மடத்துக்குள் இயங்கும் சாத்வீக உணவகம் | Humble owner's homely eatery in a mutt

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • TUESDAY HOLIDAY!!
    prices shown at 2:13 Timestamp
    Contact:
    98949 06610
    9443905447
    9500342547
    Address:
    Gurukripa restaurant
    Gandhi Rd, near Srirangam Rajagopuram, Srirangam, Tamil Nadu 620006
    opposite to Sudha complex
    Google maps:
    goo.gl/maps/Wj...
    WhatsApp number to contact me (Manoj Kumar):
    8825679624 (please avoid calling)
    For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: www.facebook.c....
    Instagram: / banana_leaf_unlimited
    #bananaleafunlimited #youtube #pureveg

Komentáře • 250

  • @manikandanbalasubramanian9068

    மிகவும் நல்ல சுவையான பதிவு நல்ல விஷயம் நிறைய பேர் சொல்லுவார்கள் அதுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு குரு கிருபா உணவகம் கடவுளின் ஆலயத்தில் நல்ல மனிதர்களிடம் நல்ல உணவு சாப்பிடும் போது மிகவும்
    ருசி அதிகம் ஞாயிற்றுக்கிழமை 10.30 பிஸ்மில்லா பாத் திருச்சி வரும்போது சாப்பிட வருவேன் நல்ல உணவகத்துக்கு ஆதரவு நிறைய தாருங்கள் இனிய பயணம் தொடரட்டும் ஆத்ம நமஸ்காரம்

    • @gururaghav4251
      @gururaghav4251 Před 3 lety

      Thanks a lot sir🙏🏻🙏🏻🙏🏻

    • @pkanniyappan
      @pkanniyappan Před 6 měsíci

      ஐயா, அது முஸ்லீம் பெயரில் பிஸ்மில்லா பாத் இல்லை. அது, பிஸி(சூடான) பேளே(பருப்பு) பாத்(சாதம்). கர்நாடகாவில் தினமும் ஒட்டல்களிலும், வீடுகளிலும் செய்யும் ஒரு ஐட்டம். நம்மூர் பருப்பு சாதத்துக்கும் இதற்கும் ஒரு பெரிய வித்தியாசம் - இதில் பட்டை, லவங்கம், வேர்க்கடலை, பீன்ஸ், கேரட், நூல்கோல் இதெல்லாம் சேர்ப்பார்கள்.

    • @sbst7577
      @sbst7577 Před 6 měsíci

      🤣

    • @advjayee
      @advjayee Před 6 měsíci

      May be audio message typing took bisi bela to bismilla.

  • @kanank13
    @kanank13 Před 3 lety +23

    real goosebumps to watch the owner introducing his employees with so much respect. Mannerisms that we all need to learn, respecting everyone around us is the first step to create a great society. The food looks delicious, very unique looking place , I can't wait to visit once the corona virus disappears.

  • @anu6057
    @anu6057 Před 3 lety +9

    He is a close relative to our family and I shared this video to our family group.. I am glad to see you reviewing his restaurant..

  • @seyonparathanchettiyar6978

    புது வருட வாழ்த்துக்கள்
    நிச்சயமா இந்த உணவக்கம் வருவேன். மிகவும் அருமையான முதலாளி

  • @vcsekar7164
    @vcsekar7164 Před 3 lety +2

    நீங்கள் எடுத்த வீடியோவில் இதில் ரொம்ப அருமையான வீடியோ கடையின் முதலாளி அனைவரையும் பாராட்டினார்

  • @gracyc1490
    @gracyc1490 Před 3 lety +5

    ஊழியர்களையும் கெளரவப்படுத்தும் விதம் அருமை

  • @loveall7810
    @loveall7810 Před 6 měsíci +2

    சகோதரர் மனோஜ் அவர்களுக்கு நமது நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்.
    நாங்கள் சமீபத்தில் ஸ்ரீ ரங்கம் சென்றிருந்த போது மணீஷ் கஃபே என்ற உணவகத்தில் சாப்பிட்டோம்.
    அடுத்த முறை குருக்ருபா ஹோட்டலில் உண்ண வேண்டும் என்ற ஆசை.
    வாழ்க தமிழகம்
    வாழ்க பாரதம்
    வாழ்க வளமுடன்
    ஜெய் ஸ்ரீ ராம்

  • @ramanmanikam527
    @ramanmanikam527 Před 3 lety +9

    May Lord Sri Ragavendrayaaaa blessed you always Manoj Bro n family....❤🙏🙏🙏🙏

  • @simplyvignesh
    @simplyvignesh Před 3 lety +4

    Neenga last sonnathu 💯 correct. Enakkum romba niraiva irunthachu though it's a veg hotel. Owner romba mariyathai yana manithar ah irukkaaru!

  • @kailashs5355
    @kailashs5355 Před 3 lety +11

    Super May GoD Bless them for their Noble thoughts

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 Před 3 lety +7

    வாழ்த்துக்கள்.... வாழ்த்துக்கள்....
    ம்ம்ம்ம்ம்ம்..... அருமை...... 👌👌👌

  • @azhagusundaram2264
    @azhagusundaram2264 Před 3 lety +8

    கடையின் முதலாளி எல்லோரையும் அறிமுகப்படுத்தினார்..
    மகிழ்ச்சி கண்டிப்பாக வருகிறேன் ஐயா🤗

  • @radhakrishnan5865
    @radhakrishnan5865 Před 3 lety +8

    உண்மையிலேயே நல்ல வீடியோ

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Před 6 měsíci +1

    தோஷமே இல்லா சந்தோஷமே பெருகும் வாஸ்து !
    வீட்டில், காலி மண் தரை வேண்டும்.
    வீடு கட்டும் முன் வாழ்ந்த ஜீவராசிகள் வாழ வேண்டும்.
    மரம் , செடி, கொடிகள் வேண்டும்.
    மழை நீர் துளியும் வெளியேறக்கூடாது.
    சமையல் அறையில் சூரியன் கதிர்கள் வரவேண்டும்.
    அறைகளில் வெளிச்சம் வேண்டும்.
    உட்புகும் காற்று வெளியேற வேண்டும்.
    கிழவனும், கிழவியும் இருக்கு வேண்டும்.
    குழந்தைகள் இருக்க வேண்டும்.
    இவைகள் இருந்தால் இறைவனே வாழும் இடம்.
    +++++++
    பரிகாசம் செய்பவனை, நம்பினாலும் நம்பலாம்;
    பரிகாரம் செய்பவனை.................

  • @paramasivamnatarajan1345
    @paramasivamnatarajan1345 Před 6 měsíci +2

    திருவானைக்காவல் சென்ற சமயம் நாங்களும் இந்த குருகிருபா ஓட்டலுக்கு சென்றிருந்தோம். பிரமாதமான சிற்றுண்டி கிடைத்தது. பெங்களூர் திரும்பியதும் இந்த ஓட்டலை கூறிய நண்பருக்கு நன்றி தெரிவித்தோம். இப்போது திருச்சி செல்லும் எனது நண்பர்களுக்கு நான் பரிந்துரை செய்து வருகிறேன்.

  • @gugananthan
    @gugananthan Před 3 lety +3

    A Lovely divine place to have food.the staff are friendly and the food is pure and authentic.

  • @orkay2022
    @orkay2022 Před 6 měsíci +1

    Naakku ooriduthu rava dosaiyum pooriyum chutneyum parthu😅😅. Nice video. Keep doing👍
    Manager's introduction of staff members with praise is highly commendable.🎉🎉

  • @saptharishi3866
    @saptharishi3866 Před 3 lety +10

    The hotel is also famous for veg kothu parotta a must try one 😋😋

  • @balajis495
    @balajis495 Před 3 lety +15

    Background music awesome anna👍

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li Před 6 měsíci +1

    Many more thanks to u. Me also strict vegetarian. So this is useful for me also.Good luck.

  • @devsanjay7063
    @devsanjay7063 Před 3 lety +19

    That rava roast 🤤🤤super bro 👍 expecting more veg videos

  • @venkatachalapathyr4306
    @venkatachalapathyr4306 Před 7 měsíci +1

    கோவிலுக்கு சொந்தமான இடத்தல்தான் உணவகம் கோவிலை இடித்து அல்ல

  • @swithinimmanuelvictor5883

    Mouth watering sir. Please do more reviews on vegetarian food.

  • @ramasamy2609
    @ramasamy2609 Před 3 lety +3

    Just i watched your vegetarian hotel review very happy. Display of items very very attractive. Excellent photo angle. It looks really fantastic. Thanks to Rohan. Keep it up monoj family team.

  • @ramsubu7155
    @ramsubu7155 Před 3 lety +6

    Manoji super intro music

  • @sriramlogin
    @sriramlogin Před 3 lety +4

    I have been to this restaurant it's awesome & must try in Trichy

  • @potatobonda
    @potatobonda Před 3 lety +2

    Nice video. Congratulations. Such restaurants have to be encouraged by all.

  • @shankardasyadhava783
    @shankardasyadhava783 Před 3 lety +7

    இப்போது தான் நினைத்தேன். உங்களுக்கு ஆயுள் கெட்டி.

  • @sivakumarv7577
    @sivakumarv7577 Před 3 lety +2

    நல்ல பதிவு நன்றி

  • @chitravaradarajan9442
    @chitravaradarajan9442 Před 3 lety +10

    Super bro. திருச்சி வந்தால் கட்டாயமாக குருகிருபாவில் சாப்பிடனும்னு முடிவே எடுத்தாச்சு.உங்களுடைய veg vedios very interesting pa.take care.bro.god bless you all bro. 💐🌹👌🍫👏👏🤝👍🤩😍💕🥰❤😃😃😃

    • @gururaghav4251
      @gururaghav4251 Před 3 lety +2

      Nichayam vanga🙏🏻

    • @sagadevn9507
      @sagadevn9507 Před 2 lety

      Dai yenda pagal kollai adikkurenga, saappidara saappattula koodava yematthuvenga, yemanthudathenga brother?! Kovil la Amma vin Annathanam saappidunga, athu 100 percent yevalavo mel, please don't come

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Před rokem

    ❤❤❤❤😂super cute vazhga Valamudan❤❤❤ pasi nerathila😂😂😂❤staff's arimugapaduthum owner great

  • @YASHGAMING-mb2eq
    @YASHGAMING-mb2eq Před 3 lety +10

    Vera level feel for veg lovers

  • @RaviKumar-uh9gq
    @RaviKumar-uh9gq Před 2 lety +1

    அப்படி ஒன்றும் சொல்லும்படியாக இல்லை, விளம்பரம் பார்த்து வந்தேன், சுமார்

  • @SathishKumar-wj2xs
    @SathishKumar-wj2xs Před 3 lety +6

    Arumai

  • @user-jf8iu6do7q
    @user-jf8iu6do7q Před rokem +1

    .நான் கூட சாம்பாரும் சட்னியும் மொறுமொறு தோசையில் கலந்து சாப்பிடுவேன். அந்த சுவை எனக்கு ரொம்ப புடிக்கும்.

  • @vithyaviji494
    @vithyaviji494 Před 3 lety +4

    Anna interview super.

  • @tomcherry5399
    @tomcherry5399 Před 3 lety +5

    Super 👍👍👍👍

  • @subhabalaji14
    @subhabalaji14 Před 2 lety +23

    நாங்க திருச்சிக்கு புதுசு. உங்க சேனல் பாத்துட்டு இவங்க கிட்டயும் சாப்பாடு வாங்கினேன். சாம்பார்ல விஷ உப்பு..வாயில வெக்க முடியல..காய் கூட்டு எல்லாம் ஒருத்தர் சாப்பிடற அளவுக்கு கூட குடுக்கல. சாதத்தோட அளவும் கம்மி தான் அதுவுமே ஒருத்தருக்கே போதாது

    • @ravindraan
      @ravindraan Před 6 měsíci +1

      பிடிக்லேனா சாப்பிடாதே.

    • @srinivasanpt7887
      @srinivasanpt7887 Před 6 měsíci +1

      உப்பு அதிகமாக இருந்தால் தாராளமாக அவர்களிடம் சொல்லலாம். கூட்டு , சாம்பார் போதவில்லையென்றால் மீண்டும் கேட்டு சாப்பிடலாம். பார்சல் சாப்பாடு என்றால் கஷ்டம்.

    • @rrajan5476
      @rrajan5476 Před 6 měsíci

      Thalappa katti pona Alli Alli ilaya roppuvanga!

    • @prabhakuttima
      @prabhakuttima Před 6 měsíci +3

      @@ravindraan Since the video and the vlogger glorified the shop,she just shared her experience there.
      Probably owners will correct it.

  • @sarvothamansl
    @sarvothamansl Před 3 lety

    Well presented On viewing repeatedly veg hotels in Srirangam With God grace I visit there I explore hotels on your presentation well done 👍 👍👍🙏🙏

  • @ravid8245
    @ravid8245 Před 3 lety +3

    அடுத்த முறை போகும்போது கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.

  • @gurukarthickiyer5900
    @gurukarthickiyer5900 Před 3 lety +1

    Mouth watering dishes, seems homely made food, my best wishes for sri gurukripa hotel, thank you for the video

  • @chitravaradarajan9442
    @chitravaradarajan9442 Před 3 lety +3

    Veg vedios reviews super bro. 🌹💕🥰😃🤩🌹💐👍🤝🍫🍫🍫

  • @velukuppu6400
    @velukuppu6400 Před 3 lety +3

    Woooow, superb veg review,

  • @sbmpalniagency8444
    @sbmpalniagency8444 Před 3 lety +4

    சூப்பர் பரோ ! பார்க்கவே அல்லுது!

  • @RajlakshmiKrishnan
    @RajlakshmiKrishnan Před 6 měsíci +1

    We eat in this hotel , whenever we go to Srirangam

  • @dhivakarravichandran7745

    I love tiffin... Neenga sollumbodhe umizhneer surakkudhu aiyaa

  • @owlanand
    @owlanand Před 6 měsíci

    3:52…”அருமையான கர்நாடகா பொன்னி ரைஸ்…”. மனது வலிக்கிறது. திருச்சியில் இருப்பவர்களே தஞ்சாவூர் அரிசியையோ இல்லை மற்ற தமிழக பொன்னியையோ உபயோகம் செய்வதில்லை. இவர்களுக்கு வாடகை மானியம் வேறு அந்த இடத்துக்கு. முதலாளி…துவாரகாநாத். மக்கள் சிந்திக்க வேண்டும்.

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Před 3 lety

    Pakkave semmaya irukku..
    Super bro..
    Veg fans
    Branded item oil ha gold winner 😀adhuve health Ku nalladhu kadayadhu😔

  • @vinothb1453
    @vinothb1453 Před 3 lety

    Evergreen video really amazing
    very very hygieneic food items...
    Mass pakka mass..😍😌💗🙏🙏🙏🙏

  • @rajkumard7332
    @rajkumard7332 Před 3 lety +6

    Super 👌👍👍👍

  • @rajagopalanr3535
    @rajagopalanr3535 Před 2 lety

    Sir, as usual your video entice us to have dishes there. If you give additional information about breakfast, lunch, snacks, dinner timings will help visitors. Thanks once again for helping people who visit new cities.

  • @suryar1791
    @suryar1791 Před 3 lety +4

    Divine food review

  • @ananthakrishnanmuthusamy1086
    @ananthakrishnanmuthusamy1086 Před 10 měsíci

    I like your video manoj, video and audio coverage super and best by Rohan.

  • @daniel061208
    @daniel061208 Před 3 lety +1

    *Amazing. Awesome. I award you the best veg youtube reviewer of the year.*

  • @Sivakumar-t3d
    @Sivakumar-t3d Před 3 lety +14

    Coimbatore 200 வகையில் ஆம்லெட் video review

  • @bairavprasanth3503
    @bairavprasanth3503 Před 3 lety

    Super bro nice review..now a days I am big fan of yours (banana leaf)..

  • @raduvedi
    @raduvedi Před 3 lety

    Very nice sir thanks for feedback. It was veryhelpful

  • @thiruchelvammuniandy50
    @thiruchelvammuniandy50 Před 3 lety +1

    It's looks awesome 😎😎😎

  • @mohanraj.n2002
    @mohanraj.n2002 Před rokem

    Nanum trichy na... Thanks for coming here... Review

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 Před 3 lety +2

    Vegetarian fans Anyone here?

  • @vimal4000
    @vimal4000 Před 3 lety +1

    very useful...thank you bro

  • @nambirajan356
    @nambirajan356 Před 3 lety

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏

  • @vadakkanyt6677
    @vadakkanyt6677 Před 3 lety +3

    வணக்கம் அண்ணா ♥

  • @Iamlearninghuman
    @Iamlearninghuman Před 3 lety +1

    Try to give more Veg food videos. Your food Review are super.

  • @devaputran5049
    @devaputran5049 Před 3 lety

    A great video as always from your side, but this time its pure veg.feast for eyes .its an great effort that you travel to such an extend to show some good restaurants to your veg viewers, Nice work sir .👏👍🏽

  • @uppumpuliyumstories
    @uppumpuliyumstories Před rokem +1

    super

  • @vlbvinoth
    @vlbvinoth Před 3 lety

    A very good background music na😀👍🏽

  • @kowsiarun138
    @kowsiarun138 Před 2 lety +1

    Anna voice sema bass y u don't try cine field cnfrm u in future cinemas

  • @rajeshkumaar5178
    @rajeshkumaar5178 Před 3 lety

    your video is excellent guru krupa

  • @viralupdates1322
    @viralupdates1322 Před 3 lety

    Manoj sir, man with zero haters❤️

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Před 3 lety +1

    Vera level volgs

  • @RaviS-ko5rl
    @RaviS-ko5rl Před 3 lety +3

    Bengaluru masala dosai super 👌👌👌🙏

  • @senthilkumar-le9pz
    @senthilkumar-le9pz Před 3 lety

    Also visit Rengas Bhavan in Ammamandapam road near sringeri vidhya Bharathi kalyana mandapam

  • @sathiskumar6015
    @sathiskumar6015 Před 3 lety +1

    Sir biryani best restaurant elam potinga.. Eni full meals la best hotels videos podunga sir

  • @rkishore6417
    @rkishore6417 Před 3 lety

    Wen started they gave tasty quality food ..Now after getting good name &customers not like before ...quality copramised ...during rainy season thousands of houseflies on food items ...hygiene also not maintained..

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan Před 5 měsíci

    Thankyou Manoj

  • @mohanraj-rv1in
    @mohanraj-rv1in Před 3 lety +1

    Welcome to Trichy

  • @sgkarthikeyan
    @sgkarthikeyan Před 3 lety +1

    Hello Sir
    Can you please go to Lakshmi Bhavan which is near to Power House and provide some review.

  • @srinivasvenkatesh6540
    @srinivasvenkatesh6540 Před 3 lety

    மிகவும் அற்புதமாக இருந்தது உணவும் விடியோவும 👍

  • @thanjaitamilaneswarivendan
    @thanjaitamilaneswarivendan Před 6 měsíci

    விரைவில் சாப்பிட போகிறேன்.

  • @SanthoshGaneshsanti
    @SanthoshGaneshsanti Před 3 lety

    Thanks Mr Manoj for vegan foodie back ❤️❤️❤️❤️❤️

  • @karthiksreenivasan9284
    @karthiksreenivasan9284 Před 3 lety +1

    Awesome... ❤👌👏

  • @vijayar1971
    @vijayar1971 Před 3 lety

    Good Morning sir
    My son is a doctor
    He is residing at Trivour
    Please give good and pure vegetarian mess or mami mess
    In your you tube channel

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan Před 5 měsíci

    best video sir

  • @ananthakrishnanmuthusamy1086
    @ananthakrishnanmuthusamy1086 Před 10 měsíci

    Very good and nice 😊

  • @shanmugaraj6523
    @shanmugaraj6523 Před 3 lety +1

    சைவம் வீடியோ சூப்பர் தலைவா top star fans'

  • @vsmanitnv4997
    @vsmanitnv4997 Před 2 lety

    Srirengam videos super

  • @gvsmanianganapathy6177
    @gvsmanianganapathy6177 Před 6 měsíci

    மதிய சாப்பாடு எதிர் பார்த்த அவ்வளவு நன்றாக இல்லை. இரண்டு தடவை சாப்பிட்டும் அவ்வளவு திருப்தி இல்லை. வேஸ்ட்.

  • @lakshminarayananr6437
    @lakshminarayananr6437 Před 3 lety +1

    Go and check out Mylapore areas, Ellis road, triplicane,Vadapalani roadside,sowcarpet, Mambalam

  • @vijayaraghavanvadhyar2963

    நன்றி சர்

  • @manikandantrivedi3517
    @manikandantrivedi3517 Před 3 lety +1

    Thanks bro.. based on ur good review we went there, and had awesome taste experience, and all try their Rasa vadai...
    Spicy pepper rasam with vadai... Giving good tasty experience...

  • @sathyamurugesan6939
    @sathyamurugesan6939 Před 3 lety

    Great , thanks for covering this kind of traditional non commercial restaurants
    There are many eateries in Srirangam and trichy surrounding areas .. pls try cover those as well sir

  • @dr.vidhya
    @dr.vidhya Před 3 lety +1

    Thank u Sir

  • @ksbengg2022
    @ksbengg2022 Před 3 lety

    Pls try to this type off small shop . they also come up.

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 Před 6 měsíci

    Excellent

  • @MRogan-pq1mz
    @MRogan-pq1mz Před 3 lety

    Congrats to hotel guru grapha

  • @pragadeesan3710
    @pragadeesan3710 Před 3 lety

    All items are very good it seems.

  • @meenavijaya7610
    @meenavijaya7610 Před 3 lety +1

    Super

  • @karthikjai2
    @karthikjai2 Před 3 lety +1

    கோவில் சொத்தை அபகரித்து அதில் ஓட்டல் நடத்துறாய்ங்க..அதுக்கு இவ்ளோ வியாக்கனம் தேவையில்ல.

  • @m.santhoshkumarkumar6053

    Nice video music also nice ...