stk ic watts and Transistor ic watts

Sdílet
Vložit
  • čas přidán 2. 02. 2022
  • MANO ELECTRONICS KARUR
    9865247887 C/W
    5.1@ 2.1 Assemble Home Theater System
    நீங்கள் நிணைக்கும் தரத்தில் மிக சிறந்த முறையில் தரமான பொருள்கள் கொண்டு ASSEMBLE செய்து தரப்படும்
    பழைய 5.1 மற்றும் 2.1 AMPLIFIER மற்றும் RADIO மற்றும் TV ELECTRONICS சம்மந்தமான பொருள்கள் அனைத்தும் மிக சிறந்த முறையில் சர்விஸ் செய்து தரப்படும்.
    5.1 மற்றும் 2.1 Amplifier செய்ய தேவையான பொருள்கள் மற்றும் ஸ்பீக்கர் வகைகள் குறைவான விலையில் கிடைக்கும்

Komentáře • 35

  • @senthilmurugan9487
    @senthilmurugan9487 Před rokem +1

    நல்ல பதிவு அண்ணா🙏

  • @srramesh992
    @srramesh992 Před 2 lety +1

    Thelivana vilakkam super

  • @sivachandran119
    @sivachandran119 Před 2 lety +1

    அருமை அண்ணா

  • @Praveen.m285
    @Praveen.m285 Před 2 lety +1

    Nice bro

  • @parthijanaki7360
    @parthijanaki7360 Před rokem +1

    Neenga solra amplifier method enn woofer & speaker odharama clarity effectoda thaangara mathiri sollunga

  • @nammabhoominammasamy
    @nammabhoominammasamy Před 2 lety +3

    Super da

    • @MANOAUDIO
      @MANOAUDIO  Před 2 lety +1

      நன்றி sir🙏

    • @Veera529
      @Veera529 Před 2 lety +1

      வணக்கம் சகோ 🥰🙏🕉️

  • @Tamil.trending1
    @Tamil.trending1 Před 2 lety +1

    4141 Ic over heating issue irukku volt kuraiva kudukkalam nalla irukkum

  • @dineshkumarg07
    @dineshkumarg07 Před 2 měsíci

    ​​Bro stk4141 ic ku 6 inch ku evalo watts and ohms speaker 8 inch ku evalo watts and ohms speaker bro.

  • @augestintl7203
    @augestintl7203 Před 2 lety +1

    Kumar boad 4 transistor. Stereo board ku 8 inch enta company woofer kodukalam voice clarity supera iruka

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 Před 2 lety +1

    அருமை Bro 👍🏼🎉🎉🎉

  • @parthijanaki7360
    @parthijanaki7360 Před rokem +1

    Sir ennidam tower speaker box irukku, 8inch woofer 4ohms 60 watts RMS, 6 inch full range speaker 4 ohms 40 watts RMS, dapic tweeter connection with cross over connection pannirukken ithukku yentha mathiri stereo amplifier seiyyanum , STK IC la amplifier seiyyanum na evvalo volt transformer podanum konjam commentla sollunga , stereo amplifier than seiyyanum

    • @MANOAUDIO
      @MANOAUDIO  Před rokem

      Call details... Sir. 9865247887

  • @citizencitizen9174
    @citizencitizen9174 Před rokem

    Sir transistor amp kku 3way crossover usepannalaama

  • @sampathkumar-nl9nx
    @sampathkumar-nl9nx Před rokem +1

    வணக்கம் அண்ணா இது ஒரு சிறந்த வழிகாட்டல் பதிவு அண்ணா நன்றி
    ஸ்பீக்கர் வாட்ஸ்க்கு (60w×5=300w)
    total 300watts என்றால் ஆம்ப்ளிபயர் எத்தனை வாட்ஸ் செலக்ட் செய்ய வேண்டும், எப்படி இரண்டையும் கணக்கிடுவது என்பதை சொன்னால் உபயோகமாக இருக்கும் தயவு செய்து பதில் கூறுங்கள் அண்ணா நன்றி 🙏 🙏🙏

    • @MANOAUDIO
      @MANOAUDIO  Před rokem

      விரைவில் வீடியோ.... Wait

    • @sampathkumar-nl9nx
      @sampathkumar-nl9nx Před rokem

      MONO ELECTRONICS
      அண்ணாவணக்கம்🙏 முதலில் என்னுடைய கருத்துக்கு பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி அண்ணா, தாங்கள் போடும் இந்த வீடியோ எங்களைப் போன்ற பிகினர்ஸ்க்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம் நன்றி அண்ணா 🙏🙏

  • @esmgaming1636
    @esmgaming1636 Před rokem

    4231 stk 8ohms dianty kku podalama anna

  • @giraamathuvivasayamaanavan

    Karur la enga sir

  • @rajatvn152
    @rajatvn152 Před rokem +1

    Sub woofer ku kudukka 5ahms kudukalaama

  • @chinnappanchinnu2179
    @chinnappanchinnu2179 Před 2 lety

    வணக்கம் அண்ணா. 🙏. அண்ணா என்னிடம் 36.0.36.(5 ஆம்ஸ்) டிரான்பாா்ம்மா்.4007 டிரான்ஸ்சிஸ்டா் போட்டிருக்கொன் அது எத்தனை வாட்ஸ். கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா நன்றி🙏 வாட்ஸ் அளப்பது எப்படி என்றும்கூட சொல்லுங்கள் அண்ணா🙏

  • @p.s.krishnan1761
    @p.s.krishnan1761 Před 11 měsíci

    Stk 4122 ic board market available? Sir

  • @Vilaiyattupaiyaan
    @Vilaiyattupaiyaan Před 2 lety +1

    Jpl 1500 w sup erukku 24.0.24 10 amp ethukku enna masfat mono petalam sir

  • @TamilSelvan-nw7lo
    @TamilSelvan-nw7lo Před 2 lety +2

    IRF 150 2TR board la wattage evlo varum?

  • @mythbuster3778
    @mythbuster3778 Před 2 lety +1

    Anna STK 4141 20-0-20 ku mela thaangathu nu solraanga..?

    • @MANOAUDIO
      @MANOAUDIO  Před 2 lety

      24-0-24 maximum 40-0-40

    • @suvisuvitha2439
      @suvisuvitha2439 Před 2 lety

      40-0-40ellam kidutha thaanga maatikuthu dc 30v better

    • @MANOAUDIO
      @MANOAUDIO  Před 2 lety

      @@suvisuvitha2439 czcams.com/video/VEmpbtghSK0/video.html

    • @rajkamal9295
      @rajkamal9295 Před rokem

      24-0-24 குடுக்கலாம்

    • @rajkamal9295
      @rajkamal9295 Před rokem

      24-0-24 குடுக்கலாம்