2024 தேர்தல் ஈசி இல்லை..பாஜக மேடையை தெறிக்கவிட்ட பாண்டே | Rangaraj Pandey latest Speech at BJP Event

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • #Chanakyaa #pandeylatest #bjp #pmmodi #annamalai #dmk #admk
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

Komentáře • 475

  • @ramakrishnan_personal
    @ramakrishnan_personal Před rokem +67

    பாஜகட்சியில் அடிப்படை உறுப்பினராக இல்லாதவர்கள் தான் அந்த கட்சிக்காக வேலை பார்ப்பார்கள் என்று சொல்வார்கள். அதை நிரூபிக்கும் அருமையான உரை.

  • @rajendranchellaperumal2505

    உண்மையில் மிகவும் சிறப்பான உரை

  • @sramachandran2451
    @sramachandran2451 Před rokem +42

    உண்மை பாண்டே சார். நான் குடும்பத்துடன் வருடம் இருமுறை கும்பகோணம் சென்று அனைத்து ஸ்தலங்களையும் தரிசித்து வருவோம். அப்படியொரு மனமகிழ்ச்சி மனசாந்தி கொடுக்கக் கூடிய இடம் கும்பகோணம்.

  • @amminikutty7904
    @amminikutty7904 Před rokem +22

    அற்புதமான முயற்சி. இன்னும் வேண்டும்.

  • @pushpavanamv4097
    @pushpavanamv4097 Před rokem +55

    ஒவ்வொரு பிஜேபி தொண்டனும் பொது மக்களுக்கும் ஆன அருமையான பேச்சு

    • @tks92
      @tks92 Před rokem

      என்னது

  • @sramachandran2451
    @sramachandran2451 Před rokem +116

    அருமையான பேச்சு. அற்புதமான விளக்கம்.தங்களுடைய இந்தப் பேச்சைக்கேட்டு பாஜக காரியகர்த்தாக்கள் ச‌ற்று விழித்துக் கொள்ள வேண்டு்ம். ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். ஜெயஹிந்த்.

    • @nsant3790
      @nsant3790 Před rokem

      Yesterday - A minor Sikh boy died after being Mob lynched by Jihadi people in Ukhlad village in Mahrashtra's Parbhani area. 2 other Sikh boys in UCI😡

    • @ChandraSekar-uf5vl
      @ChandraSekar-uf5vl Před rokem

      Ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp

    • @srinivasansubbaratnam7133
    • @thangamani3983
      @thangamani3983 Před rokem +1

      மத கலவரத்தை தூண்டி விடுபவனுக்கு உங்கள் கட்சியில "காரியகர்தானு" பெயரா?

    • @soundararajanbalasubramani332
      @soundararajanbalasubramani332 Před rokem

      😊😊😊😊😊😊😊😊😊

  • @padmakumar6477
    @padmakumar6477 Před rokem +14

    அருமையான பேச்சு. உத்வேகம் எடுக்கவேண்டிய நேரம்

  • @nagvasan7336
    @nagvasan7336 Před rokem +23

    சிறப்பான அறிவுரை. பா.ஜ.க. வினர் வெற்றி பெற உழைப்பு,உழைப்பு ,உழைப்பு என்பதை உணரவேண்டும்.

  • @sensam03
    @sensam03 Před rokem +62

    Excellent speech! Hope every BJP member in Tamil Nadu listen and act.

  • @gunasekarn4093
    @gunasekarn4093 Před rokem +13

    விழிப்புணர்வு பெற்றுள்ளது தமிழ் நாட்டில். வாழ்க பாரதம்.

  • @rvjustice3645
    @rvjustice3645 Před rokem +83

    அண்ணாமலை பேசும் கூட்டத்தில், இதே போல் நீங்கள் பேச வேண்டும். Because 800 பேருக்கு நீங்க கொடுத்த கசையடி, 8 லட்சம் பேரை தான் சென்றடையும். அதுவே அண்ணாமலை பேசும் கூட்டத்தில் 1 லட்சம் பேர் கேட்க, அது 1 கோடி பேரை சென்றடையும். தயவுசெய்து எல்லா கூட்டங்களுக்கும் சென்று இதே போல் கசையடி கொடுத்து கட்சி வளர உதவவும்.

    • @user-xk3do5pm5z
      @user-xk3do5pm5z Před rokem +7

      நீங்க என்ன செய்றேங்க..நீங்களும் பாண்டே தான் நீங்களே பேசலாம்...பாரத் மாதா கீ ஜெய்

    • @user-xk3do5pm5z
      @user-xk3do5pm5z Před rokem +10

      ஒவ்வொரு இடத்திற்கும் மோடியும் அண்ணாமலை அண்ணனும் வரமாட்டார்கள்..நீங்கள் தான் மோடி நீங்கள் தான் அண்ணாமலை இது உங்க கட்சி..

    • @ramasubramanian8228
      @ramasubramanian8228 Před rokem +5

      ​@@user-xk3do5pm5z REPLACE "NEENGA" with "NAAM" !

    • @rvjustice3645
      @rvjustice3645 Před rokem +1

      @@user-xk3do5pm5z thanks for the compliment. நான் அரசு ஊழியன். So....

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 Před rokem +40

    நல்ல சாட்டையடி... உண்மையை உரக்கச் சொல்லும் சாட்டையடி இது... அற்புதமான உரை , திரு.ரங்கராஜ் பாண்டே...

  • @srikalarengarajan3119
    @srikalarengarajan3119 Před rokem +36

    அற்புதமான பேச்சு. 👏🏼👏🏼👏🏼👏🏼

  • @harisytac
    @harisytac Před rokem +170

    உண்மையை உடைத்துப்பேசினார் பான்டே!! Well done

    • @nsant3790
      @nsant3790 Před rokem +2

      Yesterday - A minor Sikh boy died after being Mob lynched by Jihadi people in Ukhlad village in Mahrashtra's Parbhani area. 2 other Sikh boys in ICU 😡

    • @navinvks326
      @navinvks326 Před rokem +1

      ​@@nsant3790 UCI means???

    • @msv28-12
      @msv28-12 Před rokem

      @@nsant3790 you are telling one side of the incident..

    • @msv28-12
      @msv28-12 Před rokem +2

      broker apdithaan pesuvaar..

    • @navinvks326
      @navinvks326 Před rokem +4

      @@msv28-12 நீ தான் முழுசா சொல்லு

  • @savithrijaganathan444
    @savithrijaganathan444 Před rokem +29

    யதார்த்தமான பேச்சு 🙏🙏

  • @jpjayaprakash1342
    @jpjayaprakash1342 Před rokem +16

    அருமையான பேச்சு எதார்தமான பேச்சு

  • @kamarajt1311
    @kamarajt1311 Před rokem +19

    அ௫மையான விளக்கம்👌 அ௫மை👌👌

  • @avs5167
    @avs5167 Před rokem +13

    தினமும் பாண்டேயின் இந்த உறையை பஜக கார்யகரத்தாக்களும் மக்களும் கேட்க வேண்டும். அப்போது அதன் பஜக 2024 ல் ஏதாவது வெற்றியை காணமுடியும்.

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 Před rokem +40

    GREAT GREAT SPEECH PANDEY SIR, BJP LEADERS WOULD NOT HAVE SPOKEN LIKE THIS

  • @Sathya01015
    @Sathya01015 Před rokem +19

    Amazing speech Pandey sir…. Telling all the mistakes of BJP… hats off! TNBJP cadres should work day in and out to take the party to remote corners of TN villages also…. Romba jaadhi thenavatuu ellam iruku BJP la… erangi velai seiyanum…. 2024 la neraya seat jeikkanum… 2026 la Annamalai CM ah varanum…. Idhey kuri kol oda all bjp cadres should travel….. i just pray to god and hope that this happens 🙏🙏 Jaihind

  • @anantharamann2646
    @anantharamann2646 Před rokem +22

    அட்டகாசமான பேச்சு..
    பா.ஜ.க. எந்தளவுக்கு உழைக்க வேண்டும் என்று சிறப்பாக பேசியமைக்கு பாராட்டுக்கள்! 🎉🎉

  • @mahendrachandchordia4575
    @mahendrachandchordia4575 Před rokem +26

    அருமை அருமை பாண்டே சகோதரரே தங்களுடைய பேச்சு ஆழ்ந்த சிந்தனை கருத்துக்கள் பிரதமர் சீன எல்லையில் பேசனது போல் உணர்ச்சி புலங்காதிம் அடைந்தேன் உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤

  • @gopalanvasudeva5016
    @gopalanvasudeva5016 Před rokem +19

    பாஜக ஊழியர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்

  • @jayanthevs4962
    @jayanthevs4962 Před rokem +107

    நீண்ட அருமையான பேச்சு தமிழ்நாட்டை பிஜேபி ஆள வேண்டும் என்று ஏங்குபவர்களில் நானும் ஒருத்தி முதலில் அந்த கட்சி யிலேயே இருக்கும் sv சேகர் போன்ற புல்லுரிவிகளை களைய வேண்டும் அப்போது தான் அண்ணாமலை சார் இடைஜல் இல்லாமல் பணி செய்ய முடியும்

    • @alamelunagarajan2457
      @alamelunagarajan2457 Před rokem +5

      True

    • @harigold1983
      @harigold1983 Před rokem +6

      ஒழிக்க நினைப்பவன் அரசியல்வாதி அல்ல அவனையும் நம் வழிக்கு மாற்றுபவன் தான் சிறந்த அரசியல்வாதி

    • @agri.c.p2568
      @agri.c.p2568 Před rokem +8

      தங்கச்சி உன்னை போல் நல்ல மனம் படைத்தவர்கள் வளரவேண்டும்

    • @khadiseenusrinivasanrajago726
      @khadiseenusrinivasanrajago726 Před rokem +4

      True takling

    • @manikandanramasamy8419
      @manikandanramasamy8419 Před rokem +7

      கண்டிப்பாக தாமரை மலரும்

  • @kalidasv810
    @kalidasv810 Před rokem +47

    அற்புதம் பாண்டே அண்ணா பாஜக 2014 இல் எவ்வாறு இருந்தால் வெல்ல முடியும் என்பதை தெளிவாக விளக்கி விட்டிற்கள் 2014 தேர்தல் சனகியதை சொண்ணமைக்கு நன்றி அண்ணா....

  • @jayaramanrudhramurthy4877

    கட்சி நடத்துவது காமெடிக்காக இல்லை என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார்

  • @pannalaljoshi9562
    @pannalaljoshi9562 Před rokem +17

    அற்புதமான எழுச்சி மிக்க உரை பாண்டே ஜீ🎉

  • @arunavijayaragavan924
    @arunavijayaragavan924 Před rokem +41

    Pandey sir's speech is like principal's speech to students before public exam... TN BJP definitely needs this reality check to grow

  • @ramaraja8465
    @ramaraja8465 Před rokem +8

    ஒவ்வொரு தாமரை சொந்த களும் கேட்க வேண்டிய அருமையான செய்தி பதிவு, வாழ்த்துக்கள்

  • @suryaraja48
    @suryaraja48 Před rokem +3

    மனதில் பட்டதை சொல்கின்றேன்..
    தமிழகத்தை அறிந்தவர்
    தமிழக தலைவர்களுடன் நேரடியாக உரையாற்றி பழகியவர்..
    ஆகவே தமிழக பாஜகவின் தலைவராக இப்படி அனைத்து அனைத்து தகுதிகளும் திரு பாண்டி அண்ணன் அவர்களுக்கு மட்டுமே உண்டு..
    இவை அரிந்தால் பிஜேபி தமிழகத்தில் எதிர்பாராத வளர்ச்சி பெறும் என்பது எதார்த்தமான உண்மை நன்றி வணக்கம்.

  • @nareshkumar-yu7fr
    @nareshkumar-yu7fr Před rokem +2

    Very inspiring & inspirational speech Mr. Pandey ji. We need to hear similar kind of speech constantly…

  • @RamMohan-zr1xj
    @RamMohan-zr1xj Před rokem +12

    Super Pande Sir, exemplary speech, highly motivating speech,

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 Před rokem +16

    அருமை உண்மை பேச்சு .

  • @uthirar304
    @uthirar304 Před rokem +4

    நீங்கள் சொல்வதை இவர்கள் ஏற்று நடந்தால் தமிழ் நாட்டுக்கு நல்லது . அருமையாக சொன்னீர்கள்.

  • @user-xk3do5pm5z
    @user-xk3do5pm5z Před rokem +30

    என் மனசில் இருந்த பாரமே இறங்கிடுச்சி...

  • @srinivasanchellapillais418

    Excellent speech.with actual facts.

  • @banithanbinayani9596
    @banithanbinayani9596 Před rokem +11

    Excellent indirect msg for Malam & co as well as SVS. Support Modi till end. BJP FOREVER!!!

  • @birundhan876
    @birundhan876 Před rokem +15

    திரு பாண்டே அவர்களின் பேச்சு அருமை

  • @muralidharanparthasarathy567

    Excellent and motivating speech by Pandey ji. How to make BJP a successful ruling party Pandey ji gives lot of motivational tips to BJP Karyakartas.

  • @srikanthelumalai1408
    @srikanthelumalai1408 Před rokem +10

    10000% TRUE BRO EXCELLENT SPEACH 👍👍👍

  • @shancsk28
    @shancsk28 Před rokem +9

    He is like a professor to educate every karyakarta to obedient and faithful to party

  • @adiyogi1003
    @adiyogi1003 Před rokem +11

    Pandey really superb speech. Ths speech will apply to all dept..

  • @user-pi3eo3hd3r
    @user-pi3eo3hd3r Před rokem +17

    Thala Rangaraj always rocks

  • @vijayaduraisamy357
    @vijayaduraisamy357 Před rokem +8

    Excellent Pandey ,True.

  • @karthinathan7787
    @karthinathan7787 Před rokem +4

    புரிந்து கொள்ளவேண்டீயவர்கள்
    புரிந்து கொண்டு மற்றவர்களுக்கு புரியவைக்க வேண்டும்.

  • @vasanthinagarajan-xf7zn
    @vasanthinagarajan-xf7zn Před rokem +11

    Rangaraj Pandi points are very corect,BJP team please listen and need really work hard for BJP to come to power- it is not easy really alot of effort to be put in- Please support Annamalai with full force

  • @vaidyanathan9375
    @vaidyanathan9375 Před rokem +2

    தெளிந்த தீர்க்கமான பார்வையுடன் சிறந்த அறிவுரை. ஏற்றுக்கொண்டு உழைத்தால் வெற்றி நிச்சயம்.

  • @Passing_rays
    @Passing_rays Před rokem +33

    To be frank... the party cadres are not working in the field, except the likes of Aswathaman Prof Rama Sreenivasan Karuppu Muruganantham and very few some others. They are so over confident and think that Modi ji's charisma & Annamalai's 365 × 24 × 7 hardwork will take the ship towards the shore.
    Pandey is absolutely correct & rang the alarm bells.

    • @advocatejayasundarb1613
      @advocatejayasundarb1613 Před rokem +2

      The party cadres are not getting proper support from the District President, State President even if they are ready to work.

    • @vira_7
      @vira_7 Před rokem +2

      You are very correct brother…it’s high time we need to step in and break this lethargy

  • @ekambaramjagadeesan5053
    @ekambaramjagadeesan5053 Před rokem +11

    Emotional..but reality speech from pandeji

  • @selvarajk2197
    @selvarajk2197 Před rokem +4

    பி ஜே பி புனிதமான ஒரு கட்சி ஆட்சி ஜெய் ஹிந்த் ❤

  • @mariyappanmariyappan.kavit2064

    Super speech pandey ji

  • @rajamanin2822
    @rajamanin2822 Před rokem +6

    அருமையான பதிவு . நன்றி பான்டே அவர்களே

  • @rajalakshmiseshadri7934
    @rajalakshmiseshadri7934 Před rokem +20

    புல்லரிக்கிறது தரமான பேச்சு.

    • @shamyaprasav612
      @shamyaprasav612 Před rokem

      Surveys predicting big BJP victory in 2024 may lull the party into complacency .

  • @sasilight
    @sasilight Před rokem +3

    I see our Old Pandey after a long time..Welcome back sir

  • @rajanpattusami1759
    @rajanpattusami1759 Před rokem +9

    100% True speach

  • @brmk2951
    @brmk2951 Před rokem +3

    பாண்டேயின் பேச்சில் ஆழம் அதிகமாக அதிகமாக உள்ளது
    பாஜகவில் உள்ள ஒவ்வொரு நபரும் அவர் பேச்சை தெளிவாக புரிந்து செயல்பட வேண்டும்
    வாழ்த்துக்கள்

  • @punithavathysenthil3741
    @punithavathysenthil3741 Před rokem +14

    தமிழ்நாட்டு மக்கள் பகுத்தறிவு மிக்கவர்கள். கூட்டம் தானாகவே சேர வேண்டும்

  • @ekambaramjagadeesan5053
    @ekambaramjagadeesan5053 Před rokem +7

    True words...

  • @dhandapanip4176
    @dhandapanip4176 Před rokem +9

    மிக சிறப்பாக பேசிய அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @praveensriramrkm3450
    @praveensriramrkm3450 Před rokem +4

    மிகச்சரி! முதலில் தொண்டனாயிறு, கடைசி வரை தொண்டனாயிறு. கட்சி வளரும்!உனக்கு மக்களிடம் மதிப்பு உயரும்!மக்கள் சேவையே மகேசன் சேவை என உணர்! பாஜக தானாகவே வளரும்!

  • @lalithakrishmurthy4992
    @lalithakrishmurthy4992 Před rokem +8

    Pandeyji's speech was thought provoking n stimulate the process of action with each BJP members. They should work from each booth comittee should visit each one,'s housing circulating BJP's growth development in all fronts. Explain about each scheems which was implemented n was helpful to people below poverty line n should make each individual understand how BJP at the centre is benefitting each one without corruption n this should be converted into vote. That should the goal n focus of each BJP members.Jai Hind

  • @subramaniyan4120
    @subramaniyan4120 Před rokem +3

    சூப்பர் அண்ணா சாதாரண தொண்டனின் மனக்குமுறலை வெளிப்படுத்திற்காக...பாண்டேஜி.... வாழ்த்துக்கள்

  • @user-yn4fp3xx1q
    @user-yn4fp3xx1q Před rokem +7

    yes fully correct.
    I fully support BJP

  • @M.Dhanasekar566
    @M.Dhanasekar566 Před rokem

    அன்புள்ள சகோதரர் பாண்டே உங்களின் பேச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. நான் ஏற்றுக்கொள்கிறேன்.
    மேலும், எனது அன்பான அனைத்து பிஜேபி கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரும், ஒவ்வொரு தமிழனும், ஒவ்வொரு இந்து மதத்தவனும் மற்றும் ஒவ்வொரு தேசபக்தனும் மான அனைத்து சகோதர, சகோதரிகளும், திரு. சகோ. பாண்டே அவர்களின் நம் தேசத்தின் மீது பற்றுரிதி அளிக்கும் மற்றும் ஊக்கம் தரும் வகையிலும் அமைந்த உண்மையை உணர்த்த கூடிய பேச்சை கேட்டு உணர்ந்து, செயலாக்கம் பெற செய்ய வேண்டும் என பேரன்புடன் கேட்டு கொள்கின்றேன்.
    Dear Brother Pandey your speech was very good. I agree.
    Also, to all my dear brothers and sisters, every member of the BJP party, every Tamil, every Hindu and every patriot, Mr. Bro. I request you to hear and understand Pandey's truth-inspiring and encouraging speech about our nation and to process it.

  • @srm0805
    @srm0805 Před rokem +11

    Even Annamalai should act fast and ensure Central Government Achievements are explained in detail by BJP to the every common man of TN. Other wise it will be difficult to get good number of MPs.

    • @ramasubramanian8228
      @ramasubramanian8228 Před rokem +1

      WE, ourselves, should search and find DETAILS of MODI'S ACHIEVEMENTS and SPREAD the message to our nearest NEIGHBOURS.
      WE all should make this Nation Prosper as it is NOT for MODI & ANNAMALAI ONLY.

  • @aruchamyd8878
    @aruchamyd8878 Před rokem +2

    அருமையான பேச்சு பிஜேபி தொண்டர்கள் கேட்க வேண்டிய கருத்து

  • @prabhakarankannaiah9024
    @prabhakarankannaiah9024 Před rokem +28

    அதிமுக-பாஜகா -ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

  • @sgovindaswami8166
    @sgovindaswami8166 Před rokem +4

    மக்கள் தெளிவா இருக்காங்க...
    மாடல்கள்???????
    ஒரு அமைதி புரட்சி ஏற்படும்....

  • @ramalingammuthusamy7937
    @ramalingammuthusamy7937 Před rokem +4

    அருமையான பதிவு

  • @tak_arunkumar
    @tak_arunkumar Před rokem +6

    awesome speech❤

  • @amkelangovan5241
    @amkelangovan5241 Před rokem +2

    கட்சியின் நாடி நரம்பினை பிடித்து வைத்தியம் சொல்லியிருக்கின்றார். திரும்ப திரும்ப கேட்டு செயல்படவேண்டும். பிரமாதம் அண்ணாச்சி...🎉🎉🎉

  • @pankajk3002
    @pankajk3002 Před rokem +1

    அடடா பாண்டே தம்பி நல்ல நல்ல தேவையான Point களை சரமாரியாக கூறியிருக்கிறீர்கள் பாஜக வினர் உணர்ந்து செயல்பட வேண்டும் hats off pande

  • @sridharviswanathan5279
    @sridharviswanathan5279 Před rokem +5

    Excellent speech and real true

  • @natarajanchinnya2545
    @natarajanchinnya2545 Před rokem +2

    As I am older BJP cadet and a senior advocate I had a great appreciation for your speech you must continue this speech in every district to develop BJP

  • @SivajiGanesh-ic5vo
    @SivajiGanesh-ic5vo Před rokem +5

    Super ji

  • @murugan.m3682
    @murugan.m3682 Před rokem +21

    எங்கள் பகுதியில் பெரிய அளவில் BJP யின் நடவடிக்கைகள் இல்லை.
    பெரும்பாலான நிர்வாகிகள் சுரத்தில்லாமல்தான் இருக்கிறார்கள்.
    மேலும்,அண்ணாமலை அவர்களுடன் ஒரு சில தலைவர்கள் மட்டுமே தெளிவாக உரையாற்றுகிறார்கள்.மாவட்ட,வட்டார அளவில் கொள்கைகளை தெளிவாக பேசக்கூடியவர்கள் கூட யாருமில்லை.

  • @kitnanaai
    @kitnanaai Před rokem +8

    Basically what he’s saying is that BJP’s party workers are predominantly people who are after power in a short time without putting too much work into it.
    BJP must go all in with Annamalai avargal and give him all the resources.

  • @funwithsiva4722
    @funwithsiva4722 Před rokem +3

    என்னுடைய வயது 25. மரியாதைக்குரிய பாண்டேவின் பேச்சினால் நான் RSS இனைய போகிறேன்.மகிழ்ச்சி!

  • @gopalanvasudeva5016
    @gopalanvasudeva5016 Před rokem +1

    அப்படியே உண்மை

  • @r.pattammalpattammal.r6180

    A true journalist..hats off to you 🎉

  • @pandivimala3666
    @pandivimala3666 Před rokem +1

    Semma speach sir

  • @ramachandranperumal8348
    @ramachandranperumal8348 Před rokem +5

    RR. Pandey’s views are very real prevailing in BJP, so introspection of the content Is need of the hour. All Karyakarths including leaders should work hard sincerely.

  • @subramaniyan4120
    @subramaniyan4120 Před rokem +1

    சிரம் தாழ்ந்து வணங்கிறேன் உண்மையான பேச்சு

  • @yazhfabrics8130
    @yazhfabrics8130 Před rokem +1

    Congratulations Mr.Pandey

  • @Maverick_Ind
    @Maverick_Ind Před 11 měsíci

    Wow.. Mr. Pandey.. I you are the best motivational speaker who can turn a pigeon into a falcon!
    Be a King Maker. Make Annamalai as the King! 👑

  • @sureshhiq1254
    @sureshhiq1254 Před rokem +2

    Super... 🙏

  • @gokulanrao648
    @gokulanrao648 Před rokem +4

    Good sir

  • @sangameswaranmba
    @sangameswaranmba Před rokem +1

    Honest opinion.

  • @jayaganesh8514
    @jayaganesh8514 Před rokem +1

    Excellent speech Pandey sir

  • @aravindraman3182
    @aravindraman3182 Před rokem +2

    One of the best speeches in the recent times! How to work for the victory? This theme actually applies to every party though more applicable for the one which is making inroads and has aspirations to break the pattern!

  • @saravananvelusamy2010
    @saravananvelusamy2010 Před rokem +1

    Great Pandey sir.. great speech

  • @chandrasaker
    @chandrasaker Před rokem +2

    மதிப்பிற்குரிய பாண்டே அவர்களே திமுக போன்ற ஒரு இயக்கத்தை கட்சி என்று தேவன் செய்து அழைக்காதீர்கள் எந்த ஒரு அரசியல் கட்சியாய் இருந்தாலும் அவர்களுக்கு நோக்கத்தில் மக்களுக்கு ஏதோ ஒரு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் ஆனால் திமுக என்பது ஒரு மாபியா கும்பல் தன்னுடைய கூட்டத்தில் இருந்தால் நீ என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எவ்வளவு ஊழல் வேண்டுமானாலும் பண்ணலாம் நீ வாழு என்னை வாழவை நல்லா அவ்வளவுதான் அவர்கள் சித்தாந்தம் மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் அவருடைய மனதில் தோன்றாது திமுக ஒரு தீய சக்தி அல்ல தமிழர்களின் தமிழ் நாட்டினுடைய நாசகார சக்தி

  • @tamilindian5410
    @tamilindian5410 Před rokem +2

    யதார்த்தமான உரை. பாஜக ஆட்சி தமிழகத்தில் அமையவேண்டும் என்று விரும்புகிறேன். அனைவரும் சீறிய முறையில் உழைத்து பாஜக ஆட்சி அமைய வழி வகுக்க வேண்டும்.

  • @ranjithnanthu2568
    @ranjithnanthu2568 Před rokem +6

    Enga ooru mla BJP than Mr. Gandi i proud... 18 age iruthu vera kachiku vote pottutu ila...6 vattai vote pottachi bro

  • @v.subhramaniamv.subhramani81

    பாண்டை உரை அருமை.
    அண்ணாமலை க்கு ஒரு
    பக்க பலம். வாழ்த்துக்கள்.

  • @SenthilKumar-tw5of
    @SenthilKumar-tw5of Před rokem +1

    Extraordinary speech Mr. Pandey..! Each and every BJP cadets must watch this to bring the change in TamilNadu.
    TamilNadu Want Change…!!!!

  • @gksjithv
    @gksjithv Před rokem +4

    அண்ணாமலை, அவருடைய கேரக்டரை மாற்றி கொள்ளவேண்டும்... அதற்காக கூனி கும்பிட வேண்டாம்... எல்லாரையும் அரவணைத்து செல்ல வேண்டும்... இன்று பாண்டேவின் பேச்சு, அண்ணாமலைக்கு ஒரு அறிவுரை..

    • @ramasubramanian8228
      @ramasubramanian8228 Před rokem

      No DMK WORKER says that STALIN should embrace all.
      He is listening to his LEADER and is WORKING HARD.
      This SPEECH is NOT an ADVICE to ANNAMALAI; but it is a KICK in the BUTT of all KARYAKARTHAS!

  • @rajeshtc5124
    @rajeshtc5124 Před rokem +11

    வரும் கால தமிழ்நாடு மாநில தலைவர் ரங்கராஜ் பாண்டே வாழ்க வாழ்க

    • @tks92
      @tks92 Před rokem

      அண்ணாமலை???????

    • @pookuti6605
      @pookuti6605 Před rokem

      @@tks92 அப்ப , நம்ம அண்ணாமலை , அமெரிக்கா ஜனாதிபதி ஆகிடுவாருல !

  • @akeshravi9640
    @akeshravi9640 Před rokem +3

    Good Speech.. Except and Annamalai and few others none of them aren't working.. They think Modi and Annamalai can make them MLA or MP..
    எவனை கேட்டாலும் நான் தலைவர், துணைத்தலைவர், போது செயலாளர் என்று சொல்றானே தவிர தொண்டனாக உழைக்க தயாராக இல்லை.....
    லாகன் படத்தில் வருவதை போல் தான் அண்ணாமலை இந்த கோஷ்டியை வெச்சு கட்சி வளர்க்க வேண்டியுள்ளது

  • @mkrk2015
    @mkrk2015 Před rokem +3

    ❤️ ❤️ ❤️