STK4231 ic Board How to proper fitting 🎼STK4231 mono ic board முறையாக fitting செய்வது எப்படி?
Vložit
- čas přidán 5. 09. 2024
- STK4231 ic Board How to proper fitting | STK4231 mono ic board முறையாக fitting செய்வது எப்படி?
இந்த வீடியோ புதிய technicians களுக்காக உருவாக்கப்பட்டது. நிட்சயம் use ஆகும்.
board fitting செய்த பின்பு மறக்காமல் board ஐ thinner or pure petrol வைத்து clean செய்யவேண்டும்.
இது போல தெளிவாக சொல்லி தருவதற்கும் ஒரு மனசு வேண்டும். நன்றி பிரதர்.
Perfect fitting brother!!!
Excellent fitting brother!!!
Number one fitting brother!!!
Anna,Good explanation .Very useful for your Videos.
அருமையான பதிவு நண்பா 7.1 ஆம்லிபயர் முழுமை அடைய வாழ்த்துகள்
Very Clean work anney❤❤❤
உங்கள் வேலை சூப்பர் நன்றி
Super video very good very very good video thank you sir
Useful information Anna thank you.
very important bro..this one...😉🙂🤩🤩🙏👏👍
நன்றி அண்ணா
Super. Fitting.super
நன்றி நண்பரே
Nice
Best speaker protection board with short-circuit & delay & protection iruka marii video ponunga sir
👍
Like button click seythaal like add aagaleye bro?
Super nanba.🙏
Super sir
Super j
Bro ic ku 1/8 screw potigala antha screw evelo lenth bro
புரோ சூப்பர் 👍👍 இந்த ஐந்து ஐசிக்கும் என்ன வோல்ட் எத்தனை ஆம்பியர் டிரான்ஸ்பார்மர்
உங்கள் வேலை தெளிவாக இருக்கு அன்னா
பிரதர் வணக்கம். Tda 7294 gtech 5.1 ஆம்பள சக்தி ப்ரோலஜிக் போர்டு set பண்ண முடியுமா
முடியும் ஆனா originality இருக்காது brother.
OK sir
4231 dianty 12inch 8ohms kku use pannalama..
Supar
Sir will u send the L clamp by courier
👌👍❤️
நா இந்த போர்டு வாங்கி முதல் முறை பயன்படுத்துறப்ப புது போர்டுலயே நெகட்டிவ் சப்ளை பியூஸ் அடிவாங்கி இருந்துருக்கு. ஆன் பண்ணா நெகட்டிவ் சப்ளைல உள்ள கண்டன்சர் வெடிச்சிருச்சு.
சப் ஊபர்ல டப் டப் னு பயங்கர சத்தம.
பிரச்சனைய கண்டுபிடிக்கவே 1 நாள் ஆச்சு.
கவனமாக பயன் படுத்தவும். இல்லை என்றால் ஸ்பீக்கரை இழக்க நேரிடும்.
அதுக்குத்தான் நான் stk4231 board ல dc பியூஸ் ல volt கொடுக்காம direct ஆக கொடுக்க சொல்லியிருப்பேன். Stk4231 mono to stereo மாற்றுவது எப்படி? என்ற வீடியோவில் சொல்லியிருப்பேன்.volt Fuse ல் கொடுக்க கூடாது.
@@UNITECHTAMIL நா செஞ்சு 10 வருஷம் மேல ஆச்சுப்பா.
@@dragon98940 😂🤣Only well learn from mistakes bro , , no one ever become successful without mistakes 🙂
What a price board with ic
Thanks anna 🙏
Anda 3 ic board enda brand brother sri dana ?
How to increase input gain in stk 4231
Transformer enna volt & amps pottinga bro
Stk 4231ic ... stereo va use panlama bro?? Left right ku
தாராளமாக use பண்ணலாம்
Anna stk best a mosfet best a
My choice STK
STK 4231 eavala ams eadukum na pls sollunga
8 amps for heavy volume
அண்ணா 5200 1943 streo board க்கு dainty 10inch midrange woofer match ஆகாது ன்னு சொல்கிறார் களே உண்மை யா
Gain கம்மியாக இருக்கும். ஆனா நல்லா இருக்கும். Gain அதிகம் வேண்டுமென்றால் stk use பண்ணுங்க
@@UNITECHTAMIL உங்களிடம் எனக்கு பிடித்த தில் ஒன்று உங்களின் quick reply தான் .நன்றி அண்ணா
From where i can get heat sink
Sir vanakkam...
Indha stk ic 4231, 24 0 24volt 8 ampier dainty 12 inch sub woofer dainty kku match aguma sir
Super matching aagum👌👍
Bro, front left right speaker box l, croos over payanpatuthi , speaker, twitter 2 m kodukkumpothu athan ohms marupaduma , parallel allathu series connection aka maruma, ore kulappama erukku Konjam thelivupaduthunga pls🙏🙏🙏 reply
Cross over பயன்படுத்தும் போது speaker 1or 2
@@UNITECHTAMIL 1 ஸ்பீக்கர் 1 டுவிட்டர்
Cross over board use panum போது 2ohms கூடும். Parallal பண்ணுனா ohms பாதியாகும்.series பண்ணுனா ohms double ஆகும்.
@@UNITECHTAMIL thanks bro,
Speaker protection video
Speakers protection Video already poturuken.
Where I can buy
Bro ethu yanna transform use pannanum
24 0 24 to 30 0 30
Board price
Bro L - clamp Enga kaedaikum Evlo Anna
Hardware meterials kadaiyil kidaikkum.
எந்த ஊர் நிங்க
30_0_30 v 10 amp transformer Ku stk4191 or 4231 uspannalama
Quality Korea ic endral 30 0 30 use pannalam. Heat sink plate heavy use panunga. China ic endral 24 0 24 v use pannunga.
4231_ON series ok va pro
5200_1943 IC short athu
4231 us pannalama
@@kpalanivel327 sir on series kidaikuma
Iruku pro
5 board full செட் விலை சார்
Stk 5.1 boad price
Voltage input
+/- 24v dual power supply or +/-30v dual power supply for STK4231
Intha letkku neame solunga anne
Oswal
Thanks
Anne
12 0 12 v best stk ic tell me sir
12 0 12 v stk ic low volt no recommended
Any alternative ic
12 0 12 v kku TDA2030 DUAL POWER SUPPLY audio BOARD suitable
Intha board price evlo anna
Board mattum 140
@@UNITECHTAMIL thanks anna
30.0.30 stk 4231 pana
Nice
ithula ethana speaker and ena inch speaker use pannalam bro
12" speaker 2 use pannalam