108 வருஷமா உணவகம் நடத்துவதுன்னா சும்மாவா? | Heritage eatery and founders of Kumbakonam DEGREE COFFEE

Sdílet
Vložit
  • čas přidán 4. 04. 2022
  • For onboarding/ online product ordering queries
    www.gramango.com
    Email: admin@gramango.com
    Mobile - +91 97899 85950
    WhatsApp +1 (408) 462-5742 ( api.whatsapp.com/send?phone=14... )
    Delivering preservatives free, Natural & Fresh products across India & US (Free shipping to California & economy/Express options to other states) & other countries. , order online www.gramango.com/
    Enjoy Flat 20% off using code BLU India deliveries www.gramango.com/
    ---------------------------------------------------------------------------------------------------------
    Address of Sri Mangalambika Vilas coffee hotel :
    Sri Mangalambika Vilas coffee hotel (original)
    Inside Kumbeswarar Temple
    60, Kumbeswarar koil sannadi, Valayapettai Agraharam, Kumbakonam, Tamil Nadu 612001
    Google maps of Sri Mangalambika Vilas coffee hotel :
    g.page/mangalambikavilas?share
    Contact number of Sri Mangalambika Vilas coffee hotel :
    04352421561
    82205 86561
    9884071561
    --------------------------------------------------------------------------
    WhatsApp number to contact me (Manoj Kumar):
    8825679624 (please avoid calling). THIS IS CHANNEL NUMBER.
    For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: profile.php?...
    Instagram: / banana_leaf_unlimited
    #bananaleafunlimited #youtube #Foodreview

Komentáře • 269

  • @annadharishi62
    @annadharishi62 Před 2 lety +10

    நானும் இந்த ஹோட்டல்ன் ரசிகன். ஒரு ரெண்டு வருடதுக்கு முன் கும்பகோணதுக்கு போன போது, தற்செயலாக ஒருவர் மூலம் கண்டுபிடித்தோம். நன்றி சில போட்டோ கள் எடுத்த பொது, அவர்கள் அனுமதிக்க வில்லை. இங்கு சட்னி இன்னும் கையில் தான் ஆட்டி தயார் செய் கிறார்கள். அடுத்தது சில தோசை அய்டங்கள் விறகு அடுப்பு மூலம் தயார் செய்கிறார்கள். கடைசில் 100 வருஷம் ஆன போர்டு மட்டும் போட்டோ எடுத்து கொண்டு வந்தேன்.

  • @ganeshmic147
    @ganeshmic147 Před 2 lety +5

    அருமையான பதிவு இந்த ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என்ற ஆவல் வந்துருக்கு இதற்காகவே கும்பகோணம் வரனும். இந்த வீடியோவை காணும் போது நாவில் எச்சில் ஊறுகிறது. பாரம்பரியத் தொழில் அதைவிடாமல் 108 ஆண்டுகள் கடைப்பிடிப்பது எவ்வளவு கடினம். வாழ்த்துக்கள்

  • @jamburajan9274
    @jamburajan9274 Před 2 lety +15

    வணக்கம் சுவாமி. உலகப் புகழ் பெற்ற மகா மக குளம் அமைந்துள் கும்பகோணத்தில் ராயஸ் கிராண்ட் விடுதியில் தங்கி இருந்து திரு.கும்பேஸ்வர்ர் உப்பிலி யப்பன மற்றும் சுவாமி மலை சுப்ரமணியரின் அருளாசி யுடன் பாரம்பரிய மிக்க பழமையான உணவகமான மங்களகரமான மங்களாம்பிகா விலாஸ் கண்டறிந்து அதன் பழமையை நினவு போற்றும் வகையில் மிகவும் அற்புதமான காணொளி காட்சி வழங்கிய என அன்பு சுவாமி நாத சுப்ரமணயனே பழமையை பாராட்டும் வகையில் அதை பார்க்க்கின்ற பல கோடி கண்களுக்கு விருந்தாக வழங்கிய உங்கள் அன்ப உள்ளத்தை பாராட்டி வணங்குகிறேன். கோவில் நகரமான கும்பகோணத்தில் இருந்து இப்படி ஒரு அற்புதமான குடும்ப உணவகத்தை நடத்தி வரும் அந்த லட்சுமி கடாட்சம் பொருந்திய அன்பு அன்னை மற்றும் தந்தை அவர்களை எனது பெற்றோர் களாக நினைத்து அவர்களது பாதம் தொட்டு கும்பிடு கிறேன்.அற்புதமான நெய் தோசை இட்லி சட்னி சாம்பார் பொடி அனைத்தும் பார்த்தவுடன் வாயில் நீர் ஊற வைத்து சாப்பிட தூண்டுகிறது மிகவும் அருமை. கண்டிப்பாக ஒரு நாள் கும்பகோணம் சென்று மகாமக குளத்தில் நீராடி திரு கும்பேஸ்வரர் உப்பிலியப்பன் சுவாமி தரிசனம் செய்து பின் மங்களாம்பிகா விலாஸ் சென்று அன்பு பெற்றோர்களின் பாத கலங்களில் விழுந்து நமஸ்காரம் செய்து பின் நீங்கள் சாப்பிட்ட அதே இட்லி நெய் தோசை சட்னி சாம்பார் ஆகியவற்றை வற்றை நானும் சாப்பிட்டு மகிழ்ச்சி அடையவேண்டும்‌ என்று மனதார ஆசைப்படுகிறேன் நன்றி ஐயா வணக்கம்

    • @prakashuma5034
      @prakashuma5034 Před 2 lety

      பிபிபி பபபபப பேபி பேபி பேபி m

    • @saigopal9165
      @saigopal9165 Před 2 lety

      இடையில் இவர்கள். இல்லை. வேறுநிர்வாகம்

  • @VelMurugan-hl5hj
    @VelMurugan-hl5hj Před 2 lety +4

    மனோஜ் குமார் நண்பர்களே நீங்கள் எளிமையாக பேசுகிறீர்கள் அது உங்கள் பலம் உணவைப் பொறுத்தவரை உங்களுக்கு தனித்திறன் உண்டு நானும் என் குடும்பமும் விரும்பி பார்க்கிறோம் இறையருளால் நீங்கள் இன்னும் பல சாதிப்பீர்கள் நன்றி

  • @geethauppili6322
    @geethauppili6322 Před 2 lety +4

    Really very nice. அற்புதமான சாப்பாடு. வீட்டு சாப்பாடு போல அத்தன ருசி அதுவும் மாமா மாமியின் அன்பான உபசரிப்பு. அதுவும் கோவில் சன்னதியில் இருப்பது இன்னும் அருமை.நேற்று தான் போய் சாப்பிட்டோம்.

  • @ambathurmagesh7453
    @ambathurmagesh7453 Před 2 lety +3

    100 வருடம் கடந்து வெற்றிகரமாக இயங்கும் இந்த உணவகம் இன்னும் பல தலைமுறை மக்களுக்கு உணவளித்து மகிழ்விக்க நான் கடவுளை வேண்டுகிறேன்

  • @rajboy9818
    @rajboy9818 Před 2 lety +8

    Mami and mama are so friendly and cheerful.I live overseas but some day I will go there and eat. Never knew meaning of degree coffee until now Kumbahkonam degree coffee is a household name

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +2

    காபி நிறுவனம் நடத்துபவர்களுக்கு மிக்க நன்றிஅம்மையார் அவர்களின் பேச்சு மிகவும் வரலாறு பூர்வமாக சொன்னார்கள் மிக்க நன்றி

  • @gopals7898
    @gopals7898 Před 2 lety +1

    அருமையான பதிவு டிகிரிகாப்பியின் அருத்தத்தை தெலிவாக சொன்னார்கள் வாழ்த்துக்கள் மனோஜ் sir

  • @ramprasadkb4475
    @ramprasadkb4475 Před 2 lety +10

    Thanks for this video Manoj Sir. These kind of heritage hotels has to be shown to public..Great work..

  • @santhi3426
    @santhi3426 Před 2 lety +4

    கும்பகோணம் சுற்றுலா கோயில்கள் , திட்டமிடல், நேரம்,
    தங்கும் இடம், தங்கும் நாட்கள்.
    காணொளி போடுங்கள்!
    கும்பகோணம் சுற்றிப் பார்க்க
    வசதியாய் இருக்கும் மக்களுக்கு!
    நன்றி!🌹🌹🌹🌹🙏👍

  • @rajagopalanr3535
    @rajagopalanr3535 Před rokem +2

    As usual, your presentation about each and everything in detail make us feel as if we were there. Hats off to you and your accomplice. Please do post more such vegetarian eateries in and around TN.

  • @ramasubramaniam1419
    @ramasubramaniam1419 Před 2 lety +6

    Yes monoj. Last two months back I was in kumbakonam I have misguided by some fellows and taken food mangalambiga hotel near by poo Market and adjacent to kumbaswarar kovil. After that only I know this old one is near by kubeshwarar sannidhi. After that next day I had eaten tiffen in this sri msngalsmbiga vilas

  • @ravirao4392
    @ravirao4392 Před 2 lety +1

    Excellent presentation very nice to know about herttage restaurant . please keep it up

  • @thottamaravamudhansanthana4479

    We're from Kumbakonam currently settled in Chennai.
    It's our routine traditional visit to Mangalambiga Hotel whenever we're in Kumbakonam 👍

  • @magescross9467
    @magescross9467 Před 2 lety +3

    Love Heritage foods it’s CLASSIC ❤️👌Love from Australia 🇦🇺

  • @ananth9373
    @ananth9373 Před 2 lety +1

    Thank you for bringing such a wonderful traditional restaurant to us. Plan to visit one day.

  • @vasuyavana2066
    @vasuyavana2066 Před 2 lety

    The best video with featuring workers at the end.. 👌👌

  • @KrishKR86
    @KrishKR86 Před 2 lety +3

    Super Veg Vlog Manoj Anna 🙏🏻. It's traditional and very old Authentic Restaurant. Thanks for ur neat and Genuine Reviews. Keep giving us Vlogs like this. Wishing ur Kumbakonam series Videos likely A Massive Hit and Goes high views. Convey my Wishes & Regards to Geetha Akka. Rishi & Rohan. Keep Rocking 🔥🔥👍

  • @ganeshrajagopalan1780
    @ganeshrajagopalan1780 Před 2 lety +4

    I am from Sirkazhi. Whenever my dad used to visit Kumbhakonam for shopping on those days he used to visit their and inform us about the refreshments he enjoyed including having degree coffee.He had a previlege of having refreshments st kitchen itself. This was a story of wayback in 1970.

    • @yogis7856
      @yogis7856 Před 2 lety

      you are telling about degree coffee the original degree coffee in kumbakonam from
      venkatalodge and pancha might iyer hotel they are having own cow and pedalos now the two hotels are not in kmu

  • @anuradhalakshmi6195
    @anuradhalakshmi6195 Před 2 lety +1

    Really superb hotel. We all enjoyed full day. Because we held up in Ammavasai day. Provided without onion, garlic. Thanks to all.

  • @arunprasad77
    @arunprasad77 Před 9 měsíci

    Preserving heritage is a noble cause, you are playing a great part to document these gold standard eateries

  • @tamilchelvanramasamy8733

    Great Amma and hats off to your persistence and commitment.
    Long Live

  • @poornajayanthi
    @poornajayanthi Před 2 lety +1

    Sir, continue your journey. We should bring every person and their hard work to the public.

  • @sakthim1127
    @sakthim1127 Před 2 lety

    Excellent food review catched sir kumbakoonam 108 years old famous sri mangalbiga vilas tamilnadu (first manufacturing digiree coffee ☕ ) congratulations 👏🤝

  • @VelMurugan-hl5hj
    @VelMurugan-hl5hj Před 2 lety

    மகிழ்ச்சி மனோஜ் குமார் நண்பரே எதார்த்தமான உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @prajeeth8335
    @prajeeth8335 Před 2 lety +4

    Antha paati romba alaga explain pannranga

  • @UniqSkills
    @UniqSkills Před 2 lety +2

    Really Amazing Video Manoj. Knowing the traditional eatery is very good, to keep them High always. Vegetarians also have lots of values in them. Thank you Manoj sir. Expecting more videos from Kumbakonam.

  • @rameshseetharaman5570
    @rameshseetharaman5570 Před 2 lety

    Super bro. Even though I am a pure bramin guy I seen all the videos. All the best bro and i insist my family members to see your videos. You are a good guy and God will give you and your family members live a happy life

  • @ksharma592
    @ksharma592 Před 2 lety +2

    சில வருடங்களுக்கு முன் நான் என் குடும்பத்துடன் இங்கு அடை அவியல் சாப்பிட்டேன்.அருமையோ அருமை...தஞ்சை வெ குப்புசுவாமி சர்மா

  • @akr9710
    @akr9710 Před 2 lety +1

    Always happy to see the smiling faces god bless them

  • @gurukarthickiyer5900
    @gurukarthickiyer5900 Před 2 lety

    My best wishes for hotel mangalambikai, even at this age, madam is very active and kind by heart, her smile says everything about the hotel. Thank you manoj sir for wonderful video.

  • @nathansubramanian3765
    @nathansubramanian3765 Před 2 lety +2

    உண்மை பழையன கழிதலும் என்ற பழமொழிக்கு மாற்றாக இருக்கிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @tomjerry6677
    @tomjerry6677 Před 2 lety

    Nice and enjoyable video sir.mayavaram kalyakudy hotel nu iruku nu kaelvi patu irukaen which is one of the very old one. If u can pl visit and upload.

  • @dharmeshmaniar8
    @dharmeshmaniar8 Před 2 lety +2

    Really looks very tempting food idly ghee roast chutney and sambar, I had never visited Kumbakonam, plans are there to visit, but sure I will have my mng break fast in this restaurant and night dinner.
    What are timings of this restaurant..?

  • @abhayesh1
    @abhayesh1 Před 2 lety

    Thank you for sharing sir. Must visit nnu sollalam when we go to Kumbakonam. Traditionally prepared.

  • @tcagvk
    @tcagvk Před rokem

    Manoj you are doing a great job in Tamilnadu visiting all most all places and cities My prayer are there to Lord Venkateshwara show his choiest blessings to you and family with regards

  • @kannaniyer8645
    @kannaniyer8645 Před 2 lety

    We visited Kumbakonam a couple of times in 2017 and 2018 but did not get an opportunity to eat at this place. We found Venkataramana and fell in love with the homely tasty food there. Next time we visit India and go to Kumbakonam, we will NOT MISS THIS. நீங்கள் விளக்கி வீடியோவைக் காட்டும்போது, என் வாய் நீர்த்துப் போகிறது.

    • @sundaripilla2986
      @sundaripilla2986 Před 2 lety

      My native place is Kumbakonam my childhood high school studies was there itself but badluck we shifted from there to Andhra. It is a temple town. Memorable place.

  • @balum5449
    @balum5449 Před 2 lety +2

    Because they are Bramin no publicity is being given by non bramin groups and hotels.
    God is great. Hats off.
    Jai hind

  • @ravichandransivarajan8962

    👌👌👌👍👍👍👍🙏 Iam very proud to say Iam from Kumbakonam . KMU is very famous for Kadapa, Kushthu all famous for Rava dosa and also for Sambar . Today there is no that kind of taste available today. Sri Lakshmi Vilas, Venkata lodge, Venkata Ramana, Mangala Vilas, Udiphi , & Some night hotels are famous for different types of taste hotels and also dall & & coconut bolli's are famous in this hotels , when we walk through this hotels smell of Sambar will take inside this hotels , there's no words to say about the excellent of taste today we're missing all this 😊🤔😅😭😂

  • @veluchamykarthikeyan1085
    @veluchamykarthikeyan1085 Před 2 lety +3

    கும்பகோணம் போக ஆசை.

  • @binojrajagopalan7319
    @binojrajagopalan7319 Před 2 lety

    Super manoj good ......we should support real people's like this ......

  • @sundar3503
    @sundar3503 Před 2 lety

    Super Video sir.. Missing so much... Sir enable Join button.

  • @magendralingam7501
    @magendralingam7501 Před 8 měsíci

    Nice to preserve this heritage traditional food restaurant. Idli thosai with coffee looks excellent. Sambar, chutneys are great too. Must visit place. Thanks again Bro Manoj.

  • @Lord_Pran9
    @Lord_Pran9 Před měsícem

    Sir Thanks a lot for your reviews. Very helpful especially when we explore new cities videos like these come handy.

  • @manikandan-hq6cy
    @manikandan-hq6cy Před 2 lety +2

    அண்ணா குரல் மிக அருமை 👍👍👍

  • @50rameshj
    @50rameshj Před 2 lety

    Yes. You are right. Last month when we visited Kumbakonam, we were informed that the hotel has been closed... Sad... We missed it...

  • @ramyachinnu7049
    @ramyachinnu7049 Před 2 lety +1

    Super...so vegetarians kku oru treat konja episodes...in Kumbakonam

  • @ravirao4392
    @ravirao4392 Před 8 měsíci

    Excellent video covering heritage hotels we should keep going and see they survive please suggest budget hotels and lodges so that people from other states and travellers can reach

  • @sundaripilla2986
    @sundaripilla2986 Před 2 lety

    It is a memorable place. Temple town. My native place is Kumbakonam only by ba d luck we shifted from there to Andhra. Kumbeshwara swamy temple. Very good

  • @chandhukoki3609
    @chandhukoki3609 Před rokem +2

    Sir today Kumbakonam kovila samy kumtu intha hotala dhaan நானும், yen husband saptom sir, semma taste avanga yellorom kuda selfie yeduthom sir, thanking you so much sir nanga madurai god bless you🙏🏼 👍🏻 two days inga dhaan irukom tomorrow madurai ku kelampurom sir.

  • @kumarmahalingam9133
    @kumarmahalingam9133 Před 2 lety

    Excellent foods.Adai aviyal,Uppuma,rava roast is very famous.Neat and higenic. =

  • @g.sureshg.suresh5727
    @g.sureshg.suresh5727 Před 2 lety

    Wow superb Manoj thirumbba kidaichuttigga thanks IAM Coimbatore so I love you Rishi

  • @sureshdurairajan8864
    @sureshdurairajan8864 Před 2 lety +2

    Grandma is very talented.super sir

  • @dhineshrkv
    @dhineshrkv Před 2 lety

    Whenever I visit Kumbakonam..I never miss this place for dinner or breakfast...

  • @muruganthankyouverymuchgan885

    Super video message
    Thank you very much sir

  • @vijayanandathikesavan5931

    அருமை அண்ணாச்சி உங்கள் பதிவுகள் எல்லாமே உயிரோட்டமாக சாப்பிட வேண்டும் என்ற ஒரு ஆர்வத்தை ஏற்படுத்துகிறது வாழ்த்துக்கள்

  • @venkatasubramanian2023
    @venkatasubramanian2023 Před 2 lety +7

    When i visited kumbakonam i ate at Sri Mangalambiga hotel,& really it is excellent and delicious.Even though so
    many famous hotels have changed, this hotel only is standard.

  • @venkatasubramanian7246
    @venkatasubramanian7246 Před 2 lety +1

    Sir please try Srivilliputhur Ganesh bhavan near Andal Temple. 🙏

  • @latharaju5625
    @latharaju5625 Před rokem +1

    I still remember my first visit to this restaurant. It was during a visit toKumbakonam some 10 years ago. We were looking for some nice vegetarian restaurant to have lunch. Someone told us there was an old restaurant within the premises of Kumbeswarar temple. We went and saw the restaurant but since itwas a very small one and could not Impress us look wise; we hesitated but finally decided to try the food. Lo and behold, the food was so tasty and fresh and we relished it so much that we would take our tiffin for our journey from Kumbakonam to Bangalore only from there besides going to this hotel only during our further visits to the city.

  • @dhivadhivahar369
    @dhivadhivahar369 Před 2 lety

    Welcome to my town.... next time please inform before your arrival to kumbakonam... thanking you

  • @manoharanramanujam7943
    @manoharanramanujam7943 Před 2 lety +3

    I like their hospitality.

  • @balachanderv2537
    @balachanderv2537 Před rokem

    Very lucid explanation of dishes tasted.

  • @balamurugan2296
    @balamurugan2296 Před 2 lety

    You Pl post our suth tn@ Virudhunagar,kovilpatti, thiunelveli and Nagercoil also
    I will eagerly waiting ✋️

  • @Theva544
    @Theva544 Před 2 lety

    I m from Singapore I will try this shop soon if I come there unfortunately I visited in 2019 kumbakonam I didn’t know this shop future I will try
    Keep up your good job manoj

  • @sallantyadhinarayananvenka6632

    Thank u for ur Veg Video-Particularly very Old Hotel

  • @shankarankunjithapatham2658

    I am the native of Kumbakonam.Those days it was in ottu kattidam... 45 years back I used to eat in this hotel.

  • @rangap82
    @rangap82 Před 2 lety +1

    Adai aviyal and idaiyappan famous .athuvum kumbeshwaran ullai kadai

  • @lakshmivenkatrangan129
    @lakshmivenkatrangan129 Před rokem +1

    இந்த ஓட்டல் லொகேஷன் பதிவிடுங்க...இந்த ஞாயிற்று கிழமை கும்பகோணம் போகிறோம்..

  • @sapvenkatchandra
    @sapvenkatchandra Před 2 lety +1

    Always awesome food and a must visit place in Kumbakonam. Is Mangalambika back to original place ? Until recently they had moved to a neighbouring street .

    • @radhakulkarni2003
      @radhakulkarni2003 Před 2 lety

      The original one never moved to the neighboring street. If someone told you it moved to the neighboring street, that is a fake story

  • @chandrachandra9610
    @chandrachandra9610 Před 2 lety

    உன்மையாலுமே அருமையான காஃபி

  • @saranyas4410
    @saranyas4410 Před 2 lety +1

    This is my favourite hotel. I knew this members. iam in kumbakonam. They are in my street

  • @sugumarsankaran5656
    @sugumarsankaran5656 Před 2 lety

    My fav hotel in kumbakonam sir.....excellent degree coffee.....

  • @-SudhaR-
    @-SudhaR- Před 2 lety +9

    My parents' native is Kumbakonam..we used to visit Sri mangalambika Vilas . very tasty food and service is also good.thank you for your review.

    • @Lingeshwaran91
      @Lingeshwaran91 Před 2 lety

      Are you a Brahmin ?

    • @samym8065
      @samym8065 Před 2 lety

      @@Lingeshwaran91 So what, without Bhramin thinking and bashing your life won't be good ?

  • @rangap82
    @rangap82 Před 2 lety +6

    My child wood favourite hotel.
    In the mami olden day coffee master iruntha. Kumbakonam degree original ivanga than. Mangalambiga ennoda malarum ninaivikal

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +1

    கும்பகோணம் டிகிரி காபி வரலாறு தெரிந்து கொண்டோம் மிக்க நன்றி

  • @lathav5877
    @lathav5877 Před 2 lety +7

    My father is from Kumbakakonam. He died in his 90’ a year and a half ago. Mangalambika was his favorite place. Watching this video reminds me of him and how much I miss him.

    • @MAHALAKSHMI-oj8ty
      @MAHALAKSHMI-oj8ty Před 2 lety +1

      Don't worry sister , APPA IS ALWAYS WITH YOU ...... HIS BODY IS NOT WITH YOU BUT HIS PUREST SOUL IS ALWAYS WITH YOU ......👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

    • @lathav5877
      @lathav5877 Před 2 lety

      @@MAHALAKSHMI-oj8ty thank you are very kind.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +1

    எனக்கு மிகவும் பிடித்த காணொளி

  • @rajeshramachandran1704
    @rajeshramachandran1704 Před 2 lety +40

    Dear Manoj - You are doing a fabulous job - high content - Vlog after Vlog . My late Father In law was from Kumbakonam and used to often mention about this eatery from where the original degree coffee originated 👍👍 Loved the humility and hospitality of the owners and staff 👍👍 Thanks for taking us on a quick tour of the kitchen and also help explain the meaning of degree in degree coffee ☕️. I love the way you enjoyed and savoured the Idlis and Nai Dosa - Trust me when I visit Kumbakonam next time will certainly visit this eatery with my family ⭐️👍 It’s worth the price - Looks like your Kumbakonam series is going to be a super hit 👍👍 My kudos and love to Rohan , Rishi and Geeta Mam 👍👍🙏🙏❤️❤️❤️❤️

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  Před 2 lety +10

      I am so happy that you enjoyed this video. Thank you 😃🙏

    • @ajaybuzzer8456
      @ajaybuzzer8456 Před 2 lety +3

      Nicely written..

    • @rajeshramachandran1704
      @rajeshramachandran1704 Před 2 lety +1

      @@banana_leaf_unlimited You are most welcome and trust me whenever I am on a break I do binge watching of all your vlogs . I comment at times whenever possible - however trust me I don’t miss a single Vlog of yours 👍👍

    • @rajeshramachandran1704
      @rajeshramachandran1704 Před 2 lety +1

      @@ajaybuzzer8456 Thanks Ajay 🙏

    • @krishnamoorthy8837
      @krishnamoorthy8837 Před 2 lety +1

      Atþ⁵þ

  • @neelamani2069
    @neelamani2069 Před 2 lety

    Enga ooru kumbakonam very very simple and good food in hostel special degree coffee semmaya erukum

  • @kamalanagu3380
    @kamalanagu3380 Před 2 lety +2

    டியர் மனோஜ். உங்கள் தகவல் தவறானது. கும்பகோணம் டிகிரி காபி பிரபலமானது லட்சுமி விலாஸ் கஃபே எனும் பஞ்சாமய்யர் எனும் பஞ்சாபஷேசய்யர் கடையில் தான்.

  • @JAFFERSADIQUEU
    @JAFFERSADIQUEU Před 2 lety +1

    Welcome to my native place kumbakonam & your food cover videos are excellent.

  • @m.muthukumarmuthiah9096

    நானும் சாப்பிட்டு இருக்கேன். அருமையாக இருக்கும்

  • @dharshankavi1984
    @dharshankavi1984 Před 2 lety

    Sir , hotel style dhosa mix better upload பண்ணுங்க sir

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 Před 2 lety +1

    My native is Kumbakonam. During my last visit in Nov 2021 I visited this hotel. I had tasted ravadosa (with 😎 Kadappa) and had Filter Coffee.. They were awesome.

    • @kathirvel1093
      @kathirvel1093 Před 2 lety +1

      How was it?

    • @natarajansrinivasan4496
      @natarajansrinivasan4496 Před 2 lety

      @@kathirvel1093 The tiffin was excellent .I had rava dosai (with Kadappa)and filter coffee. they were awesome.

  • @rajanaravamudhan1957
    @rajanaravamudhan1957 Před rokem

    Service should continue for life long

  • @Anaikaraivillage
    @Anaikaraivillage Před 2 lety

    Manoj sir visit kumbakonam to Swamimalai road baburajapuram thimmakudy indico hotel very traditional hertiage .

  • @RameshRamesh-fm5ei
    @RameshRamesh-fm5ei Před 2 lety

    Sir work in Malaysia my home kumbakonam very nice sir davan paroda kadai vari nice

  • @g.sureshg.suresh5727
    @g.sureshg.suresh5727 Před 2 lety

    Rohan ikku valthukkal and Nandri

  • @lakshmilakshmikanthan4918

    Ippadi ennai otthisaptadaan superb AA irukkum

  • @Mssweetie
    @Mssweetie Před 2 lety

    Do try out Shamby's Pizza near Mahamaham tank.

  • @a.k.sathishkumar5725
    @a.k.sathishkumar5725 Před 2 lety

    Dear Manoj sir,
    Your videos are really amazing.
    God bless you!!

  • @jabenny8822
    @jabenny8822 Před 2 lety

    Kumbakonam masala cafe poi oru review podunga

  • @anonymozanonymouz9323
    @anonymozanonymouz9323 Před 2 lety

    Have had tiffin at this hotel.super good👍

  • @muthumahesan2337
    @muthumahesan2337 Před 2 lety +1

    கும்பகோணம் காபிக்கு famous. இருப்பினும் 105 வருடங்களாக நடத்தி வருவது என்பது (மங்களாம்பிகை ஹோட்டல்)பெரிய விஷயம். கும்பகோணம் வரும் போது நெய் ரோஸ்ட் மற்றும் டிகிரி காபி கட்டாயம் சாப்பிட்ட விட்டு கருத்தை சொல்கிறேன்.

  • @Sudarsanmumbaikar
    @Sudarsanmumbaikar Před 2 lety

    Sir 22 years munnadi sapturukean eppo lockdown munnadi ponen rombha varusham kalichu old mari ella old is gold enga grandma kooda sapturukean evlo nal marakka mudiyuma adhalam enaku native kumbakonam dhan

  • @prakashjeya2382
    @prakashjeya2382 Před 2 lety

    Super sir ...keep it up 🥰

  • @thiminitubers5026
    @thiminitubers5026 Před 2 lety

    Superb tiffin and coffee.👍

  • @Vijaya3223
    @Vijaya3223 Před 2 lety +1

    that dosa looks epic 🔥🔥🔥🔥😍😍

  • @VenkatRaman-sb8mn
    @VenkatRaman-sb8mn Před 2 lety

    அருமையான பதிவு