறார் 👏👏, இவரால் நமக்கும் தெளிவு பிறக்கிறது.

  • @selvapaul9798
    @selvapaul9798 Před rokem +14

    சிரிலங்கா மாதிரி பாகிஸ்தான் மாதிரி இந்தியா போகலையே என்ற வயித்தெரிச்சல்.- ஒரு வார்த்தை சொன்னாலும். திருவார்த்தை.

  • @shashioverseasservices5627

    நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அதானி பவர்ரை 15 ரூபாய்க்கு வாங்கி 250 ரூபாய்க்கு விட்டேன் நல்ல லாபம் சம்பாதித்தேன்.நான் நினைத்ததை நான் சொல்ல வந்ததை எனது அண்ணன் பாண்டே அவர்கள் சொல்கிறார் ரொம்ப நன்றி

    • @subburajkrishnasamy772
      @subburajkrishnasamy772 Před rokem +2

      Valarga Dravida Model Government Thalapathy MK Stalin Chief Minister Tamilnadu

    • @panduranganpandurangan7981
      @panduranganpandurangan7981 Před rokem

      நாடு சரியான வளர்ச்சி பாதையை நோக்கி செல்கிறது இதை பொறுக்க முடியாதஅன்னிய நாட்டு கைக்கூலிகள் கூவுகின்றனா

    • @narayanamurthy5222
      @narayanamurthy5222 Před rokem

      Pandey likely to join BJP ,anil Ambani cheated everybody,and adani now has cheated everybody.

    • @subburajkrishnasamy772
      @subburajkrishnasamy772 Před rokem +3

      Good reply

    • @hariskumar5071
      @hariskumar5071 Před rokem +3

      நான் 100 ரூபாக்கு வாங்கினேன்..300 ரூபாக்கு விற்று விட்டேன்...இப்போது ம் வாங்கி இருக்கிறேன்...

  • @Thirujmc
    @Thirujmc Před rokem +20

    நான் இதே கருத்துதான் என் நண்பருடன் கடந்த வாரம் பேசி இருந்தேன்,, 1000%உண்மை.

  • @thalirulagam661
    @thalirulagam661 Před rokem +7

    நெறியாளர் கேள்வி 🔥🔥
    பாண்டே பதில் 🔥🔥🔥🔥🔥🔥🔥
    செம....செம....மாஸ்🔥🔥🔥🔥✔️

  • @mangala1952
    @mangala1952 Před rokem +22

    பாண்டேவின் விளக்கமும் அணுகுமுறையும் வித்தியாசமாகவும் ஒப்புக்கொள்ள தக்கதாகவும் உள்ளது.
    எல்லாம் தாண்டி பங்கு சந்தையும்
    கிண்டி குதிரைப் பந்தயமும் ஒன்றே.

  • @venkatvenkat8316
    @venkatvenkat8316 Před rokem +27

    Very interesting interview
    Well answered pandey 👍

  • @palanisamypalanisamy9002

    திரு பாண்டே அவர்கள் பதிலே மிக சரியானது ...

  • @abpurushoat7046
    @abpurushoat7046 Před rokem +73

    Just FYI, in the last 1 week, Adani shares have risen 100% from the low of 1017 to 2200 on 9th feb

    • @seetharamanr6583
      @seetharamanr6583 Před rokem +7

      Govt has to support adani why he is an Indian asset of adani is assets of Indian people.

    • @Siuuu186
      @Siuuu186 Před rokem +1

      💯

    • @sdk5611
      @sdk5611 Před rokem +7

      @@seetharamanr6583 He is no-1 fraud soon will be vanished for sure... So please don't trap yourself. Fundamentally the stock is weak.

    • @maharajanidhayaoli7482
      @maharajanidhayaoli7482 Před rokem +4

      only crooks will buy Adani's shares, this gujarati fraud has been exposed badly...lol

    • @naveensarathinawin863
      @naveensarathinawin863 Před rokem +1

      FYI, adani power fallen by 96%.He is just exploiting people money from the bank and paying his debts .,you people still supporting him, what a pity

  • @srikarthik4705
    @srikarthik4705 Před rokem +145

    என்கிட்ட பணம் இருந்தா நிச்சயம் அதானி பங்குகளை வாங்குவேன்…சில லட்சங்கள் வைத்திருக்கும் சாதாரண மக்கள் கோடீஸ்வரராக மாறுவதற்கு மிகப்பெரிய வாய்ப்பு

    • @jeeva975
      @jeeva975 Před rokem +4

      Naan vankiten 3naal aachu adani ports 582 ku vankuna neenka vankuga

    • @commonman999
      @commonman999 Před rokem +4

      அப்போ 4 ஆயிரத்துக்கு வாங்கி நடுத்தெருவுக்கு வந்தவங்க என்ன பண்றது... நீங்க Indian army காக petrol velaya accept pannanum nu sonnavanga thane... Apdiye modi kaga adaniya konjam poruthuka சொல்லுங்க... இல்லனா நம்ம தல srikarthik குடுத்து help பண்ணுவாரு🔥🔥🔥

    • @srikarthik4705
      @srikarthik4705 Před rokem

      @@commonman999 share market Appadi than..இப்ப புரியுதா??? 4000 துக்கு வாங்கி நடுத்தெருவுக்கு வந்ததுக்கு எது காரணமா இருந்துச்சு ??? அமெரிக்கா காரனோட ஒரு சாதாரண அதிகாரபூர்வமற்ற அறிக்கை தான்…இதைத்தான் சொல்கிறோம் இந்திய பொருளாதாரத்தை வீழ்த்த நடக்கும் சர்வதேச சதி என்று

    • @srikarthik4705
      @srikarthik4705 Před rokem

      @@commonman999 அதுனால தான் உங்க ஷேர் வேணாம்னு FPO return வாங்கிட்டார்…உன்னோட மண்ணு மூளைக்கு எவ்ளோ விவரிச்சாலும் புரியாது

    • @mallika4485
      @mallika4485 Před rokem +1

      வாவ்!!

  • @DR_68
    @DR_68 Před rokem +52

    அதானி நிறுவனம் வீழ்ச்சிக்கு பின் , 2 நாள் முன்னாடி நான் 50000 ரூபாய் பங்கு வாங்கினேன், இப்போ 14% லாபம். இந்திய நிறுவனத்தை அந்நியன் வீழ்த்தும்போது, ஒவ்வொரு இந்தியனின் கடமை இந்திய நிறுவனத்தை காப்பது.

    • @thennarasud7417
      @thennarasud7417 Před rokem

      இந்திய நிறுவனத்தை காப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமை!ஆகா மெய்சிலிர்கிறது தேசப்பற்று!ஆனால் நம் தலைவர்கள் இந்திய நிறுவனத்தின் பொருள்களை உபயோகப்படுத்துகிறார்களா?என்பது மில்லியன் டாலர் கேள்வி!ஐ போன் முதல் பயணம் செய்யும் கார் வரை அனைத்தும் வெளிநாட்டு தயாரிப்புகளே!இதுல வேற மெத்த படித்த ஒருவர் கையில் கட்டியிருப்பது ரபேல் கைக்கடிகாரம் என்று பெருமை பேசுகிறார்! ரபேல் விமானம் ,அல்லது கடிகாரம் நாம் வைத்திருப்பது நமக்கென்ன பெருமை!பிரான்சு நாட்டு குடிமகன் வேண்டுமானால் பெருமை படலாம்!இதெல்லாம் ஒரு பொழப்பு!

    • @commonman999
      @commonman999 Před rokem

      Nee vaangi emanthu po, already 4k ku vanganavanga enna aagurathu.. Avan Ella indian company fraud nu sollala.. Adani aah mattum than soldran... Athu unmai athanala than share value fall aaguthu... Athu poi na FII lam yen Avan share sell pandran.. apram oru mutual fund kooda long term la Adani la invest pannala... Ethuvume theriyama odana indian na adaniya support pannunu kolailka vendiyathu... Muttale first padi..apram pesu

    • @srinivasmurthy5039
      @srinivasmurthy5039 Před rokem +4

      Yes.

    • @sdk5611
      @sdk5611 Před rokem +2

      Lol 😂🤣
      He is no-1 fraud soon will be vanished for sure... So please don't trap yourself. Fundamentally the stock is weak.

    • @DR_68
      @DR_68 Před rokem +2

      @@sdk5611 Do you mean to say even other countries giving orders are fools. Here even in opposition ruled state he has orders. Don't bluff without any stuff

  • @msri602
    @msri602 Před rokem +9

    அண்ணன் ரங்கராஜ் பாண்டே 👌👌👏👏👏👏👏👏👏👏👏

  • @dhivakarank113
    @dhivakarank113 Před rokem +46

    Pandey Sir as usual 🔥🔥🔥

  • @ramaiyerdesireiyer8037
    @ramaiyerdesireiyer8037 Před rokem +19

    In 2013 MMS decided that there should be 100% private participation in airport.

  • @subasreeselva4778
    @subasreeselva4778 Před rokem +55

    அருமையான பதிவு.. வாழ்க வளர்க... இறைவன் துணையாக...

  • @kmuraju9985
    @kmuraju9985 Před rokem +14

    பார்த்திபன்-வடிவேலு comedyஎ beat பண்ணறீங்க! பாண்டேஜி, அவருக்கு என்ன அசட்டுத்தனமான கேள்வி கேட்கணும்னு முன்னாடி சொல்லி கொடுத்துடறீங்களோ🤔
    தொடரட்டும்😀

    • @balaji_subbarayan
      @balaji_subbarayan Před rokem +2

      நாம அதி புத்திசாலி ஆச்சே. அறிவுபூர்வமான கேள்விய கேட்கவேண்டியதுதானே..... வந்துட்டானுங்க கமெண்ட் போட.....

  • @user-kp5dv5xc9n
    @user-kp5dv5xc9n Před rokem +4

    எப்படா Transport department of. Transport chennai தனியார் மயமாகும் என்று எங்குகிறோம்.1000 பார்வாங்கிவிட்டு பஸ்சே வராமல் திண்டாடும் ஒரவர் நான்.E.P.S ஆட்சியில் அடுத்தடுத்து பஸ் வந்துகொண்டிருந்தது.

  • @ilangovanthangaraj9623
    @ilangovanthangaraj9623 Před rokem +36

    மிகவும் முக்கியமான பதிவு

    • @subburajkrishnasamy772
      @subburajkrishnasamy772 Před rokem

      Valarga Dravida Model Government lead by Thalapathy MK Stalin Honourable Chief Minister Tamilnadu

    • @sridharprabhu9564
      @sridharprabhu9564 Před rokem

      @@subburajkrishnasamy772 பேக்ல சிப்பு வருது.

  • @ramaiyerdesireiyer8037
    @ramaiyerdesireiyer8037 Před rokem +54

    Birla,Dalmia,Bajaj father's were close friends of Ghandhi. That is why they were given licence of car( Ambassador), cement, and scooter manufacturing licence.

    • @sowmyasankar4471
      @sowmyasankar4471 Před rokem +1

      So what

    • @divyasatheesh2529
      @divyasatheesh2529 Před rokem +5

      @Sowmya Sankar See in any country , the govt uses and encourages new billionaires.They occupy certain percentage of our economy. They are the source of employment too.
      MrAdani ‘s projects are in our state too. They have earned good name in finishing their projects in given time.

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Před rokem +5

      and Mohandas Gandhi enjoyed some comforts provided by Birla, like Ashram, etc

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Před rokem +3

      @@sowmyasankar4471 - so what? Adani is not the first

  • @raghavendran4595
    @raghavendran4595 Před rokem +30

    Pandey is improving quality of debate in TN. மக்கள் சொத்து , சுரண்டல் these are most misused words. This is an economic lesson. Let the Interviewer read more and improve quality and knowledge of viewers

  • @abpurushoat7046
    @abpurushoat7046 Před rokem +6

    Pandey brother, once again my humble request and may be advice also.... Please be even more ruthless for such questions... He is asking questions like an uneducated person and you are answering politely. You should give him 10 homework questions and ask him to prepare answer for that and come for next meeting.... Please get some equal talented people to question you.... Please

  • @gastropharmaceuticals7717

    Pandey ji is extremely patient with this BOY....

  • @gunasekarn4093
    @gunasekarn4093 Před rokem +14

    உண்மை.

  • @sermaraja9549
    @sermaraja9549 Před rokem +8

    Weldon Pandey sir. Clear explanation

    • @dakshinamurthy5980
      @dakshinamurthy5980 Před rokem

      🙏🇮🇳🙏 BJP 🙏👍👍👍👍♥️👍👍👍👍

  • @asaithambi4634
    @asaithambi4634 Před rokem +3

    ஒருநிருவனத்தை இழுத்து மூடவைக்கிறது உன்னப்போல அயல்நாட்டுல இருக்குற ஊடகங்களும் பத்திரிக்கையும்தான்

  • @vijiraja8253
    @vijiraja8253 Před rokem +8

    Very good discussion. Interviewer as well as Pandey made this discussion very informative. 👏

  • @easwaranayyasamy1590
    @easwaranayyasamy1590 Před rokem +35

    தொழில் அதிபர்களுக்கு
    அரசு உதவி செய்தால்
    தான் நாடு வளர்ச்சி
    அடையும்

    • @baskaranbaskaran4372
      @baskaranbaskaran4372 Před rokem +1

      ஆமா ஆமா எல்லா பொது துறையும். தனியார்துறை-மக்கள்😁😁😁

    • @kirankeedy1
      @kirankeedy1 Před rokem

      Apo 2g spectrum ku ethuku pa scam nu soninga

    • @poornimarvs1914
      @poornimarvs1914 Před rokem +1

      @@kirankeedy1 2g scam , absolutely no support for Indian economy,but personal benefit for Raja,P Chidambaram n team

    • @kirankeedy1
      @kirankeedy1 Před rokem

      @@poornimarvs1914 if you tell 2g is scam the wat about 5g ? Same process done by current govt but the news has not been spread. Bcoz all media has been paid well. If Congress does you called it as scam, if bjp done you called it as helping business people to develop nation.

    • @plsaravanan8174
      @plsaravanan8174 Před rokem +1

      @@baskaranbaskaran4372 சன் டீவி கலைஞர் டீ வி&& சுமங்கலி கேபிள்*&& 2 ஆல் அரசுடைமை ஆக்கலாமே👍💯✅👍💯✅✅👍✅

  • @kavinbalaji964
    @kavinbalaji964 Před rokem +23

    சூப்பரான விளக்கம் நன்றி பான்டே

  • @rsrp2002
    @rsrp2002 Před rokem +30

    A very genuine explanation by Rangaraj Pandey. I accept it completely. 💯%

    • @fouzullahmakkeen2581
      @fouzullahmakkeen2581 Před rokem

      Number one mental

    • @myjesusnmyself
      @myjesusnmyself Před rokem +3

      ஓடியாங்கோ ஓடியாங்கோ
      யாராவது வந்து முட்டு குடுங்களேன் 😀🤣....

    • @sdk5611
      @sdk5611 Před rokem +2

      Semmma mutta ranga don't any knowledge on shares.. He is just blabering 😂😄

  • @vaidyanathanvijayakumar1897

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

    • @subburajkrishnasamy772
      @subburajkrishnasamy772 Před rokem

      Valarga Dravida Model Government lead by Thalapathy MK Stalin Honourable Chief Minister Tamilnadu

  • @ramalingamn320
    @ramalingamn320 Před rokem +2

    இந்தியாவின் முதல் பணக்காரர்கள்
    கோபாலபுரம் குடும்பம்
    பல லட்சம் கோடிகளுக்கு
    அதிபதிகள்

  • @ramalingam1255
    @ramalingam1255 Před rokem +5

    பாண்டேவின்பதிவினால்நிறையவிஷயங்கள்புரிந்துகொள்ளமுடிந்தது.நன்றி

  • @RK-gn1qh
    @RK-gn1qh Před rokem +27

    Airport tender ல highest value க்கு bid பன்னி ஏலம் எடுத்தவர் அதானி! அதனால கவர்மண்ட்டுக்கு ஏகப்பட்ட லாபம்! அதானிக்கு port operating contract தான்! அதற்கு சர்வீஸ் சார்ஜ் வாங்கிக்குவாங்க!

    • @rameshv62
      @rameshv62 Před rokem +1

      அதானி இதுவரை எடுத்த போர்ட் களை மிக தரமாகவும் நேர்த்தியாகவும் நடத்தி லாபம் ஈட்டுகிறார்.

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 Před rokem +5

    திறமையல்லாதவரிடமே ஏன் மல்லு கட்டனும்
    திறமை உள்ளவர்களை உயர்த்தி விடலாம்

  • @rajaramans7002
    @rajaramans7002 Před rokem +3

    ஊடகங்கள் கூட உண்மை சொல்ல முன் வராதது வருந்த வேண்டிய ஒன்று.

  • @nandakumarnandakumar-cd6ms

    சார் ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன் அன்றைய காங்கிரஸ் ஆட்சியில் கல்கத்தாவில் நவ காளி என்ற ஒரு கலவரத்தை உருவாக்கி பல அப்பாவி இந்துக்கள் குழந்தைகள் பெண்கள் வயதானவர்கள் கொன்று வீதியில் வீசி சென்றார்கள் ரத்த ஆறாக ஓடியது அதைப்பற்றி ஒரு பிபிசி ஆவணப்படம் வெளியீடு என்று நீங்கள் கேட்கலாம்...

  • @user-jq5yj4fl2i
    @user-jq5yj4fl2i Před rokem +72

    இந்த பாரத தேசத்தின் பேரரசன் மோடி ஜீ அவர்கள் 🙏🙏🙏 அவர் அரியணையில் இருக்கும் வரை இந்தியாவையும் இந்திய மக்களையும் எவனாலும் நெருங்க முடியாது 😍🎉🥳🤩💯💯💯

    • @kirankeedy1
      @kirankeedy1 Před rokem +4

      🤣🤣🤣 already nasama poitu iruku nee kanna moditu thoongu

    • @sdk5611
      @sdk5611 Před rokem +4

      He is no-1 fraud soon will be vanished for sure... So please don't trap yourself. Fundamentally the stock is weak.

    • @svvishwa2
      @svvishwa2 Před rokem +1

      Nanba.. Modi dha Namadhu Nattuke Achuruthala Irukkura Oru Periya Madhavadha Arakkan.. 😂😆
      Plz don't speak like Vadakkan's.. Idhai Ellorum Purindhukondal Nam Nadu Sorga Bumiyaga Mara Vaipu Irukku.. Vizhithiddu.. Edhirthiddu.. 🤗

    • @janarthananvm6330
      @janarthananvm6330 Před rokem

      @@svvishwa2 அது என்னப்பா, வடக்கன்.திராவிடம் போயிடிச்சா?!😅

    • @janarthananvm6330
      @janarthananvm6330 Před rokem

      @@kirankeedy1 பான்டே சொல்வதை முழுதும் கேளுங்கள், பின் புரியும்

  • @mohanyadhav6843
    @mohanyadhav6843 Před rokem +3

    காங்கிரஸ் என்ன புடிங்கிகொண்டுயிருக்கிரது தையி‌யமிருந்தால் கேஸ் போடலாமே

  • @prakashbabujaya4064
    @prakashbabujaya4064 Před rokem +17

    Adani will overcome all the hurdles. We wish him back to his top spot.

  • @nithiraja3951
    @nithiraja3951 Před rokem +20

    Pandey Anna eppome ultimate 💥💥💥

    • @subburajkrishnasamy772
      @subburajkrishnasamy772 Před rokem

      Valarga Dravida Model Government lead by Thalapathy MK Stalin Honourable Chief Minister Tamilnadu

    • @srinivasmurthy5039
      @srinivasmurthy5039 Před rokem +1

      @@subburajkrishnasamy772 . M k stalin naasama poga

    • @sdk5611
      @sdk5611 Před rokem

      He is no-1 fraud soon will be vanished for sure... So please don't trap yourself. Fundamentally the stock is weak.

  • @tcssrini
    @tcssrini Před rokem +5

    Amazon , Google Stocks have fallen a lot this year . This reporter will say Modi is reason for the same 😀

  • @gsridharsridhargopalaraman291

    excellent Pandey ji
    You are brilliant 100%
    a very good economist and commerce person inside.
    Very nice to watch you Sir.

    • @kirankeedy1
      @kirankeedy1 Před rokem

      Go and watch anand srinivasan sir money pechu videos

  • @krishhub.3724
    @krishhub.3724 Před rokem +5

    Good speech Pandey💐👍

  • @kalyanaramanmahalingam4243

    Pandey sir, Could you please interview Mr Anand Srinivasan on the topic Indian economy.. I hope this gonna open up lot of things over debate and will definitely be useful to the public.

    • @naveensarathinawin863
      @naveensarathinawin863 Před rokem

      If pandey debates with anand srinivasan,pandey will be white washed 😅 as he can't escape from facts .In my opinion,pandey should have debate with anand ,even after this pandey followers won't agree with anand🤣

  • @arunap5999
    @arunap5999 Před rokem +21

    தேசத்தின் குரல் திரு பாண்டே அவர்கள் 🙏🙏🙏🙏

  • @meenashi
    @meenashi Před rokem +3

    Great view by pandey. This is absolutely true. India will have highest growth in next year's when all other western countries are struggling...

  • @poornimarvs1914
    @poornimarvs1914 Před rokem +3

    perfect ,genuine reply,with logic

  • @samratyogatemplechennai6539

    நான் நம் நாட்டுக்காக நம் மக்களுக்காக கண்டிப்பாக பிரதமரை அதானியை ஆதரிப்பேன்

    • @subburajkrishnasamy772
      @subburajkrishnasamy772 Před rokem +1

      Valarga Dravida Model Government lead by Thalapathy MK Stalin Honourable Chief Minister Tamilnadu

    • @balamuruganm7878
      @balamuruganm7878 Před rokem +2

      @@subburajkrishnasamy772 😂😂🤣

    • @subburajkrishnasamy772
      @subburajkrishnasamy772 Před rokem +4

      Waste to our mother land

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Před rokem +4

      Modiji is like MGR. Namma vaadhyar. All MGR political songs can be applied for Modiji.
      Naan aanai ittaal, adhu nadandhu vittaal-
      1. India will become strong and be respected by all countries
      2.J&K will be like Bangalore - anybody can visit or even buy land and settle
      3. Muslim married women will get justice
      4. Fake NGOs created for conversion will evaporate
      5. Black money generation will be stopped
      6. Corrupt people will be raided and put in jail
      7. Terrorists will be terrorised by the State laws and intelligence and they will run in fear

    • @subburajkrishnasamy772
      @subburajkrishnasamy772 Před rokem

      The song : Stalin thaan varaaru vidial thara pooraaru adutaan adutaan mokalooda muduvu

  • @sivanbalakrishnan3617
    @sivanbalakrishnan3617 Před rokem +3

    Pandey.., superb 👌👏👏👍👍

  • @ddwaraknath
    @ddwaraknath Před rokem +1

    Bad question: What is the profit for Hindenburg??? Really??
    Hindenburg is a short selling company

  • @saismusical2906
    @saismusical2906 Před rokem +4

    Pandey Sir who is this fellow without any knowledge asking you foolish questions

  • @pandiangroupsdiversityther73

    ரங்கராஜ்பாண்டே 👌👌👌👌👌👌👌👌 பதில் 👌👌👌👌👌

  • @user-ig6sx9bo2y
    @user-ig6sx9bo2y Před rokem +3

    பாண்டே அருமை வாழ்த்துகள்...[ புளு சட்டை ரெம்ப மொக்கையா இருக்கே ]

  • @gforglobe2921
    @gforglobe2921 Před rokem +5

    Petrol price comparison la Pandey malupitar.....pak la 88rps🤣🤣🤣🤣🤣

  • @sathiyasam
    @sathiyasam Před rokem +3

    அருமையான பதில்கள். 👌

  • @gokulj7299
    @gokulj7299 Před rokem +3

    இந்திய‌ நிறுவனம் ‌ வீழ்ந்தால்‌ நமக்கு‌ தானே‌ நஷ்டம் ‌

    • @mathanloverboy
      @mathanloverboy Před rokem

      ADHU INDHA PAPPARA PANDARA NAIGALUKKU THERIYADHU

  • @ramakrishnanchinnasamy973

    அதானி மீண்டும் உயர, ஏதோ ஒரு அறிக்கை பற்றிய விமர்சனங்கள் காரணமாக அதானி நிறுவனங்களின் பங்குகளை விற்றவர், பங்குகளின் விலை உயரும் போது தனது அவசரமும் தவறு என்று புரிந்து கொள்வார். அவசரப்பட்டு விட்டோமோ என்று புரிந்து கொள்வார். அதனால் என்ன பயன்? ஒருவரின் பயம் இன்னொருவருக்கு வாய்ப்பு. அவ்வளவுதான்.

  • @ramamurthynarasimhan9644

    Even adhani came to lime light during Congress period only.

  • @prasannakumar6522
    @prasannakumar6522 Před rokem +2

    I really enjoyed ur brilliant and neutral answers pandey sir...

  • @gokulneov
    @gokulneov Před rokem +4

    Adani share prices are growing back as Pandey predicted. !!

  • @malarmannanveluchamy1431

    Enna samuga akkarai.....Great patriot safeguarding a Patriotic and Genuine Corporate body. I expect he will sell all his property and buy shares, what a great man

  • @geethaganesh4822
    @geethaganesh4822 Před rokem +2

    Pandey's explaination / reply to the reporter is superb From the question posed to Mr Pandey I understand the reporter has little knowledge abt stock market as our DMK MP Kanimozhi had the knowledge while raising queries in Parliament

  • @muralinj3162
    @muralinj3162 Před rokem +1

    Very sad to watch the interviewer repeatedly asking the questions without knowing any background of that issue!

  • @rajagopalg6866
    @rajagopalg6866 Před rokem +2

    கேள்வியாளரே ஹிட்டன்பர்க் எந்த நோக்கத்திற்காக இதை செய்கிறது என்று யோசித்ததுண்டா ஹிட்டன்பர்க் நிறுவனம் பெரிய கம்பொனி இல்லை அவர்களுடைய வோலையே பெரிய கம்பொனிகளை மிரட்டி பணம்பரிப்பதே அவர்கள் வேலை

    • @sumathiprakash7526
      @sumathiprakash7526 Před rokem

      கேள்வியாளருக்கு ஒரு மண்ணும்
      தெரியல போல. அவர் பேச்சு அப்படித்தான் இருக்கு.என்னத்தை
      சொல்றது.

  • @sundarraj2659
    @sundarraj2659 Před rokem +1

    INTERVIEWER is a mere " L BOARD ' VERY DIFFICULT TO TEACH INTERNATIONAL SCENARIO WITH MR.ADANI CORRELATION TO THE INTERVIEWER . Mr.PANDEY PL.RESTORE YOUR ENERGY LEVEL FOR OTHER INTERVIEWS.THKS

  • @vjk989
    @vjk989 Před rokem +5

    super

  • @ashwininandhu2982
    @ashwininandhu2982 Před rokem +23

    அதானி மீண்டும் அதிரடி காட்டுவார் என்று ஒரு வாரத்திற்கு முன்பே கமென்ட் போட்டு உள்ளேன்

    • @subburajkrishnasamy772
      @subburajkrishnasamy772 Před rokem

      Wallga Thalapathy MK Stalin Honourable Chief Minister Tamilnadu

    • @sdk5611
      @sdk5611 Před rokem

      He is no-1 fraud soon will be vanished for sure... So please don't trap yourself. Fundamentally the stock is weak.

    • @subburajkrishnasamy772
      @subburajkrishnasamy772 Před rokem

      Yes, Adani, Panday, etc all these are fraud. Valarga Dravida Model Government lead by Thalapathy MK Stalin Honourable Chief Minister to Tamilnadu

  • @guranjisrisri5968
    @guranjisrisri5968 Před rokem +4

    Indians must lead the world in all the field and we have to encourage such type of corporates.what authority hinderberg talk about our corporates .let us understand and support our BROAD MINDED PM.JAIHIND

    • @ej7824
      @ej7824 Před rokem

      Yes we’re leading in everything especially in swindling public funds

  • @ranjanbabur2642
    @ranjanbabur2642 Před rokem +1

    ஒரு வரி கூட இந்தியாவிற்க்கு ஆதரவாக பேசாத கேள்வி கேட்காத நிருபர்.. இவர்களையும் உள்ளடக்கி தான் இந்திய வளர வேண்டும் வளரும்

  • @b.suresh4917
    @b.suresh4917 Před rokem +5

    அருமையான பதிவு பாண்டே சார்👍👍👍

  • @kousalyadevi5519
    @kousalyadevi5519 Před rokem +2

    Pandey sir ur great speech 🔥🔥🔥🔥🔥🔥

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 Před rokem +2

    Exactly Adhani will overcome this issue and retain his position.

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 Před rokem +1

    அந்நிய சதியைப் புரிந்து கொள்வோம். முறியடிப்போம்!

  • @padmasanireddy8343
    @padmasanireddy8343 Před rokem +1

    Panday is knowledgeable. He is true. Great person.

  • @guranjisrisri5968
    @guranjisrisri5968 Před rokem +13

    All must support our Indians corporates for our own development.jaihind

    • @kirankeedy1
      @kirankeedy1 Před rokem

      Lol they will mix poison in our food and earn profits, you and your family die.

    • @sdk5611
      @sdk5611 Před rokem

      He is no-1 fraud soon will be vanished for sure... So please don't trap yourself. Fundamentally the stock is weak.

    • @guranjisrisri5968
      @guranjisrisri5968 Před rokem

      Sorry,sir.r v not supporting foreign corporates.why not we support our Indian corporates.

  • @mjrdfoodworld
    @mjrdfoodworld Před rokem +3

    Practical explaination sir........

  • @tcssrini
    @tcssrini Před rokem +19

    Very sad to see the quality of journalism . The person who is interviewing has not done any research before asking questions . He asked what is the benefit for Hindenburg to publish such a report . Hindenburg is a short seller and they make money if Adani shares go down . Wikipedia reference - Hindenburg Research LLC is an investment research firm with a focus on activist short-selling founded by Nathan Anderson in 2017,[2][3] based in New York City.[4]

    • @HariKumar-wi1fx
      @HariKumar-wi1fx Před rokem +4

      The interviewer doesn’t know even what the crooked Hindenburg does. Go and study man before trying to interview a man like Pandey. This is the TN journalists.

    • @vignarajahkm4462
      @vignarajahkm4462 Před rokem

      Interviewer is a dravidan stock. Quality is not important for them

    • @meenakshisundaram3728
      @meenakshisundaram3728 Před rokem +1

      @Hari Kumar sir
      Pandey is foolishing everyone
      Everyone is believing Adani as a rich person because of that shares.. if that market related company alligate them , then adani is responsible for that..
      Other than that we should not listen this stupid logic sir
      He was considered to be ruch because of that shares only
      Orelse all assets will be considered to be non productive and isolated assests..
      Please be aware of it
      Pandey is creating his own logic

    • @sdk5611
      @sdk5611 Před rokem

      He is no-1 fraud soon will be vanished for sure... So please don't trap yourself. Fundamentally the stock is weak.

  • @prabhusanthanam9808
    @prabhusanthanam9808 Před rokem +2

    Beautiful responses from Pande with full of stuff, many of which anchor does not know or understand

  • @DivineLearnings
    @DivineLearnings Před rokem

    தரமில்லாத பத்திரிக்கையாளர்களை திரு. பாண்டே அவர்கள் தவிர்க்க வேண்டும்.

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 Před rokem +2

    உங்கள் விளக்கம் அருமை அருமை அருமை

  • @krishnanbharathi7988
    @krishnanbharathi7988 Před rokem +1

    அதானி குரூப்புக்கு Prime Marketing யாரென்பது உலகத்திற்கே வெளிச்சம்.. இப்போது பாண்டே, சாணக்கியா எல்லாம் அடுத்து Secondary line marketing.. Wish you to do your job better... best..

  • @nagvasan7336
    @nagvasan7336 Před rokem +1

    Fine handling by Rangaraj Pandey . Well done

  • @user-ee2ov6uk5m
    @user-ee2ov6uk5m Před rokem +1

    எவ்வளவு அடிச்சாலும் தாங்குகிறார் நெறியாளர்
    அடிவாங்கனே அளவெடுத்து செஞ்சமாதிரி இருக்காரே பாவம் பா 😂😂😂

  • @sharath1857
    @sharath1857 Před rokem +6

    Why Gujaratis are industrialists because they are business minded and like taking risks. Business involves borrowing money and repayment of loans. That involves risks . Most of Tamilians are risk averse , they dont like to take too many loans because they see repayment as headache and generally as a society we are discouraged to take loans. We are fine as salaried class - Thats why we will have best engineers,researchers,scientists, CEO,CFO as tamils but have very few entrepreneurs

    • @ssnjan9626
      @ssnjan9626 Před rokem

      That's why India's biggest Bank culprit are from Gujarat. Check the list.

    • @sharath1857
      @sharath1857 Před rokem

      @@ssnjan9626 harshad mehta solringla but he was a soft target, there were bigger frauds who got away due to political backing and support

    • @ssnjan9626
      @ssnjan9626 Před rokem

      @@sharath1857 nirov modi is also from Gujarat, isn't it. that Mehta is first one, isn't it?

  • @tamilmoviechannel1465
    @tamilmoviechannel1465 Před rokem +1

    Anaivarukum purihiramadhiri pande sir speech super

  • @senthilnathan2048
    @senthilnathan2048 Před rokem +19

    நல்லா புத்தி வர மாதிரி சொல்லுங்க பாண்டே sir...... இந்த மாதிரி அரமண்ட திராவிட நெரியாளர்களுக்கு கொஞ்சமாவது தேசிய அக்கறை வரட்டும்.......

    • @commonman999
      @commonman999 Před rokem

      Ivlo naal theriyama poche adani ku sombu thookuna athu desiya akaraya!!!... Puthu uruta irukke

  • @thalirulagam661
    @thalirulagam661 Před rokem

    இந்தியா....மோடி....அதானி....புகழ் ஓங்கி உயர்ந்துவிட்டது...🙏👍✔️

  • @jagadeshs1
    @jagadeshs1 Před rokem +12

    I love you Pandey ❤️
    Mann you have the entire Current affairs at your fingertips. 🙏

  • @bulltrading.1729
    @bulltrading.1729 Před rokem +2

    2018 oct adani ent price is Rs.140 few weeks back RS 4200 ..now 1900 I became rich because of one nd only by MR.GOWTHAM ADANI

  • @saismusical2906
    @saismusical2906 Před rokem +16

    Stock Market is always not standard. These foolish people do not not know the statistics and have general knowledge. Pandey Sir, you cannot talk with these uneducated fellows.

  • @Familyentertainment717
    @Familyentertainment717 Před rokem +1

    Nice pandey sir I always like ur arguement or answers.

  • @mjrdfoodworld
    @mjrdfoodworld Před rokem +1

    Mr. Pandey sir, I need your explanation for "Indian's Swiss bank black money are Indians savings" Mrs.Nirmala seetaraman Statement.
    can i get pandey parvai???
    Neyar viruppam

  • @ravikumarravi2342
    @ravikumarravi2342 Před rokem +1

    பிபிசியின் ஆவணப்படத்தை தடைசெய்ததது தவறு என்று வரிந்துகட்டிக்கொண்டுவரும் சமூக ஊடகங்களும் ,எதிர்க்கட்சிகளும் " காஷ்மீர் பைல்ஸ் " என்ற திரைப்படத்தை திரையிடுவதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் . அதை திரையிடவேண்டும் என்று போராடவேண்டியதுதானே

  • @jeyssekar5799
    @jeyssekar5799 Před rokem +3

    Hello sir Hinderburg is a short selling company...they are also making profit...

  • @subramaniamr8336
    @subramaniamr8336 Před rokem +3

    அருமையா ன விளக்கம்

  • @murugesan8296
    @murugesan8296 Před rokem +1

    செம பதில் 👍

  • @KannanKannan-pm1io
    @KannanKannan-pm1io Před rokem

    நம் நாட்டின் வளர்ச்சி பற்றிய தெளிவான விளக்கம் மோடி ஜி அதானி ஆதரிபேன்

  • @auranashalamdhanraj8188

    பாஜக செய்தி தொடர்பாளர் கூட சொல்ல மறந்த விஷயத்தை அதானி விவகாரம் பத்தி எதிர் கட்சி குற்றம் சுமதியப்போது வெளி வராத தகவல் எல்லாம் சுருக்கமா சிறப்பாக தெளிவு படுத்திய திரு ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏

  • @jeyashreeiyer4894
    @jeyashreeiyer4894 Před rokem +1

    People accept foreign entrepreneurs but they don't want Indian company

  • @mgrtv9557
    @mgrtv9557 Před rokem

    திருடன் வரத்தானே நினைப்பான் நீ மட்டுமல்ல அதானியும் சேர்த்துதான் சொல்கிறேன்.