சுவாமிமலை முருகனை பார்க்க போறீங்களா? இங்கே சாப்பிட மறக்காதீங்க | Swamimalai Adhi Ganesh Bhavan

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024

Komentáře • 191

  • @muralidharan4064
    @muralidharan4064 Před 2 lety +20

    எங்களின் கோயில்களின் நகரம் குடந்தைக்கு வருகை தந்த தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @ambathurmagesh7453
    @ambathurmagesh7453 Před 2 lety +2

    டிப்ஸ் பகிர்ந்து அளிக்கும் முறை மிகவும் பாராட்ட வேண்டிய விஷயம். இதை அனைத்து உணவகங்கள் நடைமுறை படுத்த வேண்டும்

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 Před 2 lety +2

    வணக்கம். மலை மலை சுவாமி மலை. கந்தனுக்கு அரோகரா. முருகனுக்கு அரோகரா. சூப்பர் தகவல்கள் சார். மிகவும் அற்புதம் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @seeralandevi1457
    @seeralandevi1457 Před 2 lety +3

    உண்மைதான் சார் சுவாமிமலை சுமார் ஒரு 25 தடவை சென்று இருப்பேன் கடைசியாக நீங்கள் சொன்ன தொல்லை தான் ரொம்ப அதிகம்

  • @lakshmanaperumall1370
    @lakshmanaperumall1370 Před 2 lety +6

    Sir
    உங்களுக்கு பின்னால் சுவாமி மலை இல்லை
    நீங்கள் தான் சுவாமி மலை கோயில் முன்பு உள்ளீர்கள்

    • @selvaganesanlr7746
      @selvaganesanlr7746 Před 2 lety +2

      ரொம்ப சரியான வார்த்தை! நானும் இதையே தான் சொல்லணும்னு நெனெச்சேன்!

  • @chandrasekarchandrasekar2491

    நம் கொங்கு மண்ணின்.! வெள்ளந்தியான மனிதர் நீங்கள்.மனதில் பட்டதை மறைக்காமல் பேசுவதே சிறப்பு.தொடரட்டும் பசி நீக்கும் பணி..🙏

  • @AshokKumar-bl5mz
    @AshokKumar-bl5mz Před 2 lety +4

    கும்பகோணத்தில் உள்ள எல்லா உணவகங்களும் நல்லா🤤 இருக்கும் ❤️🤩😍

  • @lacharmente7686
    @lacharmente7686 Před 2 lety +4

    He speaks very decently. This is what i expect from food reviewers without giving boring jokes..

  • @rsujathailamurugan7564
    @rsujathailamurugan7564 Před 2 lety +44

    கும்பகோணம் சுற்றியுள்ள பகுதிகளில் விலையும் பரவாயில்லை சாப்பாடும் நன்றாக இருக்கும்

    • @dnarna7880
      @dnarna7880 Před 2 lety

      Just went 2 weeks back.... dont hype pls

    • @anonymozanonymouz9323
      @anonymozanonymouz9323 Před 2 lety +1

      NO.prices are not cheap.

    • @dnarna7880
      @dnarna7880 Před 2 lety +1

      I know Kumbakonam is famous for filter coffee but i have tried coffee in many local tea shops like 7-8 times different shops... None was good... I never expected it... Its big let down... You can say u didnt drank in good shop but i tried 7 to 8 shops atleast one shop should have good one right?

  • @vembulukumaran
    @vembulukumaran Před 2 lety +6

    Good review... அலட்டல் இல்லாத ஃபுட் Review தங்களது... வாழ்த்துகள்

  • @SNS-rk4cs
    @SNS-rk4cs Před 2 lety +2

    நாங்க கும்பகோணம் ஸ்ரீ.மங்களாம்பிகா ஹோட்டலில்லேயே சாப்பிட்டு விட்டூ சுவாமிமலை முருகனை சேவித்து கொள்வோம்

  • @VelMurugan-hl5hj
    @VelMurugan-hl5hj Před 2 lety +1

    அருமை நண்பரே நீங்கள் உணவருந்தும் முறையும் அருமை நீங்கள் உச்சரிக்கும் தமிழும் அருமை ஏனையோருக்கு வழிகாட்டியாக இருப்பதும் அருமை

  • @nathansubramanian3765
    @nathansubramanian3765 Před 2 lety +2

    அருமை தம்பி தரமான உணவு குடுப்பது தான் முக்கியமான அம்சம்.வாழ்த்துக்கள்

  • @poorninandakumar9052
    @poorninandakumar9052 Před 2 lety +8

    No ur correct bro my family also had same experience can't even go inside temple.... If u give money r food others fighting really too bad people..... Really so hard to manage that beggers...

    • @UniqSkills
      @UniqSkills Před 2 lety

      Beggers give you lots of trouble. Sometime even they irritate you. I experienced it. Swamimalai Temple need to take proper action on it!

  • @MrPRASANNA008
    @MrPRASANNA008 Před 2 lety +3

    No music. Direct to the point. Good work Banana Leaf Unlimited.

  • @natarams
    @natarams Před rokem +1

    Poori and Kesari is a Udupi style dish. In 1993 Sangeetha Triplicane offered this menu and they used to give 3 Poori with Kesari. It is one of the best food. You are really great 👍 intuitive food taster avatar of Sri Krishna. Take care and Stay Blessed. ❤Hare Krishna

  • @sridharandoraiswamy2279
    @sridharandoraiswamy2279 Před 2 lety +3

    U always tell truth 👏👏👏 u r not just u tuber, u hv become one of our family

  • @paramasivamGvpmsk
    @paramasivamGvpmsk Před 2 lety +1

    தினமும் உங்களின் பதிவுகளை பார்க்கிறேன்.
    அருமையான பதிவு
    👌👌

  • @venkatramanan2519
    @venkatramanan2519 Před 2 lety +2

    நான் இங்கே சாப்பிட்டிருக்கிறேன். மிகவும் சாதாரணமாகத்தான் இருக்கும். இது விளம்பரப் பதிவாக கூட இருக்கலாம்.

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  Před 2 lety +1

      தரமான உணவு சார், குறை கூற முடியாது. இரண்டாவது நான் எங்கேயும் ஆஹா ஓஹோ என்று சொல்லவில்லையே? வீடியோ போட்டாலே விளம்பர பதிவு என்று நினைப்பது ஆச்சரியம் அளிக்கிறது 😃🙏

  • @s.senthilkumarsenthi4351
    @s.senthilkumarsenthi4351 Před 2 lety +2

    சூப்பர் சார் 👌👌👌👌. அருமையான பதிவு. வாழ்த்துக்கள் சார் !👍

  • @indhuprabakar7534
    @indhuprabakar7534 Před 2 lety +6

    Owner Sir …. Your attitude and goodwill 100% ❤️

    • @talkswithrohith2071
      @talkswithrohith2071 Před 2 lety +1

      Foods quality ok ,but ,they don't accept any digital payments...

  • @sanjaym.v2090
    @sanjaym.v2090 Před 2 lety +3

    ஒசீல இவளோ தான் கொடுப்பாங்க பாஸ்.....

  • @ramsmallkay
    @ramsmallkay Před 2 lety +2

    Thanks for sharing this. My trip to kumbakonam never ends without visiting Ganesh Bhavan. Truly authentic and friendly . Their poori & Sambhar combination is out of the world and Halwa too is amazing

  • @psureshkumar243
    @psureshkumar243 Před 2 lety +1

    Really good hotel I visited three times there nice food

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 Před 2 lety +6

    From my heart I'm telling.
    I loved this vlog ❤️

  • @jonsantos6056
    @jonsantos6056 Před 2 lety +1

    Nalla pathivu nalla idam, kandipaaga try panna vendiya nalla unavagam - Swamimalai Kumbakonam.

  • @vasanthkumar5743
    @vasanthkumar5743 Před 4 měsíci

    சிறப்பான முறையில் மேலும் வளர்ந்து, தரமான உணவை மக்களுக்கு அளிக்க வாழ்த்துக்கள் ❤

  • @aslamjamal6880
    @aslamjamal6880 Před rokem +1

    Tried their food. Superrrrrrru!

  • @easwarann1499
    @easwarann1499 Před 2 lety +2

    நான் இந்த ஓட்டலில் சாப்பிட்டு இருக்கிறேன் மிக நன்றாக இருக்கும்.

  • @UniqSkills
    @UniqSkills Před 2 lety +2

    Veg Reviews Ultimate On your Channel Sir!

  • @Houseofpets-k5d
    @Houseofpets-k5d Před 2 lety +1

    I'm kundu Manoj sir fan he is giving only honest review 😀

  • @SuganthanMadhav
    @SuganthanMadhav Před 2 lety

    Last month I didn't hear your voice, happy to hear you again.

  • @selvamkm5613
    @selvamkm5613 Před 8 měsíci

    well set explanation...food may be good no doubt cause the way you explain....keep going...find right person for service you will go long...

  • @sridharanbala3729
    @sridharanbala3729 Před 2 lety +1

    Spl. Ghee Rava dosai is a unique tasteful item not to b missed in this hotel.

  • @sundarl5238
    @sundarl5238 Před 2 lety +3

    perfect food reviewer in all aspects

  • @laxumankanitkar6634
    @laxumankanitkar6634 Před rokem

    I like you eating every item and then comment long live the channel

  • @ravichandran8930
    @ravichandran8930 Před 2 lety

    Sir iam Ravichandran.M, 12yers before coming to swamimalai like this your video 📹sir very much appreciate your speech 💬like 👍Sir your little son how are you sir 😀, sir 🏨bock round murugan pictures 📷very much sir lovely 😍your voice very well sir, nicely, your Explanation very much interesting sir, thanks for accepted your video 📹iam Ravichandran.M from Kuwait 🇰🇼

  • @rajamannargudibalakrishnasarma

    கும்பகோணம் காமாட்சி ஜோஸ்யர் தெரு, மொனங்குல இருக்கும் அண்ணாமலையார் ஹாட் சிப்ஸ் (மோகன் காப்பி எதிர்ப்புறம் ) வந்து அவர்கள் கடையில் உள்ள அருமையான பக்ஷணங்கள் பற்றி எழுதவும்.. பேசவும்..

  • @vijayshankarp155
    @vijayshankarp155 Před 2 lety +1

    We had filter coffee here back in 2018 it was amazing...

  • @venkatesans7796
    @venkatesans7796 Před 2 lety +2

    அருமை சகோ வாழ்க வளமுடன் நன்றி🙏💕

  • @ravishankarswaminathan1679

    Evaru solra allavukkulem illa food sumara irrukkum I use to go every month mostly before Corona but sad part is not much of decent Hotels nearby Swamimalai its better to go to Kumbakonam for Food

  • @priyankachandrasekaran1325
    @priyankachandrasekaran1325 Před 11 měsíci

    Had lunch at Ganesh bhavan today...was good!! 😊❤

  • @jayanthirajagopalan9025
    @jayanthirajagopalan9025 Před 2 lety +1

    Bro variety aaa sapdringa bro😂😂 enjoy .my mother in law's house is in kumbakonam. But we visit kumbakonam often .next time I LL visit this hotel.

  • @narenselva4621
    @narenselva4621 Před 2 lety +1

    Nice food. You are very lucky!

  • @vinothb1453
    @vinothb1453 Před 2 lety +1

    Excellent video👌👌👌
    Very happy😌😌😌

  • @singlepasanga90s70
    @singlepasanga90s70 Před 2 lety +21

    அப்படியே திருச்சொந்தூர் கோவிலுக்கு அருகே உள்ள மீடியமான உணவகத்துக்கு வீடியோ எடுங்கள் ஏன்னென்றால் அங்கே விலை அதிகமாக கொடுத்து சாப்பிட்டுருக்கேன்

    • @sadhasivam7037
      @sadhasivam7037 Před 2 lety +5

      சன்னதிதெருவில்உள்ள அமுதாமெஸ்சங்கர்மெஸ்வேல்மெஸ்காலைடிபன்அருமையாக. இருக்கும்

    • @user-eo9wn7hk4y
      @user-eo9wn7hk4y Před 2 lety

      @@sadhasivam7037 நன்றி அண்ணன்

  • @DineshKumar-do5rn
    @DineshKumar-do5rn Před 2 lety

    Super sir. I am kalaiselvan nagapattinam. Take care about your health. Vazhka valamudan

  • @ramachandrancl3221
    @ramachandrancl3221 Před 2 lety +1

    We had breakfast in this Hotel, It's Ultimate.

    • @diyaan9514
      @diyaan9514 Před 2 lety

      Salem district sankari r Erode area video podunga bro

  • @ramyahari2190
    @ramyahari2190 Před 2 lety

    Thanks for ur informative videos sir.we expect more videos.

  • @gopalakrishnand97
    @gopalakrishnand97 Před 2 lety +3

    Had breakfast in this hotel many times and found good and tasty compared to other two hotels nearby

  • @vijaykumarramaswamy7464

    Excellent review like this do man more veg review antha tamiz kadavul Murugan ungaluku anaithu arul um koduka vendum

  • @sivapriya5158
    @sivapriya5158 Před 2 lety +2

    Enga ooru 🤩 Seriously sonna video kaga nalla pannirka madri Theridhu bcos andha hotel sumar dhan sapadu adhum parcel suttha waste 😒 ps : yarum poy yemandhra koodadhu adhukamatum dhan solren..enga oor hotel la degrade pannanum endha nokkamum illa👍

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 Před 2 lety +1

    Manojji yet mother review on adi Ganesh bhavan in swamimalai is as usual genuine n awesome n I like it way to go

  • @sakthim1127
    @sakthim1127 Před 2 lety

    Excellent HD quality food review video in aadhi ganesh bhavan, hotel swamimalai temple . Manoj sir 🤝😎

  • @rangap82
    @rangap82 Před 2 lety +2

    Begger issue is the main problem of Swami Malai

  • @balajivenkatraman4753
    @balajivenkatraman4753 Před 2 lety

    Very good and very nice and neat hotel

  • @veerashaivanews5375
    @veerashaivanews5375 Před 2 lety

    மிக சிறப்பு வாழ்த்துக்கள்

  • @tomjerry6677
    @tomjerry6677 Před 2 lety +1

    Manoj sir neengha cinema la act panninghalaa. Yesterday i saw u in sivakumarin sabadham. Share ur film experiences sir.

  • @rangap82
    @rangap82 Před 2 lety +2

    Super review

  • @jayachandran2646
    @jayachandran2646 Před 2 lety +18

    சாப்பிட்டு விலை சொன்னால் நல்லா இருக்கும் மிடில் கிளாஸ் பேமிளிக்கு கொஞ்சம் நல்லா இருக்கும்

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  Před 2 lety +5

      வீடியோ உள்ளே தெளிவாக விலைப்பட்டியல் காண்பித்து உள்ளோம். வீடியோ உள்ளே வந்து பார்த்தால் விலை விபரம் தெரியும்

    • @Vasuselva-Raj
      @Vasuselva-Raj Před 2 lety +1

      In video 2:25 there is price

    • @mohans8593
      @mohans8593 Před 2 lety +2

      Nuni pul meya koodathu , video pakkama comments tum panna koodathu Yara yemathuringa neenga

    • @srinivasanp5731
      @srinivasanp5731 Před 2 lety +1

      At 2.25 in video you can see the items and price on board

    • @dhanpani2244
      @dhanpani2244 Před 2 lety +4

      விலைபட்டியல் தெளிவாக காட்டவில்லை , எழுத்து பகுதி எது எடுத்தாலும் போட்டோ எடுத்துக் 15 விநாடி வீடியோவில் வரும்படி செய்யலாம் , விலை பட்டியல் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அனைவரும் உண்டு, நான் சொல்வது சரியா?

  • @vgtarun
    @vgtarun Před 2 lety

    looks..yummy and authentic

  • @Quantumanandha
    @Quantumanandha Před 2 lety +1

    சுவாமிமலை சரணம்.

  • @jamburajan9274
    @jamburajan9274 Před 2 lety +4

    வணக்கம் சுவாமி. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமி மலையில் கோபுரம் முன் நின்று தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் வயிற்று பசியை போக்க அற்புதமான ஸ்ரீ ஆதி கணேஷ் பவன் என்ற உணவகத்தை கண்டறிந்து சுவாமி நாதனின் அருளாசியுன் தனது காணொளி காட்சி மூலம் பக்தியுடன் வீடியோ வழங்கிய சுவாமி நாத சுப்ரமணியனே பக்தியுடன் இருகரம் கூப்பி வணங்கி கும்பிடுகிறேன். ஆஹா கோவிலுக்கு வரும் பக்தர்களை வரவேற்று அற்புதமான சைவ உணவு வகைகளை வழங்கி வருகின்ற ஸ்ரீ ஆதி கணேஷ் பவன் உணவகத்தின் உரிமை யாளர் சக்தி கிருஷ்ணன் அவர் கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்தி வணங்குகிறேன் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் வயிறார திருப்தி யாக சாப்பிட வேண்டும் என்று‌ நினைத்து அதை தங்களது காணொளி காட்சி மூலம் காண்பித்த என் அருமை சுவாமி நாத சுப்ரமண்யன் மனோஜ் ப்ரோ அவர்களை பாராட்டி அவரது சேனலை உடனடியாக அனைவரும் சப்ஸ்கிரைப் செய்யமாறு உங்களைள தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். மனோஜ் ப்ரோ முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் உடலால் உழைக்க முடியாதவர்கள் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு மட்டுமே நாம் யாசகம் வழங்க வேண்டும். மற்ற படி யாசகம் கேட்கும் எல்லோருக்கும் வழங்க வேண்டிய அவசியம் இல்லை. நன்றி வணக்கம் சார்

  • @Vijay-jm7py
    @Vijay-jm7py Před 2 lety

    Wow what a great food of the world

  • @villuran1977
    @villuran1977 Před 2 lety +13

    மனோஜ், அதை அசோகா அல்வான்னு சொல்லக் கூடாது. அசோகா ன்னு மட்டும்தான் சொல்லணும். ஏன்னா அசோகா வேறே, அல்வா வேறே.
    அசோகா பயத்தம்பருப்புலே செய்யுறது. அல்வா கோதுமைப் பாலில் செய்யுறது.
    உங்க திருவையாறு எபிசோட் லேயே சொன்னேன்.
    திருவையாறுக் காரங்களைக் கேட்டுப் பாருங்க.

    • @rajaramya9441
      @rajaramya9441 Před 2 lety +1

      Yes

    • @lacharmente7686
      @lacharmente7686 Před 2 lety +2

      Sir, many of them dont know if he doesn't mention the halwa,maybe for that he mentions

  • @velanv372
    @velanv372 Před 2 lety

    Manoj, Not only swami malai, all temple same biggers issue. Tamil nadu govt take action.

    • @saibabaraghav8365
      @saibabaraghav8365 Před 2 lety

      Yes faced same issue in Palani as well also the shop owners will fight with themselves

  • @Vivek-lt8pn
    @Vivek-lt8pn Před 2 lety

    Swami malai vanthu oru naal kuda ithu vara saptathila next year try panni papom..

  • @rajeshramachandran1704
    @rajeshramachandran1704 Před 2 lety +3

    Good morning dear Manoj - I love the Swami Malai Murugan temple - What a divine place 🕉🕉🙏🙏 Looking forward to another interesting and informative vlog . The Adhi Ganesh Bhavan looks so divine with all those wonderful divine photos at the backdrop 🙏🔱 You have ordered a perfect combo of Idli, Vada , Pongal , Puri , Crisp Dosa and Ashoka Halwa 😋😋 It was wonderful watching you savour the Idli with the Sambhar and the spicy chutney - drool-worthy 😋😋 Yesterday for brunch I had Ven Pongal with spicy coconut and mint chutney. Wow the size of the Dosa is really huge 👍 Nothing to beat out Puri and Masala - Too good 👍 In fact in Mumbai it’s common to have Puri with Sheera ( Kesari ) - Great combo Manoj 👍👍 Fabulous way to end your breakfast with a piping hot cup of filter coffee ☕️. Kudos to the owner for his philosophy of starting the hotel and an endeavour to preserve our tradition 👍👍🙏🙏 Oh they also have a wedding catering service 👍 I have never been to this place - however will certainly try to visit this eatery. Thanks for providing your viewers with yet another fabulous Vlog - Too good dear Manoj and Team - Keep up the good work 👍👍👍

  • @prabhahari697
    @prabhahari697 Před 2 lety +1

    Superb video sir

  • @shrivathsv4674
    @shrivathsv4674 Před 2 lety +1

    Very happy

  • @stalinsubbu2971
    @stalinsubbu2971 Před 2 lety +1

    Hi Manoj, ur reviews are good... Try food reviews in ooty.

  • @ramanarayananjayarao2329

    U r talking well

  • @ragsan247
    @ragsan247 Před 2 lety +1

    Honest review by restaurant owner cheers 👍👍👍

  • @varunv787
    @varunv787 Před 2 lety

    Asoka Poori ithu menu la ye illa ye🤔...Chumma🙌.. 😍 Unga videos Superb ah iruku Sir keep doing more videos like this .Shop owner speech 👍

  • @shanthiayyappan9964
    @shanthiayyappan9964 Před 2 lety +2

    எங்கள் சொந்தகாரர் கடை அருமையாக இருக்கும்

  • @shankarankunjithapatham2658

    The tiffen, sambar,chatni,lunch... Excellent..

  • @BALAMURUGAN-lr5jv
    @BALAMURUGAN-lr5jv Před 2 lety

    நான் சிங்கப்பூரில் வேலை பார்த்த பொழுது அங்கு வேலை பார்த்த பங்களாதேஷ் காரர்கள் சப்பாத்தியில் கேசரி வைத்து சாப்பிடும் பழக்கத்தை பார்த்தேன்

  • @fawzivrp1704
    @fawzivrp1704 Před 2 lety +7

    சுவாமி மலையில் இந்த வெஜ் ரெஸ்டாரன்ட் லில் மட்டுமே டிபன் மற்றும் லஞ்ச் நன்றாக இருக்கும்

  • @kumarankumaran5261
    @kumarankumaran5261 Před 2 lety +1

    Super 👍👍👍

  • @mahalingamk2919
    @mahalingamk2919 Před 2 lety

    I saw ur full video upto Kumbakonam Better you should extend ur trip upto Karaikal covering Mayavaram, Nagar, Nagapattinam & Karaikal from Kumbakonam

  • @yusufishaaq3106
    @yusufishaaq3106 Před 2 lety

    Iswarya bhavan palladam road vidhalayam bus stop Tiruppur try pannuga

  • @Ashwin-1334
    @Ashwin-1334 Před 2 lety

    Very good

  • @rajeshgoel7789
    @rajeshgoel7789 Před 2 lety

    Very good. Food

  • @ngrajesh3552
    @ngrajesh3552 Před rokem

    Super hotel thangaman hotel ownar

  • @srinivasanb4261
    @srinivasanb4261 Před rokem

    There is another's eatery run by a lady gives authentic vegetarian meals.

  • @ManiMani-yi3ek
    @ManiMani-yi3ek Před 2 lety

    Sivagangai pakam vanga food nalla erukum

  • @sivaguru9974
    @sivaguru9974 Před rokem +1

    Mosamana kadai naan ullur thaan

  • @shakthiprabhub9714
    @shakthiprabhub9714 Před 2 lety

    Awesome sir seeing ur videos after long time....Poori with halwa only available in few hotels in bangalore tastes👌❤

  • @lazybun_india5134
    @lazybun_india5134 Před 2 lety

    .... that south indian poori masala taste we don't get in delhi

  • @vijisaranraj.supermedsmvij6508

    Super speech broo

  • @Channel-uc6kp
    @Channel-uc6kp Před 2 lety

    Awesome

  • @saiganeshsaiganesh5883
    @saiganeshsaiganesh5883 Před 3 měsíci

    Very very very very very very very mattama pesuvanga taste nalla irukkum but over seen poduvanga

  • @Kicksai
    @Kicksai Před 2 lety

    மனசுக்கு பிடித்த சேனல்

  • @mraju4489
    @mraju4489 Před 2 lety

    Arumai

  • @kumark8398
    @kumark8398 Před rokem

    Supers

  • @prabhushankar8520
    @prabhushankar8520 Před 2 lety

    Good.

  • @balaboxer6842
    @balaboxer6842 Před 2 lety +1

    Super bro

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Před 2 lety

    Vera level vlogs

  • @maheshkanna1831
    @maheshkanna1831 Před 2 lety

    Mass Hotel....

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 Před 2 lety

    Super