Ennuyir Thozhi HD Song | Karan

Sdílet
Vložit
  • čas přidán 2. 08. 2018
  • Karnan (About this sound pronunciation (help·info)) is a 1964 Indian Tamil-language historical drama film produced and directed by B. R. Panthulu. It features Sivaji Ganesan leading an ensemble cast consisting of N. T. Rama Rao, S. A. Ashokan, R. Muthuraman, Devika, Savitri and M. V. Rajamma. The film is based on the story of Karna, a character from the Hindu epic Mahabharata. He is born to an unmarried mother Kunti who abandons him in the Ganges to avoid embarrassment. The child is discovered and adopted by a charioteer. Karnan does not want to follow his foster father's profession, and instead, becomes a warrior. He then befriends Duryodhana, the Kaurava prince, eventually setting the initial grounds of the Kurukshetra War, where he will join Duryodhana to fight against his own half-brothers, the Pandavas.
    Karnan, which was officially launched in 1963, was shot in palaces at Jaipur and the war sequences were filmed in Kurukshetra, which featured several soldiers from the Indian Army. The film's original soundtrack was composed by M. S. Viswanathan and T. K. Ramamoorthy, while the lyrics were written by Kannadasan. The dialogues were written by Sakthi T. K. Krishnasamy, and the screenplay by A. S. Nagarajan. Karnan was considered a milestone in Tamil cinema as it brought together the then leading actors of South Indian cinema, Ganesan and Rama Rao.
    The film was dubbed in Telugu as Karna, and also in Hindi as Dhaan Veer Karna. Karnan was released on 14 January 1964, during the festival occasion of Pongal, and received critical acclaim, with Ganesan and Rama Rao's performances being widely lauded. Despite this, it became a commercial failure, but ran for over 100 days in some theatres. The film also won the Certificate of Merit for the Third Best Feature Film at the 11th National Film Awards. A digitised version of Karnan was released in March 2012 to critical and commercial success, eventually establishing a trend of re-releasing digitised versions of old films in Tamil cinema.
    Directed by B. R. Panthulu
    Produced by B. R. Panthulu
    Screenplay by A. S. Nagarajan
    Starring Sivaji Ganesan,N. T. Rama Rao,Savitri,Devika,M. V. Rajamma,S. A. Ashokan,R. Muthuraman
    Music by Viswanathan-Ramamoorthy
    Cinematography V. Ramamurthy
    Edited by R. Devarajan
    Production
    company Padmini Pictures
    Release date 14 January 1964
    Running time 180 minutes
    Country India
    Language Tamil
  • Zábava

Komentáře • 149

  • @ragavan.pragavan.p6074
    @ragavan.pragavan.p6074 Před 3 lety +29

    தெய்வத்தின் குரலை யாரும் கேட்டிருக்க இயலாது. அம்மா நாங்கள் கொஞ்சம் சந்தோஷம் அடைந்தோம் எனில் அது உங்கள் குரலில் தான்.

  • @dr.madhavanneyveli6475
    @dr.madhavanneyveli6475 Před 3 lety +34

    கவிஞர் என்றால் அது கவியரசு கண்ணதாசன் மட்டுமே .

    • @rubeshs1468
      @rubeshs1468 Před 2 lety +1

      கண்ணதாசன், அய்யா அவர்கள்ளை தவிர யாராலும் எழுத முடியாது, இது போன்று.

  • @ganesanr460
    @ganesanr460 Před 5 lety +36

    கோடிகள் கொட்டிகொடுத்தாலும் தமிழ் வார்த்தைகளில் விளையாடிய காதல்பாடல்

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 5 lety +43

    காலத்தை வென்ற காவியப்பாடல். காலத்துக்கும் மறக்க முடியாத பாடல்.இப்படியான தூது சொல்லும் பாடல்கள் இனிமேல் வருவதற்கு வாய்ப்பே இல்லை.

  • @AAA-tf6tw
    @AAA-tf6tw Před 3 lety +18

    I don't think any one else used susila amma's voice better than MSV sir.Great legend🙏

  • @barathkumar1344
    @barathkumar1344 Před 3 lety +59

    நமக்கு முன்பு வாழ்ந்த வர்கள் அறிவாளிகள் மட்டுமல்ல மேதாவிகளும் கூட என்பதை நிருபித்து விட்டார்கள் இந்த பாடலின் மூலம்.

    • @punniakoti3388
      @punniakoti3388 Před 3 lety +4

      ஐயா எவ்வளவு பெரிய உண்மை எளிதாக சொன்னீர்கள்

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 Před 2 lety +2

      கருத்து சொல்லும் நீங்கள் கவிஞர் சர் நான் உங்கள் மாதிரி கருத்து சொல்ல முடியவில்லை எனக்கு கடவுள் அந்த திறமை எனக்கு இல்லை உங்கனுக்கு லக்கு கொடுக்க முடிகிறது என்க்கு மனம் நிம்மதி

    • @barathkumar1344
      @barathkumar1344 Před 2 lety

      @@dharmalingamkannan1436 மனம் திறந்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி.

    • @barathkumar1344
      @barathkumar1344 Před 2 lety

      @@punniakoti3388 நன்றி நன்றி மிக்க நன்றி திரு புன்னியகோட்டி அவர்களே.

  • @venkatesandesikan788
    @venkatesandesikan788 Před 3 lety +26

    How to praise the musical marvel Viswanathan Ramamoorthy's imagination,p.suseela's clarity and voice,kannadasan'ability.we people are really lucky to be their fans.

  • @Mani.Govindan
    @Mani.Govindan Před 4 lety +65

    என்ன ஒரு பரிமாணம் இந்த பாடலில். ஊடல், ஏக்கம் இரண்டும் சுசிலா அவர்களது குரலில் இனிமையாக ஒலிக்கிறது. எத்தனை ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் நிலைத்து நிற்கும்

  • @jeyalakshmivadivel6511
    @jeyalakshmivadivel6511 Před 3 lety +15

    பிசுசிலா அம்மா பாடி சாவித்திரி அம்மா நடிக்க இந்த பாடல் மிக இனிமை

  • @vijikkovai
    @vijikkovai Před 3 lety +36

    சுசீலாவின் குரல் வளமும் திறமையும் வேறு எந்த பெண் பாடகிக்கும் இல்லை.
    சோக முடிவு கொண்ட படம் என்பதால் என்னவோ ஒரு விதமான துக்கம் கர்ணனின் எல்லா பாடல்களிலும் இருக்கும். வட இந்திய வாத்ய கருவிகள் சில துக்கத்தை தூக்கி கொடுக்குமாறு இசை அமைப்பு இருக்கும்.

    • @chithrag9929
      @chithrag9929 Před 2 lety +1

      Arumaiyana viruvurai..... Yarum edhuvarai sollavillai👍👌👏🙌

    • @mubarakali3100
      @mubarakali3100 Před 2 lety +2

      பாடகி என்றும் பெண் தான்.

  • @chandrasekarans5654
    @chandrasekarans5654 Před 4 lety +53

    தமிழனாகப் பிறந்ததே இந்த பாடலை கேட்க மட்டுமே என்றல்லவா போய்விட்டது.. Super..

    • @jeyalakshmivadivel6511
      @jeyalakshmivadivel6511 Před 3 lety +1

      Super

    • @velusamy1724
      @velusamy1724 Před 3 lety +1

      உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பாடலும் ஆடலும்

    • @punniakoti3388
      @punniakoti3388 Před 3 lety +1

      தமிழனை தூக்கி தூர போடுங்கள் இசை யார், பாடியது யார், இசை அது mattum

    • @chandrasekarans5654
      @chandrasekarans5654 Před 3 lety +2

      @@punniakoti3388 :) பாடல் வரிகள் தானே இந்த பாடலின் உயிர்.. இசையும், பாடகரும்.. அதை வேறு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளார்கள்.. என்பதை சொல்லவும் வேண்டுமோ? . மிக மிக அருமையான பாடல். தமிழ் தெரிந்தவர்களும் ரசிக்கலாம் :) .

    • @balagurusamyflimdirector9489
      @balagurusamyflimdirector9489 Před 3 lety

      உண்மை

  • @prkmusic9072
    @prkmusic9072 Před 3 lety +20

    சுசீலா அம்மா சங்கதிகள் அனைத்தும் perfect, unforgettable 🙏🙏🙏🙏. Great legend as the song was recorded before track system, that is why she is Godess Saraswathi.

  • @yabaseraj
    @yabaseraj Před 3 lety +30

    I am here after super singer manasi singing 😃

  • @revathishankar946
    @revathishankar946 Před 3 lety +10

    Inda jenmathula we are gifted to hear such a beautiful voice of Susila amma

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 Před 2 lety +9

    விரகதாபத்தை வெளிப்படுத்தும் கவியரசுவின் அருமையான .வரிகள். அமீர் கல்யாணி .ராகத்தில் அமைந்த மெல்லிசை மன்னர்களின் .இனிமையான இசையமைப்பு

  • @ShivaKumar-oq9yt
    @ShivaKumar-oq9yt Před 5 lety +49

    அரண்மனை அறிவான்
    அரியணை அறிவான்
    அந்தப்புரம் ஒன்று இருப்பதை அறியான். காவியம் படைத்த வரிகள்.

    • @indramickey8916
      @indramickey8916 Před 3 lety +2

      Unmai,, arumaiyana Varigal,, Kannadhasan ayya 👍👍👌👌

    • @thiruvidaimaruthursivakuma4339
      @thiruvidaimaruthursivakuma4339 Před 3 lety +4

      Yes. எனக்கும் இந்த வரிகள் மிகவும் பிடிக்கும்

    • @maanasadevi4859
      @maanasadevi4859 Před 3 lety

      yes amma.. classic this song never get tired can listen just for the meanings...real beauty..!

    • @punniakoti3388
      @punniakoti3388 Před 3 lety

      True sir

    • @rubeshs1468
      @rubeshs1468 Před 2 lety +2

      இந்த வரிகள் அருமை 👌

  • @rubeshs1468
    @rubeshs1468 Před rokem +1

    என்ன வரிகள், என்ன இசை, என்ன குரல். கண்ணதாசன் ❤️ விஸ்வநாதன் ❤️ சுசீலா ❤️.

  • @Mr.G2118
    @Mr.G2118 Před 5 lety +32

    என் உயிர் தோழி கேளொரு சேதி
    இது தானோ உங்கள் மன்னவன் நீதி...
    என் உயிர் தோழி கேளொரு சேதி
    இது தானோ உங்கள் மன்னவன் நீதி
    என் உயிர் தோழி கேளொரு சேதி
    தன் உயிர் போலே மன்னுயிர் காப்பான்
    தலைவன் என்றாயே தோழி
    என் உயிர் தோழி கேளொரு சேதி
    இது தானோ உங்கள் மன்னவன் நீதி
    என் உயிர் தோழி கேளொரு சேதி
    இது தானோ உங்கள் மன்னவன் நீதி
    அரண்மனை அறிவான் அரியணை அறிவான்...
    ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
    ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
    அரண்மனை அறிவான் அரியணை அறிவான்
    அந்தப்புரம் ஒன்று இருப்பதை அறியான்
    வருகின்ற வழக்கை தீர்த்து முடிப்பான்
    மனைவியின் வழக்கை மனதிலும் நினையான்
    என் உயிர் தோழி கேளொரு சேதி
    இது தானோ உங்கள் மன்னவன் நீதி
    இது தானோ உங்கள் மன்னவன் நீதி
    இன்றேனும் அவன் எனை நினைவானோ
    இளமையை காக்க துணை வருவானோ
    நன்று தோழி நீ தூது செல்வாயோ
    நங்கையின் துயர சேதி சொல்வாயோ
    என் உயிர் தோழி கேளொரு சேதி
    இது தானோ உங்கள் மன்னவன் நீதி
    என் உயிர் தோழி கேளொரு சேதி
    இது தானோ உங்கள் மன்னவன் நீதி

    • @velusamy1724
      @velusamy1724 Před 3 lety +1

      நன்று

    • @kubeankubean9285
      @kubeankubean9285 Před 3 lety +1

      வாழ்க வளமுடன்... வாழ்க தமிழ் ...

  • @vijayab93
    @vijayab93 Před 4 lety +15

    P Susheela Amma and Savithri Amma a great combo....omg the middle portion of song is beyond comparison

  • @nagoremohi2200
    @nagoremohi2200 Před 4 lety +48

    ஒரு பெண்ணின் துயரை எப்படித்தான் ஓர் ஆண் கவிஞனால் எழுத முடிகிறதோ ஆச்சரியம்

    • @oshobaadu6272
      @oshobaadu6272 Před 4 lety +1

      viraga thaabam ellaarukkum podhudhaane?

    • @r.s.nathan6772
      @r.s.nathan6772 Před 4 lety +7

      கவிஅரசர் கண்ணதாசனின் சிறப்பே
      பாத்திரங்களுக்கு எற்ப தன்னை மாற்றி
      பாடல்கள் எழுதுவார். அவர் தன்னை பெண்ணாக மாற்றி கொண்டு பல பாடல்களை எழுதியுள்ளார். கேட்டு மகிழுங்கள்.

    • @swift14727
      @swift14727 Před 3 lety +7

      Afrin Ashifa....அதுதான் கவியரசின் ஒப்பற்ற ஆற்றல்....அவரைப்போல இனி யாரும் பாடல் எழுத முடியாது....

    • @raje9311
      @raje9311 Před 3 lety +2

      Really

    • @saravanavisagam
      @saravanavisagam Před 3 lety +2

      அதுதானே இந்த இயற்கையின் நீதி..

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Před 2 lety +3

    அருமையான பாடல்..
    சுசீலாம்மாவின் குரல்.. மெருகேற்றுகிறது

  • @niveditasundaram8271
    @niveditasundaram8271 Před 2 lety +2

    தமிழா... நம் மொழி மொழி தான்.. தமிழனுக்கு தமிழ் பெருமிதம்... நம் இசை மன்னர்கள்... அற்புதம்.. எவ்வளவு கேட்டாலும் சலிக்காத பாடல்கள் கர்ணன் பாடல்கள்... ❤❤❤ஜெயந்தி சுந்தரம்

  • @ravi-jj4zc
    @ravi-jj4zc Před 2 lety +2

    இந்த இனிமையான பாடல் இனி வருமோ இப் பாடலில் மனம் நிறைந்து விட்டது

  • @ushakomagan4005
    @ushakomagan4005 Před 3 lety +7

    Wonderful song. Susheela amma vera level

  • @Star-TN82
    @Star-TN82 Před 4 lety +9

    அருமையான வரிகள் மற்றும் மென்மையான இசை 😇😇

  • @ragavan.pragavan.p6074
    @ragavan.pragavan.p6074 Před 3 lety +4

    இந்த பாட்டிற்கு ஆண்களும் அதிக லைக் கொடுத்திருக்கின்றனர்.

  • @sethugopalan6681
    @sethugopalan6681 Před 5 lety +21

    நம்மை அந்த மன்னர் காலத்துக்கே அழைத்து சென்ற பாடல்

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 Před 2 lety

      நானும் படம் மாக பார்பது இல்லை கர்ணன் காலத்தில் பிறப்பது போல் பார்க் கிறேன்

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 5 lety +29

    இன்றேனும் அவன் எனை நினைவானோ
    இளமையைக் காக்க துணைவருவானோ
    நன்று தோழி நீ தூது செல்வாயோ
    நங்கையின் துயர சேதி சொல்லாயோ

  • @somasundaram6660
    @somasundaram6660 Před 3 lety +3

    இது தான் தமிழின் சிறப்பு வேறு எந்த மொழியும் இப்படி தேன் சொட்டும் பாடலை கேட்க முடியுமா

  • @user-nv3gy7tl7h
    @user-nv3gy7tl7h Před 4 lety +12

    பாடல் - என் உயிர் தோழி
    படம் - கர்ணன்
    பாடலாசிரியர் - கண்ணதாசன்
    பாடகி - பி.சிசீலா
    நடிகை - சாவித்திரி
    இசை - விஸ்வநாதன்-ராமமூர்த்தி
    இயக்குனர் - பி.ஆர்.பந்துலு
    படவெளியீடு - 14.சனவரி.1964

  • @RameshRamesh-yw3yx
    @RameshRamesh-yw3yx Před rokem

    Fantastic Expressions given by P.SUSEELA & SAVITRI

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 3 lety +1

    இனிய பாடல்..." அரண்மனை அறிவான்... அரியணை அறிவான்... அந்தப்புரம் ஒன்று இருப்பதை அறியான்... வருகின்ற வழக்கை தீர்த்து முடிப்பான்.. மனைவியின் வழக்கை மனதிலும் நினையான்... "கவியரசரின் கவின் வரிகள், மெல்லிசை மன்னரின் இன்னிசை, இசையரசி பி. சுசீலாம்மாவின் அற்புதமான குரலினிமை, நடிகையர் திலகம் நடிப்பு அனைத்தும் அருமை.

  • @meenakshisundaramb4399
    @meenakshisundaramb4399 Před 3 lety +8

    This song is a best example for வஞ்சப் புகழ்ச்சி அணி

    • @chandrasekarans5654
      @chandrasekarans5654 Před 3 lety

      துரியோதனன் என்பதாலா 😀

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Před 2 lety +1

      துரியோதன் மனைவிக்கு
      துரியோதன் நல்லவராக
      தானே இருப்பார் ! இதில் என்ன
      ஐயம் ?

  • @nalinikanniappan8272
    @nalinikanniappan8272 Před 4 lety +8

    Asokan nadippu arumai

  • @sampathkumar3018
    @sampathkumar3018 Před 3 lety +2

    அரண்மனை அறிவான்
    அரியணை அறிவான்
    அந்தப்புரம் ஒன்று
    இருப்பதை அறியான் !
    என்னே தமிழ்வளம் !

    • @rubeshs1468
      @rubeshs1468 Před 2 lety

      அய்யா கண்ணதாசன் அவர்கள் , தமிழோடு விளையாடிய, வரிகள்.👌

  • @maanasadevi4859
    @maanasadevi4859 Před 3 lety +5

    wish all this cast in karnan still around to give a good feast for the eyes ponniyin selvan.. Karnan a movie that never die...❤️

  • @suryanarayanan.R6390
    @suryanarayanan.R6390 Před 2 lety +2

    சுசீலா அவர்களின் குரல் இனிமை தனி அழகு. சுசீலாவுக்கு நிகர் சுசீலாதான். இன்னொருவர் இல்லை.

  • @vinodhvinu1
    @vinodhvinu1 Před 2 lety +1

    What a terrific rendition by PS amma

  • @natarajanvanchinathan4206

    இப்படி ஒரு பாடல் வரிகள் எழுத கண்ணதாசனால் மட்டுமே முடியும்.

  • @varatharajan607
    @varatharajan607 Před 4 lety +5

    Arumaiyana Padal Savithri is GREAT ACTOR

  • @anandaraj3366
    @anandaraj3366 Před 2 lety

    என்ன ஒரு அழகான பாடல்? 👌

  • @umaUma-ij8ee
    @umaUma-ij8ee Před 3 lety +2

    Intha madri song keekum pothu etho feelings, something missing in now a days we are living

  • @krishnaraja4569
    @krishnaraja4569 Před 5 lety +12

    P.Susheela amma is SUSHEELA amma😍

  • @sivashankar2108
    @sivashankar2108 Před 5 lety +10

    Savithiri Amma pathudea erukkallam

  • @shravkumar55
    @shravkumar55 Před 3 lety +10

    Who can sing these songs other than susheelamma

    • @jasminejasmine1095
      @jasminejasmine1095 Před 2 lety +1

      who can write such a fantastic Lyric and compose mesmerizing music.....all of them are simply great.

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS Před 5 lety +7

    awesome lyrics great composition ...

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 8 měsíci

    🌹அரண்மனையறிவா ன் ! அரியணையறிவா ன் ! அந்தபுரமொன்றை இருப்பதையறியான் ? வருகின்ற வழக்கை தீர் த்து முடிப்பான் ! மனை வியின் வழக்கை மனதி லும் நினையான் ?💐😝😍😎😘

  • @rajathiragupathy7872
    @rajathiragupathy7872 Před 2 lety +2

    முதல்வன் படத்தில் வரும முதல்வனே பாட்டு
    இந்தப் பாட்டின் வரிகளை ஞாபகப்படுத்துகிறது

    • @rubeshs1468
      @rubeshs1468 Před 2 lety

      இந்த பாடலை காப்பி அடிச்சுதான் அந்த பாடல் எழுத்து காட்சி அமைப்பு எல்லாம்.

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 5 lety +6

    Superb song,one of my favourites.

  • @brindharajendra2559
    @brindharajendra2559 Před 6 lety +11

    How long I have been waiting for this video. Thank you so much!

  • @ravindranb6541
    @ravindranb6541 Před 5 lety +10

    Enna inimayana kural!

  • @padmanabhanparthasarathi1654

    Lovely voice longlive Sushila legend

  • @narayananc1294
    @narayananc1294 Před 2 lety +1

    எதை பாராட்ட என்று உணர முடியவில்லை பாடலை எழுதியவரையா பாடியவரையா இல்லை நடித்தவரையா இல்லை இசை அமைத்தவரையா இந்த குழப்பத்திற்கு தீர்வு என்று ஒன்று உண்டா ?????????

  • @user-lw9qq3yg5t
    @user-lw9qq3yg5t Před 2 lety +1

    I like old is gold 👌👏

  • @kameswaransubramaniyam5279

    Kannadasan is agreat poet wow what a words selection allmighity s bliss

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Před rokem

    தேனினும் இனிமையான குரல் வளம் கொண்டவர்,அம்மா பி.சுசீலா அவர்கள்.மக்களுக்கென்று இ றைவn கொடுத்த சொத்து.

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Před 2 lety +2

    Amma susheelamma, Kodi naamaskaram ungalukku. Amma, I always pray for u to live long, health n happy life always.
    Please award her Bharat Ratna. Bharat Ratna will be happy if it shows to her hand.

    • @tamilselvi3034
      @tamilselvi3034 Před 2 lety

      Bharat Ratna will be happy if it goes to her hand.

  • @achyuthaarjun316
    @achyuthaarjun316 Před 3 lety +4

    Hamir kalyani 💜

  • @Kandimala
    @Kandimala Před 2 lety

    Music, singing, lyrics all were chiselled to perfection.

  • @raokk2077
    @raokk2077 Před 2 lety

    அக்கால பாட்டு இக்காலத்தி ல்கேட்கும் பொழுது P சுசிலா குரல் HDயில்இன்னு ம்இனிமையாக உள்ளது

  • @vinodhineethyagarajan415
    @vinodhineethyagarajan415 Před 3 lety +1

    Expression queen 😍

  • @rajboy9818
    @rajboy9818 Před 2 lety

    Where on earth can you find a classic with so wonderful makeup,dressings, ornaments and music.Where has this color in our daily life disappeared? With all the digital technology why can't such colorful movies be produced? Sad to see the current pathetic condition in contrast to the classics of the sixties

  • @kadirvel5839
    @kadirvel5839 Před 5 lety +5

    Savitri. Great

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před 4 lety +5

    Kann kalangukirathu Savithri amma!!

  • @kittenmica474
    @kittenmica474 Před 3 lety +2

    Beautiful

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Před 3 lety +12

    (1) சங்க கால சங்கதியை
    கவியரசர் இப்பாடலில்
    புகுத்தியுள்ளார்
    (2) இந்துஸ்தானி இசையில்
    மெல்லிசை மன்னர்கள் கலங்கினார்
    (3) சுசீலாம்மா குரலை
    எப்படி பாராட்டுவது என
    தெரியவில்லை!

  • @chandramohanperiasamy6414

    Thank you, Anand.

  • @rajalakshmimuthukrishnan1607

    En ammavuku intha song romba pidikum but she is no more

    • @rubeshs1468
      @rubeshs1468 Před 2 lety

      She, is no more apadina Enna artham?

  • @venkateshvenkat4662
    @venkateshvenkat4662 Před 3 lety

    சூப்பர் ஹிட் பாடல்

  • @GovindRaj-io4no
    @GovindRaj-io4no Před 3 lety +4

    After Manasi

  • @kalyangayathri1997
    @kalyangayathri1997 Před 5 lety +3

    Superb

  • @gamerwithcandy6116
    @gamerwithcandy6116 Před 2 lety

    என்றும் இனிமை

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 Před 2 lety +1

    How is it ! Dear youngsters.

  • @jeyalakshmivadivel6511

    Super song

  • @suryanarayanan2096
    @suryanarayanan2096 Před rokem +1

    Challenge to current MDs. Please learn from this as how to compose. MSV sir kannadasan sir are the only kings

  • @kulothamanbaskaran1597
    @kulothamanbaskaran1597 Před 4 lety +4

    A parallel parody with sangha era poem by kannadasan

  • @santosh99samuel
    @santosh99samuel Před 5 lety +11

    Ragam hamir kalyani

  • @venugopalanvenugopalan1667

    கர்ணன்படத்தில்பத்துவிரல்களும்நமக்குதேவை..அதுபோலஅனைத்துப்பாடல்களும்சூப்பர்ஹிட்தாங்க
    பெங்களுரில்கவிஞர்.மெல்லிசைமன்னர்அறையில்ஒருவாரம்தங்கி.நல்லபடிவேலையைமுடித்துவாங்கஎனதயாரிப்பாளர்திருபிஆர்பந்துலுஅவர்கள்அனுப்ப
    வேலைவியாழன்அன்றேமுடியநாமபோவோமோ??எனக்கேட்க...மெல்லிசைமன்னர்இப்பபோனாஅவருதிட்டுவாருஎனமிகச்சிறப்பாக"வடமாநிலஷெனாய்இசைஎன்னுயிர்தோழிஎனகுயில்மோடும்போது.பிண்ணனிஇசைவருகாறதே.குகுகுகூகூகூஅதுதான்ஷெனாய்இசைக்கருவி.
    படம்நல்லபடிஓடுகிறது..மீண்டும்பிஆர்பந்துலுஅவர்கள்மெல்லிசைமன்னரிடம்"ஒருகவர்தருகிறார்.
    என்னங்க??இந்தாங்க"பிரித்துப்பார்க்க10000ரூபாய்இருக்கிறது.
    அதான்அப்பவைகொடுத்துட்டீங்களேஇதுஎதுக்குங்க??அடுத்தபடத்துக்குஅட்வான்சா.
    இல்லஇல்லஒங்கஇசைரொம்பநல்லாஇருக்குது.ரொம்பசந்தோஷம்"அப்படின்னுசொன்னாராம்..
    அதுபோலஅப்பொழுதெல்லாம்குழுவாக.குடும்பஉறுப்பினர்கள்போலஇசைபாடல்எழுதி"தயாரிப்பாளர்.நல்லபடம்பாடல்கள்தந்தாங்க.
    இனிஇதுபோலவருமாங்க???19/12/2020

  • @venkateswarancr9595
    @venkateswarancr9595 Před rokem

    Roamba nalla pattu

  • @kalyangayathri1997
    @kalyangayathri1997 Před 5 lety +2

    Azhagana padal

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před 2 lety

    Nadigaiyar THILAGAM kannileye yellabavamum kattuvargal!! Matravargalai veezhthi viduvargal.
    So NADIGAIYAR THILAGAM pattam KANAp poruththam!

  • @karupukarupukarupu7934
    @karupukarupukarupu7934 Před 4 lety +2

    mostly this song comments for jets

  • @indramickey8916
    @indramickey8916 Před 5 lety +5

    Enna alagana varigal..kannadasane ner tirumbe varamataya, , suseela amma kurolodu mellisai mannargal isaiyum...appaa ketikonde irukalam...inte maduri padalgal varuma???

    • @oshobaadu6272
      @oshobaadu6272 Před 4 lety +2

      yen ini varanum, adhaan idhu irukke?

    • @sangasudan
      @sangasudan Před 4 lety +4

      ஹமிர்கல்யாணி ராகத்தில் இப்படி ஒரு அருமையான கண்ணதாசனின் பாடலும், கெஞ்சலும் தேனும் கலந்து அற்புதமான பி சுசிலாவின் குரலில் சாவித்திரி தேவியின் நேர்த்தியான ஏக்கத்தை கொட்டி நடித்திருக்கும் விதம் அத்தனையும் மிஞ்சும் எம்எஸ்வி யின் இசை மனதை கொள்ளை கொள்கிறது.. அற்புதத்திலும் அற்புதம்..⭐⭐👍

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 Před 3 lety

      எத்தனை முறை படம் பார்பது எத்தனை முறை பாடல் கேட்பது உலகம் அழியாது Uாடலும் படமும் அழியாது எனக்கு

  • @swaminathanks3906
    @swaminathanks3906 Před 3 lety +6

    MSV the greatest emperor of music

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před 2 lety

    "POKKISHAM "!

  • @balasubramaniansethurathin9263

    Suseela ammavai thavira matra anaivarumae nammaiyellam kanneril thavikka vittu maraindhuvittanarae!

  • @sapjohnk7260
    @sapjohnk7260 Před 3 lety +1

    k.sapjohn.stea.k.s.a.patukkotay.

  • @Krishnakumar-ui9on
    @Krishnakumar-ui9on Před 3 lety

    Intha padathol highlights ennavendral contrast casting shivaji savithri or devika porutham ok but ashogan savithri Jodi porutham austronishing imagination but they proved it is it so

  • @murugappanoldisgold1295

    How is it ! Dear youngters.

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 Před 2 lety

      இந்த பாடல் கேட்டால் உண்மையாக அந்த காலத்தில் பிறக்கவில்லை

  • @gayathriramanujam5608
    @gayathriramanujam5608 Před 4 lety +1

    Can anyone tell the raga of song?

    • @muraliny6770
      @muraliny6770 Před 4 lety +1

      Raga name is Kedar. Hindustani raga

    • @trantorianm38ch
      @trantorianm38ch Před 3 lety

      @@muraliny6770 Is it not Hamir Kalyani sir ?

    • @muraliny6770
      @muraliny6770 Před 3 lety

      @@trantorianm38ch
      There is a note komala nishadham which differentiates this from Hamir Kalyani.

  • @chandramohanperiasamy6414

    Raag pl.

    • @AnanthNat
      @AnanthNat Před 5 lety +1

      Seems to be hamirkalyani

    • @muraliny6770
      @muraliny6770 Před 5 lety +1

      It is in Hindustani rag ‘Kedar’. It is different from Hamirklayan since prayoga of komala nishadham is used along with theevira kakali nishadham Which is not the case in hamir Kalyan where only theevira kakali nishadham is used

    • @srinivasanrangamannar5803
      @srinivasanrangamannar5803 Před 4 lety

      Is it behaag?

    • @Osho55
      @Osho55 Před 4 lety +2

      You can be debating all day! MSV doesn't consciously choose a raga!

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 Před 3 lety

      கர்ணன் படம் மாதிரி பார்க்க முடியவில்லை உண்மையாக நடந்தை நேரில் பார் பது போல் உள்ளது என் அப்பாவுக்கு மிகமும் பிடிக்கும் என் அப்பா இப்போது இல்லை பார்க்கும் போது கணிர் வடிக்காத நாள் இல்லை