STK-IC output watts, input volt, Ampere full details

Sdílet
Vložit
  • čas přidán 4. 04. 2020
  • stk4141 ic
    sri 4231 ic
    stk4191
    dtk465,stk459,stk4151,stk4161,stk4171 ic
    stk4181 ic
    stk4201 ic
    stk4192 ic
    stk4211 ic
    stk4230 ic
    all stk ic volt ampere full details explain
    videos
    dinesh audios stk PCB
    mano audios bagic details demo videos
  • Věda a technologie

Komentáře • 346

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 Před 10 měsíci +2

    நானும் உங்களை மாதிரி தான் வீடியோ முழுவதும் பார்த்தேன் தொழில் எனக்கும் சோறு போடுகிறது அந்த 1"4 விசயம் உங்களால் தெறிந்து கொண்டேன் நன்றி நண்பரே ❤

  • @outoffun52
    @outoffun52 Před 4 lety +2

    இது தெரியாம தான் மண்டாய பிசுகிட்டு இருந்தேன் ஒரு தெளிவான விளக்கம் கொஞ்சம் அறிவுள்ள பேசிக் மெகினிக்கும் தெளிவா புருஞ்சுக்குரலாம் நன்றி சூப்பர் 🔥

  • @kalyanasundaram9763
    @kalyanasundaram9763 Před 3 lety +2

    தெளிவான விளக்கம்... அருமையான பதிவு அண்ணா... Stk amplifier full making video ஒன்று பதிவிடுங்கள் அண்ணா..

  • @ArunKumar-iu5wv
    @ArunKumar-iu5wv Před 4 lety +2

    அருமையாண மிக பயணுல்ல தகவல் அண்ணாநண்றி

  • @JeromeWilkerson
    @JeromeWilkerson Před 4 lety +1

    Super bro nalla video bro and volts and amp விளக்கம் நல்லா குடுதீங்க நண்பா ரொம்ப நன்றி 😍😍😍😍😍💯💯💯💯💯👍👍👍👍👍

  • @sivakumar-zc1lz
    @sivakumar-zc1lz Před 4 lety +1

    மிக மிக பயனுள்ள தகவல் நன்றி அண்ணா

  • @sathishdhanam9351
    @sathishdhanam9351 Před 4 lety +3

    நல்ல பயனுள்ள தகவல் அண்ணா...👍👌👍

  • @sarulful
    @sarulful Před 4 lety +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.. இதற்காக நேரம் மிகவும் செலவழித்து இருப்பீங்க.. ரொம்ப ரொம்ப நன்றிங்க..

  • @rajagopalsubramanian6418
    @rajagopalsubramanian6418 Před 4 lety +1

    அருமையான விளக்கம்.ரகசியம் முழுவதும் கொட்டி விட்டீர்கள் நன்றி

  • @methukutti3448
    @methukutti3448 Před 4 lety +1

    அருமையான விளக்கம் இது ஒரு பயனுள்ள தகவல். மிக்க நன்றி மேலும் உங்களின் சேவை எங்களுக்கு பெறும் ஊக்கமும் ஆக்கமும் அளிக்கிறது.

  • @sivasakthimathi4722
    @sivasakthimathi4722 Před 4 lety +2

    நன்றி அண்ணா சுப்பர் தகவல்

  • @mkannan1564
    @mkannan1564 Před 4 lety +1

    Amazing anna vera level ninga very very useful vedios tnx anna

  • @sguna9964
    @sguna9964 Před 4 lety

    தெளிவான விளக்கம் மிக்க நன்றி அண்ணா,

  • @Ajithkumar-ec1kv
    @Ajithkumar-ec1kv Před 4 lety +2

    Bro semma info bro thank you so much...

  • @rajkumarrajraj2346
    @rajkumarrajraj2346 Před 3 lety +1

    சூப்பர் ணா நல்ல தெளிவான விளக்கம்

  • @mohanm4430
    @mohanm4430 Před 4 lety +1

    Volt selection doubt clear sir....
    Thank you sir...

  • @muraliraja1905
    @muraliraja1905 Před 4 lety +1

    Hi Anna super explain give the speech for intrudication thank you Anna........... u r supporting for stk ics information useful for me 👌👌🙏🙏 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @Nature-lover-36
    @Nature-lover-36 Před 4 lety +1

    👍👍🙏 தெளிவான விளக்கம் நன்றி அண்ணா....🌟 வாழ்க வளமுடன்

  • @svvmtamilvideosstatus1048

    நல்ல பயனுள்ள தகவல் நன்றி

  • @sundarl243
    @sundarl243 Před 3 lety +1

    அருமையான பதிவு அண்ணா

  • @jagathisboss1424
    @jagathisboss1424 Před 3 lety

    Super ahh theliva video panringa.4440 ic bordla 12 volt sub shan board la bass sub punching comya eruku

  • @9443267475
    @9443267475 Před 4 lety +1

    very usefull information thank you

  • @gopi5064
    @gopi5064 Před 4 lety

    நல்ல பயனுள்ள பதிவு அண்ணா

  • @mailsamyn1494
    @mailsamyn1494 Před 4 lety +1

    Use full video thanks bro

  • @muthuraj3108
    @muthuraj3108 Před 4 lety +1

    Tq anna very useful information

  • @01thiru
    @01thiru Před 4 lety

    சூப்பர் சார், வேறு வேறு icன் நல்ல விளக்கத்துடன் உங்கள் அனுபவமும் சேர்ந்து ஆர்வம் உள்ள இளைய தொழிற்பழகுநருக்கு உதவும்.மிக்க நன்றி

  • @arihari2841
    @arihari2841 Před 3 lety

    அண்ணா வணக்கம் நான் சீர்காழி அருள்.நீங்கள் பொறுமையாகவும் நிதானமாகவும் சொல்றீங்க ரொம்பவும் சந்தோஷமா இருக்கு.

  • @pintomohanraj6398
    @pintomohanraj6398 Před 4 lety

    அண்ணா சூப்பர் அருமையான விளக்கம் மிக்க நன்றி

  • @nesaselvam571
    @nesaselvam571 Před 4 lety +1

    Anna entha video rumba usefulla erunthathu remba nantri anna 🙏

  • @binuvinoy4126
    @binuvinoy4126 Před 4 lety

    thanks bro . always u making good content good luck

  • @duraisamy4222
    @duraisamy4222 Před 4 lety +2

    ரொம்ப நாலா தேடிய தகவல் அண்ணா ரொம்ப தேங்க்ஸ்

  • @velmurugan1548
    @velmurugan1548 Před 4 lety +1

    நல்ல தகவல் அண்ணா

  • @duraisms6199
    @duraisms6199 Před 4 lety

    Very useful Post thank you guru

  • @muniyappank9489
    @muniyappank9489 Před 4 lety +1

    Good information bro...

  • @sandrutaswin9240
    @sandrutaswin9240 Před 4 lety +1

    அனைத்து சந்தேகத் கதிர்கும் பதில் கிடைய்த்தது நன்றி

  • @guruguru9018
    @guruguru9018 Před 4 lety +1

    Useful video 🙏

  • @muralikrishnan12345
    @muralikrishnan12345 Před 3 lety +1

    Bro super bro arumai

  • @maniprabu220
    @maniprabu220 Před 4 lety +1

    Good speech 👌 anna

  • @n.p.manikandamudhalyar677

    Super nalla video

  • @nareshkiranbe2784
    @nareshkiranbe2784 Před 3 lety

    Useful video tq.

  • @k.navaneethakannan9612
    @k.navaneethakannan9612 Před 4 lety +1

    Super anna Useful

  • @A.SIVAKUMAR
    @A.SIVAKUMAR Před 4 lety

    நன்றி சகோ... எனது Amplifier ல் 20-0-20 Transformer உடன் ஒரே BOARD (WINNER 4141/4191 Board) ல் மூன்று STK 4141 IC க்கள் இணைக்கப்பட்டுள்ளது. மூன்று IC களும் FRONT Channel, SURROUND Channel and SUB ஆகியவைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. நான் வாங்கியது READY MADE Assembled set (2016). எனக்கு அப்பொழுது விவரம் இல்லாததால் நான் 12" SUB ஐ வாங்கி பயன்படுத்தி வருகின்றேன். சில சமயங்களில் SUB உதறும்.....தங்களின் இப்பதிவு பல விசயங்களைத் தெளிவுப் படுத்தி விட்டது, நன்றி. SUBக்கான ஒரு STK 4141 IC ஐ BOARD லிருந்து நீக்கி விட்டு STK 4191 IC ஐ பொருத்தினால் மற்ற IC க்கள் பாதிக்கப் படுமா? Transformer தாங்குமா? தயவு கூர்ந்து எனது சந்தேகத்தைத் தீர்த்து வையுங்கள்.... இல்லை நான் 8" SUB க்கு மாறுவதுதான் சிறந்ததா? மற்ற அணைத்து Speakers (FRONT, SURROUND and CENTER) களும் 8" ல் போட்டுள்ளேன்.

  • @maduraisenthil1857
    @maduraisenthil1857 Před 4 lety

    அண்ணா விளக்கம் மிக அருமை Dinesh Board பத்தி சொன்னது அனைத்தும் உண்மை IC போச்சுன்னா speaker போகாது Fault ஆகாது audio output செம்மையா இருக்கும் அண்ணா

    • @ManoAudios
      @ManoAudios  Před 4 lety

      உண்மை தான் நன்றாக இருக்கும் அண்ணா

  • @nelsonnelsons8787
    @nelsonnelsons8787 Před 4 lety

    Very useful msge

  • @indumathisure6878
    @indumathisure6878 Před 3 lety +3

    சார் உங்க வீடியோ பார்த்து நாணும் 5.1 ஆம்ப் ரொடி பண்றன்

  • @balaaudios6239
    @balaaudios6239 Před 4 lety +1

    Very useful information anna ...thank you so much......your voice clear......................anna entha transform ku Entha capacitor, diode podanumnu video podunga annna

  • @sriayngaranmobilesaudiosti2914

    Super Anna excellent

  • @Seemanbalaji.
    @Seemanbalaji. Před 4 lety +1

    Naic super Anna

  • @devarajancm8059
    @devarajancm8059 Před 2 lety

    Why do you write book about ic, condenser, capacitors and it uses?
    Because you explain as good as teacher.

  • @sankarhari7482
    @sankarhari7482 Před 4 lety

    Very use full message bro ,,👍
    Mosfet ickkum details podunga bro

    • @ManoAudios
      @ManoAudios  Před 4 lety

      சரிங்க நண்பா

  • @palanibhelpalanibhel9648

    Super anna naan unga big fan...❤❤❤Stk 4141 stereo amp ku enna transformer use pannalam anna

  • @Arunram-2000
    @Arunram-2000 Před 4 lety +2

    Best youtube tutorial among all search.
    Please make a full video for transformer making.
    core watts calculation, winding, and all factors of transformer.
    Plz.

  • @onedayoneday8294
    @onedayoneday8294 Před 4 lety +1

    Anna 24 0 24 v transformer 5 amp la dual capacitor pottu stk 4191 thaniyavum tda 2030 5 channel kku thaniyavum kodukalama Anna

  • @karthik9055
    @karthik9055 Před 4 lety

    Nalla thakaval bro

  • @KUMBAKONAMTIMES
    @KUMBAKONAMTIMES Před 4 lety +1

    Super sir.

  • @a.sivappiragasam.7857
    @a.sivappiragasam.7857 Před 3 lety

    Anna sub woofer ku stk ic and MOSFET rendula ethu nalla irukkum

  • @machacreation5250
    @machacreation5250 Před 4 lety

    Bro ethuka 24v,15A converter use panalama

  • @kuttyp1267
    @kuttyp1267 Před 4 lety +1

    Super anna

  • @sbos636
    @sbos636 Před 4 lety +1

    Thankyou

  • @dhanasekar7712
    @dhanasekar7712 Před 4 lety +1

    Tq bro

  • @kumaranselvaa1663
    @kumaranselvaa1663 Před 4 lety +1

    Sir super sir,

  • @RatthinaVel
    @RatthinaVel Před 11 měsíci +1

    Super na

  • @parameshkandan1096
    @parameshkandan1096 Před 4 lety +1

    Thanks sir

  • @balasubramanian9819
    @balasubramanian9819 Před 4 lety +3

    Stk 4231 maximum evlo volt kutukalam bro

  • @muthukaruppasamy.v8342
    @muthukaruppasamy.v8342 Před 4 lety +2

    Good Valuable information , Thank you Anna

  • @bharanir6394
    @bharanir6394 Před 4 lety

    TDA IC series details, output watts, input volt, ampere details video podunga anna

  • @Sasisampath
    @Sasisampath Před 4 lety +1

    Super

  • @sathishkoottur9004
    @sathishkoottur9004 Před rokem +1

    Suppar Anna

  • @nepoleany2366
    @nepoleany2366 Před 3 lety

    Sir 20 0 20 5amps la transformer use panni 3stk4141 6line work aguthu ,extra sub ku mattum stk mono4191 use ku extra transformer enna add pannalam sollunga sir

  • @rajeswarisubramaniyan5266

    Super bro

  • @ramesh.sramselvi6279
    @ramesh.sramselvi6279 Před 3 lety

    Sir en kitta 4191 stk stereo board.and sakthi mono board vacha amplifier irukku,Ana sound parava illa Ana, transformer 24-0-24 10Amp nu solli vangi potu irukku amplifier on off pannumpothu ,vanthu jump.and sound varthu .ithuku Enna brand transformer ,Enna volt vaangi podalam .sir pls reply pannunga,🙏

  • @bharathiraja1580
    @bharathiraja1580 Před 4 lety +1

    Good

  • @esmgaming1636
    @esmgaming1636 Před 3 lety

    Stk 4141 kku car speaker use panna la ma Anna

  • @sugumarsugumar1377
    @sugumarsugumar1377 Před 4 lety +1

    Very good sir

  • @rkgokulakrishnan942
    @rkgokulakrishnan942 Před 3 lety

    anna stk 4392 tereo audio quality nalla irukuma na?
    ?
    ?
    ?
    ?
    ?
    ?
    ?
    ?

  • @HariHaran-io5fg
    @HariHaran-io5fg Před 3 lety

    Anna la4440ic boardku 12 0 12 5amps kudukalama

  • @premkumarsrinivasan1143

    Stk board la ellam stk ic fit pannalama illa board change pannanuma sir

  • @sivaelectricalsworks8417
    @sivaelectricalsworks8417 Před 4 lety +1

    Super j

  • @mrameshkumar8162
    @mrameshkumar8162 Před rokem

    Anna STK 4191 10ic ku 24 0 24 5amps transformer use pannalama illa 10amps use pannalama

  • @aajithkumar4671
    @aajithkumar4671 Před 3 lety

    Stk4191ic subwoofer inch and watts use pannlalm bro

  • @Seemanbalaji.
    @Seemanbalaji. Před 4 lety

    Anna stk 415-130 ic stk 4191 pcb set aguma sollunga Anna

  • @AnilKumar-zm4is
    @AnilKumar-zm4is Před 2 lety

    Hi sir can I use 24 0 24 10am fr shakthi stereo board....

  • @mathanmathan5374
    @mathanmathan5374 Před 3 lety

    thank you sar

  • @saroammu6516
    @saroammu6516 Před 4 lety

    Sir naaa 4191.,1414, 1414 ic... Apuram... 5200.1943. Massbed ic use pandra.. Ithuku... எந்த transfer.. Eavloo ams voltage use panaam.. Sollungaa

  • @nelsonnelsons8787
    @nelsonnelsons8787 Před 4 lety

    Vanakam. Anna

  • @Seemanbalaji.
    @Seemanbalaji. Před 4 lety +1

    Anna stk ic stanbay mode for mening sollunga please

  • @shyamlalcm9716
    @shyamlalcm9716 Před 4 lety +2

    Brother I am from kerala. I like all your videos. I like to use stereo amplifier in my home. My favorite ic is stk4191. Can you suggest which ic giving better performance for home use. My style is high bass like a music concert. Heavy bass lover. Plz do a video for stereo amplifier with most powerful stk ic

    • @ManoAudios
      @ManoAudios  Před 4 lety +2

      Stk4231 use pannunga heavy bass varum

    • @r4audios436
      @r4audios436 Před 2 lety +1

      4231 orginal use cheyyanam

  • @prabus3771
    @prabus3771 Před 3 lety +1

    4231 iku 32 0 32 a.c. kodukkalama

  • @johnebenezer3169
    @johnebenezer3169 Před 4 lety +2

    In chennai on ic available result also better then china ic

  • @RajeevParakkalRLY
    @RajeevParakkalRLY Před 3 lety

    Bro STK 4191 ku 24v 10amp smps kudukkalama

  • @rithickparmitha6087
    @rithickparmitha6087 Před 4 lety

    Bro one help stk 4141 Ic ku 8inch sbeaker thangamattuthu bro ena bro pannalam.....pls help....

  • @munibharanimunibharani1020

    Anna transformar pathi vilakkam solli kututhinga nanri Anna
    Anna enakku oru santhegam
    24-0-24v transforar la
    Puriyatha vilakkam
    10000uf 50v, 63v use panranga athapathi oru video podunga Anna

  • @rdxraja4035
    @rdxraja4035 Před 2 lety

    Stk ic board la insert pannaama ic ya mattum multimeter la check panna mudiumaa anna... Please reply

  • @deepakannan3162
    @deepakannan3162 Před 3 lety

    Sir stk 4141 pcb la 4191 ic maatalama ore circuit thana

  • @elumalaimuhesh2638
    @elumalaimuhesh2638 Před 4 lety

    Sir stk459ic+ board dinesh ல் கிடைக்குமா

  • @paulrajkarthik
    @paulrajkarthik Před 3 lety +1

    Ithula 1.4 enna value. En 1.4 use panrom

  • @muthuraj-ff2qi
    @muthuraj-ff2qi Před 4 lety

    Enna resister mathanum Appadinu Sollunga

  • @prabaaudios3414
    @prabaaudios3414 Před 2 lety

    Anna ithae mathiri MOSFET IC kum potunga

  • @arunprasath5060
    @arunprasath5060 Před 4 lety

    Anne Nalla transformer enge kedaikum??

  • @m.karthickviswa3780
    @m.karthickviswa3780 Před 3 lety

    1.4 enna value en use pandringa pro