STK 4141II SERIES TOTAL EQUIVALENT IC NUMBERS VOLT & WATTS DETAILS

Sdílet
Vložit
  • čas přidán 23. 02. 2021
  • STK 4141II SERIES TOTAL EQUIVALENT IC NUMBERS VOLT & WATTS DETAILS IN TAMIL
    MOST WANTED ALL AUDIO TECHNICIANS THIS VIDEO VERY USEFUL
    ஆடியோ மெக்கானிக் அனைவருக்கும் தேவைப்படும் வீடியோ இதில் STK4101 To STK 4191 வரை volt, watts details சொல்லியிருக்கேன்
    stk quality ic use பண்ணுங்க
  • Věda a technologie

Komentáře • 17

  • @OptimusPrime-kn6wn
    @OptimusPrime-kn6wn Před 3 lety +1

    நண்பரே அம்ப்ஸ் பத்தி சொல்லுங்கள் மற்றும் STK 4191 vs MOSFET 5200 1943 எது சிறந்து SUB WOOFER IKKU

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  Před 3 lety +1

      STK 4191 best

    • @OptimusPrime-kn6wn
      @OptimusPrime-kn6wn Před 3 lety +1

      மிக்க நன்றி ஜீ.....

    • @OptimusPrime-kn6wn
      @OptimusPrime-kn6wn Před 3 lety +1

      உங்கள் புது பதிவிற்க்காக ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்... உங்களது பதிவுகள் அனைத்துமே மிக அற்புதமாக உள்ளது மேலும் உங்கள் பதிவை பார்க்கும் போது ஒரு தெளிவு ஏற்படுகிறது நன்றி நண்பரே அருமையான ... விளக்கம் எளிதில் புரிகிறது ..... வாழ்த்துக்கள்.....

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  Před 3 lety +1

      மிக்க நன்றி 🙏

  • @srvelectricengineering4001

    Best information thank you

  • @m.muddumadaiah3150
    @m.muddumadaiah3150 Před 3 lety +1

    Correct information. Thank you

  • @balajisinghh
    @balajisinghh Před 2 lety +1

    தகவலுக்கு நன்றி..!

  • @jopsephroy9374
    @jopsephroy9374 Před 3 lety +1

    Good job bro❤️

  • @rajesh4603
    @rajesh4603 Před rokem

    Stk 4191 ku operating voltage min 31v max 35v

  • @grajagraja-kp9br
    @grajagraja-kp9br Před 3 lety +1

    5.1 ஆம்ப்ளிபயரில் Sub ஸ்பீக்கருக்கு எந்த பவர் போர்டு பெஸ்டா இருக்கும் bro? (பேஸ் டெப்த், சவுண்டு),STK வா, 5200-1943 Transitor ஆ, IRF 250 யா?

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  Před 3 lety

      STK 4231 அல்லது 5200-1943transistor

    • @grajagraja-kp9br
      @grajagraja-kp9br Před 3 lety

      @@UNITECHTAMILSTK 4291, IRF 250, பேஸ்டெப்த், சவுண்டு குறைவாக இருக்குமா bro?

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  Před 3 lety +1

      STK volume bass depth இரண்டும் அதிகம்,
      5200-1943 TRANSISTOR volume கம்மி ஆனா bass depth அதிகம்.

  • @guruvelsarveshwar2020
    @guruvelsarveshwar2020 Před 2 lety +1

    STK 4141 II IC Ku 24-0-24V டிரான்ஸ்பார்மர் use பண்ணலாமா
    பிளீஸ் reply