Subwoofer High bass,low bass trick| Vasanth audios |

Sdílet
Vložit
  • čas přidán 14. 10. 2024

Komentáře • 310

  • @elumalaip9795
    @elumalaip9795 Před 3 lety +9

    அருமையான பதிவு அண்ணா நம்முடைய கஷ்டம் நம்மளுக்கு தான் தெரியும் நன்றி அண்ணா

  • @raghuthalapathi6435
    @raghuthalapathi6435 Před 2 lety

    அருமை அண்ணா உங்க வசந்த் பொடுதன் நா use பண்ற நல்ல இருக்கு ..நீங்க உண்மையா பேசுறீங்க சூப்பர்

  • @KumarAmp-q5s
    @KumarAmp-q5s Před rokem

    Migavum Payanulla thagaval Arumai arumai nandringa Anna 🙏🙏🙏🙏😊😊😊😊😊

  • @rajanrajan1203
    @rajanrajan1203 Před 10 měsíci

    Sir vanakam ungal prolojig board stereo amp ku use pannalama bro 12 inch infinity subwoofer ku spkr utharamal aluthamana bass kidaika tips plese bro

  • @ShankarV-kw3qs
    @ShankarV-kw3qs Před 7 měsíci

    அருமையான தகவல் சார்

  • @s.chandru6338
    @s.chandru6338 Před 3 lety +3

    Bro 5200,1943 stereo board kku vasannth bass treple board match aagumanga

  • @madhanraj7151
    @madhanraj7151 Před 3 lety

    நல்ல பதிவு. அருமையான விளக்கம். உங்களின் உழைப்பு வீனாகாது ஒரு போதும்

  • @vigneshelectronicsaudios6450

    Super bro 👍👍 நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே......
    திறமை இல்லாதவர்கள் தான் காப்பி அடிப்பார்கள்...
    அடுத்த பதிவுக்காக நான் காத்திருப்பேன்... 👍👍👍

  • @rajagopalsubbu4699
    @rajagopalsubbu4699 Před 3 lety

    அருமையான விளக்கம்.தொடரவும் தங்களின் புன்சிரிப்பு மற்றும் பணிகள்

  • @-sangathamilan
    @-sangathamilan Před 3 lety +3

    நீ தாயா உண்மையான வேலைக்காரன் நீ மிரட்டுன மிரட்டுல இனி அவன் எந்த boad m copy பண்ண மாட்டான் keep going உன் வழி தனி வழி வாழ்த்துக்கள் ப்ரோ

    • @VasanthAudios
      @VasanthAudios  Před 3 lety +1

      உங்களின் ஆதரவோடு தொடர்கிறது வசந்த் board. நன்றி bro

  • @sivaram8573
    @sivaram8573 Před 3 lety +1

    மிக பயனுள்ள தகவல் அண்ணா மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏💐😊

  • @vijayshri8901
    @vijayshri8901 Před 3 lety +1

    Arumai anna neenga sonna thakaval anaithum unmai,nandri Anna.

  • @kartikkarthik1999
    @kartikkarthik1999 Před rokem

    Bro tricks grand sub board kum match aaguma

  • @RajaRaja-pc8ls
    @RajaRaja-pc8ls Před 3 lety

    வணக்கம். அடுத்தவர் உழைப்பை திருடுகிறவன் நல்லாஇருக்க மாட்டான். உங்களின் ஆடியோ சம்பந்தமான பதிவு சூப்பர்..தொடரட்டும் இலக்கை நோக்கி வெற்றி. நிச்சயம்..

    • @VasanthAudios
      @VasanthAudios  Před 3 lety

      ஒரு படைப்பாளியின் மனநிலை தெறிந்த உங்களுக்கு நன்றி bro

  • @prabakaran3096
    @prabakaran3096 Před 2 lety

    Sub gainer adjus pannalama bro

  • @mraudio6722
    @mraudio6722 Před 3 lety

    அண்ணா prime bord +USP filter காம்பினேஷன்ல surround வேர லெவல் . அருமை அருமை
    நன்றி அண்ணா. 6 செட் டெலிவரி குடுத்திருக்கிறேன் .
    நல்ல ரிசல்ட்.
    நன்றி அண்ணா

    • @VasanthAudios
      @VasanthAudios  Před 3 lety +1

      நீங்கள் சொன்ன வார்த்தை சந்தோஷமாக உள்ளது நன்றி நண்பரே

  • @raguragu0801
    @raguragu0801 Před 10 měsíci

    Vera idea solunga anna master control eanna pantrathunu

  • @HHM9561
    @HHM9561 Před 3 lety

    அருமையான விளக்கம் கொடுத்துள்ள வசந்த் ஆடியோவிற்கு கோடி நன்றிகள். நன்றி அண்ணா

  • @vkumar4329
    @vkumar4329 Před 3 lety +1

    Hi anna I am v kumar. for indian army.... This board is super anna...👌👌👌

  • @devikaav1250
    @devikaav1250 Před 2 lety

    39 0 39 volt vasanth 3 ic sub pree bordukk kodukkirthkk eanth resistor chnge pannanum

  • @arunkumarkumar7564
    @arunkumarkumar7564 Před 2 lety

    Prologic prim boardikum ippadithana

  • @கடவுள்2018

    அண்ணா உண்மையை வெளிப்படையாக பேசியதற்காக மிகவும் நன்றி 🙏🙏🙏

  • @ViJay-uc5oe
    @ViJay-uc5oe Před 3 lety +1

    Miga thelivana Nalla padhivukku nandrigal Pala 👌👌👍.

  • @visuvasaamalan3941
    @visuvasaamalan3941 Před rokem

    மிக சிறப்பு

  • @srinandhuelectronics9326
    @srinandhuelectronics9326 Před 3 lety +1

    Anna super explaination super 👍❤️👍❤️ ipadiku ungalin viluthukal

    • @VasanthAudios
      @VasanthAudios  Před 3 lety

      நன்றி சார்

    • @srinandhuelectronics9326
      @srinandhuelectronics9326 Před 3 lety

      @@VasanthAudios thanks for reply
      Ungal padaipukal melum melum thodara vetripera valthukal 👍👍👍👍

  • @venkatesanganesan2422

    நீங்கள் மரியாதைக்கு உரியவர்.

  • @sigaramelectronicsservicec5022

    அருமையான விளக்கம். நன்றி சார்.

  • @கடவுள்2018

    அண்ணா இந்த பதிவு எங்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @sundaramsundaram4134
    @sundaramsundaram4134 Před 2 lety

    பிரதர் வணக்கம்.7494.. Sc5200. Gtech 5.1. டிஜிட்டல் amp வச்சிருக்கேன் ட்ரிபிள் ரொம்ப குறைவகவுள்ளது என்ன பண்ணலாம் ஓரு ஐடியா சொல்லுங்க

  • @ggv1063
    @ggv1063 Před 3 lety

    Anna naan venkateshwaran nambikai thurogathunaala ipom kadaya ilanthu inaiku vettula irukean . Enta ic subwoofer
    Apuram konjametrials iruku vangipingala anna

  • @kuttyidhyammurali2669
    @kuttyidhyammurali2669 Před 2 lety

    Anna unga board super prime prolagic input 10k pathilaka 2.2k pottern super thank u bro

  • @KUMBAKONAMTIMES
    @KUMBAKONAMTIMES Před 3 lety +3

    Excellent sir.💐💐💐💐💐👏👏👏👏🙏🏼
    கும்பகோணத்தில். Prime boom வரவில்லை.
    வசந்த் prime ல் usb filter board வைத்து பார்த்தேன் உண்மையில் surround vera leveல். Excellent சார்.
    Filter board பயன்படுத்துவதால் voice குறைந்து. Surround கம்பெனி amplifier equal உள்ளது. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்..
    R. Thyagarajan
    Kumbakonam

  • @Reallifevlogs-yy4ww
    @Reallifevlogs-yy4ww Před 2 lety

    Sir active bass tube athula vara sub pre model altear pane oru sub pre board sanja ellathume use agum x bass ketkarvanga illa normal local sub woofer use panravanga ellathukum match ah irkum plz konjam muyarchi panuga subsonic bass booster board ethu varaikum market varale unga company le vantha nalla varavethpu irkum

  • @sasikumarsasikumar2229

    Super anna veara level merattal👋👋👋 sasikumar arni

  • @msnetlon1869
    @msnetlon1869 Před měsícem

    ஆயிரம் ஹோட்டல் இருந்தாலும் பேர் போன ஹோட்டலில் தான் உணவு உண்கிறார்கள் அதுபோல்தான் நமது தரமும் தன்மையின் குறையவில்லை என்றால் நமது கஸ்டமர் நம்மை மட்டுமே நாடி இருப்பார்கள்

  • @boopathykulanthaivel7744

    bro prime board ku extra cable stop pannitingala bro

  • @lovelythulasi6285
    @lovelythulasi6285 Před 3 lety

    மிக தெளிவான விளக்கம் அண்ணன் சூப்பர் 👌👌👌👌👌👌

  • @vijayasarathi0310
    @vijayasarathi0310 Před 3 lety

    உங்கள் விளக்கம் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் அண்ணா. தவறுகளை தெரிந்து கொண்டேன். .

  • @vijayakuppusamy7688
    @vijayakuppusamy7688 Před 3 lety +2

    Sir, stk ic /transistor/mosfet ethu best audio clarity varum, prologic board la thani thaniye input eppadi kodukkalam,

    • @aravindanimal
      @aravindanimal Před 3 lety +4

      Verum ic la matum clarity Vara veikalam nu sonna adhu thavarana guide bro... 3 um nala dhan bro irukum.... Neenga kodukara input voltage to output watts to speaker watts, ohms, network board, speaker box, room acqoustics kondu elame sernthu dhan decide panum bro

    • @vijayakuppusamy7688
      @vijayakuppusamy7688 Před 3 lety +2

      Thanks anna unga vilakkm

    • @VasanthAudios
      @VasanthAudios  Před 3 lety +1

      @@aravindanimal எல்லாம் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் நன்றி bro

  • @shahulhameedm7485
    @shahulhameedm7485 Před 2 lety

    Sir unga product Chennai LA eanga kidaikkum

  • @viswaaudiosbhavani7294

    Sir 💯 + correct sir
    Bd Copy pannitu
    nammala kuraiyum solluvaanga
    Thank U sir,🙏🙏🙏👍👍

  • @sivasubburaj1422
    @sivasubburaj1422 Před 2 lety

    Low bass high bass switch connection circuit close aguma annaaa. Circuit complete Agatha mathiri irukku Anna. Please check the switch connection explanation. Thanks Anna.

  • @dheenadasanboobalan
    @dheenadasanboobalan Před 2 lety

    Master volume control connection, Naan ninaiththai solgirirgal adhudhan unmai, thanks

  • @dharmagj5774
    @dharmagj5774 Před 3 lety +1

    Subwoofer frequency control yappadi add pandrathu ungal v1 prologic boardla

  • @muruganjanani6506
    @muruganjanani6506 Před 2 lety

    நீங்கள் சொல்வது தான் உண்மை ஒரு சில டெக்னீசியன் என்ன செய்கிறார்கள் என்றால் 5 சேனலுக்கும் பெரிய ஸ்பீக்கர் போடுகிறார்கள் எட்டு இன்ச் ஸ்பீக்கர் போடுகிறார்கள் சப் ஊபர் 10 அல்லது 12 போகிறார்கள் அப்போ எப்படி உங்களுக்கு பேஸ் சவுண்ட் வரும் சோனி சாம்சங் போன்ற ஹோம் தியேட்டரில் 5 ஸ்பீக்கர் சிறிதாகவும் ஒரு ஸ்பீக்கர் பெரிதாகும் போடுகிறார்கள் அதனால்தான் அதற்கு குவாலிட்டி ஆக இருக்கிறது கிண்டி இருந்து முருகன் எஸ் ஜே ஆடியோ

  • @udayakumarp1368
    @udayakumarp1368 Před rokem

    Usb filtr board priece?

  • @balaamir1956
    @balaamir1956 Před 3 lety +1

    தெலிவாகசோன்நீர்கள்வசந்த்
    நன்பாரெவாழ்கவளமுடன்

  • @vigneshg8639
    @vigneshg8639 Před 2 lety

    Bro F audio, power amp board என்பது யாருனு தெரியுமா bro

  • @venkat10fx
    @venkat10fx Před 3 lety

    உங்கள் திறமைக்கு தலை வணங்குகிறேன் வாழ்த்துகிறேன்...

  • @senthilkumar-bh5jd
    @senthilkumar-bh5jd Před 3 lety

    அருமையான விளக்கம் சகோ.... நன்றி

  • @Jrsvelaudio
    @Jrsvelaudio Před 3 lety

    உண்மை சொன்னாதர்க்கு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @shyamaudioes3184
    @shyamaudioes3184 Před 3 lety

    romba thanks bro verry use full video

  • @elavarasane4325
    @elavarasane4325 Před 2 lety

    Super bro your all audio broad super 👍👍👍👌👌👌

  • @mkaudios5786
    @mkaudios5786 Před 3 lety +1

    உங்கள் படைப்பு கள் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @viswaaudiosbhavani7294
    @viswaaudiosbhavani7294 Před 3 lety +1

    👌👌👌👌👌👌
    Ungalin padaipugalai thirudiyavargalin
    Ulaipu veenagathaan poogum
    Don't worry sir
    👍👍👍👍👍🙏🙏🙏🙏

  • @sathyacomputers908
    @sathyacomputers908 Před 3 lety

    அருமையான பதிவு Nanba

  • @kaviaudio200
    @kaviaudio200 Před 3 lety

    அருமையான விளக்கம் ..

  • @KumarP-dv9nv
    @KumarP-dv9nv Před rokem

    5.1prologic board venum bro, evalo rate, courier pannuvingala address ku

    • @KumarP-dv9nv
      @KumarP-dv9nv Před rokem

      Kandippa sollunga vangikiran, unga message kaga wait pandren please reply pannunga

  • @selvamselvaraj8873
    @selvamselvaraj8873 Před 3 lety +1

    Super bro. Good Information. Thank you so much. One doubt bro. L+R and SL+SR and Cen itharkku ethanai inch speakers use panna effects nalla irukkum.

    • @VasanthAudios
      @VasanthAudios  Před 3 lety +2

      அடுத்த வீடியோ பதிவில் bro

  • @subashm9423
    @subashm9423 Před 3 lety +5

    Useful information,we are always waiting for videos anna, thank you so much ❤️❤️❤️

  • @sivaelectricalsworks8417

    தங்கள் விளக்கம் அருமை அண்ணா நன்றி

  • @ViJay-uc5oe
    @ViJay-uc5oe Před 3 lety +1

    Old Sony stereo systemla sub amplifier board connect pannalama sir??

  • @ramanaudio765
    @ramanaudio765 Před 2 lety

    Sub super, surround gain kammi Panna alter solunga

  • @SaravaNan-nt8iz
    @SaravaNan-nt8iz Před 2 lety

    அண்ணா வணக்கம் உங்க கம்பெனியோட ஆடியோ போர்டு போடுங்க அண்ணா

  • @MuruganMurugan-dv8ul
    @MuruganMurugan-dv8ul Před 3 lety

    சூப்பர் மிக்க நன்றி அண்ணா

  • @vigneshv6568
    @vigneshv6568 Před 3 lety

    Anna stk 4231 ic kku 30-0-30 10 amps transformer use pannalama anna

    • @viswanathdhanaraj9760
      @viswanathdhanaraj9760 Před 3 lety

      No bro. Ippo STK original varathu illa ungalukku theriyum. STK 4231 ku 24-0-24 8AMP best result bro

  • @MubarakAli-yg5cw
    @MubarakAli-yg5cw Před 3 lety

    அண்ணா நீங்கள் விடுகின்ற அனைத்து புரோலாஜிக் போர்ட்டிலும் இதைப் போன்று கப்பாசிட்டர் பொருத்தலாமா சொல்லுங்கள் அண்ணா

  • @pettapilips333
    @pettapilips333 Před 2 lety

    Sir unge bio data sollunge

  • @billygaming8800
    @billygaming8800 Před 2 lety

    Vasanth bro adutha version board la surround voice, depth,coarse alter panramathiri preset controller podunga

  • @sivakumarn9072
    @sivakumarn9072 Před 3 lety

    நன்றி ௮ண்ணா வாழ்த்துகள்

  • @muthusamy2224
    @muthusamy2224 Před 3 lety

    வணக்கம் தம்பி மைக்செட் பிரிஆம்ப் போர்டும்போடலாமே 💐💐💐

  • @pankajmakwana4009
    @pankajmakwana4009 Před 2 lety

    Anna board purchase

  • @secomppvtltd7653
    @secomppvtltd7653 Před 3 lety

    Sir, the Sub alteration
    Your grand Sub filter board
    The method use try பன்லம்கா

  • @athiseshan1233
    @athiseshan1233 Před 3 lety

    மண்டையில உரைக்கிர மாதிரி சொல்லியுள்ளீர்கள் இனியாவது திருந்தட்டும் அடுத்தவர் உலைப்பில் வாழும் கையாலாகாத சோம்பேரிகள்♥

  • @ckwaves4511
    @ckwaves4511 Před 3 lety

    Superb definition ,ungalode old boards kedaykuma anna from kerala

  • @manikkavasakan1
    @manikkavasakan1 Před rokem

    வணக்கம் நன்றி

  • @senthilkumar-fj5mx
    @senthilkumar-fj5mx Před 3 lety

    நல்ல பதிவு நன்றி அண்னா

  • @sambathkumar0072
    @sambathkumar0072 Před 2 lety

    Anna mano audios unga friend aa anna

  • @nandakumaarans
    @nandakumaarans Před 3 lety +2

    Hi bro, Master and control section definition is really good,very useful to me and others, keep going bro All the best for your future.... 😊

  • @GangadharanV-v9t
    @GangadharanV-v9t Před 2 měsíci

    என்ன சார் உங்க போர்டு காப்பி அடிக்கிறாங்க கொஞ்சம் தெளிவா சொல்லுங்க

  • @dhanasekar5763
    @dhanasekar5763 Před 3 lety

    👌👌👍Super explain thank you bro thank you🙏🙏👍

  • @electronicmraudio3743
    @electronicmraudio3743 Před 3 lety

    Super Colette Pro

  • @ERNE55
    @ERNE55 Před 3 lety

    12 0 12 yapidi kodokalam please Reply

    • @VasanthAudios
      @VasanthAudios  Před 3 lety

      அடுத்த பதிவில் நண்பரே நன்றி

  • @saroammu6516
    @saroammu6516 Před 3 lety +1

    புரிது ❣️❣️❣️

  • @seismickutty8500
    @seismickutty8500 Před 3 lety

    Anna switch connection correct ah ?work aguma?

  • @s.sasipriyasudhagar4692

    Price?

  • @busyguysmediagraphy8900

    Super

  • @SankarSankar-yi1ti
    @SankarSankar-yi1ti Před 3 lety

    Anna bt board heavy ya veanum 2 board veanum anna buskku veanum anna

  • @HAQ_Music
    @HAQ_Music Před 2 lety

    2.1 vasanth prologic board
    Best quality sound 200% my dvd player Dolby surround super test good home theatre system good and airtel HD box good

  • @veereshwaran8714
    @veereshwaran8714 Před 3 lety

    Sir front left right lum surrounding varamadhiri our switch kodunga sir Nalla erukum

  • @manialex7382
    @manialex7382 Před 3 lety

    யாருன்னு சொள்ளிருங்க அண்ணா .. அப்ப தான் திருந்து வாங்க அவிங்க.. எந்த கம்பெனி போர்டு பிராடு காரைங்கன்னு சொன்னா பயனாளிகள் அனைவரும் தவிர்க்க முடியும்.. உங்களின் விடா முயற்சி வெற்றி பெற நான் வேண்டுகிறேன்.. நன்றி

  • @srinukotrangi5530
    @srinukotrangi5530 Před 2 lety

    I want vasanth prologic boards sir am from telangana

  • @pankajmakwana4009
    @pankajmakwana4009 Před 2 lety

    Super bro

  • @sanaudio2554
    @sanaudio2554 Před 2 lety

    Sir vasanth prime V2 super

  • @arulyazhi5196
    @arulyazhi5196 Před 3 lety

    Very useful information 👌

  • @abpowercontrolsbalaji328

    Excellent brother.
    Your board Rear surround excellent.
    Center voice very clear.

  • @selvakumarn7292
    @selvakumarn7292 Před 3 lety

    Anna neenga boards register pannitinga na yaarum copy panna maattanga... copyright act use panna mudiyum...
    All logos and circuits neenga register pannunga.....

  • @BalaMurugan-un2mf
    @BalaMurugan-un2mf Před 3 lety +1

    Super Anna

  • @msaudiotirupur7558
    @msaudiotirupur7558 Před 3 lety

    அருமை வாழ்த்துக்கள் அண்ணா

  • @saroammu6516
    @saroammu6516 Před 3 lety

    அண்ணா surrounding... Sub mattum full voice punch kedikudhu center voice low irukku

    • @VasanthAudios
      @VasanthAudios  Před 3 lety

      அடுத்த பதிவில் நன்றி சார்